இரத்த சோகை இரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்|anemia treatment hemoglobin increase food karthik

anaemia treatment hemoglobin increase foods dr karthikeyan tips in tamil - இரத்த சோகை இரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்
#anaemia || #hemoglobin || #foods || #drkarthikeyan
In this video dr karthikeyan explains about the structure of hemoglobin followed by various reasons for anemia such as kidney failure, dialysis,worm infestation,stomach ulcer bleeding,pregnancy,excessive bleeding during menstruation and liver diseases. Next dr karthikeyan gives normal hemoglobin levels followed by various treatment methods for anaemia. Also he gives various treatment options such as iron injection and blood transfusion.
Dr Karthikeyan Kulothungan MBBS MD
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.
Thanks for watching
anaemia treatment hemoglobin increase foods dr karthikeyan tips in tamil - இரத்த சோகை இரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்
#anaemia || #hemoglobin || #foods || #drkarthikeyan

Пікірлер: 308

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy2 жыл бұрын

    உதாரணம் சொல்லி நோய்களை பற்றி விளக்கும் போது நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.🙏🙏🙏🙏🙏🙏

  • @vinodhs3366
    @vinodhs33662 жыл бұрын

    தொழிற்சாலை உதாரணம் மிகவும் அருமை, புரிந்து நினைவு வைத்துகொள்ள உதவும். உங்கள் பொறுமை மற்றும் சிந்தனைக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏 I have a doubt, is there any form of treatment can guarantee hair regrowth 🤔.

  • @revathimuruganandam498
    @revathimuruganandam4982 жыл бұрын

    தெளிவான விளக்கம். நன்றி டாக்டர். 👍

  • @gomathik7503
    @gomathik75032 жыл бұрын

    நன்றி டாக்டர். பெண்களின் கர்ப்பப்பை நீர்க்கட்டி பற்றிய வீடியோ போடுங்க டாக்டர்.

  • @murugammalchandran8069
    @murugammalchandran80692 жыл бұрын

    வணக்கம் டாக்டர் அவசியமான இந்த பதிவு பலருக்கும் சென்றடைய வேண்டும். கருத்தரிக்கும் பெண்கள் அவசியம் பார்க்க வேண்டும். நன்றி

  • @gracejoseph5352
    @gracejoseph53522 жыл бұрын

    Wonderful explanation. It was like perfect tutoring. Pictorial explanation was awesome . Everybody can understand so easily. Thank you Doctor. 🙏🙏

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi76752 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி டாக்டர்! முகத்தில் எப்போதும் வியர்த்து கொண்டிருப்பது சரியாக வீடியோ பதிவிடுங்கள் சார்!

  • @Pons7412
    @Pons74122 жыл бұрын

    புரிய வைக்கிற விதம் மிகவும் அருமை மருத்துவரே

  • @gnanasekarang1291
    @gnanasekarang12912 жыл бұрын

    டாக்டர் கார்த்திகேயன் சார், இனிய காலை வணக்கம், சார்.உங்களுக்கு இந்த நாள், உற்சாகமான நாளாக அமைய வாழ்த்துக்கள், சார். உங்கள் வணக்கத்துக்கும், வரவேற்புக்கும் மிக்க நன்றி, சார். நீங்கள் இரத்த சோகை என்றால் என்ன?, ஹீமோகுளோபின் மற்றும் இரும்பு சத்து பற்றிய அருமையான விளக்கம்,இரும்பு சத்து குறைபாடு எப்படி ஏற்படுகிறது என்பதை இரும்பு தொழிற்சாலையுடன் ஒப்பிட்டு அருமையான விளக்கம், இரும்புச்சத்து குறைய காரணங்கள், வயது வாரியாக ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவுகள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சேமிக்கப் பட்ட இரும்புச்சத்தின் அளவுகள் மற்றும் சமாளிக்கும் கால அளவுகள், இரத்தசோகையின் அறிகுறிகள், மருத்துவர் பரிசோதனை செய்யும் முறைகள்,மூலகாரணம் என்ன என்பதை கண்டறிய பரிசோதனை முறைகள்,சிகிச்சை முறைகள்,இரத்தம் ஏற்றும் போது ஹீமோகுளோபின் அதிகரிக்கும் அளவு, இரும்புச்சத்தை கூட்டும் உணவுகள், உணவு சாப்பிடும் முறைகள் ஆகியவற்றை பற்றி விளக்கமாகவும், படத்துடனும் மிக அருமையாக விளக்கினீர்கள். மிக்க நன்றி, சார். உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள். Have a good day, Doctor Karthikeyan Sir. 👌🙏.

