இந்த மாதத்தில் மட்டும் புது வீடு குடி போகாதீங்க | வீடு குடி போக கூடாத மாதங்கள் | வீடு குடி போகலாமா?

வீடு குடி போகலாமா? வீடு குடி போக உகந்த மாதங்கள், Veedu Kudi Poga Nalla Matham.
ஆடித்திங்களில் ராவணன் பட்டதும்
ஆலமேய்பெறும் பாரதமார்கழி
வீடிட்டான் புரட்டாசி இரணியன்
மேவிஈசன் நஞ்சுண்டது மாசியில்
படிக்காமெனரிந்தது பங்குனி
பாருக்குள்ளேகினன்மாபலி ஆனியில்
வீடிட்டில்லங்குடிபுக வேண்டினோர்
ஓடிட்டே இரந்துண்ப ருலகிலே.
அதாவது,
ஆனி மாதம்,
ஆடி மாதம்,
புரட்டாசி மாதம்,
மார்கழி மாதம்,
மாசி மாதம்
பங்குனி மாதம்
இந்த ஆறு தமிழ் மாதங்களில் எந்த மாதத்திலும் நாம் இருக்கும் வீட்டை விடுத்து வேறு வீட்டிற்கு குடித்தனம் போனால் துன்பமும், துயரமும், கஷ்டநஷ்டமும், கவலையுமனுபவித்து, வறுமை வாட்டும், என்பதே இந்த பாடலின் பொருள்.
வீட்டை மாற்ற சிறந்த கிழமைகள்:
திங்கட்கிழமை, புதன் கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை. இந்த நான்கு கிழமைகளும் கிரகப்பிரவேசம் செய்வதற்கு உகந்த கிழமைகள்.
வீட்டை மாற்ற சிறந்த நட்சத்திரங்கள்:
அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், மகம், உத்திராடம், உத்திரட்டாதி, சுவாதி, அனுஷம், மூலம் திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வீடு கிரகப்பிரவேசம் செய / புது வாடகை வீட்டிற்கு குடி போக உகந்த நட்சத்திரங்கள் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
‘நல்ல நாளும் நட்சத்திரமும் பார்த்து குடிபோகணும்’ என்பது நம் முன்னோர்கள் சொன்ன முது மொழி எனவே நமது அன்பகர்களும் இதை பின்பற்றி பலனடையுமாறு கேட்டு கொள்கிறோம்
வீடு குடி போக உகந்த மாதங்கள், Veedu Kudi Poga Nalla Matham Tamil, வீடு குடி போக உகந்த மாதங்கள், வாடகை வீடு குடி போக உகந்த மாதம், வீடு குடி போக கூடாத மாதங்கள், பொதுவாக கேட்கப்படும் கேள்விகள், தை மாதம் வீடு குடி போகலாமா, மாசி மாதம் வீடு குடி போகலாமா, பங்குனி மாதம் வீடு குடி போகலாமா, சித்திரை மாதம் வீடு குடி போகலாமா, வைகாசி மாதம் வீடு குடி போகலாமா, ஆனி மாதம் வீடு குடி போகலாமா, ஆடி மாதம் வீடு குடி போகலாமா, ஆவணி மாதம் வீடு குடி போகலாமா, புரட்டாசி மாதம் வீடு குடி போகலாமா, ஐப்பசி மாதம் வீடு குடி போகலாமா,
கார்த்திகை மாதம் வீடு குடி போகலாமா, மார்கழி மாதத்தில் வீடு குடி போகலாமா, கிரகப்பிரவேசம் செய்ய நல்ல மாதம், புது வீடு பால் காய்ச்சுதல், கிரகப்பிரவேஷம், கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள்
veedu kudi poga nalla matham tamil, veedu kudi pogum naatkal, veedu kudi pogum nalla naal.
#aalayamselveer #veedukudipoga

