இந்திய காகங்களை குறி வைத்து கொல்லும் நாடு...எதற்காக? | Kenya Crows Issue | Oneindia Tamil

கென்யா அரசு அங்குள்ள காகங்கள் அனைத்தையும் கொல்ல திட்டமிட்டுள்ளது. அதுவும் இந்தாண்டு இறுதிக்குள் அங்குள்ள சுமார் ஒரு கோடி காகங்களைக் கொல்ல கென்யா அரசு முடிவு செய்துள்ளது. கென்யா அரசு ஏன் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட காகங்களை மட்டும் குறிவைத்துக் கொல்ல என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
How Indian crows became Kenya’s million-bird problem
#OneindiaNandhini
#NandhiniGanesan
#DefenceWithNandhini
#Kenya
#Crows
#OneindiaTamil
~ED.71~PR.54~HT.302~
Join Telegram: t.me/oneindia_tamil
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial

Пікірлер: 66

  • @darkworldchannel8353
    @darkworldchannel83532 күн бұрын

    காகம் களை கொல்ல முடிவு எடுத்தற்கு பின் விளைவுகள் பயங்கர இருக்க போது சனி பகவான் பார்வை அந்த நாட்டின் மீது விழு போகிறது கென்யா நாடு இருந்த இடம் இல்லமால் போக போகுது

  • @cinemacity4260

    @cinemacity4260

    2 күн бұрын

    விழுந்திருச்சு ப்ரோ வரி உயர்வை கண்டித்து மக்கள் போராட்டம்

  • @sumeshs8239

    @sumeshs8239

    Күн бұрын

    Canadavil kakka illa. Avide sakara hindu ellam kozhiyakathan varuvar

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm65724 күн бұрын

    சனீஸ்வரபகவானே..உனக்கே வந்துட்டுது சோதனை எல்லாரையும்.பிடிச்சி ஆட்டிண்டு இருக்கேலே நோக்கு மட்டும் கிரஹம் பிடிக்கத்தோன்னோ..பிடிச்சுடுது..இப்போ ஆட்டிப்படைக்கறது..பாரும் ஹா.....ஹா......

  • @jesusislord.....
    @jesusislord.....2 күн бұрын

    ❤ஒரே பூமி ஒரே உலகம் ❤❤

  • @VijayKumar-io2xy
    @VijayKumar-io2xy4 күн бұрын

    விசா இல்லாமல் போகக்கூடாது.

  • @vashantha.r4284
    @vashantha.r42844 күн бұрын

    காக்கா எந்த நாடு எப்படி கண்டுபிடிப்பாங்க காக்கா

  • @artistarunkumar5226

    @artistarunkumar5226

    4 күн бұрын

    நாடுக்கேர்ப்ப காக்கையின் தோற்றம் மற்றும் கருமை நிறத்தில் சிறு மாற்றம் இருக்கும்

  • @vasusankarasom
    @vasusankarasom4 күн бұрын

    மடையர்கள்

  • @v.r.rajendiran1733
    @v.r.rajendiran17334 күн бұрын

    ஏதோ இந்தியாவின் மீது போர் அறிவித்ததைப்போல ஏனம்மா பேசுகிறீர்கள். இந்திய... இந்திய ... இந்திய.....

  • @rajeswaransatturappan3438

    @rajeswaransatturappan3438

    4 күн бұрын

    இந்தியாவில் எந்த பிரச்சினையும் இல்லையே!

  • @user-su9zh5ls7y
    @user-su9zh5ls7y16 сағат бұрын

    காடுகள் வளம் பெற பறவைகள் முக்கிய பாங்கு வகிக்கிறது இதில் பெரும் பங்கு காக்கைக்கு உண்டு வேப்பம் பழத்தை தின்றுவிட்டு அதன் விதைகளை விதைப்பதில் பெரும் பங்கு காக்கையை சாரும்

  • @raghupathy7546
    @raghupathy75462 күн бұрын

    Peta blue cross enga ponanunga?

