இந்தியாவின் சபஹார் சம்பவம் | India Iran Chabahar Deal | சீனா பாக்கிற்கு செம அடி | Tamil | TP

Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 273

  • @prakashraj21781
    @prakashraj2178115 күн бұрын

    நம் நாடு நம் தேசம் இந்தியா பிஜேபி அரசு வாழ்த்துக்கள்

  • @sureshdaniel6801

    @sureshdaniel6801

    10 күн бұрын

    😂😂😂

  • @devsanjay7063
    @devsanjay706315 күн бұрын

    America 🇺🇸: எரியுதுடி மாலா ஃபேனை 12 ம் நம்பர்ல வை 😀😀😀😀

  • @gana091

    @gana091

    15 күн бұрын

    😀😀😀

  • @hemanthdev7270

    @hemanthdev7270

    15 күн бұрын

    American மட்டும் இல்ல இங்கு உள்ள பாக்கிஸ்தான்காரனுக்கும் தான் எரியுது 😅😅😅

  • @shadowthelab8804

    @shadowthelab8804

    15 күн бұрын

    Yes 💯​@@hemanthdev7270

  • @paramanathanpillaiselladur2932

    @paramanathanpillaiselladur2932

    15 күн бұрын

    அமெரிக்கா வல்லரசுடா இந்தியா ஊழல் நாடுடா

  • @n1a2v3e4

    @n1a2v3e4

    14 күн бұрын

    @@paramanathanpillaiselladur2932 We're growing in the middle of corruption. That's a gr8 record. Moreover there is no corruption in India for the past 10 yrs😂😂😂😝

  • @EthaiyumPapom
    @EthaiyumPapom15 күн бұрын

    நான் கூட மோடியை என்னவோனு நினைச்சேன் பரவாயில்லை எல்லார் கண்ணுலயும் விரல விட்டு ஆட்டுறியே பரவாயில்லையா

  • @sekersethuraman1269
    @sekersethuraman126915 күн бұрын

    இந்தியா வெளியுறவு கொள்கையில் மேலும் ஒரு மைல் கல் வாத்தி ஜெய்சங்கருக்கு நன்றி❤

  • @VikashKumar-kw5ck

    @VikashKumar-kw5ck

    15 күн бұрын

    😚☺️😊😘🥰

  • @incredible-gp1ev

    @incredible-gp1ev

    13 күн бұрын

  • @gunarasasinnathurai4357

    @gunarasasinnathurai4357

    9 күн бұрын

    ​@@VikashKumar-kw5ckřķ

  • @krishnaparamathma5050
    @krishnaparamathma505015 күн бұрын

    அவன் என்ன சொல்லுவான், இவன் என்ன சொல்லுவான் என்பதை விட்டுவிட்டு நம் நாட்டு மக்களுக்கு எது நல்லதோ. அதை இந்த அரசு எவனுக்கும் பயப்படாமல் செய்ய வேண்டும். 150 கோடி மக்கள் உள்ள நம்நாட்டு நலனே முக்கியம்.

  • @lingappan2970

    @lingappan2970

    15 күн бұрын

    ஜெய் மோடி ஜி ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்

  • @paramanathanpillaiselladur2932

    @paramanathanpillaiselladur2932

    15 күн бұрын

    அப்போ மக்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும் ஓட்டை கயவர்களுக்கு விற்கக்கூடாது கொள்ளையர்களை அடையாளம்காணும் அறிவு வளரனும்

  • @krishnaparamathma5050

    @krishnaparamathma5050

    15 күн бұрын

    @@paramanathanpillaiselladur2932 yes . 👍 ✔️ true

  • @lingalinga148
    @lingalinga14815 күн бұрын

    சம்பவம் செய்த இந்தியா !. நல்லா இருக்கே ......

