No video

இருளில் தெரியும் வெளிச்சம் - சுகி சிவம்

இருளில் தெரியும் வெளிச்சம் - சுகி சிவம்
#sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil

Пікірлер: 117

  • @RajKumar-dx3zo
    @RajKumar-dx3zo3 жыл бұрын

    முதல்வர் அவர்கள் இவர் போன்ற தமிழ் அறிஞர்கள் போற்றப்பட வேண்டும்.

  • @kuttysaravanan1730
    @kuttysaravanan17303 жыл бұрын

    ஐயா நானும் எங்க அம்மாவும் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறோம் இன்று அருமை எங்கள் அம்மாக்கு usefull இருக்கு ஐயா நீங்கள் நலமாக இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்

  • @jayalakshmykrishnamurthy7975

    @jayalakshmykrishnamurthy7975

    3 жыл бұрын

    Thanks alot.. I am 85 years old. I almost daily hear your speeches daily at night before sleeping. It gives me immense knowledge and maturity. Praying Good to bless you with pgoodd health and happiness.

  • @venkataraman3295
    @venkataraman32953 жыл бұрын

    வணக்கம். தற்போது இருக்கும் சூழ்நிலையில் இது போன்ற பதிவு பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் என்று நினைக்கிறேன். நன்றி. வாழ்க வளமுடன்.வாழ்க நலமுடன்.

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu83163 жыл бұрын

    ஐயா!தங்களின் அனுபவமிக்க அறிவார்ந்த கருத்துகள் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றன.மனதிற்கு தைரியம் தரும் எடுத்துக்காட்டுகள்...சிறப்பு!

  • @Abcd-cy8pr
    @Abcd-cy8pr3 жыл бұрын

    உங்களது இந்த உரை... எனக்குள் நேர்மறையான சிந்தனைகளை.... ஊக்குவித்தது.... மிக்க நன்றி ஐயா...🙏🙏🙏

  • @amazingwrld418

    @amazingwrld418

    3 жыл бұрын

    Ohh

  • @kuganesankandasamy7884

    @kuganesankandasamy7884

    3 жыл бұрын

    @@amazingwrld418 verygood encouragement

  • @rajkumar-cg3in

    @rajkumar-cg3in

    3 жыл бұрын

    நேர்மையா?

  • @malarvizhisrinivasan7017
    @malarvizhisrinivasan70173 жыл бұрын

    ஓம் குரு வாழ்க ஓம் குருவே துணை ஓம் குரு நன்றாய் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வையகம்

  • @velmuruganvilwanathan8379
    @velmuruganvilwanathan83793 жыл бұрын

    அருமையான பேச்சு, எப்பொழுதும் போல. அடியேனுடைய சிறிய அளவிலான யோசனை. Stephen Hawkins மற்றும் தமிழகத்தின் ராமகிருஷ்ணர் ( இடுப்புக்குக் கீழே உணர்ச்சி இழந்தும் அறுந்தொண்டு ஆற்றுபவர்) இந்தப் பதிவில் குறிப்பிட்டு உங்கள் திருவயால் கேட்க மிக்க விருப்பம்

  • @angavairani538
    @angavairani5383 жыл бұрын

    அழகான அற்புதமான தெம்பை தரும்பதிவுஅய்யா வாழ்வோம்வளமுடன்

  • @soundharyasabari3285
    @soundharyasabari32853 жыл бұрын

    சுகிசிவம் Sir தங்களை நன்றாக இறைவன் படைத்தனன் ௭ங்கள் ௭ல்லோரையும் நல்வழியில் அழைத்து செல்வதற்காகவே நன்றி Sir

  • @banumathig5353
    @banumathig53532 жыл бұрын

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @kailashregunathan4280
    @kailashregunathan42803 жыл бұрын

    எனக்கு இது மிகவும் தேவையான வீடியோ, செரியான நேரத்தில் பதிவேற்றம் செய்ததர்க்கு நன்றி ஐயா 🙏🙏🙏 வார்த்தைகளை மறக்க மாட்டேன், பலம் குடுத்தத்திற்கு நன்றி

  • @rajasekarrajasekar51
    @rajasekarrajasekar513 жыл бұрын

    இது போன்ற கடினமான ஒரு சூழ்நிலையில் மக்களின் மனநிலைகேர்ப்ப சிறந்த பதிவு, உங்களை போன்ற சான்றோர்கள் தமிழகத்தில் இருக்கும் வரை எத்தனை கொடிய நோய் வந்தாலும் நம் மக்கள் தாங்கும் திறனை பெறுவர் நன்றி ஐயா 🙏🙏

  • @bbilvenket
    @bbilvenket3 жыл бұрын

    அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal37393 жыл бұрын

    தமிழ் உலகின் நட்சத்திரமே வாழ்த்துக்கள் தங்கள் கூற்று உத்வேகம் அளிக்கின்றன வாழ்க வளமுடன் நன்றி.

