இப்ராஹீம் நபி யூதரா? கிறிஸ்தவரா?? | Quran class- 47 |

தாஃவா சென்டர் அமைய உதவிடுவீர் !!!
Bank Name: Indian Bank
Account Name: Al Hudha Foundation Trust
Current Account No:7641802143
IFSC Code: IDIB000E008
Erode Main Branch
#supermuslim #quran

Пікірлер: 83

  • @user-xx6ky5uq4w
    @user-xx6ky5uq4w20 күн бұрын

    ❤ அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

  • @benazirmohammed1288
    @benazirmohammed128820 күн бұрын

    Assalmu alaikum ustaadh... Waiting for two videos 1.Remainder of Hussain(rali)-(coming muharam month)... 2. Muslim Women related video. Inshallah

  • @itzmeNishu
    @itzmeNishu11 күн бұрын

    என்னாச்சு 8நாள் ஆயிர்ச்சி😢இன்னும் வீடியோ வரல...யா ரப் என் சகோக்கு அதிக ஆரோக்யத்தையும் நீண்ட ஆயுளையும் தருவாயாக😢...

  • @tharikathahasin6901
    @tharikathahasin690118 күн бұрын

    மாஷா அல்லாஹ்.காலத்திற்கேற்ற அருமையான விளக்கம். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் த்ஆலா உங்களுக்கு எல்லா விதத்திலும் அருள் புரிவானாக. இந்த விளக்கங்கள் உம்மத்தினர் அனைவருக்கும் சென்றடைய அல்லாஹ் த்ஆலா அருள் புரிவானாக. உங்களுக்கு ஏற்படும் அனைத்து எதிர்ப்புகளை நீக்கி உலமாக்களின் உள்ளங்களில் ஒற்றுமை யை ஏற்படுத்துவானாக! அல்லாஹ்வே போதுமானவன்.

  • @Truemedia97
    @Truemedia9720 күн бұрын

    இறுதி நூற்றாண்டில் , இறுதி சமுதாயம்,.... Update pannunga baiii.....

  • @user-hi5tw8xm6u
    @user-hi5tw8xm6u12 күн бұрын

    Assalamu Alaikum warahamathullahi wabarakkathahu Muhammad musthafa bhai jazakkallahair Jazakkallahair Jazakkallahair ❤❤❤🎉🎉🎉

  • @RishanaNilofar
    @RishanaNilofar20 күн бұрын

    1st view Alhamdhulillah, jazaakallah kair for ur easy class bhai

  • @thameemansari5383
    @thameemansari538317 күн бұрын

    இஸ்லாத்தில் இருந்து மதம் மாறினால் மரண தண்டனை எதற்க்குன்னு எனக்கு விளங்காம இருந்துச்சு. இதுக்கான தரமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு நான் விளக்கம் சொன்னது இது தான் முதல் முறை. ஜசாக்கல்லாஹ் பாய்.

  • @shajithahamed7091
    @shajithahamed709113 күн бұрын

    Asalamu Alaikum anna Insha Allah Please post next class video

  • @vaheethabilal
    @vaheethabilal19 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகா‌துஹூ அல்லாஹ் வழி கெடுக்க நாடினால் அவன் அறிவு வைத்தே வழிகெடுப்பான்.யாரும் விதைக்க முடியாது.அல்லா ஒரு நிமிடத்தில் பிடிப்பா

  • @hanefamohammed138
    @hanefamohammed13820 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் ❤❤❤

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin42220 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு முஸ்தஃபா பாய்

  • @Abokhilly
    @AbokhillyКүн бұрын

    44:31 jazak allah khairan

  • @mehrajbegum1379
    @mehrajbegum137918 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் என் மனதில் உள்தை அப்படியே பேசி இருக்கிறீர்கள் இளைஞ கள் பெண் பிள்ளைகள் இந்த பயானை பார்த்து இந்த சமுதாய பிள்ளைகளை மனதை மாற்ற வேண்டும் என அல்லாஹ்விடம் துவா செய்கிறேன் இதுபோன்ற பதிவுகளை பிள்ளைகள் நேர்வழிக்காக நிறைய பேசுங்கள் உங்களுக்கு அல்லாஹ் அருள்புரியட்டும் ஆமீன்