Пікірлер: 635

  • @m.subasinii2555
    @m.subasinii2555 Жыл бұрын

    Correct time ku en doupt ah clear panathuku rmba thks sir.neengal solvathu polavae seigiren.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏👍

  • @charlessanthanam8886
    @charlessanthanam88862 жыл бұрын

    Vanakkam Ayya 🙏🏻🌸🙏🏻 Migavom Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai Nanry vazganalamudan Ayya 🙏🏻🙏🏻🙏🏻💯

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @vidyavishnu7300
    @vidyavishnu73002 жыл бұрын

    Vannakkam 🙏 Payanulla padhivu ..... timely posted .... Keep up the gud work... May God shower his Blessings on U n Ur team .... 🙏🙏🙏Siva Siva🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    வணக்கம், நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @ashokkumarrs369
    @ashokkumarrs3692 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்...

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Жыл бұрын

    மிகவும் சிறப்பான விளக்கம் நன்றி

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏

  • @user-on6oj4ln1l
    @user-on6oj4ln1l5 ай бұрын

    arumaiyana pathivu,vazga valamudan 🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 ай бұрын

    🙏🙏🙏

  • @sinamikabhuvi6589
    @sinamikabhuvi6589Ай бұрын

    Sir vaigasi matham veedu paal kaichi aani matham things shift pani kudi pogalama aaniyil veedu matra kudathu nu solranga

  • @revathirevat5009
    @revathirevat50092 жыл бұрын

    பதில் அளித்ததற்கு மிகவும் நன்றி ஐயா

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal72432 жыл бұрын

    நன்றி அண்ணா சிறப்பான தகவல்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    🙏🙏

  • @priyalakshmi7805
    @priyalakshmi78054 ай бұрын

    Aiya kanni rasi vaikasi matham entha nachathirathil vidu kudi pogalam please sollunga

  • @viralvideos9151
    @viralvideos91517 ай бұрын

    Ippoluthu time serillamal sontha veedilurunthu vadagai veetuku vanthom Ippoluthu marupadiyum sontha veetuku porom maasi matham paal kaachi kudi pogalamanga ayya?

  • @gopiadhimoolam8488
    @gopiadhimoolam84882 жыл бұрын

    Vasthu poojai can we do in chithirai , vaiksai month?

  • @malathisakkuru4076
    @malathisakkuru40762 жыл бұрын

    Pls tell me in April month which day is good day for going new home 🏠

  • @mahasanthosh9292
    @mahasanthosh92922 жыл бұрын

    Sir..masi month mariage agii antha month ae new aa rent ku vidu pathu first time ponom..ithu crtaa..illa masi month poga kudathaa

  • @chitramc6586
    @chitramc6586 Жыл бұрын

    ஐயா நாங்கள் புதியதாக கட்டப்பட்டுள்ள வீட்டின் வாசல் கிழக்கு திசையை நோக்கி இருக்கிறது. வெள்ளி நட்சத்திரம் எதிரே வைத்து வீடு கிரகபிரவேசம் செய்யகூடாது என்று கூறுகிறார்கள்.

  • @A.B.C.58
    @A.B.C.5811 ай бұрын

    தகவலுக்கு மிக்க நன்றி சார்.🥰🙌🙌🙌🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    11 ай бұрын

    🙏🙏🙏

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi71052 жыл бұрын

    ரொம்ப ரொம்ப நன்றி சார் 👍🙏🙏🙏🌹🌹

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @roopadevi2877
    @roopadevi2877Ай бұрын

    Sir aani masam pudu veedu kudi pokalama edavadu pariharam erikirada. Pls reply

  • @user-un9hv5fc9e
    @user-un9hv5fc9e7 ай бұрын

    மாசி மகம் அன்று.புதுவீடு கட்டுவதற்காக வாஸ்து பண்ணினால் நல்லதா ஐயா. கூறுங்கள் பதில் 🙏

