Naanum Undhan Uravai from Mythili Ennai Kadhali

Ойын-сауық

Best Sad Climax Song from the movie Mythili Ennai Kathali
Movie starring: T Rajendar, Amala Akkineni
Singer: SP Balasubramaniam
Director: T Rajendar
Music Director and Lyrics: T Rajendar

Пікірлер: 983

  • @thalapathyakash600
    @thalapathyakash600 Жыл бұрын

    தேடி வந்த வேலை வேடன் செய்த லீலை சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனைந்ததடி என்ன ஒரு Line ..... 😭

  • @narayananc1294
    @narayananc12942 жыл бұрын

    சினிமா வரலாற்றில் இது ஒரு தனி ரகம் மண் உள்ள வரையிலும் காதலை இவ்வாறு டி ஆர் ஆர் மட்டுமே சொல்ல முடியும்

  • @sateshkumar.m
    @sateshkumar.m3 жыл бұрын

    இனி எத்தனை வருடங்கள் ஆனாலும் இது மாதிரியான உண்மை கீதங்களை எழுதி பாட எவனாலும் முடியாது

  • @jayaramsathiya3881

    @jayaramsathiya3881

    2 жыл бұрын

    yesss.eppa erukka patal ellame music 🎶 mattume atigam varigal ethum alakiai

  • @ravikumarbalu3006

    @ravikumarbalu3006

    2 жыл бұрын

    தன் திறமையால் திரை உலகை வெற்றி கண்டவர்.

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv40692 жыл бұрын

    T R ராஜேந்தர் பாடல்கள் என்றால் நிஜத்தை பிரதிபலிக்கும் காதல் தோல்வி போல் அழகாக படமாக்கி இருப்பார் எனது காதல் தோல்வி நினைவுகள் தொடரும்

  • @PrakashRajesh-hk5iz
    @PrakashRajesh-hk5iz5 ай бұрын

    2024..கேட்கிறேன் நீங்களுமா 🥰 Song is best Music wow very very good 🌹

  • @rajankalkulam9557

    @rajankalkulam9557

    3 ай бұрын

    Yes

  • @rajankalkulam9557

    @rajankalkulam9557

    3 ай бұрын

    Sogame enimaiye ullathu

  • @viveks7677
    @viveks76772 жыл бұрын

    கண்களில் 😭😭😭😭😭😭கண்ணீருடன் ரசித்த பாடல்.....இந்த உலகில் காதல் இருக்கும் வரை உன் 😎பாடல்கள் இருக்கும்😎

  • @user-ee7nl5xj9x

    @user-ee7nl5xj9x

    Жыл бұрын

    எத்தனை தடவை கேட்டாலும் பாடல் திரும்ப திரும்ப ரசிக்கும் பாடல் காதலில் அழிவதில்லை உண்மையான காதல் மட்டுதான்

  • @Madasamy-mx3is

    @Madasamy-mx3is

    4 ай бұрын

    7​@@user-ee7nl5xj9xhu hu hu😮 ni hu hu sea🎉 hu Dr ko c CT hi hu🎉 vy ni hu

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy53703 жыл бұрын

    காதல் என்றால் என்ன? எனத் தெரியாதவர்களுக்கும் கற்று தந்த பாடல்! அண்ணன் TR வாழ்க!

  • @pantipanti397

    @pantipanti397

    Жыл бұрын

    Ethu.pattu.T.R.sar👏

  • @ArunKumar-vq3ph
    @ArunKumar-vq3ph3 жыл бұрын

    வாழ்வது ஒருமுறை உனக்கென்ன வாழ்வது முழுமை என்பேன்,சாவது ஒருமுறை உனக்கென சாவதே பெருமை என்பேன்.. 😭😭😭😭😭😭

  • @salavuthinsallu8147

    @salavuthinsallu8147

    2 жыл бұрын

    Vl

  • @saravanasaravana6997

    @saravanasaravana6997

    2 жыл бұрын

    Nanpa

  • @venkatesan6060

    @venkatesan6060

    2 жыл бұрын

    Avarum appadi than vazhikirar

  • @Noor78671

    @Noor78671

    Жыл бұрын

    True

  • @pantipanti397

    @pantipanti397

    Жыл бұрын

    Valavathu.oru.murai.unakkyenna.valvathu.mulumai.yenppean☹️

  • @puspadevi7999
    @puspadevi79992 жыл бұрын

    அன்று சொஷ்டியா மீடியா இல்ல இன்று இதே மாதிரி இருந்தால் ஆஸ்கார்ட் இவர் தான்

  • @keerthipriyan8290
    @keerthipriyan82904 жыл бұрын

    இனிய. குரலுக்கு spb. யை பாராட்டுவதா? இனிய. இசைக்கு விஜய. டி.ராஜேந்தரை புகழ்வதா? ஒப்பற்ற ஒளிப்பதிவுக்கு ராஜேந்தரை கண்டு மிரள்வதா? உணர்ச்சி பூர்வ நடிப்பு தந்த டிஆரை புகழ்வதா? இந்த அற்புத இயக்கத்தை.. கண்டு மெய் மறப்பதா? ஒப்பற்ற பாடல் வரி கள் தந்த கவிஞர் டீஆரை பார்த்து மெய் சிலிர்ப்பதா? நீங்களே முடிவுக்கு வாங்க!

  • @ArulArul-ow1sz

    @ArulArul-ow1sz

    3 жыл бұрын

    Ni rasinkanda🙏🙏🙏

  • @keerthipriyan8290

    @keerthipriyan8290

    3 жыл бұрын

    @@ArulArul-ow1sz நன்றி!