  • @paramanathanpillaiselladur2932

    @paramanathanpillaiselladur2932

    15 күн бұрын

    இந்தியாவுக்கு சம்பவம் செய்வார்கள் பரவாயில்லையா

  • @saseekalakalaiyarasan1920
    @saseekalakalaiyarasan192015 күн бұрын

    இந்திய- ஈரான் உறவு வரலாறு காலத்திலிருந்தே 💪. சுமேரிய நாகரிகத்தில் தமிழர்களின் தாக்கம். அரேபியர்கள் கொடுமையால் வெளியேறிய பரசீகர்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர் சுதந்திரத்திற்கு பின்னும் இந்தியா முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கேற்ற பார்சீகள் (ex:tata ) இப்படி பல. இஸ்ரேலும் முக்கியம்

  • @ssankar7106

    @ssankar7106

    15 күн бұрын

    எலம் "Ealam" இலிருந்தவர்களை அடித்துத்துரத்தி ஆட்டையப்போட்டவர்கள்தான் தற்போதய​ பாரசீகர்கள். அவர்கள் அங்கு, இவர்கள் இங்கு சிந்துநதியில்!!! "அரேபியர்கள் கொடுமையால் வெளியேறிய பரசீகர்கள் இந்தியாவில் தஞ்சம்" - தெய்வம் நின்று கொல்லும். "அரேபியர்கள் கொடுமையால் வெளியேறிய பரசீகர்கள்" - இன்று பாகிஸ்தான், ஆப்காநிஸ்தான், இந்தியாவில் மொகலாயர் ஆட்சி. - தெய்வம் நின்று கொல்லும்.

  • @VikashKumar-kw5ck

    @VikashKumar-kw5ck

    15 күн бұрын

    Rightly said 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼 Love from Patna Bihar ♥️♥️♥️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Avastidas

    @Avastidas

    14 күн бұрын

    Sumerians are completely different nation from Persians. 🤣🤣. Persians are Indo Arians. Sumerians were non Indo - European, Semitic people. Arabs too semitic people same like Sumwrians . Persians too invaded other countries for thousands years and killed many people in wars before Arabs invaded there. And still many Zorostrians live in Iran.

  • @Avastidas

    @Avastidas

    14 күн бұрын

    சுமேரியர்கள் பாரசீகர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட பழங்குடியினர். 🤣🤣. சுமேரியர்கள் தற்போதைய ஈராக், குவைத் மற்றும் தெற்கு துருக்கியில் வாழ்ந்தனர். பாரசீகர்கள் இந்தோ ஆரியர்கள். சுமேரியர்கள் இந்தோ - ஆரியர் அல்லாதவர்கள். அவர்கள் அரேபியர்கள், கனானியர்கள், சிரியர்கள் மற்றும் யூதர்கள் போன்ற செமிடிக் மக்கள். பாரசீகர்கள் / ஈரானியர்கள் ஆரியர்கள். பாரசீகர்களும் பாலஸ்தீனம், ஏமன், எகிப்து, சிரியா மற்றும் துருக்கி உள்ளிட்ட பிற நாடுகளை ஆக்கிரமித்தனர். பாரசீகர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக போர்களில் பல மில்லியன் மக்களைக் கொன்றனர். பெர்சியர்களின் மிகப்பெரிய எதிரிகள் ரோமானியர்கள். அரேபியர்கள் அவர்களை ஆக்கிரமிப்பதற்கு முன்பு பாரசீக படையெடுப்புகள் மற்றும் பாரசீகர்களின் அட்டூழியங்கள் பற்றி நீங்கள் ஏன் அறியவில்லை? இன்னும் பல ஜோரோஸ்ட்ரியர்கள் ஈரானில் வாழ்கின்றனர். ஜோரோஸ்ட்ரியனிசம் ஈரானில் உள்ள மற்ற அதிகாரப்பூர்வ மதங்களுடன் ஈரானிய அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வ மதமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஈரானிய பாராளுமன்றத்தில் ஜோரோஸ்ட்ரியன் மற்றும் யூத மந்திரிகள் கூட உள்ளனர். அனைத்து ஜோரிஸ்ட்ரியர்களும் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் அல்ல. நீங்கள் ஏன் அரேபியர்களை வெறுக்கிறீர்கள்? அரேபியர்கள் இந்தியா மீது படையெடுக்கவில்லை. மொகலாயர்களும் துருக்கியர்களும் அரேபியர்கள் அல்ல. அரேபியர்கள் தமிழ்நாட்டின் மீது படையெடுக்கவில்லை. அரேபியர்களைப் பற்றி சங்கிகள் உங்கள் இதயத்தில் வெறுப்பைப் பரப்பியதாகத் தெரிகிறது. யூத கோவில்கள் ரோமானியர்களாலும் கிறிஸ்தவர்களாலும் அழிக்கப்பட்டன, ஆனால் அரேபியர்களால் அழிக்கப்படவில்லை. முஸ்லீம்கள் ஜெருசலேமைக் கைப்பற்றுவதற்கு முன்பு கிபி 614 இல் ஜோரோஸ்ட்ரியர்களின் (பாரசீகர்கள்) உதவியுடன் ஆரம்பகால கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் யூதர்களால் அழிக்கப்பட்டன. குருசேடர்கள் யூதர்களைக் கொன்றனர்.ஆனால் முஸ்லீம் ஆட்சியாளர்கள் யூதர்களை குருசேடர்களிடமிருந்து பாதுகாத்தனர். ஹிட்லர் அவர்களைக் கொல்லும் வரை யூதர்களின் பிரதான எதிரிகள் ஐரோப்பியர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் இருந்தனர். ஆனால் மேற்கத்திய காலனி ஊடகங்கள் முஸ்லிம்களைப் பற்றி போலியான பிரச்சாரத்தை பரப்பின . இந்தியர்கள் மொகலாக்களை அரேபியர்கள் என்று நினைக்கிறார்கள். உயர் சாதி இந்து பிராமணர்கள் மற்றும் ராஜபுத்திர குடும்பங்கள் மொகலாய சாம்ராஜ்யத்திற்கு நெருக்கமான அதிகாரிகளாகவும் அமைச்சர்களாகவும் பணியாற்றினர். பாண்டியர், சோழர் மற்றும் சேரர் ஆகியோர் அரேபியர்களுடன் இஸ்லாத்திற்கு முன்பும் இஸ்லாத்திற்குப் பின்னரும் வர்த்தக தொடர்புகளையும் நல்ல உறவையும் கொண்டிருந்தனர். அரேபியர்களை வெறுக்க நீங்கள் அனைவரும் ஊடகங்களால் எவ்வளவு மூளை சலவை செய்யப்பட்டீர்கள் என்பதை உங்கள் பதிவு பிரதிபலிக்கிறது. கடந்த காலத்தில், பாரசீகர்கள் பல முறை ஆப்கானிஸ்தான், இந்தியா, மத்திய ஆசியா, மத்திய கிழக்கு, எகிப்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளை ஆக்கிரமித்து (இஸ்லாமுக்கு முன்) கொள்ளையடித்தனர். பெரும்பாலான பாரசீக படையெடுப்பாளர்கள் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்தனர். அவர்கள் சிந்து சமவெளி பகுதியிலும், பஞ்சாபின் சில பகுதிகளிலும், சிந்துவின் சில பகுதிகளிலும் படையெடுத்தனர். You are so biased.

