இந்தியா - சீனா இடையே போர் வந்தால் என்னவாகும்?

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
இந்தியா-சீனா இரு நாடுகளின் படைபலம், ஆயுத பலம் என்ன?
வலுவான இந்த 2 நாடுகளும் நேருக்கு நேர் மோதாது என கூறப்படுகிறது
அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் மீண்டு வர முடியாத அழிவு ஏற்படும்
Watch Polimer News on KZread which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
#PolimerNews | #Polimer | #TamilNews |
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 526

  • @maheswaranpalanisamy6821
    @maheswaranpalanisamy68213 жыл бұрын

    நான் செத்தாலும் பரவாயில்லை; என் நாட்டுக்காக ஒரு 10 எதிரி நாட்டுக்காரன குத்தி கொண்டுத்தான் சாவோன்.... வெற்றி வேல், வீர வேல், I'm ready to join INDIAN ARMY 💪💪

  • @sabareshsuresh8193
    @sabareshsuresh81933 жыл бұрын

    எம் ராணுவ வீரர்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪💪💪 எவனுக்கும் சளைத்தவர்கள் அல்ல 👊👊👊🙏

  • @user-zz1wi1ku6d

    @user-zz1wi1ku6d

    3 жыл бұрын

    அல்லா இல்ல அல்ல 😂 அவன ஏன் இங்கே சொல்லுற 😅

  • @sabareshsuresh8193

    @sabareshsuresh8193

    3 жыл бұрын

    @@user-zz1wi1ku6d .mistake 🤦‍♂️🤔

  • @k.bharanik.k.bharani2085

    @k.bharanik.k.bharani2085

    3 жыл бұрын

    @@user-zz1wi1ku6d 😅😅😅😅

  • @tpragaarn2240

    @tpragaarn2240

    3 жыл бұрын

    👌👌💪💪💪 🇮🇳🇮🇳💓🙇💓🇮🇳🇮🇳👍 ...

  • @balajip6165
    @balajip61653 жыл бұрын

    என் நாட்டிற்காக எனது உயிரையும் கொடுப்பேன் jai hind jai Bharat

  • @sabibala979

    @sabibala979

    3 жыл бұрын

    🙏👌👌👌👏👏👏👏👏👏👏

  • @sirajmeeran9131

    @sirajmeeran9131

    3 жыл бұрын

    சீக்கிரம் ஆகட்டும்

  • @sreekanth6672

    @sreekanth6672

    3 жыл бұрын

    @@sirajmeeran9131 unna mathry arabi echangalayum kollanum... Echa kala nai

  • @jeetruebikeslovers2075

    @jeetruebikeslovers2075

    3 жыл бұрын

    Jaihind

  • @mlr7635

    @mlr7635

    2 жыл бұрын

    💯 namma uire nam nadu

  • @maharajabca1
    @maharajabca13 жыл бұрын

    உலகை ஆட்சி செய்த ஆங்கிலேயர் பீரங்கி முன் மோதி பார்த்த வீரம் எங்கள் இந்திய வீரம்....

  • @rishivanthika.a9942

    @rishivanthika.a9942

    3 жыл бұрын

    Namathu aatkalai veerathal 5%mattum than thokkadika mudiyum aanaal thurogathaal 110%thokapaduvar

  • @AnasAnas-ei1qk

    @AnasAnas-ei1qk

    Жыл бұрын

    ஆங்கிலேயர்களிடம் கூடஅடிமைகளாக 300 வருடங்களாக ..... ஞாபகம் வந்து தொலைகிறது , apart from 800 years @ others your beloved grandparents/Mums & Dads.

  • @karthikarthikeyan1852

    @karthikarthikeyan1852

    6 ай бұрын

    இந்த மாதிரி ஒற்றுமை இல்லை தனி தனி ராஜியமா இருந்துச்சு இந்தியா பெஸ்ட்

  • @atharvapreethi6293
    @atharvapreethi62932 жыл бұрын

    அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எதற்கு சண்டை மற்ற நாடுகளுடன் நட்பு உடன் இருக்க வேண்டும்... இறைவா 🙏😖

  • @Arunarun-tx5ck

    @Arunarun-tx5ck

    2 жыл бұрын

    namma natpoda dha namba irukanum nu nenaikurom,aana chappa mooku kaaran chumma iruka maatan eh!namma naatula kaal vacha thirupi adichi dha aaganum🏌‍♂️🏌‍♂️