  • @keerthikeyan2205

    @keerthikeyan2205

    3 жыл бұрын

    எல்லாமே TR ஐ தான் சாரும்

  • @keerthipriyan8290

    @keerthipriyan8290

    3 жыл бұрын

    @@keerthikeyan2205 டீஆர் விசிறியோ?

  • @keerthikeyan2205

    @keerthikeyan2205

    3 жыл бұрын

    ஆம்

  • @velvel693
    @velvel6934 жыл бұрын

    பல இளைஞர்களின் காதல் வலிகளை திரைபடமாக சித்தரிதவர். நல்ல ஒரு இயக்குனர்.

  • @user-il2py5qw8p
    @user-il2py5qw8p3 жыл бұрын

    இந்த படம் வந்த காலத்தில் நாங்கள் வசித்த எங்கள் ஊரில் ஏதாவது ஒன்றிரண்டு வீட்டில்தான் தொலைக்காட்சி இருக்கும்.ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிகளிலோ அல்லது வீடியோ கேசட் போட்டு பார்க்கும் அந்த வீட்டில் சத்தம் கேட்கும் நேரத்தில்,நாம் அந்த வீட்டில் பிறந்திருக்க கூடாதா? என்றே என்னைப்போல் எத்தனையோ பேருக்கு மனதில் தோன்றியிருக்கும்.

  • @jencyrajan7068

    @jencyrajan7068

    Жыл бұрын

    Ss

  • @karnanv-ki2vj

    @karnanv-ki2vj

    2 ай бұрын

    Same feeling..😢

  • @smart_boy_yuva
    @smart_boy_yuva4 ай бұрын

    Yaravathu 2024 la iruthikana like potuga

  • @pavalarajl2090
    @pavalarajl20902 жыл бұрын

    இது போல் பாடலை எஸ்பிபி ஐயா அவர்களால் மட்டுமே பாட முடியும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.....சாதனை நாயகன்.....

  • @susmitham4118

    @susmitham4118

    2 жыл бұрын

    Sbp

  • @narasimhana9507

    @narasimhana9507

    6 ай бұрын

    உண்மை தான்.TMS மற்றும் ஜேசுதாஸ் கூட பாடலாம்

  • @malayalanmk4466
    @malayalanmk44664 жыл бұрын

    என் உள்ளத்தை உருகசெய்தபாடல் இசை படல்வரிகல் அற்புதம் S.P.B.யின் குரல்T.R.நடிப்பு.👍👍

  • @vijaykumars3063

    @vijaykumars3063

    2 жыл бұрын

    To all heart broken 🎵 songs

  • @srithar1976

    @srithar1976

    2 жыл бұрын

    Idhayam ratham sathai Nadi narambu athanaiyum oodurvi mooche ninupora mathiri song tr sir power

  • @murugeshsagunthala3181

    @murugeshsagunthala3181

    Жыл бұрын

    Maan spb sir adimai

  • @abduljabbarthiruponthuruth6807
    @abduljabbarthiruponthuruth68072 жыл бұрын

    அருமையான பாடல் வரிகள் இதுபோன்ற வரிகளை இனி எவராலும் கொடுக்கத்தான் முடியுமா T,Rஅவர்கள் சகலகலா வல்லவர் 86ல்எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @manickamp6454
    @manickamp64544 жыл бұрын

    1986 ல் எல்லா இடத்திலும் கலக்கிய பாடல். T R ன் ஜாலம்.

  • @PrakashRajesh-hk5iz

    @PrakashRajesh-hk5iz

    7 ай бұрын

    உண்மை 🌈

  • @arona7096
    @arona70964 жыл бұрын

    தமிழணாய்.பிறந்ததற்கு.பெருமைபடுகிறேன்.இந்தமாதிரி.குருதியில்.நனைந்த.ஜிவராகத்தை.கேட்பதற்க்கு.டி.ஆர்.கு.நிகர்.யார்?

  • @senthilkumarpgovindampalay595

    @senthilkumarpgovindampalay595

    3 жыл бұрын

    good

  • @paranthamanyadav3334

    @paranthamanyadav3334

    3 жыл бұрын

    Super👌

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel54432 жыл бұрын

    இன்னும் எத்தனையோ காதலர்கள் வாழ்க்கையில் சேராமல், அந்த நினைவுகள் உடன்.....

  • @jayaramsathiya3881

    @jayaramsathiya3881

    2 жыл бұрын

    mmm

  • @vetrivelvetrivel5443

    @vetrivelvetrivel5443

    2 жыл бұрын

    @@jayaramsathiya3881 .. Mm...

  • @rajadharmaraj8538

    @rajadharmaraj8538

    5 ай бұрын

    நானும் ஒருவன்

  • @user-em6vf1ut8r

    @user-em6vf1ut8r

    2 ай бұрын

    My life seame

  • @subramanimani4658
    @subramanimani46584 жыл бұрын

    இது மாதிரி செட் போடவும் முடியாது. இது மாதிரி பாடலும் நடனமும் படமும் எடுக்க முடியாது. சிறப்பு. அருமை. என்றென்றும் கேட்க இனிமையாக இருக்கும். டி.ஆர். டி.ஆர் தான்.

