சீன ராணுவத்தை ஓட ஓட விரட்டிய இந்தியப்படை | Sathiyam Tv

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. சீன ராணுவத்தை ஓட ஓட விரட்டிய இந்தியப்படை
#sathiyamtv
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
#viralvideos #covidnews #covidupdates #coronavirus
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv

Пікірлер: 167

  • @psrcts4883
    @psrcts4883 Жыл бұрын

    சீனாவிடம் நாம் இழந்த பகுதிகளை இந்நாள் வரை மீட்டெடுக்கவில்லை. இதுதா‌ன் உண்மை நிலை.

  • @veerakudivellalar2047

    @veerakudivellalar2047

    Жыл бұрын

    China Accused India 🇮🇳 occupied

  • @user-fc1dc4wj1x

    @user-fc1dc4wj1x

    Жыл бұрын

    Yesss bro....😒

  • @kesavankarmegam2633

    @kesavankarmegam2633

    Жыл бұрын

    நேரு மாமா தான் காரணம்

  • @vadamalaivadamalai609

    @vadamalaivadamalai609

    Жыл бұрын

    @@kesavankarmegam2633 g3. Yn. The 4g

  • @selvasri3001
    @selvasri3001 Жыл бұрын

    இன்றைய நாள் இனிமை, அன்றைய (1962) நாளில் நம் வீரர்களின் துணிச்சலே பூவாகி, காயாகி, இன்று கனியாகி (பவளவிழா) நாம் அனைவரும் சுவைக்கிறோம். ஜெய் ஹிந்த்!!!

  • @karunas538
    @karunas538 Жыл бұрын

    தற்போதும் இந்த நூற்றாண்டில் சீன ராணுவத்தின் எல்லை மீறிய எல்லை பிரச்சினைகள்உலகின் பல்வேறு நாடுகளின் எல்லை பிரச்சினையை சீனா தன் எதேச்சாதிகார போக்கால் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி No.1 வல்லரசு ஏகாதிபத்திய நிலை அடைய சீனா தன் அதிகாரத்தை உலக நாடுகளிடையே திணிக்கிறது. சீனாவின் மேற்கூறிய செயல்பாடுகளை எதிர்க்க மற்றும் முடக்க அமெரிக்கா போன்ற நாடுகள் தனித்து செயல்பட தயங்குகிறது. இந்தியா போன்ற நாடுகளை முன்னுக்கு தள்ளி குளிர் காய அமெரிக்கா நிர்வாகம் குழ்ச்சி செய்கிறது. இந்நிலையை போக்க, இந்தியா சுய சார்பு பொருளாதார வளர்ச்சி, உள்நாட்டு ஆயுத உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அந்நிய செலாவணி கையிருப்பு ஆகியன நிலையான மேம்பாடு அடைந்தபின், சீனா மீது ஒரு சிறிய போரை அதிரடியாக துவக்கி இந்தியாவின் ராணுவ திறனை சீனாவுக்கு உணர்த்த வேண்டும். அப்போதுதான் சீனா இந்திய நிலப்பரப்பின் மீது கொண்டுள்ள கண்பார்வை நீங்கும். இந்தியாவின் ராணுவ திறன் உலக நாடுகளிடையே மெய்பிக்கப்படும்.. சீனாவின் வண்டவாளம் இந்தியாவால் தோலுரிக்கப்படும். ஜெய் ஹிந்த் ! 🇮🇳

  • @jeyanthijey3204

    @jeyanthijey3204

    Жыл бұрын

    சீன பொருட்கள் வாங்காமல் இந்திய பொருட்கள் மட்டும் வாங்க வேண்டும் சீன பெரிய சந்தை இந்தியா

  • @sivavelayutham7278

    @sivavelayutham7278

    Жыл бұрын

    UN IL veto, Security Council non member aagaiyal satru thayakkam. War nadithinalum Economic loss. IDHUTHAN problem. But JaiShankar IFS is best E.S.

