இஸ்ரேலின் செம வியூகம் | Israel Tit For Double Tat Game | Tamil

Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 798

  • @SureshJesi
    @SureshJesi25 күн бұрын

    பூமி மனிதன் தவிர அணைத்து உயிர் இடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் பேய் பிடித்த மனிதன் பேய் போல் அலையட்டும் மற்ற உயிர் இனம் நல்லா வாழட்டும் ❤❤❤

  • @athisayaamirthamathisayaam8352

    @athisayaamirthamathisayaam8352

    24 күн бұрын

    உன் மன்னிப்பை யூதன் கேட்டானா.

  • @vicky-fe6hr

    @vicky-fe6hr

    24 күн бұрын

    ​@@athisayaamirthamathisayaam8352en adayum Avan than theermanippana

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis739425 күн бұрын

    Great news bro vicky thanks from Penang Malaysia 🇲🇾 ❤your channel

  • @praganyadhanya7997
    @praganyadhanya799725 күн бұрын

    காட்சிகள் அருமை விக்கி❤❤❤

  • @athisayaamirthamathisayaam8352
    @athisayaamirthamathisayaam835224 күн бұрын

    மிக அருமையான பதிவு. செய்தி ரொம்ப ரொம்ப உண்மையான விளக்கம்.நன்றி புரோ.

  • @sundarchandrasekaran1856
    @sundarchandrasekaran185625 күн бұрын

    We appreciate your interest and knowledge about Geo political issue.

  • @anuniverse
    @anuniverse25 күн бұрын

    அமெரிக்கா தேர்தலுக்கு பிறகு இது மோசமாக கூடும்

  • @balanabalana7641
    @balanabalana764125 күн бұрын

    ஒருவர் வலியை ஒருவர் உணர மறுக்கும் கலிகாலம் தர்ம சிந்தனை மறந்து கர்ம சிந்தனை மட்டுமே மோலோங்கி இருக்கும்

  • @nathanlogu6948
    @nathanlogu694825 күн бұрын

    உங்களது உண்மையான செய்திகளுக்கு மிக்க நன்றி

  • @mithran1858
    @mithran185825 күн бұрын

    ஒரு யூதன் ஆயிரம் மிருகங்களுக்கு சமம்.

  • @holylife7603

    @holylife7603

    25 күн бұрын

    இப்படி இஸ்ரேலை அழிக்க இழிவாக நினைத்தவர்கள் இப்பூமியில் இல்லை... ஆனால் இஸ்ரேல் இன்றும் உள்ளது என்று சொல்லும்படி யெகோவா தேவன் இஸ்ரேலை பாதுகாத்து வந்திருக்கிறார்

  • @janarthanan3318

    @janarthanan3318

    25 күн бұрын

    U like Hitler haa??

  • @dharma3063

    @dharma3063

    25 күн бұрын

    அவன் முஸ்லீம்... நம்ம ஆளுங்க ஐயனுங்க.... இதுல எது உண்மை.....

  • @holylife7603

    @holylife7603

    24 күн бұрын

    Your words shows who you are

  • @romameen3378

    @romameen3378

    24 күн бұрын

    💯 true bro ur right

  • @MohanMohan-mm8ik
    @MohanMohan-mm8ik25 күн бұрын

    நிறைய பார்வைகள் வரவேண்டும்..அப்படிக்கா ஒரு..வீடியோ..இப்படிக்கா ஒரு வீடியோ...😂

  • @shalini1270
    @shalini127025 күн бұрын

    Israel is eagerly waiting for the US election

  • @Raji-fw4uc
    @Raji-fw4uc25 күн бұрын

    Awesome & great news update ❤❤❤❤

  • @sksathizz5769
    @sksathizz576924 күн бұрын

    கடவுள் நினைத்தது நிறைவேறும்...read bible bro..👍👍 ஆண்டவருக்கு நிகர் எவருமில்லை...

