இந்த பாடல் எப்போது யார் வீட்டில் ஓலித்தாலும் நான் அங்கே இருப்பேன் னு மஹா பெரியவா சொல்லி இருக்கார்

#mahaperiyavaexperience

Пікірлер: 629

  • @sai-yc4yx
    @sai-yc4yx2 ай бұрын

    Enoda husband ku 1mnth workilla ipo intha song nan1st time kekuren enaku twins irukanga enaku love marge so en husband work pona enaku kastam thrum please enaku elarum pray panikonga pray panikiravanga oru like podunga enaku happya irukum

  • @meenakshisankar3666
    @meenakshisankar36666 ай бұрын

    எனது பேத்திக்கு இதயம் நன்றாக செயல்பட பெரியவா அருள்புரியட்டும் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர....

  • @ramavenkatesan157
    @ramavenkatesan15710 ай бұрын

    பெரியவா அக்ஷர பாமாலையை இன்று தான் கேட்டேன்.... பெரியவா என்னோட ஆத்துக்கு இன்னிக்கே வந்துட்டா..... எப்படின்னு கேக்கறேளா.... என் சின்ன மாப்பிள்ளைக்கு வேலை வேண்டும்னு வேண்டிண்டு இத கேட்டு பத்து நிமிஷத்துல ஒரு நல்ல company லா சேர சொல்லி தகவல் வந்தது. இது உண்மை சத்தியம். மகா பெரியவா திருவடி சரணம் 🙏🙏🙇🙇🙇

  • @buvaneswarimuniappan2828

    @buvaneswarimuniappan2828

    10 ай бұрын

    ஸ்ரீமஹா பெரியவா சரணம்

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    10 ай бұрын

    என் மகனுக்கும் அப்படியே ஆகட்டும் நன்றி

  • @muthumanivg7877

    @muthumanivg7877

    10 ай бұрын

    Everybody will b blessed by mahaperiyava

  • @ramachandraneswarikb8563

    @ramachandraneswarikb8563

    10 ай бұрын

    மகா பெரியவா திருவடிகளே சரணம்

  • @KChellam-dw3de

    @KChellam-dw3de

    10 ай бұрын

    0a .

  • @Maruthachalam-ul2wv
    @Maruthachalam-ul2wv7 ай бұрын

    இந்த பாடலை தினமும் கேட்டுவருகிறேன் என் மகன் மனதில் மாற்றம் வருகிறது பெரியவர் திருவடி சரணம்

  • @jagannathvaidyanath6517
    @jagannathvaidyanath65177 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி. பெரியவா ஆசீர்வாதம் எல்லோருக்கும் எப்பொழுதும் இருக்க வேண்டும்.

  • @srk8360
    @srk83606 ай бұрын

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏💐💐💐💐💐 ஸ்ரீமஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐💐💐💐.. இன்று தான் இந்த தெய்வீக கானத்தைக் அடியேன்கேட்டேன். கண்ணீர்பனிமலர்களை ஸ்ரீமஹா பெரியவா திருவடிகளுக்குசமர்ப்பணம்.🙏🙏🙏🙏🙏 இனிய பதிவைதந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி நன்றி 🙏💐💐💐💐💐💐💐💐💐 🌹🌹🌹🌹🌹🙏

  • @kgramaswamiram7554
    @kgramaswamiram75549 ай бұрын

    ஸ்ரீ மகா பெரியவாதிருவடிகளுக்கு சரணம் சரணம் நான் மனதில் வேண்டிக்கொண்டதைபெரியவா நிறைவேற்ற வேண்டுகிறேன்

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy59559 ай бұрын

    இந்த பாடலை எழுதியவர் க்கு கோடானுகோடி நன்றி, பாடியவர் வாழ்க

  • @alamelujanakiraman1476

    @alamelujanakiraman1476

    9 ай бұрын

    Got peaceful mind nammakoodaye irrukiraar endru. Jaya Jaya Shankara Hara Hara Shankara.

