No video

இந்தியா முழுக்க INDIA! பெயரை மாற்றி உளறிய Modi! Ukkanthu Pesuvom | Milton | Indrakumar

#Peralai #modi #modiaustriavisit #byeelection #indiavsnda #india #rahulgandhi #electionresults
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Пікірлер: 112

  • @palanisamypalanisamy6331
    @palanisamypalanisamy6331Ай бұрын

    BJP ஆளுகின்ற மாநில இடைத்தேர்தலில் அங்கு ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்களையும் மீறி மக்கள்INDIA கூட்டணிவேட்பாளர்களைவெற்றி பெற வைத்திருக் கின்றனர்!👏🙏.

  • @AbdulKader-wu8qy
    @AbdulKader-wu8qyАй бұрын

    பேரலை குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651Ай бұрын

    "உக்காந்து ஓட்டுவோம்".என்று தலைப்பு வைத்தால் நன்றாக இருக்கும் 😂😂😂😅😅😅

  • @Rengaraju-xb1fm
    @Rengaraju-xb1fmАй бұрын

    Rahulgandhi...next...primeminister...of...lndia

  • @scharlesaraj180
    @scharlesaraj180Ай бұрын

    இந்திரகுமார் புள்ளி விபரத்தோடு இன்று இறங்கி விட்டார் பதரிநாத் புனித தளத்தில் காங்கிரஸ் வெற்றி 🏆🏆🏆🙏💕🙏💕🙏💕🙏💕

  • @prabhakaranl5692

    @prabhakaranl5692

    Ай бұрын

    Mannikkavum, edaitherthalil BJP thorpathubol nadithukatti, EVM machine nandravelai seikarthu enrukatti main electionnil Evmaivaithu vetriberum. Ethu kadanthakala varalaru. Nam ninaivukku. Athanaal nam emarammal, vizhippudan mattum kavana sitharamal iruppom.

  • @chandranchandran9500
    @chandranchandran9500Ай бұрын

    அருமையான விவாதம்

  • @scharlesaraj180
    @scharlesaraj180Ай бұрын

    தம்பிகளே என்ன சோர்வாக இருக்கிறீர்கள் ஒரே சோகம் தானோ இந்தியா கூட்டணி 10 தொகுதிகளில் வெற்றி வாழ்த்துக்கள் 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @venubethanasamy442
    @venubethanasamy442Ай бұрын

    தோழர்களே வாழ்த்துக்கள் .

  • @alexkoki8473
    @alexkoki8473Ай бұрын

    மாற்றம் ஒன்றே மாறாதது !! எப்பயும் பொய் பேசி வெல்ல முடியாது !! இறைவன் இருக்கிறார் குமாரு 😅😅

  • @mahaganapathy9194

    @mahaganapathy9194

    Ай бұрын

    இப்போது நரேந்திர தாமோதர தாஸ் வேறு எங்கும் செல்ல வேண்டாம் என மேலிடத்து ( ஆர் எஸ் எஸ்) உத்தரவோ என்னமோ.

  • @kingameen4247
    @kingameen4247Ай бұрын

    உங்களுடைய சேவை இந்த நாட்டுக்கு தேவை வாழ்த்துக்கள் நண்பா❤

  • @jayashree6916
    @jayashree6916Ай бұрын

    Arumaiyana Pathivu. 👌👌👌

  • @Aasheenvlogs
    @AasheenvlogsАй бұрын

    Wow! These guys made us feel light with their humour filled talks. As well made us think deeply. Appreciating them!

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1ybАй бұрын

    Vanakkam Indirakumar and Milton 🙏🙏🙏🙏🙏

  • @grandpa8619
    @grandpa8619Ай бұрын

    E V M ல் இப்ப கைய வச்சா 240 க்கு ஆபத்து வந்துடுச்சுன்னா...... 140 பிரச்னையை எப்படி சமாளிக்கிறது.....

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833Ай бұрын

    கடவுளின் பிள்ளை எப்படி 10 இடங்களில் தோற்றார் ?