  • @JohnJefcin
    @JohnJefcin2 жыл бұрын

    மிக சிறப்பு

  • @nathathupattinorthstreetsa62
    @nathathupattinorthstreetsa623 жыл бұрын

    மிகவும் அருமை.....

  • @mallikakalidass4036
    @mallikakalidass40363 жыл бұрын

    இருள் சூழ்கிற போது அருமையான உரை சார் எங்களை போல மனம் அமைதி இழந்தவர்கள் அதாவது இருள் எங்களை சூழ்ந்து விட்டது தான் கவலை கொள்வேன் தான் ஆனாலும் கஜினி முகமது ஞாபகம் வரும் மறுபடியும் முயற்சி செய்வோம் தோற்போம் சோர்ந்து போவோம் மறுபடியும் முயற்சி செய்வோம் அதற்காக போராடுவோம் அனைத்தையும் இழந்தாலும் போராடும் குணத்தை இழக்க வில்லை இன்று உங்களின் உரை மேலும் போராடும் எண்ணத்தை தூண்டியது கடலில் தத்தளிப்பவனுக்கு ஒரு சிறு கட்டை கூடவா கிடைக்காமலா போய் விடும் நம்பிக்கை தான் வாழ்க்கை அதே நேரத்தில் பல முறை தோற்றோமே என்ற எண்ணம் ஆழ் மனதில் வேதனை படுத்துகிறது

  • @syedkalimullar9538
    @syedkalimullar95383 жыл бұрын

    நன்றி ஐயா

  • @johnchellappan7775
    @johnchellappan77753 жыл бұрын

    நன்றி... நன்றி.... அண்ணா

  • @nambikkaivaasaltrust6318
    @nambikkaivaasaltrust63182 жыл бұрын

    சிறப்பு ஐயா

  • @mathusudhan6143
    @mathusudhan61433 жыл бұрын

    நன்றி குரு

  • @virginiaarthur5648
    @virginiaarthur56483 жыл бұрын

    ஐயா ! மிகவும் அழகான; அவசியமான;பயனுள்ள பதிவு. என்னைப்போன்றவர்களை ல்வழிப்படுத்தும் ஒரு தந்தையைப் போல் இருக்கிறீர்.

  • @jaykumaranbu7173
    @jaykumaranbu71733 жыл бұрын

    Vanakkam Ayya

  • @sarathaelango6424
    @sarathaelango64243 жыл бұрын

    மிக அருமையான பதிவு .கடவுளை பிரார்த்திக்கிறேன் .தாங்கள் நீடூடி வாழ

  • @shanmugasundaramanewreport4707
    @shanmugasundaramanewreport47073 жыл бұрын

    அருமையான. கருத்து

  • @Dr.SaiprasadGU
    @Dr.SaiprasadGU3 жыл бұрын

    அருமை ஐயா உங்கள் அருளால் நிச்சயம் நட்சத்திரங்கள் பிரகாசிக்கும்

  • @visvaananth861
    @visvaananth8613 жыл бұрын

    ஓளி வெளிச்சம் படரும் பேச்சு !

  • @shanthichakravarthy7385
    @shanthichakravarthy73853 жыл бұрын

    நல்ல பதிவு

  • @kannanm5587
    @kannanm55873 жыл бұрын

    அருமை ஐயா🙏🙏

  • @SANKALPAM9991
    @SANKALPAM99913 жыл бұрын

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....

  • @iswaryapoongavanam7780
    @iswaryapoongavanam77803 жыл бұрын

    அற்புதமான உரை 😊👍நன்றி 🙏 ஐயா 🖤

  • @g.kanchanag.kanchana525

    @g.kanchanag.kanchana525

    3 жыл бұрын

    Oi

  • @shreepranavk
    @shreepranavk3 жыл бұрын

    "இருள் சூழ்ந்த ‌இரவில் பிரகாசமான நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன" இன்று மிகவும் பயனளிக்கும் சொற்கள், நன்றிகள் ஐயா 🙏

  • @arunadevij2077
    @arunadevij20773 жыл бұрын

    Nice motivational speech sir

  • @SS-eg2en
    @SS-eg2en3 жыл бұрын

    நற்றி ஐயா நன்றி🌞🌞🌞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu34603 жыл бұрын