  • @rugminipl9693

    @rugminipl9693

    8 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @devikulam4572
    @devikulam45727 ай бұрын

    ஓம் மகாபெரியவாபோற்றி உங்கள் பாதக்கமலமேசரணம்அப்பா 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏

  • @hemashankar2839
    @hemashankar283910 ай бұрын

    பிள்ளாயினி மொழி கேட்டு மகிழ்ந்த சங்கரன் புண்ணிய சீலனாய் வாழும் சங்கரன் பூமியில் தர்மத்தை ஊன்றிய சங்கரன் பெற்ற தாய்போல் நமை பேணும் சங்கரன் பேரின்ப நிலைகாட்டும் மோட்க்ஷ சங்கரன் பைங்கிளி அம்மையின் பால சங்கரன் பொற்பதம் தூக்கியே ஆடும் சங்கரன் போற்றிடும் பாமாலை ஏற்கும் சங்கரன் மகிமை காட்டியே மகிழ்விக்கும் சங்கரன் மரவுரிதரித்த மாமுனி சங்கரன் மாந்தர் குறைதீர்க்கும் மங்கள சங்கரன் மின்னிடும் ஒளிபோல் மேனிகொள் சங்கரன் மீட்டிடும் வீணையின் நாத சங்கரன் முப்பிறப்பு வினைதனை அகற்றும் சங்கரன்

  • @l.chidambaramlakshmanan2515
    @l.chidambaramlakshmanan25157 ай бұрын

    மகா பெரியவா சரணம் சரணம் சரணம் எங்கள் குடும்ப கஷ்டங்கள் நீங்கி எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையை அருளுங்கள்

  • @manikandanrm6688
    @manikandanrm66887 ай бұрын

    ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி காஞ்சி காமகோடி காஞ்சி மஹா பெரியவா திருவடி பாதம் சரணம் ஓம் ஹர ஹர சங்கர ஓம் ஸ்ரீ ஜெய ஜெய சங்கர ஓம் 🙏 🙏🙏🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @user-fz5cy8lp8x
    @user-fz5cy8lp8x7 ай бұрын

    எனது மகளுக்கு நல்ல வரன் அமையவேண்டும்.. பெரியவா போற்றி

  • @manikandanrm6688
    @manikandanrm668811 ай бұрын

    ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி காஞ்சி காமகோடி காஞ்சி மஹா பெரியவா திருவடி பாதம் சரணம் ஓம் ஸ்ரீ ஹர ஹர சங்கர ஓம் ஸ்ரீ ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ஜெய ராம ஓம் ஸ்ரீ ஹரி கோவிந்த நாமம் சங்கீர்த்தணம் ஓம்ஸ்ரீ ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ஓம் ஸ்ரீ ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஓம் ஸ்ரீ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீ குருவே சரணம் ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vx8ts7xj5w

    @user-vx8ts7xj5w

    11 ай бұрын

    ❤❤❤❤❤🙏🙏🙏

  • @krithikasrinivasan6016

    @krithikasrinivasan6016

    10 ай бұрын

    🙏🙏🙏

  • @user-qo1yc3vz5g

    @user-qo1yc3vz5g

    10 ай бұрын

    Ellooukkum mano dhidhthium magilvana vaalkayum anugragam pannanum

  • @srk8360
    @srk836011 ай бұрын

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏💐💐💐💐💐.ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐💐💐💐💐

  • @vaijayanthigiri9662
    @vaijayanthigiri96629 ай бұрын

    பெரியவா பாடலை இன்று நான்மகிழ்ச்சியுடன் கேட்டேன்மிகவும் இனிமையாகவும் மகிழ்ச்சியாக மணத்தில் உள்ளது

  • @thillainatarajans566
    @thillainatarajans5669 ай бұрын

    மிகநன்று நல்ல அருமையானபதிவாகும் நன்றி டவுன்லோடுசெய்துவிட்டேன் தினமும்வீட்டில்ஒலிக்கும் நன்றி வணக்கம் அம்மா

  • @shanthivxcdd
    @shanthivxcdd9 ай бұрын

    ஓம் ஸீமஹாபெரியவா ஸ்வாமி திருவடி களே சரணம். என் இல்லத்தில் கூடிய விரைவில் நல்ல விசேஷம் நடக்க ஆசீர்வாதம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

  • @gsupt3325
    @gsupt332511 ай бұрын

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏...

