No video

10 தோல்வி பழனிசாமி! NEXT PLAN இதுதான்! பியூஷ் கோயலைச் சந்தித்த EX அமைச்சர் ? -PRIYAN Jeeva Today |

#JeevaToday #priyan #edappadipalanisamy #admk #cvshanmugam #jayalalitha #sasikala
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZread | / @jeevatoday5887

Пікірлер: 99

  • @jeevatoday5887
    @jeevatoday5887Ай бұрын

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzread.info/dron/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

  • @jayashree6916
    @jayashree6916Ай бұрын

    Priyan's Speech Arumai. 👌👌👌👏👏👏

  • @ramarajrms4283
    @ramarajrms4283Ай бұрын

    ஐயையோ!!பழனிச்சாமி பத்து பெயிலா,,,???!!!!!!

  • @venkatachalamks9772
    @venkatachalamks9772Ай бұрын

    நடுநிலை கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

  • @user-pq6gx5mm9m
    @user-pq6gx5mm9mАй бұрын

    Super interview jeeva sir thanks and excellent speech priyan sir thanks

  • @user-pi5su2rz5c
    @user-pi5su2rz5cАй бұрын

    அதிமுக என்பது ஒரு வசிகரமான கட்சி எஜிஆர் ஜெயலலிதா என்னும் வசிகரங்களின் ஆளுமையால் மட்டுமே தேர்தலில் ஆட்சியை பிடித்தார்கள் ஆனால் இப்போது இருப்பவர்கள் யாரிடமும் எம்ஜிஆரின் வசிகரமும் இல்லை ஜெயலலிதாவின் ஆளுமையும் இல்லை கட்சி தொண்டர்கள் அவர் ஆளுமை உள்ளவர் இவர் வசீகரம் உள்ளவர் என சொல்லுவார்கள் ஆனால் பொது மக்கள் எம்ஜிஆர் ஜெயலிதாவை தவிர வேறு யாரையும் ஏற்றுக்கொள்ளவில்லை அதனால் தான் இவ்வளவு தொடர் தோல்வி பொது மக்கள் ஆதரவும் ஓட்டும் இல்லாமல் யாராலும் ஆட்சியை பிடிக்க முடியாது

  • @alexprabhakaran8252

    @alexprabhakaran8252

    Ай бұрын

    Kollai adikkira aalumai 😂😢

  • @manisundararajan7801
    @manisundararajan7801Ай бұрын

    அருமையான மற்றும் தரமான பதிவு வாழ்த்துக்கள் சார்

  • @babumanikantan4389
    @babumanikantan4389Ай бұрын

    👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sanaafifa9549
    @sanaafifa9549Ай бұрын

    ஏ டி எம் கே டி எம் கே தமிழ்நாட்டின் திராவிட கட்சிகள்

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vcАй бұрын

    👌👌👌👌

  • @srinivasanv4176
    @srinivasanv4176Ай бұрын

    Priyan speaks sometimes truth

  • @senthilkumaran6713
    @senthilkumaran6713Ай бұрын

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

  • @periyaiahts4039
    @periyaiahts4039Ай бұрын

    EPS should not be allowed to be rigid. To save the party he should do something.

  • @MKP612
    @MKP612Ай бұрын

    ஆமாம் எல்லோரும் பேசும்போது பிரியன் தான் கூட இருந்தது. அவர் சொல்வது உண்மை தான்.

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1ybАй бұрын

    Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278Ай бұрын

    Sir, had ADMK contested in Vikravaandi by-election ADMK might have been relegated to third place and lost the deposit because in that constituency PMK have their dedicated caste votes close to 40 percent. In which case Sri Edappadi might have been called ' pathinoru tholvi Pazhanichami ' . Poor man, let him remain with 10 till the next Assembly election, 2026. He is totally a confused man. SRI MGR and Miss Jaya can change adverse situation by their command and charisma but what Sri Edappadi will do. He will succumb and that his problem.

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895Ай бұрын

    அதிமுக ஒன்றுபடனும் என்றால் நாலு அதிமுகவாக உள்ளதா? அல்லது நாலு தலைவர்களாக உள்ளார்களா?