    Vazhga valamudan

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi61182 жыл бұрын

    Super sir excellent speach

  • @ashokconstructionsluxuryho4569
    @ashokconstructionsluxuryho45692 жыл бұрын

    Vazhga aiya 🙏🙏🙏

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy47193 жыл бұрын

    Fantastic ayya 🙏🙏🙏🙏🙏

  • @vidhyarathinam9162
    @vidhyarathinam91623 жыл бұрын

    நன்றி

  • @umarsingh4330
    @umarsingh43303 жыл бұрын

    நமஸ்காரம் குரு மிக அருமை நன்றி

  • @saravanan3749
    @saravanan37493 жыл бұрын

    After seeing urs vedios i ll change my self better than before.... Thank u fr ur amazing vedios...... It's has a dramatic impact on mental body 🔥🔥🔥tq so much sir

  • @ramelak.r9943
    @ramelak.r99432 жыл бұрын

    Excellent sir...

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam69553 жыл бұрын

    Vaalga valamudan 🌻 ayya

  • @bhgmani3786
    @bhgmani37863 жыл бұрын

    Super appa

  • @rajantirouvengadame9770
    @rajantirouvengadame97703 жыл бұрын

    வணக்கம் ஐயா மிகவும் நல்ல செய்தி ஐயா நன்றி.

  • @rajithav4457
    @rajithav44573 жыл бұрын

    நன்றி ஐயா🙏வாழ்க வளமுடன் 💐

  • @Rajkumar.B619
    @Rajkumar.B6193 жыл бұрын

    Super sir 🙏

  • @sankollywood
    @sankollywood3 жыл бұрын

    Arumai appa

  • @tamilcarasan2937
    @tamilcarasan29373 жыл бұрын

    அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள்...... வணங்குகிறேன்🙏🙏🙏

  • @manivannansmulesongs9153
    @manivannansmulesongs91533 жыл бұрын

    Arumai arumai 👌

  • @sureshmani7677
    @sureshmani76773 жыл бұрын

    Thanks sir, useful information,

  • @umashankarvaithiyanathan5613
    @umashankarvaithiyanathan56133 жыл бұрын

    My sincere thanks for your true guidance,

  • @praveenathangavel
    @praveenathangavel3 жыл бұрын

    அருமயான பதிவு🙂

  • @anbarasiarunprakash1083
    @anbarasiarunprakash10833 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா. கண்டிப்பாக நீங்கள் கூறியது பொன் வாக்கியமாக அமையும். 🌷🌷🌷🌈

  • @thenmadhi

    @thenmadhi

    2 жыл бұрын

    அன்புள்ள ஐயா தாங்கள் இறைவன் அருளுடன் பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டும். வார்த்தைகளில் கவனம் வேண்டும். மற்றவர்கள் மனம் புண்படுமாறு தெரியாமல் கூட பேசி விடக்கூடாது என்ற உங்கள் எச்சரிக்கை வார்த்தை என் உள்ளத்தில் ஒளி ஏற்றியது. ஆன்மீக குரு என்று சொல்லிக் கொண்டு ஓத்தா தேவடியாள் மகன் என்றும் கூறிக் கொள்ளும் நாற்றம் அடிக்கும் குப்பைகள் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தங்கள் விளக்கம் அமைதியைத் தந்தது. தெளிவைத் தந்தது. நெஞ்சார்ந்த நன்றி.

  • @vijayram882
    @vijayram8823 жыл бұрын

    Vanakkam sir

  • @realinterior6983
    @realinterior69832 жыл бұрын

    Thank u sir🙏

  • @Karthikrpg
    @Karthikrpg3 жыл бұрын

    நல்ல பதிவு அப்பா.....

  • @muppakkaraic8640
    @muppakkaraic86403 жыл бұрын

    நன்றி அய்யா

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram65383 жыл бұрын

    Thank you for sharing this wonderful information.you are my sunshine ☀️ sir. Vaalga vazhamudan

  • @krishnahare5591
    @krishnahare55912 жыл бұрын

    🙏🙏🙏🌹

  • @user-rb9fd3ri3w
    @user-rb9fd3ri3w3 жыл бұрын

    மிகவும் அருமை

  • @paramagurus301
    @paramagurus3013 жыл бұрын

    Will try to implement Sir💐💐💐💐💐

  • @nithiyamurali3322
    @nithiyamurali33223 жыл бұрын

    🙏🙏🙏

  • @psramaswamy5086
    @psramaswamy50863 жыл бұрын

    I feel like like hearing him again and again

  • @priyankabaskaran8296
    @priyankabaskaran82963 жыл бұрын

    Nanri ayya

  • @kirubakaranraja75
    @kirubakaranraja753 жыл бұрын

    🙏

  • @revathyshankar3450
    @revathyshankar34503 жыл бұрын

    Super 🙏🙏🙏🙏🙏thank you Iyya 🙏👌😍👏

  • @emanueljecob2131
    @emanueljecob21313 жыл бұрын

    Beautiful! I retreated my self today! My Mom told me long time ago, " Every Dark Clouds has Silver Line"