  • @palavesampalavesam8431
    @palavesampalavesam84317 ай бұрын

    வாழ்க வளமுடன்.நன்றி தம்பி. நல்ல பயனுள்ள தகவல் கட்டாயத்தின் பெயரால் வேறு வழி இல்லாமல் கட்டாயத்தின் நிமித்தம் மார்கழி மாதம் வேற வீட்டுக்கு வாடகைக்கு செல்ல நேர்ந்தால் என்ன பரிகாரம் செய்து விட்டு செல்லலாம் தயவு செய்து சொல்லுங்க தம்பி 🙏🙏🙏🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    7 ай бұрын

    வணக்கம் சகோ, வேறு வழியே இல்லை என்றால் அதிகாலை ப்ரம்மமுகூர்த்த நேரத்தில் பால் காய்சுங்கள், ப்ரம்மமுகூர்த்த நேரத்தில் நாள் நட்சத்திரம், நேரம் பார்க்க தேவையில்லை

  • @palavesampalavesam8431

    @palavesampalavesam8431

    7 ай бұрын

    @@AalayamSelveer வாழ்க வளமுடன். ரொம்ப நன்றி தம்பி..

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    7 ай бұрын

    🙏🙏

  • @chitradevi9844
    @chitradevi98442 жыл бұрын

    Iyya intha varudam vaikasi matham yentha naal kudi pogalam sollunga pls

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal72432 жыл бұрын

    ஐப்பசி வளர்பிறையில் நல்லநாட்கள் நீங்கள் சொன்ன அனைத்தும் கூடி வருகிறமாதிரி நாட்கள் சொல்லுங்கள் அண்ணா வீடு கிரகப்பிரவேசம் செய்ய நன்றி

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    சகோதரி, நமது ஜோதிடர் கரனோ காரணமாக ஊருக்கு சென்று விட்டார், அருகில் உள்ள ஜோதிடரை அணுகுங்கள்

  • @kalavathijayabal7243

    @kalavathijayabal7243

    2 жыл бұрын

    @@AalayamSelveer ok Anna Thank you so much 🙏🙏🙏👸

  • @premavathy5694

    @premavathy5694

    Жыл бұрын

    @@AalayamSelveer q

  • @jayanthi7181
    @jayanthi7181 Жыл бұрын

    நன்றி சகோதரரே

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @palamalaipalamalaipalamala3258
    @palamalaipalamalaipalamala3258 Жыл бұрын

    nanre..sar

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @rock5685
    @rock56852 жыл бұрын

    Thank you sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    🙏🙏

  • @KalpanaSelvam-px7kn
    @KalpanaSelvam-px7kn2 ай бұрын

    Thank you very much sir

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @SathishKumar-vq3qx
    @SathishKumar-vq3qx Жыл бұрын

    Eanaku masa raci aswini natchtiram my son's[twins} kadaga raci pusam natchtiram iyar may 25th date East facing house geragapervasam sonnar

  • @suthasekar8506
    @suthasekar85062 жыл бұрын

    Houseownerlu kanaku kudaiyadha Enn soldren endral veedu kaali panna solli easyaa solliduranga Rombha kashtama iruku

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    Purikirathu sister🙏

  • @kumarn2774
    @kumarn2774 Жыл бұрын

    16 1 2023 vadakai veedu pal kaichalama pls solunga

  • @ushavinodh589
    @ushavinodh589 Жыл бұрын

    Anna karthigai la house warming panitunoru 3 days irundhom ipo konja painting work irundhanala things eduthutom IPA work mudyudhu nalaiku things eduthu vaikalama

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Yes sister vaikkalam

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi2 жыл бұрын

    அருமை ஐயா நாங்கள் இந்த மாதம் வெள்ளிகிழமை விநாயகசதுர்த்தி அன்று v2 பால் காட்சிறோம்... மறுநாள் இருக்கிற v2டை காலிசெய்கிறோம் 🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    🙏👍