  • @ramnathanaremugam8411

    @ramnathanaremugam8411

    Жыл бұрын

    Barath maathaki jai💪💪💪💪💪

  • @kalimuthubalraj7651

    @kalimuthubalraj7651

    Жыл бұрын

    Correct

  • @geethasuganthi8877

    @geethasuganthi8877

    Жыл бұрын

    Ur comment 👌👌💯 correct

  • @venk606
    @venk606 Жыл бұрын

    மிகப்பெரிய யாரும்,சொல்லாம latest news,சத்தியம்,கொடுத்த பிரமாதமான செய்தி

  • @saravanangopal9094

    @saravanangopal9094

    Жыл бұрын

    இந்திய ராணுவத்தை விட சீன ராணுவ வீரர்கள் சற்று பாலசளிகள் உடல் தோற்றத்திலும் சற்று பெரியவர்கள்,

  • @amcamc6118
    @amcamc6118 Жыл бұрын

    சீனா , பாக்கிஸ்தான் , இலங்கை பேர கேட்டாலே எரிச்சலா இருக்கு 😡

  • @rajul6248
    @rajul6248 Жыл бұрын

    சீனாவுக்கு நம்முடைய மரண அடி பாக்கி உள்ளது நேரம் பார்த்து அதை கொடுக்க வேண்டும்

  • @srajeevpai
    @srajeevpai Жыл бұрын

    Big Salute Army 🙏

  • @boopathyboopathy3103
    @boopathyboopathy3103 Жыл бұрын

    Jai hind .......

  • @kanthimathinathans2076
    @kanthimathinathans2076 Жыл бұрын

    அந்த நேரத்தில் தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் ஒரு பாடல் டப்பாங் குத்து பாடலாக இருக்கும்... அதன் அர்த்தத்தை உன்னிப்பாக கவனித்தால் தேசப் பற்று மிளிரும்... சீனாக்காரனை பற்றியே அந்த பாடல் வரிகள் இருக்கும்.... ஆச்சி மனோரமா பாடி ஆடி இருப்பார்கள்.. பாடல் வரிகள்... மலையில் ஏறி அந்தர் அடிப்பேன்.. அந்தர் அடிச்சு கப்பலையும் உடைப்பேன்.. உடைச்சு கோட்டையும் பிடிப்பேன்.... சதக்... சதக்.... சதக்..... இந்திய சீன எல்லை தகராறு வைத்து டப்பாங் குத்து பாடலில் கவியரசர் கண்ணதாசன் தேசப் பற்றை விதைத்து இருப்பார்... இரத்த திலகம்.. என்ற சொந்த படத்தில் இந்திய சீன போரை மையப்படுத்தி காதல் கதை களம் அமைத்து இருப்பார்....

  • @dannjay2941
    @dannjay2941 Жыл бұрын

    என்னமோ இப்ப நடந்தா மாதிரியே நியூஸ் போடுறீங்களேடா

  • @joshuajoy9032
    @joshuajoy9032 Жыл бұрын

    Indian Army is great

  • @subramanic7850
    @subramanic7850 Жыл бұрын

    ஜெய்ஹிந்த் இந்தியான்னா வீரம் இந்தியா நீதி நேர்மை பொருமை காக்கும் சண்டைனா வீரம் இந்தியாவைகாக்கும்

