இந்த உணவோட விலை 6 கோடியா? 😮| அப்டி என்ன இருக்கு இதுல | Rj Chandru Vlogs

Hey guys! Welcome to our latest travel vlog! We visited the Wonder Food Museum, which has a fascinating display of the world's most expensive food, a one-of-a-kind museum.
This unique museum in the heart of Penang features oversized replicas of traditional Malaysian dishes and expensive food that only rich people can afford.
Join us to explore more about the must-visit place of Penang.
#expensivefood #display #museum #rjchandruvlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 100

  • @RK-oq3bx
    @RK-oq3bx Жыл бұрын

    உண்மையான சாப்பாடு இருப்பது போல் காட்சிப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த மியூசியம் அமைத்து நல்லதாக நிர்வாகம் செய்வதற்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி சந்துரு n மேனகா🙏

  • @sivaayyappanayyappan7886
    @sivaayyappanayyappan7886 Жыл бұрын

    உண்மையான உணவு இருப்பது போலவே செய்திருக்கிறார்கள் மிக அருமை வாழ்த்துக்கள் 💐

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Жыл бұрын

    அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா அக்கா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்களுடன் மகேஸ்வரன் மணிவேல் நன்றி வணக்கம்.

  • @beulajebadas9521
    @beulajebadas9521 Жыл бұрын

    சபாஸ், சபாஸ் அழகாக உள்ளது .பார்க்கும் போது சாப்பிடனும் போல் உள்ளது.ஆனால் செயற்கை என்றவுடன் ஏமாற்றம்தான் நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு தந்தமைக்கு நன்றி 😍😍😘😘❤❤

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Жыл бұрын

    😍😍😍😍😍 வணக்கம்.... அருமையான காட்சி.... செயற்கை என்று நம்ப முடியவில்லை.... மிகவும் அழகான காட்சி... நன்றி...

  • @lifeasthought1323
    @lifeasthought1323 Жыл бұрын

    சந்துரு அண்ணாவும் மேனகா அக்காவும் ஒரே டைம் பேசும் போது நீங்க இருவரும் ஒன்றாக radio பேசுற மாதிரியே எனக்கு பீல் ஆகுது 🙏🙏😍😍

  • @karthikeyankpy1345
    @karthikeyankpy1345 Жыл бұрын

    கான கிடைகாதா காட்சி சூப்பர் அண்ணா 👌👌👌👌

  • @sirajdeen4417
    @sirajdeen4417 Жыл бұрын

    பார்க்க உண்மையை போல் உணர்வு, அருமை.

  • @porkodin9128
    @porkodin9128 Жыл бұрын

    அருமை பயனுள்ள தகவல்கள்

  • @sujaishree5538
    @sujaishree5538 Жыл бұрын

    Thank you chandru and menaka for a fabulous and fantastic experience of the food museum. Only now I got to know about food museum 😋 🙏🙏

  • @munispeter5533
    @munispeter5533 Жыл бұрын

    Interesting video...thank you bro!

  • @waary19
    @waary19 Жыл бұрын

    Welcome to our pearl island..🙏I am frm penang..anyhow food displayed fr Indians are very less varietys..our Tamilar food are incomparable to any others..here our local food is just second version copyrighted n modified so nothing special.. anyway thanks fr the vlog.. happy see u all here n have a safe journey 🙏

  • @selvalakshmiv2672
    @selvalakshmiv2672 Жыл бұрын

    அண்ணா சூப்பர் நான் பொய் பார்க்க முடியாது ஆனால் உங்கள் மூலம் பார்த்தேன் மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @tsd751
    @tsd751 Жыл бұрын

    Ugal video parkama Oru naal kuda pohathu onedayla all times unga video n my wife really good and enjoy miss this good family, back voice really super, video matum ila neraya visayam parkamudiyama poravagalukum usefull video great, Tamil Nadu vantha vaga ,ungal alagana tamil🙏

  • @manikandant.n6902
    @manikandant.n6902 Жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏🙏

  • @sivakumarkannan5816
    @sivakumarkannan5816 Жыл бұрын

    Astonishing food review in Penang. 👌Very nice

  • @MAMarketing
    @MAMarketing Жыл бұрын

    very good work, learned a lot from your this trip guys

  • @charlessavarimuthu62
    @charlessavarimuthu62 Жыл бұрын

    Thanks for the video. 15.00 is char kuey teow- athu oru vagaiyaana noodle. 15.30 is cendol- dessert, green colourla iruppatu maavinaal seiyappattatu. Not many Penang people aware of this food museum. thanks for your effort. In Penang almost all Chinese food is safe for consumption by all except if you are not consuming pork. Here we don't eat lizards. insects like in Thailand

  • @mohamednasrudeenmohamed2329

    @mohamednasrudeenmohamed2329

    Жыл бұрын

    Wow

  • @aristoisaac6579
    @aristoisaac6579 Жыл бұрын

    superb no words to say fantastic thanx

  • @susiedeco4796
    @susiedeco4796 Жыл бұрын

    Akka...annaaa next time come to sabah malaysia....here you can visit mount kinabalu....lots of local food too...also got orang utan century....one of famous place to visit....im local indian here

  • @hameedhameed2710
    @hameedhameed2710 Жыл бұрын

    Woooooow!! very very beautiful!!!

  • @devi6429
    @devi6429 Жыл бұрын

    Nice brother.Tq .Take care.💖

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Жыл бұрын

    These Malaysian foods look so different.

  • @antonsutharshan8831
    @antonsutharshan8831 Жыл бұрын

    நன்றி. வாழ்த்துக்கள்

  • @shadhinukasha7446
    @shadhinukasha7446 Жыл бұрын

    👌👌👌👍valthukkal anna and akka

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Жыл бұрын

    Great vlogs interest food world Desh wow.o my god yessappa 🙏 Amen Jesu Christ 🌹 wonderful vedio

  • @sahayajoseph3160
    @sahayajoseph3160 Жыл бұрын

    இப்படியாக பல உணவுகள் உண்டும் ஆனால் பிரான்ஸ் தேசத்து பிரன்ஸ் உணவை உண்டது போல் எங்கும் கிடைக்கவில்லை சுவையும் விலையுயர்ந்த உணவு வாய் ஊறுகிறது .உங்களுடைய தகவல் கானொலிக்காக நன்றிங்க.

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Жыл бұрын

    Super bro👏🏻👏🏻👍🏻👍🏻

  • @havefun4686
    @havefun4686 Жыл бұрын

    What a creative idea

  • @divyajeyendran6653
    @divyajeyendran6653 Жыл бұрын

    Very grateful for the Ur family and numbers enjoy lucky FAMILY. VALKA VALAMUDAN M

  • @chandrakumara1811
    @chandrakumara1811 Жыл бұрын

    நன்றி 👍🇱🇰

  • @rishvlog24
    @rishvlog249 ай бұрын

    I'm very hungry 😋 like real food very amazing work,👍👍👍

  • @veluvelu3304
    @veluvelu3304 Жыл бұрын

    Very interesting video bro super

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 Жыл бұрын

    Fantastic ☝

  • @kalaiyadi2429
    @kalaiyadi2429 Жыл бұрын

    Super kanoli

  • @rakkanmeri1587
    @rakkanmeri1587 Жыл бұрын

    Hai anna anni vanakkam video super Duper

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 Жыл бұрын

    Wow super.... Thanku chandru 💕💕💕💕

  • @tamilrayzz
    @tamilrayzz Жыл бұрын

    அருமை

  • @tharmalingammathiamuthan2531
    @tharmalingammathiamuthan2531 Жыл бұрын

    supper video anna & acca....Thanks....

