இஸ்லாமிய அரசியல் vs உலக அரசியல் | Islamic Politics vs World Politics | அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி

அஸ்ஸலாமு அலைக்கும்
இஸ்லாமிய அரசியலுக்கும் உலக அரசியலுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. இன்றைய அரசியலை விட நபி (ஸல்) கட்டமைத்த இஸ்லாமிய அரசியல் எவ்வளவு சிறந்தது என்பதை அழகிய முறையில் கூறும் காணொளி.
உரை: அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி
நமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் பலனுக்காக அதிகம் பகிருங்கள்.

Пікірлер: 11

  • @DawahforMuslims
    @DawahforMuslims2 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் *இஸ்லாமிய அரசியலுக்கும் உலக அரசியலுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. இன்றைய அரசியலை விட நபி (ஸல்) கட்டமைத்த இஸ்லாமிய அரசியல் எவ்வளவு சிறந்தது என்பதை அழகிய முறையில் கூறும் காணொளி.* உரை: அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி நமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் பலனுக்காக அதிகம் பகிருங்கள்.

  • @AhmadhIhsan
    @AhmadhIhsan2 жыл бұрын

    இறைவன் கர்த்தர் அல்லாஹ் 112:1-4 முதல் மார்க்கம் அல்லது மதம் இஸ்லாம் 30:30 முதல் நபி அல்லது மனிதன் முஸ்லிம் 3:67 வானம், பூமி இயக்கம் இஸ்லாம் 21:30 16:49 குழந்தை, சிறுவர் வாழ்வு முஸ்லிம் B:2:23:440 இறுதி வேதம் நூல் குர்ஆன் 33:40 4:82 இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) 33:40 இறை வேத விளக்கம் ஹதீஸ் 33:21 படைத்தவனை வணங்குகின்ற காட்டுவாசிகள், நகரவாசிகளின் படைத்தவனுக்கு கட்டுப்படுதல் இஸ்லாம் 41:53 படைப்பினங்களை வணங்காத காட்டுவாசிகள், நகரவாசிகளில் படைத்தவனுக்கு கட்டுப்பட்டவர் முஸ்லிம் 6:74-82 இறைவன் சர்வவல்லமையுள்ளவன் 2:255 ஆகுக என்றால் ஆகிவிடும் 40:68 இறைவன் மனிதராக வருவது கட்டாயமில்லை 22:75 உண்மைத் தகவல் வருவது கட்டாயம் 35:24 இறைவனால் இஸ்லாம் 3:19 மனிதர்களால் மதங்கள் 3:85 உருவ சிலை மத துவக்கம் 7:59-61 யூத கிறிஸ்தவ மத துவக்கம் 3:52-56 ஆதாம், ஆபிரகாம், இஸ்மாயீல், இஸ்ஹாக், மோசே, இயேசு (அலை) நபிமார்களின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் 46:4 கற்களின்அவ்லியாக்கள், கற்களின்ஷியாக்கள், அவதாரங்கள், ரிஷிகள், குருக்கள், புத்தர்கள் போன்றோரின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் ஆகஇருக்கலாம் 11:100 ____ "இறைவன் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? 2:170. அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா, இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள் 4:82. -------- அல்லாஹ்வே நன்கறிந்தவன். நபித்தோழர்கள் முதல்இன்றுவரை அறிஞர்கள் உரைகளில் வீடுகளில் குர்ஆன் பிறகு ஹதீஸ் உடன் முரண்படாதவைகளை ஏற்றல் 4:59 எவ் ஜாமாத்தினரதும் (இயக்கத்தினரதும்) பிரிவினை ஏற்படுத்தாத நல்லசேவைகளை ஏற்பதுடன் அதிலிருக்கும் பிரிவினை ஏற்படுத்தும் சேவைகளை மட்டும் புறக்கணித்தல் 6:159 மக்கள் சகோதரர்களாய் ஒற்றுமையாக இருப்பதுடன் 3:103 எப்பவும் அல்லாஹ்விடம் நேர்வழியை கேட்டல் 1:5-7 நேர்வழிகாட்டுதல் அல்லாஹ்விடம் 16:9 சொர்க்கம்செல்வோர் அல்லாஹ்மட்டும் அறிந்த ரகசியமக்கள் 4:69 ____ நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும் 4:59. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான் 6:159.

  • @onegod882
    @onegod8822 жыл бұрын

    Srilanka la பேசியத????

  • @DawahforMuslims

    @DawahforMuslims

    2 жыл бұрын

    இல்லை... சவூதியில் பேசியது...

  • @onegod882

    @onegod882

    2 жыл бұрын

    @@DawahforMuslims சவுதியில் பேசியதா?? தமிழில் பேசுகிறார்??

  • @onegod882

    @onegod882

    2 жыл бұрын

    எனக்கு ஒரு கேள்வி பதில் கூறுங்கள் இப்போ உள்ள இஸ்லாமிய இயக்கங்களில் நாம் பயணிக்கலாம?? ஆனால் இன்றைக்கு இருக்கின்ற இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தும் அரசியல் ஜாஹிலிய்யத்தில் இருக்கிறது

  • @DawahforMuslims

    @DawahforMuslims

    2 жыл бұрын

    @@onegod882 சவூதியில் தமிழ் தஃவா சென்டர்கள் இருக்கிறது, அதன் சார்பாக பேசியது. இஸ்லாமிய இயக்கங்களில் இருக்கலாமா என்ற கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டீர்கள், பிறகு ஏன் கேள்வி.

  • @onegod882

    @onegod882

    2 жыл бұрын

    @@DawahforMuslims கொஞ்சம் சந்தேகமாக இருந்தது அதனால் கேள்வி கேட்டேன் அல்ஹம்துலில்லாஹ்❤

Келесі