  • @sathishkumarsathish7151

    @sathishkumarsathish7151

    3 жыл бұрын

    உண்மை

  • @granjithgranjith2554

    @granjithgranjith2554

    3 жыл бұрын

    film

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety61903 жыл бұрын

    ஒருதலை ராகம் முதல் மோனிஷா என் மோனாலிசா வரை அனைத்தும் சூப்பர் ஹிட். T R very good.

  • @Mukilbalan

    @Mukilbalan

    2 жыл бұрын

    டி ஆர் சார் தமிழக்கு கிடைத்த வரம்

  • @mujeebbanu2834
    @mujeebbanu2834 Жыл бұрын

    T. R.Sir நிகர் வேற யாரும் இல்லை எங்கள் ஊர் மயிலாடுதுறை தங்க மகன்

  • @murugesh7239
    @murugesh72392 жыл бұрын

    டி ஆர் அவர்களுன் இப்பாடல் காலத்தில் பொற்காலம் எல்லா படமும் வசனமும் பாடல்களும் சூப்பரா இருக்கும் இவர் ரசிகனாக இருந்தேன். இன்றும்தான்

  • @rajendranner5459
    @rajendranner54593 жыл бұрын

    பாட்டு புத்தகம் பள்ளிக்கூட வாசலில் வாங்கி வந்து பாடி ரசித்த பாடல்கள் மறக்கமுடியாத கிடைக்காத தருணங்கள்....

  • @PPCOSKALAIVANIA

    @PPCOSKALAIVANIA

    3 жыл бұрын

    Super

  • @amutharaja6480

    @amutharaja6480

    3 жыл бұрын

    Parents கிட்ட அடி வாங்கிய நினைவுகள்😓😓

  • @sakthistar1122

    @sakthistar1122

    3 жыл бұрын

    Sssss

  • @akkak6219

    @akkak6219

    3 жыл бұрын

    naanum vaanki padiththirukkiren.marakka mudiyaathu ninaivukal

  • @kannathasankannu1685

    @kannathasankannu1685

    2 жыл бұрын

    1

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom24964 жыл бұрын

    நாம அதிகமான மக்கள் T.R இசை அமைத்த பாடல்கள. இளையராஜா பாடல் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

  • @muthukani1573

    @muthukani1573

    4 жыл бұрын

    உண்மை தோழரே

  • @mistakesmakesmatter.6352

    @mistakesmakesmatter.6352

    4 жыл бұрын

    correct

  • @tiktokkapildevtiruttanioff1568

    @tiktokkapildevtiruttanioff1568

    3 жыл бұрын

    நாங்கள் இல்லை நீங்கள் மட்டும்

  • @Madthu

    @Madthu

    3 жыл бұрын

    Lkex😭😭😭😭😭🤣

  • @user-nv6qg5ii8z

    @user-nv6qg5ii8z

    3 жыл бұрын

    நான் இல்லை

  • @ranipownraj545
    @ranipownraj54510 ай бұрын

    2023 இந்த பாடலை யாரெல்லாம் கேட்டு ரசித்திர்கள் டி. ராஜேந்தர் சார் சூப்பர்🎉❤😭🥺👌 பாடல்

  • @goodsongkala5042
    @goodsongkala50422 жыл бұрын

    பாலு சார் குரல் மனதை பிழிந்து எடுக்கிறது

  • @susmitham4118

    @susmitham4118

    2 жыл бұрын

    Unmel

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym47474 жыл бұрын

    உண்மையில் அருமை. T R. பாணியே தனி. சகலகலா வல்லவன் தமிழ் கவிதைக்கு நல்லவன். மனந்திறந்து பாராட்டுகிறேன்.

  • @subbaiyacolonytippururban2616

    @subbaiyacolonytippururban2616

    3 жыл бұрын

    Simbu en ippadi

  • @shanmugammaikannan2947

    @shanmugammaikannan2947

    3 жыл бұрын

    True

  • @varshini370

    @varshini370

    2 жыл бұрын

    பஞ்ச பூதங்கள் ஐந்தும் இவர் கையில்

  • @prasanthsp1197
    @prasanthsp11972 жыл бұрын

    பல வருடங்களாக ௭ன் நெஞ்சில் ஒரு தவிப்பை விதைத்து அதை வளர விட்டு வேடிக்கை பார்க்கும் பாடல். காதலால் ஏற்படும் காயத்தை கண்ணீரில் வெளிப்படும் படைப்பு. TR அவர்களே உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே. SPB sir உங்கள் குரல் இறைவனால் கொடுக்கப்பட்ட வரம். ஆனால் உங்களை இழந்து விட்டோம்...😭😭😭😭

  • @PrakashRajesh-hk5iz

    @PrakashRajesh-hk5iz

    11 ай бұрын

    தரமான பதிவு ❤️❤️❤️வாழ்த்துக்கள் அன்பரே 🌹🌹🌹🌹🌹🌈

  • @keethancs4087
    @keethancs40873 жыл бұрын

    TR பாடல் கேட்பதர்க்கு ஒர் மனம் வேன்டும்

  • @kavithas6558

    @kavithas6558

    3 жыл бұрын

    I

  • @prakash589

    @prakash589

    3 жыл бұрын

    Yes

  • @astroppsathis5771

    @astroppsathis5771

    2 жыл бұрын

    Yes

  • @thilagavathyc8547

    @thilagavathyc8547

    2 жыл бұрын

    @@kavithas6558 love the sosngveryfeeleeing?thilagavathi.

