Israel Market Tour in Tamil I Shuk I Beersheba I
Israel Market Tour - Urban market or Shuk (in Hebrew), which is situated in old city of Beersheve, Israel. Shuk is one of the Israel’s prime locations for food, spices, chocolate, meat (non-veg), and shopping etc... This market (shuk) is surround by train station, bus station, super market, mall in a walkable distance.
Don't Forget to Subscribe for more videos!!
For more videos visit our channel site - www.youtube.com/ @pradhisudhi
You may be interested on the following videos,
1. Plant Home tour in Desert - • Plant Home Tour in Des...
2. 75 th Israel Independence Day Celebration - • Israel Independence Da...
3. My Channel Intro video- • My Channel Introductio...
4. Desert Snake (shorts) - • Desert Snake...🐍 🐍 🐍 #...
Пікірлер: 193
மகள் இஸ்ரேல் பார்த்தது இல்லை உங்கள் கானொளி மூலம் தெரிந்து கொண்டேன் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉😢😢😢🎉🎉
அருமை சகோதரி ... தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இஸ்ரேலை பார்க்க வைத்ததற்கு நன்றி...
@pradhisudhi
Жыл бұрын
Thank you sister.
@sudhakaran8281
10 ай бұрын
@@pradhisudhiwhere is coconut and Tamrind? Will they available there?
Thank you sister Israel poga mudiya yengaluku Israel sutri kattuvadaku God bless you what a blessed people you are
This is the first time Israel video in Tamil, my wishes and local train vedio upload i expected
Subscribed! சேனல் மென்மேலும் வளர வாழ்த்துகள்!👍
பொறுமையான தெளிவான முறையில் பதிவிடப்பட்டுள்ளது. இடைஞ்சல் இல்லாத பின்னனி இசை. நன்றி.
எல்லாமே ஆண்டவருடைய ஞானம்
நன்றி சகோதரி ரொம்ப அழகா பார்க்க வைத்ததுக்கு நீங்க அங்கேயே இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை ஆசிர்வதிக்கின்றோம்
Thank you for this video,Different from usual Israel video.
Praise the lord இஸ்ரவேல் குறித்த தகவல் மிகவும் அற்புதமானது இன்னம் நிறைய வீடியோ அப்டேட் செய்யுங்கள் in name of jesus i bless your family and congratulations i am pastor Kingsley tamilnadu thank you👌👍
❤❤🎉Very nice.. thank you Jesus ... holy land super 🎉🎉❤❤❤
Absoulutely amazing great sharing keep sharing big thumps up my frnd
உங்கள் Channel மூலம் இஸ்ரேலின் அநேக இடங்களை காண தேவன் கிருபை செய்வாராக. God bless you.🌺🙏🙏🙏🙏🙏🙏🌺
This is the first time I see Israel video in Tamil, my wishes
@pradhisudhi
Жыл бұрын
Thank You...
@eswaribalan164
11 ай бұрын
U tube has lots of info...
Very nice video. Beersheba is a biblical town refered in Bible several time. Would like to know about the irrigation projects, agricultural practices ,rural and urban life etc.
ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் பாக்குறதுக்கு
Expecting more videos about israel. Even any small videos are fine...Best wishes...🎉🎉🎉
@pradhisudhi
11 ай бұрын
We are processing a videos.. soon we will update. Thank you.
Sister very thankful for your video
Nice video. Very informative.
இயேசு சுவாமியின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை ஒரு வீடியோவில் காட்டுங்கள்.
காட்டாங் குளத்தூரிலிருந்து இஸ்ரேலைப்பார்த்தேன். நன்றி. ஒரு கிராமத்து அங்காடியைக் காட்டுங்கள்
@pradhisudhi
11 ай бұрын
Thank you.. Sure.
ரொம்ப நன்றி பார்த்ததே கிடையாது. இயேசு அப்பாவுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி. தமிழில் சொன்னீங்களே. அதுவே பெருசு.