  • @drkarthik

    @drkarthik

    2 жыл бұрын

    Sir, thank you

  • @gnanasekarang1291

    @gnanasekarang1291

    2 жыл бұрын

    உங்கள் அன்பான பதிலுக்கு மிக்க நன்றி, சார். 🙏.

  • @ayishaayisha1341
    @ayishaayisha13412 жыл бұрын

    Stress is main reason sir...enna unavu sapittalam udalil serathu..this my experience ..mind peacefull ness.each and every moment cool calm relax happiness..ethu sapittalam sathukkalaga marum..this true..non veg and veg ..nuts ..fruits ellay edukkanam...good quality blood

  • @ponniratnam7924

    @ponniratnam7924

    2 жыл бұрын

    Oil I to í to ii Ohio íiiiiiioiji iiiii8iiii ii o ii 8i iiii iiiii Ohio iiiiii8iiiiii iiiií in iiiií of is íiiiiiioijink iiiií iiijij on kkjk to jokkk JJ minutes knowm no m mjmmj ki mere Jennifer and w known JJ mjmmj no km away mm Jenn thanks JJ and w of my JM mmnjmnmnmmjo mnnnm

  • @gowrikarthikeyan3049

    @gowrikarthikeyan3049

    2 жыл бұрын

    True brother.... Ena saptalum ena panalum stress ovrah irutha sleep varathu crct time sapta mudiyathu proper ah ethumai nadakathu

  • @eses1929

    @eses1929

    Жыл бұрын

    Correct nenjallam punna valikkum pothu enna saapdalum udambula otta maattenguthu

  • @dhanalakshmimanian3420

    @dhanalakshmimanian3420

    Жыл бұрын

    100%correct sir, enakku Hb6 than irukku, over stress than itharku kaaranam

  • @ramakrishnannatarajan8593

    @ramakrishnannatarajan8593

    Жыл бұрын

    Good evening Doctor. Am suffering from low back pain nd thigh (Front surface) pain past 8 years. Taking so many medicines prescribed by Ortho doctors. No sleep at night. Pain at night is very severe. Doing proper exercises are taught. Still am not able to bare the pain. My age is 68. Am a diabetic patient. Tablets taken for B.p, thyroid nd cholesterol . Kindly help me to get relax from the leg pain. I never fail to watch yr. Videos. Please advise me, what should I do Thanking you in anticipation sir. Awaiting for yr.advise.

  • @user-fj5sx7sv6u
    @user-fj5sx7sv6u Жыл бұрын

    எளிமையான எடுத்துக்காட்டு. சிறப்பான விளக்கம். நன்றி 🙏

  • @anuradhaganessan3262
    @anuradhaganessan32622 жыл бұрын

    Excellent. Speech clarity is very good. Very clear explaination. Roma easya puriyira maadhiri irundhadhu. Well done doctor karthikeyan. Thk u.

  • @danielraj5050
    @danielraj50502 жыл бұрын

    Thank you so much doctor. Clear explanation 👍👏

  • @pkrishnan6521
    @pkrishnan65212 жыл бұрын

    மிகவும் உபயோகமான செய்தி தேங்க்யூ டாக்டர் உங்களது பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்

  • @OnlyFifa14326
    @OnlyFifa143262 жыл бұрын

    Dr. I'm admire abt ur videos. In Tamil.... யாருடா நீ.... கடவுளா.... ( மனதில் பதிந்தால் மட்டுமே உரிமையுடன் பேச முடியும்). வாழ்க ...