  • @palanikumar6338
    @palanikumar63382 ай бұрын

    மிகவும் பிடித்த பாடல் என் வயது 63

  • @user-bd1ps7xe7w
    @user-bd1ps7xe7w3 жыл бұрын

    என்னை இழந்த பின்னும் ஏரியா துடிக்கும் என்னும் தீபம் போல மனம் அலைகிறது என்ன அருமையான வரிகள்

  • @Suji2310

    @Suji2310

    3 жыл бұрын

    Tamilai sariyaaka eluthunga

  • @Ramar-us3ir
    @Ramar-us3ir3 жыл бұрын

    தமிழனின் தரமான படைப்பு TR திறமை அருமை

  • @thanav1234
    @thanav12346 жыл бұрын

    நானும் உந்தன் உறவை, நாடிவந்த பறவை, தேடிவந்த வேளை, வேடன் செய்த லீலை, சிறகுகள் உடைந்தனவே

  • @mohammedabbas47

    @mohammedabbas47

    4 жыл бұрын

    வலிக்கு விழிநீர் மருந்து மனவேதனைக்கு கவிதையே நினைத்து

  • @santhiyaramu1907

    @santhiyaramu1907

    4 жыл бұрын

    Super bro

  • @a.saravanana.saravanan4142

    @a.saravanana.saravanan4142

    3 жыл бұрын

    A.s

  • @a.saravanana.saravanan4142

    @a.saravanana.saravanan4142

    3 жыл бұрын

    M

  • @prasadprasan8154

    @prasadprasan8154

    3 жыл бұрын

    T R old is hold today 2021 03 12 I still love this song

  • @jeyapandi8298
    @jeyapandi82983 жыл бұрын

    உடல்களை அழித்திட ஊருக்குள் பலருன்டு பாரம்மா! உள்ளத்தைப் பிரித்திட பாருக்குள் எவருன்டு சொல்லம்மா? எனக்குப் பிடித்த அற்புதமான வரிகள். Super பாடல்

  • @karthiksiva9086

    @karthiksiva9086

    3 жыл бұрын

    Super

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety61903 жыл бұрын

    புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது படகை செலுத்துகிறேன் வாராயோ.அருமையான வரிகள்.

  • @krishnanbala5693
    @krishnanbala56932 жыл бұрын

    இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் கேட்கும்போதும் மனம் எங்கே செல்கிறது

  • @nagalakshmiv659
    @nagalakshmiv6592 жыл бұрын

    டி ஆர் சார் பாட்டை கேளுங்க இது போல் யாராலும் எழுதவோ இசையமைக்கவோ முடியாது அருமை சார்

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 Жыл бұрын

    2022 யாரெல்லாம் ‌இந்த பாடலை ரசித்தீர்கள் வாழ்க TR

  • @BOND00715

    @BOND00715

    Жыл бұрын

    5--5-23❤❤❤❤❤

  • @muthukumarmuthusami346

    @muthukumarmuthusami346

    Жыл бұрын

    Na rasithathu 27.05.2023 very feel my favorite song

  • @sivasuriyasivasuriya1301

    @sivasuriyasivasuriya1301

    Жыл бұрын

    @@muthukumarmuthusami346 எஎரய் எஸ் ஜே ஏஎெq szxqzxsxßxaaqx aqaxxa1asqaaxàzaaaxàxxx a àx. Xacq

  • @n.arulrajann.arulrajan3566

    @n.arulrajann.arulrajan3566

    Жыл бұрын

    Ada MP 2023 layum keappom

  • @supavagrovet

    @supavagrovet

    Жыл бұрын

    2023 (⁠^⁠^⁠)

  • @arokiadass7718
    @arokiadass77186 жыл бұрын

    இப்போது கேட்டாலும் இளமைகால நினைவுகள் மிதக்கிறது , T.R, வாழ்க

  • @saranlee1746

    @saranlee1746

    5 жыл бұрын

    Bailey Lo km vvhjkl MN bbbbbjklbvbhhhhhbbbbvbbbbnfw

  • @sajithabanu6258

    @sajithabanu6258

    5 жыл бұрын

    Ilikeitsong

  • @lissykumar5406

    @lissykumar5406

    4 жыл бұрын

    Yes

  • @salvamg4092

    @salvamg4092

    3 жыл бұрын

    Correct

  • @subashsubash7918

    @subashsubash7918

    3 жыл бұрын

    💖👍@@sajithabanu6258

  • @periyasamy8640
    @periyasamy86402 жыл бұрын

    உண்மையான காதல் உலகில் உள்ள வரை என்றும் ஒலிக்கும் இந்த காவியம்😭😭

  • @brightjose209
    @brightjose2094 жыл бұрын

    காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதிலே இனிமை காணுவது விதியம்மா

  • @amirthaganesan5379
    @amirthaganesan53792 жыл бұрын

    💞 பைக்கில் போகும்போது, என்னவளை நினைக்கிம்போது, மற்ற பாடல்களை கேக்கும்போதும் மனசு ஏதார்த்தமாய் மொனு மொனுக்கும் பாடல் இது 🌹🌹🌹🌹🌹

  • @keerthipriyan8290
    @keerthipriyan82906 жыл бұрын

    அற்புதமான பாடல்.சிறந்த கவிதை வரிகள்.அற்புத ஒளிப்பதிவு. அனைத்துமே டிராஜேந்தர் கைவண்ணம். பாடலாசிரியர்,,,டிஆர்,,, ஓளிப்பதிவு,,,டி ராஜேந்தர், , நடிப்பு,,,டிஆர்,,, இயக்கம் டிஆர்,,,, கதை,,, திரைக்கதை வசனம்,,,டிராஜேந்தர்.

