International History of Madras | History Time with V Sriram | Avatar Live

International History of Madras is explained by our V Sriram in this Episode of Avatar Live.
Stay tuned to Avatar Live for More Exclusive Content.
Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
👇 Click Here To Watch the winners From the Other Categories 👇
👉Unknown facts of Bribery and British India : • Unknown facts of Bribe...
👉She lost her husband to Cancer. But her ‘winner’ attitude helped 5000 women become entrepreneurs - • She lost her husband t...
👉I can fly! So what if I can't walk..? சுயசக்தி விருதுகள் 2021 | Social welfare award ft.Actor Aari - • I can fly! So what if ...
👉 The World Record Woman" for 1875 Yoga Asanas - • ''The World Record Wom...
👉15 வருட உழைப்பிற்கு கிடைத்த வெற்றி - மக்களுக்கு முதல் வணக்கம் - • 15 வருட உழைப்பிற்கு கி...
👉உண்மையான Hero வீட்டில் இருக்கும் பெண்கள் - சுயசக்தி விருதுகள் 2021 - • உண்மையான Hero வீட்டில்...
👉சாதனை பெண்களை கௌரவிக்கும் உங்கள் Aari Arujunan - • சாதனை பெண்களை கௌரவிக்...
👉நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வார்த்தைகளின் வரலாறு ! - • ஆரியின் புதிய அவதாரம் ...
HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
Follow us on our Social Media:
Facebook - / theavatarlive
Twitter - / theavatarlive
Instagram - theavatarli...

Пікірлер: 169

  • @raghavanrajagopal7669
    @raghavanrajagopal76692 жыл бұрын

    அறிவதற்கு மிகவும் அரிதான சரித்திர தகவல்களை கவனத்துடன் திரட்டி எளிய நடையில் சுவாரஸ்யமாக தருவதற்கு உங்களுக்கு இணை நீங்கள் தான்

  • @karunakaranrs5132
    @karunakaranrs51322 жыл бұрын

    அர்தூண் சாலையில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் 1960களில் நான் நான்காம் வகுப்பு வரை படித்தேன். அர்தூண் சாலையின் பெயர்காரணத்தை இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். நன்றி ‌ஆசிரியர் அவர்களே!

  • @aryandharmarajan
    @aryandharmarajan2 жыл бұрын

    உங்களுடைய இந்த காணொலியை பார்த்த பிறகு நான் இந்ந ஆர்மேனிய தேவாலயம் சென்று பார்த்தேன்! உங்களுடைய அனைத்து கானெலியை பார்த்த பிறகு வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வம் வந்துவிட்டது! வாழ்த்துக்கள் அய்யா!

  • @ramsrinivasan1105
    @ramsrinivasan11052 жыл бұрын

    This is the kind of narration and story telling that develops interest in what students normally think of as a boring subject. Thank you for sharing the history of Chennai and Tamilnadu. It actually helps increase the pride in your city. Know about your past, you will get the confidence and lessons to build your future and take better care of your city. Love it.

  • @prakaashj5485
    @prakaashj54852 жыл бұрын

    'மெட்ராஸ்' என்ற பெயரை கேட்டாலே மனம் கனக்கிறது. ஆங்கில பெயர் என்று கூறி மாற்றப்பட்டது. உண்மை என்ன? மதராசபட்டினம் என்ற தமிழ் பெயரில் இருந்து வந்தது தான் மெட்ராஸ்.‌ ஐரோப்பியர்கள் இந்தியா வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மதராசபட்டினம் இருந்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே பெண்ணீஸ்வரமடம் என்ற இடத்தில் கிடைத்த 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில் 'மதராசபட்டிணம்' என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளது. எனவே மெட்ராஸ் என்பது ஆங்கில பெயர் அல்ல. சென்னப்பட்டினம் என்பது 'சென்னப்ப நாயக்கர்' என்ற தெலுங்கு ஆட்சியரின் பெயரில் இருந்து வந்தது. தமிழில் லெக்சிகனில் சென்னை என்ற பெயரே கிடையாது (தெலுங்கில் 'சென்னா' என்றால் நல்ல/fair என்று பொருள்படும்). எனவே சென்னை என்ற தெலுங்கு பெயரை மாற்றி மீண்டும் மதராசபட்டினம்-Madras என்ற தமிழ் பெயரை வைக்க வேண்டும்.

  • @Russodoss777Farming

    @Russodoss777Farming

    11 ай бұрын

    சரி

  • @cryselasmith7424
    @cryselasmith7424 Жыл бұрын

    Mr. Sriram's description of ambience within the Armenian church is quite like what I experienced there. Loud and busy street on the outside, but once you go into the church, it is as if one has time-travelled to the past. Very quite and peaceful.

