Switzerland கிராமத்தில் ஒரு நாள் | Episode 10 | Way2go தமிழ்
A day in the Switzerland village | Episode 10
Credits: Ennodu Nee Irundhaal, Naan Pizhai & Nenjukulla Piano by @JennisonsPiano
************************************************************
GT Holidays:
Contact GT holidays for France, Switzerland Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
*************************************************************
Luna Piccante website & Address - lunapiccante.ch/
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
Пікірлер: 1 100
Hello friends, Hope you are doing good. happy new year in advance. Will publish the next episode on 1st Jan 2023 (Sunday) at 10 AM IST. Contact GT Holidays if you are looking for a reliable tour operator, Website : www.gtholidays.in/ Call : 9940882200
@faithway2454
Жыл бұрын
Thanks 👍 nanba
@rebeccaganesh75
Жыл бұрын
Thanks Madhavan
@revanthsr1701
Жыл бұрын
Wish you the same
@panneerselvaml7662
Жыл бұрын
நன்றி சகோதரரே! தங்களுக்கும் எனது அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐 வரும் காலங்களிலும் உமது உலக சுற்றுப்பயணம் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள். 🌹🌷👏
@rajeshs790
Жыл бұрын
Hi Madhavan neega Swiss eruthu Sema color agitiga ...
எவ்வளவு செலவு எவ்வளவு சிரமம் எவ்வளவு பயணம்✈✈✈✈ எவ்வளவு மெனங்கெடல் . இவ்வளவு உழைப்பும் கண்டிப்பாக உங்களை உச்சத்திற்கு அழைத்து செல்லும் என்பது உண்மை. நாங்கள் இந்த 40 நிமிட பதிவை ஆர்வமாக பார்த்தாலும் சிறிய அளவில் கவனம் சிதறுகிறது. ஆனால் எந்த வித சலிப்பும் இல்லாமல் ஒரு கைத் தேர்ந்த இயக்குனர் போல் எங்களுக்கு ஒரு தரமான பதிவை தந்த மாதவனுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕 நன்றி
@Way2gotamil
Жыл бұрын
மிக்க நன்றி 😊❤️
@nammaveetuponnunga9460
Жыл бұрын
Correct
@uthirauthira8524
Жыл бұрын
True 👍
@nandhakumar236
Жыл бұрын
Y̤e̤s̤
@parthiban967
Жыл бұрын
It is true
இது போன்ற மலைகள் மற்றும் கடுமையான கால நிலைகள் கொண்ட நாடுகளை இவ்வளவு சிறப்பாக நிர்வகிக்கும் அந்த நாட்டின் அரசு பணியாளர் மற்றும் அரசியல் வாதிகளுக்கு ஒரு மிக மிக மிக பெரிய வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள். இந்த பதிவை பார்க்கும் தமிழ் நாட்டை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் வாதிகள் அனைத்து காலத்திலும் நிலையான சூழ்நிலைகளும் மற்றும் சம பரப்பை கொண்ட நம் தமிழ் நாட்டை மேம்படுத்துங்கள்.மிக கனத்த மனதுடன் மற்றும் கண்ணீருடன் கேட்டு கொள்கிறேன்
@sivabaskaransinnathambi4894
Жыл бұрын
பிரசாத் கிசோருக்கு 380 கோடிகள் கொடுத்து, வாக்குக்கு ப்பணம் கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று எதிர்பார்பது எவ்வளவு முட்டாள்தனம். மேற்குத்தொடற்சி மலையைப் பெயர்த்து விற்பதைத் தடுப்பதே இயற்கையை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனின் கடமை.
@srdthpoint
Жыл бұрын
நமது அரசியல்வாதிகள் கொள்ளை அடிப்பதில் வல்லவர்கள்...
@meetrajesht
Жыл бұрын
ஐயா அவர்கள் அப்படி இருக்க நாம் இப்படி இருக்க பட வைக்க படுகிறோம். உலக அரசியல் தெரிந்தால் உங்களுக்கு புரியும். மேற்கத்திய நாடுகள் நல்லவர்கள் போல் காட்டி கொள்கிறார்கள்
@shenthilnayagam
Жыл бұрын
@@meetrajesht They never traveled outside of India. Once they travel then they will come to know about our country especially our Tamil Nadu. 😅Our state we are having lot of facilities. Even our population is too much government provided plenty facilities such as electricity,subsidy foods, transportation transport,medical,etc.,
@User1234_hvanelove
15 күн бұрын
Intha pathiva paarlura elorukum ore mananilai varuthu la.... Our government😢
சுவிஸ் நாடு அருமை அவர்களின் வாழ்க்கை மக்களாட்சி முறை இதனால் தான் பொருளாதாரத்தில் மேம்பட்டு இருக்கிறார்கள்......