  • @omaryusofyusod4150
    @omaryusofyusod415021 сағат бұрын

    Maasha Allah

  • @user-wq9cp7bm6v
    @user-wq9cp7bm6v20 күн бұрын

    💢💥💢💥💢💥💢💥💢💥💢 மிக்க அருமையான பதிவு 💢💥💢💥💢💥💢💥💢💥💢 [✴️]✳️[✴️]சூப்பர் muslim[✴️]✳️[✴️] Chanel இற்கு என் வாழ்த்துக்கள் 💫

  • @mohamedriyaz7865
    @mohamedriyaz786520 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @shahibsabeena5929
    @shahibsabeena592920 күн бұрын

    மாஷாஅல்லாஹ்

  • @habisa8018
    @habisa801820 күн бұрын

    சுப்ஹானல்லா இப்படிதான் இருக்கோம்

  • @mohamedrafi6088
    @mohamedrafi60889 күн бұрын

    சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு அம்பர் எனப்படும் மீனின் ஈரல்

  • @SyedAnsari-lo2nz
    @SyedAnsari-lo2nz20 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ

  • @snkalesha3328

    @snkalesha3328

    19 күн бұрын

    வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

  • @basali1796
    @basali179617 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வா பரகாத்துஹு

  • @abooknz4300
    @abooknz430020 күн бұрын

    جزاكم الله خيرا

  • @nahar7637
    @nahar763720 күн бұрын

    السلام عليكم ورحمة الله وبركاته

  • @jeelujeelu1184
    @jeelujeelu118415 күн бұрын

    Ilm-ul-Iqtisad (1905) Book Want Author: Iqbal Language: English! ✅

  • @haribahariba1341
    @haribahariba134119 күн бұрын

    Assalam alaikum tambi

  • @jeelujeelu1184
    @jeelujeelu118416 күн бұрын

    Peace' be upon you Mr. Mustafa I want Ilm-ul-Iqtisad book where you mention about இறுதி காலகட்டத்தின் playlist Part 7 video I browse that but I didn't find , Could u pls help me about mentioning the correct title of Book at English !!! Under this Comment!! Coz I didn't find internet I browse but some poet are Emerged in the Name of Allama Iqbal .not original Iqbal . so that's why I am asking to you !!!

  • @mdyasar6926
    @mdyasar692620 күн бұрын

    பாய் நீங்கள் சொல்வது சரி நான் குவைத் நாட்டில் இருக்கிறேன் இங்கு இருக்கும் அனைத்து அரபிகள் மொபைல் போன் அரபி மொழியில் தான் இருக்கிறது

  • @user-cs9yo3rg4m
    @user-cs9yo3rg4m20 күн бұрын

    Assalam alykkum bai

  • @FathimaYakoop
    @FathimaYakoop18 күн бұрын

    Alhamdulillah 🎉🎉🎉

  • @ahadhsamadh9291
    @ahadhsamadh929120 күн бұрын

    Assalamu alaikum varahmathulahi vabarakathuhu

  • @JemilHusain
    @JemilHusain19 күн бұрын

    Assalamu alaikum musthafa bai

  • @ajarudeenalaudeen5277
    @ajarudeenalaudeen527719 күн бұрын

    Please update about KSA doing very good decision to drop petrodollar agreement. What is your opinion?

  • @areefmd3625
    @areefmd362520 күн бұрын

    Aslamu alikum Bai telegram link soluga

  • @aneeshabuthahir357
    @aneeshabuthahir35718 күн бұрын

    Assalamu alaikum...

  • @rajadeenrajadeen6169
    @rajadeenrajadeen616920 күн бұрын

    Assalam alaikum bai

  • @user-vt9zr1vi4w
    @user-vt9zr1vi4w18 күн бұрын

    assalamu alaikum , mundhaya nabi margalin kalangalalium thajjal weliye irundhadhaga, video ondril potu irndheergal. e.g sulaiman , musa alai avargaladu kalathil. so, thameem ad dari awargalin hadithai metkonda sambawathil eppadi purndhu kolla wendum

  • @najumudeen94
    @najumudeen9420 күн бұрын

    ❤❤

  • @rusthiyanajeem6625
    @rusthiyanajeem662520 күн бұрын

    ❤❤❤

  • @user-gm7jo6fu2g
    @user-gm7jo6fu2g20 күн бұрын

    Assalamu alaikum

  • @Spread-truth-td6to
    @Spread-truth-td6to18 күн бұрын

    24:05 ✅✅✅✅✅ correct 36:00 ✅✅✅✅✅ ஜசாக்கல்லாஹ் palani baba also told this ஆனால் இந்த அல்லாஹ் கொடுத்த இந்த சட்டத்தை மாற்று மத காரர்கள் கேட்டால் என்ன சொல்வார்கள் அப்புடியா நீயேன் எங்க மத்ததை விட்டு போனாய் நான் உன்னை வெட்டவா என்றால் என்ன சொல்வீர்கள், இங்கே தான் jihadh subject உள்ளே நுழைகிறது.