  • @chandrus8358
    @chandrus83582 жыл бұрын

    I’m closing watching every video from Mr. Sriram not only from this channel but entire KZread. Many things coming out clearly for me. I hope one day I’ll get the chance to meet him

  • @rajabel334
    @rajabel334 Жыл бұрын

    I shared this among our church members Never thought there is a history like this. Tks a lot

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751Ай бұрын

    Super iya

  • @hideandseek8550
    @hideandseek85504 ай бұрын

    Last month thaan nan anga visit pannan awesome place ellarum oru time poganum historical place 🎉🎉🎉

  • @ANANDPARTHA
    @ANANDPARTHA2 жыл бұрын

    So nice getting enlightened about various aspects of our incredible history. Thank you Sriram.

  • @VB-ff5rd
    @VB-ff5rd2 жыл бұрын

    Valuable information. I worked many years in Armenian Street. I am happy to have rich diversified traditions in chennai and we are protecting the TRUE traditional values . Will look forward for many such informations sir.

  • @sam2mathi
    @sam2mathi Жыл бұрын

    ஐயா பல அறிவுப்பூர்வமான தகவல் ஆர்மனின் அவர்களின் வரலாறு சென்னையில் உள்ள தெருக்கள் இதையெல்லாம் எங்களுக்கு வெளிப்படுத்தி கொடுத்தமைக்காக உங்களுக்கு நன்றிகளை செலுத்துகிறேன் நன்றி வணக்கம்

  • @pmadankumar
    @pmadankumar Жыл бұрын

    Sir, the way you narate is awesome It feels me like I am really traveling in that era... Thanks alot sir..

  • @k.dhanavel6090
    @k.dhanavel60902 ай бұрын

    very valuable history

  • @madhanlooks3046
    @madhanlooks30462 жыл бұрын

    இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க இடங்களை உள்ளடக்கிய பெருமை சென்னைக்கு மட்டுமே உண்டு.

  • @mike-ks7uh
    @mike-ks7uh Жыл бұрын

    வரலாற்று சிறப்பு.பள்ளிகளில் வரலாறை வெறுப்பாக்கி விடுகின்றனர்.

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7gАй бұрын

    அர்தூண்சாலையில்...ஸ்மாலர்துரை இன்ஸ்பெக்டர்வாழ்ந்தார்

  • @amala8176
    @amala81762 жыл бұрын

    ராயபுரத்தில் பார்ஸிஸ் இருந்துள்ளனர் அவர்களின் நெருப்பு கோவில் இன்றும் உள்ளது. அவர்கள் இன்றும் அதை பராமரிக்கின்றனர் ஆனால் அர்மீனியர்களும் இருந்துள்ளனர் என்பது புது தகவல். ராயபுரத்தில் பெர்சியன் பேக்கரி ஒன்று உள்ளது முன்பு அது பெர்சியர்களால் நடத்தப்பட்டது அதன் தரம் அருமை இப்போது அது உள்ளூர் ஒருவரால் நடத்தப்படுகிறது அதே பெயரில். உங்கள் தகவல்கள் அருமை.

  • @muthukumaran7146
    @muthukumaran71462 жыл бұрын

    நான் இந்த வீடியோவை மிகவும் ரசித்தேன், நான் பயனுள்ள 10 நிமிடங்கள் செலவிட்டேன்

  • @AbdulJabbar-tm2xs
    @AbdulJabbar-tm2xs3 ай бұрын

    அருமை..

  • @sanapeena
    @sanapeena2 жыл бұрын

    மிக சிறந்த வரலாற்று பதிவு... வாழ்த்துக்கள்

  • @AnbuchezhianM
    @AnbuchezhianM2 жыл бұрын

    Sir… It’s a eye opener for a Chennaities like me. Thanks sir🙏

  • @STRajan-kq2gh
    @STRajan-kq2gh2 жыл бұрын

    Thanks Mr. Sriram for your excellent exposition of the Armenian presence in Chennai. In fact you are doing a wonderful job with your narrations of the glorious past of Tamil Nadu.

  • @thirunavukarasubt8646
    @thirunavukarasubt86462 жыл бұрын

    Many thanks to Mr sriram, you are giving authentic information reg history of TN. Pl continue.

  • @balaequinox80
    @balaequinox802 жыл бұрын

    Sir, enjoyed your video Best wishes, Bala G, Malaysia

  • @abijoseph
    @abijoseph Жыл бұрын

    I visited the Aramanin chruch in Aramanin St in 2013. We could interact with a little girl in the church who is a daughter or relative of the care taker of crunch who has come to spend holidays. She Shared some information about the Armanians

  • @rrizzi7604
    @rrizzi76042 жыл бұрын

    Sir please neenga Nariya history video panunga sir , semma super ha iruku. Namma Tamil Nadu history evlo vishayangala vechuruku

  • @kumarkunhukelu4553
    @kumarkunhukelu45532 жыл бұрын

    Good day! Always remember u when i sed any heritage peice...