  • @RajaAnanthan-zn7en
    @RajaAnanthan-zn7en15 күн бұрын

    ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் வாழும் மக்களின் நிலையையும் அங்கு இருக்கும் அரசியல் சூழல் குறித்தும் ஒரு வீடியோ தேவை

  • @muralim2331
    @muralim233115 күн бұрын

    விக்கி எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் வந்து கும்மிடிப்பூண்டி எல்லை மட்டுமே 🤣🤣🤣 இது ஆந்திராவுல இருக்குது நீங்க சொல்லும் ஹார்பர் 😂😂😂

  • @paramanathanpillaiselladur2932

    @paramanathanpillaiselladur2932

    15 күн бұрын

    உலக வரைபடத்திலேயே இல்லையாம்

  • @gunashekarpurushothaman4559
    @gunashekarpurushothaman455915 күн бұрын

    Until Modi ji is in power India growth can not be able to stop.🎉

  • @mrnugget7219

    @mrnugget7219

    15 күн бұрын

    Enga pappu vandhuvaano nu bayama iruku bro 😭😭😭😭😭

  • @Super_india_

    @Super_india_

    13 күн бұрын

    Vaipe illa brother.chill❤​@@mrnugget7219

  • @sivaprakasam4688
    @sivaprakasam468815 күн бұрын

    எங்களுக்கு டாஸ்மாக் எங்க இருக்குனு தேடவே நேரமில்லை.சபஹார் எங்க தேடுவது

  • @rmTrustTruth
    @rmTrustTruth14 күн бұрын

    இதுதான்பா செய்தி! நன்றி விக்கி!