@pradhisudhi
11 ай бұрын
Thank you so much.. more videos coming soon.. God bless you.
@callamkuddy8260
11 ай бұрын
அம்மாவிற்குபுருசனாடாஏசு?
@gunaradnamkunakaran251
11 ай бұрын
அப்பா வயதில் இருக்கிறவர்களை நீ அம்மாவிற்கு புருஷனாகவா?பார்க்கிறினி.மற்றவர்களை அப்பா என்று கூப்பிடாதே!
@user-xx8tu3gb7c
11 ай бұрын
@@callamkuddy8260 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@kanistan.d5786
11 ай бұрын
@@callamkuddy8260பெண் தெய்வங்களை நம்மூரில் அம்மா என்று கூப்பிடுவார்கள்.
Thank you sister. I am very happy
Praise the lord sister...
வீடியோ பிரமாதமா இருந்தது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏💐💚💛 மேலும் நீங்கள் விலைவிபரங்கள்சொல்லவேண்டுகிறேன்.ஏன்எந்தகடையிலும்கஸ்டமர்கள் இல்லை?
அருமையான பதிவு நன்றி
Very very good and super.
சிறப்பு🎉🎉🎉🎉🎉🎉
many more thanks for seeing israel
Israel is the Superb country in the world compared to other countries! Jesus Christ blessed Israel ! There are many many wonders there in this country ! When read the Bible , you can find the wonders ! Olive oil is the best oil! Those foreigners living in Israel are blessed !
Super nice i like it
My expectation about Israel was very high but after seeing this video it's just like normal any other Asian markets.
@roshann9516
11 ай бұрын
I think this is small part of Israel market
அருமை அருமை
அருமை
Praise the Lord Sister
Superb
Very nice
Israel country and israel people are alwys super and very best 👍👍👍💟💟💟
good to see Israel ; just want to know - do they produce organic products (in veg / fruits ....)
Welcome keep it up.more videos.
I am new subscriber 👍❤️
Thanks without sight seeing
Thanks pratipa sister
Jai Hind vande matharam great Israel and the Israelite are most likeable country and people.If I get a chance to visit I will vidit israel only
Praise Jesus
Thank you sister
Nice thanks
Nice
அந்த மண்ணில் நீங்கள் நிற்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்... பல பரிசுத்தவான்கள் வாழ்ந்த பரிசுத்த புண்ணிய கடவுள் பூமி காணொளியில் இந்த இடத்தை பார்ப்பதற்கே ஏதோ ஒருவித பிரமிப்பாக இருக்கிறது... உலகின் பல பகுதிகளிலிருந்து மக்கள் இங்கு வந்து வந்து கொண்டிருக்கிற இன்னும் வர விரும்பும்.. பல பேரால் வருவதற்கு முயற்சி செய்தும் ...வர முடியாமல் .. எங்கி தவிக்கும் ஒரு புண்ணிய பூமி...
Very nice super ❤
🎉
super😀😀😀
Sis.. Bethlehem, Galilee, Nazareth, Jerusalem Old City inga vantha enga Indian shops irrukku nu video podunga.. bcos usually nanga ange thaan stay pannu vein..
❤
❤❤❤❤❤
Very nice. Could you share some experience how farmers produce vegetable spacialy usage of chemical in the cultivation.
❤❤❤ mikavum Arumaiyana Information madam ❤❤❤ congratulations madam ❤❤❤
@pradhisudhi
11 ай бұрын
thank you.
ஆமென்
Romba thanks
Israel country is in My tourist plan trip 😊
நீங்க அங்க ஒரு Pentecost Chruch ல போய் Sunday Service எப்படி இருக்கு னு ஒரு video போடலாமா.
@pradhisudhi
11 ай бұрын
Inga Pentecost Church very rare.. inga vetula than pray pannuvanga.. I will try to a take video of it.👍.