  • @sureshabi3295
    @sureshabi3295 Жыл бұрын

    ஶ்ரீமதி கோலை பற்றி சாத்தியம் டிவி பேசவெண்டும் அன்பரன வேண்டுகோள்

  • @jafferjaffer1859
    @jafferjaffer1859 Жыл бұрын

    வெற்றியின் பாதையில் இந்திய அரசு

  • @VIJAYAKUMAR-sh6vf
    @VIJAYAKUMAR-sh6vf Жыл бұрын

    Salute Indian army

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 Жыл бұрын

    சீனா இந்தியா வின் கன்ட்ரோலில்😅

  • @gopalagopala1303
    @gopalagopala1303 Жыл бұрын

    RSB மீடியாக்கள் இது மாதிரி செய்திகள் போடமாட்டார்கள்

  • @classicaquarium7125
    @classicaquarium7125 Жыл бұрын

    இப்ப சீனாவை என்ன பண போறோம் அத சொல்லு

  • @devagdnn661
    @devagdnn661 Жыл бұрын

    ஜஸ்வத்திசிங் 👍👍👍👍

  • @ratharatha1641
    @ratharatha1641 Жыл бұрын

    விடுங்கப்பா, அரைச்ச மாவை திரும்ப அரைச்சு நேரத்தை வீணாடிக்காதங்க,

  • @denasupraja2817
    @denasupraja2817 Жыл бұрын

    என்னமோ இன்னக்கி நடந்த செய்திமாரி போடுரிங்க போஙகடா

  • @Gv_PRAKASH_
    @Gv_PRAKASH_ Жыл бұрын

    TITLE ...THAA NU NEWS ADHA PA...THA NU பயங்கரம்... KOLADHINGADA நியூஸ் போடுங்க TITLE ஞாயமா VAINGADA VAIRU எரியுது... 😭😭😭😭

  • @user-fy2br5qc8p
    @user-fy2br5qc8p Жыл бұрын

    இந்தியா நீதி நேர்மை மற்றும் அல்ல வீரமும் கொண்ட ராணுவம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கே ஜெய் இருவத்தி ஐந்தாம் ஆண்டு சுதந்திர தின வாழ்த்துக்கள்

  • @remoj9295

    @remoj9295

    Жыл бұрын

    Kandipaa sangi yathande irupe ethanayavathu kooda therile

  • @Arunarun-xt4vd
    @Arunarun-xt4vd Жыл бұрын

    அப்போ இருந்தது நேரு இப்போ இருப்பதுமோடிய பார்த்தாலே சீனா நடுங்குது

  • @ratharatha1641
    @ratharatha1641 Жыл бұрын

    கதை நல்லா இருக்கு, நீ பாத்தியா

  • @alavudeenabdullatif6695
    @alavudeenabdullatif6695 Жыл бұрын

    இப்போது எல்லையில் சைனா ஒரு ஊரையே உருவாக்கிட்டான் என்ன செய்யபோறார் ஷீ ஜி

  • @user-xo3ih5ze3j

    @user-xo3ih5ze3j

    Жыл бұрын

    பாகிஸ்தான் நாட்டின் பாதி சீனா விழுங்கிட்டான் . அதை சொல்லுடா லவ்டேகேபால் தாயோளி

  • @paranjothir4340
    @paranjothir4340 Жыл бұрын

    This coverage of news not known to Several people, thank for the refreshing Viral news at this Independence Day hours

  • @ravidharanee
    @ravidharanee Жыл бұрын

    மனதி லுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும். கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும், மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும். ஓம் ஓம் ஓம் ஓம்

  • @gopinair9758

    @gopinair9758

    Жыл бұрын

    Good kj jusudas song👍🏻👍🏻👍🏻

  • @sasiponarasan5258
    @sasiponarasan5258 Жыл бұрын

    Thumbnail la epd pogathinga

  • @ramadossr50
    @ramadossr50 Жыл бұрын

    China.speech.never beleve.in.future.chaina.use.and.throw.make.politcs.just like.our.pm.modiji.take.care.very.sharp.jai.hind

  • @ratharatha1641
    @ratharatha1641 Жыл бұрын

    போலியான ஆடம்பரம் தேவை இல்லை

  • @shedda5259
    @shedda5259 Жыл бұрын

    Reel reel 😛😛😛😛

  • @hellothamizhachannel8874
    @hellothamizhachannel8874 Жыл бұрын

    NAMBITTEN......

  • @prajithprajith7610
    @prajithprajith7610 Жыл бұрын

    Yepayum indian 🇮🇳 army tha wait uhh

  • @yoguraj3552
    @yoguraj3552 Жыл бұрын

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிந்தது 😌😌

  • @thamotharang7378

    @thamotharang7378

    Жыл бұрын

    Seri umbu

  • @agamudayar6228

    @agamudayar6228

    Жыл бұрын

    Yogu raj un amma soothula yogurt ah koothiyila oothi adippan.

