இஸ்லாமியருக்கு திமுக ஒன்றுமே செய்யாது! ஆவேசமான Pazha Karuppiah | Pesu Tamizha Pesu

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
#palakaruppiah #tamilisaisoundararajan #selvaperunthagai #admk #dmk #bjptamilnadu #pesutamizhapesu
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/SubscribePesuTamizhaPesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/channel/0029VaG1...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Пікірлер: 301

  • @govardnanperumal855
    @govardnanperumal855Ай бұрын

    பழகருப்பையா இந்துக்களுக்கு அநீதி பராபட்சம் நடக்கும் போது மட்டும் கண்டுகொள்ளமாட்டார்.

  • @cheenu1953

    @cheenu1953

    Ай бұрын

    சரியாக சொன்னீர்கள்

  • @sesha1974

    @sesha1974

    Ай бұрын

    ஐய்யா காந்தியவாதி அப்படிதான் இருப்பர்

  • @nandagopalj8830

    @nandagopalj8830

    Ай бұрын

    UNMAI

  • @1006prem

    @1006prem

    Ай бұрын

    இஸ்லாமியர்களின் கொத்தடிமை இந்த பழ கருப்பையா. இவனும் பத்திரிகையாளர்கள் மணியும் கண்ணை மூடிக்கொண்டு இஸ்லாமியர்களுக்கு முட்டுக் கொடுப்பார்கள் ஏதோ உலகத்திலேயே இஸ்லாமியர்கள் இந்திய நாட்டில் மட்டும் தான் இருப்பது போலவும் அவர்களுக்கு இங்கே பயங்கர கொடுமைகள் நடப்பது போலவும் பேசுவார்கள்😢😢😢😢

  • @ravis4136

    @ravis4136

    Ай бұрын

    காந்தியவாதி அல்ல பூந்தியவாதி முஸ்லிம் ஆதரவாக பேசுபவர் பீர்மேடு❓ கொடுத்த வர்.....யார்​@@sesha1974

  • @rathanreviews
    @rathanreviewsАй бұрын

    இளங்கோவனுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை இருந்ததாக அவரின் பேச்சிலோ செயலிலோ இதுவரை நான் பார்த்ததில்லை

  • @lgppalani3003

    @lgppalani3003

    Ай бұрын

    வெட்கம், மானம், சூடு, சொரணை பார்த்தால் மக்களிடம் ஆதரவில்லாத ஒருத்தருக்கு பதவி கிடைக்குமா?😂

  • @rathanreviews

    @rathanreviews

    Ай бұрын

    @@lgppalani3003 ஐந்து ஆண்டுகள் மைனாரிட்டி கவர்மென்ட் என்று ஜெயலலிதா அவர்களிடம் அசிங்கம் பாராமல் ஒருவர் ஆட்சியில் இருந்ததையும் பார்த்து விட்டோம் 😂😂

  • @VijayKumar-lx2hv

    @VijayKumar-lx2hv

    28 күн бұрын

    இளங்கோவனுக்கு ஒரு காலத்தில் இருந்தது ஒரு காலத்தில் கருணாநிதி ஐ அவர் திட்டாத திட்டா காங்கிரஸ் டெல்லி தலைமையே சுரணை இல்லாமல் இருந்தால் நம்ம என்ன செய்வது என்று அவரும், தொண்டர்களும் அப்படியே ஆகிவிட்டார்கள்.

  • @prabakaranswaminathan3261
    @prabakaranswaminathan3261Ай бұрын

    அண்ணாமலை தலைமையில் ஆட்சி மாற்றம் வரும்.....பாஜக விற்கு கிடைத்த ஓட்டு மாற்றத்தை நோக்கிய ஓட்டு மாறாமல் இருக்கும் ஓட்டு...