  • @mohanp6090

    @mohanp6090

    3 жыл бұрын

    Hjnnzc b. Vvvx. Bbgv Canadianism bbnnjj

  • @Ramesh-hd6vz

    @Ramesh-hd6vz

    3 жыл бұрын

    Ramash

  • @gaanaramesh5264

    @gaanaramesh5264

    Жыл бұрын

    ❤❤❤❤❤

  • @keerthipriyan8290
    @keerthipriyan82906 жыл бұрын

    மைதிலி என்காதலி. படத்தின் கிளைமாக்ஸ் பாடல்,. பாலுவின் உணர்ச்சி பூர்வ. குரல்,,,,அமலாவின்ஆவேச நடன. பாவங்கள்,,,, உன்னதக்கவிஞன். ராஜேந்தரின் உளப்பூர்வ உணர்ச்சிமயமான. வரிகள்,,,,, பாடலின். பிரமாண்ட வெற்றிக்கு காரணங்கள் போதுமா!

  • @prabhaharanprabu1720

    @prabhaharanprabu1720

    4 жыл бұрын

    MXZ

  • @thiruvalluvarchristopher4305

    @thiruvalluvarchristopher4305

    4 жыл бұрын

    🙏🙏🏼🙏🏼🏆

  • @keerthipriyan8290

    @keerthipriyan8290

    4 жыл бұрын

    @@thiruvalluvarchristopher4305 ¶ ! ! !

  • @preetha-xr4li

    @preetha-xr4li

    3 жыл бұрын

    The great spb

  • @saravanann6520
    @saravanann65203 жыл бұрын

    நா 2k அனா என்றைக்கும் 90k இசை மட்டும் தா 🙏Tr இராஜேந்திரன் சூப்பர் 🙏

  • @kalaivanan3133

    @kalaivanan3133

    Ай бұрын

    Same bro❤

  • @sathiyanarayanamoorthig1193
    @sathiyanarayanamoorthig11933 жыл бұрын

    நேர்மையான மனிதர் நேர்மையான படங்கள் யார் மனதையும் துன்புறுத்தாத பாடல்கள் நோய்க்கு மருந்து குடும்பத்தோடு பார்க்கும் படங்கள் அனைவராலும் கவர்ந்த நேர்மையான திரி காவிய ஓவியனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்த முடியாமல் வணங்கிக் கொள்கிறேன் இப்பேர்ப்பட்ட ஒரு மாமேதை படம் ஒவ்வொரு மனிதனையும் பார்க்க தூக்கி படம் உடல் சோர்வு மன சோர்வு உடலுக்கு உபாதைகள் ஏற்படும் போது அவருடைய படங்களை பார்த்தால் நோய் பறந்து போகும் வாழ்க்கைக்கு வெற்றி கிடைக்கும் ஏற்பட்ட மாமனிதனாக இனி ஒரு அவதாரம் எந்த மனிதனாலும் எடுக்க முடியாது டி ராஜேந்தர் டி ராஜேந்தர் ஆ அப்படி என்றால் வெளிவராத படங்கள் எத்தனை அவரைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய வார்த்தையில் சரி சினிமாவிலும் சரி

  • @nagarajane3742
    @nagarajane37424 жыл бұрын

    காதல் வலி குறையும் மா இந்த பாட்டு க்கு எத்தனை பாட்டு எழதினாலும் இடஹகாது உண்மை காதல் என்று பல்லாண்டு காலம் வாழ்க

  • @jueralam2693

    @jueralam2693

    4 жыл бұрын

    Kadalvallimytialenekadalaisatypiry

  • @baraniselvam4195

    @baraniselvam4195

    4 жыл бұрын

    4 %1 a

  • @nirmalakrishnan2599

    @nirmalakrishnan2599

    4 жыл бұрын

    Sathiyama mudiyalay Ji😂😂😂😂

  • @knafa332

    @knafa332

    4 жыл бұрын

    😢😢😢

  • @sivamurugan7170

    @sivamurugan7170

    3 жыл бұрын

    @@jueralam2693 gdgdgdgdgdgdggdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdbgbfbfbfbfbfbdfnbddngdgdgdggddnvddegdgdgdgdgdgdggdgdbfbfgdgdgdgdgdgdgdgdgdgdgdggdgdgdgdgdggmgdbfbfbdgdgdgdgdgdgdgdgdgdvdgddndngdgdgdgdgdgdgdgdgdgdgddndngdgdgdgdgdbdnnf

  • @devasenathipathy7551
    @devasenathipathy75516 жыл бұрын

    அடுக்கு மொழி கவிஞன் டி ஆர் அவர்களுக்கு ஆரத்தி எடுப்போம்

  • @kjagadeesan2776
    @kjagadeesan27763 жыл бұрын

    தமிழ் திரை உலகில் டி.ராஜேந்தரின் பாணி அலாதியானது. படத்தில் சிரிப்பதில்லை..கதாநாயகியைத் தொடுவதில்லை..காதல் தோல்விக் கதைகளைத் தேர்ந்தெடுத்து அற்புதமான வரிகளை உள்ளடக்கிய பாடல்களைத் தந்த ஒரு வெற்றியாளன்..ஏன்...ஜெயிக்க வேண்டுமென்ற ஒரு வெறியாளன் என்று கூட சொல்லலாம் .. .!