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q3 жыл бұрын

    பொருளாதாரம் சிறிது சரியும் ☹️ மக்களுக்கு சுமை கூடும் ☹️ இறுதியில் இந்தியா வெற்றி பெறும் 🙏 ஜெய் ஹிந்த் 🙏

  • @baljibalji7255

    @baljibalji7255

    3 жыл бұрын

    @I don't Care ghhj

  • @BATMAN-6886

    @BATMAN-6886

    3 жыл бұрын

    Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @ilovema8641
    @ilovema86413 жыл бұрын

    எம் ஈசன் இயற்கையையும் பாதுகாப்பு அரணாக வழங்கி இந்தியாவை பாதுகாத்து வருகிறார்.

  • @missyoutuber3272

    @missyoutuber3272

    3 жыл бұрын

    @DarK KnighT Ella da Jesus Ella Allah than kapathitu erukanga....poda .....

  • @akaships1968

    @akaships1968

    3 жыл бұрын

    Dei army man illayum shivan irrukan unvoolum maatrum army uolaum irrukan

  • @missyoutuber3272

    @missyoutuber3272

    3 жыл бұрын

    @DarK KnighT poda pavada... Unna Vida anga soldiers pathi angalukku nalla tharium.....nee sollithan angalukku thariyanum nu avasiyam Ella....poda....

  • @MILLIONDOLLAR-ERA

    @MILLIONDOLLAR-ERA

    3 жыл бұрын

    Ithumathari madham pudicha paithiyakara loosu la en Indian la iruko

  • @missyoutuber3272

    @missyoutuber3272

    3 жыл бұрын

    Soldiers'a war porathuku munnadi pray pannitu than povanga.....edha than avaru sonnaru adhathan nanum sonnan....vodana Sangi....poda panni .....ennoru panniyum vandhurichi....na sangi na neenga sappies sorry nakkies ......ok va nakkingala....nalla nakkanum ethallam podhadhu.....

  • @user-zz1wi1ku6d
    @user-zz1wi1ku6d3 жыл бұрын

    போர் வந்தா இந்தியா தோல்வி அடையும் அப்படின்னு வாய் கூசாம சொல்லுறவங்கள முதல்ல சூத்தடித்து சுண்ணாம்பு தடவி விடனும் 😂😂😂

  • @d.arasuduraisamy5

    @d.arasuduraisamy5

    3 жыл бұрын

    சுன்னாம்பு தடவினால், அது ஆண்டி செப்டிக் கிரீமாக வேலைசெய்து செப்டிக் ஆகாமல் செய்து விடும்.அப்படியே விட்டுவிட்டால் ஈ ,எறும்பு மொய்த்து சீழ் பிடித்து சாக வேண்டும் இந்த தேச துரோக கூட்டம்.

  • @prakasharun6662

    @prakasharun6662

    3 жыл бұрын

    @@d.arasuduraisamy5 wow 😀😀😀

  • @user-bf1oh6jy7m

    @user-bf1oh6jy7m

    3 жыл бұрын

    உண்மை அதுதான் டா சங்கி இல்லைனு சொல்லு .

  • @ramakrishnan1615

    @ramakrishnan1615

    3 жыл бұрын

    இந்தியா பத்து அமெரிக்காவுக்கு சமம்னு காதுலயே ஓக்குறதுக்குப் பேரு தேசப்பற்றில்லடா .. லூசுப் புண்டை. இந்தியா ஒரு ஏழ்மை நாடு. இந்தியா ஒரு ஊழல் நிறைந்த நாடு. இந்த யதார்த்தத்த சொல்லி.. போர் வேண்டாம்னு எச்சரிக்கிறவன் தான் உண்மையான தேசபக்த்தன்

  • @user-sl8gz3il1l

    @user-sl8gz3il1l

    3 жыл бұрын

    இந்த ஆயுதம் இருந்தாலும் CHINA காலி... இந்தியாவிடம் இருக்கும் அற்புத ஆயுதம்... See in my channel friends...OR Ignore it please...