  • @ushman3031
    @ushman303115 күн бұрын

    செம்ம லாக் நான் எதிர்ப்பார்த்ததே அந்த துறைமுகம் நாம் கட்டியது

  • @jayaram4439
    @jayaram443915 күн бұрын

    இப்படியான செய்திகளைத்தான் விரும்புகிறேன் நம் நாடு உலக அரங்கில் வளர்ச்சி பெறுவதை கண்டு மகிழ்கிறேன். ஆனால் தமிழ்நாட்டை அடிமையாக கருதுவதையும், இங்குள்ள நிலங்களை, வளங்களை எம் மக்களுக்கு பயனில்லாமல் பரிப்பதை வன்மையாக எதிர்க்கிறேன் அம்மண்ணின் மைந்தர்கள் பங்குதாரர்களாக இணைத்தே செயல் படவேண்டும்

  • @paramanathanpillaiselladur2932

    @paramanathanpillaiselladur2932

    15 күн бұрын

    வியாபாரி விக்கியின் அளப்பரைகளைக்கண்டு கனவில் மிதக்காதீர்கள்

  • @jayarajmech1828
    @jayarajmech182815 күн бұрын

    ஆருமை இந்தியா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @n1a2v3e4
    @n1a2v3e415 күн бұрын

    Please thank modiji for this...put away differences. Jai Hind🙏

  • @sivasankaran5912
    @sivasankaran591215 күн бұрын

    Pok பற்றி வீடியோ போடுங்க

  • @uvarajahkrishnasamy6209
    @uvarajahkrishnasamy620914 күн бұрын

    சூப்பர் விக்கி மென்மேலும் இதன் போல செய்திகளை விரிவாக செயல்படுத்தவும்

  • @vishnup6309
    @vishnup630915 күн бұрын

    Vaathi 🔥🔥🔥

  • @narma8110
    @narma811015 күн бұрын

    அருமையான பதிவு அண்ணா ❤

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu15 күн бұрын

    Good news sir Jaihind 🇮🇳

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar516614 күн бұрын

    BJP ஆளும்வரை பல நன்மைகள் இந்தியாவுக்கு கிடைக்கும்..

  • @TOP3_8500
    @TOP3_850015 күн бұрын

    Modi Ji 🔥.... Today Hindu's🕉️ 🛕 leader 🔥

  • @musicmoment3942

    @musicmoment3942

    15 күн бұрын

    😮

  • @VNRTECH21

    @VNRTECH21

    15 күн бұрын

    Hindu should rule the world

  • @aravinddeepak9623
    @aravinddeepak962315 күн бұрын

    This is the new india under modi govt with a strong leadership with spine .our foreign policy is independent and we dont take sides

  • @PromodhSridhar
    @PromodhSridhar15 күн бұрын

    Another fabulous job by Modi and bjp 👍🏻👏🏻

  • @sivaramjig578
    @sivaramjig57815 күн бұрын

    Kanniyakumari மலைவலங்கள் சுரண்ட படுகிறது அதை பற்றி ஒரு காணொளி, அதனால் என்னென்ன அழிவு வரும் காலத்தில் வரும் சொல்லுங்க

  • @karuppiahkaruppiah225
    @karuppiahkaruppiah22515 күн бұрын

    Great Victory in our FGN Policy.

  • @vinayp1475
    @vinayp147515 күн бұрын

    அரசியல் கடந்து இந்தியாவின் நல்( வல்)லரசு கனவும் நனவாக உழைக்கும் இன்றைய *மத்திய அரசுக்கு* என்னென்றும் கடமைப்பட்டுள்ளோம் ,TP உளவாளிகள் சார்பாக சில்வண்டு.

  • @paramanathanpillaiselladur2932

    @paramanathanpillaiselladur2932

    15 күн бұрын

    கனவு காணுங்கள் பகல் கனவு உடம்புக்கு நல்லதல்ல

  • @mrsilent7920
    @mrsilent792015 күн бұрын

    Save kanyakumari

  • @kavithajaisankar
    @kavithajaisankar15 күн бұрын

    நல்லது கெட்டது என்று பகுத்து அறிந்து ஒவ்வொன்றையும் எடுத்து சொல்லும் மகன் விக்னேஷிற்கு மற்றும் குழுவினர்க்கும் வாழ்த்துக்கள். உலகின் முன்னோடியாக பாரதம் மீண்டும் திகழ்கிறது என பெருமையுடன் சொல்வோம் 🎉

  • @sivakumaar1969
    @sivakumaar196915 күн бұрын

    வணக்கம் நன்றி 🌹

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee15 күн бұрын

    மிக அருமையான பதிவு

  • @rathikaveera9672
    @rathikaveera967215 күн бұрын

    Pls talk about kanyakumari mountain issue. Greedy person's destroying the western ghats. It's a Request to bring awareness to the people.