  • @user-sc2oo9rs9r
    @user-sc2oo9rs9r25 күн бұрын

    Vicky பிரதர், பைபிள் எசேக்கியேல் 38, 39 அதிகாரம் படிங்க, யாரு யாரு இஸ்ரவேல் க்கு எதிரா வருவாங்க, என்ன நடக்கும் என்று அதில இருக்கு,

  • @user-tv4fj2ee6y

    @user-tv4fj2ee6y

    25 күн бұрын

    💯

  • @ssankar7106

    @ssankar7106

    25 күн бұрын

    @@user-tv4fj2ee6y யார் எழுதினார்கள்?

  • @CablingplanRex

    @CablingplanRex

    25 күн бұрын

    சர்வ வல்ல கடவுள்

  • @vanidharmarajan4934

    @vanidharmarajan4934

    25 күн бұрын

    @@ssankar7106 வியாசர்

  • @thala670

    @thala670

    25 күн бұрын

    @@ssankar7106 Ezekiel

  • @Mb.anfasbaseerMb.anfasbaseer
    @Mb.anfasbaseerMb.anfasbaseer24 күн бұрын

    விக்கி நீங்க கொஞ்சம் விழிப்போடு பாருங்கள் 😳அடுத்த அடி மரண அடி அது ஈரான் தான்😂🎉🎉

  • @wrsuryawnl9963
    @wrsuryawnl996325 күн бұрын

    Even Jordan is supporting Isreal

  • @user-bx7rp6ml9f

    @user-bx7rp6ml9f

    25 күн бұрын

    That means you should understand how betrayals are happening. It's a great sign to show you who's right and wrong. Jordan sold out because of USaa

  • @sundarneo6695
    @sundarneo669524 күн бұрын

    அருமையன பதிவு.உண்மையான பதிவும்

  • @Dubaiind
    @Dubaiind23 күн бұрын

    Dear vikki , you are exactly standing on Israel side. Your words showing that

  • @Kar-thi-Ka
    @Kar-thi-Ka25 күн бұрын

    Israel🇮🇱

  • @aalexandersolomonaas4627
    @aalexandersolomonaas462725 күн бұрын

    When your video released, the movement Israel takes a offensive position and started strike against Iran.

  • @v.prabakaranv.prabakaran517
    @v.prabakaranv.prabakaran51724 күн бұрын

    En Devan agiya karthar varuvar avarode Ella parisutha vangalum varuvargal,,.. bible( sagaria 14:5)

  • @thiruselvan3785
    @thiruselvan378525 күн бұрын

    Thanks Viky

  • @user-du7qc1yb9w
    @user-du7qc1yb9w25 күн бұрын

    Wait and see

  • @the_truth_seeker334
    @the_truth_seeker33425 күн бұрын

    Hero எப்பவும் மூணு அடி வாங்குன பிறகு தான் திரும்பி அடிப்பான்.

  • @chitragiridhar6222
    @chitragiridhar622225 күн бұрын

    Thank you for the detailed updates and new perspectives

  • @SivaramachandranRajendran
    @SivaramachandranRajendran25 күн бұрын

    Slide change sound vanam plz night heart la distrub aakuthu

  • @mariacathrinea8859
    @mariacathrinea885925 күн бұрын

    கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல bible israel

  • @samuelgrace6288

    @samuelgrace6288

    25 күн бұрын

    Amen

  • @royaltsunami2372

    @royaltsunami2372

    24 күн бұрын

    Amen

  • @irose4066

    @irose4066

    24 күн бұрын

    Settai na??

  • @saravanandeepika-ry6nd

    @saravanandeepika-ry6nd

    24 күн бұрын

    Isrel alinchi pokum

  • @suriamurthy4486

    @suriamurthy4486

    18 күн бұрын

    Even Christian population and Jews on Isreal oppose innocent killings by Netanyahu.

  • @Genuvera
    @Genuvera25 күн бұрын

    Slide noise mute podunga bro. So it looks smoother.

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g914925 күн бұрын

    Thank you so much for your message 🙏WW 3 Coming Soon

  • @guhans6397
    @guhans639725 күн бұрын

    🎉great news Vikki🎉

  • @VISHNUGAMINGTAMIL
    @VISHNUGAMINGTAMIL25 күн бұрын

    🇮🇳INDIA IS READY 🔥🔥

  • @IrfanMN3

    @IrfanMN3

    25 күн бұрын

    Who care 🤡

  • @user-of8cw6cd8p

    @user-of8cw6cd8p

    25 күн бұрын

    😂

  • @melwinmeriton7972

    @melwinmeriton7972

    25 күн бұрын

    Chinata idatha thiruppi ketkava ?

