இந்திரலோகத்தின் சுந்தரி - உயிருள்ளவரை உஷா SPB- TR hits

Ойын-сауық

Indiralogathin Sundari from Uyirullavarai Usha
SPB
Highquality

Пікірлер: 423

  • @duraisamy1204
    @duraisamy12046 жыл бұрын

    1982 ல் வெளிவந்த படம் கால் நூற்றாண்டு கடந்துவிட்டாலும் இன்று வரை எவரேனும் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் பின்னனி இசை இயக்கம் நடிப்பு நடனம் ஒளிப்பதிவு அரங்கஅமைப்பு படம் வெளியீடு என அனைத்து பணிகளை சிறப்பாக முடித்து படத்திற்கு படம் அனுபவமில்லா புதுமுகங்களை நடிக்க வைத்து எல்லா படங்களையும் வெள்ளி விழா கான வைத்து தனக்கென அரசியல் குடும்ப நபர்களின் ஈடுபாடு பத்திரிக்கை ஆசிரியர் என பிரமிக்க வைத்த T R இன்று சிலருக்கு அவரை பார்த்தால் கிண்டலாக தெரியலாம் இந்த பாடலை பாருங்கள் இதில் இருக்கிறது போல இன்று யாராவது அமைக்க முடியுமா இதுதான் T ராஜேந்தர் M A

  • @Nagaraj-gz2st

    @Nagaraj-gz2st

    5 жыл бұрын

    duraisamy duraisamy

  • @xavieramala2578

    @xavieramala2578

    5 жыл бұрын

    He is a great man

  • @sap_distributors

    @sap_distributors

    5 жыл бұрын

    Nice Expressions..

  • @sunilkumar-xi9gf

    @sunilkumar-xi9gf

    5 жыл бұрын

    உண்மை நண்பரே...

  • @meenavarshinimeenavarshini3928

    @meenavarshinimeenavarshini3928

    5 жыл бұрын

    adiyo song SPB Janaki audio songs audio songs

  • @narayanansaadhika7233
    @narayanansaadhika7233 Жыл бұрын

    இதுபோல இசையும் பாடல்களும், SPBயின் குரலில் இனிமையும் இனி எப்போதும் கிடைக்காது

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d61802 жыл бұрын

    எஸ்.பி.பாலசுப்ரமணியன் is great ! T.ராஜேந்தர் அவரை பயன்படுத்திக் கொண்டது குறித்து மிக்க மகிழ்ச்சி.

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran1599Ай бұрын

    பதினோராம் வகுப்பு படிக்கும் போது வெளியான படம்... நம் வயதை கணிக்கும் திரைப்பட ரிலீஸ்.. நாயகன் ரிலீஸ் ஆகும் போது நாங்கள் கல்லூரி மூன்றாமாண்டு.. அடடா என்ன வாழ்க்கை இன்று ஓய்வு பெற்ற பின்னரும் அதே நினைவுகள்

  • @seythappaseythan9752
    @seythappaseythan9752 Жыл бұрын

    பாடலின் நடுவில் வரும் லால்ல ல லால் ல... அற்புதம் 💞

  • @redrose9311

    @redrose9311

    3 ай бұрын

    Lala LA nice ❤

  • @Indran71

    @Indran71

    3 күн бұрын

    It is B.S.Sasirekha...

  • @raagumegan
    @raagumegan Жыл бұрын

    டி. ராஜேந்தரின் இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் . நளினி அப்ப எவ்ளோ அழகா இருக்காங்க ? இப்ப .........? ? ?

  • @sanjaykumar-oz3uz
    @sanjaykumar-oz3uz5 жыл бұрын

    தனித்தன்மை வாய்ந்த அற்புதமான பாடல்.. டி ஆர் ரின் பாடல்களில் நல்ல தமிழ் வாழ்கிறது... என் ஊர்க்காரர் என்ற பெருமை எனக்குண்டு... இன்னும் வளர்ந்திருக்க வேண்டியவர்....

  • @user-ou8ld3rb9q

    @user-ou8ld3rb9q

    4 жыл бұрын

    நீங்கள் எந்த ஊர் சார். T.R பற்றி நிறைய குறிப்பிடுங்கள்.

  • @mmmalai4289

    @mmmalai4289

    3 жыл бұрын

    Spb tr song sr., 80 களில் உள்ளத்தை கவர்ந்த பாடல்கள் வரிகள் இன்றும் கூட இளைஞர்களை தள்ளாட செய்துகிறது.

  • @sanjaykumar-oz3uz

    @sanjaykumar-oz3uz

    3 жыл бұрын

    @@user-ou8ld3rb9q மயிலாடுதுறை... எந்தவொரு பின்புலம் இல்லாது அவரின் நண்பர் இப்ராஹிம் தயாரிப்பில் ஒரு தலை ராகம் திரைப்படம் மூலம் அறியப்பட்டவர்.. திரைத்துறையில் அனைத்து வேலைகளையும் ஒருவராக நின்று வென்று காட்டியவர்... தமிழ் திரையுலகில் செட் போட்டு பிரமாண்டம் காட்டியவர்..