  • @sathickuljanna258
    @sathickuljanna258 Жыл бұрын

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் அத்தனை சிறப்பு அழகான அற்புதமான சிறப்பாக பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @cms5571
    @cms55714 жыл бұрын

    எல்லாம்அற்புதம் மயிலாடுதுரை ஜனி வாழ்க வாழ்க

  • @kdkuttypagal4913
    @kdkuttypagal491311 ай бұрын

    நான் உந்தன் உறவை நாடி வந்த பறவை 👌👍😄❤️❤️❤️

  • @kdkuttypagal4913

    @kdkuttypagal4913

    11 ай бұрын

    S👌songs

  • @radhadsddharastillsdisegne7081
    @radhadsddharastillsdisegne70815 жыл бұрын

    மைதிலி என்காதலி. படத்தின் கிளைமாக்ஸ் பாடல்,. பாலுவின் உணர்ச்சி பூர்வ. குரல்,,,,அமலாவின்ஆவேச நடன. பாவங்கள்,,,, நா இந்த பாடலை கேக்கும் போதல்லாம்😓😓😓😓😓😓😓😓😓😓😓😭😭😭😭😭😭

  • @dhamodharan7540
    @dhamodharan75408 ай бұрын

    2023 .....illa sagaravara intha padal en kathil olikkum

  • @udayakumar32
    @udayakumar326 жыл бұрын

    என்னை இழந்த பின்னும் உன்னை காக்க எண்ணும் இதய அரங்கமிங்கு அழைக்கிறது வாழ்வது ஒரு முறை உனக்கென வாழ்வது முழுமை என்பேன் சாவது ஒரு முறை உனக்கென சாவதே பெருமை என்பேன்...............

  • @p.sakthivelpstc1437

    @p.sakthivelpstc1437

    6 жыл бұрын

    Super

  • @RaguRagu-xq5fb

    @RaguRagu-xq5fb

    4 жыл бұрын

    ?I don't think it would

  • @nagarajannarayanan5203

    @nagarajannarayanan5203

    4 жыл бұрын

    @@RaguRagu-xq5fb the first

  • @kajinimohamed8157

    @kajinimohamed8157

    4 жыл бұрын

    Super

  • @bjeyakumar75

    @bjeyakumar75

    3 жыл бұрын

    Super

  • @bassjo5621
    @bassjo56212 жыл бұрын

    அற்புதமான பாடல் முத்தான வரிகள்...... ✍️🙏🙏💗💙💚🧡💜

  • @theiraji2523
    @theiraji25233 жыл бұрын

    ஆயிரம் முறை கேட்டாலும் நமக்கு புதிய பாடல்தான் ஜயா... காதலை கற்றுகொடுத்ததும் நீதானம்மா.. காதல் பிரிந்ததும் வாழ வைப்பது உங்கள் பாடல்தானய்யா.. நன்றி... நீங்கள் பல்லாண்டுகாலம் வாழ வேண்டும்..

  • @senthurvelanvivek5404

    @senthurvelanvivek5404

    2 жыл бұрын

    Unmai sir.T R sir kku Aandavn nalla.vazhvai kodupar.

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani64112 жыл бұрын

    இப்படி உச்சஸ்தாயில பாடுவதில் சிறந்த வர் பாடும் நிலா பாலு சார் அவர்கள்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv6592 ай бұрын

    டிஆர் படம் என்றால் சூப்பர் தான்.பாடல்கள் அருமையோ அருமை.டிஆர் ரசிகை நாகலட்சுமி

  • @sathickjannasathickjanna7832
    @sathickjannasathickjanna78325 жыл бұрын

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சு அழகான அற்புதமான பாடல்கள

  • @karthikeyans.7036
    @karthikeyans.70363 жыл бұрын

    பள்ளி பருவத்தில் முனுமுனுத்த பாடல் இது.

  • @mahendranr7772
    @mahendranr7772 Жыл бұрын

    Intha oru paadal pothum T.R Talent i Tharinjikka & Love Failure Aanavan Suside panna...❤🎉

  • @ramadossramadoss123
    @ramadossramadoss1233 жыл бұрын

    வித்தியாசமான பாடல் காதல் கொடுத்த T R ஆயிரம் நன்றி

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai20363 жыл бұрын

    80களில் பட்டி தொட்டி எங்கும் கலக்கிய பாடல்

  • @venkatesan6060

    @venkatesan6060

    2 жыл бұрын

    Extraordinary b

  • @keerthipriyan8290
    @keerthipriyan82905 жыл бұрын

    விஜய டி ராஜேந்தர் பேர் சொல்லக் கூடிய பாடல்,,,, சிறந்த இசை,, காட்சி அமைப்பு அற்புதம்,,,,சோகத்தை பிழியக் கூடிய சூழல்,,,, இணையற்ற பாடலை தந்தமைக்கு நன்றி , டிஆர் அவர்களே!

  • @sethuraman1636

    @sethuraman1636

    5 жыл бұрын

    sornalatha history

  • @kavithasenthilkumar2779

    @kavithasenthilkumar2779

    4 жыл бұрын

    Keerthi Priy

  • @ShreePazhani5631

    @ShreePazhani5631

    4 жыл бұрын

    தமிழ் சினிமாவின் பீஷ்மர் TR

  • @manjulasivakumar3141

    @manjulasivakumar3141

    4 жыл бұрын

    @@sethuraman1636 LP

  • @bossraaja1267

    @bossraaja1267

    2 жыл бұрын

    அந்த நேரத்திற்கு tr kaattil mazhai

  • @natarajana6244
    @natarajana62442 жыл бұрын

    காலத்தால் என்றும் அழியாத கானம்

  • @palanivel9541
    @palanivel95413 жыл бұрын

    சாதாரணமா எஸ் பி பி எந்த ஒரு பாடலையும் பாடிவிடுவார் அனால் இந்த பாடலுக்கு பயங்கரமா வாழ்வில் மறக்கமுடியாமல் கஷ்ட்ட பட்டு பாடியிருக்கிறார் இனிமே இதுமாதிரி பாட வேற பாடகர்கள் இருக்கிறார்களா?