  • @saranyavivee9627
    @saranyavivee96272 жыл бұрын

    எல்லாரும் நல்லாயிருக்கணும் கடவுளே சண்டையல்ல வேணா 🙏🙏

  • @Lovely-cu4xs
    @Lovely-cu4xs3 жыл бұрын

    என்னவாகும் சப்ப முக்கான சரிச்சு விட்டுட்டு சமாதி கட்டிடா வேண்டியது தான் 😅அப்படியே dislike போட்டவனுக்கும் இறுதி அஞ்சலி பண்ணிடா வேண்டியா தா i support CAA 💪NRC 🤝NRP 🙏ஜெய் ஹிந்த்

  • @shadhaksatz8757

    @shadhaksatz8757

    3 жыл бұрын

    😒

  • @muthuMuthu-xn8lo

    @muthuMuthu-xn8lo

    3 жыл бұрын

    டிஸ்க் லைக் போட்டவன் நல்ல தாய் பிறந்தவன் இல்லை

  • @periyavela
    @periyavela3 жыл бұрын

    இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தவும் மிக முக்கியம் எந்த வகையான சமரசமும் பண்ண கூடாது ஒவ்வொரு ராணுவ உயிரும் இந்தியாவின் நாடித்துடிப்பு எந்த வகையான ஆயுதங்களையும் நாட்டை காக்க பயன்படுத்தலாம் அதற்காக கூடுதல் ராணுவத்திற்கு பணம் செலவு செய்வதில் தவறு எதுவும் இல்லை Jai hind

  • @ansarsingh8001
    @ansarsingh80012 жыл бұрын

    நான் இந்திய இராணுவ வீரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.... 🙏 ஜெய்ஹிந்த் 💯

  • @user-eo9ui7dc8k

    @user-eo9ui7dc8k

    2 жыл бұрын

    Jai hindh 🚩🇮🇳

  • @saravanann6520

    @saravanann6520

    2 жыл бұрын

    Jai Hind 🇮🇳

  • @AnasAnas-ei1qk

    @AnasAnas-ei1qk

    Жыл бұрын

    Polimer என்றாலே சங்ஙி media ப்படு பொய்: மோடி ( vide advice from hindi defence source😅) வாலைச்சுருட்டி + சகிப்பு மெளனம் காத்து நிற்பது, உண்மையை உணர்த்துகிறது பட்டவர்த்தனமாக: கூடவே, பழைய அடியை மறக்கவும் முடியலை.

  • @AnasAnas-ei1qk

    @AnasAnas-ei1qk

    Жыл бұрын

    ​@@user-eo9ui7dc8k Polimer என்றாலே சங்ஙி media ப்படு பொய்: மோடி ( vide advice from hindi defence source😅) வாலைச்சுருட்டி + சகிப்பு மெளனம் காத்து நிற்பது, உண்மையை உணர்த்துகிறது பட்டவர்த்தனமாக: கூடவே, பழைய அடியை மறக்கவும் முடியலை.

  • @ganesanvelayutham1889
    @ganesanvelayutham18892 жыл бұрын

    நமது நாடு பல அற்புதங்கள் ஆச்சரியம் பாரம்பரியம் மிக்க ஆன்மீகதன்மை வாய்ந்த "வாய்மை யே வெல்லும் " என்றும் நமது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சாதனை படை க்கும் "ஜெய்ஹிந்த் "

  • @rammc007
    @rammc0073 жыл бұрын

    அதிக ஆயுதங்கள் மற்றும் ஆட்களின் எண்ணிக்கையை வைத்து நாம் மதிப்பிட முடியாது இதில் வெற்றி பெற போர் யுத்தியும் விவேகமும்தான் முக்கியம் 100 வீரர்கள் கூட 1000ம் வீரர்களை எளிதில் வென்றுவிடலாம்

  • @mohamedhanif4893
    @mohamedhanif48933 жыл бұрын

    எதிரிகளை அவ்வளவு லேசாக கணக்கிடக் கூடாது எதிரிகளை பெரிதாக கணக்கிட்டால் மட்டுமே நம்மளுடைய தரத்தை உயர்த்திக் கொண்டு போரிட வலிமையாக இருக்கும்

  • @peppersaltshan
    @peppersaltshan3 жыл бұрын

    என் இன்னுயிர் கொண்டு இத்தேசத்தை காப்பாற்ற முயல்வேன் ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் என்று கூறியே என் உயிரும் பிரியும்

  • @doodlethegoldenretriever1651

    @doodlethegoldenretriever1651

    3 жыл бұрын

    Pa...super...we stand with our army emotionally & support them...we common people skip Chinese products so indirectly we fight with China...