  • @sumathia6982
    @sumathia6982 Жыл бұрын

    Nanrigal pala

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @jananiamirthalingam2634
    @jananiamirthalingam26342 жыл бұрын

    நன்றி அண்ணா

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    🙏🙏

  • @sekarkeerthi-zw5rj
    @sekarkeerthi-zw5rj11 күн бұрын

    3/8/2024 aadi peruchu antru rendal home polama please slunga aiya

  • @varshabala5595
    @varshabala55952 жыл бұрын

    தை மாதம் பௌர்ணமி அன்று மனையை sathuriththu கட்டிட வேலையை ஆரம்பிக்கலாமா

  • @mathymurugan8813
    @mathymurugan8813 Жыл бұрын

    Good morning sir. I am magam2patham simma rasi. 28/10/2022 morning 4.00am to 6.00am grahapravesam seiyalama sir. Andru jeevan and nethram parganuma sir. Pls update your suggestion sir. I need ippasi 2022 month grahapravesam date sir. Waiting for your suggestion sir.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Bro full jathagam parthu thaan solla iyalaum arugil ulla jothidarai jathagathudan parungal

  • @vanmathis1669
    @vanmathis16692 жыл бұрын

    Sir, vaikasi matham rent ku advance kuthutom summa vettku ulla poitu vantom , Anni matham shift agalamnu irukom apdi seiyalama sir ? Please reply pannunga

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    Sister indru migavum nalla naal, puthu veetil indru paal kachi vittu, pinnar aani matham shift pannunga

  • @SunSun-xk9bh
    @SunSun-xk9bh Жыл бұрын

    Tq sir🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @thirumurugant6939
    @thirumurugant69392 жыл бұрын

    Super Anna....

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    🙏🙏

  • @deenad3424
    @deenad34242 жыл бұрын

    1.11 2021 நவம்பர் மதம் கிரஹப்பிரவேசம் பண்ணலாமா ஐயா கொஞ்சம் பாத்து சொல்லுங்க ஐயா 🙏

  • @KKK-yh1nv
    @KKK-yh1nv2 жыл бұрын

    அண்ணா வணக்கம் ஐப்பசி 1 நாளை பிரதோஷம் வருகிறது வாடகை வீட்டில் பால் காய்ச்ச போகலாமா அல்லது ஐப்பசி 3 புதன் கிழமை பௌர்ணமி வருகின்றது அன்று பால் காய்ச்ச போகலாமா எந்த நாள் சரியானது என்று சொல்லுங்க அண்ணா

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    வணக்கம் சகோ, புதன் கிழமை அன்னாபிஷேகம் மிகவும் அருமையான நாள் அன்று ப்ரம்மமுகூர்த்தத்தில் பால் காய்ச்சுங்கள்

  • @akshayasanjeev5500
    @akshayasanjeev55007 ай бұрын

    தை பொங்கல் அன்று வாடகை வீட்டில் பால் காய்ச்சலாமா pls solluga sir

  • @gomathi.r9881
    @gomathi.r98815 ай бұрын

    Sir பங்குனி மாதம் வீடு கூடிபோகக்கூடாது ok, வீடு கிரகக்பிரவேசம் பண்ணலாமா sir

  • @sundaramv2894
    @sundaramv2894 Жыл бұрын

    Super❤

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @sathanas9631
    @sathanas9631 Жыл бұрын

    Helo brother Nanga sithiraiyil grahapravesam seithuttom. Aani madham shift panrom . Appadi panalama bro ple telle i m waiting for ur reply bro

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Vannakam sister, seyyalam sister

  • @jeevareddy6266
    @jeevareddy62662 жыл бұрын

    Ayya enaku oru santhegam house owner V2 Tai vitu poha sona ena pantrathu margali matham

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    Margali mudiyum varai time kelunga bro

  • @priyasuresh7075
    @priyasuresh70752 жыл бұрын

    Sir aavani madham, madha pirapu andru pogalama, theipirai andru pogalama, oru nalla naal solunga sir rented house shift pannanum

