Is milk necessary? Which milk is best? Cow vs buffalo, A1 vs A2? எந்த பால் சிறந்தது? | Dr. Arunkumar

எந்த வகையான பால் சிறந்தது?
சிந்து மாட்டு பால், நாட்டு மட்டு பால், எருமை பால் - எது சிறந்தது?
A1 vs A2 என்றால் என்ன? A2 பால் எதில் இருந்து கிடைக்கும்?
பண்ணை பால் / பாக்கெட் பால் வாங்கலாமா?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Which milk is best?
Desi cow milk, jersey cow milk, buffalo milk - which is best?
A1 vs A2 - which is best? Where can we get A2 milk?
Is it safe to use packet milk?
- Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #milk #A2 #cow #buffalo
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzread.info...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 281

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv62272 жыл бұрын

    உங்கள் மனசே பால்தான் sir...கடவுள் உங்களுக்கு நிறைய ஆயுளை கொடுக்கனும்...அருமை...

  • @thejasbshri3909

    @thejasbshri3909

    Жыл бұрын

    😂

  • @Numbers0123

    @Numbers0123

    6 ай бұрын

    வஞ்சப்புகழ்ச்சி மாதிரி தெரியுது ... பார்த்து

  • @arulV1993

    @arulV1993

    4 ай бұрын

    டேஸ்ட் பன்னிங்களா

  • @MuhammedHussian-bk7sg

    @MuhammedHussian-bk7sg

    2 ай бұрын

    Oooooooooooo

  • @MuhammedHussian-bk7sg

    @MuhammedHussian-bk7sg

    2 ай бұрын

    Oooooooooooooooo

  • @honeystimepass7643
    @honeystimepass76432 жыл бұрын

    வணக்கம் சார் இது போன்ற நல்ல விஷயங்களை அனைவருக்கும் சென்றடைய நேரம் செலவிடும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்💐💐💐💐

  • @manikandanmac1520
    @manikandanmac15202 жыл бұрын

    அய்யா அவர்களின் விளக்கங்கள் எல்லாம் எளிமையான மனிதர்களுக்கும் புரியும் வண்ணம் உள்ளது. மக்கள் நிறைய விழிப்புணர்வு அடைய வேண்டும். நன்றி அய்யா,

  • @ragavansp2913

    @ragavansp2913

    2 жыл бұрын

    கல்

  • @Abcd-cy8pr
    @Abcd-cy8pr2 жыл бұрын

    Thanks for spending your valuable time for us

  • @sairavi33
    @sairavi332 жыл бұрын

    Thank you so much doctor for your valuable information

  • @shrishanmugastationary4115
    @shrishanmugastationary41152 жыл бұрын

    உங்களின் அருமையான தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @natarajanveerappan9654
    @natarajanveerappan96542 жыл бұрын

    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.

  • @manikandanmani4720
    @manikandanmani47202 жыл бұрын

    ஐயா மிகவும் பொறுமையாகவும் சிறப்பாகவும் செய்தியை சொன்ன தற்க்கு நன்றி.👍

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan74702 жыл бұрын

    Vanakkam sir miha arumaiyana pathivu. God bless you n ur family sir.

  • @chitramuthu9052
    @chitramuthu90522 жыл бұрын

    Cancer pathina video podunga sir... Previous ah epdi detect panrathu.. CA 125 test pathi konjam video podunga sir... Thank you

  • @sivatmikasreesenthilkumar2968
    @sivatmikasreesenthilkumar29682 жыл бұрын

    Very useful information sir.. Thanks🙏

  • @lokesh10927
    @lokesh10927 Жыл бұрын

    Thanks to Valuable information Sir, great update for our people's, Stay blessed 💐

  • @prabhadaniel2527
    @prabhadaniel25272 жыл бұрын

    Thanks doctor for your nice information.

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss15452 жыл бұрын

    பெரியவர்கள் தேங்காய் பால் எடுத்து கொள்ளலாம். இறக்கும் தருவாயில் உள்ளவரை, சில மணிகள் வரை நீட்டிக்க வைக்க செய்யும் ஆற்றல் தே.பாலுக்கு உண்டு. தாய்பாலுக்கு நிகரானது தேங்காய் பால் . அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.