  • @shweehahakma6828
    @shweehahakma68282 жыл бұрын

    U explained clearly . Thank you Dr.

  • @aaaglobalconnect7708
    @aaaglobalconnect77082 жыл бұрын

    Excellent Explainations. Tq Doctor.

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran57502 жыл бұрын

    Very clear explanation Dr . We learnt a lot Dr.

  • @selvinagarajan7325
    @selvinagarajan73252 жыл бұрын

    தேவையான தெளிவான சிந்தனை விளக்கம் நன்றி

  • @chandrankiruba5973
    @chandrankiruba5973 Жыл бұрын

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது...நன்றி dr🙏

  • @tamilselviniranjankumar2737
    @tamilselviniranjankumar27372 жыл бұрын

    Thank you sir. sir pls Explain the Hemolytic Anemia

  • @manosaravanan1799
    @manosaravanan17992 жыл бұрын

    நன்றி ஐயா பகிர்ந்தமைக்கு நன்றிகள் 🙏🙏🙏

  • @ranjanarasu1526
    @ranjanarasu15262 жыл бұрын

    Thank you doctor. Very good Explanation.

  • @kavinharini4348
    @kavinharini43482 жыл бұрын

    Thank you very much doctor. Correct time information for me. 👏

  • @manoharanparthasarathi5049
    @manoharanparthasarathi50492 жыл бұрын

    Very nice and easy-to-understand comparison

  • @swathi9831
    @swathi98312 жыл бұрын

    To the point explanation. Thank you so much. Sir

  • @amuthakannan3648
    @amuthakannan36482 жыл бұрын

    பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் சார் 🙏🏼🙏🏼🙏🏼

  • @pathminiminu6891
    @pathminiminu68912 жыл бұрын

    Thank you so much docter sir.. varry use full video.🙏🏻👍

  • @karthigadevi2499
    @karthigadevi24992 жыл бұрын

    Very good Explanation thank you Dr

  • @CHTMJMohamedAyub
    @CHTMJMohamedAyub2 жыл бұрын

    Nice information Sir..Now I have same troubles..My Dr.Said keep either food or tab...

  • @mathiyalagand7519
    @mathiyalagand75192 жыл бұрын

    நன்றி சார், அருமையான விளக்கம்

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan7102 жыл бұрын

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி சார்

  • @poongothairaja3568
    @poongothairaja35682 жыл бұрын

    Very good informations Doctor thank you

  • @ganeshmannanperumal7632
    @ganeshmannanperumal76322 жыл бұрын

    ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் உங்களின் விழிப்புணர்வு பதிவு.

  • @manjuveni8875
    @manjuveni8875 Жыл бұрын

    தெளிவான விளக்கம் நன்றி சார்

  • @malathishivu9001
    @malathishivu90012 жыл бұрын

    Sir, Excellent explaination😊

  • @sankarir8032
    @sankarir80322 жыл бұрын

    Thanks doctor, keep on helping us.

  • @jamesfernandez4664
    @jamesfernandez46642 жыл бұрын

    Thank Dr. Superb comprehensive Lesson. Lesson on Thyroid Hypo. I take 150 mcg. God Bless & Long Life to you

  • @sidhudominoecreator5797
    @sidhudominoecreator57972 жыл бұрын

    Very clear explanation Doctor

  • @jannathulmaseera.k2401
    @jannathulmaseera.k24012 жыл бұрын

    romba alaga explain pandringa thank you sir

  • @g.jagadeeshsivam8927
    @g.jagadeeshsivam89272 жыл бұрын

    ferritin level patri oru pathivu podunga dr ..miga periya uthaviya irukkum..food and medicine patri vilakkam kodunga dr ..