  • @kamalamaniyamrajagopal9187
    @kamalamaniyamrajagopal91873 жыл бұрын

    ஒலியும் ஒளியும் கண்டுகளித்தேன் , நன்றிகள் பல

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha78353 жыл бұрын

    Valgavalamudan

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b61653 жыл бұрын

    You are really great Sir. Your speech gives me lot of self confidence. Everyone should watch this speech in this pandemic situation. Hats off to you Sir

  • @govindannairramachandran5890
    @govindannairramachandran58903 жыл бұрын

    What an inspiring speech. I am expecting eagerly for the next one. May the God bless u well.

  • @GS-lt2lg
    @GS-lt2lg3 жыл бұрын

    Very good speech 🙏

  • @srirammouli2507
    @srirammouli25073 жыл бұрын

    Useful speech...👍👌🙏🙏

  • @ramalingamsanthi1499
    @ramalingamsanthi14993 жыл бұрын

    சூப்பர்

  • @MR071061308
    @MR0710613083 жыл бұрын

    👍🏽

  • @ammukarthik6144
    @ammukarthik61443 жыл бұрын

    Nice post thanks aya..

  • @SuperPrasad22
    @SuperPrasad223 жыл бұрын

    I'm still waiting for stars 👍👍

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz3 жыл бұрын

    வாழ்க்கை ஆரம்பத்தில் எல்லாம் தெரிந்து கொண்டோம் என்று நினைத்து விடுகிறோம் அனால் வாழ்க்கை முடிவில் எதை தெரிய வேண்டும் ஐயா. நீங்கள் சொல்ல சொல்ல கேட்டுக் கொண்டே இருக்கலாம் நன்றி ஐயா...

  • @sanmugamsanmugam3868
    @sanmugamsanmugam38683 жыл бұрын

    Superb speech

  • @gopinathan25
    @gopinathan253 жыл бұрын

    Good to see you after a while 🙌you look very weak sir take care of your health

  • @012345678968297
    @0123456789682973 жыл бұрын

    Awareness about traffic rules we need pls give .

  • @user-bs5pv3yw9n
    @user-bs5pv3yw9n3 жыл бұрын

    முதல் கதை முத்தாய்ப்பாக இருக்கிறது. இருளில் நாம் தான் நட்சத்திரங்களை காண்பதற்கு விருப்பங்கள் கொள்வதில்லை

  • @kanchidevisenthilnathan1967
    @kanchidevisenthilnathan19673 жыл бұрын

    🙏ஐயா நீங்கள் எப்போதும் ஆரம்பிக்கும் வாக்கியம் ,"என்னை நன்றாக இறைவன் படைத்தான்; தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு 🙏. Is missing?

  • @sureshd7636
    @sureshd76363 жыл бұрын

    🙏🙏🙏🌹💖🌹🙏🙏🙏

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy66533 жыл бұрын

    வணக்கம் அய்யா,

  • @shakunthalajothiraj9437
    @shakunthalajothiraj94373 жыл бұрын

    IRUL SOOLNDHA BODHUDHAN NATCHATHIRANGAL PRAGASAMAGA THERIGIRADHU. Maraka mudiyadha maraka koodadhe warthaigal. Ippadi eduthu solvadharku NANTRI IYYA

  • @sanjaykumar-po9kd
    @sanjaykumar-po9kd3 жыл бұрын

    Hello sir ,Your videos are wonderful and inspirational, You are cleaning society,Religion and soul.Please upload one video about merits and demerits of Thanthai periyar.