  • @user-qw2ii5vt2t
    @user-qw2ii5vt2t20 күн бұрын

    ஆபிரகாமே !நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். ( ஆதியாகமம் 22 : 18 ) ஆபிரகாமின் சந்ததியில் வந்த கிறிஸ்துவை விசுவாதித்தால் மட்டுமே நாம் ஆபிரகாமின் பிள்ளைகள்.

  • @Rex-ff24

    @Rex-ff24

    3 күн бұрын

    இதை சொல்வது கடவுள். யேசு அல்ல. யேசு இறைத்தூதர்.

  • @Xthetic_choery
    @Xthetic_choery20 күн бұрын

    Assalamu alaikkum sagatharar mustafa awargale

  • @sheriftrader-ff9vl
    @sheriftrader-ff9vl14 күн бұрын

    பாய் உங்க கான்டக்ட் நம்பர் ப்ளீஸ்

  • @user-ov4dy8wc6c
    @user-ov4dy8wc6c3 күн бұрын

    பூந்துறை........

  • @GrAviiTY77
    @GrAviiTY7720 күн бұрын

    I'm Christian.. I Strongly believe Abraham was a Jew

  • @quran_site

    @quran_site

    20 күн бұрын

    பைபிள் படிங்க சகோதரா.. ஆபிரகாமின் மகனார் ஈசாக்கின் சந்ததியில் வருவது தான் யூதாவின் சந்ததி ஆபிரகாம் - ஈசாக்கு - யாக்கோபு - யூதா - யூத கோத்திரம். ஆக, குர்ஆனும் பைபிளும் சரியாக தான் சொல்கிறது. நம் புரிதலில் தான் கோளாறு

  • @smmsmmoulana871
    @smmsmmoulana87119 күн бұрын

    நீங்கள் சொல்லக் கூடியவைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நீங்கள் நபியாகவும் நாங்கள் சகாபி யாகோ இல்லை என்ற உண்மையை நீங்கள் புரிந்து கொள்வது கட்டாயக் கடமையாகும். நீங்கள் இப்பொழுது மக்களை சைத்தான் மற்றும் ஷைத்தானுடைய படைகளுக்கு ஒன்றுகூட்டி கொடுக்கப் போகிறீர்கள் அல்லவா இது பிழையான முறையாகும் இறுதி நூற்றாண்டுக்கு இறுதி அரை நூற்றாண்டுக்கு தகுதியற்ற முறையாக இது இருக்கிறது

  • @mohamedfareesmmcanes2341

    @mohamedfareesmmcanes2341

    17 күн бұрын

    சகோ, ஒருவருடைய கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் அந்த ஒரு topic சம்பந்தமாக உரிய முறையில் நீங்கள் கேள்வி எழுப்புங்கள் அதை விட்டு மேலோட்டமாக அவதூறு கூறாதீர்கள்... மேலும் ஆய்வு செய்யுங்கள் இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் தான் நாடியோருக்கு சரியான புரிதலை ஏற்படுத்துவான்...

  • @user-ib5ns1kn9s

    @user-ib5ns1kn9s

    16 күн бұрын

    Neengal unmaiyai eduthu sollugal.