  • @tamilsalvan1585
    @tamilsalvan1585Ай бұрын

    காசுக்குமலம்திண்ணும்மக்களும் சோரணைகொட்டஇந்துக்கள்இருக்கும்வரைதமிழகத்தில்திராவிடகட்சிகளைஆட்டஒ அசைக்கஒயாராலும்முடியாது🎉🎉🎉

  • @palanisamy3740
    @palanisamy3740Ай бұрын

    20℅கமிசன் , டாஸ்மாக், அந்நிய முதலீடு, இயற்கை வளங்கள் சுரண்டல், இலவசம் , ஓட்டுக்கு காசு என்ன வித்தியாசம் இரண்டு கட்சிகளுக்கம் ஒன்றும் கிடையாது.

  • @sujatharajamannar7897

    @sujatharajamannar7897

    Ай бұрын

    அது சரி தான்.. So,,ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்....😮😮

  • @krishnakumarr7937
    @krishnakumarr7937Ай бұрын

    பிஜேபி மட்டும் மதவாத கட்சி என சொல்லும் இவர், முஸ்லிம் மத கட்சிகள் பற்றி பேச மாட்டார். அனைவரும் ஒரே சிவில் சட்டம் சட்ட கொண்டது வர வேண்டும் என்பது பிஜேபி சொல்கிறது.

  • @senthamilselvam2421

    @senthamilselvam2421

    Ай бұрын

    I do not know he is against annamalai

  • @raghavanparthasarathyparth1785

    @raghavanparthasarathyparth1785

    Ай бұрын

    Romba Nalla manidar

  • @SanthoshKumar-mm8hr
    @SanthoshKumar-mm8hrАй бұрын

    Annamali ❤❤❤🎉🎉🎉

  • @chokkalingamr8555
    @chokkalingamr8555Ай бұрын

    BJP leader annamalai Next CM ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @user-hs1bt1wl6q

    @user-hs1bt1wl6q

    Ай бұрын

    Nakkilingam athu nadakka vaypillai

  • @kumarprasath8871
    @kumarprasath8871Ай бұрын

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா🎉🎉❤❤

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4oxАй бұрын

    நல்ல அறிவார்ந்த பேச்சு வணக்கம் ஐயா

  • @manivannanvp9755
    @manivannanvp9755Ай бұрын

    இறக்கி விடபடவில்லை. அவராக இறங்கிவிட்டார்

  • @anbalagananbalagan9630

    @anbalagananbalagan9630

    Ай бұрын

    Vadachennaiyil netru iravu 9manikku police vanukkuppakjathil twowheelargal ninru kudithuvittu pesugirargal ithuthanda policennu therigirathu

  • @user-xq3ex3ep6o
    @user-xq3ex3ep6oАй бұрын

    கேரளாவில் மலப்புறம் மாவட்டத்தில் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் வாழ்ந்து வரும் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பச்சை வண்ணத்திலும் அரிவாள் சுற்றியல் வெள்ளை வண்ணத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன

  • @Matheshwar538

    @Matheshwar538

    Ай бұрын

    மலம் புறம் தள்ளும் இடம்தான் அங்கே இருக்கிறது அதனால் மலப்புறம்

  • @mychessmaster
    @mychessmasterАй бұрын

    காசில்லேன்ன தன்னுரிமை கட்சி மட்டும் எதுக்கய்யா. .

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773Ай бұрын

    நன்கு கணித்து புரிந்து சொல்கிறீர்கள். நன்றி

  • @JayaKumar-ef7cp
    @JayaKumar-ef7cpАй бұрын

    ஐயா மம்தாவின் இந்த செயல் சரியான தாக இருக்க உங்களுக்கு வாக்குவங்கிக்காக அவர் வாய் பேச்சு இந்தமாதிரி இருந்தால் நாடு என்ன ஆகும்

  • @affendiabdullah404
    @affendiabdullah404Ай бұрын

    Tamilnadu n Tamilians must Vote BJP for Malarum n Valarum.2026 IPS Anna is CM with BJP Tamarai Malarum

  • @1006prem

    @1006prem

    Ай бұрын

    தமிழ்நாட்டில் தமிழன் எவனும் இல்லை எல்லாவனும் திராவிடனாக மாறிவிட்டான்😢😢😢😢

  • @ATRRajan.317
    @ATRRajan.317Ай бұрын

    நன்றி அய்யா..... தமிழே போற்றி...