  • @ajithak7866

    @ajithak7866

    25 күн бұрын

    Indian ithula pogavey ila da comali😂

  • @Rider87754

    @Rider87754

    24 күн бұрын

    For peeing on public??

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan543225 күн бұрын

    Thanks ❤

  • @CablingplanRex
    @CablingplanRex25 күн бұрын

    இஸ்ரயேல் அமைதியாக திருப்பி அடித்துக் கொண்டுதான் இருக்கிறது. அடித்துவிட்டோம் என்று சொல்வதில்லை.

  • @nellaisingam2910
    @nellaisingam291025 күн бұрын

    இஸ்ரேல் ஈரான சும்மா விடும்ன்னு நினைக்காதீங்க.. திருப்பி அடிக்கும் போது ஈரான் தாங்காது 😂

  • @tamilanmoideen9612

    @tamilanmoideen9612

    25 күн бұрын

    ஏன்டா இப்டி உசுபேத்தி உசுபேத்தியே இஸ்ரேல இந்த நிலமைக்கு கொண்டு வந்துட்டிங்க சின்ன சிறு ஹமாஸ்அமைப்பிடம் அடிவாங்கி சாகுறான்டா அந்த கோபத்த அப்பாவி குழந்தைகள்மீதும்பெண்கள் மீதும் காட்டுறான் குழந்தைகளிடம் சண்டைபோடும் ஒரே சியோனிச பயங்கரவாதராணுவம் இஸ்ரேல் மட்டும்தான்டா

  • @suriamurthy4486

    @suriamurthy4486

    18 күн бұрын

    பில்டப், பீலா விடுவது சங்கிகளுக்கு புதிது அல்ல both Indian and Isreali

  • @nellaisingam2910

    @nellaisingam2910

    18 күн бұрын

    @@suriamurthy4486 இஸ்ரேல் சாங்கியா

  • @Nesuuuu....

    @Nesuuuu....

    13 күн бұрын

    ​@@suriamurthy4486 gaza va pathutana irukka😂😂😂

  • @sundarkani2649
    @sundarkani264925 күн бұрын

    இஸ்ரேல் பயப்படாது👍💪

  • @somasundaram4604

    @somasundaram4604

    25 күн бұрын

    🔥🔥🔥

  • @saravanakumari8815

    @saravanakumari8815

    24 күн бұрын

    Yes

  • @Mohamed_nishar.786

    @Mohamed_nishar.786

    24 күн бұрын

    😂

  • @suriamurthy4486

    @suriamurthy4486

    18 күн бұрын

    பில்டப், பீலா விடுவது சங்கிகளுக்கு புதிது அல்ல like Gujarat build up

  • @DineshkumarY9
    @DineshkumarY924 күн бұрын

    Then these situation la india 's strategy and tactical movement update enna anna ???