  • @ajayrambo5515

    @ajayrambo5515

    2 жыл бұрын

    Yes

  • @mathivathanirajendran3886

    @mathivathanirajendran3886

    Жыл бұрын

    சில மணி நேரங்கள் உயிர் பிழைத்து உலகத்தை உலகத்தை நிமிர்த்த போனாராம்...?

  • @harisudha4316
    @harisudha43162 жыл бұрын

    Pls make video about baby led weaning and importance of mindful eating ,force feeding kids 🙏

  • @vikramadithyanP
    @vikramadithyanP2 жыл бұрын

    ஐயா தங்களது இந்த காணொளி எனக்கு மிகவும் உபயோகமானது...தங்களது அனைத்து காணொளியின் சிறப்பம்சங்கள் அதிகம் தங்களது பொது சேவை பணி சிறக்க மனமார வாழ்த்துகிறேன் 💛👍🙏

  • @tttaker1
    @tttaker12 жыл бұрын

    Great sir...you are speaking about many important and debatable topics...please continue this..🔥🔥🔥🔥

  • @NagarajNagaraj-yh4hq
    @NagarajNagaraj-yh4hq2 жыл бұрын

    Doctor super message. Goat milk good or bad for childrens

  • @Sai_Dhanushka_6066
    @Sai_Dhanushka_6066 Жыл бұрын

    நன்றி சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக நன்று.

  • @syedibu1628
    @syedibu16282 жыл бұрын

    DR. Arun Kumar kindly speak bout the benefits of goat milk

  • @nithyarul7171
    @nithyarul7171 Жыл бұрын

    Big thanks Doctor good explanation about milk

  • @shreevalli33
    @shreevalli332 жыл бұрын

    Thank u so much dr u cleared most of my doubts

  • @gurudevdev
    @gurudevdev2 жыл бұрын

    Thank you doctor for the info

  • @melisaiaadhi
    @melisaiaadhi2 жыл бұрын

    Its a nice informative video. Please put video about health drink mix that can be added to milk.

  • @jayalakshmim9567
    @jayalakshmim95672 жыл бұрын

    Thanks a lot doctor for your valuable information.

  • @abhinayaasok3686
    @abhinayaasok36862 жыл бұрын

    Crystal clear explanation sir...

  • @revathisuresh9205
    @revathisuresh92052 жыл бұрын

    Sir please tell about Herbalife diet please sir I was following now but I had dout some people telling it's good one tell bad so please clarify sir I like ur videos very much it's very usefull please one time tell about Herbalife nutrition drink

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Жыл бұрын

    Pasteurized milk homogenized milk vs. Raw milk. Please do a video on this also dr

  • @swathiskitchen4288
    @swathiskitchen42882 жыл бұрын

    அருமையான தகவல்

  • @krishsivagourou6766
    @krishsivagourou67662 жыл бұрын

    🌹🙏🤝Vanakam Good Morning Magilchi Have Nice day Dr. Good information Dr. Thanks. Vazuthukal. Krish SIVAGOUROU From FRANCE 👌🤝

  • @top2bottom700
    @top2bottom7002 жыл бұрын

    Hair problems pathi podunga sir

  • @baskerv.r7689
    @baskerv.r76895 ай бұрын

    Doctor What do you think about Soya Milk? Is it better than Cow's Milk? Discuss about it in future.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw2 жыл бұрын

    Standardrised packet milk, Direct cow's milk which is the best?

  • @JBDXB
    @JBDXB2 жыл бұрын

    Welcome. Fantastic dr. Dr.

  • @girijaboopathi2933
    @girijaboopathi29332 жыл бұрын

    Sir please suggest if flu vaccination for pregnant and six months baby mother as the ad is recommended or not

  • @sathishvelusamy3441
    @sathishvelusamy34412 жыл бұрын

    Thanks sir good information..

  • @gowtamiganesan1185
    @gowtamiganesan11852 жыл бұрын

    Thank you sir.

  • @its_me_S_A_R_A
    @its_me_S_A_R_A2 жыл бұрын

    Gud mrng anna ... Nice topic... 👍🏻

  • @girijaboopathi2933
    @girijaboopathi29332 жыл бұрын

    Hats off sir video are all as most wanted to know issues great sir

  • @vipoosanvipoo7364
    @vipoosanvipoo73642 жыл бұрын

    Doctor app gym poravanka whey protein edukiranKale athu nallatha?