  • @user-ou8ld3rb9q

    @user-ou8ld3rb9q

    3 жыл бұрын

    @@sanjaykumar-oz3uz நான் 8ஆம் வகுப்பு படித்தபோது திருத்துறைப்பூண்டி பிரகநாயகி தியேட்டரில் பரபப்புகிடையே பார்த்த படம். அப்போது இருந்தே இந்த படத்தின் மீதும் TRன் மீதும் தனி ஈர்ப்பு. ஒரு தலை ராகம் மாயவரத்தில் படமாக்க பட்ட இடங்கள் அந்த படத்தில் இடம்பெற்ற. பேராசிரியர்கள் பண்ணையார் வேலையாள் கோயில்கள் AVC வேலாயுதம் ஹால் தரங்கம்பாடி ஸ்டேன் இவைகள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் போல் உள்ளது.

  • @Radha-zv2yg

    @Radha-zv2yg

    Ай бұрын

    Yes true

  • @rose_man
    @rose_man5 жыл бұрын

    "இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ மோகினி போல் காளையின் உயிரினை பருகியும் சென்றாளோ இந்திர லோகத்து.... ரதியென்பேன் மதியென்பேன் விதியென்பேன் நீ வா உடலென்பேன் உயிரென்பேன் உறவென்பேன் நீ வா இந்திர லோகத்து.... தென்றலதன் விலாசத்தை தன் தோற்றமதில் பெற்று வந்தவள் மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்திற்கே கற்றுத் தந்தவள் முகத்தைத் தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு ஏமாந்த கதைதான் கண்கள் சிந்து பைரவியின் சிந்தும் பைங்கிளியின் குரலில் ஜொலிப்பதெல்லாம் கண்கள் பாவை புருவத்தை வளைப்பதில் புதுவிதம் அதில் பரதமும் படிக்குது அபிநயம் பாவை புருவத்தை... லாலாலலா லாலாலலா இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தேனோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றேனோ கலைமகள் ஆடினாள் சலங்கைகள் குலுங்கினாள் மின்னும் விழியை வைரம் கண்டது நாணம் தழுவ பூமி உள்ளே ஒளிந்தது கருவிழி உருலுது கவிதைகள் மலருது பாதங்கள் அசையுது பாவங்கள் விளையுது எழில் நிலா ஆடும் விழா நடக்குது தேனில் பலா ஊறும் சுவை அவள் சிரிப்பு பொன்னுருகும் கன்னம் குழிய ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள் இந்த மானிடன் மயங்கி விட்டான் அந்த மானிடம் மனதை விட்டான் அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு அவனியில் அவளே ஆதாரம் பாண்டிப் பேரரசு பார்த்த வியந்ததொரு முத்துச் சரங்கள் இதழோரம் ஹஆ... பாவை இதழ் அது சிவப்பெனும் போது பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது பாவை இதழ் அது... லாலாலலா... லாலாலலா... இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தேனோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றேனோ ரதியென்பேன் மதியென்பேன் விதியென்பேன் நீ வா உடலென்பேன் உயிரென்பேன் உறவென்பேன் நீ வா இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றாளோ" 35 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த படம். நெஞ்சை வருடும் இளமைக் காலங்கள். நினைத்துப் பார்ப்பதில் சுகமான Spbalu- TR ராகங்கள்.

  • @muthukrishnan8433

    @muthukrishnan8433

    4 жыл бұрын

    Tr sir

  • @ayyanarayyanar9457

    @ayyanarayyanar9457

    2 жыл бұрын

    P P P P L 01

  • @ktr6054

    @ktr6054

    2 жыл бұрын

    @@muthukrishnan8433 supper👍 TrR SIR

  • @chellappanelango7046

    @chellappanelango7046

    2 жыл бұрын

    ண்

  • @tamilpraba805
    @tamilpraba8054 жыл бұрын

    ஏழிசை ஏந்தல், பல்கலைவித்தகர், அஷ்டாவதானி அவரை வெல்ல எவர் வந்தாலும் முடியாது.. அவருக்கு நிகர் அவரே.அவர் எழுதிய எதுகை மோனை இயைபு பாடல் அமைப்பு இது வரைக்கும் எவரும் அவரை மிஞ்சவில்லை .. அவரிடம் கெஞ்சதான் முடியும்..