  • @varadharaj-nq8qd
    @varadharaj-nq8qd25 күн бұрын

    Would you provide subtitle bro

  • @royaltsunami2372
    @royaltsunami237224 күн бұрын

    Finaly good video from you😇

  • @G.a7
    @G.a724 күн бұрын

    நல்ல தகவல் வக்கி

  • @divishacodiaa
    @divishacodiaa25 күн бұрын

    we want soviet union to return back with Democray

  • @sivakumaar1969
    @sivakumaar196925 күн бұрын

    வணக்கம் நன்றி 🌹

  • @kingsley1093
    @kingsley109325 күн бұрын

    In bible *மூன்றாம் உலக போர் இஸ்ரேல் vs ரஷ்யா *இதுவரை உலகத்தில் எந்த நாடும் கண்டிராத பேரிழப்பு இஸ்ரேல் மேலும் இஸ்ரேல் மக்கள் மேலும் வரும். *இஸ்ரேல் நம்பக்கூடிய அவர்கள் தொழில்நுட்பம் செயல் இழக்கும். *இஸ்ரேலின் ஆயுதங்கள் எல்லாம் செயல் இழக்கும். *இஸ்ரேலுக்கு இருக்கும் அனைத்து வெற்றி வாய்ப்புகளும் மூடப்படும். இஸ்ரேல் நாடு தனது கடைசி நம்பிக்கையை இழக்கும். THE EARTH AGAINST ISRALE *கர்த்தர் இஸ்ரேலின் தலைகணத்தை அடக்குவார். *இந்தபோரில் கர்த்தர் இஸ்ரேலுக்காக போர் செய்வார். *இஸ்ரேல் இந்த போரில் வெற்றி பெறும். *கடைசியில் இஸ்ரேல் நாடு பகிரங்கமாக கர்த்தரை அறிகைசெய்து ,யூதர்கள் ஆண்டவரை ஏற்றுக் கொள்வார்கள்.

  • @Anonymous-zi9dt

    @Anonymous-zi9dt

    25 күн бұрын

    Then everyone will know who is the real true God😊

  • @Illusion_Every_where

    @Illusion_Every_where

    25 күн бұрын

    Poda baadu​@@Anonymous-zi9dt

  • @h.mohamedjafir6154

    @h.mohamedjafir6154

    25 күн бұрын

    நாங்களும் அவருக்காகதான் காத்திருக்கிறோம். அவர் சொல்லுவார் யார் கடவுள் என்று. பிதாவ இல்ல சுதனா என்று. காத்திருங்கள்

  • @mohamediqbal538

    @mohamediqbal538

    25 күн бұрын

    😂😂 எந்த ஆண்டவர் கொஞ்சம் சொல்லுங்கள். ஆக்கிரமிக்கப்பட்ட தீவிரவாத நாட்டை பாலஸ்தீன மக்கள் மீட்பார்கள். காலங்காலமாக படுகொலை செய்யப்பட்ட பாலஸ்தீன மக்களின் சுதந்திர கனவு இஸ்ரேல் என்ற பயங்கரவாத நாட்டை அழிப்பதன் மூலம் நிறைவேறும். பிறகு பயங்கரவாத அமேரிக்காவை. 34000 பாலஸ்தீன மக்களை படுகொலை செய்து 15000 குழந்தைகளை படுகொலை செய்த பயங்கரவாத ஜூயோனிஷ தீவிரவாத இஸ்ரேலை ஆதரிப்பது வெட்கம் கெட்ட செயல்

  • @msivaramakrishnan407

    @msivaramakrishnan407

    25 күн бұрын

    Andavar big bosss la romba busy ya irukar warkulam varamattar...

  • @k.vijay.1927
    @k.vijay.192725 күн бұрын

    சூப்பர் விக்கி உன்மையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Caumaram
    @Caumaram24 күн бұрын

    The Indian public is requested to vote for the party which will make India a STRONG MILITARY and ECONOMIC POWER. If we want to live in this WORLD.

  • @user-ui1be3sm2g
    @user-ui1be3sm2g25 күн бұрын

    Israel ❤❤❤

  • @Sivad99783
    @Sivad9978325 күн бұрын

    Tit for two (too) tat..அத்தாம்பா நம்ம வாத்தியா அடி.. M.G.R.

  • @SHARP-SWORD
    @SHARP-SWORD25 күн бұрын

    History will be changed

  • @83sarib
    @83sarib24 күн бұрын

    ஐயா கொஞ்சம் EVM MACHINE பற்றி ஒரு வீடியோ போடுங்க, உள்ளூர்ல நடக்குற பிரச்சனையை பேசாம வெளியூருக்கு போயிட்டாப்புல சின்ராசு...

  • @iraiyoor
    @iraiyoor25 күн бұрын

    எம் ஜி ஆர் பிளான்

  • @shamila9460
    @shamila94602 күн бұрын

    Hashbunallahi wanimal wakeel 🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🍉🍉🍉🍉🍉🍉🍉 ஈரானைப் போல் துணிச்சலான நாடாக மற்ற இஸ்லாமிய நாடுகளும் உருவாக வல்ல இறைவன் துணைபுரிவானாக. ஆமீன்.