Dream country ❤ nice Vlog brother ❤
@Way2gotamil
7 ай бұрын
Thanks bro ❤️
வெந்து தணிந்தது காடு நம்ம மாதவனுக்கு வணக்கத்தை போடு 👍👍👍👍👍
ஒரு நாள் நானும் போவேன் Swiss 😍
40 நிமிடங்கள் swiss இல் வாழ்ந்ததை போல் ஓர் உணர்வை தந்த மாதவன் அண்ணா! உங்களுக்கு மிக்க நன்றிகள். All background music are superb anna and it's gave a wonderful vibe. ❤️❤️🤩
பிராந்தி கடையில் மனபிராந்தி 😂😂 அன இருந்தாலும் அக்கா என்ன அழகாக சிரிக்கிறார் 😍😍
மனசாட்சி உள்ற மாமனிதர்கள் வாழும் நாடு.. இந்தியா முன்னாறாத காட்டுமிராண்டிகள் வாழும் நாடு.. இந்த நாடுதான் எதிர்காலம் இதைபார்த்து நாம் தெளிவுபெற வேண்டும்…
Wow 😄😄😄😄 !!!! அந்த கிராமத்தோட அழகு இருக்கே..... சொல்ல வார்த்தையே இல்லை அண்ணா 😍😍👍🏼👍🏼. அவ்வளவு அழகாக இருக்கு அண்ணா 😇😇😇😇. Aerial view செம்ம 🤩🤩🔥🔥👌👌. Awesome video brother 👏👏👏👍🏼👍🏼👍🏼.
கிராமங்களை நோக்கிய பயணம் அருமை 🇮🇳🇮🇳🇮🇳 👍
கிராமங்களின் அழகை Tron கேமரா மூலம் காட்டியது அருமை 🇮🇳🇮🇳🇮🇳
❤காரில ஈழம் நல்லா இருக்கு💛
பசுமையான அழகு யாழ் நன்பர் மிக அழகாகவும் அமைதியாகவும் உரையாடி பல கிராமங்களை சுற்றி காண்பித்தது சிறப்பு இருவருக்கும் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் ! !
தற்கொலைசெய்யபோறவன் கூட இந்த காணொளியை கண்டால் மனம் மாறிவிடுவான் .நன்றி அண்ணா
@venkatkrishnaentertainment7276
2 күн бұрын
Super comment
Nature lover definitely will go to Switzerland including me also💙💙💙💙💙💙😊
இலங்கை நம் தமிழ் மக்களின் பேச்சு அழகாக இருக்கும்.
கண்களுக்கு இனிமை உங்களுடன் சேர்ந்து நாங்களும் இயற்கை அழகு நிறைந்த சுவிஸ் நாட்டை பார்க்கிறோம் நன்றி மாதவன்
40 mins without ad wow super..oru cinema parthathu pol irunthathu..hats off madhavan
That was vry funny " indha akka illa thangachiya ennanu terila" 🤣🤣🤣🤣
Literally Vera level, Madhavan. Especially on the drone shots on the start. You took us as reality.. Next entha country? Expectations are increasing. Love you and all the very best.
@Way2gotamil
Жыл бұрын
Thank you so much 🙂
@njr3320
Жыл бұрын
@@Way2gotamil newZealand
விஜிதன்க்கு முதலில் நன்றி .40 நிமிடங்கள் போனதே தெரியவில்லை அனைவரும் பார்க்க வேண்டிய மிகவும் அழகான அருமையான ரசிக்கும் படியான இடங்கள்.கார் வியூ. டனலில் கார் செல்வது லேக் வியூ மீன் 🐟 பிடிக்க இவ்வளவு கட்டுப்பாடா ?? மாட்டுப்பண்ணை சூப்பர்ங்க 👍🤝👏👌 பீட்ஸா 😋 தூள் 👌 மொத்தத்தில் மறக்க முடியாத எபிசோட்.🤝🤝👏👏👌👌❤️❤️💐💐🌹🌹
அருமை .... அருமை...அருமையாக இருக்கிறது இந்த கிராமம் .நாங்கள் நேரில் போய் பார்த்த மாதிரி இருக்கிறது . நன்றி அப்பு நன்றி, வாழ்க வளமுடன் .