  • @logeswaranmayandy2323
    @logeswaranmayandy23239 ай бұрын

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர... ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர... ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர... குருவே சரணம்... குருவின் மலர்த்திருவடியில் போற்றி சரணாகதி அடைகின்றேன்...❤❤❤

  • @sindhu251185
    @sindhu2511856 ай бұрын

    மிக அருமையான பதிவு.நான் நீங்கள் கூறியுள்ள அனைத்தையும் செய்து வருகிறேன்.மிக்க நன்றி.நானும் ராம் நாமத்தின் பலனால் பிறந்த மனிதன் தான்.தனுசு .மூலம் நட்சத்திரம். பெரியவா பாதம் சரணம்.விழுப்புரம் சங்கர மடம் பள்ளியில் படித்த மனிதன்.

  • @ravikumardevarajulu7009
    @ravikumardevarajulu70099 ай бұрын

    ஸீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @neelavathi1846
    @neelavathi18467 ай бұрын

    🙏🏼ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🏼அன்பின் வடிவமான சங்கரண் 🙏🏼தேகம் ஆரோக்கியம்பெற்று🙏🏼கால் முட்டி இடுப்பு இதயம் வாழுபெற 🙏🏼அன்பின் வடிவமான சங்கர படிக்க பாட நினைவு பெறுக❤பெரியவா துணை ❤நிற்கஅருள்வாய் சங்கர 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @abiramilakshmi1982
    @abiramilakshmi19826 ай бұрын

    என் மகளுக்கு நல்ல கம்பெனி யில் வேலை கிடைக்க வேண்டும் பெரியவா அருள் புரியுங்கள் மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺

  • @hemashankar2839
    @hemashankar283910 ай бұрын

    மூன்றாம் பிறை அணி சூடும் சங்கரன் மென்மையாய் அருள்மொழி விழையும் சங்கரன் மேன்மைகொள் வாழ்வையே அளிக்கும் சங்கரன் மைந்தனாய் எனைஏற்று மகிழும் சங்கரன் மோகம் அழித்து மெய்ஞானம் கொள் சங்கரன் மௌனம் காக்கும் மாதவ சங்கரன் யஜுர்வேத சாரமாய் விளங்கும் சங்கரன் யாவர்க்கும் குருவான மூர்த்தி சங்கரன் ரம்யமாய் மனதினில் உலவும் சங்கரன் ராப்பகல் இல்லா உலகை ரட்ஷிக்கும் சங்கரன் ரீங்கார நாதத்தில் லயிக்கும் சங்கரன் ருத்திராக்ஷ மாலைதனை அணியும் சங்கரன் ரூபமில்லா தத்துவத்தின் உருவ சங்கரன் ரோகம் நீக்கி உயிர்காக்கும் சங்கரன் ரௌத்திரம் தவிர்த்து அன்பு நாட்டிடும் சங்கரன்

  • @hemashankar2839
    @hemashankar283910 ай бұрын

    நடமாடும் தெய்வமாம் காஞ்சி சங்கரன் நானிலத்தில் தர்மமதை காக்கும் சங்கரன் நிறைமதி அழகென நிறைந்த சங்கரன் நீக்கமற எங்கும் நிறைந்த சங்கரன் நுண்ணுயிர் அனைத்தும் காக்கும் சங்கரன் நூலரிவில் மெய்ஞான சங்கரன் நெஞ்சமதில் வஞ்சகத்தை அகற்றும் சங்கரன் நேசமும் காட்டும் தாய்மை சங்கரன் நொடிப்பொழுதில் எமை காக்கும் சங்கரன் நோய் நொடி தீர்க்கும் மருத்துவ சங்கரன் ஜோதி வடிவமான ஜோதி சங்கரன் பண்பினைக் காக்கும் பரமசிவ சங்கரன் பாமரரை அறிஞராய் மாற்றும் சங்கரன்

  • @abiramilakshmi1982
    @abiramilakshmi19826 ай бұрын

    என் கணவருக்கு நல்ல படியாக ஆபரேஷன் நடக்க வேண்டும் மஹா பெரியவா அருள் புரிய வேண்டும் மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌱🌱🌱🌱🌱🌱

