இரத்தம் ஊற ஹீமோகுளோபின் அதிகரிக்க / Hemoglobin Increase in Red Blood Cells / Bachelor Recipes
Тәжірибелік нұсқаулар және стиль
In this vdeo, AJH explains the importance of maintaining the proper Hemoglobin level in RBC (Red Blood Cells). Iron-deficiency anemia (IDA) is the most common and widespread nutritional disorder in the world, and in India it affects more than 600 million people. India's high prevalence of iron-deficiency anemia is largely due to the local vegetarian diet. Iron deficiency anemia (IDA) continues to be a major public health problem in India. It is estimated that about 20% of maternal deaths are directly related to anemia and another 50% of maternal deaths are associated with it.Lower levels of Hemoglobin leads to Iron-deficiency anemia (IDA). Hemoglobin is a protein in your red blood cells that carries oxygen to your body's organs and tissues and transports carbon dioxide from your organs and tissues back to your lungs. If a hemoglobin test reveals that your hemoglobin level is lower than normal, it means you have a low red blood cell count (anemia). AJH suggests a simple way of consuming two drinks, using Indian Gooseberries, Figs, Ginger, Cinnamon, Honey, Dates, carrot, Beetroot, Pomegranate, as ingredients to overcome this hemoglobin deficit.
நுரையீரலிருந்து ஆக்சிஜனை உடலின் அனைத்து பாகங்களுக்கும் எடுத்து செல்லவும், அங்கிருந்து கார்பன் டை ஆக்சைடை எடுத்து நுரையீரலில் சேர்க்கவும் உதவுவது இரத்த சிவப்பணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் ஆகும். இந்த வீடியோவில், ஹீமோகுளோபின் அதிகரிக்க, இரத்தம் அதிகரிக்க, இரத்தம் ஊற என்ன சாப்பிட வேண்டும் மற்றும் இரத்தம் அதிகரிக்கும் உணவுகள், ரத்தம் ஊற சாப்பிட வேண்டியவை பற்றியும், ஹீமோகுளோபின் அளவு சீராகி உடலில் ரத்தம் அதிகரிக்க செய்ய வேண்டியவை பற்றியும் விரிவாக விளக்குகிறார் AJH. இரத்த சோகை குணமாக, இரத்த சோகை நீங்க, மற்றும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய வீட்டு வைத்தியம் மற்றும் உணவு முறைகள் பற்றி விளக்கும் காணொளி. ஹீமோகுளோபின் அதிகரிக்கும் உணவுகள் பற்றியும் ஹீமோகுளோபின் குறைபாடு இருந்தால் அதன் அறிகுறிகள் பற்றியும், ஹீமோகுளோபின் குறைய காரணம் பற்றியும் ரத்தசோகை நீங்க செய்யவேண்டிய வழிமுறைகள் பற்றியும் இயற்கை மருத்துவம் சொல்லும் வழிமுறைகள் பற்றியும் விரிவாக விளக்குகிறார் AJH.
#bachelorrecpes
#ajh
#healthtips
Пікірлер: 116
மிகவும் பயனுள்ள காணொலி. நன்றி உங்கள் சேவை தொடற வாழ்த்துக்கள்
உங்கள் வீடியோக்களுக்கு நன்றி இது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது🙏🏻
அருமையான தெளிவான விளக்கம் மிகவும் நன்றி ஐயா
அருமையான பதிப்பு ஹீமோகுளோபின் அதிகரிக்க நன்றி நன்றி ஐயா❤❤❤🎉
உங்களுடைய இந்த தகவல் ஆரோக்கியம் பற்றிய குறிப்புகள் விளக்கம் மற்றும் அதன் பலன்கள் இதையெல்லாம் தாங்கள் விளக்கிச் சொல்லும் விதம் இது ஒரு பெரிய மக்கள் தொண்டு பெரும் புண்ணிய ம் உங்களுக்கு மாபெரும் நண்மை எங்களுக்கு நன்றி கள் கோடி வணக்கம் ஐயா🙏
எனக்கும்இதே.பிரச்சனை..அருமையான..பதிவு..மிக்க..நன்றி..செய்துபார்ப்போம்..நலம்கிடைக்கவேண்டும்
Best information for ladies... thank you sir
மிகவும் தெளிவான தகவல் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா மேலும் பல வாழ்வியல் சூட்சமங்களை அளிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
நல்ல விழிப்புணர்வு பதிவு.நன்றி சகோதரர்.🙏🙏
மிகவும் அருமை ஐயா நன்றி நன்றி
ரொம்ப பிரமாதம்🙏👆👍
நன்றி உங்க சேவையை தொடர வாழ்த்துக்கள் .