  • @sjtlotusselva8400
    @sjtlotusselva84002 жыл бұрын

    Good information 👍

  • @skincareskincareskincare
    @skincareskincareskincare2 жыл бұрын

    Sir cow's milk kalapadam pathi sollunga sir.loose motion pohuthu or constitution 2 and half baby .max milk tha athigama eduthukiranga sapda mattenguthu sir.

  • @senakedharmasena7949
    @senakedharmasena79492 жыл бұрын

    Thank you 👍

  • @jeslinahepzi7193
    @jeslinahepzi71932 жыл бұрын

    Thank you doctor

  • @estherjames4232
    @estherjames4232 Жыл бұрын

    Very nice explanation sir

  • @nithyarul7171
    @nithyarul71712 жыл бұрын

    Big thanks for this program Doctor

  • @umaselva8649
    @umaselva8649 Жыл бұрын

    Really great explain sir thank you sir

  • @Divya-hl9ds
    @Divya-hl9ds2 жыл бұрын

    Very good post 👌

  • @nithyanithi9403
    @nithyanithi94032 жыл бұрын

    Vanakkam sir. Na oru vegan please vitamin B12 veg foods sollunga sir

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 Жыл бұрын

    What about Aavin milk? How much protein we need in our food? The vegetarians lack protein in their food?

  • @stellamary6282
    @stellamary62822 жыл бұрын

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. நன்றி.. எனது பெண் குழந்தைக்கு 2 வயது போன மாதம் நிறைவடைந்தது.. அவளுக்கு கடந்த 4 மாதங்களாக வயிற்றுப்பூச்சி பிரச்னை உள்ளது... மருந்து குடுத்தால் 1 வாரம் பிரச்னை இருக்காது.. மறுபடியும் ஆரம்பித்து விடும்... நடுஇரவில் தூங்குவது இல்லை.. அழுது கொண்டே இருக்கிறாள்.. மலதுவாரம் வழியாக ஐந்தாறு பூச்சிகளும் வெளிவருகிறது.. கடந்த ஜூலை மாதம் வயிற்றுப்பூச்சிக்கு மருந்து வாங்கிகொடுத்தோம்.. இந்த செப்டம்பர் மாதம் அங்கன்வாடி மூலம் இரைக்கு மாத்திரை கொடுத்தோம்... இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்

  • @rajavellaisammy8847

    @rajavellaisammy8847

    2 жыл бұрын

    Samoe problem for my son also. Please share the solution

  • @mageshkrethupajayam7294

    @mageshkrethupajayam7294

    3 ай бұрын

    வாரத்திற்கு இரண்டு நாள் பச்சை சுண்டைக்காயில் சாம்பார் வைத்து சாப்பிடுங்கள்

  • @Abcd-ob4in
    @Abcd-ob4in2 жыл бұрын

    Seekaram podunga sir waiting

  • @icutegallery-bridaljewelsr3888
    @icutegallery-bridaljewelsr38882 жыл бұрын

    Kids less.than 1 year if suppose mother's milk not able to give due to some issues , instead of giving formula is cow's milk good ? Pl clarify doctor

  • @bhuvanakannan7962
    @bhuvanakannan79622 жыл бұрын

    Buffy eyes ennoda 3 year babyku irukku sir. Normalla ila sir. Ithu cows milk allargiya irukkuma.

  • @vadivelanvasanth8344
    @vadivelanvasanth83442 жыл бұрын

    Good information sir

  • @RaviKumar-yn6sc
    @RaviKumar-yn6sc2 жыл бұрын

    Sir ESR blood test pathi solunga sir

  • @rajamanik1158
    @rajamanik11583 ай бұрын

    டாக்டர் அருமையான தகவல்கள் நன்றி.

  • @ramanathanramanathan5201

    @ramanathanramanathan5201

    3 ай бұрын

    It is very useful .i was adviced Today not to drink milk.

  • @mathivan9501
    @mathivan9501 Жыл бұрын

    Thanks Doctor . Useful tips !