  • @hemashankar2839
    @hemashankar283910 ай бұрын

    சௌந்தர்ய லகரியை அருளிய சங்கரன் ஞமலியின் எந்தனை சேர்த்த சங்கரன் ஞானத்தின் வடிவான சத்குரு சங்கரன் தத்துவ நெறிதனை அளிக்கும் சங்கரன் தாயாய் பாசமும் பொழிந்திடும் சங்கரன் திக்கெட்டும் புகழ்கொள் ஜகத்குரு சங்கரன் தீஞ்சுவை அமுதென சொற்சுவை சங்கரன் துன்ப இன்னல்கள் அகற்றும் சங்கரன் தூயவர் மனத்தினில் அமர்ந்திடும் சங்கரன் தென்திசை அமர்ந்திட்ட குருவடி சங்கரன் தேனினும் இனிய நல்வாய்மொழி சங்கரன் தொண்டர்தம் அன்பிலே மகிழும் சங்கரன் தோடுடை செவியனாய் ஆடும் சங்கரன்

  • @paperandcalculus6482
    @paperandcalculus64826 ай бұрын

    என் மகனுக்கு ஏற்பட்டுள்ள நரம்பு பிரச்சினை நீங்கி அவனது இயல்பான முகத்தையும் சிரிப்பையும் காணவேண்டும்

  • @kalpanaramamurthy4784
    @kalpanaramamurthy47848 ай бұрын

    I am so blessed to hear this song on Friday evening. Thanks a lot. I am feeling as if I am just standing in front of Periyawa .

  • @manikandanrm6688
    @manikandanrm66886 ай бұрын

    ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி காஞ்சி காமகோடி காஞ்சி மஹா பெரியவா திருவடி பாதம் சரணம் ஓம் ஸ்ரீ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ ஓம் ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ஜெய ராம ஓம் ஸ்ரீ ஹரி கோவிந்த நாமம் சங்கீர்த்தணம் ஓம் ஸ்ரீ ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ஓம் ஸ்ரீ ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஓம் ஸ்ரீ குருவே சரணம் ஓம் ஸ்ரீ குரு ப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவா குரு மஹேஸ்வரா குரு சாக்ஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ ஓம் 🙏 🙏🙏🙏 🙏 🙏 🙏🙏🙏 🙏 🙏 🙏🙏🙏 🙏 🙏🙏🙏 🙏 🙏 🙏🙏🙏 🙏 🙏🙏🙏

  • @user-nt7bz3ql3o
    @user-nt7bz3ql3o9 ай бұрын

    ஸ்ரீ மகா பெரியவா பாத கமலங்களில் சரணம் ஜெயஜெயசங்கர ஹரஹரசங்கர

  • @rugminikrishnan1630
    @rugminikrishnan163023 күн бұрын

    ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் சங்கர

  • @rsethuraman
    @rsethuraman9 ай бұрын

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் போற்றி போற்றி நமஹா நமஹா போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @pranavkiruthik115
    @pranavkiruthik11511 ай бұрын

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடி போற்றி போற்றி போற்றி

  • @manikandanrm6688
    @manikandanrm668810 ай бұрын

    ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி காஞ்சி காமகோடி காஞ்சி மஹா பெரியவா திருவடி பாதம் ஓம் ஹர ஹர சங்கர ஓம் ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ஜெய ராம ஓம் ஸ்ரீ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ ஓம் ஸ்ரீ ஹரி கோவிந்த நாமம் சங்கீர்த்தணம் ஓம் ஸ்ரீ ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ஓம் ஸ்ரீ ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganthibalasubramani911
    @suganthibalasubramani91111 ай бұрын

    ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி மகா பெரியவா நின் திருவடிகள் சரணம் அய்யா ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா 🙏🙏🌺🌺

  • @bhamaraghothaman5062
    @bhamaraghothaman50629 ай бұрын

    என் பேரனுக்கு நல்ல ‌வேலை ‌கிடைக்க‌‌ அருள்வாய்.சங்கரா.

  • @Prema-lr3wg
    @Prema-lr3wgАй бұрын

    Periyava Thiruvadi saranam neengalthan elloraium kapatra vaendum

  • @parvathyprem1937
    @parvathyprem19375 ай бұрын

    ஜய ஜய ஷங்கர ஹர ஹர ஷங்கர காமாக்ஷி ஷங்கர காமகோடக ஷங்கர ஜய ஜய ஷங்கர ஹர ஹர ஷங்கர என்மகனின் சொந்த வீடு கட்டும் எண்ணம் ஈடேற ஆசிர்வாதம் அருளவேண்டும் ஐயனே!