  • @aruldanny
    @aruldannyАй бұрын

    ADMK.. BJP. Enna thodarbu. ADMK .Tamil Nadu. ullathu. BJP Ulle Yen varugirathu.BJP. kootani. Vanthal.ADMK. irukathu😢😢😢😢😢😢

  • @subramanip8834
    @subramanip8834Ай бұрын

    மக்கள் ஆதரவு இல்லாம 23 சதவீதம் ஒட்டு எப்படி வந்தது

  • @kanakajayaraj3010

    @kanakajayaraj3010

    Ай бұрын

    முதலில் அந்த ஆறு மந்திரிகளும் என்னமோ உத்தம புத்திரர்கள் ஊழலில் ஊறி கொழுத்த ஜாதி மக்களை முட்டாளாக்கி கட்சி நடத்துகிறது பா ஜ க கட்சியின் ஆதரவால் ஜெயில் கம்பிகளை எண்ணிக்கொண்டிருப்பார்கள் பத்து தோல்வி பழனிசாமி விட துப்பாக்கி சூடு நடத்திய பதிமூன்று கொலை தரைபாடி அடிப்படை கல்வியறிவே அற்ற காரியகாரர்

  • @senthilkumaran6713

    @senthilkumaran6713

    Ай бұрын

    33 தொகுதியில் 21 வாங்கியது பெரியது இல்லை

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy5634Ай бұрын

    திமுக சரியாக செயல்பட வேண்டும். அகில இந்திய அளவில் எதிர் கட்சிகள் எப்படி ஒன்று பட்டு இன்று வலுவான எதிர் கட்சியாக உள்ளதோ அதேபோல் தமிழ் நாட்டிலும் உருவாகும் வாய்ப்பு உள்ளது

  • @periyaiahts4039
    @periyaiahts4039Ай бұрын

    No chance for opposition unity against DMK. If these opposition joins with BJP they will lose.

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ngАй бұрын

    Kavi kita ADMK adimaiyaka solriga Manarkudi kumbalku support pandringa supper

  • @kamarajpalanisamy3628
    @kamarajpalanisamy3628Ай бұрын

    0:59

  • @alliswell8210
    @alliswell8210Ай бұрын

    🤔முக்குலத்தோர் அதிமுக தலைமை பொறுப்பிற்கு வந்துவிட்டார்கள் 🤔கவுண்டர்கள் அதிமுக தலைமை பொறுப்பிற்க்கு வந்துவிட்டார்கள், இப்போது 👍வன்னியர்கள் தான் வரவேண்டும் அதுதான் நியாயம்...❤❤❤❤

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209Ай бұрын

    Piriyan sir👍👍👍

  • @veerasenan9700
    @veerasenan9700Ай бұрын

    பதுங்கிய பழனி

  • @prakashrv514
    @prakashrv514Ай бұрын

    ஜீவா அண்ணா இது நமக்குத் தெரியும் அனைத்து கட்சி நண்பர்கள் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் இந்தியாவை அனைத்தும் அனைத்து கட்சிகளும் அனைவரும் மாறி மாறி பேசிக்கொண்டே இருப்பார்கள் என்ற அனைவரும் நண்பர்கள் இந்த உண்மை நமக்கு தெரியும் இதன் காரணமாக அனைத்து கட்சி நாம் வெறுக்கிறோம்நம் நோட்டாவுக்கு ஓட்டு போட காரணமாக இருக்கிறது ஜீவா இது உங்கள் உங்களுக்கு கிடைத்த பெருமை ஆகும்

  • @ezhilr8150
    @ezhilr8150Ай бұрын

    வணக்கம் ஐயா 🙏அ தி மு க சோலி முடிந்தது 🙏🙏🙏🙏

  • @Selva-Selva
    @Selva-SelvaАй бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @rameshn8254
    @rameshn8254Ай бұрын

    Priyan speech not truth 💯

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209Ай бұрын

    OPS VKS KCP 👍👍👍

  • @ravichandran6442
    @ravichandran6442Ай бұрын

    அடிமை eps க்கு எவனும் ஓட்டு போடமாட்டார்கள்

  • @gowthamsubashbikedukevideo1996
    @gowthamsubashbikedukevideo1996Ай бұрын

    Thalaimai matram vendum ammavin unmai thontarkal viruppam

  • @veerasenan9700
    @veerasenan9700Ай бұрын

    ஓடி ஒளிந்தான் ஒண்டிமுத்து

  • @vigyboss2797
    @vigyboss2797Ай бұрын

    Edappadi tholvi samy...

  • @gurunathanswaminathan8133
    @gurunathanswaminathan8133Ай бұрын

    விடுங்கள் அய்யா. இரண்டு மட்டையில் ஒன்று சிதைவது தமிழ்நாடு க்கு நல்லதுதான்.