அருமை உங்கள் கானொளி நான் 35வருடமாக சுவிஸில் இருக்கின்றேன். இன்னும் சுவிஸ் மீது ஈர்ப்பு அதிகமாய் உள்ளது. உங்கள் மொழி உங்கள் பண்பான நடத்தை உங்கள் கனிவான அன்பு அத்தனையிலும் மனிதம் நிரம்பி வளிகின்றது. உங்கள் இலங்கை கானொளி கண்டு களிப்புற்றேன் என் தேசம் இத்தனை அழகாவென்று பிரமிப்பாயிருந்தது!!! வாழ்த்துக்கள் சகோதரரா ♥
Lauterbrunnen, GrindelWald, Interlaken, Bern - some of the beautiful villages ..
Hi Madhavan! This was one video I was eagerly awaiting ever since you announced the Swiss episode. Thanks for literally taking us to the villages and the dairy farm. The cows look so healthy. No wonder the place is famous for cheese.The drive down the countryside was so soothing to the nerves. Keep rocking Madhavan. Advance new year greetings!!!
@Way2gotamil
Жыл бұрын
Thank you and happy new year
மிகவும் அருமை.உங்களின் கருத்துக்கள் நேர்த்தியுடன் உள்ளது.மிகவும் அருமை.நேரில் பார்ப்பதுபோல் அருமையான் ஒளிப்பதிவு.மனதிற்கு நிறைவாக உள்ளது.நன்றிகள் கோடி
Visual treat bro I ❤️ Switzerland 🇨🇭 🇨🇭🇨🇭
Story Script Dialogue Direction Cinematography Editor Audio Music Sound VFX . . . All in one -> way2go Tamil ❤️
@Way2gotamil
Жыл бұрын
Thank you bro❤️
@interiors-interiordesigns1566
Жыл бұрын
Producer,financier Also
This place is just heaven on EARTH....
ஊரில் பூங்காவை பார்த்திருக்கிறோம், இங்கு ஊரே பூங்காவாக அழகா இருக்கு.சூப்பர்.....
இயற்கையின் கொடை அற்புதம்... காட்சிகளை காண்பித்தது மனதிற்கு இதமளிக்கிறது.. பார்க்க பார்க்க எங்களுக்கு குளிர் அனுபவம்... நன்றி👌
Very Beautiful. You have shown every place in such a way that we are in Swiss again. We had a opportunity to see Swiss and stay there. Thanks.
On one hand, I am stunned on seeing the Swiss village scenaries and beautiful landscapes and wondering on the videos, BGM and the way it is brought to our views. I am in search of words to express my appreciations. Kudos to Madhavan.
சொல்ல வார்த்தையே இல்லை சிறந்த அழகிய காணொளி. நன்றி மாதவன் அண்ணா 🇱🇰
Really awesome work maddy.this is what we need and distinguish with others. Thanks alot.
Hearing srilankan tamil is really pleasant wishing you both brothers best of luck in life 👍
Your videos are worth a Subscribe. Switzerland villages are awesome .... இரண்டு கண்கள் போதவில்லை...
அருமையான இடங்கள் உங்கள் கூட வே பயணம் செய்வது போன்று உள்ளது மிக்க நன்றி சகோதரா
மிகவும் அருமையாக உள்ளது காணொளியை பார்த்துக்கொண்டிருக்கும்போது தூய காற்றை சுவாசிப்பது போண்ற உணர்வு… பின்னணி இசை மற்றும் உங்களது தமிழ் , படத்தொகுப்பு எல்லாமே அற்புதமாக உள்ளது… நண்றிகள் கோடி… வாழ்த்துக்கள்🎉
Songs used by Madhavan as BGM in this episode 1. Innum konja neram irundha dhan enna 2. Ennadu nee irundhaal (I) 3. Naan Pizhai 4. Other birds and train sounds for cosmetic enhancement. ❤️❤️
@yogasampath9939
Жыл бұрын
36.40 la varra music song enna nu theriyuma bro?
ஒரு movie பார்த்த மாதிரி இருக்கு 🙏ரொம்ப நன்றி மாதவன் anna 🙏😊 Quality Quality Quality 👌 40 minutes time போனது தெரில 🙏😊👌
அமைதியும்,அழகும் கொட்டிக் கிடக்கும் இடங்கள். இறைவனின் படைப்பு! வாழ்த்துக்கள் "மாதவன் அண்ணா"...