  • @Kannan-wh2no
    @Kannan-wh2no2 жыл бұрын

    Thank you sir

  • @junaidahmed-rq4qg
    @junaidahmed-rq4qg7 ай бұрын

    Your health tips super sir

  • @Yunuskhan_offcial
    @Yunuskhan_offcial2 жыл бұрын

    Eesnophill count pls say about this. My son having esnophill

  • @mspcolours2057
    @mspcolours20572 жыл бұрын

    Tq u sir but what about packet milk

  • @farhaanaatheeb2200
    @farhaanaatheeb22002 жыл бұрын

    Sir my husband Ku hand finger LA allergic that like chalam ne'er Marathi irukum finger swell ahiruthu.hotel field work iruku.why reason for this swell of hand?any nutrient problem sir pls ply sir

  • @jamunadevi5812
    @jamunadevi58128 ай бұрын

    Karpinikalukku 8 monthle sugar vanduruchu sodailyum 1/2 or 1 litter kudikka solranga Ma sugar podamal than pal kudithen 1/2 apram epdi enakku sugar nu therile Sugar podamale palil evlo sugar irukkum sir please reply me sir

  • @rudhraa6893
    @rudhraa68932 жыл бұрын

    Good day everyone

  • @sibisirangivi5889
    @sibisirangivi58892 жыл бұрын

    Broiler eggs nallathu illa kettatha egg sapta pakkavatham varuma sir please answer sir

  • @gayathrideviboopalan7353
    @gayathrideviboopalan7353 Жыл бұрын

    Is cheese good for health for kids

  • @p.panneerselvam4979
    @p.panneerselvam49799 ай бұрын

    மனிதப்பால் மனிதர்களுக்கே உபயோகப்படுவது போல், விலங்கினப் பால் விலங்குகளுக்கே.

  • @MohanRaj-xs4hm
    @MohanRaj-xs4hm Жыл бұрын

    Sir Milk powders for childers pathi oru video pannunga...

  • @lathaannadurai1893

    @lathaannadurai1893

    Жыл бұрын

    Don't give those milk powders, that's not good for health.

  • @shammohammed5901
    @shammohammed59012 жыл бұрын

    Subscriber question/answer oru video va podunga sir... Main important question choose pani answer panunga sir.. Pls don't ignore tis

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    2 жыл бұрын

    Sure

  • @kannanlove7270

    @kannanlove7270

    2 жыл бұрын

    @@doctorarunkumar சார் மூட்டு வலி, ஜவ்வு தேய்‌‌‌மானம்‌‌‌ பற்றி பேசுங்க ப்‌‌‌லீஸ். நம்ம நாட்டுல 50 வயதுக்கு மேல் உள்ள பலருக்கும்‌‌‌ இது இருக்கு. இது ஐரோப்பிய நாடுகளில் குறைவாக இருப்பதாகவும் இந்தியாவில் தான் மிக அதிகம்‌‌‌ என்று படித்தேன். இதுக்கு காரணம் நம்‌‌‌ம ஊர் மோசமான சாலைகள் அதுல டுவீலர்ல போவதால் இது வருவதாக சொன்னார்கள். இது உண்மையா? இதுக்கு என்ன என்ன காரணங்கள் இதை வராம தடுப்‌‌‌பது எப்படி, வந்த பின் என்ன மாதிரி சிகிச்சை எடுக்கலாம்‌‌‌னு கொஞ்சம் சொல்லுங்க

  • @melodysongstamil9884

    @melodysongstamil9884

    2 жыл бұрын

    @@kannanlove7270 sir road matum kaaranam illa sir..naama sapdra foods kuda kaaranama irukalaam..enaku 29 vayasu dhaan..adhukulla enaku mootu vali vandhuduchu sir..enna panradhu

  • @balajim2372
    @balajim23722 жыл бұрын

    👍🏻 ADHD vs Autism complete information video podunga sir please 🙏🙏🙏🙏

  • @baskarankathiresan4713
    @baskarankathiresan47132 жыл бұрын

    Very nice Dr

  • @anbudeekshika6902
    @anbudeekshika69022 жыл бұрын

    வணக்கம் சார் குழந்தைக்கு பதினோரு மாசம் ஆகுது சார் தோள் அல்லாக்கால் கருப்பா உறிஞ்சி வர மாதிரி ஆகுது இதற்கு என்ன தீர்வு கொஞ்சம் சொல்லுங்க டாக்டர் டீம் போய் காமிச்சிட்டு வந்துட்டோம் ஆயில்மெண்ட் குடுத்தாங்க

  • @Cooking-hh4xl
    @Cooking-hh4xl2 жыл бұрын

    Very informative sir 👏

  • @Rithviksaivlogs
    @Rithviksaivlogs10 ай бұрын

    Ungala mathiri clarity ah peasa doctor ellarukum kidaikuma sir

  • @saradabalaji2918
    @saradabalaji29182 жыл бұрын

    Packet and pasteurized milk?