  • @samesame7660

    @samesame7660

    3 жыл бұрын

    Nanum than

  • @jeetruebikeslovers2075

    @jeetruebikeslovers2075

    3 жыл бұрын

    Jaihind

  • @peppersaltshan

    @peppersaltshan

    3 жыл бұрын

    @@jeetruebikeslovers2075 Jaihind🇮🇳

  • @sroshiniattur3557
    @sroshiniattur35572 жыл бұрын

    உங்களுடைய வர்ணனைக்காக நம் நாட்டை வார்தைகளால் கூட தோற்றுவிடும் என்று சொல்லாதீர்கள்

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j3 жыл бұрын

    வெற்றி நமதே வெல்க பாரதம்

  • @varadharajank7670
    @varadharajank76703 жыл бұрын

    உண்மை நேர்மை சத்தியம் தான் இறுதியில் வெற்றி பெறும்.

  • @shanmugamsaravana834
    @shanmugamsaravana8343 жыл бұрын

    வந்தே மாதரம் ஜெய்ய்ய் ஹிந்த்த்த் 💪💪💪🇮🇳🇮🇳🇮🇳

  • @rajangamthiruchenduran3313

    @rajangamthiruchenduran3313

    2 жыл бұрын

    💪💪💪💪💪

  • @AnasAnas-ei1qk

    @AnasAnas-ei1qk

    Жыл бұрын

    Polimer என்றாலே சங்ஙி media ப்படு பொய்: மோடி ( vide advice from hindi defence source😅) வாலைச்சுருட்டி + சகிப்பு மெளனம் காத்து நிற்பது, உண்மையை உணர்த்துகிறது பட்டவர்த்தனமாக: கூடவே, பழைய அடியை மறக்கவும் முடியலை.

  • @thamizhpaiyan2146
    @thamizhpaiyan21463 жыл бұрын

    Por vandha Enna aagum..? India jeikkum Jai hind 🇮🇳

  • @tpragaarn2240
    @tpragaarn22403 жыл бұрын

    🇮🇳🇮🇳 இந்திய இராணுவமே கண்டிப்பா ஜெயிக்கும் 🇮🇳🙇🇮🇳 "எங்கிட்ட மோதாதே நாங்க ராஜாதி ராஜனடா 👊😬👊 வம்புக்கு இழுக்காதே நாங்க சூராதி சூரனடா நமக்கே வெற்றி 👍👊👊👍 ஜெய்ஹிந்த் 🙇🙇🙇 ...

  • @ganapathirajadurai

    @ganapathirajadurai

    3 жыл бұрын

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪

  • @sabareshsuresh8193

    @sabareshsuresh8193

    3 жыл бұрын

    👏👍👌

  • @saravanann6520

    @saravanann6520

    2 жыл бұрын

    Ss bro 😎

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti58353 жыл бұрын

    எம் மக்கள் வரி பணத்தில் ஒதுக்கும் நிதியை அரசியல் கட்சிகள் ஊழல் செய்யாமல், வீரர்களுக்கு தரமான உணவும், ஆயுதமும் கொடுத்து ராணுவத்தை பலம்படுத்தினால்.... என் நாட்டு வீரனை வெல்ல இவ்வுலகில் ஆள் இல்லை என்பது ஏற்ப்புடையது.... 👍👍👍

  • @tribalchiefempire1608
    @tribalchiefempire16082 жыл бұрын

    இந்தியா சீனா போர் நடந்தால் நம்மால் நினைத்துபார்க்கமுடியாத சம்பவங்கள் நிகழும். உலகப்போரில் முதல்தர போராக வரலாறாக காணப்படும்.

  • @kirupanithip8086
    @kirupanithip80862 жыл бұрын

    நம் நாடு எல்லா வற்றிலும் வெற்றி பெறும்.

  • @ilovemyindia2885
    @ilovemyindia28853 жыл бұрын

    MY DREAM INDIAN ARMY............ JAI HIND 🇮🇳🔥

  • @yuvanreno3027
    @yuvanreno30273 жыл бұрын

    Jai Hind 🇮🇳

  • @madhanm4095
    @madhanm40953 жыл бұрын

    India 💪💪💪

  • @smilelonger6313
    @smilelonger63133 жыл бұрын

    நமக்கு ரஷ்யா துணைநிற்கும்🇮🇳🤝🇷🇺

  • @RajuBhai-fd8et

    @RajuBhai-fd8et

    3 жыл бұрын

    America the

  • @kss2102

    @kss2102

    3 жыл бұрын

    The world politics is different ....if India buy weapons from USA .. Russia will sell weapons to Pakistan.... Countries might sell weapons .. and informations only we need to fight war..... resolving the issue by talks is better for us and them.