  • @jjchandran42
    @jjchandran4215 күн бұрын

    இந்தக் காணொளிக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்

  • @VincentPholylight
    @VincentPholylight15 күн бұрын

    Super News thanks

  • @sriaadesh6172
    @sriaadesh617215 күн бұрын

    Modi Jaishankar vazhga

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan347015 күн бұрын

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்

  • @user-xr2yt3be8q
    @user-xr2yt3be8q14 күн бұрын

    Yes It Is Interesting And Good News For India ❤❤❤🎉🎉🎉

  • @Think-le3gr
    @Think-le3gr15 күн бұрын

    Save kanyakumari 😢

  • @senthilkannan3742

    @senthilkannan3742

    15 күн бұрын

    Save Tamil Nadu

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb15 күн бұрын

    சூப்பர் சூப்பர் நன்றிகள் விக்கி

  • @user-jh1cg9es4c
    @user-jh1cg9es4c14 күн бұрын

    அருமை அருமை இந்தியா 💞💞💞🥰🥰🥰😘😘😘👏👏👏

  • @lingappan2970
    @lingappan297015 күн бұрын

    ஜெய் ஹிந்த் வந்தே மாதரம் ஜெய் மோடி ஜி

  • @RadhaKrishnan-wj2cl
    @RadhaKrishnan-wj2cl15 күн бұрын

    Super vikky.

  • @ShreesabarathinamP
    @ShreesabarathinamP15 күн бұрын

    Jai Sri Ram.,..

  • @RajaDheeran
    @RajaDheeran10 күн бұрын

    Kudos for your hard work & our foreign minister 🫡

  • @muralidharansrinivasan2370
    @muralidharansrinivasan237015 күн бұрын

    Super message Vikki god bless you

  • @raghuvijesh4141
    @raghuvijesh414115 күн бұрын

    Very nice 👍👍👍👍👍👍 ungalin muyarchi nandri 👍👍👍👍👍

  • @user-jz8kc8mh8g
    @user-jz8kc8mh8g14 күн бұрын

    We are Indian.❤❤❤❤❤❤❤🎉

  • @babut5050
    @babut505015 күн бұрын

    Nice

  • @padmashreeaditya1814
    @padmashreeaditya181415 күн бұрын

    Super informative brother

  • @sinoubritthy1780
    @sinoubritthy178015 күн бұрын

    Jai hind 🎉🎉🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @shalini1270
    @shalini127015 күн бұрын

    Great source of knowledge

  • @Dexter.880
    @Dexter.88014 күн бұрын

    Sharply move for India government

  • @manface9853
    @manface985315 күн бұрын

    Om siva jai hind super

  • @HelpfulInitiatives1
    @HelpfulInitiatives115 күн бұрын

    Great video❤

  • @govindrajan9948
    @govindrajan994815 күн бұрын

    Good information

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah165615 күн бұрын

    Super news Vikky namaste

  • @babusree3924
    @babusree392415 күн бұрын

    Really good news

  • @baskarsah6058
    @baskarsah605815 күн бұрын

    Super sir

  • @VikashKumar-kw5ck
    @VikashKumar-kw5ck15 күн бұрын

    Love from Patna Bihar ♥️♥️♥️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😚☺️😊😘🥰

  • @thiruselvan3785
    @thiruselvan378515 күн бұрын

    Thanks Viky

  • @VeluDhanapakiyam-wq4vo
    @VeluDhanapakiyam-wq4vo15 күн бұрын

    Super

  • @shivakumar1915
    @shivakumar19158 күн бұрын

    Good news ji👌👏👏

  • @ganeshsakthivel7730
    @ganeshsakthivel773015 күн бұрын

    Great work by our nation and by u Tamil pokisham and team tnx u🎉🎉

  • @user-ke5go9cd9b
    @user-ke5go9cd9b15 күн бұрын

    Super information

  • @senthilkumar340
    @senthilkumar34014 күн бұрын

    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தற்பொழுது நடக்கும் பிரச்சனைகள் பற்றி உண்மையான தகவல்களை தமிழ் பொக்கிஷத்தில் கேட்க ஆவலாக உள்ளேன் ..