  • @annaduraipkk4349

    @annaduraipkk4349

    3 жыл бұрын

    👌👌👌👌👌💎💎💎💎🙏🙏🙏🙏

  • @drdkannan8398

    @drdkannan8398

    3 жыл бұрын

    Super.its true

  • @barakath1233

    @barakath1233

    3 жыл бұрын

    Nalla Tamilan Tr

  • @BalasubramanianBalasubra-xk5tw

    @BalasubramanianBalasubra-xk5tw

    Ай бұрын

    ​@@barakath1233 ......,, mm,,

  • @BalasubramanianBalasubra-xk5tw

    @BalasubramanianBalasubra-xk5tw

    Ай бұрын

    ​@@barakath1233 ......,, mm,,

  • @pauldurai2858
    @pauldurai28584 жыл бұрын

    காலத்தால் அழியாத பாடல் நன்றி TR SPB

  • @gnanasekar1090
    @gnanasekar10906 жыл бұрын

    அருமையான மறக்கமுடியாத எக்காலத்திலும் அழியாத இசை பெட்டகத்திலிருந்து உதிர்ந்த ரத்தினம - TR பக்தன்

  • @subramaniyanm3786

    @subramaniyanm3786

    5 жыл бұрын

    Ok

  • @safeenabegum7928

    @safeenabegum7928

    4 жыл бұрын

    Hi

  • @jeonjksr2161
    @jeonjksr21612 жыл бұрын

    முகத்தை தாமரையாய் நினைத்து மொய்க்க வந்த வண்டுகள் ஏமாந்த கதை தான் கண்கள். Uff வேற லெவல் தான்.T. R 👌👌👌👌👌👌💞💞💞😍😍

  • @nivascr754
    @nivascr7543 жыл бұрын

    "சுருள் வாழையின் மென்மையை meniyil கொண்டவளே " TR இன் இந்த வரிகளை கேட்ட கவிஞர் கண்ணதாசன் இது போன்ற உவமை எனக்கு தோன்றவில்லையே... அபாரம் என்று பாராட்டினாராம்..... TR பாடல் ஆசிரியராய் மட்டும் இருந்திருந்தால்... நமக்கு இன்னும் பல அற்புதம் கிடைத்திருக்கும்.....

  • @amaran-ue4xn

    @amaran-ue4xn

    2 жыл бұрын

    🙏👍🙏👍🙏👍🙏👍🙏

  • @balemurupi659

    @balemurupi659

    2 жыл бұрын

    @@gopalakrishnanthulasidasan5488 அது இரயில் பயணங்களில்

  • @gopurajasekar8955

    @gopurajasekar8955

    2 жыл бұрын

    கதாசிரியர் ஒருவரை உதவிக்கு வைத்திருந்தாலே போதுமானது! மற்ற துறைகளில் எல்லாம் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருந்தவர் தானே!

  • @progressoffice377

    @progressoffice377

    2 жыл бұрын

    பாடல் வெளியான ஆண்டும் கண்ணதாசன் ஆண்டும் .. உதைக்கிறதே

  • @sankaramoorthy3565

    @sankaramoorthy3565

    2 жыл бұрын

    @@progressoffice377 Yes

  • @veninachiappan901
    @veninachiappan9012 жыл бұрын

    என் சிறுவயதில் இந்த பாடல் இலங்கை வானொலி ல் அதிகமாக கேட்டு யாசித்து பாடல் இன்று தான் கண்வழியாக பார்த்தேன்

  • @raja-hl8lz

    @raja-hl8lz

    Жыл бұрын

    Annum pro

  • @muruganantham7174

    @muruganantham7174

    Жыл бұрын

    @@raja-hl8lz ttygghvjm.mvuv

  • @muruganantham7174

    @muruganantham7174

    Жыл бұрын

    Gyixixhcu PC v cc v ifvhjfth

  • @vishwanathanpalanisamy9492

    @vishwanathanpalanisamy9492

    Жыл бұрын

    ​@@raja-hl8lz

  • @senthilkumarc9783
    @senthilkumarc9783 Жыл бұрын

    நளினையை அழகாய் காட்டிய இயக்குநர் நீர் ஒருவர்தான்...

  • @manmathan1194

    @manmathan1194

    7 ай бұрын

    அப்பொழுது அவள் அழகாகத்தான் இருந்தா .அவளது மாங்கனிகளும் குண்டியும் செம்மையாக இருந்தன ..டி ஆர் அவரை செம்மையாக வேலை எடுத்தான்

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1wАй бұрын

    உச்சம் நின்ற வெள்ளிநிலவும்❤ என் வாசல் வந்து கதவடைக்கும்❤❤ பழகும் இசைகுழலில் பருவம் வந்த வண்டு மழையின் மேகத்தினை அழைக்கிறதே 🤯 சென்னை இருந்த மாநிலத்தின் வெப்பம் கொன்றிடவே😊😊

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314Ай бұрын

    துவரங்குறிச்சி அழகப்பா தியேட்டர்ல பார்த்த திரைப்படம்

  • @mariappanc1791
    @mariappanc17913 жыл бұрын

    T.ராஜேந்தர் ஒரு கலை பொக்கிஷம் அனைத்து திறமையும் உள்ள ஒரே ஒரு உண்னத தமிழ் கலைஞன் வாழ்க பல்லாண்டு