  • @user-wq9vr4me9f
    @user-wq9vr4me9f3 күн бұрын

    இதிலும் பூர்விக பறவையா?அல்லது வந்தேறி பறவையா? என்ற பேதமா?

  • @sumeshs8239

    @sumeshs8239

    Күн бұрын

    Vantheri indiyarkalal canada adipoyivittathu

  • @blackbullride

    @blackbullride

    10 сағат бұрын

    😂😂😂

  • @raghunathank327
    @raghunathank3275 сағат бұрын

    காகங்கள் மாத்திரமல்ல - வெளிநாட்டிலிருந்து உள்நாட்டில் வாழ்பவர்களுக்குப் பிரச்சினையாக எது அல்லது யார் வந்தாலும் உடனே தகுந்த நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470Күн бұрын

    பாவம் காகங்கள்

  • @mariampillaimariaseelan
    @mariampillaimariaseelanКүн бұрын

    Thanks!

  • @ramamoorthy1000
    @ramamoorthy10003 күн бұрын

    Crow: no my lord i am comes from decent family 😂😂😂😂😂

  • @vadivelsiva9028
    @vadivelsiva90283 күн бұрын

    God bless you

  • @ShajiShaji-rj5ku
    @ShajiShaji-rj5kuКүн бұрын

    நந்து❤❤❤

  • @christoper8896
    @christoper88964 күн бұрын

    🎉🎉

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah809811 сағат бұрын

    சனிபகவானின் கோபத்திற்கு ஆளாக போகிறது கெனியா.

  • @christoper8896
    @christoper88964 күн бұрын

    Super

  • @ravindranaveeramali502
    @ravindranaveeramali5024 күн бұрын

    Singapore also same .

  • @KaijiSingaporeVegan

    @KaijiSingaporeVegan

    3 күн бұрын

    Yes bro you're right. Me from here😢

  • @magihoney2

    @magihoney2

    2 күн бұрын

    சிங்கப்பூரில் நெறய காக்கா இருக்குங்க நண்பரே..

  • @ramamanibalaji6343

    @ramamanibalaji6343

    2 күн бұрын

    ​@@magihoney2 யாரு, உங்க உறவுக்காரங்களா? ஒன்னும் தெரியாமலே உருட்டறியே! ஜூரோங் பறவை பூங்காவின் Aviary-யில் மட்டும் தான் பறவைகளை சிறைக்கைதிகளாகப் பார்க்க முடியும். சிங்கப்பூரில் வெட்டவெளியில் ஒரு பறவையும் கிடையாது, பொறம்போக்கு!

  • @KaijiSingaporeVegan

    @KaijiSingaporeVegan

    2 күн бұрын

    @@magihoney2 Yes aiya. I'm aware that. Must address this issue

  • @user-hf4vc6zt9h
    @user-hf4vc6zt9hКүн бұрын

    காக்கா போனதே அவர்களுக்கு அவ்வளவு தொல்லை மேடிபோநால்?

  • @abudhabidinesh286
    @abudhabidinesh2864 күн бұрын

    Where is Peta? Beta?

  • @aravindbtech6309
    @aravindbtech630911 сағат бұрын

    Bayangara karuppa irukuradukum karuppa bayangarama irukuradukum sandai

  • @ramananyogarasa
    @ramananyogarasaКүн бұрын

    தங்கச்சி ஒரு மில்லியன் என்றால் பத்துலட்சம் ஒருகோடி என்றால் பத்து மில்லியன்

  • @sakthysatha1780
    @sakthysatha1780Күн бұрын

    காகம் சனிபகவான் வாகனம் ஆதலால் காகத்தை அழிப்பது அவர்கள் பாரிய சிரமத்திற்கு போக போகிறார்கள் என்று அர்த்தம். நான் சிறுவயதில் காக்கா ஒரு பாட்டு பாடு என்று கேட்டால் உடனே கா கா என்று பாட்டு பாடும் எனது அப்பா இறந்து நாங்கள் 31நாள் Photo க்கு சாப்பாடு, தண்ணீர் வைப்போம் ஒரு நாள் காகம் வந்து சாப்பிட்டு தண்ணீர் குடித்து அதன் பிறகு என்னுடைய சிறிய phone ஐ வாயால் எடுத்து விட்டது. அப்போது தான் நான் உணர்ந்தேன் வந்தது எனது அப்பா தான் 🙏🙏🙏🙏🙏