  • @SBCRAnand-qe3pn

    @SBCRAnand-qe3pn

    2 жыл бұрын

    Muthu sripi I can understand

  • @susmitham4118

    @susmitham4118

    2 жыл бұрын

    Spb

  • @cominggaming3708
    @cominggaming37082 жыл бұрын

    கீதை களுக்கும் நாடகக் கலைக்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திரைப்படமாகும் இது போன்ற கலை ஓவியங்களை வருங்காலத்தில் காண முடியாது

  • @thavadenmark594
    @thavadenmark5947 жыл бұрын

    என் இளமை வாழ்க்கையின் தொடர்

  • @muthuraman.murugan
    @muthuraman.murugan2 жыл бұрын

    TR best expression song....2021 ஜூலை மாதத்தில் பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க 👍👍👍❤️👍❤️👍

  • @thusanththusathusanth3095
    @thusanththusathusanth30952 жыл бұрын

    நடிகை அமலா மிகவும் அழகான நடனம் மிகவும் அழகு ஓவியப்பாவை போல இருக்கின்றார் வாழ்த்துக்கள்

  • @Thambimama
    @Thambimama10 жыл бұрын

    சிவரஞ்சனி இராகத்தில் அமைந்த பாடல். நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை.. ஆ.... ஓ... ஆ....ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..ஆ..ஆ.... நானும் உந்தன் உறவை, நாடி வந்த பறவை நானும் உந்தன் உறவை, நாடி வந்த பறவை தேடி வந்த வேளை, வேடன் செய்த லீலை தேடி வந்த வேளை, வேடன் செய்த லீலை சிறகுகள் உடைந்ததடி, குருதியில் நனந்ததடி உயிரே உயிரே.... இதய கதவுகளை திறக்க ஓடி வந்தேன் சிறையில் சிக்கிக் கொண்டதேனம்மா வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன் வலையில் மாட்டிக் கொண்டேன் நானம்மா காதல் நெஞசங்களை கசக்கி பிழிவதிலே இனிமை காணுவது விதியம்மா, அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்திலே துவைத்து சிதைப்பது சதியம்மா உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா உள்ளத்தை பிரிந்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா? (நானும் உந்தன் உறவை.....) வீணை எரிகிறது விரல்கள் வேகிறது நாதம் மீட்டுகிறேன் வாராயோ, புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது படகை செலுத்துகிறேன் வாராயோ, எண்ணெய் இழந்த பின்னும் எரிய துடிக்க எண்ணும் தீபம் போல மனம் அலைகிறது என்னை இழந்த பின்னும் உன்னை காக்க எண்ணும் இதய அரங்கமிங்கு அழைக்கிறது வாழ்வது ஒரு முறை உனக்கென வாழ்வது முழுமை என்பேன் சாவது ஒரு முறை உனக்கென சாவதே பெருமை என்பேன் நானும் உந்தன் உறவை, நாடி வந்த பறவை தேடி வந்த வேளை, வேடன் செய்த லீலை சிறகுகள் உடைந்ததடி, குருதியில் நனந்ததடி உயிரே உயிரே...... ~~~~~~~~~~~~~~~~~~~ படம்:-மைதிலி என்னை காதலி; ஆண்டு:- 1986; இசை,பாடல் வரிகள்:- T.R.ராஜேந்தர்; பாடியவர்:- S.P.பாலசுப்ரமணியம் (SPB); நடிப்பு:- T.ராஜேந்தர், அமலா. ~~~~~~~~~~~~~~~~~~~~~~

  • @vinothabimannan9179

    @vinothabimannan9179

    6 жыл бұрын

    KANDASAMY T S

  • @muthuvijayalaxhmi1925

    @muthuvijayalaxhmi1925

    6 жыл бұрын

    KANDASAMY T S

  • @muthuvijayalaxhmi1925

    @muthuvijayalaxhmi1925

    6 жыл бұрын

    KANDASAMY T S

  • @user-hy4fr7dp6x

    @user-hy4fr7dp6x

    6 жыл бұрын

    0504710224

  • @sramu1579

    @sramu1579

    6 жыл бұрын

    Verry naice

  • @gayathri033
    @gayathri0334 жыл бұрын

    இந்த பாடலில் உள்ள அனைத்து வரிகளுக்கும் நான் அடிமை

  • @krishkumar-zg9hz
    @krishkumar-zg9hz Жыл бұрын

    உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா உள்ளத்தை பிரித்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா TR lyrics superb