  • @rickeyrickey6764
    @rickeyrickey676415 күн бұрын

    Thanks bro

  • @abdullaabdulla7660
    @abdullaabdulla766015 күн бұрын

    Great news❤❤❤

  • @user-qg6bg9ch1d
    @user-qg6bg9ch1d15 күн бұрын

    Supper Tambi

  • @Yasikaran.Ravinthiranathan3562
    @Yasikaran.Ravinthiranathan356215 күн бұрын

    இரண்டு மூக்குகள் வேர்க்கும்🌐

  • @BalaChidambaram230
    @BalaChidambaram23015 күн бұрын

    காணொளி மிக அருமை சூப்பர் அண்ணா ❤❤❤

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis739414 күн бұрын

    Great news bro vicky ❤your channel 🙏

  • @user-cs4er1ot7u
    @user-cs4er1ot7u8 күн бұрын

    Superb.!!

  • @anjaliias7605
    @anjaliias76054 күн бұрын

    Very informative

  • @rekashankar1417
    @rekashankar141715 күн бұрын

    Im waiting for this video from you from yesterday

  • @murugasamyramalingam6771
    @murugasamyramalingam677115 күн бұрын

  • @Shoiguwon
    @Shoiguwon15 күн бұрын

    I admire the way Jews believe & follow Bible fully and apply practically in their lives. Like in war situation or worship or prophecy fulfillment or anything. Truth is Most Christians are not God- fearing like Jews.

  • @umavenkatesan1462
    @umavenkatesan146213 күн бұрын

    Sema super❤❤

  • @vinodhemarudhu137
    @vinodhemarudhu13715 күн бұрын

    👌🏻

  • @user-dn6pk6nv9j
    @user-dn6pk6nv9j14 күн бұрын

    Modi For 2024❤

  • @sowmiyamunesh8669
    @sowmiyamunesh866913 күн бұрын

    Good job 👍

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz15 күн бұрын

    சூப்பர்

  • @sgopan5457
    @sgopan545715 күн бұрын

    Thanks for covering such important topics.

  • @rajas5888
    @rajas588815 күн бұрын

    Andha red Heifer video third pard pending laye iruku Vicky konjam podhanja pokishaththa thedi sollunga 🙏

  • @MunieswaranG
    @MunieswaranG15 күн бұрын

    Super news

  • @jeganmuthukrishnan7291
    @jeganmuthukrishnan729115 күн бұрын

    Clearly explain share of Indian investment on IINSTC and other countries and how much can be saved by this route.And us oil import is possible on same route.

  • @mamaBucketvfx
    @mamaBucketvfx13 күн бұрын

    Jaishankar need z+++ security

  • @jaichandran8233
    @jaichandran823314 күн бұрын

    Thanks

  • @anbugowda1811
    @anbugowda181115 күн бұрын

    1st கமெண்ட்

  • @lakshmananraaji9025
    @lakshmananraaji902515 күн бұрын

    வணக்கம்

  • @vidhyabharath_
    @vidhyabharath_15 күн бұрын

    Save indian students in Kyrgyzstan

  • @jjchandran42
    @jjchandran4215 күн бұрын

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪

  • @elangogovindasamy2002
    @elangogovindasamy200215 күн бұрын

    தமிழ்நாடு அரசியல் பத்தி பேசுங்க அண்ணா

  • @TravelAir-we1cv

    @TravelAir-we1cv

    15 күн бұрын

    ஏன் கஞ்சா வழக்கு போட்டு உள்ளே தூக்கி வைக்கவா? சிறுத்தை சிக்கும்லே சில்வண்டு சிக்காது😂

  • @rajeshjohnson779
    @rajeshjohnson77915 күн бұрын

    Super Vicky ❤

  • @sridharacu7743
    @sridharacu774315 күн бұрын

    Thank you sir

  • @balasubramaniambalu5399
    @balasubramaniambalu539915 күн бұрын

    🇮🇳🇮🇳

  • @koseinwin8418
    @koseinwin841815 күн бұрын

    Jain Hinm 🇮🇳🙏🇮🇳

  • @user-fq7gv1kg5z
    @user-fq7gv1kg5z14 күн бұрын

    Nice ❤

  • @RupeshYadav-ht1iz
    @RupeshYadav-ht1iz15 күн бұрын

    ❤❤❤❤ nice video

  • @muthusantruuuu1158
    @muthusantruuuu115815 күн бұрын

    Super anna

Келесі