  • @murugamuruga4504

    @murugamuruga4504

    Ай бұрын

    அது சாத்தானின் பிள்ளை....அந்த வாய் உண்மை பேசாது பொய்யை மட்டுமே பேசும்....சாத்தானின் பிள்ளை தன்னை கடவுளின் பிள்ளை பொய் silluthu

  • @dharaniviji1330
    @dharaniviji1330Ай бұрын

    எனக்கும் இப்பதான் சார் தெரியும் 😅😅

  • @boopathikaliappan8573
    @boopathikaliappan8573Ай бұрын

    EVM வேலை பார்க்க....மறந்துவிட்டது ..😂

  • @aameenaaafira2126

    @aameenaaafira2126

    Ай бұрын

    ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்தி பாரும் ஐயா! அப்போ தெரியும் 😢 இவிமை பற்றி😂

  • @pandimuthu1081
    @pandimuthu1081Ай бұрын

    எப்டி இருந்த நான் இப்டி ஆய்ட்டேன்...போல..

  • @parimalampandy9437
    @parimalampandy9437Ай бұрын

    சூப்பர்யா😊

  • @Jessij13
    @Jessij13Ай бұрын

    ராகுல் காந்தி உண்மையான மக்களின் தலைவர்.... அடுத்து பிரதமராக வரவேண்டும் ...

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259Ай бұрын

    அருமையான பதிவு தம்பிகளே . ஆனாலும் ரொம்ப மகிழ்ச்சி அடையாதீங்க . நாங்க , இந்த மாதிரி துக்கடா துக்கடா தேர்தலுக்கெல்லாம் , எங்க முழு தில்லுமுல்லு களையும் ஓரங்கட்டி வைத்து விட்டு , உண்மை நிலையை கவனித்தது வருவோம் . ஓடும் மீன் ஓட , காத்திருப்போம் .

  • @user-kj6sd6jr7y

    @user-kj6sd6jr7y

    Ай бұрын

    அதான் பொது தேர்தல்ல பார்த்தோமே.140 தொகுதியிலயும் எதிர் வேட்பாளர் பணம் கட்டி மறு எண்ணிக்கை பார்த்தால் வண்டவாளம் சந்தி சிரிப்பாயிடும். ஆட்சியே மாறிடும் தெரியுமமா?

  • @jobjayaraj1031

    @jobjayaraj1031

    Ай бұрын

    ​@user-kj6sd6jr7y , அருமை. உண்மை. சூப்பர். 🎉

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2emАй бұрын

    👌👌👌👌🤠 Arumai 👌👌👍👍👍🌄🌄🌄

  • @venkatachalamramasamy4823
    @venkatachalamramasamy4823Ай бұрын

    Pjp wins 100 only in 2024but EVM, ECI EC, ROs, and collectors kolmal 140 mps. Still fdought. If recount VVPad result is different.

  • @arivukadalp3179
    @arivukadalp3179Ай бұрын

    தோழர்கள் ஒரு விடயத்தை சொல்லாமல் விட்டீர்கள் மோடி பயணம் முடித்து இறங்கியபோது ஒரு அமைச்சர்கள் கூட விமான நிலையம் வரவில்லை. 😂😂😂

  • @philipjoseph4804
    @philipjoseph4804Ай бұрын

    உக்காந்து பேசியே 👍

  • @g.pothiraj5955
    @g.pothiraj5955Ай бұрын

    பிஜெ.பி.ராமர்.கோவில்ல.ஓட்டை

  • @MathivananM-u2p
    @MathivananM-u2pАй бұрын

    Anna super

  • @vageeshdhaneesh6808
    @vageeshdhaneesh6808Ай бұрын

    ஏன் தோழரே பொது தேர்தலில் பாஜக ...கார்ன் வெற்றி பெறுகிறான்.......இடை தேர்தலில் ....சங்கி மண்ண கவ்வறான்

  • @stephenroosewelt6226
    @stephenroosewelt6226Ай бұрын

    அசத்திரிங்க Brothers

  • @vijig7032
    @vijig7032Ай бұрын

    👏👏👏👏👏👏👏🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @aabbccaa2211
    @aabbccaa2211Ай бұрын

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤😂😂😂?😮😮😮

  • @kalaimarenk9565
    @kalaimarenk9565Ай бұрын

    பேரலை தமிழர்களின் அலை இருவரும் கொடுக்கும் உண்மை உரை தமிழ்ச்சமூகம் அறிவார்ந்த கட்டத்தை நோக்கி நகர்வது சிறப்பு ......

  • @ansalanmario9591
    @ansalanmario9591Ай бұрын

    🎉🎉🎉

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897Ай бұрын

    மோடி பயத்தில் உளரவில்லை.. படிப்பறிவே அவ்வளவுதான்.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867Ай бұрын

    மகாராஷ்டிராவில் பெரிய பர்தாபம் காத்துக்கொண்டு இருக்கிறது.