  • @suguasir1264
    @suguasir12642 жыл бұрын

    Really Great Doctor 🙏

  • @harinipriya6710
    @harinipriya67102 жыл бұрын

    Thank you for your clear information 👍

  • @priyaramesh7614
    @priyaramesh76142 жыл бұрын

    Superb explanation sir 👍👌🙏

  • @ayeshayesh7521
    @ayeshayesh75212 жыл бұрын

    Thanks thanks thanks a lot docter for your good reply very good and valuable doctor live long

  • @eses1929
    @eses1929 Жыл бұрын

    Romba nanri sir neenga nalla irukkanum 💯💯👍

  • @chellathuraidevasahayam1655
    @chellathuraidevasahayam16552 жыл бұрын

    Explanation Super super Dr.

  • @malathishivu9001
    @malathishivu90012 жыл бұрын

    Sir, Excellent explaination☺

  • @devaraj9183
    @devaraj91832 жыл бұрын

    Thank you soo much doctor 🙏

  • @p.balamurugan.udayarp.bala8165
    @p.balamurugan.udayarp.bala81652 жыл бұрын

    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார்

  • @Flowerpot072
    @Flowerpot0722 жыл бұрын

    Sir please reply me. My recent heamatology report haemoglobin_10.9 monocytes--00 (2-4), hematocrit_33(40_54), MCH-25.1(25.4-34.6). I have affected by acineto bacter baumini urinary infection. What can I do?

  • @ganeshstephanganeshstephan9704
    @ganeshstephanganeshstephan97042 жыл бұрын

    Thankyou sir good explanation useful message sir

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 Жыл бұрын

    பயனுள்ள பதிவு நன்றி

  • @lathamarkantan3280
    @lathamarkantan32802 жыл бұрын

    Excellent explanation sir

  • @haseenabegum2095
    @haseenabegum20952 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @deivasubramanian531
    @deivasubramanian5312 жыл бұрын

    Very useful and thank you

  • @Geethisha_study_activities.
    @Geethisha_study_activities.2 жыл бұрын

    Thank you soo much sir it's more useful vedio 🙏🙏🙏🙏🙏

  • @PrabhakaranSivalingapilai
    @PrabhakaranSivalingapilai2 жыл бұрын

    சார் வணக்கம் மிக மிக சிறப்பாக இருந்தது உங்கள் விளக்கம் மனதார நன்றி சொல்லுகிறேன் டாக்டர் சார்

  • @muyalkutty9015
    @muyalkutty90152 жыл бұрын

    Thanks for your information

  • @ValarMathi-sr1tz
    @ValarMathi-sr1tz11 ай бұрын

    Thank you doctor for your kind information.

  • @banumathip1202
    @banumathip12022 жыл бұрын

    Clear teaching Dr👍Thank you for your Useful information Dr

  • @tamilselvi9748
    @tamilselvi97482 жыл бұрын

    Super sir. Introduction is excellent.

  • @neelavathi8570
    @neelavathi85702 жыл бұрын

    Thanks dr super explanation very useful video sir🙏

  • @saraswathyr7253
    @saraswathyr72532 жыл бұрын

    Arumayana pathivu sir en magal eppothum sorvaga irukiral velaiku pogiral pls vilakam tharungal sir meendum nandri sir

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan23402 жыл бұрын

    Thank you Dr how to give food for the child under 3 for anemia.need your advice

  • @_harlz_editz_
    @_harlz_editz_2 жыл бұрын

    Thanks sir enaku romba use full video panreenga

  • @TrvlrBee
    @TrvlrBee2 жыл бұрын

    Thank you Doctor.

  • @niasentalks8168
    @niasentalks81682 жыл бұрын

    Thank you so much sir for this useful information

  • @yokarajahkanagasabai3518
    @yokarajahkanagasabai35182 жыл бұрын

    மிக்கநன்றி

  • @astromeenamppachamuthu6729
    @astromeenamppachamuthu6729 Жыл бұрын

    அருமையான விளக்கம்

  • @sumathiravipillai1366
    @sumathiravipillai13662 жыл бұрын

    நன்றி டாக்டர்.

  • @carxmusic3567
    @carxmusic35672 жыл бұрын

    Thank you sir , very nice.