Thank you so much bro just amazed from the views of switz 🔥🔥👌👌🙏🙏
Ur cinematic shots + rahman songs cover music = pure bliss ❤️❤️❤️ fantastic job Mr.Madhavan bro 🥰. #Way2Go 😍
Very beautiful. No words to express my feelings after seeing this video. Great work. Thank you.
பின்னனி இசையை எங்கே தேடி பிடிக்கிறீங்க.அருமை♦♦!
Everytime I feel like your videos should be watched in big tv rather through phone, great efforts and splendid making 👌❤
Happy to see this anna👌... Clear and very good quality content ❣️
*என்ன சொல்வது வீடியோ பார்க்க வந்து ஓரிரு நிமிடத்தில் உங்கல் சேனலுக்கு அடிமை ஆகிவிட்டேன்.. என்னவிரு அழகிய தமிழ் உச்சரிப்பு ... இலங்கை தமிழரின் காரில் உள்ள இலங்கை படம் + சுவிட்சர்லாந்து அடடடடா பூரித்து போனேன்🤩*
Visuals are just amazing 🔥 extraordinary scenes 😍✨
Awesome video feels being in swiz along with Mr.Madhavan.
மிகவும் அழகான சுவிஸ் கிராமங்களை கண்முன் கொண்டுவந்தது அருமை உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் மாதவன்
Great work as usual🔥- video quality, explanation, drone shots everything was amazing 🔥💐😍waiting for upcoming episodes ! Happy new year to way2go 😍💐
Vera level fantastic video brother and Happy New year brother ♥️
@Way2gotamil
Жыл бұрын
Thank you so much
🎉🎉🎉Beautiful scenery to enjoy the villages in Swiss and interesting to note that lord Madhavan who drove the chariot In Mahabharata now has a friend as a Sarathy to drive him around. Both of them made our eyes to spin and captured every possible view. This video is ever green deserve second round. Thanks to Film Monkey for the excellent drive and I enjoyed your seamless negotiation at curves , traffic lights. I am eagerly waiting Madhavan to cover another episode exclusively on swiss butter and cheese. Sundal ellatha beach ya and butter ellatha Mathavana. Hare Krishna ❤❤❤
@Way2gotamil
Жыл бұрын
Thank you sir ❤️
தங்கள் வீடியோ காட்சிகள் மூலம் முதல் முறையாக சுவிட்சர்லாந்து பார்க்கிறோம் இவ்வளவு அழகான நாடு என்று இப்போது தான் தெரிகிறது வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வரவேண்டும் என்று ஆசை வருகிறது 🙏🙏
You r great.. hats off🤠 அச்சோ vedio முடியபோகுதேனு இருக்கு... good director , cameraman,tutor and lots of... love your hard work....💚
Advance happy new year 💖 brother 💞 may the lord almighty always meet your needs !
Wow , drone shots are amazing…..really it looks great it 4k resolution…..keep going on anna ❤
Thank you Vijithan,for supporting & taking cate on our person Mathavan,with love from Tamilnadu
மிகச்சிறப்பு. டாக்குமென்ட்ரி படங்களில் பார்த்த அதே காட்சிகள். பின்னணி இசை கூட அதே. அருமை மிக அருமை.
Hai brother, your video absolutely very nice and video quality 4k is Best brother,,,,,,, Thanks for providing quality videos..... Nature to nature....... I'm hopeful for WAY 2 GO NEXT LEVEL BROTHER.....
36:38 you nailed it man
அருமை, அருமை!! நன்றி உங்களுக்கும் இலங்கை நண்பருக்கும்!! அருமையான ட்ரோன் விடியோ!!சூப்பர்
Awesome Nanba !!! Realy good video. And I felt like visited Switzerland as live !!! Keep on posting videos like this... very soon I will visit these places... thank you for both of you 😊
New year treat ❤❤❤🔥🔥🔥 switerland series ❤❤❤❤
Video duration : 40 mins Feel's like - 10 mins 😂 Ya i forgot the reality...omg drone shots are awesome and the street view gave real dope ♥️❣️love you bro🔥
Amazing visuals Anna😍 drone shots are vera level Loved it ❤️, It makes me wanna visit Swiss hopefully soon✌🏼
பூலோக சொர்க்கம் சுவிஸ் வாழ் மக்களுக்கு வாழ்த்துக்கள்.