  • @sridharankrishnaswami2177

    @sridharankrishnaswami2177

    Жыл бұрын

    Yogi Raj சீனச் சொம்பு

  • @ratharatha1641
    @ratharatha1641 Жыл бұрын

    விடுங்கப்பா, அதை பற்றி பேசுவதை

  • @raghu.g.7372
    @raghu.g.7372 Жыл бұрын

    🇮🇳👌🌹🇮🇳🇮🇳🤝🤝🤝

  • @Iamrealhindu
    @Iamrealhindu Жыл бұрын

    China and Pakistan India kayaal azhiyum🙏🛕🔱🏹⚔️🚩🚩🚩🕉️🇮🇳🇮🇳🇮🇳

  • @iglmaster5605

    @iglmaster5605

    Жыл бұрын

    Sollarathu ok tha bro anga irukara makkal pavam bro

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 Жыл бұрын

    Hii..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🌷🌱💯💯💯💯💯💯💯💯💯💯💯🌱💐👌👌👌👌👌👌👌👌👌👌👌💐

  • @AkshayKumar-lo6qv
    @AkshayKumar-lo6qv Жыл бұрын

    Its 1967 India china Nathula victory. Not 1965.

  • @thatibfs207
    @thatibfs207 Жыл бұрын

    Modi Sarkar

  • @harishahimas6217
    @harishahimas6217 Жыл бұрын

    India modien ஆட்சியில் 41000 சதுர கிலோ மீட்டர் இடத்தை சீனாவுக்கு தாரை வர்துள்ளது.

  • @muruganvaduganmurugan5906
    @muruganvaduganmurugan5906 Жыл бұрын

    பழைய செய்தி

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 Жыл бұрын

    இன்னிக்கு உருட்ர வேலை இல்லை போல 😂😜

  • @bharathvikkram3428

    @bharathvikkram3428

    Жыл бұрын

    Ithu unmai

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 Жыл бұрын

    Indian army than mass

  • @ananthkumar6570
    @ananthkumar6570 Жыл бұрын

    Naigal News sathiyam, do you talk real words! Can't imagine ha 😉😉😉

  • @anbuarts248
    @anbuarts248 Жыл бұрын

    சத்தியம்னாலே டுபாகூர்னு ஒருபேர் இருக்குதோ.

  • @ratharatha1641
    @ratharatha1641 Жыл бұрын

    ஏதோ ஒரு செய்தியை வசிக்கிறார்கள், இதை வைத்து மல்லு கட்டி உங்களிடம் வாக்குவாதம் பண்ண நான் ஒன்னும் முட்டாள் கிடையாது, உங்களிடம் வாக்குவாதம் செய்தால் எனக்கு ஒரு லாபமும் கிடையாது, முட்டாள் தான் இப்படி வாக்குவாதம் செய்வான்

  • @cobramojeditz7625
    @cobramojeditz7625 Жыл бұрын

    Is it true story Sama comedy 😅😂😂😂😂😂👌👌👌👌👌👌 poda daaiiiii

  • @kamarajm4106
    @kamarajm4106 Жыл бұрын

    Itha nanga nambanum?

  • @bharathvikkram3428

    @bharathvikkram3428

    Жыл бұрын

    Ithu unmai.Nathu la Cho la clash

  • @prabudossd2113
    @prabudossd2113 Жыл бұрын

    Always China in command able position.We r not retrieved our lost area till now, & china occupied Kashmir (gifted by Pak to china).. v r in defence mode only

  • @sureshbabu-xy1ze
    @sureshbabu-xy1ze Жыл бұрын

    Chinese economic destroying pannanum

  • @amosjr7344
    @amosjr7344 Жыл бұрын

    Sathiyamava

  • @rajarocky8284
    @rajarocky8284 Жыл бұрын

    INDiA 🇨🇮🇨🇮🇨🇮👍👍👍

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 Жыл бұрын

    WATCH NIA TEAM TAKE ACTION WITHOUT DELAY ALL OVER INDIA🇮🇳 INTELLIGENCE AGENCIES RED🔴 ALERT🚨 BE🇮🇳 BUY🇮🇳👳

  • @ratharatha1641
    @ratharatha1641 Жыл бұрын

    வேற கதை இருந்தா பேசு

  • @GokulTag
    @GokulTag Жыл бұрын

    I unsubscribe 💔...