  • @karthikjeyamurugan6178
    @karthikjeyamurugan6178Ай бұрын

    சிறுபான்மையினருக்கு தேவாலயங்கள், மசூதிகள், போன்ற அமைப்புகள் சரியாக உள்ளது, அந்தந்த அமைப்புகளின் தலைவர்கள் சொல்லுக்கு கட்டுபடுபவர்கள் 80 சதவிகிதம் இருப்பார்கள்,அவர்களை அணுகும் அரசியல்வாதிகளில் யாரை பிடித்துள்ளதோ அந்த கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள்.

  • @pbn1961
    @pbn1961Ай бұрын

    ஐயா பேசப் பேச மயக்கம் வருகிறது.. தமிழ்நாட்டில் வாழ அச்சமாக இருக்கிறது

  • @pattabiraman54
    @pattabiraman54Ай бұрын

    இந்துக்கள் ஒற்றுமை பற்றி பேசுங்கள்

  • @Jesus_Is_Satan_Incarnate

    @Jesus_Is_Satan_Incarnate

    Ай бұрын

    ஐயர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பூணுலை கழட்டி பறையர்கள் காலில் விழுந்து தினம் வணங்கினால்தா ன் பிராமணனுக்கு வாழ்வு தமிழ் நாட்டில். அது நடக்கும் வரை பிராமணனாய் பிறந்தவருக்கு இந்த மண்ணில் இடம் இல்லை. நான் உள்ளதை சொல்கிறேன்.. இதுதான் தமிழ்நாட்டின் நிலை.

  • @Jesus_Is_Satan_Incarnate

    @Jesus_Is_Satan_Incarnate

    Ай бұрын

    ஐயர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பூணுலை கழட்டி பறையர்கள் காலில் விழுந்து தினம் வணங்கினால்தா ன் பிராமணனுக்கு வாழ்வு தமிழ் நாட்டில். அது நடக்கும் வரை பிராமணனாய் பிறந்தவருக்கு இந்த மண்ணில் இடம் இல்லை. நான் உள்ளதை சொல்கிறேன்.. இதுதான் தமிழ்நாட்டின் நிலை.

  • @pushkala8830
    @pushkala8830Ай бұрын

    எல்லோரும் அண்ணாமலை ஆகமுடயுமாஊர் குருவி பருந்து ஆகுமா. கானமயிலாட........

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385Ай бұрын

    இப்படியே போனால் இஸ்லாமிய மக்கள் ஒரு நாள் நாம் எதற்கு கழக கட்சிகளுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறிவிடும்.

  • @soundararajanramaswamy9861

    @soundararajanramaswamy9861

    Ай бұрын

    ஒரு நாளும் அப்படி செய்ய மாட்டார்கள். குதிரை ஏறியே மதம் வளர்ப்பார்கள்.

  • @naliniraghu7698
    @naliniraghu7698Ай бұрын

    போகாத ஊருக்கு வழி சொல்கிரார்😂

  • @user-ls6nc1bw5n
    @user-ls6nc1bw5nАй бұрын

    அரசியல்வாதிகள் அனைவரும் சிறுபான்மை ஓட்டுக்காக அவர்கள் காலை பிடிக்கின்றனர்

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686Ай бұрын

    ஆம் ஐயா! சுதந்திரப் போராட்டம் ௭ன்று சொன்னால் காங்கிரஸும், தியாகமும் தான் நினைவு வ௫ம். இந்த காங்கிரஸ்காரர்கள் ஏன் இப்படி சுயநலத்தால் தரம் தாழ்ந்து போனார்கள் ௭ன்று புரியவில்லை! 😢