  • @karthisibi7838
    @karthisibi78389 ай бұрын

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர மஹா பெரியவா திருவடி சரணம் 🙏🙏🙏🙌🙌🙌

  • @The_cycle_brand_UPGRADE
    @The_cycle_brand_UPGRADE8 ай бұрын

    மஹா பெரியவா திருவடிகள் போற்றி ஓம் மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி

  • @muralikrishnan1107
    @muralikrishnan11078 ай бұрын

    என்னுடைய heart பிரச்சனை சரியாக வேண்டும் பெரியவா

  • @manivannana589
    @manivannana5897 ай бұрын

    ஓம் பெரியவா சரணம் ஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர

  • @rathna.a8100
    @rathna.a81008 ай бұрын

    ஓம் மகா பெரிய யவ போற்றி என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கனும் அப்பா

  • @abiss9320
    @abiss93207 ай бұрын

    Hara Hara shankara Jaya Jaya shankara kangi maga periyava potri om en Magan doctor aaganumamma pray pannunga neet la la 530 mark vanganum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijiramu2383
    @vijiramu23837 ай бұрын

    My son should come out of all this problem can maha pariva help to overcome this problem.please pray for him

  • @covaisekar9328
    @covaisekar93288 ай бұрын

    ஹரஹர சங்கர ஜயஜய சங்கர! சர்வமும் சங்கர சகலமும் சங்கர! அனைத்தும் பெரியவா!

  • @varatharajankrishnan3987
    @varatharajankrishnan39879 ай бұрын

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏

  • @hemashankar2839
    @hemashankar283910 ай бұрын

    லலிதாம்பிகை அருள்பால சங்கரன் லாவண்யமாய் மனதை ஈர்க்கும் சங்கரன் லிங்க வடிவமாய் அருளும் சங்கரன் லீலாவிநோதனாய் லீலைகொள் சங்கரன் வள்ளலாய் அருள்கரம் காட்டும் சங்கரன் வானவர் போற்றும் தேவ சங்கரன் வில்வ மாலைதனை ஏற்கும் சங்கரன் வெண்திருநீரணியும் சிவகுரு சங்கரன் வேள்விகள் காத்திடும் வேத சங்கரன் வையகம் போற்றிடும் காஞ்சி சங்கரன் அனைத்துமாய் தோன்றியே அருளும் சங்கரன் ஆருயிர்க்கெல்லாம் தாய்மை சங்கரன் விண்ணும் மண்ணுமாய் விளங்கும் சங்கரன் சந்திர வடிவம் கொள் சுந்தர சங்கரன்

  • @vasanthavasantha5783
    @vasanthavasantha57837 ай бұрын

    😂very happy to hear this song , Sri maha periyava padha saranam

  • @jayaramr302
    @jayaramr3027 ай бұрын

    ஓம் நமசிவாய காஞ்சி மகா பெரியவா திருவடிகள் சரணம்

  • @vijayalakshmis8016
    @vijayalakshmis80167 күн бұрын

    ஜெயஜெயசங்கர ஹரஹரசங்கர மகாபெரியவாபாதமீபோற்றிபோற்றி குருவேசரணமீ

  • @Balaji-lc4sx
    @Balaji-lc4sx9 ай бұрын

    🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩ஹர ஹர சங்கரா ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @padmaramnath6111
    @padmaramnath61119 ай бұрын

    Hello, Namaskaram First time i am hearing pamalai. Thankyou very much. I recite Maha Periva guru Shruthi and Ashthothirum. 😊

  • @rohinikumar7173
    @rohinikumar71737 ай бұрын

    அற்புதமான வரிகள், நமஸ்காரம்

  • @baluvasu3343
    @baluvasu33436 ай бұрын

    Hara hara sankara Jaya Jaya Sankara. Bless my husband to recover soon who is in critical condition in ICU.

