இரத்த கொழுப்பை கரைத்து இதயத்தை வலுவாக்கும் செம்ம ஜூஸ் I NATURAL HOME MADE HEART TONIC | DrSJ

HEART TONIC NATURAL HOME MADE | #DrSJ_HEARTTONIC
*********************************************************************************************
TO SUBSCRIBE CLICK THE LINK BELOW:
/ @drsjhottvofficial
Follow @ Facebook drsj.aiimm/?...
*********************************************************************************************
இணைந்து செய்வோம் -இயன்றதை செய்வோம்-பிறரால் இயலாததை செய்வோம்.
அன்புடன்: Dr.Sengottaiyan jones.,Bachelor Science of Yoga and Naturopathy.,MD (Alternative Medicine).,Dip Tamil Marabuvazhi Maruththuvam.
For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
*********************************************************************************************
இதய ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Heart Related Videos
• வயிற்றை சரியாக பராமரிக...
*********************************************************************************************
இரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும் Blood Pressure
• பிரஷர் என்னும் இரத்தக்...
*********************************************************************************************
தைராய்டு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Thyroid Videos
• தைராய்டு உள்ளவர்கள் அன...
*********************************************************************************************
மூட்டு வலி மற்றும் தேய்மானம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Joint Pain
• மூட்டு வலி மற்றும் தேய...
*********************************************************************************************
பெண்கள் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Women's Wellness
• பெண்களின் மாதவிடாய் ஒழ...
*********************************************************************************************
கொரோன விழிப்புணர்வு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Corona Awareness Videos
• சென்னை நிலைமை கை மீறி...
*********************************************************************************************
அல்சர் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Ulcer A to Z Videos
• இரைப்பைப்புண் இரத்தக்க...
*********************************************************************************************
சர்க்கரை சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Diabetes A to Z videos
• சர்க்கரை வியாதிக்கு ஓர...
*********************************************************************************************
இயற்க்கை முறையில் உடல் எடையை குறைப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Natural Weight Loss Videos
• Live @ HorseGram USES ...
*********************************************************************************************
உடல் எடையை அதிகரிப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Weight Gain Videos
• உடல் எடையை அதிகரிக்கும...
*********************************************************************************************
ஆண்கள் ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Men's Wellness Videos
• அந்த இடத்தில் வெடிப்பு...
#DrSJ #AIIMM #IntegratedMedicine_drsj
*********************************************************************************************

Пікірлер: 1 400

  • @gomathilakshmi7994
    @gomathilakshmi79942 жыл бұрын

    நீங்கள் மருத்துவராக இருப்பது எங்களுக்கு நாங்கள் பெற்ற அருட்பெருஞ்செல்வம். நன்றி வாழ்க வளமுடன்

  • @khajalatheef388

    @khajalatheef388

    Жыл бұрын

    Sir suger erukk naan sappidalama

  • @rmsundaram1965
    @rmsundaram19653 жыл бұрын

    மக்களுக்கு இப்படி பயனுள்ள மருத்துவத்தை அளித்துவரும் ஒரு நல்ல மருத்துவர். வாழ்க வளமுடன்.

  • @jesusislord.....
    @jesusislord..... Жыл бұрын

    சேவை மனப்பான்மை கொண்ட ‌ நல்ல மருத்துவர் . வாழ்த்துக்கள் Sir ....

  • @ranijeyaraj2530
    @ranijeyaraj25303 жыл бұрын

    அதிக ஆங்கில வார்த்தை இல்லாமல் நீங்கள் கூறும் ஒவ்வொரு மருத்துவம் குறிப்பும் அருமை.

  • @kathirserumadar7609

    @kathirserumadar7609

    3 жыл бұрын

    உண்மை

  • @deeshakitchen5325

    @deeshakitchen5325

    3 жыл бұрын

    உண்மை 👍🏼🙏🏻

  • @ahamedaktharjan9757

    @ahamedaktharjan9757

    2 жыл бұрын

    @@kathirserumadar7609 MMMMMMMMMMM

  • @gowri11y

    @gowri11y

    2 жыл бұрын

    சுகர் இருக்கரவங்க குடிக்கலாமா சார்

  • @ABCDungoppanTHAADI

    @ABCDungoppanTHAADI

    2 жыл бұрын

    @@gowri11y பழம் தானே சாப்பிடுறிங்க? பக்க விளைவுகள் வர மாத்திரையே நம்பி போடுறிங்க.சத்துள்ள உணவின் மேல் ஏன் சந்தேகம்?