  • @kanakajayaraj3010
    @kanakajayaraj3010Ай бұрын

    பிரியன் ஏன் இந்த கேவலமான கணிப்புகளை எப்படி உங்களுக்கு வருகிறது சீமான் தலைமையில் தமிழ்நாடு???? விளங்கிடும் . மக்கள் அவ்வளவு கேவலமானவர்களா??? ஏன் ஜீவா தம்பி இ ந்த கடைமடை வார்த்தை உங்களை விட்டு போகாதா?,? மூத்த பத்திரிகைகாரர்கள் அறிவார்ந்த மக்கள் சிரிப்பார்கள்

  • @mahaendransankaran2732
    @mahaendransankaran2732Ай бұрын

    ஐயா பழனிசாமி அவர்கள் மக்களை நேரடியாக சந்திக்க யாத்திரை ஊர் ஊரக செய்து மக்கள் செல்வாக்கை பெறவேண்டும் கட்சி வளர்ச்சி பணிகளை மிகசிறந்த விசுவாசமான இளைஞர்களை கொண்டு செய்யல் படுத்த நன்மை உண்டாகும் என்பது கருத்து.

  • @kannanmalar4503
    @kannanmalar4503Ай бұрын

    DMK Mama paiyan 429 .

  • @haroonrasheed551
    @haroonrasheed551Ай бұрын

    PALANICHAMY BECAME CM BY KNEELING DOWN BEFORE SASIKALA AND PAYING 2 CRORES EACH TO 123.MLAS MONEY CAME FROM PWD HIGHWAYS CONTRACTOR OTHEŔWISE CHENKOTYAN IS THE RIGHT PERSON BUT NO.MONEY

  • @user-nt7fg8tp2w
    @user-nt7fg8tp2w28 күн бұрын

    எஃகு கோட்டை எடப்பாடியார்

  • @vigyboss2797
    @vigyboss2797Ай бұрын

    ETS

  • @mullaiv7817
    @mullaiv7817Ай бұрын

    45%கட்சி வாக்கை 20%ஆக்கிய பெருமை எடப்பாடியை சேரும் எடப்பாடி தலமை இருநதால் உள்ள ஒட்டும் போயிரும்..

  • @ok-vr4gl
    @ok-vr4glАй бұрын

    பிஜேபி காலை மீண்டும் விழும் கலாச்சாரம்‌ ஆரம்பம் பிஜேபியின் பாசம் இவர்களை விடாது தொண்டர்கள்பொயரைச்சொல்லி மீண்டும் அடமானம் வைப்பார்கள்

  • @n.subramaniyam4189
    @n.subramaniyam4189Ай бұрын

    96 Jaya 4 seet 98 Jaya 40 vash out EPS 75 seet EPS good leader Evan 0ps jalra

  • @SSNKNPATTY
    @SSNKNPATTYАй бұрын

    2020…? Still on past?

  • @lgppalani3003
    @lgppalani3003Ай бұрын

    எடப்பாடி ஜெயலலிதா கிடையாது. அவருக்கு மேல.😂😂😂😂😂

  • @rajasekaranramasamy7758

    @rajasekaranramasamy7758

    Ай бұрын

    உண்மை புரோ

  • @Rx3456
    @Rx3456Ай бұрын

    200 upiees 😂😂

  • @jaikjaik4919
    @jaikjaik4919Ай бұрын

    ❤❤❤❤😂❤😂😂❤❤❤❤❤❤😂😂😂😂❤❤❤❤❤😂😂😂😂😂

  • @ChandraChandra-he6ib
    @ChandraChandra-he6ib29 күн бұрын

    All channel dmk adimai.

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l21 күн бұрын

    சசிகலா வாழ்க டிடிவிவாழ்க ஓபிஎஸ்வாழ்க

  • @jeganvedachalam2780
    @jeganvedachalam2780Ай бұрын

    Priyan dmk chombu😊

  • @Vijayakumar-lm7fd
    @Vijayakumar-lm7fdАй бұрын

    Evan oru pulugu payyen

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778Ай бұрын

    ஒ பி எஸ் பாஜக வை எதிர்ப்பாரா

  • @karthiktamil4778
    @karthiktamil4778Ай бұрын

    DMK allience win Rahul & stalin ❤

  • @user-bm9qp8ps9d
    @user-bm9qp8ps9dАй бұрын

    ப்ரியன் தான் எடப்பாடி வீட்ல சோபா அடியில படுத்திருந்து ஒட்டு கேட்டவன்.. ஓணான்டி புலவன்.

Келесі