  • @chandrasekar2724
    @chandrasekar27243 жыл бұрын

    எப்படிஇருந்தலும்சீனாஓருகை பர்க்கனும்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @ganapathirajadurai

    @ganapathirajadurai

    3 жыл бұрын

    ஆமாங்க தலைவரே

  • @vasanthichandran779
    @vasanthichandran7792 жыл бұрын

    என் நாட்டிற்க்காக நான் மனித வெடிகுண்டாக மாறுவேன் ஜெய் ஹிந்த் ‌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪💪💪💪💪💪💪

  • @selvamchinnathambi4166

    @selvamchinnathambi4166

    2 жыл бұрын

    நாளைக்கு வெடிக்குண்டா மாறி சாவு நம்புறோம்

  • @AnasAnas-ei1qk

    @AnasAnas-ei1qk

    Жыл бұрын

    வெற்றுவாய் சாவர்க்கர் வழி பேரன் கள்...கண்டுக்க வேண்டாம், pls.😅

  • @SreeVaraahini
    @SreeVaraahini3 жыл бұрын

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்

  • @ashokdhayanidhi9630
    @ashokdhayanidhi96303 жыл бұрын

    Enaiyum Indian Army Sathukoga reason Egga Dad Kuda Indian Army, Oru naal nannum varruva, Jai Hind

  • @DailylifeofBirds
    @DailylifeofBirds3 жыл бұрын

    எங்க கிட்ட ரெண்டு அணுஆயும்தாம் இருக்கு வீரம் மற்றும் அஹிம்சை💪

  • @Funfunn96

    @Funfunn96

    3 жыл бұрын

    🤒🤒🤒

  • @iam_gobi_official

    @iam_gobi_official

    3 жыл бұрын

    🙄...athu seri 😖🤦‍♂️🤐😕 yen ya ne vera comedy pannitu....appadi panna nala tha namaku independ kedaika 200 yrs achu....🤕🤦‍♂️

  • @palanikrish2229

    @palanikrish2229

    3 жыл бұрын

    Ahimsaiya athunalla onumpannamudiyathu bro only fight

  • @mohamedkassim7437
    @mohamedkassim74373 жыл бұрын

    இந்திய பொருள்கள் சீனப் பொருட்கள் இந்தியப் பொருட்கள் மெதுவாக வேலை செய்தாலும் நின்னு வேலை செய்யும் சிறந்ததாக இருக்கும் சீனப் பொருட்கள் சுறுசுறுப்பாக இருந்தாலும் சட்டென்று சுருங்கி விழுந்துவிடும்🤔🤔🤔

  • @karthiksivakumar5667
    @karthiksivakumar56677 ай бұрын

    வெற்றி இந்தியாவை சார்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் சீனா காரன்

  • @bpe_dope9676
    @bpe_dope96763 жыл бұрын

    என் தாய்நாடு இதில் வென்றாலே போதும் தெய்வமே😭😭

  • @sun19826
    @sun198263 жыл бұрын

    India will take back aksai chin itha suluda jai hind indian jai hind modi team jai hind we salute indian army jai hind

  • @praveenkumari1999
    @praveenkumari19993 жыл бұрын

    Goosebumps watching this video. Jai hind 🇮🇳 Always a Indian .. rich or poor always a Indian

  • @nirmalraj2571
    @nirmalraj25713 жыл бұрын

    Namma indiava ithu nambave mudila jai india 🐯🇮🇳🇮🇳

  • @senthilkumarrajak760
    @senthilkumarrajak7603 жыл бұрын

    Thokkuramo jaikkramo mukkiyam illai.. SANDAI sairom.... JAI HIND🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @karthikeyan6782

    @karthikeyan6782

    3 жыл бұрын

    Saava poga porathu neeya enna..vootla irunthuttu sanda seivomnu soltu irukka

  • @vivarthanmusic
    @vivarthanmusic2 жыл бұрын

    டேய் சீனா இல்ல எவன் வந்தாலும் அடிதான்...நாங்க எங்களுக்குல்ல பல கருத்து இருக்கும் எங்க நாடுன்னு வந்தால் ஒரே கையாக ஓங்கி நிக்கும் பாரத தாய்க்காக உயிரையும் துச்சமாக நினைக்கூம் பல கோடி இளைஞர்கள் நம் தேசத்தில்...Jaihind...