  • @smmsmmoulana871
    @smmsmmoulana87119 күн бұрын

    நீங்கள் இவ்வளவு காலமாக நடத்தின நல்ல பாடல்கள் அதாவது அல்லாஹ் மற்றும் அவனது தூதருடைய இயற்கையான இயல்பான வழிகாட்டல் மனித குலத்திற்கான தெளிவான மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில் பார்க்கின்ற பொழுது இப்பொழுது ஷைத்தானுடைய மற்றும் தஜ்ஜால் அவனுடைய படைகளின் பிழையான வழிகாட்டுதல்களை அடிப்படையாக வைத்து இந்தப் பணியை நீங்கள் மேற்கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனவே இந்த எட் அதாவது அறிமுகப்படுத்தல் தகவல்களை கொடுப்பதை முற்றாகத் தவிர்ந்து கொண்டால் தான் நன்றாக இருக்கும் நாங்கள் இதை ஒரு பொழுதும் விரும்ப மாட்டோம் இயற்கையான இயல்பான வாழ்க்கையின் பக்கம் மக்கள் திரும்ப வேண்டும்

  • @user-kf4wz4wp6x
    @user-kf4wz4wp6x14 күн бұрын

    mirza ghulam ahmad இவர் நான் மஹிதி

  • @Suppandi_Super_Gaming_3443
    @Suppandi_Super_Gaming_344316 күн бұрын

    அப்ப முகமது வந்த பிறகுதாண்டா இஸ்லாம்

  • @Suppandi_Super_Gaming_3443

    @Suppandi_Super_Gaming_3443

    16 күн бұрын

    கிறிஸ்து வந்த பிறகு கிறித்தவம்னா.முகமது வந்த பிறகு தான் இஸ்லாம்

  • @nahar7637

    @nahar7637

    13 күн бұрын

    ​​@@Suppandi_Super_Gaming_3443ஆதம் நபியும் இஸ்லாமியராகத்தான் இருந்தார். இஸ்லாம் என்றால் இறைவனுடைய கட்டளைகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடத்தல் என்பது பொருள். ஒருவரும் பிறப்பினால் இஸ்லாமியராக முடியாது. செயலினால் மட்டும்தான் இஸ்லாமியராக முடியும். யேசு கிறிஸ்த்துவும் இஸ்லாமியர்தான். யேசுவைக் கடவுள் என்று பின் வந்தவர்கள் கூறிக் கொண்டு தாங்களே தங்களுக்கு கிறிஸ்தவர்கள் என்று பெயர் வைத்துக் கொண்டார்கள். யேசு கிறிஸ்த்து தன்னைக் கிறிஸ்தவர் என்று சொல்ல வில்லை. அவர் கடவுளுக்கு கட்டுப்பட்டு நடந்த இஸ்லாமியராகத்தான் இருந்தார். அவர் கடவுளுமில்லை. கடவுளின் மகனுமில்லை. அவர் கடவுளுடைய ஒரு அடியாரும் தூதருமாகும்.

  • @Rex-ff24

    @Rex-ff24

    3 күн бұрын

    அவர் வந்த பின் இஸ்லாம் இல்லை அவர் இஸ்லாத்தை முழுமைப்படுத்தினார்.

  • @jeelujeelu1184
    @jeelujeelu118415 күн бұрын

    Ilm-ul-Iqtisad (1905) Book Want Author: Iqbal Language: English! ✅

  • @batchabasheer6500
    @batchabasheer650018 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @Spread-truth-td6to
    @Spread-truth-td6to18 күн бұрын

    24:05 ✅✅✅✅✅ correct 36:00 ✅✅✅✅✅ ஜசாக்கல்லாஹ் palani baba also told this ஆனால் இந்த அல்லாஹ் கொடுத்த இந்த சட்டத்தை மாற்று மத காரர்கள் கேட்டால் என்ன சொல்வார்கள் அப்புடியா நீயேன் எங்க மத்ததை விட்டு போனாய் நான் உன்னை வெட்டவா என்றால் என்ன சொல்வீர்கள், இங்கே தான் jihadh subject உள்ளே நுழைகிறது.

  • @jeelujeelu1184
    @jeelujeelu118415 күн бұрын

    Ilm-ul-Iqtisad (1905) Book Want Author: Iqbal Language: English! ✅

  • @jeelujeelu1184
    @jeelujeelu118415 күн бұрын

    Ilm-ul-Iqtisad (1905) Book Want Author: Iqbal Language: English! ✅

  • @jeelujeelu1184
    @jeelujeelu118415 күн бұрын

    Ilm-ul-Iqtisad (1905) Book Want Author: Iqbal Language: English! ✅

  • @Yusuf-Indian

    @Yusuf-Indian

    14 күн бұрын

    Our guide is Quran and rasullah-saws.. Not allama iqbal..

Келесі