  • @raobadrinathgovindarao5287

    @raobadrinathgovindarao5287

    Ай бұрын

    Generation gap தான் ! கட்சி தலைவர்கள் எல்லாம் சுயநலவாதிகள்

  • @raobadrinathgovindarao5287

    @raobadrinathgovindarao5287

    Ай бұрын

    30கோடி வாக்காளிக்கவிட்டால் B J P க்கு சந்தோஷம்தான் ! பழ கருப்பையா B team of B J P

  • @panneerselvampanneerselvam1017

    @panneerselvampanneerselvam1017

    Ай бұрын

    காமராஜர் காலத்து காங்கிரஸ் பொற்காலம். காமராஜரை தோற்கடித்தவன் தமிழன்தானே? கருணாநிதி யைகொண்டுவந்தவனும்தமிழந்தானே. நாம் சினிமா வைபார்த்துட்டுஓட்டுபோட்டோம். சிந்தித்து ஓட்டளிக்கவில்லை. கண்டதேகாட்சி கொண்டதே கோலம். வாழ்க திமுக! வளர்க அதிமுக. நாட்டைநாசமாக்கபகுத்தறிவு. உலகளவில்இந்தியாவைதலைநிமிரவைத்ததுகம்யூனிஸ்ட்.

  • @panneerselvampanneerselvam1017

    @panneerselvampanneerselvam1017

    Ай бұрын

    சினிமா நடிகர் கதாநாயகன்எல்லோரையும்ஆளுக்கொருகட்சிஆரம்பிக்கச்சொல்லுங்க. அப்படியே திமுக அல்லதுஅதிமுககூடகூட்டணிவச்சி தமிழநாட்டைதமிழ்நாட்டில்எத்தனைகட்சியிருக்கோஅத்தனைகட்சிக்கும் தமிழ்நாட்டைபங்குபோட்டுவித்திடலாம்.

  • @sayalp.m
    @sayalp.mАй бұрын

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தூத்துக்குடி மக்கள் நீதி கனிமொழி யிடம் கேட்க வில்லை

  • @sujatharajamannar7897

    @sujatharajamannar7897

    Ай бұрын

    தூத்துக்குடி மக்கள்..வடி கட்டிய முட்டாள்கள்....😮😮 Very backward district..

  • @sesha1974
    @sesha1974Ай бұрын

    தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர் பலத்தை விட தலைவர்கள் பலம் அதிகம்

  • @lgppalani3003

    @lgppalani3003

    Ай бұрын

    தலைவர்களா? நியமனத் தலைவர்கள்.

  • @jamunahariharan7349
    @jamunahariharan7349Ай бұрын

    First Indian feel proud

  • @harikrishnan1954krishnan
    @harikrishnan1954krishnanАй бұрын

    மிக அருமையாக சொன்னீர்கள் உண்மை. மக்கள் திருந்த வில்லை என்றால் தமிநாடு இனி.....????????????😭😭😭😭

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7llАй бұрын

    மம்தா ஓட்டுக்காக மேற்கு வங்கத்தை மட்டும் அல்ல இந்திய நாட்டையே விற்க கூடிய மிருகம்..

  • @AdhamEval-dt8qx
    @AdhamEval-dt8qxАй бұрын

    தமிழன்‌ஆட்சிய எவன்டயோ குடுத்துட்டு தமிழனுக்குள் சிண்டு முடியவேண்டிய அவசியமென்ன?

  • @SivaKumar-mp4jl

    @SivaKumar-mp4jl

    Ай бұрын

    Then ' he also want to Survival in politics.