  • @NTK1002
    @NTK10023 жыл бұрын

    எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யக்கூடாது சரியான நேரமும் சரியான சூழல் அமையும் அப்பொழுது ஒருவனை விடாது கருவை அறுத்து எறிய வேண்டும்

  • @katharsafif4157
    @katharsafif41573 жыл бұрын

    நம் நாடு எவனுக்கும் சளச்சது கிடையாது இருப்பினும் நமக்கு இப்போ போர் வேண்டாம் வளர்ச்சி தான் முக்கியம்

  • @kgfrocky2702
    @kgfrocky27023 жыл бұрын

    என் நாட்டிற்காக நான் என் உயிரை தர தயார்... 🇮🇳🇮🇳🇮🇳 சீன நாட்டு வீரனை எதிர் கொள்ள எனக்கு வாய்ப்பு தாருங்கள்...

  • @haree001
    @haree0013 жыл бұрын

    If want to increase the power of miletry don't have enough money don't worry, Create like ( pmcares fund) INDmiletry fund. 130 core Indians will give to our nation's pride. Give me the chance to prove our Desh Bhakti.😎😎😎

  • @arogyamemahabhagyam1160

    @arogyamemahabhagyam1160

    3 жыл бұрын

    Kandippa bro

  • @play4fun181

    @play4fun181

    3 жыл бұрын

    so why we pay tax then?

  • @muruganc11
    @muruganc113 жыл бұрын

    Jai Bharath

  • @docwak4714
    @docwak47143 жыл бұрын

    Who got goosebumps??

  • @prabhupolitics2860
    @prabhupolitics28603 жыл бұрын

    lndian army jai hindh

  • @maristudio1257
    @maristudio12573 жыл бұрын

    இது கூடவா தெரியாது சீனா அழியும்

  • @saravanank1494
    @saravanank14943 жыл бұрын

    போர் எப்போதும் நன்மையை அளிப்பது இல்லை. முடிந்தவரை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்

  • @sv4688
    @sv46883 жыл бұрын

    படைபலத்தின்படி சீனா ஜெயிக்கும் மனபலத்தின்படி இந்தியா ஜெயிக்கும்

  • @muruganc7319
    @muruganc73193 жыл бұрын

    Super India

  • @p.sonaimanikandan307
    @p.sonaimanikandan3072 жыл бұрын

    சாவுக்கு பயந்தா தினம் தினம் சாவு அதை சாவுக்கே பயப்படாம இருந்தா ஒருநாள் சாவு 🇮🇳

  • @JAYAMYOUTUBECHANNEL
    @JAYAMYOUTUBECHANNEL3 жыл бұрын

    Yaarum ethir paarkkatha india face .... Nalla thariyam I am proud to be indian

  • @rajeshraj6611
    @rajeshraj66112 жыл бұрын

    I iove indiya

  • @panigalev
    @panigalev3 жыл бұрын

    INDIA.🙏🙏🙏💓😎😎😎💪💪💪

  • @user-wg8hq2op7q
    @user-wg8hq2op7q2 жыл бұрын

    Enna Aavum Yellam Onna Pooi Seravendiyathuthaa❤️

  • @selvamchinnathambi4166

    @selvamchinnathambi4166

    2 жыл бұрын

    முழு இந்தியாவும் சீனா கையில் போனா தமிழர்களுக்கு தான் நல்லது

  • @raghavendransrihari5673
    @raghavendransrihari56733 жыл бұрын

    மஹாபாரத போர் 18 நாட்களுக்கு நடைபெற்றது. துரியோதனன் முதலான கௌரவ ராணுவம் மொத்தம் 11 அக்ஷௌஹிணிகள் கொண்டது. தர்மபுத்திரன் முதலான பாண்டவ ராணுவம் 7 அக்ஷௌஹிணிகளை கொண்டது. ஒரு அக்ஷௌஹிணி என்பது 21870 தேர்கள் (armoured vehicles), 109080 காலாட்படை வீரர்கள் (infantry soldiers), 65610 யானைகள் (அந்த காலத்து பீரங்கிப்படை (Artillery), 65610 குதிரைகள். இதில் உள்ள எண்களை கூட்டினால் 9 வரும். கௌரவ ராணுவத்தின் தலைமை தளபதியாக (தற்போதைய Field Marshal rank) பிதாமகர் பீஷ்மாச்சார்யர், உபஸேனாதிபதி (தற்போதைய General rank) துரோணாச்சார்யார் முதலானோர் வியூகங்களை அமைத்து யுத்தம் செய்தனர். பாண்டவர் தரப்பில் த்ருஷ்டத்யும்னன் தலைமை தளபதி ஆனார். பீமன் மற்றும் அர்ஜுனன் உபஸேனாதிபதி ஆவர். இவ்வளவு பெரிய யுத்த அனுபவம் பெற்று இருக்கும் இந்தியாவிற்கு, சீனா கொள்ளுப்பேரன் கூட ஆக முடியாது. இறுதியாக ஏழு அக்ஷௌஹிணி கொண்ட பாண்டவ ஸைன்யம் வெற்றி பெற்றது.