  • @ramakrishnannavaneethan3518
    @ramakrishnannavaneethan351825 күн бұрын

    Fine news

  • @sholay363
    @sholay36325 күн бұрын

    Viki is this your dream or what ???😂😂😂❤❤❤

  • @sinoubritthy1780
    @sinoubritthy178025 күн бұрын

    Pray for peace in this world 🌍

  • @rannappan7915
    @rannappan791525 күн бұрын

    Nalla vilakkam puridhal super sir.

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    25 күн бұрын

    வணக்கம் அண்ணப்பன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @gowthamananthgunasekaran9685
    @gowthamananthgunasekaran968525 күн бұрын

    Hi vicky explain about the america debt trap

  • @sfynavane
    @sfynavane25 күн бұрын

    👌Vicky

  • @saffanfarook1038
    @saffanfarook103822 күн бұрын

    Hi Vicky e srael e srahell la defense Chief Vacancy irukkiradu, pesama anda JOB la join pannu, unakku Dollars la Sambalam kediymum,😅😅😅😅 from Sri Lanka.

  • @panihelan4384
    @panihelan438425 күн бұрын

    Yappa..... 6 naal war thareyathaa

  • @glogeshwaran2047
    @glogeshwaran204725 күн бұрын

    Sema

  • @balasubramaniamsk6339
    @balasubramaniamsk633925 күн бұрын

    It is our MGR theory

  • @prithivirajjayamary3196
    @prithivirajjayamary319625 күн бұрын

    God bless 🙏 Israel

  • @Mohamed_nishar.786

    @Mohamed_nishar.786

    24 күн бұрын

    😂😂😂😂

  • @user-ij8pc1kz5p

    @user-ij8pc1kz5p

    24 күн бұрын

    🤮

  • @Rider87754

    @Rider87754

    24 күн бұрын

    Comali

  • @dreamyretreat
    @dreamyretreat25 күн бұрын

    You know this theory, do you think Iran doesn't know about "TIT FOR TAT TO TAT" this games already Iran doing with its proxies... When Israel goes bankrupt Iran will starts the game tat...

  • @ashifsathar4031
    @ashifsathar403125 күн бұрын

    TIT for TOOOOO TAT 🤣🤣🤣😂😂😂 enna simran idellam ?

  • @sunderrajank5252

    @sunderrajank5252

    24 күн бұрын

    அப்படி யோசிக்கும்போது பூமி இருக்காது

  • @user-fq7gv1kg5z
    @user-fq7gv1kg5z24 күн бұрын

    Nice ❤

  • @user-oh5nt4ij4f
    @user-oh5nt4ij4f25 күн бұрын

    Pesama oru movie direct pannugaley

  • @yogesd431
    @yogesd43125 күн бұрын

    Expect the Unexpected things

  • @balanjohn7700
    @balanjohn770025 күн бұрын

    Wicky not saudi-arabia but American forces in saudi-arabia did this

  • @sajeedhmsm162
    @sajeedhmsm16225 күн бұрын

    201 days a hamas ondume seiya mudiyala mosad ku idula iran adika ealuma bro?

  • @g.vijayprasad1384
    @g.vijayprasad138425 күн бұрын

    Once the whole world wants to find Bharath (India) Pakistan separated itself from Bharath Now still the Whole World want Bharath on their side nothing has changed But Pakistan became a mob or a country to do evil bits of other countries. That is for the sin and hatred they committed towards Bharath But still some people propagate the slogan of Pak Zin instead of Bharath Zindabad And goes to Maldives after they disgrace Bharath its people and its Prime Minister That is the state of Secularism we live in Jai Hindi Bharath Maatakee Jai

  • @johnanthony470
    @johnanthony47025 күн бұрын

    Iran to isrel நீ வேணுனா சண்டைக்கு வாடா 😂😂

  • @thala670

    @thala670

    25 күн бұрын

    Iran vadivela illa Israel a 😊

  • @johnanthony470

    @johnanthony470

    24 күн бұрын

    @@thala670 iran தான் வீடியோ முழுசா பாருங்க

  • @thala670

    @thala670

    24 күн бұрын

    @@johnanthony470 😊

  • @jahasmohammed9348
    @jahasmohammed934825 күн бұрын

    Ungada theory ellathayum neengale vachchittu irunga bro

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    25 күн бұрын

    வணக்கம் முகமது, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @jahasmohammed9348