  • @balasubramaniyambalasubram9139
    @balasubramaniyambalasubram91393 жыл бұрын

    அருமை தம்பி உங்கள் மருத்துவ அறம் செழிக்க வாழ்த்துக்கள் உங்களுடைய தமிழ் குரல் அழகு

  • @lalithakarunakaram3264

    @lalithakarunakaram3264

    3 жыл бұрын

    மிகவும் பயனுள்ளதாகவும் நன்றி.

  • @ramarajagopal1598

    @ramarajagopal1598

    3 жыл бұрын

    Nice

  • @deeshakitchen5325

    @deeshakitchen5325

    3 жыл бұрын

    👍🏼🙏🏻

  • @mathimathi9621

    @mathimathi9621

    3 жыл бұрын

    Very nice sir

  • @vasanthadr9907
    @vasanthadr99072 жыл бұрын

    சிறப்பு தம்பி.நீங்க நீண்ட ஆயுளோடு இருந்து தமிழ்ச்சமுதாயத்திற்கு உதவி செய்ய வேண்டும்

  • @anbarasidevakumar9314
    @anbarasidevakumar93143 жыл бұрын

    உங்கள் தமிழ் அருமை... தங்கள் மருத்துவ சேவைக்கு பாராட்டுக்கள் 🙏

  • @tntamilcreations3789
    @tntamilcreations37895 ай бұрын

    அருமையான பதிவு சார் கடவுளை யாரும் நேரில் பார்த்தது இல்லை உங்களைப்போல் நல்ல உள்ளம் கொண்ட டாக்டர் தான் கடவுள் அனைவருக்கும் புரிம்படி தமிழில் சொல்லும் விதம் அருமை சார் ஒவ்வொரு மருத்துவமும் எங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருக்கனும் சார்

  • @rajalakshmivaradarajan700
    @rajalakshmivaradarajan7002 жыл бұрын

    மிகமிக அற்புதமான ஜுஸ் .ஆரோக்கியமான இதய ர்த்த கொலஸ்ட்ராலை குரைக்கும் என்று எங்களுக்கு நல்ல பயனுள்ள ஜுஸை சொன்ன உங்களுக்கு மிகவும் நனறி ஐயா.

  • @prabur2235
    @prabur2235 Жыл бұрын

    நீங்கள் மனித உருவில் ஒரு கடவுள் எனக்கு ரத்த அழுத்தம் 135 இருந்தது இப்பொழுது 118 ஆக குறைந்தது எனக்கு ஒரு நாளில் மிகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது சார் நீங்க நல்லா இருக்கணும் எல்லோரும் பயன் பெறலாம் 🙏❤️

  • @manimaran319

    @manimaran319

    Жыл бұрын

    Aepdi bro kammi panninga

  • @balachandranv9074

    @balachandranv9074

    4 ай бұрын

    எனக்கும் விளக்கம் தேவை.

  • @vadivus2355
    @vadivus2355Ай бұрын

    சார் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக உங்கள் பணி உங்கள் தமிழ் உச்சரிப்பு அனைவருக்கும் புரிந்து நலபெறும் வகையில் எடுத்துரைக்கும் பக்குவம் எங்களுக்கு மிகவும் பிரயோஜனம் ஆக இருக்கிறது நன்றி சார்

  • @rajur3613
    @rajur3613 Жыл бұрын

    தினம்தோறும் உங்கள் வீடியோ பார்க்காமல் இருக்க மாட்டேன் அனைத்தும் அருமை நீங்கள் பிற மொழிகளிலும் போட வேண்டும் என்னை போன்ற பல பேர்கள் பயன் அடைவார்கள் நீங்களும் பயன் அடைய வேண்டும்