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi7095 ай бұрын

    🌿 ஓம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர🏵️ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகளே போற்றி போற்றி🌺🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🤧

  • @premarajamani253
    @premarajamani2532 ай бұрын

    மஹா பெரியவா என் பேத்தியா காப்பாற்று மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhamudhanam7076
    @dhamudhanam70769 ай бұрын

    சிவசிவ சங்கரா ஜெய ஜெய சங்கரா மகாபெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏🙏🙏

  • @MIKELOGESH2
    @MIKELOGESH29 ай бұрын

    இந்த பாடல் கேட்க சந்தோஷமாக உள்ளது

  • @geethavenugopal7244
    @geethavenugopal72449 ай бұрын

    Maha periyava Charanam Today morning I was listening the song for the very first time Appara Karuna moorthy has come today to our both daughters homes at USA Jaya jaya Shankara HaraHara Shankara 🙏🏼🙏🏼🙏🏼

  • @revathyrevathy926
    @revathyrevathy9268 ай бұрын

    மகாபெரியவா சுவாமி பொற்பாதம் மானசீக மாக வணங்கிறேன் சுவாமி என் வேண்டுதல் நிறைவேற்றி தாங்க பெரியவா சுவாமி என் பிள்ளைகள்க்கு திருமணம் நடத்தி தாங்க மாகாபெரியவா சுவாமி சரணம் என் வீட்டுக்கு வாங்க சுவாமி ....

  • @ramaninagarajan1714

    @ramaninagarajan1714

    6 ай бұрын

    Om thiru Mahaperiyava thiruvadigal potri😊

  • @swarnameenakshi
    @swarnameenakshi10 ай бұрын

    ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹாபெரியவா திருவடிகளே சரணம்🙏ஜெயஜெய ஷங்கர🙏ஹரஹர ஷங்கர🙏காஞ்சி ஷங்கர🙏காமகோடி ஷங்கர🙏🙏🙏🙏🌹💐

  • @shanmugamram9057
    @shanmugamram90579 ай бұрын

    ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா ஹர ஹர சங்கரா ஹர ஹர சங்கரா

  • @user-nt7bz3ql3o
    @user-nt7bz3ql3o9 ай бұрын

    ஜெய்.ஜெயசங்கர ஹரஹரசங்கர ஸ்ரீ மகா பெரியவா பாத.கமலங்களே சரணம்

  • @vrengarajan559
    @vrengarajan5599 ай бұрын

    ௵மஹா பெரியவா திருவடிகளே சரணம்

  • @thirubavan5019
    @thirubavan50193 ай бұрын

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🌻💐

  • @sasikala6735
    @sasikala67359 ай бұрын

    OM Sri magha periyava thiruvadigal pottri Hara hara Sankara Jaya Jaya Sankara kanchi Sankara kamakotti Sankara periyava endru muthal neengal en veetil kudirukka vendi lettuce kolgiraen. My two daughters everytimes happy, God bless you, positive vibrations nalla padikkanam Ennam nallavairukkanum pls help me .

  • @mailsathish8
    @mailsathish89 ай бұрын

    🌺🌸🌼🔱🙏 ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🌺🌸🌼

  • @veniravi5162
    @veniravi516211 ай бұрын

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா போற்றி போற்றி 🙏🙏🙏🎉🎉

  • @mohanmpl1034
    @mohanmpl10342 ай бұрын

    My daughter CA Aparna Mohan Final Total & induchaval pass panna arul puridarku Nandri, Narpavi

  • @gnanamganapathy361
    @gnanamganapathy3619 ай бұрын

    ஓம்ஶ்ரீ மகா பெரியவா சரணம்🙏சரணம்🙏

  • @praveenjeev4267
    @praveenjeev426710 ай бұрын

    ஓம் ஸ்ரீ மகா பெரியவர் போற்றிப் போற்றி...♥️🌸🙏🏻💐🌺

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb10 ай бұрын

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடி சரணம் ஜெய் ஜெய் சங்கரா ஹர ஹர சங்கரா

  • @rajendrant9699

    @rajendrant9699

    10 ай бұрын

    Oom maha periyava saranam 🙏

  • @umayalsundaram3564
    @umayalsundaram356426 күн бұрын

    ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்

  • @Jeyashreehariharan
    @Jeyashreehariharan11 ай бұрын

    Hara Hara Sankara Jeya jeya Sankara En periya magan ku viraivil Thirumanam nigala arul puriyungal Shree Maha Periyava potri 🙏🙏

