No video

டிராகன் பழம் யார் சாப்பிடலாம்? சாப்பிட்டால் என்ன நடக்கும்?!

#dragonfruit
#dragonfruitbenefits
#weightloss #skincare #டிராகன் #டிராகன்பழம்

Пікірлер: 23

  • @ngayathri1365
    @ngayathri13652 жыл бұрын

    பயன் உள்ள வீடியோ சூப்பர் ஜயா தொடந்து உங்கள் வீடியோவ எதிர் பாக்றம் நன்றி ஜயா🙏🙏

  • @pallikoodamamuthasurabhi

    @pallikoodamamuthasurabhi

    2 жыл бұрын

    நன்றி

  • @rcharu5334
    @rcharu53342 жыл бұрын

    சூப்பர் வீடியோ கனவு பலன் போடுங்க ஜயா🙏நன்றி 🙏

  • @pallikoodamamuthasurabhi

    @pallikoodamamuthasurabhi

    2 жыл бұрын

    கட்டாயம் போடுகிறேன்

  • @rcharu5334

    @rcharu5334

    2 жыл бұрын

    @@pallikoodamamuthasurabhi ஓகே நன்றி ஜயா எங்க எல்லோர் சப்போர்ட் உங்களுக்கு உண்டு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @rcharu5334
    @rcharu53342 жыл бұрын

    வணக்கம் ஜயா கொஞ்ச நாளாக உங்கள் வீடியோவ கான வில்லை ஜயா உங்கள பதிவு எல்லாமே எல்லாருக்கும் பயன் உள்ளதாக இருக்கு ஜயா கனவு பலன் ராசி பலன் மருத்துவ குறிப்பு இத விட பயன் உள்ள நல்ல விடயங்கள் வீடியோ போடுங்க ஜயா நான் மட்டும் இல்ல இங்க நிறைய பேர் பாக்றாங்க எனக்கு வேற சேனல் பாத்தா திருப்தியாக இல்லை உங்க வீடியோவ எதிர் பாக்றம் நன்றி ஜயா🙏🙏🙏🙏

  • @pallikoodamamuthasurabhi

    @pallikoodamamuthasurabhi

    2 жыл бұрын

    கட்டாயம் பதிவிடுகிறேன்... எந்த மாதிரியான வீடியோ நீங்கள் எதிர்பார்க்கரீர்கள் என்றால் அது போன்று இன்னும் கூடுதல் கவனம் செலுத்துவேன்... நன்றி

  • @rcharu5334

    @rcharu5334

    2 жыл бұрын

    @@pallikoodamamuthasurabhi ஓகே ஜயா உங்க வீடியோக்கா காத்து இருக்கம் ஜயா 🙏

  • @r.sasikalaips3432
    @r.sasikalaips34322 жыл бұрын

    வணக்கம் ஐயா, நேற்று சாமி படங்களை எல்லாம் துடைத்து சுத்தம் செய்து வைத்தேன். அப்போது படங்களில் சந்தானம் வைக்க குங்குமம் பிரித்துகொண்டிருந்தேன். அப்பொழுது பிரிக்கும்பொழுது குங்குமம் அருகில் இருந்த மாரியம்மன் படத்தில் குங்குமம் கொட்டியது. அருகில் இருந்த ஓன்று, இரண்டு படங்களிலும் கொஞ்சம் தெரித்தது. குங்குமம் சாமி படத்தில் கொட்டியது நல்லதா, kettatha. பப்ஸ் சொல்லுங்க iyya

  • @pallikoodamamuthasurabhi

    @pallikoodamamuthasurabhi

    2 жыл бұрын

    நல்லதுதான்... மிகவும் நல்லது....

  • @r.sasikalaips3432

    @r.sasikalaips3432

    2 жыл бұрын

    @@pallikoodamamuthasurabhi நன்றி ஐயா 🙏🙏

  • @joeanneministries2639
    @joeanneministries26392 жыл бұрын

    Good health information

  • @pallikoodamamuthasurabhi

    @pallikoodamamuthasurabhi

    2 жыл бұрын

    Thank you

  • @windowseat2490
    @windowseat24902 жыл бұрын

    Good info

  • @pallikoodamamuthasurabhi

    @pallikoodamamuthasurabhi

    2 жыл бұрын

    Thanks

  • @rcharu5334
    @rcharu53342 жыл бұрын

    என் கனவில் பருந்து வீட்டுக்குள் வார மாதிரி இருந்தது வீட்டுக்க ஓரு பாப்பா இருக்குமா போல இருக்கு அந்த பாப்பாவ தூக்க போகுது என்று நினைத்து கதவை பூட்டி விட்டன் ஆனா அந்த பருந்து வீட்டுக்க நிக்குது ஆனா அது ஓரு பொம்பளை முகமா தெரியிது தயவு செய்து இதுக்கு பதில் போடுங்க ஜயா🙏🙏🙏

  • @pallikoodamamuthasurabhi

    @pallikoodamamuthasurabhi

    2 жыл бұрын

    மறைமுக எதிரியைக் குறிக்கிறது... ஆனாலும் நீங்கள் பயப்படத் தேவை இல்லை என்பதே இதன் பொருள்...

  • @rcharu5334

    @rcharu5334

    2 жыл бұрын

    @@pallikoodamamuthasurabhi ரொம்ப நன்றி ஜயா🙏🙏🙏

  • @rcharu5334
    @rcharu53342 жыл бұрын

    பருந்து கழுகு கருடன் இது எல்லாம் ஒன்று தானே ஜயா 🙏🙏🙏🙏🙏

  • @pallikoodamamuthasurabhi

    @pallikoodamamuthasurabhi

    2 жыл бұрын

    No, There is a difference... refer Eagle and Hawk

  • @JoicemaryS
    @JoicemaryS5 ай бұрын

    நானே ஒல்லியாக தான் இருக்கிறேன்...... இந்த பழத்தை சாப்பிட்டால் இன்னும் ஒல்லி ஆகிடுவேனா ஐயா?

  • @pallikoodamamuthasurabhi

    @pallikoodamamuthasurabhi

    5 ай бұрын

    அப்படியெல்லாம் இல்லை

Келесі