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z3 жыл бұрын

    குரு வாழ்க! குருவே துணை!! நல்ல அற்புதமான தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym47473 жыл бұрын

    TGL அதிகமாக இருக்கே என்ன செய்வதென இருந்தேன், அருமையான டிப்ஸ சரியான நேரத்தில் கொடுத்தீங்க வாழ்க வாழ்க வாழ்கவே. என் மனமார்ந்த நன்றிகள். 🙏🙏🌷🌷🌺🌹🎉

  • @kohilar1263
    @kohilar12633 жыл бұрын

    உங்களின் எல்லா precaution முறைகளும் மிக அருமை

  • @dhanamuruganps3120
    @dhanamuruganps312011 ай бұрын

    அருமை..மருத்துவரே எளிமையானதமிழில்.. உடலுக்கு... தேவையான உற்சாகபானத்தை.. மக்கள்நலனுக்காக... தெரிவித்தமைக்கு... நன்றி சார்...!!

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran85023 жыл бұрын

    நன்றி , மிகவும் பயனுள்ள தகவல், தீபாவளி வாழ்த்துகள் 💥💥💥 வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @Samysumathisamysumaiti
    @Samysumathisamysumaiti3 жыл бұрын

    Super..simple and effective tips..god bless you ..doctor

  • @AbdulRahman-xh4me
    @AbdulRahman-xh4me Жыл бұрын

    பொதுநல மருத்துவர் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @pappykitchen
    @pappykitchen3 жыл бұрын

    இருதய நல பழச்சாறு பயனுள்ளபதிவு நன்றி டாக்டர்.

  • @veera5884
    @veera58843 жыл бұрын

    சிறுநீரக பாதுகாப்புக்கு இப்படி வெளியிடவும். நன்றி மருத்தவர்.

  • @anandram4422
    @anandram44223 жыл бұрын

    அழகான செம்மையான தமிழ்....

  • @georgeabraham8004
    @georgeabraham80042 жыл бұрын

    அருமையிலும் அருமை தங்களுடைய தெளிவான,அருமையானமருத்துவ ஆலோசனைக்கு மிக்க நன்றி!

  • @sulochana7062
    @sulochana70622 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்த்துக்கள். தம்பி வழங்க வளமுடன் நலமுடன். அருமையான பதிவு தம்பி

  • @isaacjebaraj1691
    @isaacjebaraj16913 жыл бұрын

    சூப்பர் அருமை உங்கள் பனி தொடரட்டும்

  • @agri.c.p2568
    @agri.c.p2568 Жыл бұрын

    மனித நேயம் மிகுந்த மருத்துவர் . உங்கள் சேவை தொடர நன்றிகள்

  • @Vazhikatti2014
    @Vazhikatti20142 жыл бұрын

    அருமை மிகவும் அருமை தாங்கள் உச்சரிக்கும் தமிழ் வார்த்தைகள் அருமை

  • @murugesanjayarani4028
    @murugesanjayarani4028Ай бұрын

    தம்பி நீங்க சொல்றது மக்களுக்கு நல்லா புரியிற மாதிரி சொல்றீங்க நன்றி

  • @shanthakumari7302
    @shanthakumari73023 жыл бұрын

    Dr. You are different from other doctors. God bless you.

  • @beulahlatha9378
    @beulahlatha93783 жыл бұрын

    Thank you so much doctor. You are giving very useful tips. God bless you. 🙏🙏

  • @KumarKumar-fi9tx
    @KumarKumar-fi9tx Жыл бұрын

    நல்ல டிப்ஸ். படித்து ஆயிரங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் உங்களை தேவன் ஆசிர்வதிப்பாராக. நன்றி Dr

  • @padminikrish4169
    @padminikrish41693 жыл бұрын

    Very useful tips, I will try it. Thank you 😍😍😍

  • @santhansamysanthansamy2808
    @santhansamysanthansamy28083 жыл бұрын

    Tq very much Doctor.Good explanation 👍

  • @pushpafrancis3837
    @pushpafrancis38373 жыл бұрын

    God bless you brother You are gift to the tamil world

  • @jjs3892
    @jjs38923 жыл бұрын

    தங்களது தெளிவான விளக்கங்களுக்கு நன்றி. தங்களது சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். JJS...Chennai