  • @ezhilarasu2355
    @ezhilarasu2355 Жыл бұрын

    அருமை, உங்கள் ஒவ்வொரு தொகுப்பும் அந்த காலகட்டத்திற்க்கு அழைத்து செல்கிறது நன்றி ஐயா

  • @sumathysugumar6733
    @sumathysugumar67332 жыл бұрын

    Informative speech

  • @7571lara
    @7571lara Жыл бұрын

    Great information. I was born and brought up there and didn't know anything about this history. Thank you for sharing this knowledge with the world.

  • @parthiselvam3423
    @parthiselvam34232 жыл бұрын

    Sooper sir

  • @kavingarjk
    @kavingarjk2 жыл бұрын

    தேர்ந்த நடையில் வரலாற்று உண்மைகள்... நன்றிகள் ஐயா.. 💐

  • @kannangk5406
    @kannangk5406 Жыл бұрын

    Salute sir

  • @AjayVidyasagar
    @AjayVidyasagar2 жыл бұрын

    @VSriram what a fantastic video, so rich in information and such a helpful and thoughtful tonality. I can't thank you enough. God bless you and Keep educating all the Chennai lovers always 🙏

  • @baluc3099
    @baluc3099 Жыл бұрын

    Great, Great, Great sir.

  • @freethinker2422
    @freethinker2422 Жыл бұрын

    Great sir.... history increases our length of life

  • @rajavp9664
    @rajavp9664Ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @sundarpadm5049
    @sundarpadm50492 жыл бұрын

    Lots of new information. Thanks sir

  • @thanjavoortamilsangam1541
    @thanjavoortamilsangam15412 жыл бұрын

    Arumai

  • @dhamop5394
    @dhamop53942 жыл бұрын

    Neenga great sir 👍🎉

  • @spmoorthy2597
    @spmoorthy25972 жыл бұрын

    அருமை👍👍👍👌👌👌🙏

  • @rameshduraisamy
    @rameshduraisamy Жыл бұрын

    Thank you, sir. Really valuable history information. Watching regularly your programs.

  • @msmsyou1
    @msmsyou12 жыл бұрын

    Brilliant. Thank you v much Mr Sriram

  • @raajaraaja8927
    @raajaraaja89272 жыл бұрын

    Verelevel thalaiva 🔥

  • @Krishna94824
    @Krishna948242 жыл бұрын

    அருமையான தகவல் ஐயா 🙏🙏🙏👍

  • @samuelraj9204
    @samuelraj92042 жыл бұрын

    மிகச்சிறந்த பதிவு நன்றி

  • @2524csv
    @2524csv2 жыл бұрын

    Excellent Sir.

  • @muruganandamt4050
    @muruganandamt40502 жыл бұрын

    புதிய தகவல் சிறப்பு.

  • @bennyfrancis1815
    @bennyfrancis18152 жыл бұрын

    Super information history videos Want more historical videos 🎥

  • @drbaala6378
    @drbaala63782 жыл бұрын

    Sir your narration and information is very addictive . Thank you sir !!

  • @srinivasanb9936
    @srinivasanb99362 жыл бұрын

    Excellent Sir,.I salute your remarkable skill in narrating historic facts besides your fantastic memory.

  • @businessevangelist820
    @businessevangelist8202 жыл бұрын

    Am hooked on to sri.sriram's videos.....

  • @kennygamalial6264
    @kennygamalial62642 жыл бұрын

    Thank you sir

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy55992 жыл бұрын

    அறிவதற்கறிய தகவல்கள் அறிந்தோம் நன்றி

  • @savkoor
    @savkoor2 жыл бұрын

    Excellent information as always from you.. Awaiting for more episodes & stories of Madras

  • @muthukrishnanr9409
    @muthukrishnanr9409 Жыл бұрын

    Sir hats off to you. Vazhga valamudan

  • @thamizharam5302
    @thamizharam5302 Жыл бұрын

    சிறப்பான பதிவு நன்றிங்க அய்யா🙏🙏🙏

  • @bharathigandhi8337
    @bharathigandhi8337 Жыл бұрын

    Really awesome

  • @anbuselvanraj8872
    @anbuselvanraj88722 жыл бұрын

    Thankyou so much for your valuable information.. 🖐🙏...