  • @paramamoorthy
    @paramamoorthyАй бұрын

    பழ.க அவர்கள் மம்தா வெற்றியை சரியாக கணித்திருக்கிரார்

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790Ай бұрын

    பழ.கருப்பையாவின் பேச்சு யதார்த்தத்தை உணர்த்தும் விதமாக உள்ளது

  • @RadhakrishnanRADHAKRISHN-od9jx
    @RadhakrishnanRADHAKRISHN-od9jxАй бұрын

    நன்றி

  • @karthickmahi2541
    @karthickmahi2541Ай бұрын

    Annamalai ❤

  • @vijayasekhar3635
    @vijayasekhar3635Ай бұрын

    நீதி அற்ற நிலை, மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டம் தொடர்கிறது இலவசம் ஒரு கேடு பெருமை பேச😢

  • @rameshmogan1076
    @rameshmogan1076Ай бұрын

    இந்தக் கருத்து நியாயமானது வரவேற்கத்தக்கது

  • @kannan0519
    @kannan0519Ай бұрын

    👍

  • @viswanathanviswanathan7901
    @viswanathanviswanathan7901Ай бұрын

    பழகருப்பயா அவர்கள்பேசுவதுகேட்பதற்குநல்லத்தான்இருக்கு

  • @mrbd2771
    @mrbd2771Ай бұрын

    Super iyya....

  • @prahathkumartheprahathkuma2925
    @prahathkumartheprahathkuma2925Ай бұрын

    பிஜேபி மதவாதம் என்பவர் ஆயிரம் பெயர்களில் செயல்படும் முஸ்லீம் கட்சிகள் பற்றி கருப்பையா பேசமாறுபது ஏன்.😂😂😂

  • @govardnanperumal855
    @govardnanperumal855Ай бұрын

    பழகருப்பையா பேசுவதுதான் பராபட்சம்

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707Ай бұрын

    Modi is free to implement his programs always

  • @user-hv6dy9km3i
    @user-hv6dy9km3iАй бұрын

    செல்வ பெருந்தங்கை காங்கிரஸ் கூருவது நல்லபிள்ளைய்ரர் சுளி

  • @lakshmisundar7926
    @lakshmisundar7926Ай бұрын

    வடிவேலு காமெடி தான் ஞாபகம் வருகிறது. 'நல்லா தானே பேசிக்கிட்டிருந்தான். பைத்தியமா ?' என்பது போல கடைசியில் ரொம்ப உளறுகிறார், இந்த பல-கட்சி அமாவாசை.

  • @padmanabhan2581
    @padmanabhan2581Ай бұрын

    நீங்கள் அறிவின் மறுபிறப்பு

  • @kkarthik113
    @kkarthik113Ай бұрын

    370 Article ல பத்தி இவனுக்கு என்ன தெரியும் இவன காஷ்மீர் ல ஒரு ரெண்டு மாசம் அங்க அனுப்ப வேண்டியது தான்

  • @maduraiseguvara
    @maduraiseguvaraАй бұрын

    நல்ல அறிவுரை.

  • @ravisethusethu5306
    @ravisethusethu5306Ай бұрын

    No bady control by BJP Mr modi ji

  • @user-hv6dy9km3i
    @user-hv6dy9km3iАй бұрын

    திருமாவளவன் கள்ளச்சாராயத்திற்க்கு போராட ஏன்முன் வரவில்லை

  • @senthilkk1939
    @senthilkk1939Ай бұрын

    Sir Muslims yeppavum DMK ku dha 90percent vote poduvanga

  • @LakshminarayananSubramanian
    @LakshminarayananSubramanianАй бұрын

    Mr. Karuppiah says DMK and ADMK corrupted. NTK Waste, BJP religious party, Congress inefficient. So which party is his choice to vote?

  • @dhandapanidhandapani968
    @dhandapanidhandapani968Ай бұрын

    🎉

  • @seshansrinivasan7238
    @seshansrinivasan7238Ай бұрын

    👏👏🙏✌🏻

  • @rajasekar9710
    @rajasekar9710Ай бұрын

    ஐயா! அடுத்த தேர்தலில் சீட்டு பிடிப்பது தான் காங்கிரசின் கவலை.

  • @arunpandianazhagarsamy6111
    @arunpandianazhagarsamy6111Ай бұрын

    Mahaprabhu avargaley ayya kekum kelvi ungaluku puriyavillai endru purigiradhu ayya solla varuvadhu vera nenga kelvi kepadhu ondru avaru kepadhu elameee democracy pathi..... Padhil eruka indha tamilnadu la

  • @shanrajoo9332
    @shanrajoo9332Ай бұрын

    If no n more hindhus vote, no more this conversation 😅😅😂

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190Ай бұрын

    Tamilnadu bjp is planning for 2029,2031 election.