  • @farvinvlogs
    @farvinvlogs Жыл бұрын

    அருமை 👍

  • @laksh3631
    @laksh3631 Жыл бұрын

    Super👍

  • @abdulmuthalif4689
    @abdulmuthalif4689 Жыл бұрын

    Thanks for youtube channel

  • @pvnmusiq6882
    @pvnmusiq6882 Жыл бұрын

    Batu feringgi murugan temple video uploud pls❤️🔥

  • @subbulakshmi6157
    @subbulakshmi6157 Жыл бұрын

    sir நாங்களும் பினாங் போனோம் அனால் இதை எல்லாம் பார்க்கவே இல்லை. ஒரு தடவை மதுரை வாருங்கள் . வரும் பொழுது இரண்டு பேரும் சண்டை போடாமல் வாருங்கள்

  • @rishvlog24
    @rishvlog249 ай бұрын

    ❤ amazing Malaysia best Muslims country and nice Food 🎉

  • @vasukix8548
    @vasukix8548 Жыл бұрын

    Video super

  • @sattech4998
    @sattech4998 Жыл бұрын

    Super Anna 👍

  • @Isairasigan1982
    @Isairasigan1982 Жыл бұрын

    நீங்கள் காட்டிய பொம்மைகள் திடிரென்று உங்களிடம் என்ன தம்பி வீடியோ எடுக்கிறீர்களோ என்று கேட்டாள் எப்படி இருக்கும்

  • @megrichytherapist5430

    @megrichytherapist5430

    Жыл бұрын

    🤣🤣🤣

  • @RamKumar-ty5gh
    @RamKumar-ty5gh Жыл бұрын

    Enjoy 😊

  • @Alisha-rc4zu
    @Alisha-rc4zu Жыл бұрын

    Penangggg my hometown✨✨

  • @sharmilafernando3558
    @sharmilafernando3558 Жыл бұрын

    Very nice brother

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 Жыл бұрын

    Super super

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Жыл бұрын

    வெளிநாட்டில Pizza hotell போடவே இவ்வளவு பணம் தேவை இல்லை. அழகாக இருக்கிறது

  • @SriDanisha
    @SriDanisha Жыл бұрын

    Arumai

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Жыл бұрын

    இந்த உணவுகள் பற்றிய தகவல் எனக்கு இதுவரை தெரியாது தெரிய வைத்தமைக்கு மிக்க நன்றி

  • @jitamitratulasisridhar5297
    @jitamitratulasisridhar5297 Жыл бұрын

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @rajukrishnan6457
    @rajukrishnan6457 Жыл бұрын

    Amazing

  • @thygarajanms2566
    @thygarajanms2566 Жыл бұрын

    SUPER AND VERY NICE

  • @chatpraveen48
    @chatpraveen48 Жыл бұрын

    👍👍👍👍

  • @sureshkumarramadass6661
    @sureshkumarramadass6661 Жыл бұрын

    உலகத்திலேயே அதிகவிலை உயர்ந்த உணவின் விளக்க விடயம் பதிவிடவில்லையே சகோதரரே...

  • @franglineds2440
    @franglineds2440 Жыл бұрын

    Very Nice

  • @sfsherineflora8408
    @sfsherineflora8408 Жыл бұрын

    Moongil le senje puttu illai atu moongil le senje glutinous rice. Athu peyar lemang

  • @aravvind
    @aravvind Жыл бұрын

    My place in Penang

  • @silent_boy2002
    @silent_boy2002 Жыл бұрын

    supper video

  • @kanthansara2780
    @kanthansara2780 Жыл бұрын

    swiss vanga anna kattu irukkirom

  • @rakkeyrakkey1917
    @rakkeyrakkey19175 ай бұрын

    Om Namasivaya

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 Жыл бұрын

    Super cute

  • @angelabenedict7748
    @angelabenedict7748 Жыл бұрын

    👍👍

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Жыл бұрын

    கானொலி 7.35 விலை 160000 dollars, name White truffle - Tuber magnatum google பண்ணி பாருங்கள் ஏன் இந்த விலை என்று தெரியும் , உங்கள் கேள்விக்கு பதில் Usha London 👍🙏

  • @thaventhiranthaventhiran6161
    @thaventhiranthaventhiran6161 Жыл бұрын

    👍

  • @savithirimurugananthan244
    @savithirimurugananthan244 Жыл бұрын

    Super

  • @srk8360
    @srk8360 Жыл бұрын

    Amizing..⁉️⁉️⁉️⁉️🤭🤭🤭

  • @sujithasuji3399
    @sujithasuji3399 Жыл бұрын

    Akka anka irukkira university sammanthama solunk..