  • @divyasp17
    @divyasp172 жыл бұрын

    Sir, U R Awesome

  • @VijayaKumar-fi2ww
    @VijayaKumar-fi2ww2 жыл бұрын

    ஆர்மேனியன்... Hormoniyan... Na இந்த George town area yaala irukkuratha ninachi romba peruma paduren... எவ்ளோ varalaatru chinnngal... Ninaivugal... Thank you madras... And thank you ❤🌹🙏 sir

  • @saikriparaju4681
    @saikriparaju46812 жыл бұрын

    Superb sir...No main stream media telecast...very valuable information 👍

  • @shrilekhagururaj5087
    @shrilekhagururaj50872 жыл бұрын

    Wow.... super sir. Love your posts

  • @kumaraguru005
    @kumaraguru0052 жыл бұрын

    Very interesting facts

  • @arumugamanand7151
    @arumugamanand71512 жыл бұрын

    Thanks

  • @punithavathi1641
    @punithavathi1641 Жыл бұрын

    Thankyou sir

  • @narayananperi6858
    @narayananperi68582 жыл бұрын

    Excellent and informative information 👏👏👏

  • @annaperiyanayagiramadoss4915
    @annaperiyanayagiramadoss49152 жыл бұрын

    Super sir 👍🙏🙏

  • @vrssrv12
    @vrssrv122 жыл бұрын

    Awesome Sir

  • @LIFE-hp8iw
    @LIFE-hp8iw2 жыл бұрын

    Super .. sir.. ..

  • @rm.gayathrirm.gayathri2330
    @rm.gayathrirm.gayathri23302 жыл бұрын

    Superb sir

  • @muthukrishnan5391
    @muthukrishnan53918 ай бұрын

    Superb

  • @avatarlive

    @avatarlive

    8 ай бұрын

    Thanks 🤗

  • @nageswaranravi1555
    @nageswaranravi15552 жыл бұрын

    So much history about Chennai? Amazing.Great work Mr.Sriram.

  • @sundark6503
    @sundark6503 Жыл бұрын

    Sir your updates are wonderful , pls continue to do more such videos . Learning a lot of new stuff about familiar places

  • @udayakumarimc5526
    @udayakumarimc55262 жыл бұрын

    Outstanding explanation and narration of the historic facts of the important places... thanks for your service. Sir!

  • @kingshamilton6646
    @kingshamilton6646 Жыл бұрын

    Really super message brother

  • @sakthixerox8666
    @sakthixerox8666 Жыл бұрын

    Super informations

  • @rameshkumarkandasamy2100
    @rameshkumarkandasamy21002 жыл бұрын

    Super Sir, very informative

  • @pachaiammalpachaiammal661
    @pachaiammalpachaiammal6612 жыл бұрын

    Super

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 Жыл бұрын

    super.super..sir

  • @rajendranlakshmanan8714
    @rajendranlakshmanan8714 Жыл бұрын

    Very Intresting and Histry Information. Thanks.

  • @prakashkrishnamoorthy485
    @prakashkrishnamoorthy4852 жыл бұрын

    Super sir

  • @SathishKumar-pd5ct
    @SathishKumar-pd5ct2 жыл бұрын

    I am a great fan of you and subscribed to your channel and eagerly follow all your great presentations.

  • @vivekg522
    @vivekg5222 жыл бұрын

    Dear Sir, need information about triangle stone which is encroached by GRT jewelleries in MC road washermenpettai. My elders say that this stone was used as boundary for St George fort. Similar stone is located backside of light house and next to new marina police station.

  • @janakiravishankar9449
    @janakiravishankar94492 жыл бұрын

    Thanks for your usefull information, very very interesting

  • @sivanandamv4292
    @sivanandamv4292 Жыл бұрын

    Very interesting and impressive narrative

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy22792 жыл бұрын

    V interesting

  • @krishnansri7625
    @krishnansri76252 жыл бұрын

    Very informative

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 Жыл бұрын

    தங்களுடைய ஆற்றலுக்கு தலை வணங்குகிறேன்

  • @vdhayalanvdhayalan7214
    @vdhayalanvdhayalan7214 Жыл бұрын

    Very,use full,mesages

  • @kannankumar5885
    @kannankumar58852 жыл бұрын

    Super 👌

  • @sudhakarant562
    @sudhakarant562 Жыл бұрын

    நீங்க நல்லா இருக்கனும் sir

  • @ravindhran9336
    @ravindhran9336 Жыл бұрын

    👍👍👍

  • @manikandan-qq4hy
    @manikandan-qq4hy2 жыл бұрын

    Your chennal is a time machine I like very much thankyou sir....

  • @subramaniana7761
    @subramaniana77612 жыл бұрын

    Good information

  • @rijulovarmenianairi6129
    @rijulovarmenianairi6129 Жыл бұрын

    Nice

  • @b.k.ramesh2375
    @b.k.ramesh23752 жыл бұрын

    Sir, your Tamil expression is very beautiful, loveable to hear. Please let us know more about Chennai through you. Thankyou so much.

  • @Nagarajanful
    @Nagarajanful Жыл бұрын

    Excellent. Pronunciation is very good. Information very useful. Makes one to visit the place even localities. Thank you for the effort you have taken.

Келесі