  • @ranimurugan9894

    @ranimurugan9894

    2 жыл бұрын

    qqqqqqqqqqqqq

  • @ranimurugan9894

    @ranimurugan9894

    2 жыл бұрын

    qqqqqqqqqq

  • @ranimurugan9894

    @ranimurugan9894

    2 жыл бұрын

    qqq2qqqåqqq3zqq q++₩

  • @ranimurugan9894

    @ranimurugan9894

    2 жыл бұрын

    qqqqqqqq

  • @jayachandranponnusamy1770
    @jayachandranponnusamy17704 жыл бұрын

    Salute to T. Rajender Sir. 80's Nostalgia. With Love from Malaysia 🇲🇾

  • @kjagadeesan2776
    @kjagadeesan27762 жыл бұрын

    நல்ல உவமைகளை உள்ளடக்கி பாடல்கள் எழுதுவதில் வல்லவர் டி.ராஜேந்தர்..காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு கவிதைகள் நன்கு வரும் என்பதற்கு இவர் ஒரு நல் உதாரணம்... "" பாவை புருவத்தை வளைப்பது பது விதம்..அதில் பரதமும் படிக்குது அபிநயம். "" .

  • @MTP_VICKY

    @MTP_VICKY

    Жыл бұрын

    X An ç n CV nn. C CB CVC

  • @sarojalama7803
    @sarojalama78035 жыл бұрын

    உயிருள்ள வரை உஷா படம் எக்காலத்திலும் மறைக்கமுடியாத நினைவுலைகள்

  • @savarinayagams9416
    @savarinayagams9416Ай бұрын

    நான் 1982 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சூசை நகர் படிக்கும்போது ஆரணியில் இந்த படம் பார்த்தேன் இன்று அந்த தியேட்டர் இல்லை அந்த இடத்தில் புதிய கடைகள் அந்த இடத்தில் வந்துவிட்டது தியேட்டர் முன் ஒரு மாதா கோவில் இருந்தது மாதா கோவில் இன்றும் உள்ளது தியேட்டர் இன்று இல்லை நான் நிறைய படங்கள் இந்த தியேட்டர்களில் பார்த்து உள்ளேன் என்ன செய்வது காலத்தின் கட்டாயம்

  • @jehabarshaikdawood2149
    @jehabarshaikdawood21492 жыл бұрын

    அந்த காலத்து நினைவுகள் மெல்ல மெல்ல.. திருத்துறைப்பூண்டி ஸ்ரீ பிரஹன் நாயகி டாக்கீஸில் படத்தை பார்த்து ரசித்த அந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகளை தேடிக்கொண்டே இருக்கேன்.. 😔😔

  • @amirthavelvel3548

    @amirthavelvel3548

    2 жыл бұрын

    அந்த நாள் நியாபகம்.... அந்த தியேட்டர் இல்லை

  • @jehabarshaikdawood2149

    @jehabarshaikdawood2149

    2 жыл бұрын

    ஆம் சகோ.. தற்போது ஸ்ரீ பிரஹன் நாயகி டாக்கீஸ் இல்லை என கேள்வியுற்றேன் 😔

  • @kmkrishnan08
    @kmkrishnan084 жыл бұрын

    Master piece by TR. This can definitely Match the works of great Ilayaraja. Particularly i like the "அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு அவனியில் அவளே ஆதாரம் பாண்டிய பேரரசு பார்த்து வியந்ததொரு முத்துச் சரங்கள் இதழோரம் ஹா…ஆ…ஆ And not to Forget Nalini's dance. Excellent.

  • @Simson615
    @Simson615 Жыл бұрын

    Indha Maanidanum manathai vittan andha maanidam ey manadhai vittan. Such great lyrics by TR. This song is pure Gold in every way. Super dance by Nalini

  • @govarthanamramakrishnan5310
    @govarthanamramakrishnan5310 Жыл бұрын

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சுளிக்காமல் கேட்டு கொண்டே இருக்கலாம் பாடல் வரிகள் மற்றும் இசை தயாரிப்பு அருமை

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 Жыл бұрын

    இளமையின் இரவுகள் வண்ணக் கனவுகள் நிரம்பியது....அதில் மனதிற்குப் பிடித்த நாயகி இன்பம் வாரி வழங்குவாள்.

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan50532 жыл бұрын

    இன்று கேட்டாலும் உயிரை மீட்டும்

  • @palanisamyr3213
    @palanisamyr32132 жыл бұрын

    அந்த காலத்தில் கேட்ட பாடல். நளினியின்..அழகில், மயங்கிய நாட்க ள், உண்மையிலேய. நளினி, இந்திரலோகத்து சுந்தரி தான்.. மறக்கமுடியாத பேரள கி.

  • @palanisamyr3213

    @palanisamyr3213

    2 жыл бұрын

    நளிநிதியின், பரதநாட்டியம், அருமை ....

  • @SivaSiva-en7hc

    @SivaSiva-en7hc

    11 ай бұрын

    Naline butiful figar I love you darling

  • @manmathan1194

    @manmathan1194

    7 ай бұрын

    சினிமா தியேட்டரில் நளினியை பார்த்துக்கொண்டு கையடித்தவர்கள் ஏராளம். தட்டுவானி நளினியை வேலை எடுத்தது போல இருக்கும்

  • @gopiacting

    @gopiacting

    7 ай бұрын

    பேரள கி தவறு பேரழகி ஓகே?