  • @htcm9687
    @htcm96872 жыл бұрын

    ஆட்டுப்பால் பற்றி சொல்லுங்க டாக்டர்

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya56322 жыл бұрын

    Super doctor, thank you.

  • @annamannam4641
    @annamannam4641 Жыл бұрын

    👍❤👌Well said Brother

  • @sriranjani4985
    @sriranjani49852 жыл бұрын

    Sir buffalo milk for 2 year baby ku kachum bothu water add pannanum ma ?

  • @sala5836
    @sala58362 жыл бұрын

    Dear sir, please clarify my doubts about nap after lunch. Will it lead to belly? What should be the time gap between lunch and nap? What can be the duration of a nap? Please clarify sir

  • @irose4066
    @irose4066 Жыл бұрын

    I love buffalo milk. If you eat buffalo’s card one time, then other curds you hate it.

  • @ChandranP-jg7wz
    @ChandranP-jg7wz4 ай бұрын

    Why there was no mention about b12 in milk which is the important nutrient for vegetarians?

  • @saravanaselvan1677
    @saravanaselvan16772 жыл бұрын

    I Love this video

  • @dhanalakshmis4059
    @dhanalakshmis40592 жыл бұрын

    So aavin paal is all over gud for all

  • @bharathanbu1746
    @bharathanbu17462 жыл бұрын

    Dr please talk about adulteration in milk on ur next video

  • @dhivyalakshmi5181
    @dhivyalakshmi51812 жыл бұрын

    Coconut milk is best for kids

  • @karuppusamymani6358
    @karuppusamymani63582 жыл бұрын

    Super doctor

  • @jothipriya4237
    @jothipriya42372 жыл бұрын

    Kulanthaigalukku 2 vayathu 3 vayathu varai thai paal kuduthal kulanthaigal manthathanmaiyodu eruppargala mukkiyama padippu visayathil

  • @anuchem743
    @anuchem743 Жыл бұрын

    Sir my son is not eating curd but drinking milk.. How is possible to eat curd

  • @johemultimedia-relaxingmus221
    @johemultimedia-relaxingmus2212 жыл бұрын

    great sir. thanks.

  • @rajeshkumar-cb9uv
    @rajeshkumar-cb9uv2 жыл бұрын

    Nice sir

  • @singamuthu9042
    @singamuthu90422 жыл бұрын

    Hair growth konjo video podunga

  • @highstar2012
    @highstar20122 жыл бұрын

    I am sorry to tell you. My friend is a microbiologist. He is working in a milk company. I don't want to expose the name. Almost all companies imports near expiry milk powder from foreign countries and mix with the local milk for mass production. The also add some thickaning agents and melamine and so on in order to preserve the milk. He himself saw in person. This is happening in all milk companies very commonly.

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    2 жыл бұрын

    Very sad to know such practices

  • @anilamuthusamy4082

    @anilamuthusamy4082

    2 жыл бұрын

    If you say how to identify it, we can avoid using the product

  • @highstar2012

    @highstar2012

    2 жыл бұрын

    @@anilamuthusamy4082 you can identify only in lab.

  • @highstar2012

    @highstar2012

    2 жыл бұрын

    Just take 200 to 250ml per day. It will be OK.

  • @sangeetaprabhakar4831

    @sangeetaprabhakar4831

    2 жыл бұрын

    I drink only green tea, I am lactose intolerant

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss15452 жыл бұрын

    மாட்டுக்கு ஊசி போட்டு அதிகமாக பால் கறக்க வைக்குறாங்களே. எப்படி ? அதை சாப்பிடலாமா?

  • @kabilansenthilprakash1506
    @kabilansenthilprakash15062 жыл бұрын

    2 yr baby ku milk la water mix pani kutukalama sir, pls tell me sir

  • @rajaganesh5469
    @rajaganesh54692 жыл бұрын

    Aavin paal use pannalaama sir

  • @tamilisai6166
    @tamilisai61662 жыл бұрын

    Gluten allergy vilakkungal dr

  • @kamarajm9291
    @kamarajm92912 жыл бұрын

    Super sir

  • @Rajkamal-zm9xr
    @Rajkamal-zm9xr2 жыл бұрын

    6:54 Manisha Kozhandaiku 😂😂😂😂

Келесі