  • @muralikrishnan1107
    @muralikrishnan11078 ай бұрын

    En maganuku nalla வேலை கிடைக்க அருளவேண்டும் பெரியவா

  • @user-rv7ml6cc8h
    @user-rv7ml6cc8h6 ай бұрын

    மகா பெரியவா என்ட வளவு உறுதி ஒன்று மூளனும் பெரியவா 10 லட்சம் தர உதவுங்க பெரியவா

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam80828 ай бұрын

    ஓம் ஸ்ரீ பெரியவா சரணம் 🙏🙏🙏

  • @arulselvannageswari6558
    @arulselvannageswari655811 ай бұрын

    ஓம் ஸ்ரீ மகாபெரியவா திருவடியே சரணம் 🙏🙏🙏

  • @punithasivam5758
    @punithasivam57587 ай бұрын

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏❤️

  • @ramaprabha8932
    @ramaprabha89328 ай бұрын

    ❤srree Mahaperaba thirupatha thiruvadegale saranam Shiva roopame lkarunai kadale ungaladuya asir vatham engal kudumbathirku vendum Jeya Jeya Sankara 🙏🙏🚶🙏

  • @rsmeenaparameswari6792
    @rsmeenaparameswari67928 ай бұрын

    என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்

  • @girijasekaran5339
    @girijasekaran53398 ай бұрын

    ஓம் ஷீ மஹா பெரியவா திருவடிகள் போற்றி ஓம் ஷீ மஹா பெரியவா திருவடிகள் போற்றி 🙏🌹

  • @abinayapranav8218
    @abinayapranav821810 ай бұрын

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி

  • @s.srinivasansomasundram8995
    @s.srinivasansomasundram89959 ай бұрын

    Maha Periyava Thiruvadigale potri potri potri saranam saranam saranam Srikrishna Kumar srinivasan s.kavitha s.yogeshkumar Please Bless My Family 👪 and friends Raltive Staff people all world love Maha Periyava

  • @jagadhak1825
    @jagadhak18258 ай бұрын

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @hanuramp2451
    @hanuramp24519 ай бұрын

    Jeya jeya Sankara Hara hara sankara Sree Kanjisankaracharia Sree Mahaperiyava potti potti ,saranam ,saranam

  • @jagadhak1825
    @jagadhak18258 ай бұрын

    என் சின்ன மாப்பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்

  • @geethakumar80
    @geethakumar806 ай бұрын

    Engal veetu family problem solve seidhu irandu magalum mappillayum kuzhandhaigalum onru sera mahaperiyava asirvadam seiya prarthikkiren. MAHA PERIYAVA SARANAM JEYA JEYA SANKARA HARA HARA SANKARA

  • @shanthir6707

    @shanthir6707

    6 ай бұрын

    Nadakum nitchyam en nilaivum athea maha periyava namaku nal seivan om...Sri maha periyava di potri ❤🙏🙏

  • @ramathilagamthilagam2926
    @ramathilagamthilagam29269 ай бұрын

    பெரியாவா அஷா பா மாலையை இன்று நான் கேட்டேன்.

  • @NatarajanNsNemmeli
    @NatarajanNsNemmeli9 ай бұрын

    மிகவும் நன்றாக இருக்கிறது

  • @shylajapadmanaban6540
    @shylajapadmanaban65407 ай бұрын

    என் கணவர் பாதத்திற்கு பலத்தை கொடுங்கள் நடக்க கருணை காட்டுங்கள்

  • @mymuruga
    @mymuruga7 ай бұрын

    Om Sri maha periyava thiruvadigaley potri

  • @jagadhak1825
    @jagadhak18258 ай бұрын

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @AKB-rq7hv
    @AKB-rq7hv3 ай бұрын

    பெரியவா நீங்கள் தான் அருள் புரிய வேண்டும்.எங்கள் மகன் நாங்கள் சொல்லும் பெண்னை திருமணம் புரியவேண்டும்.

  • @baskarangopal8891
    @baskarangopal889111 ай бұрын

    En kutumbatayum Entha Nattayum Valamaga Arulpuriga,🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🇵🇾🇵🇾🇵🇾🇵🇾🇵🇾🇵🇾🇵🇾🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @saraswatirajsekar1813
    @saraswatirajsekar18138 ай бұрын

    Periyava en chinna pethi 10th examle pass aaganum nalla mark vaanganum Neenga than thunai

  • @Trichyfood
    @Trichyfood9 ай бұрын

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா போற்றி போற்றி

Келесі