  • @user-il2py5qw8p
    @user-il2py5qw8p Жыл бұрын

    ரசிக்கத்தான் மனது மறக்குமோ? பாடலில் இனிமை!... பாடல் வரிகள் அருமை!..

  • @NAGARAJ-TNR
    @NAGARAJ-TNR Жыл бұрын

    நம்ம TR சார் போல் பெண்மையை வர்ணிக்க யாரால் முடியும் இனிய பாடல்

  • @sweetrameshkm
    @sweetrameshkm2 жыл бұрын

    வரிகள் ஒவொன்றும் மிக அற்ப்புதம் 🙏🏽

  • @sureshkumarsureshkumar4496
    @sureshkumarsureshkumar4496Ай бұрын

    Kodanu Kodi paadalgal vanthlum.... Intha paadalai adikka mudiyathu.. EVERGREEN SONGS.

  • @rkumaresh
    @rkumaresh5 жыл бұрын

    if TR had continued his working only in film industry we would have got many more great songs. TR is a born genius.

  • @alluvarsha6036

    @alluvarsha6036

    2 жыл бұрын

    Sa

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu78563 ай бұрын

    Fantastic excellent super song ❤❤❤❤❤wonderful

  • @kavithamoorthy4263
    @kavithamoorthy42633 жыл бұрын

    Miss you spb sir. Wow mesmerizing voice,.female voice also super

  • @veeranshanthi3285
    @veeranshanthi3285 Жыл бұрын

    1982 to 1985 எங்கள் தூக்கத்தை தொலைத்த பாடல்

  • @santhirohini5661
    @santhirohini5661 Жыл бұрын

    இது பாட்டுபல‌லட்சம்‌தடவை கேட்டேன்‌நான் +12படக்கும் போது வெளி வந்த படம்

  • @MusicDanceDramaArtFun

    @MusicDanceDramaArtFun

    2 ай бұрын

    நானும் +2 படித்துக் கொண்டிருந்தேன்.

  • @YB..YB..YB..YB....
    @YB..YB..YB..YB....Ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤.🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂💔💔💔💔💔💋💋💋💋 இந்த சாங் எனக்கு ரொ...ம்ப பிடித்த பாடல் வரிகள்.. இந்த சாங்கை என் உயிர் காதலி என் யமுனாவுக்கு மட்டுமே அர்ப்பணிக்கிறேன்..❤💚

  • @SakthiVel-hb1vm
    @SakthiVel-hb1vm2 жыл бұрын

    இந்தபடம்13தடவைதிருப்பூர்ராம்லஷ்மன்தியேட்டரில்பார்த்தேன்அப்படிஒருகலக்கல்படம்கல்லூரிஇளவட்டங்களைகொள்ளைகொன்டபடம்உ உ வரை உஷா உஷா

  • @selvam9424
    @selvam94243 жыл бұрын

    1983 ல் எனக்கு 17வயது அந்த அறியாவதிலே என்னை கவர்ந்த பாடல் !!!!!!!!!!

  • @karthikdurai5249

    @karthikdurai5249

    2 жыл бұрын

    1982

  • @anbanandhan8826

    @anbanandhan8826

    2 жыл бұрын

    @@karthikdurai5249 1983 crt bro rajini tudikkum karangalsame day realeased

  • @mugunthaningram3331

    @mugunthaningram3331

    2 жыл бұрын

    நான் பிறந்த வருடம்

  • @manmathan1194

    @manmathan1194

    Жыл бұрын

    17 வயது என்பது அறியா பருவம் கிடையாது பருவத்தின் தலைவாசல். ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி.அந்தப் படத்தில் நளினியை பார்க்கும் பொழுது உங்கள் தம்பி 90 டிகிரியில் ஆடி இருப்பானே

  • @SelvamSelvam-so3we
    @SelvamSelvam-so3we4 жыл бұрын

    T,R-ன் அடைமழை காலத்தில் பெய்த அமுத மழை இது....P,S,K,

  • @madhesyarn8891
    @madhesyarn88914 жыл бұрын

    Wow wonderful music T.R paadal varihal ssshh Appa Appapa SPB Anna golden voice drums naliniyin alho alahu super vaalthukkal vaalha valarha

  • @sekharkarthik896
    @sekharkarthik8963 жыл бұрын

    Sasireka velvet voice +SPB golden voice=This song.

  • @arumugamondimuthu9877
    @arumugamondimuthu987710 ай бұрын

    பாடலைபள்ளிபடிக்கும் ரேடியோவில் கேட்பேன்

  • @Simson615
    @Simson6153 жыл бұрын

    TR excelled himself in lyrics and music of this song. He is on the list with the best of the best in India.