  • @lathakumari8071
    @lathakumari8071Ай бұрын

    Serious content, but you both presented in a humorous way. All the very best 👍

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283Ай бұрын

    Best comments continue please 🎉🎉🎉🎉❤❤❤

  • @sirajudeen519
    @sirajudeen519Ай бұрын

    Valthukkal Friends.

  • @rthanancheyan
    @rthanancheyanАй бұрын

    Modi and Amit Shah, their days are numbered!

  • @thirulo
    @thiruloАй бұрын

    400 ஜிஎஸ்டி போக 240

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834Ай бұрын

    சூப்பரா சொன்னிங்க ராகுல் காந்தி அவர்கள் பிரதமர வர வேண்டும்

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7wsАй бұрын

    Boys, அவர் கடவுளின் அவதாரம்....வேண்டாம் போதும் போதும் வலிக்குது...😭

  • @babuyogeswaran
    @babuyogeswaranАй бұрын

    Nice

  • @NanthNanthu-vn4tl
    @NanthNanthu-vn4tlАй бұрын

    Rahul 👯‍♂️💃👯‍♂️

  • @supersunindustries3579
    @supersunindustries3579Ай бұрын

    தங்கள் தொலைபேசி எண் வேண்டும்

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7wsАй бұрын

    அப்போ இந்தியாவில் தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படுகிறதா!!!!!😮😮😮😮

  • @Nasar-sb6qo
    @Nasar-sb6qoАй бұрын

    பாயோ பையனோ கொரோனாவோ

  • @ramanathanks1055
    @ramanathanks1055Ай бұрын

    Super Indira Kumar ji and niltinji

  • @ramanathanks1055

    @ramanathanks1055

    Ай бұрын

    Sorry miltonji.

  • @ramanathanks1055

    @ramanathanks1055

    Ай бұрын

    Super narration.

  • @surensivaguru5823
    @surensivaguru5823Ай бұрын

    Rs 330 from today Sabesan Canada 🇨🇦

  • @jeevamohan4888
    @jeevamohan4888Ай бұрын

    Aambalaikkum pirayojanamilla pombalaikkum pirayojanamilla. Adhu edhu?

  • @paramssai7109
    @paramssai7109Ай бұрын

    *மோடியை எப்ப வீட்டுக்கு* *பிறகு மாமியார் வீட்டுக்கு* *அனுப்பி வைக்கப் போகிறோம் என்றுதான்* *எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள்!*

  • @jobjayaraj1031

    @jobjayaraj1031

    Ай бұрын

    உண்மை. 🎉

  • @nidydurairaj1816
    @nidydurairaj1816Ай бұрын

    This is the reality of BJP. They focused on Loksabha election and somehow EVM helped them especially in Delhi and Odisha.

  • @lathakrish2446
    @lathakrish2446Ай бұрын

    vetrikaramana tholvinu sollitu thiriyum

  • @lathakrish2446
    @lathakrish2446Ай бұрын

    cong 99 out of 545 and not out of 100. nu pm says. Refree ,media bureaucracy and CBI,E.D ellam kaiyil vaithu bjp a little more than cong

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063Ай бұрын

    After Ayodya Ram now it is Badrinath.....modi cannot keep on saying he is sent by God....

  • @rkgokul1
    @rkgokul1Ай бұрын

    Nitish naidu must insist bjp to rule asper CMP....bjp will not rule independantly...

  • @rkgokul1
    @rkgokul1Ай бұрын

    Finally tn people end story of Mango....Despite recent bad events DMK won ...people continue to extend support to mks....BJP richest party...biggest party...in tn..bjp asso....ttv vks ops cheeman eps pmk....

  • @TheBFaizal
    @TheBFaizalАй бұрын

    Why Sattai was released?

  • @chellson2399

    @chellson2399

    Ай бұрын

    ரிலீஸ் செய்யவில்லை என்று ல் சைமன் திமுகவை அழித்து விடுவேன் என்று மிரட்டி பயப்பட வைத்திருக்கலாம். பயந்து போய் திராவிடன் விடுதலை கொடுத்துட்டன். சரியா சாட்டை !