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572Ай бұрын

    தேசியம் தெய்வீகம் RSS BJP

  • @ramanathann4937
    @ramanathann4937Ай бұрын

    Edapadi ruled four years with the support of modiji only.

  • @rspraja79
    @rspraja79Ай бұрын

    Extremist and maoist not a straight person

  • @snsk7996
    @snsk7996Ай бұрын

    பல கருப்பையா அவர்களின் தமிழுக்கும் வயதிற்கும் மரியாதை கண்டிப்பாக உண்டு. ஆனால் நடுநிலைமை என்ற பெயரில் குழப்பிக் கொள்கிறார் திராவிடத்திற்கு பாரத கலாச்சாரத்திற்கும் மத்தியில் குழப்பிக் கொள்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

  • @rajattm
    @rajattmАй бұрын

    Dear Anchors Please allow guest to complete their points and do not interfere often

  • @ramanathann4937
    @ramanathann4937Ай бұрын

    Sterlite closed but liquer factory running not closed.

  • @muthumoorthy490
    @muthumoorthy490Ай бұрын

    அலிபாபா 40🤷

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501Ай бұрын

    This boy should listen carefully and understand what a senior like Karuppuaiyah says... The old man may be flawed, but he is highly experienced....

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064Ай бұрын

    Mahaprabhu has been taught a lesson.He should start using his commonsense

  • @KSKRajanKSKRajan
    @KSKRajanKSKRajanАй бұрын

    😂

  • @nimirndhunil3044
    @nimirndhunil3044Ай бұрын

    அண்ணாமலை அவர்கள் தலைமையில் ஆட்சி மாற்றம் வர கட்சியில் உள்ள அனைவரும் உள்ளாட்சி தேர்தலில் தாங்கள் நிற்பது போல் நினைத்து உறக்கம் இன்றி 26 வரை போராடவேண்டும், அண்ணாமலை பார்த்துக்கொள்வார் என்று அவர் மீது சுமையை வைத்தால் ஏமாற்றமே மிஞ்சும்.....

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668Ай бұрын

    In TN no politician has guts& courage to say Muslim outfits & Christian organization's are Religion based.👍

  • @user-xn1hp1xk6e
    @user-xn1hp1xk6eАй бұрын

    சிமானை பட்டி கேள்வி கேட்டுவிட்டு. அந்தற்கு பதில் வருவதற்குள்.உதயநிதி பத்தி கேட்கிறீர்கள். என்னடா உங்கள் பேட்டி?

  • @Thiagarajan12347
    @Thiagarajan12347Ай бұрын

    Mr Karupaiya give me 10 good reasons why you are against BJP

  • @sivagnanam5803
    @sivagnanam5803Ай бұрын

    அவதானிக்கத் தக்கதொரு பதிவு.

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668Ай бұрын

    Pasha.K.Ayya, Manjil Sampath, Mani & some other journals are all same folk & will utter anything according to remuneration.😅

  • @user-hv6dy9km3i
    @user-hv6dy9km3iАй бұрын

    திமுகவின் வாடகை ரப்பர் வாய் எல்லாம் எங்கு சென்றது

  • @user-hv6dy9km3i
    @user-hv6dy9km3iАй бұрын

    திருமாவளவன் கள்ளச்சாராயத்திற்க்கு ஆதரவா

  • @VijayKumar-lx2hv

    @VijayKumar-lx2hv

    28 күн бұрын

    ஆமாங்க அய்யா... ரெண்டு சீட் போதும்.