  • @sridhardhaksanamurthy3965

    @sridhardhaksanamurthy3965

    2 жыл бұрын

    சூப்பர்🙏🙏🙏🙏🙏

  • @umarani2241
    @umarani2241 Жыл бұрын

    Nalini ma soooo pretty,❤️❤️❤️❤️n the song is amazing

  • @Aaron23674

    @Aaron23674

    Жыл бұрын

    Hi uma

  • @Aaron23674

    @Aaron23674

    Жыл бұрын

    Hi pa

  • @janamaha6323
    @janamaha6323Ай бұрын

    என் சிறிய வயதில் ஒசூர் பாலாஜி தியேட்டரில் கண்டு ரசித்த படம்.கட்டணம் இரண்டரை ரூபாய்.(2-50)

  • @SKumar-qu5zx
    @SKumar-qu5zx2 жыл бұрын

    சசிரேகா என்ன குரல் அருமை ,

  • @ramamurthid2987
    @ramamurthid29873 жыл бұрын

    TR கூட SPB ! கேட்கவா வேண்டும் ! பிச்சு உதறிட்டாங்க ரெண்டு பேரும் ! இவங்க காம்பினேஷனில் அத்தனை பாட்டும் சூப்பர் ஹிட் !

  • @meenak6343

    @meenak6343

    2 жыл бұрын

    Ppppppppppppoo poppy Morgan I 00

  • @msamynathan4777

    @msamynathan4777

    2 жыл бұрын

    @@meenak6343 and

  • @BabuBabu-fq1zc

    @BabuBabu-fq1zc

    2 жыл бұрын

    @@msamynathan4777 ýýýyýyý y y 666666

  • @RajaRaja-gu7wi

    @RajaRaja-gu7wi

    Жыл бұрын

    Yuýyyyyyyyyýyyyyyyyyyyyyyyyyuyýy6yyý6yyyyyyyyyyyyyyyyyu6yyyyyyyuyyy6yyyyyyyyyyyyyyyyuyuyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyuyýyyyyyy6yyyyyyyyyyyyyyyyyy6yýyýyyyyyyyyyýyyyyyý

  • @sampathperumal4519

    @sampathperumal4519

    Жыл бұрын

    @@msamynathan4777 qqqqqqqqqqq

  • @senthilbharathi6960
    @senthilbharathi6960 Жыл бұрын

    இதுபோன்ற பாடலை தருமா இன்றையதலமுறை

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu51396 жыл бұрын

    "இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றாளோ இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றாளோ ரதியென்பேன் மதியென்பேன் விதியென்பேன் நீ வா உடலென்பேன் உயிரென்பேன் உறவென்பேன் நீ வா இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றாளோ தென்றலதன் விலாசத்தை தன் தோற்றமதில் பெற்று வந்தவள் மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்திற்கே கற்றுத் தந்தவள் முகத்தைத் தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு ஏமாந்த கதைதான் கண்கள் சிந்து பைரவியின் சிந்தும் பைங்கிளியின் குரலில் ஜொலிப்பதெல்லாம் கண்கள் பாவை புருவத்தை வளைப்பதில் புதுவிதம் அதில் பரதமும் படிக்குது அபிநயம் பாவை புருவத்தை வளைப்பதில் புதுவிதம் அதில் பரதமும் படிக்குது அபிநயம் லாலாலலா லாலாலலா இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தேனோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றேனோ கலைமகள் ஆடினாள் சலங்கைகள் குலுங்கினாள் மின்னும் விழியை வைரம் கண்டது நாணம் தழுவ பூமி உள்ளே ஒளிந்தது கருவிழி உருலுது கவிதைகள் மலருது பாதங்கள் அசையுது பாவங்கள் விளையுது எழில் நிலா ஆடும் விழா நடக்குது தேனில் பலா ஊறும் சுவை அவள் சிரிப்பு பொன்னுருகும் கன்னம் குழிய ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள் இந்த மானிடன் மயங்கி விட்டான் அந்த மானிடம் மனதை விட்டான் அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு அவனியில் அவளே ஆதாரம் பாண்டிப் பேரரசு பார்த்த வியந்ததொரு முத்துச் சரங்கள் இதழோரம் ஹஆ... பாவை இதழ் அது சிவப்பெனும் போது பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது பாவை இதழ் அது... லாலாலலா... லாலாலலா... இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தேனோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றேனோ ரதியென்பேன் மதியென்பேன் விதியென்பேன் நீ வா உடலென்பேன் உயிரென்பேன் உறவென்பேன் நீ வா இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றாளோ" 35 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த படம். நெஞ்சை வருடும் இளமைக் காலங்கள். நினைத்துப் பார்ப்பதில் சுகமான Spbalu- TR ராகங்கள்.

  • @m.s.m.s645

    @m.s.m.s645

    6 жыл бұрын

    My favourite song dance music semma

  • @asankar1366

    @asankar1366

    5 жыл бұрын

    jeyaxerox balu

  • @sridharo.s.4166

    @sridharo.s.4166

    5 жыл бұрын

    This is the correct sentence. Kindly correct. பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது..? (தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்)

  • @puvilanj347

    @puvilanj347

    5 жыл бұрын

    jeyaxerox balu

  • @puvilanj347

    @puvilanj347

    5 жыл бұрын

    sridhar O.S.