  • @Kamui_edits07
    @Kamui_edits07 Жыл бұрын

    ஆமா நம்ம இலங்கை ல இருந்து மலேசியா கு விமானம் போகுதா bro என்னன்றால் ஏரிபொருள் இல்லை என்பதன் காரணமாக விமானங்கள் பயணிக்க முடியாது அதான் கேட்டேன் ரிப்ளை பண்ணுங்க bro

  • @mahboobmahboob757
    @mahboobmahboob757 Жыл бұрын

    Super super super 💯💯🇦🇪🇦🇪 mahapoop 👍

  • @vijiakumarikumari1296

    @vijiakumarikumari1296

    Жыл бұрын

    வணக்கம். நீம்க்கள் சொன்னது மூங்கில் புட்டு தவறானது. அது மலாய் மக்களின் உணவு வகை. Glutinous rice கொண்டு மூங்கிலில் சமைக்கப்படும் உணவு. அதன் பெயர் லெமாங்.

  • @rajaambabu496
    @rajaambabu496 Жыл бұрын

    Mam neega roomba azaga erukinga

  • @masterkuna4579
    @masterkuna4579 Жыл бұрын

    இந்த உணவு உண்டால் நூற்று ஐம்பது ஆண்டுகள் வாழழாமா😆 இல்லே

  • @manjulaarumugam8524
    @manjulaarumugam8524 Жыл бұрын

    Anna kucchi elle chopstick

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Жыл бұрын

    SOME FOOD LIKE A SRILANKAN FOOD

  • @nohamenani31
    @nohamenani31 Жыл бұрын

    Cute 🥰

  • @silent_boy2002
    @silent_boy2002 Жыл бұрын

    Hi first comment

  • @secretsnothing3798
    @secretsnothing3798 Жыл бұрын

    என்னோட குடும்பமே ஆயுள் முழுக்க சாப்ட்டாலும் இவ்ளோ காசு தேவை இல்லையே?

  • @Shebltop5
    @Shebltop5 Жыл бұрын

    இப்படி எல்லாம் உணவு இருக்கா

  • @nsforever913
    @nsforever913 Жыл бұрын

    160000 USD உணவ்உ ஒன்று கொண்டுவாரிங்கலா வந்த உடன் பணம் தாரேன்

  • @saranga.
    @saranga. Жыл бұрын

    💐💐💐💐💐🙋

  • @abdullahibnunizam6529
    @abdullahibnunizam6529 Жыл бұрын

    Bro srilanka pann.illaya 😂😂😂

  • @sifanbro8933
    @sifanbro8933 Жыл бұрын

    Sabitenum pole erekki unme mariye erekki

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 Жыл бұрын

    Inte

  • @arunagirimanjini1772

    @arunagirimanjini1772

    Жыл бұрын

    Interesting food musum .Really admirable one.like.

  • @ashrafali9164
    @ashrafali9164 Жыл бұрын

    Too much

  • @annathomas724
    @annathomas724 Жыл бұрын

    👍👍👍👍💐🇨🇵

  • @pollathava372
    @pollathava372 Жыл бұрын

    பாத்துச் சாப்பிடுங்க ப்ரோ பாம்புக் கறியும் வச்சிருப்பான்

  • @letculachana7067

    @letculachana7067

    Жыл бұрын

    Halal

  • @sivammobile8439
    @sivammobile8439 Жыл бұрын

    Chandru sir very worst video time waste

Келесі