  • @markselvarajd4172
    @markselvarajd4172Ай бұрын

    Utharkand 2 seats and MP 1 seats

  • @Rx3456
    @Rx3456Ай бұрын

    Upiees 😂😂😂

  • @manoharan2587
    @manoharan2587Ай бұрын

    Modi ji independent candidate defeted u why u in the seat resign the post honourarly

  • @prasad3131
    @prasad3131Ай бұрын

    I doubt bihar and Andhra supporters playing by Rahul plan

  • @prasad3131
    @prasad3131Ай бұрын

    Ntk begged for aiadmk voters...lost deposit people showed their place but ntk leader has kodikanal property madurai property and 2lack house rent what a life but he thinks TN people are fools

  • @rajad6835
    @rajad6835Ай бұрын

    யோவ் அந்த ஆள் நமக்கு பிஎம்யா இப்படி கேவலபடுத்துர

  • @manickavasagammanickavasag9829
    @manickavasagammanickavasag9829Ай бұрын

    ஐயா ரம்மி விளம்பரம் வேண்டாம் தயவு செய்து நிறுத்துங்கள் நன்றி

  • @Magi-hd5jy
    @Magi-hd5jyАй бұрын

    Vicravandi win is not surprising don't proud of it

  • @abubrp4549
    @abubrp4549Ай бұрын

    திமுக உபி என்றால் நீங்கள் இருவர் தான் பாஜக அண்ணாமலை 2 விட்டாள் எதுவும் தெரியாது😅😅😅😅

  • @gabrielmichael62
    @gabrielmichael62Ай бұрын

    BJP is not worried about mid term poll . They will manipulate only main lokh saba and assembly election. So don’t talk like mad

  • @shanmugam3991
    @shanmugam3991Ай бұрын

    இப்படியாக ஆகிவிட்டதே ஜி (சீ)

  • @kganeshk7019
    @kganeshk7019Ай бұрын

    ஐய்யா தம்பி பேரலை நய்னா நடக்காது உங்க கனவுகள் பலிக்காது உங்க சதி திட்டங்கள் மத்திய ஆட்சி கனவு பிரதமர் கனவு நிதி அமைச்சர் கனவு சபாநாயகர் கனவு இந்த தலை இல்லாத தலமை இல்லாத யார் தலைவன் என்றே தெரியாமல் புரியாமல் அறியாமல் தெரியாமல் விளங்காத வீனாப்போன விவஸ்தை இல்லாத இந்த இந்தியா கூட்டணி தலை இல்லாத முண்டங்களை வைத்து கொண்டு கண்ட கனவுகள் போட்ட திட்டங்கள் நடத்திய நாடகங்கள் எல்லாவற்றையும் தவிடு பொடி யாக்கி சின்னா பின்ன மாக்கி தரை மட்டமாகி தவிடு பொடி யாக்கி சாதனை நாயகனே இந்தியாவின் எதிர்காலமே இந்தியாவின் தவப்புதல்வனே மூன்றாவது முறையாக பாரத தேசத்தை காப்பாற்ற போவது தானய்யா ஐயப்பா தம்பி நய்னா பேரலை தம்பி இந்த ஜென்மத்தில் இந்த ராகுல் காந்தி யின் பிரதமர் ஆவது நடக்காது நய பேரலை பலிக்காது நய்னா பேரலை நய்னா இந்த ராகுல் காந்தி க்கு இந்த எதிர் கட்சி பதவி யை ஒழுங்கு முறையாக காப்பாற்றி கொள்ள வேண்டிய அவசியம் இப்போது காலத்தின் அவசியம் என்பது தான் உண்மை இந்த மத்திய ஆட்சி கனவு பிரதமர் கனவு நய்னா பேரலை தேறாது நய்னா வராது நய்னா வாய்ப்புகள் கிடையாது கிடையாது நய்னா பேரலை

  • @jayaramanmahes
    @jayaramanmahesАй бұрын

    இரண்டு பேரும் நல்ல சொம்பானுக நல்லா குனிந்து குடுக்கரானுக

  • @kms4198
    @kms4198Ай бұрын

    பத்து வருஷத்துக்கு முன்னாடி நீங்க அப்படித்தான் உக்காந்துட்டு இருந்தீங்க இப்ப கூட காங்கிரஸ் அப்படித்தான் உக்காந்துட்டு இருக்குது

  • Ай бұрын

    Domars talk about kallakurichu hooch tragedy.

  • @yogagnandang9808
    @yogagnandang9808Ай бұрын

    Rahul Gandhi in Modi out

  • @user-yw6qm9pu7z
    @user-yw6qm9pu7zАй бұрын

    வாழ்த்துகள் தோழர்களே.

Келесі