  • @thiruvani1959
    @thiruvani1959Ай бұрын

    என் சிறுவயதில் ரேடியோ வில் கேட்ட பாடல் இன்று தான்

  • @mohamedmaideen3102
    @mohamedmaideen3102Ай бұрын

    டீ ஆர் பாடல் மிக அருமை செட்டிங் மிக அருமை

  • @bharathis9844
    @bharathis98445 жыл бұрын

    என் காதலியின் ஞாபகம் வந்தது. நன்றி

  • @nkaveriappannkaveriappan5988
    @nkaveriappannkaveriappan59885 жыл бұрын

    காலத்தால் அழியாத பாடல்

  • @GANGAMURALI_13
    @GANGAMURALI_137 ай бұрын

    அப்ப்ப்ப்பா.... என்ன கவிநயம்..... இதைவிட பெண்மையை வர்ணிக்க முடியுமோ... Tr.. TR தான்....

  • @ramprasath2849
    @ramprasath28492 жыл бұрын

    SPB legend no one in this world can sing like him . TR is another legend no one in this world can make film like him

  • @AnandanKrishnan-vl6be

    @AnandanKrishnan-vl6be

    Жыл бұрын

    before 40. Years at gudiyattam. Laksmi theatre. Relese

  • @Bakrudeen.a.f
    @Bakrudeen.a.f5 жыл бұрын

    ரதி என்பென் மதி என்பென் வரிகள் சூப்பர்

  • @Pain_Gaming___95
    @Pain_Gaming___955 жыл бұрын

    thadi karan edutha film ellamea super I love thadikaran

  • @subhashinims6297
    @subhashinims6297Ай бұрын

    Reminds me of the golden days. Went to this film with my mom, aunt and cousins when I was in 8th std.

  • @murali261070
    @murali2610702 жыл бұрын

    இந்த பாடல்ல எல்லாருக்கும் ஒரு மெமரி மறைஞ்சு இருக்கும்.....08/11/21

  • @helenpoornima5126
    @helenpoornima51262 жыл бұрын

    ஆஹா!அருமை! டிஆரின் பாடல் 👌 👸

  • @ganeshmoorthy3848
    @ganeshmoorthy38482 жыл бұрын

    South Indian film industries s the only one multi talented classical dynamic stylish personality the or and TR you are always rocking sir 💯🌹👊💪🙌👏👍🌟😍🙏

  • @elamelam-oo6gt
    @elamelam-oo6gt18 күн бұрын

    Nan 8 th padikkum podhu.,super hit

  • @balasundarambalasundaram1367
    @balasundarambalasundaram13672 жыл бұрын

    பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம் அதில் பரதமும் படிக்குது அபிநயம்.! ஆஹா.

  • @ramprasath2849
    @ramprasath28494 жыл бұрын

    Mayavaram salute u TR - what a superb song

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan52655 жыл бұрын

    One of the greatest artist TR

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984Ай бұрын

    நான் பணிரெண்டாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு எழுதிய காலத்தில் இந்த படம் வெளியானது.

  • @sankarand9728
    @sankarand97287 ай бұрын

    Actor Ganga passed away on 11/11...May his soul rest in peace!. 40 yrs ago, this film and songs were hit all over TN. unfortunately, actor Ganga could not succeed... All credit goes to TR. he was able to do all by himself...including music and lyrics...which is really great....this song takes one back to good old 80s..

  • @mithunchakra7847
    @mithunchakra78475 ай бұрын

    excellent editing! More than 100cuts, overlap video on corners, mind blowing, Hats off to TR sir, the legend in multi skills.😮❤

  • @rajae6970
    @rajae69709 ай бұрын

    Music set dance semma

  • @mariselvam1570
    @mariselvam1570 Жыл бұрын

    T.R siroda Vera level paatu

  • @krishnamurthyn7501
    @krishnamurthyn75013 жыл бұрын

    Iduellam marakavae mudiadu. Sema,hats of to all

  • @velurajesh123
    @velurajesh1232 жыл бұрын

    All time... favourite...thks sir...

  • @arumugamondimuthu9877
    @arumugamondimuthu9877 Жыл бұрын

    காலத்தால் அழியாத இசையின்வர்ண ஜாலங்கள் ரேடியோவில் கேட்டு கொண்டு இருப்போம்

  • @sivaanand5846
    @sivaanand58463 жыл бұрын

    Beautiful remember thanks T R.

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan50024 жыл бұрын

    என்னுடைய முதல் கனவு கண்ணி நளினி

  • @manmathan1194

    @manmathan1194

    2 жыл бұрын

    ??கனவுக்கன்னி நளினியின் இன்பக்குளத்தில் கடைசல் போட்டாயா

  • @vg6936

    @vg6936

    2 жыл бұрын

    Kanavu panni

  • @km.santhiyakmgs3666

    @km.santhiyakmgs3666

    Жыл бұрын

    @@manmathan1194 my number

  • @km.santhiyakmgs3666

    @km.santhiyakmgs3666

    Жыл бұрын

    2

  • @manmathan1194

    @manmathan1194

    7 ай бұрын

    ​@@km.santhiyakmgs3666தட்டுவானி நளினியின் சாமானில் ஏராளமான தண்ணி போய்விட்டது. பஜனைக்கு செம்மையாக இருப்பாள்

  • @ramkumarram5047
    @ramkumarram50476 жыл бұрын

    அறியாத இலைமை. சிந்தியுங்கள். வரிகள் சூப்பர் ஹிட் பாடல்...