  • @venkatpadma2000
    @venkatpadma2000Ай бұрын

    He himself switching frequently to various parties.😮

  • @srpdarshini
    @srpdarshiniАй бұрын

    Mahaprabhu..bulb😂

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668Ай бұрын

    When Congress has no significant vote bank,why Stalin is hugging it ?😅

  • @subburajsubburaj-vt6wp
    @subburajsubburaj-vt6wpАй бұрын

    S s ok good good

  • @anandkrishnab-uf1be
    @anandkrishnab-uf1beАй бұрын

    Not selava perunthagai. "Selvam Perumthogai.

  • @sathish834
    @sathish834Ай бұрын

    நெறியாளருக்கு பொறுமை இல்லை😢

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064Ай бұрын

    Selvaperunthagai will tell something in the 😮morning and something in the evening

  • @SivaKumar-mp4jl
    @SivaKumar-mp4jlАй бұрын

    Minarety all ready doing that .

  • @balasubramanianbalasubrama9574
    @balasubramanianbalasubrama9574Ай бұрын

    இந்த ஆளுக்கு ஒரு எழவும் தெரியாது.

  • @balakrishnansakthivel6689
    @balakrishnansakthivel6689Ай бұрын

    ஏம்மா வாயை பிளந்துக்கிட்டிருக்க. அவர் பேசதை பொத்திக்கிட்டு கேளு

  • @ravisethusethu5306
    @ravisethusethu5306Ай бұрын

    Still admk do like that 2026 very sad for admk

  • @subburajsubburaj-vt6wp
    @subburajsubburaj-vt6wpАй бұрын

    S sss good

  • @user-mr5vn8tz2e
    @user-mr5vn8tz2eАй бұрын

    Chettiar Vinothamana Arasialvathi. Thesappatru illathavan Petra Thaimeethu passam, patru illathavan.

  • @LakshminarayananSubramanian
    @LakshminarayananSubramanianАй бұрын

    Tuticorin incident happened during ADMK regime. DMK regime didn't take action against police. Both have committed crime. So to whom should Tuticorin people vote?

  • @sundararajank7853
    @sundararajank7853Ай бұрын

    Why if rahul asks IAS mp why poti to IPS malai. Apram ias eru.nthu ennapirayojan

  • @user-kv5mf7sr2s
    @user-kv5mf7sr2sАй бұрын

    Ayya neenga neenda ayul பெறவேண்டும் மீண்டும் உங்கள் வீடு த்தாகபடும் கடவுள் உங்களோடு இருப்பர்

  • @sesha1974
    @sesha1974Ай бұрын

    11:50

  • @user-jn8mc4ww3f
    @user-jn8mc4ww3fАй бұрын

    Madain

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501Ай бұрын

    Why this boy is not allowing the lady to talk???

  • @senthamilselvam2421
    @senthamilselvam2421Ай бұрын

    How much funds getting from Muslim community

  • @rameshsubbarao6164
    @rameshsubbarao6164Ай бұрын

    Why dontvu advice to Pakistan and chaina sir

  • @dreambig5965
    @dreambig5965Ай бұрын

    30% muslims west bengal vacha ippadra mamta torpa😂 west bengal will have another partition soon😂

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vyАй бұрын

    'பழு'த்த அரசியல் வாதி... பிரதான கட்சிகள் அனைத்தையும் ஒரு சுற்று பார்த்துவிட்டார்., (எல்லா கட்சியிலும் சேர்ந்து) மீண்டும் துவங்கிய இடத்திற்கே வந்திருக்கிறார் (காங்கிரஸ்), ஆனால் மீண்டும் காங்கிரஸ் எந்த வகையிலும் துளிர்க்க அருகதை இல்லை என்பதை மட்டும் இவர் தனது அனுபவத்தால் உணரவில்லை. அய்யகோ

  • @n.p.murugan8505
    @n.p.murugan8505Ай бұрын

    நன்றாக சிந்திக்கும்படி பேசிவிட்டு கடைசியாக சொதப்பி விட்டார் கருப்பையா 30 கோடி மக்கள் ஓட்டு போடாதீர்கள் என்று சொல்கிறாரே அந்தப் பேச்சு மிகத் தவறானது பிரிவினையை ஏற்படுத்தும்

Келесі