  • @bharathvikkram3428

    @bharathvikkram3428

    Жыл бұрын

    Y

  • @chakrasb3772
    @chakrasb3772 Жыл бұрын

    டாய்... எழுந்திரு.. கனவு ல பேசாத

  • @malusaravanan2317
    @malusaravanan2317 Жыл бұрын

    Nalla ollu okkura di nee ean thalaivan China dhan indiyava oda vitturupan China dhan di mass and king👍👍👍👍💪💪💪💪💪

  • @pmnasar8752
    @pmnasar8752 Жыл бұрын

    இந்த செய்தி நம்பகத்தன்மை இல்லை

  • @bharathvikkram3428

    @bharathvikkram3428

    Жыл бұрын

    Unaku theriyathu naa mooditu iru

  • @ratharatha1641

    @ratharatha1641

    Жыл бұрын

    ஆம், இந்த செய்தியை நம்ப முடியவில்லை

  • @kotesuji2230
    @kotesuji2230 Жыл бұрын

    💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajendranjagannathan9918
    @rajendranjagannathan9918 Жыл бұрын

    பேரு தான் சத்யம் ஒரே உருட்டு தான்

  • @bharathvikkram3428

    @bharathvikkram3428

    Жыл бұрын

    Ithu unmai

  • @mohamedyunus4387
    @mohamedyunus4387 Жыл бұрын

    1962 ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்தார் இந்தியா -சீனா போர் நம் நாடு வெற்றி பெற்றது. தற்போது இருக்கும் ஆட்சியில் உள்ளவர்கள் சீனா விடம் பேச்சி வார்த்தைக்கே துணிவு இல்லாதவர்கள். நானும் என்னமோ இப்ப நடந்த நிகழ்ச்சி என்று நினைத்து விட்டேன்.

  • @bharathvikkram3428

    @bharathvikkram3428

    Жыл бұрын

    Dei loosu mathiri pesatha da 1962 war india lose paniruchu .Apo than avunuga paathi kasmir ah puduchaanuga.Ipo irukura government Dokhlam athu bhutan area athukullaye china va vidama stop pannanga.History theriyama olara kudathu

  • @bharathvikkram3428

    @bharathvikkram3428

    Жыл бұрын

    Thunivu illama tha Article 370 ah remove pannangala???

  • @idhayaa.9148

    @idhayaa.9148

    Жыл бұрын

    😂😂😂👍

  • @villagechefm.j4638

    @villagechefm.j4638

    Жыл бұрын

    Unga route vera pa poi sollvadhil thirduvadhil terrsoit rowdyism ungalai yarum adithukolla mudiyadhu

  • @bharathvikkram3428

    @bharathvikkram3428

    Жыл бұрын

    @@villagechefm.j4638 India china 1962 war la tha india lose panuchu Ivan nehru win pana vecharu nu solran parunga😂

  • @ratharatha1641
    @ratharatha1641 Жыл бұрын

    சத்தியமாவா

  • @mr.mexplorer6421
    @mr.mexplorer6421 Жыл бұрын

    Kodukura thumbnailkum volla irukura news ku sambadhamay ella da

  • @cobramojeditz7625
    @cobramojeditz7625 Жыл бұрын

    India allam waste China thaan daaa gethu🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳

  • @venkatesanp46
    @venkatesanp46 Жыл бұрын

    ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்

  • @pmnasar8752
    @pmnasar8752 Жыл бұрын

    போலியான செய்திகளை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம்

  • @bharathvikkram3428

    @bharathvikkram3428

    Жыл бұрын

    Ithu unmai.Nathu la cho la nu rendu edathula ithu nadanthuchu

  • @ratharatha1641

    @ratharatha1641

    Жыл бұрын

    நாம் இழந்த நிலப்பறைபிணை கூட நம்மால் மீட்க முடியவில்லை

  • @bharathvikkram3428

    @bharathvikkram3428

    Жыл бұрын

    @@ratharatha1641 Namma elanthathu 1962 la.Naama win pannathu Vera edathula athu 1967 laa.Apo Google solrathu poi naa epdi ipo Nathula Chola rendum india control laa iruku.En Appa nathula ku poitu vanthirukaaru.Naama thothuruntha epdi athu india control la iruku.Naa onum muttal illa sona atha namburathuku. Muthalla poi ethachu padinga 1962 war Vera athula tha india lose panuchu apuram 1967 war la india win panuchu.Padikama onu theriyama vanthu 80 vayasu iruntha theriyum nu solitu irukinga.Siripu mootama ponga😂😂😂😂