  • @ramalakshmi57
    @ramalakshmi572 жыл бұрын

    Thank you so much doctor

  • @jaisunitha
    @jaisunitha2 жыл бұрын

    Useful vedio thank u sir

  • @nathanrajamanikkam4427
    @nathanrajamanikkam44272 жыл бұрын

    Very much needed for every one

  • @jeyanthir4783
    @jeyanthir4783 Жыл бұрын

    Dr. Karthikeyan 👍👌👏👏👏👏🤝

  • @alinelawrance5867
    @alinelawrance58672 жыл бұрын

    Thank you Brother 🙏🙏

  • @saranyaramesh5826
    @saranyaramesh58262 жыл бұрын

    Abc juice advantage and disadvantage solunga sir

  • @karthi5082
    @karthi50822 жыл бұрын

    very good explanations sir😁🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Жыл бұрын

    Very very useful video TNK.U DR

  • @stellahepsi838
    @stellahepsi8382 жыл бұрын

    Thank you....Doctor Sir...

  • @revathisubramanian76
    @revathisubramanian762 жыл бұрын

    Girls issue's period problem , discharge, pcod, kulandai inmai idu pathina perfect solution pathi sollunga sir ....

  • @kartheesnatraj2007
    @kartheesnatraj20072 жыл бұрын

    Very useful video doctor

  • @Miyasuu98
    @Miyasuu982 жыл бұрын

    Clear expln 👍 TQ sir

  • @lalitharamesh6181
    @lalitharamesh61812 жыл бұрын

    Thanks so much sir

  • @ayyanahamed183
    @ayyanahamed1832 жыл бұрын

    Supar doctor👨‍⚕ 👍🏻

  • @jasminlinda9688
    @jasminlinda96882 жыл бұрын

    Very good information 👍enaku chest pain iruinthu short breathing iruinthu hemoglobin 6.2iruinthu

  • @premkumar-xc7yy
    @premkumar-xc7yy2 жыл бұрын

    Romba thanks doctor..

  • @Selvambala1016
    @Selvambala10162 жыл бұрын

    Thank you doctor 👌

  • @deepa83
    @deepa832 жыл бұрын

    Excellent explanation

  • @hameedahmed1946
    @hameedahmed19462 жыл бұрын

    Sir good kindly explain neruo pathy treatment and drugs

  • @lavanyaarul9601
    @lavanyaarul96012 жыл бұрын

    Thank u sir.This topic is useful especially for women

  • @samguru6372
    @samguru63722 жыл бұрын

    Thank you doctor.

  • @madhand7440
    @madhand74402 жыл бұрын

    Thank you so much sir 🙏🙏🙏

  • @vijayvallivijay8570
    @vijayvallivijay85702 жыл бұрын

    Great information sir

  • @mohdaslam49262
    @mohdaslam492622 жыл бұрын

    Unga clinic enga sir iruku ..ungaloda explanation very..very..gud sir 👌

  • @dmohan9121
    @dmohan9121Ай бұрын

    Super sir, well explained 🎉🎉🎉

  • @ambi3663
    @ambi36632 жыл бұрын

    Schoolல் படிக்கும்பொழுது over bleeding இருந்ததினால் டாக்டர் கருத்தடை மாத்திரை கொடுத்தார். அந்த மாத்திரையை 15நாள் பாவித்து இடையில் நிறுத்திவிட்டார் . அதிலிருந்து தலைமயிர் உதிர்ந்தபடியே உள்ளது.மாத்திரைக்கும் தலைமயிர்க்கும் தொடர்புள்ளதா. 10 வருடமாக எல்லாவிதமான test ம் செய்து அயன் level கூட்டியும் உதிர்ந்தபடியே உள்ளது. தயவு செய்து இதற்கான பதிலை எதிர்பார்க்கும் ஏக்கமுள்ள தாய். Please Dr.

  • @Juicy_spot
    @Juicy_spot2 жыл бұрын

    Vanakkam sir enakku anemia erukku intha video enakku migavum payanullathaga ullathu innum ethu pontra payanulla video neraya podunka sir ungal pani thodara eraivanai pirarthikkiren

  • @shanthiguru6697
    @shanthiguru66972 жыл бұрын

    Arumai Anna

Келесі