Thank you sir....collective effect to gain haemoglobin is explained beautifully..
This is the best information u ve given till now !!!Excellant !!!
Puriumpadiya ipdi solli asathirkinga sir vaalthukal sir..
❤ நன்றி,, மிக சிறப்பாக நல்ல எண்ணம் உடைய தகவல்
Thank you for the information.
Really appreciated for explaining in a proper and simple method as everyone can understand the full article and benefit ourselves 🙏
நன்றி ஐயா. மிகவும் தெளிவாக.அனைவருக்கும் புரியும் படி சொல்லுகிறீர்கள்.உங்கள் சேவை அதிகரிக்க வாழ்க வளமுடன்🙏🙏 நன்றி
@buealranii8753
2 жыл бұрын
Z
@buealranii8753
2 жыл бұрын
, , , P, , , ,
@hilmunisha5111
2 жыл бұрын
@@buealranii8753 n?
Super and usefull recipes AJH Sir.
Very useful information.
Super explanation.
Hi..sir...u r sprb....and very useful tips...neenga enga pakrenga...unga hsptl name .
விரிவான விளக்கம். மிக்க நன்றி.
Very good explanation
Superman sir, thank you.
நன்றிகள் பல கோடி சகோதரன் 🎊💐💫
ஆரோக்கியம் விரும்பும் அனைவரும் கேட்டு,கடை பிடிக்க வேண்டிய மிகப் பயனுள்ள வீடியோ.
Super thank you very much
Thanks sir, u given one exercise another one sir?
நன்றி!!! நன்றி!!! நன்றி!!! வாழ்க வையகம்!!! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!
சூப்பர் .. நல்ல தகவல்கள் . ஆனா இப்போது பழங்கள் காய்கறிகளை அதிகமான கெமிக்கல் உரங்களை போட்டு விளைவிக்கிறாங்க ..
Good information sir..
ஐயா 56 வயதுதக்க ஒருவருக்கு இரத்தம் குறைவடைய காரணம் என்ன காரணம் என்ன உங்களுடைய விளக்கம் அருமை எந்த ஒரு கெட்டபழக்க வழக்கமும் இல்லை இரத்தம் ஏற்றியும் ஒரு குறிப்பிட்ட நாள் போகும் போது இரத்தம் குறையுது நீங்கள் கூறிய அனைத்தும் கொடுக்கிறோம் இருந்தும் இரத்தம் குறைகிறது இதற்கான வீடியோ போடுங்க மூன்றுமாதங்கள் ஆகியும் இருந்து கொண்டே இருக்கு கரட் பீட்ருட் சுகர் உள்ள வர்களுக்கும் சரிவருமா மாதுளம்பழம் இல்லை அத்திப் பழம் இல்லை மற்றது இரும்பு அயன் குறைய காரணம் என்ன சொல்லுங்க
If we take blood test can we know the difficency of all vitamins so that we can take the right diet
Thank you sir
Sir pithappai stone pathi sollungs
நன்றிகள் பல கோடி👑 சகோ... 🙏💕
Nandri aiyah
Thanks
Wonderful
Verum vayitril kudikanuma mrng sapatuku mun iravu sapatuku mun kudikkanuma plsssss sollunga sir
Useful update thank you
Excellent explanation Super sir Thank you Vaazhga Valamudan
Good message.
@BachelorRecipes
2 жыл бұрын
Thanks
Good very good
, good, valuable information thanks.vazhga valamudan
@magarasi249
2 жыл бұрын
I am heart p atient 4 blocks in my heart .Now reasontly taken Angio plast treatment.Your in this message is very useful to me .Thank you vry much sir.
@kavithhakavitha515
2 жыл бұрын
Nanri ayya good information ennaku hemoglobin 6 point ullathu intjs method nan follow pandren ayya romba nanri ayya
@hamsa3361
Жыл бұрын
Very use full speech thank you sir
அறிவின் எல்லையை நோக்கி போறீங்க ஆசான்அநேகமாகஞானத்தின்ஆரம்பம்கிடைக்கவாழ்த்துக்கள்
sugar vullavanga heart problem and kidney issues vulanga hemoglobin kammia ullavanga enna seiyalam.