  • @jessimedia

    @jessimedia

    Жыл бұрын

    Same aavani 1 la than nanum shift pannanum

  • @aayasuttavadaiinmoon...3956
    @aayasuttavadaiinmoon...39562 жыл бұрын

    Margali veeru start pannalama

  • @poornimanagendran4384
    @poornimanagendran4384 Жыл бұрын

    Vaikasi la new house ku pal kaichiyachu and one day thangi samachu thoongi eluthutom.ipo full ah velai mudichiruchu aadi perikuku pogalama?

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Yes sister pogalam

  • @preethir1031
    @preethir10312 жыл бұрын

    Sir ennaku oru doubt sir karthigai matham house ceremony finish achu sir athaye night samayal paniyachu sir ana maragali matham shift pannalama sir

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    Yes u can sister

  • @suriyakalpana-gv7pj
    @suriyakalpana-gv7pjАй бұрын

    Purattasi la poka vendiya nila vanthudu sir nenga atharuu parikaram solunka

  • @kaviyakaviya6410
    @kaviyakaviya6410 Жыл бұрын

    Sir please reply earkenave aani madattil kodi poiruntal enna seivaru sir please tell it's a own house edavatu parikaram irukka please tell me sir

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Todarnthu 48 natkal ungal kuladeivathai veetil dinamum vendi valiapdungal oru doshamum nerungathu sister, kavalai vendam 🙏

  • @aruljothi9588
    @aruljothi9588 Жыл бұрын

    Chithrai month 2023 giragapravesam date sollunga sir

  • @KalyaniMuthusamy-yu6np
    @KalyaniMuthusamy-yu6np10 ай бұрын

    Sir 09.09.2023 things move pannittu 10.9.23 andru milk warming pannalama pls reply.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    10 ай бұрын

    Yes pannalam sister

  • @selvanayagambala8660
    @selvanayagambala8660 Жыл бұрын

    ANNA nantri nantri nantri wallk wallmutan nantri nantri nantri

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @KalpanaSelvam-px7kn
    @KalpanaSelvam-px7kn2 ай бұрын

    Ayya nangal april 21 2024 puthuveedu pal kaichiyachu andru mattu stay pannom may 19 sontha veetil things edduthu sellalama agni natchathiram enbathal entha doubt pl pathil sollungal

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 ай бұрын

    Erkanave Chittrai mathathil paal kachi stay seithu vittathal May 19th things eduthu sellalam sister tavarillai

  • @ganeshsampath9594
    @ganeshsampath9594 Жыл бұрын

    Hello sir, we are extending new bedroom and new kitchen in our house... Can we do ganapathy homam and milk boiling in aani month?? Awaiting for your reply.. Thanks

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    ஆனி மாதம், ஆடி மாதம், புரட்டாசி மாதம், மார்கழி மாதம், மாசி மாதம் பங்குனி மாதம் to be avoided sister

  • @leelatthiru564
    @leelatthiru564 Жыл бұрын

    enga veedu kizhakku patha vasakal vachi erukom.... Silar kizhakku patha vasakal Ah eruntha chithrai and karthigai la matum tha kiraga piravesam pananum nu sollranga.... Nanga vaikai or aavani la panalanu ninaichitu erunthom... Silar poga kudathunu sollranga.... Kizhakku patha vasakal ku vaikasi la pogalama poga kuda tha sollunga

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Sister entha thisai veedaga irunthalum pathivil sonna mathangalil poga kudathu, thisai pattri intha padalgalil entha oru kurippum illai

  • @KaniSiva-nn1cr
    @KaniSiva-nn1cr Жыл бұрын

    Adiyila pogalama ippo tha house work mudinchathu vadagai veetukaranga summa sanda pottu poga solranga enna pandrathunu theriyala pls sollunga