  • @s.satheeshkumar1753
    @s.satheeshkumar17536 ай бұрын

    SUPER.SALEIM

  • @mathankumar7987
    @mathankumar79873 жыл бұрын

    நல்ல பதிவு நன்றி

  • @VijaykumarVijay-lp7zy
    @VijaykumarVijay-lp7zy4 күн бұрын

    Jai hind ❤❤❤❤❤

  • @SumanTVTamil
    @SumanTVTamil3 жыл бұрын

    HBD THALAPATHY VJ

  • @geminidinesh6061

    @geminidinesh6061

    3 жыл бұрын

    மானங்கெட்ட புண்ட மவனே 🤣🤣🤣🖕

  • @ravindranindran9508
    @ravindranindran95083 жыл бұрын

    கடவுளே எம் வீரர்களுக்கு துணையாக இருக்க வேண்டும்

  • @thenmozhi3157
    @thenmozhi31572 жыл бұрын

    Unga military power kuda neenga vikkira mobile Mari than pola

  • @RamuRamu-gy6dq
    @RamuRamu-gy6dq3 жыл бұрын

    Jai Hind 🇮🇳💪

  • @brunobarboza7677
    @brunobarboza76773 жыл бұрын

    Indian are strong 🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪

  • @unknownruler6425
    @unknownruler64253 жыл бұрын

    Vadivelu dialogue is true aaah voooh na adichu kiranuga aana India nu vanthuta ela othumaiagiduranuga ...🇮🇳🇮🇳🇮🇳👮👮✊✊✊👏👏👏Jai Hind🙏🙏

  • @SureshSuresh-ne4su
    @SureshSuresh-ne4su3 жыл бұрын

    எனது..நாட்டிற்க்காக..என்..உயிரை..தர..தயாராக..இருக்கிறேன்..

  • @vigneshsaravanan3995
    @vigneshsaravanan39953 жыл бұрын

    இந்த வீடியோ க்கு dislike போட்ட நாய்கள் எதற்கு டா இந்தியா ல இருக்கீங்க

  • @user-wr8yo8ri3r

    @user-wr8yo8ri3r

    3 жыл бұрын

    Dislike போட்டவன் எல்லாம் சீனா காருனுக்கு பொறந்தன் அண்ணா

  • @sathyasharvan

    @sathyasharvan

    3 жыл бұрын

    They are all foreigners

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil5743 жыл бұрын

    உலக ஆக்கிரமிப்பு தீய சக்தி சீனா வுடன் போர் வந்தால் பாரத பிரதமர் திரு மோடி ஜி தலைமையில் பாரதம் மிக பெரிய வெற்றி பெறும் ஏன் என்றால் தீய சக்தி சீனா பழைய தொழில்நுட்ப ஆயுதங்களை குவித்து வைத்து கொண்டு வீர வசனம் பேசுகிறது ஆனால் பாரத பிரதமராக திரு மோடி ஜி பதவியேற்ற பின் பாரத முப்படைகளும் உலகின் மிக நவீன ஆயுதங்களை மிக விரைவாக பெற வழிவகை செய்துள்ளார் இனி தீய சக்தி சீனா விற்க்கு தகுந்த பாடம் புகட்டும் வல்லமை பாரத ராணுவ த்துக்கும் பாரத பிரதமர் திரு மோடி ஜி அரசு க்கும் உண்டு ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார்