  • @gopalg761
    @gopalg761 Жыл бұрын

    நல்ல ஒரு டிப்ஸ் இருதயத்துக்கு ரொம்ப முக்கியமானது நன்றி ஐயா

  • @pathminivijayabalahan6257
    @pathminivijayabalahan62573 жыл бұрын

    Super good juice,Doctor Tamil is not dying beautiful pronunciation, keep it up.

  • @devanathan8785
    @devanathan8785 Жыл бұрын

    சார் Dr SJ நீங்கள் உலகத்திற்கு கிடைத்த மகாசித்தர் எங்களுக்கு மிகவும் நீங்கள் லேட்டாக உலகத்திற்கு வந்தது பெறுமையாக உள்ளது, உங்கள் அம்மா அப்பா அவர்களுக்கு கோடனாகோடி நன்றிகள்

  • @DrSJHotTvOfficial

    @DrSJHotTvOfficial

    Жыл бұрын

    தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி

  • @mmlawtamil-mm8923
    @mmlawtamil-mm89233 жыл бұрын

    இதய ஆரோக்கியத்திற்கு நல்ல பதிவு Keep it up brother

  • @sriramajeyam779
    @sriramajeyam779 Жыл бұрын

    கடவுளே நீங்கள் தான் இறைவா நீங்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar23133 жыл бұрын

    Tq very much, useful information to all

  • @ramasubramanianraja4171
    @ramasubramanianraja41713 жыл бұрын

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🙏

  • @mschocolady7665
    @mschocolady76653 жыл бұрын

    நல்ல. விசயம். Doctor super advaise Thankyou. God blessing🌹🌹🌹🌹🌹🍀🍀🍀🍀🌿🌿🌿🌿🌿🌿

  • @Ms-tm3xg
    @Ms-tm3xg3 жыл бұрын

    நன்றி மருத்துவ ஆசிரியரே நல்ல பயனுள்ள தகவல்

  • @sivaranjanid3217
    @sivaranjanid32173 жыл бұрын

    மருத்துவரே உங்கள் வழிகாட்டுதல் மற்றும் அணுகுமுறை மிக அருமை....நன்றி👍👍

  • @deeshakitchen5325

    @deeshakitchen5325

    3 жыл бұрын

    உண்மை 👍🏼🙏🏻

  • @ushab9787

    @ushab9787

    3 жыл бұрын

    Nee nalla erukanum pa

  • @ashokkumar-qp6cs
    @ashokkumar-qp6cs3 жыл бұрын

    ஹாய்அண்ணாஅன்புதங்கைசூர்யா 🙋‍♀️🙏🙏🙏👌👌👌👏.நன்றி.

  • @remadevi6911
    @remadevi69112 жыл бұрын

    Arumaiyaaga sonneergal, Thambi 👍👍💪💪👌👌

  • @Nitha2786
    @Nitha27863 жыл бұрын

    Hello Dr. brother , neeingal sollrathu ( maruthuvam) anaiththum arummai 👍👍👍

  • @jagathsri7042
    @jagathsri70423 жыл бұрын

    Thank you Dr. Sir 🙏🌹🌺💐💮

  • @Aadhu180
    @Aadhu1803 жыл бұрын

    அரும் பயனுள்ள தகவல் அருமை ஐயா ..

  • @apciba6603
    @apciba66032 жыл бұрын

    Very very super information..Thank you so much Dr.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi18533 жыл бұрын

    அருமையான தகவல் நன்றி டாக்டர் இயற்கையோடு இணைந்து வாழ்வோம் நன்றி டாக்டர்

  • @rajicreations2552
    @rajicreations25523 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்

  • @gowthams6989

    @gowthams6989

    3 жыл бұрын

    Sir, daily nellikai juice aduthukgalam ?