  • @ananthank1359

    @ananthank1359

    5 жыл бұрын

    Verysuper

  • @kalidasan877
    @kalidasan87712 күн бұрын

    பென்னை பென்னாக மதித்தவரே நீவீர்வாழ்க

  • @LloydMuthu
    @LloydMuthu Жыл бұрын

    காதல் ரசம் TR சார் ..உங்க திறமைக்கு அடிமை

  • @ratanb3575
    @ratanb35754 жыл бұрын

    திரையுலகின் ஒரே ஒரு சகலகலாவல்லவன்

  • @user-kn1ni2lo5y
    @user-kn1ni2lo5y6 жыл бұрын

    உயிர்உள்ளாவறை உஷா எனக்கு மிகமிக பிடித்தாதுஇந்தா பாடல் இந்திறலோகத்துசுந்தரி எந்தன்,நாடோடிமன்னானே நியும்இந்தபாடால்கேட்பயா உஷா உஷா உஷா அசினா நான் உஷா

  • @saravanang5979

    @saravanang5979

    5 жыл бұрын

    أم ناصر super

  • @sowmiya.m2435

    @sowmiya.m2435

    2 жыл бұрын

    என் முதல் காதல் பாடல்

  • @manmathan1194

    @manmathan1194

    Жыл бұрын

    @@sowmiya.m2435 விளக்கமாக சொல்லுங்கள் சௌமியா

  • @ASAMSekar
    @ASAMSekar6 жыл бұрын

    MY FAVORITE SONG LIST,,,,,,, 04.07.2018 ,,,,,,,SUPER MUSIC,,,, LYRICS

  • @kumargowri5984
    @kumargowri59849 ай бұрын

    டி ஆர் செம பீக் ல இருந்த காலம்

  • @lakshminarayananr7458
    @lakshminarayananr74582 жыл бұрын

    Extraordinary 👌

  • @sureshsuresh-pm3ov
    @sureshsuresh-pm3ov5 жыл бұрын

    Fantastic music super👌👌👌👌

  • @madhesyarn8891
    @madhesyarn88914 жыл бұрын

    Super Good T R Anna arumainga brother indrum neengal Tamil Nadu fulla district vice music program pannalam full responsibility irukum vaalthukkal brother

  • @ushasubramanian9490
    @ushasubramanian949016 күн бұрын

    Siperb composition by TR

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613Ай бұрын

    Wow what a song 🎵🌺

  • @vettriselvan6436
    @vettriselvan64365 жыл бұрын

    ஒன்பது எழுத்து நாயகன் ஏனென்றால் அவர் நடித்து இயக்கிய படங்கள் எல்லாம் ஒன்பது எழுத்தை கொண்டு இருக்கும்

  • @aathikesavan6727

    @aathikesavan6727

    3 жыл бұрын

    lllllllpppppop lollllpllpplpllppllplplpl pollpplllllplpllplplpppop lollipop Ll pool pop loop loop poll llop pplplplpplpllp

  • @sudhakarsudha3758

    @sudhakarsudha3758

    3 жыл бұрын

    @@aathikesavan6727 yy

  • @anbanandhan8826

    @anbanandhan8826

    2 жыл бұрын

    Pookkal vedum doothu and unakkaka oru roja TR titles 9letters given to others film

  • @venmathikannan7416
    @venmathikannan74162 жыл бұрын

    Marakamudiyatha ninaivalaigal song 💖

  • @sap_distributors
    @sap_distributors5 жыл бұрын

    TR the real all rounder in cine field..

  • @ravindranb6541
    @ravindranb65415 жыл бұрын

    My favourite song!

  • @paxithree
    @paxithreeАй бұрын

    *திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும். ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய். ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . நநநநநநநநநநநநளளளளளளளளளினனனனனனனனி

  • @laivalaiva4225
    @laivalaiva42256 жыл бұрын

    ZEE தமிழ் பாடல்கள் அனைத்தும் அருமை. மற்ற பாடல்கள் பதிவு செய்யுங்கள்.

  • @velurajesh123
    @velurajesh1232 жыл бұрын

    I am your die heart fan... missing now...sir...

  • @kalimuthu9922
    @kalimuthu9922Ай бұрын

    உண்மையில் சகலகலா வல்லவன் டி ராஜேந்தர்

  • @ntsingamyt4119
    @ntsingamyt411913 күн бұрын

    SPB... SUPERHITSONG

  • @josepharcher9508
    @josepharcher95082 жыл бұрын

    Thank you Sir❤

Келесі