நல்ல கருத்து 👍
Wonderful man
Sir.from where you got all the health information very useful your speech.I take garlic daily as per your advise which is very useful as you said
Super sir ☺️
மிகவும் நன்றி அய்யா
Super sir
B12 அதிகரிக்க விளக்கம் தாருங்கள் ஐயா
Super topic...useful for us.thank you.
@BachelorRecipes
2 жыл бұрын
Welcome 😊
@aachipushpa3011
2 жыл бұрын
Too much taking.
Super sir 🎉
Kidney failure ku maruthuvam Sollavendum
Super shar
SUPER
Newly Married na intha problem varuma?
Perganat ladies saptalama
Tea kudikalama sir
Very good. But presentation to be Improved. First listen to your 15 times, You will be knowing where to Improve & how to enhance your Presentation. Thank you for Effo
Sir whats time for sunlight??
@vijayantarmarajoo1277
Жыл бұрын
😂🤣😆
B12 அதிகரிக்க டிப்ஸ் குடுங்க ஐயா
@jayanthiganesan9299
Жыл бұрын
நான் நினைக்கிறேன் அகத்தி கீரையில் B-12 கிடக்கும் என்று
@rajaduraiabcd8194
Жыл бұрын
Agathikeerai B12 kidaithal Madu kuuda sernthu Agathikeerai sappidu Thambi daily milkavathu Kidaikum kasmalam
@jayanthiganesan9299
Жыл бұрын
@@rajaduraiabcd8194 அட மாட்டுக்கு பிறந்தவனே அகத்திக்கீரை ல எவ்ளோ சத் து இருக்குன்னு தெரிஞ்சிட்டு பேசுடா plukker
@syedjoharabeevi1341
Жыл бұрын
Rain water vit B12
Recipe combination not mention calcium related food???
Thanks Sir 🫵😊
🇮🇳 வணக்கம்
Jesislord Correct 😂 you thanks mysellam proud Dates Must
அய்யா வணக்கம் Spirulina medicine பற்றிய விளக்கம் வேண்டும் என்று தாழ்மையான வேண்டுகோள்
🙏🙏🙏
I feel you are next to god
Good mesage sir😅
Make it short
Ithula.iruka.. Ingredients kolanthaiku. Kudukalama..
@parveenriyaz3616
2 жыл бұрын
Plz konjam slunga sir
Ayya, உடல் எடை குறைக்க வழி சொல்லுங்க. தைராக்சின் 100mg. டெய்லி ஒரு மாத்திரை சாப்பிட்டேறன். தைராய்டு குறைய வலி சொல்லுங்க.
@msdsundaramoorthy9862
2 жыл бұрын
endha place sis
@raviviji1676
2 жыл бұрын
இதே பிரச்சினை உள்ளது எனக்கு
முதலில் சொல்லி இருப்பது போல் தேனில் போட்டு வைப்பதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாமா.....??
🙏💪🌹
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
ஐயா நீங்க யாருய்யா? இப்படி புட்டு புட்டு வைக்கிரீங்க.உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் 🥺🥺🥺🥺🥺🙏🏻
ஆட்டின் செவ்வுரட்டியில் கீமோகுளோபின் அதிகம் உள்ளது கடையில் கேட்டு பார்க்கவும் கிடைக்காது டிமாண்ட் அதை சுட்டு சாப்பிட்டாலே போதும்
@SenthilKumar-iz5wz
Жыл бұрын
மிக அருமையான பதிவு
தலை வேற, உடம்பு வேற மாதிரி தெரியுது.
சார்... இப்போது உங்களுக்கு நிறைய தலை முடி வளர்ந்திருக்கு.
@sarumathigurumoorthy6369
4 ай бұрын
S
வாக்கிங் போகக்கூடாது? அருமையான அறிவுரை?? 😂
பேசிகிட்டேயே இருக்குறான் விஷயத்தை சொல்ல madekiran
Immediate result keta yaru paru lusu Mari ....may be apdi soak panuna nala tha kuda irukalam....ana immediate iruntha better thats all
Mokka tha poduriga
Lungs are clear welth Important dates Amla Yes 🥰 Ginger garlic
Nee pesa ventiyatha pesavey illa
பேரீச்சம் பழம் ரொம்ப நல்லது .
Thank you for the information.
Thank you sir
Thanks sir
@BachelorRecipes
2 жыл бұрын
All the best