  • @PrakashRajesh-hk5iz
    @PrakashRajesh-hk5iz7 ай бұрын

    என் இதய துடிப்பு நிற்கும் போதும் துவங்கட்டும் இந்த பாடல் 💚 🌹🌹💋💋🔥🔥💚

  • @mythilivivekan9174
    @mythilivivekan91742 жыл бұрын

    பாலு சார் நீங்க வாண் சென்றாலும் வாழ்கிரீர் இசையில்

  • @r.karthikeyanr.karthikeyan3241
    @r.karthikeyanr.karthikeyan32414 жыл бұрын

    பாடல்கள் எழுதுவதில் உம்மை மஞ்ச ஆள் இல்லை இனியும் வரப்போது இல்லை

  • @veerasimmasimman8422

    @veerasimmasimman8422

    3 жыл бұрын

    Arumai

  • @rajrajesh8826

    @rajrajesh8826

    2 жыл бұрын

    Yes bro he legends,but ippo troll pandranunga really talanted Mr.TR

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman75272 жыл бұрын

    டி.ஆர். எஸ்.பி.பி. இரு மாபெரும் கலைவிற்பனர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்

  • @madhialagank9615
    @madhialagank96153 жыл бұрын

    அருமையான பாடல்... அருமையான இசை... கேட்க கேட்க தெவிட்டாத பாடல்.....

  • @divyadharshini8900
    @divyadharshini89005 жыл бұрын

    Spb sir voice super yesderday today tummorroe entrum spb sir god bless you

  • @Rajeshkumar-gz6rp
    @Rajeshkumar-gz6rp4 жыл бұрын

    .1.may.2020 my favorite song .lock down days hearing .. ungala pola set poda mudiyathu .. 80 to 90s la athukakave pakanum... hats off .TR . legend

  • @k.sankars.jayanthi8647
    @k.sankars.jayanthi8647Ай бұрын

    எல்லோருக்கு பிடிக்கும் எப்போதும் பிடிக்கும் 🎉🎉🎉 நன்றி திரு.டி.ராஜேந்தர் அவர்கள் 👌🌹🌹🌹

  • @ganesanpolice7944
    @ganesanpolice79442 ай бұрын

    உண்மையான அன்பு என்றும் அழிவதில்லை என்பதை நிரூபித்தவர்

  • @traineethavlogs5798
    @traineethavlogs57984 жыл бұрын

    காதல்னாலே 90's தான்........

  • @benedictjoseph3832

    @benedictjoseph3832

    3 жыл бұрын

    This is not 90s..this film is 80s

  • @Thambimama
    @Thambimama9 жыл бұрын

    சிவரஞ்சனி இராகத்தில் அமைந்த பாடல்.

  • @paramanathanparama1037

    @paramanathanparama1037

    6 жыл бұрын

    KANDASAMY T S Hi.sp

  • @shyamalaiyappan9101
    @shyamalaiyappan91012 жыл бұрын

    Sbb ஐயா ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த சகாப்தம்

  • @logithmurugan6054
    @logithmurugan60545 жыл бұрын

    வாழ்வது ஒருமுறை உனக்கு என்ன வாழ்வது பெருமை என்பேன்..

  • @MeharvanuveeVikasss

    @MeharvanuveeVikasss

    Ай бұрын

    Jb

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel54433 жыл бұрын

    காதலில் நினைவுகள் மட்டுமே நிலையானது..

  • @senthurvelanvivek5404

    @senthurvelanvivek5404

    2 жыл бұрын

    Neegal sonnathupol ninaivugalae pothum.

  • @vetrivelvetrivel5443

    @vetrivelvetrivel5443

    2 жыл бұрын

    @@senthurvelanvivek5404 .. Mm.

  • @user-ke2fn8zq2x
    @user-ke2fn8zq2x6 ай бұрын

    2023 la intha song kkuran

  • @user-lq1fq5ks8m
    @user-lq1fq5ks8m Жыл бұрын

    மைதிலி என்னை காதலி ❤❤❤❤❤❤செம பீலிங் 😭😭😭😭

  • @somasundaramm4117
    @somasundaramm41176 жыл бұрын

    அற்புதமான பாடல் டி.ஆர். கிரேட்

  • @divakardivakar646

    @divakardivakar646

    5 жыл бұрын

    8..p

  • @dhamodharan2005
    @dhamodharan20056 жыл бұрын

    T.R, SPB are legends.

  • @gokulram1996
    @gokulram19964 жыл бұрын

    Multi talented T.R should be given respect instead of being trolled...TR da🔥🔥🔥

  • @thirumalaithirumalai2967
    @thirumalaithirumalai29675 жыл бұрын

    வாழ்வது ஒருமுறை உனக்கென வாழ்வது முழுமை என்பேன் சாவது ஒருமுறை உனக்கென சாவதே பெருமை என்பேன் அருமையான பாடல் வரிகள்

  • @magalingamsutharsan8980
    @magalingamsutharsan8980 Жыл бұрын

    மிகவும் அருமை

  • @thirumalaithirumalai2967
    @thirumalaithirumalai29675 жыл бұрын

    Super song,direction, action, T.R is great

  • @vsubramaniyan2467
    @vsubramaniyan24673 жыл бұрын

    கேட்கும் போதெல்லாம் ஆசிரியர் பயிற்சி நிறுவன நினைவுகள்......

  • @ramjibhimarao1007
    @ramjibhimarao1007Ай бұрын

    இந்த உலகத்தில் இளையராஜா வுக்கு இணையாக இசையமைக்க கூடிய ஒரே ஆள் டிஆர் அவர்கள்மட்டுமே.

  • @tiktokzone1461
    @tiktokzone14613 жыл бұрын

    26.6.2021 அற்புதமான பாடலை கேட்டுக்கொண்டிருந்தாள் லைக் பண்ணுங்கள்

Келесі