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Aadyil koodathu sister

  • @durgashanmugam3426
    @durgashanmugam34262 жыл бұрын

    Sir vaikasi 20 (June3).Annaikku paal kaaichalama sir...Annaikku paal kaaichittu annaikkey kudi polama sir....Pls reply pannunga sir

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    yes sister, paal kaaichalam, kudi pogalam

  • @durgashanmugam3426

    @durgashanmugam3426

    2 жыл бұрын

    @@AalayamSelveer ok sir thankyou for ur reply sir

  • @ArunKumar-gg2ej
    @ArunKumar-gg2ej2 жыл бұрын

    Nanba, Feb 4th pooratadhi natchathiram varudhu but astrologer inda date than suggest pannaar, your views pls

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    Nanba not sure on what basis he has suggested, will not be fair on our part to comment on his views, it's better check with him directly

  • @ArunKumar-gg2ej

    @ArunKumar-gg2ej

    2 жыл бұрын

    @@AalayamSelveer sure mikka nandri

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    @@ArunKumar-gg2ej 🙏🙏

  • @KaviNila-hz4gp
    @KaviNila-hz4gp Жыл бұрын

    Sir nanga vaikasi last la paal kaichinom ipo Veedu shift pannitu polama illa avani 3 polama sir reply pannunga

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Aanyil pogalam sister

  • @poorni2069
    @poorni20692 жыл бұрын

    Nanga abroad la errukom. Vera option eh Ella Sir. July 27th Vara vastu day la shift pannalama. Aadi madham shift pannadhuku pariharam erruka. Pls sollunga

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    Sister if there is no other option pray to God and shift it in bramha muhurtham time on the said day

  • @poorni2069

    @poorni2069

    2 жыл бұрын

    @@AalayamSelveer Thank you so much.

  • @kavimani9688
    @kavimani9688 Жыл бұрын

    Iyya nangal karthikai last la puthu veedu pal kaichinom markali matham veetai kali pannalama

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Yes already paal kachivittal ippothu pannalam sister

  • @keerthikeerthi9591
    @keerthikeerthi9591 Жыл бұрын

    Anna ipo naanga ipo vera oorula irukkom sontha ooruku varalam nu nenaikkirom epo varalam anna nalla naal sollunga anna

  • @madhusri2659
    @madhusri26592 жыл бұрын

    ஆடி 18 2022 வீடு கட்ட பூஜை போடலாமா please Reply bro.... (Yerkanave iruka veeda idujudu pudhu veedu start panrathuk)

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    ஆடி மாதம் தவிர்க்க வேண்டும் சகோதரி

  • @sharmilajeeva9486
    @sharmilajeeva9486 Жыл бұрын

    Sir ippasi month veedu kudi poga , pal kaicha, ganapathi oamam seiya, ethu nalla naal, moonrum orea naal amaiyum padi solunga sir. Barani natchathiram.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    sister ungal iruvarin full jathagam kondu jothidaral thann naal solla iyalum, arugil ulla jothidarai anugavm

  • @user-ii8gc2jz9g
    @user-ii8gc2jz9g Жыл бұрын

    bro house warming finish panitu udaney mottai adikalama ..ilana evlo gap vittu mottai adikanum soluga pls..

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Sister itharkku endru taniyaga rules ethuvum ithu varai nangal kelvi pattathu illai

  • @karaneswari8272
    @karaneswari8272 Жыл бұрын

    Enakku sithirai mathathil kulanthi piranthuchu vaigasi matha en husband poi pal kachittaga rent house ippo aani matham na kulanthai kondu pokalama pls pathil solluga sir aani matham kulanghaikku per vaikkalama

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Sister erkanave paal kachivittattal pogalam, aaniyil name vaikkalam