  • @vaidheeswarankumar
    @vaidheeswarankumar3 жыл бұрын

    The Book mentioned by Sri Suki sivam "Talks on Gita" by Vinoba Bhave is available in Amazon hfnlife.com

  • @manomano403
    @manomano4033 жыл бұрын

    கருமமே, கண்ணாய் நிற்பான்.. கருதிய.. செயல் முடிப்பான்; காவியங்கள், அவனே வெல்வான்.. காலத்தை.. வென்ற கண்ணன்; கற்பனை, வாழ்க்கை இல்லை.. ஒப்பனை.. உண்மை இல்லை; ஒப்பிலா, உவமை சொல்லும்.. அனைத்திலும் கண்ணன் நின்றான்; .. 10.29

  • @manomano403

    @manomano403

    11 ай бұрын

    தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல், சிந்திப் பார்க்கே களிவளர, உள்ளத்தில் ஆநந்தக் கனவுபல காட்டல், கண்ணீர்த் துளிவர உள் உருக்குதல், இங்கிவையெல்லாம் நீ அருளும் தொழில்க ளன்றோ, ஒளிவளருந் தமிழ்வாணீ!

  • @manomano403

    @manomano403

    9 ай бұрын

    இடம் விட்டு நகராமல் இருப்பது சிறப்பானதென்றாகும், நகர்வதற்கு உசிதமான நேரம் வந்தாகும் வரை.. மனம் விட்டு பேசாமல் இருப்பது நல்லதென்றாகும், அதற்கேற்ற மனிதர்கள் கண்முன் வந்தாகும் வரை.. அடி அலமாரியில் உள்ளதெல்லாம் தேவையானதுதான் என்று சொல்லவும் முடியாதுதான், அவசரப்பட்டு தூக்கி வீசவதற்கும் இல்லைப் போல.. யுத்தச் சூழலில், பணயக் கைதியாக இருப்பதாக சிந்தித்துப் பார்த்தால் தெரியும், மனிதர்கள் எத்தனை ஆபத்தானவர்கள் என்று.. அடுத்த வேளை எது நடக்கும் என்பது தெரியாத சூழலில் நடப்பதுதான் போர் என்றாகிறது, மீண்டும் அமைதி வந்து போரை வென்றாகிறது.. எல்லாமே அல்லாவின் கிருபை என்றல்லாமல் வேறென்ன சொல்லி ஆறுதல் தேட இயலும், பிரார்த்திப்போம் மனம் ஆற..

  • @manomano403

    @manomano403

    9 ай бұрын

    அந்தரமாச் சுத்துமந்த உலகு, அத மிகத், தந்தரமா நம்ம தொட வேணும்.. அவசரம் வாழ்க்கை, அதிசய மனிதர், இதனிடை நகர்வலம் வர வேணும்.. எந்த நிலை எது வந்தாலும், அத்தனையும் மாறிவிடும் ஒரு நாள், அறிந்து, அன்பு செய்து வாழ மனம் வர வேணும்.. "நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு" என்று புவி, தான் உரைக்க வேணும்..

  • @manomano403

    @manomano403

    15 күн бұрын

    மனதினிலே வார்த்தைகளை வடிகட்டி நீ விட்டால், வளரும் கரு அதற்கு நல்ல வழி வாய்க்கால் இட்டால், நன்மையே விளையும் அங்கு எதையெனினும் தொட்டால்! அல்லாமல் அல்லாவை தொழுதும் பயன் என்ன, புலன் இருத்தி, நாள் பொழுதை தாண்டி வரக் காண் நீ!! பொல்லாத துயரமெல்லாம் விலகிவிடும் ஓடி எவரெமக்கு விதிகள் செய்வார் வீண் கதைகள் போடீ!!! வித்தைகளைக் கற்பதனால் வளர்வதில்லை ஞானம், கற்ற பொருள் சிறிதெனினும் அதன்படி நீ நில்லு!!!! .. 04.08.2024

  • @kannanunavagamdharapuram6412
    @kannanunavagamdharapuram64122 жыл бұрын

    இருட்டில் ஆந்தைக்கு எப்படி கண் தெரிகிறது இருட்டு என்பது ஒன்று உள்ளதா நன்றி இங்க

  • @reyanasharmila1230
    @reyanasharmila12303 жыл бұрын

    Sir .i always hear your speech your are like my guru. I have one doubt sir why always some teachers thoughts about the students like slave why student should get scared for the teachers.if the respectfull fear is good and discipline. If the student ask or they overlook . The some teachers take that like vixens and they wont give the students good mark. I dont know. How to be good student. Why always students and teachers like tom and jerry .why the teachers cant be frdly. Plsss clrfy me sir . Pls sir

  • @arunnurav
    @arunnurav3 жыл бұрын

    Sri, please bring back your enthusiasm while talking. Little smile and your body language.

  • @sujasubramanian1706
    @sujasubramanian17062 жыл бұрын

    0

  • @vishnuvarthan7403
    @vishnuvarthan74033 жыл бұрын

    நன்றி ஐயா

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan83343 жыл бұрын

    🙏🙏🙏

Келесі