  • @ratharatha1641

    @ratharatha1641

    Жыл бұрын

    @@bharathvikkram3428 சீனா விடம் நாம் இழந்த பகுதியை நாம் ஏன் இன்னும் மீட்கவில்லை

  • @ratharatha1641

    @ratharatha1641

    Жыл бұрын

    @@bharathvikkram3428 நான் பலம் உள்ளவன் என்று மார் தட்டி கொள்ளலாம், ஆனால் சண்டை என்று வரும்போது என் எதிரி ஐ விட என்னிடம் ஆயுதம் அதிக அளவில் இருக்க வேண்டும், எதிரியை விட என்னிடம் ஆயுதம் குறைவாக இருந்தால் நிச்சயம் எனக்கு தோல்விதான். இதை மனதில் நிறுத்தி ஆராய்ந்து புரிந்து கொள்ளுங்கள். வீண் வீராப்பு வேண்டாம்

  • @nagendhranran6769
    @nagendhranran6769 Жыл бұрын

    செய்தி செய்தியாக மட்டும் உள்ளது உண்மையில் பொய்யான செய்தி

  • @ratharatha1641

    @ratharatha1641

    Жыл бұрын

    உண்மை

  • @ratharatha1641

    @ratharatha1641

    Жыл бұрын

    உண்மை

  • @vsrmedia4335
    @vsrmedia4335 Жыл бұрын

    Po da boomer

  • @bharathvikkram3428

    @bharathvikkram3428

    Жыл бұрын

    Bro ithu unmai

  • @yuvaraj2583
    @yuvaraj2583 Жыл бұрын

    Fack news

  • @sridhardharn7621
    @sridhardharn7621 Жыл бұрын

    Poi

  • @bharathvikkram3428

    @bharathvikkram3428

    Жыл бұрын

    Ithu unmai

  • @sridhardharn7621

    @sridhardharn7621

    Жыл бұрын

    Yedum theriyama pesatha bro😊😊☺

  • @bharathvikkram3428

    @bharathvikkram3428

    Жыл бұрын

    @@sridhardharn7621 Ena bro theriyama pesra.Ellarukum 1962 war la india lose pannathu theriyuthu ana 1967 la Nathula Chola nu rendu edathula nadantha war la India win pannathu unguluku therila.Poi Google la parunga bro

  • @sridhardharn7621

    @sridhardharn7621

    Жыл бұрын

    Ivlo therijii vachirkiga bro 2021 la Indian Army la physical medical fit ana pasagala yella yethuku bro cancel pannaga athu unaku thriuma😊

  • @bharathvikkram3428

    @bharathvikkram3428

    Жыл бұрын

    @@sridhardharn7621 Bro ipo naa atha pathi sollala intha India win pannuna war ah ethuku poi nu soli nama army ah asinga paduthuringa nu tha solra

  • @hanavibes1006
    @hanavibes1006 Жыл бұрын

    China Win 😍

  • @joysrini

    @joysrini

    Жыл бұрын

    China sucks along with you

  • @bharathvikkram3428

    @bharathvikkram3428

    Жыл бұрын

    Dei loosu 1967 war la india win da

  • @hanavibes1006

    @hanavibes1006

    Жыл бұрын

    @@bharathvikkram3428 Totel war la india Hvy Lost da Sangi 🤣🤣

  • @bharathvikkram3428

    @bharathvikkram3428

    Жыл бұрын

    @@hanavibes1006 Total war ah???Enada total war oru mairum theriyama olaratha 1967 la Nathula Chola nu rendu edathula nadantha clash la india tha win panuchu.India lose panathu 1962 war la than. Na ethuku daa bjp ku support pani poi sollanum apo nadantha war apo government congress thana😂😂😂. Oru mairum theriyama olaratha 😂

  • @hanavibes1006

    @hanavibes1006

    Жыл бұрын

    @@bharathvikkram3428 Ungada Nattula irukira Sangi ala than Ungga india ke kevalam Brother

Келесі