    @jahasmohammed9348

    25 күн бұрын

    Read panna kastapattanga pola sorry

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    24 күн бұрын

    @@jahasmohammed9348 தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத கண்றாவி தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    24 күн бұрын

    @@jahasmohammed9348 தம்பி, நீங்கள் ஒரு இசுலாமிய தோழர் என நன்கு தெரிகிறது, உங்களுக்கென்று, _உங்கள் தாய்மொழி உருது மொழி உள்ளது,_ *உருது மொழிக்கென தனித்துவமான எழுத்துகள் உள்ளது, உருது மொழியை வலது பக்கத்திலிருந்து இடப்பக்கமாக எழுத வேண்டும், படிக்க வேண்டும், மேலும் சில விதிமுறைகள், இலக்கணம் என பல இருக்கின்றது. இந்த விதிமுறைகள் அனைத்தையும் தூக்கி எரிந்துவிட்டு உங்கள் வசதிக்கு எப்படி வேண்டுமானாலும் உங்கள் உருது மொழியை கண்டபடி எழுதி அசிங்கப்படுத்துவீர்களா ?* *நீங்கள் எவ்வாறு உங்கள் தாய்மொழியான உருது மொழியை மதிக்கின்றீர்களோ, அவ்வாறே மற்ற மொழிகளையும் மதிக்க வேண்டுமல்லவா.* நீங்கள் தமிழ்நாட்டில் வசிப்பதால் தமிழும் உங்களுக்கு ஒரு தாய்மொழியே. இங்கே யூடியுபில் *பெரும்பான்மையான இசுலாமிய மக்கள் (ஒரு சிலரை தவிர) எவரும் தமிழை தமிழாக எழுதுவதே இல்லை, தமிழ் மொழியை சிறிதும் மதிப்பதும் இல்லை, மிகவும் தொன்மையான அழகிய தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி, நாசம் செய்வது எவ்வகையில் நியாயம் ?* எவரேனும் உங்கள் உருது மொழியை இப்படி கொச்சைப்படுத்தி, அசிங்கப்படுத்தினால் நீங்கள் ஏற்பீர்களா ? *தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.

  • @mohamedasraf7487
    @mohamedasraf748725 күн бұрын

    டமாஷி டமாஷி 😅

  • @mohamedriyas6422
    @mohamedriyas642225 күн бұрын

    Vicky Allah oruvan ulagam hayia kitta buro 🇮🇷🇮🇷🇮🇷🤺🤺🤺🤺🤺💪💪💪💪💪🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🤲🤲🤲🤲🤲🤲🤲🇵🇸🇵🇸🇵🇸🤲🤲🤲

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    25 күн бұрын

    வணக்கம் முகமது, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @nasreenmohamed2713
    @nasreenmohamed271324 күн бұрын

    Good news 👌

  • @selvarajsam6073
    @selvarajsam607324 күн бұрын

    Support your Channel Viki

  • @user-xr2nq9gn3u
    @user-xr2nq9gn3u25 күн бұрын

    Super bro

  • @mohmaedanas5620
    @mohmaedanas562025 күн бұрын

    Nalla sombu tukura vicki😅😊

  • @TOP3_8500

    @TOP3_8500

    25 күн бұрын

    Thulaka 🤫 gommala

  • @soma3272
    @soma327225 күн бұрын

    Hello brother

  • @damodaran4267
    @damodaran426725 күн бұрын

    ❤❤😊

  • @jahasmohammed9348
    @jahasmohammed934825 күн бұрын

    Ennada ivan ivane oru theory aah katti oora yemaththittu irukkan 😂😂

  • @maniraj5133
    @maniraj513325 күн бұрын

    2 days leh periya update varum ah..