  • @periasamisami2444

    @periasamisami2444

    Күн бұрын

    Omg.yenga crow oru scavenger ..it will eat rats ..namma appa amma yenna eli thinu kitta irundhanga.. Bird feeding kaga sollapatta story nga idhu..crow ku sapadu veinga thappu illa..But don't believe these kinda stories ..no offense..

  • @periasamisami2444

    @periasamisami2444

    Күн бұрын

    Don't mistake . I don't have both the parents..But definitely I won't believe this story but I love them a lot

  • @jesukumar2584
    @jesukumar2584Күн бұрын

    இதர பறவைகளை காகங்கள் மரணிக்கச் செய்வதால் இத்தகைய காகங்களை அழிப்பது ஏற்புடையது.

  • @kalaiarasank7803
    @kalaiarasank78033 күн бұрын

    Hai nandhini

  • @LOGINFIREWORLD
    @LOGINFIREWORLD2 күн бұрын

    😢😢 அந்த பறவை சொல்லிச் இந்தியா பூர்விகம் கொண்டேன் யோதோ காரணம் சொல்லி பறவை கொல்ட்ரங்க

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran95943 күн бұрын

    😢😢😢😮

  • @manishkannan49
    @manishkannan494 күн бұрын

    Kaka briyani podu

  • @user-qx4sk3ud6n
    @user-qx4sk3ud6n2 күн бұрын

    India la yen intha issue perusu aagala appo😮

  • @anjumsub78
    @anjumsub784 күн бұрын

    bulu ctooa namma jallikkattuku mattum datai vidipanuka

  • @RameshRamesh-us5hy
    @RameshRamesh-us5hy4 сағат бұрын

    இந்திய நாட்டு காகங்களை தொட்டா அவன் கெட்டான் பசி பட்டினி கொடுமை வரும்

  • @josephphter4866
    @josephphter48664 күн бұрын

    😄😄😄😄

  • @SwaminathanJ-dm1gc
    @SwaminathanJ-dm1gc5 сағат бұрын

    Item

  • @Mohan1999pulse
    @Mohan1999pulse4 күн бұрын

    😂 tharamana sambavam 😂😂

  • @sivalakshmivasu5520
    @sivalakshmivasu55202 күн бұрын

    ஆமா அது உண்மைதான் என் மரத்துல ஒரு சின்ன குருவி கூடு கட்டுது அது வந்து அந்த கூட்ட காக்கா கலைச்சுட்டு போகும் நான் காக்காவை கம்பு வச்சு விரட்டி விரட்டி விடுவோம்

  • @vadivelsiva9028
    @vadivelsiva90283 күн бұрын

    😂

  • @BalaMurugan-bq6fg
    @BalaMurugan-bq6fg4 күн бұрын

    Dai adhu saneeswaran vaaganam

  • @anbukarthik2343
    @anbukarthik2343Күн бұрын

    சரியான புரிதல் இல்லாமல் இருக்கலாம்.. காகங்கள் நம் முன்னோர்கள் என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி... தக்க புரிதலை எற்படுத்த மோடி அங்கு போவாறா...

  • @ramdce6211
    @ramdce621111 сағат бұрын

    Matter sollama thona thona nu pesitu iruka... script writter loose payala irupan pola

  • @svrr123
    @svrr1233 күн бұрын

    indhiya nnale prachinaithaan

  • @raavananraavanan-jm6mp
    @raavananraavanan-jm6mp4 күн бұрын

    😂😂😂😂😂

Келесі