  • @indraniperumal5634
    @indraniperumal56343 жыл бұрын

    Thank you Doctor 🙏

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal37393 жыл бұрын

    வாழ்த்துக்கள் நன்றி அய்யா அருமை எளிமை இனிமை வாழ்த்துக்கள்.

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 Жыл бұрын

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை நன்றி🙏🏻🙏🏻

  • @dhakshnamoorthy9231
    @dhakshnamoorthy92313 жыл бұрын

    Namaste sir, One of my family member is having fatty liver problem. So sir kindly we want a video about it. Mainly we want some instructions for how to keep our diet. We hope you'll see my comment. Thank you sir

  • @savithribalasubramanian7755
    @savithribalasubramanian77553 жыл бұрын

    நல்ல தகவல் மிக்க நன்றி

  • @pushpalathatg5431

    @pushpalathatg5431

    3 жыл бұрын

    உங்கள் நல்ல மனம் வாழ்க

  • @kamalamp8739
    @kamalamp87392 жыл бұрын

    Thank you Doctor for your usefull guidance to keep heart safely.God bless you.

  • @spattabhiraman1908
    @spattabhiraman19082 жыл бұрын

    Super Doctor.Very simple & nice prescription.🙏

  • @rsgold539
    @rsgold5393 жыл бұрын

    நல்ல பதிவு மிக்க நன்றி ஐயா.

  • @emimal4324
    @emimal43243 жыл бұрын

    Thank you 😍for ur truth words sir ❤

  • @VijayaKumar-sb2yb
    @VijayaKumar-sb2yb3 жыл бұрын

    பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சேர்

  • @sinclairs7304
    @sinclairs7304 Жыл бұрын

    பயனுள்ள பதிவுகள் டாக்டர் அவர்களுக்கு நன்றி

  • @nagakannikanagaraj9087
    @nagakannikanagaraj90873 жыл бұрын

    ரொம்ப நன்றி

  • @Suresh-hv4ji
    @Suresh-hv4ji2 жыл бұрын

    THANK YOU SO VERY MUCH DOCTOR

  • @rinosh506
    @rinosh5063 жыл бұрын

    Sir u r great. Ur msg is always useful... keep on posting many videos sir. Pls. T c of ur health tooo

  • @ravisukuna2336
    @ravisukuna2336 Жыл бұрын

    நன்றி அருமையான தகவல் எமக்கு கடடாயம் தேவையானது. 👍👍👍

  • @shanmuglalnadar1056
    @shanmuglalnadar10563 жыл бұрын

    டாக்டர் செங்கோட்டையன் அய்யா அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் மிகவும் அருமையான பதிவு உங்களின் பங்களிப்பு மூலம் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று நினைக்கிறேன் முன்னோர்கள் அனைவரும் இந்த முறையில் உபயோகித்தனர்.

  • @shanmugarajs4815

    @shanmugarajs4815

    3 жыл бұрын

    Q1qqpq1

  • @vinovijaynair6371

    @vinovijaynair6371

    3 жыл бұрын

    I am suger person can I eat grapes

  • @vijayak6120
    @vijayak61203 жыл бұрын

    Vanakam sir🙏🏽🙏🏽🙏🏽 Thank you so much sir🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Eazy_tutorial26
    @Eazy_tutorial262 жыл бұрын

    அருமை ... எல்லோருக்கும் இந்த பதிவு தேவை

  • @cinthiarosalind3406
    @cinthiarosalind34063 жыл бұрын

    மிக அருமை நன்றிகள் பல உமது சேவை வாழ்க

  • @satheeshkumar5102
    @satheeshkumar51023 жыл бұрын

    தமிழகத்தின் தவப்புதல்வன் வாழ்க நீடுடி.

  • @deeshakitchen5325

    @deeshakitchen5325

    3 жыл бұрын

    வாழ்த்தவும் மனம் வேண்டும் வாழ்க பல்லாண்டு 🙏🏻

  • @josephinebenedict245
    @josephinebenedict2453 жыл бұрын

    Thanks for your guidance. Because more people are attacked by high pressure and cholestrol. I am telling to others your videos about good health.