  • @kakamurali1645
    @kakamurali164524 күн бұрын

    Sir illuminati family series இதைப் பத்தி சொல்ல முடியும் விக்கி சார்

  • @rajeshs7102
    @rajeshs710224 күн бұрын

    Evanuku oru onionum theriyathu 😂😂

  • @moorthyr674
    @moorthyr67425 күн бұрын

    👍👍👍

  • @kesavanumahdewi4215
    @kesavanumahdewi421525 күн бұрын

    No comments vikey

  • @freefirefreefire4649
    @freefirefreefire464925 күн бұрын

    ❤❤

  • @Trendingviews94
    @Trendingviews9425 күн бұрын

    Idha just news ah paarunga... don't potrait guys

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    25 күн бұрын

    வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.

  • @Fun2Bfun
    @Fun2Bfun25 күн бұрын

    What will be indias position bro?

  • @knowingtruegodbeginningofa5705
    @knowingtruegodbeginningofa570524 күн бұрын

    Bible prophecy Ezekiel 38war Israel Vs Russia Iran Turkey Libiya etc...

  • @mohamedriyas6422
    @mohamedriyas642225 күн бұрын

    Vicky ulagam alitho illayo Israel and America halliya kitta buro 🇮🇷🇮🇷🇮🇷🤺🤺🤺💪💪💪💪🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🤲🤲🤲🤲🤲🇵🇸🇵🇸🤲

  • @nidhann3018
    @nidhann301825 күн бұрын

    Srilanka Ku en Iran president vantharu sollunga bro ww3 list la srilanka Ku problem akuma??

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    25 күн бұрын

    வணக்கம் நிதன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @godsonraj1176
    @godsonraj117625 күн бұрын

    Bible prophecy happening

  • @mohomedarshadfead7818
    @mohomedarshadfead781825 күн бұрын

    Nice cody

  • @somasundaram4604

    @somasundaram4604

    25 күн бұрын

    Israel vachu vachu adikum..unga Islam athai vangite iruka vendithaan..I'm an atheist ❤

  • @Mohamed_nishar.786

    @Mohamed_nishar.786

    24 күн бұрын

    ​@@somasundaram4604saangi kadaral😂

  • @somasundaram4604

    @somasundaram4604

    24 күн бұрын

    @@Mohamed_nishar.786 ithuku thaan padikanum nu solrathu..naan atheist nu pootrukan paaru da tharkuri kulla😂😂😂😂

  • @SurenthangarasSarawanan
    @SurenthangarasSarawanan25 күн бұрын

    🇮🇱💪

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman189225 күн бұрын

    Because of both world and innocent people going to suffer... costs will increase,poor will suffer still more

  • @Raj-cf6gb
    @Raj-cf6gb25 күн бұрын

    அருமை விக்கி.

  • @kakamurali1645
    @kakamurali164524 күн бұрын

    Nice 🙂

  • @Premviks
    @Premviks25 күн бұрын

    All investments they won’t waste money people next

  • @mohamednazeeb2554
    @mohamednazeeb255425 күн бұрын

    மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணருவதில்லை. (அல்குர்ஆன் : 6:123) அநியாயக்காரர்களின் சூழ்ச்சி தோற்கட்டும், தர்மம் வெல்லட்டும்

  • @k.mariyan7994

    @k.mariyan7994

    25 күн бұрын

    சூழ்ச்சியைப்பற்றி குரானில் இருந்து உதாரணம் எடுக்க வேண்டாம் ஏனென்றால் குரானே சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டதுதான்

  • @Abdulfarith-ff3rs

    @Abdulfarith-ff3rs

    25 күн бұрын

    ​@@k.mariyan7994பெறும்பாண்மை பொதுப்புத்தி வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை

  • @FUNWORLD-ov7wn

    @FUNWORLD-ov7wn

    25 күн бұрын

    ​@@k.mariyan7994😂😂 bro know about Mohammed 😂😂

  • @thala670

    @thala670

    25 күн бұрын

    Indhu Arab countries ka illa Israel ka onnum puriyale

  • @adkadk6261

    @adkadk6261

    25 күн бұрын

    ​@@k.mariyan7994 அது என்னப்பா அப்படி பட்ட சூழ்ச்சி... அத எப்படி பா நீ கண்டுபிடிச்ச சொல்லேன் கேப்போம்...

  • @fathimaniya4734
    @fathimaniya473424 күн бұрын

    neenga solradha paatha israel kaaranuku mattumthan puththi irukumo?

Келесі