  • @manikantan2041
    @manikantan20413 жыл бұрын

    I am from Andaman

  • @nalasamymarappen8576
    @nalasamymarappen85763 жыл бұрын

    Vanthe matharam Jai Hind

  • @nikhilvinnayaksa1808
    @nikhilvinnayaksa18083 жыл бұрын

    Always Indian army best in world

  • @karthikmuthu3806
    @karthikmuthu38063 жыл бұрын

    வந்தே பாரதம் 🇮🇳🇮🇳

  • @sivasudhakaran6856
    @sivasudhakaran68563 жыл бұрын

    சீன கொடியை சிறிதாக போடுங்க

  • @resirdr6792
    @resirdr67923 жыл бұрын

    Onnum agathu chaina karan sethu poituvan😂

  • @rajusrk9730
    @rajusrk97302 жыл бұрын

    ஏன்டா வரனும் போர் அமைதியா வாழுங்கடா எல்லை கோட்ட அழிங்க டா

  • @muthumuthuraj8726
    @muthumuthuraj87263 жыл бұрын

    Ungotha india blood vera levalra yeng hero's i mein army's the legend 😎😎😎😎🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @dilliprasanth5759
    @dilliprasanth57593 жыл бұрын

    Pahhh idha kekumbotho Goosbumps create Aagudhu

  • @pvellivel9435
    @pvellivel94352 жыл бұрын

    இந்தியா இந்தியா என்று சொல்லி தமிழர்கள் நாம் விழ்ந்து விட்டோம் ஆரிய பிராமணன் பிடியில் இருக்கும் இந்திய ஒன்றியம் தமிழ் நாடு தனி நாடு பெறுவது நன்று

  • @HarishHarish-kf1th
    @HarishHarish-kf1th2 жыл бұрын

    Indian army vera level 💓💓💓💓💓

  • @KARTHIK-ko2bz
    @KARTHIK-ko2bz3 жыл бұрын

    Nama Yan satlight la rocket launcher ah set panna kudathu

  • @gangadhargangadhar5697
    @gangadhargangadhar56973 жыл бұрын

    Jai hind🇮🇳🇮🇳🇮🇳💪💪💪

  • @MASTERRAJA10
    @MASTERRAJA103 жыл бұрын

    என் தேசத்துக்காக வாழும் ஒவ்வொரு இந்திய ராணுவ வீரனும் 20 சீன சப்ப மூக்கனுக்கு சமம்

  • @KishoreKumar-kl2iq
    @KishoreKumar-kl2iq3 жыл бұрын

    Answer to the title --- polimer channel close 😂

  • @nareshsivagangai
    @nareshsivagangai3 жыл бұрын

    Semma.....,

  • @saravananjangam6878
    @saravananjangam68782 жыл бұрын

    எனக்கு ஆய்தம் தாங்கிய விமானம் வேண்டும் அத்துடன் 2000 கிலோ பயங்கர வெடி மருந்து வேண்டும் சரவணா

  • @SureshSuresh-lb7jp
    @SureshSuresh-lb7jp3 жыл бұрын

    Jai hind

  • @vivek_d_caprio_2193
    @vivek_d_caprio_21933 жыл бұрын

    என்னங்கடா ரொம்ப பயமுடுதுறிங்க

  • @kodekode1455
    @kodekode14556 ай бұрын

    எமது ராணுவம் எமனுக்கு சமம்😊😊

  • @mvenkatesh3858
    @mvenkatesh38583 жыл бұрын

    Congress China pakkam irukum

  • @sukumarstalwart2936

    @sukumarstalwart2936

    3 жыл бұрын

    சைனாக்காரன் உலக சுகாதார அமைப்பு போல காங்கிரஸ்யும் விலைக்கு வாங்கிட்டான்டோ...🤪🤪 சீனா கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரசுக்கும் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள ஒப்பந்தம் உள்ளது...

  • @dhilipkumarr1725
    @dhilipkumarr17253 жыл бұрын

    Jai Hind

  • @status-jv6tb
    @status-jv6tb3 жыл бұрын

    India should be strong enough always

  • @harish6257
    @harish62573 жыл бұрын

    Jaihind

  • @aadhavanwoodcarving2026
    @aadhavanwoodcarving20266 ай бұрын

    India mass

  • @RajeshRajesh-wf2qw
    @RajeshRajesh-wf2qw6 ай бұрын

    ஏன் போர் போர் என்று அலைகிறீர்கள். அமைதி அமைதி என்று சொல்லுங்கள். போர் புரிந்து என்ன என்ன செய்யப் போகிறீர்கள்

  • @vigneshkumar607
    @vigneshkumar6073 жыл бұрын

    All youngsters support war in India🇮🇳🇮🇳

  • @venkatesank5166
    @venkatesank51663 жыл бұрын

    குறைந்த பட்சம் சீனாவுக்கு பொருளாதார தடையாவது விதிக்க வேண்டும்

  • @blasternirmal1944
    @blasternirmal19443 жыл бұрын

    India.....

Келесі