@praisethelordmedia5351
11 ай бұрын
@@pradhisudhi ஒகே சிஸ்டர் யூதர்களின் Calendar தமிழில் கிடைச்சதுன்னா கொஞ்சம் Supply பண்ணுங்க. நீங்க கிறிஸ்தவர்களா எனக்கு தெரியல. யூதர்களின் எல்லா பண்டிகையை English Calendar க்கு எந்த மாதம் எந்த தேதியில் என்று ஒரு Schedule போட்டு காமிச்சிங்கினா எனக்கு ரொம்ப useful ஆக இருக்கும். நீங்க கிறிஸ்தவர்களா இல்லையா எனக்கு தெரியாது. இந்த ஒரு உதவி பண்ண முடியுமா Jesus Bless you
Halle-lu-YAH.Glory to Saviour Yahshua Ha Mashiach.
Sister are u safe in Israel when I heard about war I think about your family and keep on praying God be with you sister
Amen
How about Constitution engineers requirements there?
Nice video I like it
@pradhisudhi
Жыл бұрын
Thank you.
Thank U Madam
super
@pradhisudhi
11 ай бұрын
Thank you
❤❤❤ 9:49
Nice video & voice like
@pradhisudhi
Жыл бұрын
Thank you.
Azhagaaum neat aagavum irukkudungu.
Milk and the Honey flowing country ?
Super market ?
God place in Israel
but what is the rate?
Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen ❤❤❤😂😂😂
Voice romba super madam
கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட தேசம்.
@pradhisudhi
Жыл бұрын
Yes.
@ganesamoorthi5843
11 ай бұрын
உலக மக்கள் அழிவிற்கு இசுரேல் முதன்மை காரணம்.... இலங்கை தமிழ் இனம் அழிந்து போக ஆயுதம் தந்தது.... இரண்டாம் உலகப் போரின் போது அணு ஆயுதம் தந்தது.. இன்னும் பல ஆபாச வீடியோக்கள் இணைய தள வடிவமைப்பு மற்றும் பரவலாக்கம்...
Passport lla immigration stamp vaippangla..
John mariyan from tamilnadu very nice
congratulations madam you are useful message about Israel country is fine what are you doing there madam what about your family madam I want to export some food items to Israel once again thank you madam
Y only PARLE G available at foreign countries
Hi nice
Indian market pola irukku !
Non-veg super
சிஸ்டர் இந்த நாள்ல அங்க நிலவரம் எப்படி இஸ்ரேல் இஸ்ரேலுக்கு வரலாமா சிஸ்டர் கொஞ்சம் சொல்லுங்க எனக்கு நான் புதுசு
❤🎉❤🎉❤❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
Unga voice Nalla irukku
@pradhisudhi
Жыл бұрын
Thank you.
Visa eathavathu kidaikkuma sollunga
கேமராவை ஆட்டாம கொஞ்சம் நிறுத்தி நிதானமா எடுத்து இருந்தா ரொம்ப நல்லா இருக்கும் வீடியோவை பார்க்கவே முடியல கண்ணு வலிக்குது.... அடுத்த முறை சரி பண்ணிக்கோங்க....
Are you safe sister? how is the situation there?
@pradhisudhi
8 ай бұрын
we are safe..thanks
விலைகளையும் சொன்னால் தெரிந்துகொள்வோமே?
Sister enna language pesuranga
Please sent me olive seeds we will pay for it Thank you
Israel work varalama ippoa any problem irka sollunga sister's
மணல் பரப்பில் மரம் நன்றாக உள்ளது
Israel vilai vasi eppadi irukkum
שלום בסדר תודה
எங்கள மாதிரி ஆட்களுக்கு தேவனுடைய பாதம் பட்ட பூமிய மீடீயா மூலமா காணும் படி செய்த இயேசப்பாவுக்கு ஸ்தோத்திரம்❤
இஸ்ரேலி என்ன ஜாப் செய்துக் கொண்டு உள்ளீர்.