Dream place for everyone ❤️ Drone shots la sema bro👌
ஒலி ஒளி வண்ணமயமான காட்சிகள் அனைத்தும் அருமையாக உள்ளது.நன்றி.
அருமையான காணொளி. பிராந்திகடை புள்ள அருமை தல.
Tamil Nadu & Tamil Eelam 🐅❤
Video Quality Very Thanam Thalaiva
சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு அழகு❤ அதைவிட நீங்கள் படமாக்கிய விதம் ரொம்பவே அழகு உங்கள் பயணம் தொடரட்டும் தோழா✌️
40 நிமிடங்கள் போனதே தெரியவில்லை !!👍 Super bro ! Thank you !
Camera உள்ள சுவிட்சர்லாந்து அடக்க முடியாது ❤️❤️❤️
You have been to Lauterbranan, little above that is Murren and little above is Schilthon. These are wow kind of places. However, I don’t know if you have covered them or not. But, your coverage and narration are great.
ஒவ்வொரு ஊரையும் நம் கண் முன்னாள் கொண்டு வந்து காண்பித்ததற்கு மிக்க நன்றி
Such a wonderful and heartwarming video. Thank you bro🙏
அட்டகாசம்; அமர்க்களம்! வேறு வார்த்தைகள் இல்லை! நன்றி தோழர்! ❤️
Very nice capture of nature at its best.. Its amazing as a combo of nature village and life. Tamils are united without boundaries and good to see your popularity amongst srilankans. I wish u reach greater heights. Let me share to all my known groups to see your wonderful vlogs.. 💐💐💐💐
@Way2gotamil
Жыл бұрын
Thank you so much 🙂
bro மிக மிக அருமையான பதிவு வித்தியாசமான மனிதர்கள் விசித்தரமான அனுபவங்கள் மிகவும் அருமை நன்றி வணக்கம்💟🙏🏻💟🙏🏻💟
This is amazing, bro. I watched it without skipping with my 80-year-old dad and we both enjoyed it. Thank you.
Advance happy new year 🎉 madhavan bro❤️
@Way2gotamil
Жыл бұрын
Thanks bro. Happy New year
@mohamedjaleel4583
Жыл бұрын
@@Way2gotamil Thanks bro
Thanks for showing the beauty of Swizz Maddy bro #KeepRocking #Way2Go_Madahavan #Saravanan_Salem 👍🤝👌😍
உங்கள் பயன அனுபவங்கள் மிகவும்அற்புதம் பணிதொடரட்டும்👍
அருமையான பொங்கல் இப்படியான காட்சிகளை பார்த்து ரசித்தோம் நான் பிரான்ஸ் ல் இருந்து உங்கள் youtube காட்சிகளை பார்த்து வருகிறேன். நேராக வந்தது பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. நன்றி நன்பா. ❤❤❤
Mind blowing bro ❤ best video of Swiss series so far 😊
Your video is so beautiful... Place is even more beautiful 36:39 Most Beautiful 🤗❤️😅 Thank you for sharing such beautiful experiences...
Lauterbrunnen - The inspiration for Rivendell...Thanks Maddy for taking us to the most beautiful place on the planet
Mr. Madhavan, advanced New year greetings to you and your family. Swiss beauty is beyond expectations. Your skills to capture them on the video with a comments are highly appreciable. Infact when you expressed about the local food , was keen to know their choices maybe you're able to try it and future videos may cover that. Good Day
இந்த நிலை தமிழகத்தில் வருவதற்கு தான் அண்ணன் சீமான் போராடுகிறார்... களத்தில் நிற்போம்..காலநிலை மாற்றுவோம்(climate) 👍👍👍👍👍🤔🤔🤔🤔😂😂😂😂😂😂
36:39 Madavan bro😍🥰🤙👌👌👌
அழகு. அழகு. Super swiss village video. Enjoyed a lot particularly cow farm. Govt enacted by people that's way they are top of world
மிகவும் அழகான இடம் சுவிட்சர்லாந்து வாழ்த்துக்கள் சகோதரர்கள் இருவருக்கும் நன்றி.
எந்த பக்கம் திரும்பினாலும் அழகு...உங்கள் எடிடிங் சூப்பர், அருமை குளிர்ச்சி...!!!
மாதவா மிக மிக அற்புதமான பதிவு. எவ்வளவு அருமையான காமிரா கவிதை. டிரோன் காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தன. மிக மிக நன்றி. நிறைய சொல்லனும் ஆனால் முடியவில்லை. மாதவனின் பதிவிற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்