  • @sumathyratnavel4190
    @sumathyratnavel41903 жыл бұрын

    Superb Dr Sir Thank you so much 👌👍🙏

  • @kanagaakhil1234
    @kanagaakhil12343 жыл бұрын

    Neenga nalla irukkanu sir. Unga family rompa nalla irukkanum sir..

  • @vasanthijagan9701
    @vasanthijagan97013 жыл бұрын

    Can we use dried black grapes with seed for this remedy dr. bcz fresh grapes we will get only in season

  • @venkatanarasu8080
    @venkatanarasu8080 Жыл бұрын

    Highly intelligent. Nothing more to say. God bless you

  • @ramamoorthisundararajan2501
    @ramamoorthisundararajan25013 жыл бұрын

    மிகவும் அருமை. நன்றி.

  • @nayagampillai4259
    @nayagampillai42592 жыл бұрын

    மிக்க நன்றி, God bless you

  • @deepanelson3
    @deepanelson33 жыл бұрын

    Thanks Doctor.....u are helping people through ur videos.

  • @NishaNisha-vc9lf
    @NishaNisha-vc9lf3 жыл бұрын

    Happy depavali doctor

  • @vijayaselvi1527
    @vijayaselvi15272 жыл бұрын

    எளிய முறையில் சொல்வது அருமை.

  • @vasanthakalaa5593
    @vasanthakalaa5593 Жыл бұрын

    Dr. Unga arumayana explanation kku thank you

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi7113 жыл бұрын

    👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💗💗💗❤️❤️💙💜💛🙏🙏🙏🙏🙏🙏🥰🥰💚💚💚💚👐👐👐👐👐🤗🤗🤗🤗🤗🤗nanri sir valga valamudan pallandu 👐👐👐👐👐👐👐

  • @Enlinjeniron
    @Enlinjeniron3 жыл бұрын

    Super....

  • @smrafismrafi3
    @smrafismrafi32 жыл бұрын

    நல்ல பயனுள்ள தகவல் தந்த மருத்துவர் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @AbdulRaheem-xn3cv
    @AbdulRaheem-xn3cv2 жыл бұрын

    பயனுள்ள தகவல் அளித்தமைக்கு மிகவும் நன்றி

  • @nagarajan9368
    @nagarajan93683 жыл бұрын

    சிறுநீரக நீர் கட்டி குணமாக மருத்துவம் சொல்லுங்கள்.

  • @rajupalanisamyrajupalanisa2803
    @rajupalanisamyrajupalanisa28033 жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @divyatamila2415
    @divyatamila24153 жыл бұрын

    மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

  • @kamalanathan2408
    @kamalanathan2408 Жыл бұрын

    உங்கள் தமிழ் உச்சரிப்புக்கு, நன்றி, நன்றி.

  • @deendeen1413
    @deendeen14133 жыл бұрын

    Masha Allah super

  • @manjamatha9598
    @manjamatha95983 жыл бұрын

    Sir Sugar patients குடிக்கலாமா

  • @gayathrik4236
    @gayathrik42362 жыл бұрын

    நன்றி சகோ ...... நான் இதை உண்மையில் தேடிக்கொண்டிருந்தேன் .... பயனுள்ள காணொளி .... நன்றி

  • @anandankandasamy5108
    @anandankandasamy5108 Жыл бұрын

    Very Good Information. Thanks a lot Dr.

  • @vitchuedits7355
    @vitchuedits7355 Жыл бұрын

    மிகவும் அருமையான மனிதர் வாழ்த்துக்கள் ஐயா 🙏💐💐💐💐

  • @gladisjoyr2402
    @gladisjoyr24023 жыл бұрын

    I get cough when I consume grapes. What to do...

  • @kalaikalai8566
    @kalaikalai85663 жыл бұрын

    ரொம்ப அருமையான தகவல் ரொம்ப நன்றி ஐயா ரொம்ப ரொம்ப நன்றி

  • @nizabadusha388
    @nizabadusha3883 жыл бұрын

    Romba arumai aaga sonneergal Docter 👍👍👍

Келесі