  • @shanthishankar660
    @shanthishankar6602 жыл бұрын

    Karthigai masam nan vadakai vituku pal kachi antha vitula payasam seichu ellarum sapdom athan piraku oru nal antha vitula samayal seichu saptom konjam pathiram, sami padam konjam masala saman ellam antha vitula vachutu vanthurukom nanga hydrabad la irukurom ippo nan margali masam 3m thethi pournami annaiku hydrabad la irunthu chennai ku saman shift panna porom pogalama nu enakku konjam solunga romba avasaram.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    Already paal kaachi samayal seithu sapittu vittathal tarlamaga pogalam sister

  • @shanthishankar660

    @shanthishankar660

    2 жыл бұрын

    Romba nanri sami 🙏🙏🙏

  • @mroppo9604
    @mroppo9604 Жыл бұрын

    Iyya nanga ipo sontha veedu katikondu irukom masi matham than velai mufiyum so Masi matham athavathu March 3 antru kirakapravesam panalama

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    சகோ, பதிவில் சொன்னது போல், ஆனி மாதம், ஆடி மாதம், புரட்டாசி மாதம், மார்கழி மாதம், மாசி மாதம் பங்குனி மாதம் இந்த ஆறு தமிழ் மாதங்களில் எந்த மாதத்திலும் நாம் இருக்கும் வீட்டை விடுத்து வேறு வீட்டிற்கு குடித்தனம் போவதை தவிர்க்கவேண்டும்

  • @chandradevi7687
    @chandradevi7687 Жыл бұрын

    மகள் கர்பணியாக இருக்கும்போது கிரகபிரவேசம் செய்யாலாம வீடுமாறலாம please reply

  • @KUMARSWAMY-mo9cs
    @KUMARSWAMY-mo9cs Жыл бұрын

    Sir house rupe podalama sir please sollu ga sir

  • @manimegalaivenkatesh1178
    @manimegalaivenkatesh1178 Жыл бұрын

    Bro chithirai valarpiraila,akni natchathirathuku munnadi Paal kaichalama

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Yes kachalam sister

  • @Wikkipedia
    @Wikkipedia Жыл бұрын

    Good afternoon sir. Oru doubt sir (வைகாசி 32)Thursday 15.6.2023 Pal mattum kaichittu.. Ani la things change pannikalama (home shift) itha mattum clarify pannunga sir please. பிரம்ம முகூர்த்தம் என்றால் அதிகாலை எத்தனை மணிக்குள் பால் காய்ச்ச வேண்டும் இதற்கு சரியான பதில் அளியுங்கள் சார்.... நன்றி 🙏🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Vanakkam bro, yes 15th early morning bramma muhurthathil paal kachi vittu pinnar Aani matham change pannalam. பிரம்ம முகூர்த்தம் - kzread.info/dash/bejne/iGFptJaPY7jNeZc.html watch thiss detailed post

  • @Wikkipedia

    @Wikkipedia

    Жыл бұрын

    @@AalayamSelveer Thanks for reply bro🙏

  • @sharadhijnivila4398
    @sharadhijnivila4398 Жыл бұрын

    June 10 shift pna mudiyala nna after aani aadi 2months wait pannonum aavani dhan😮

  • @kalandermaideenazarudeen1701
    @kalandermaideenazarudeen1701 Жыл бұрын

    Sir Vara 15-6-2023 puthu veetil pal kaichalama pls reply pannuga

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Yes pannalam early morning brammha muhurthathil paal kaachunga

  • @ksjokutty6967
    @ksjokutty6967 Жыл бұрын

    Aavaniyil paal kaachii.. puratasiyil porukalai mataralamaa vaadakai veetuku .. please konjam sollungal .. nangal aavaniyil paal kaachii konjam things eduthutu matha porukalai puratasiyil eduka ullam .. endral engal house owner panam bakki thara vendi ulladhu

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Yes nengal sonna padi seyylam bro

  • @ksjokutty6967

    @ksjokutty6967

    Жыл бұрын

    @@AalayamSelveer thanks nga romba thanks

  • @ksjokutty6967

    @ksjokutty6967

    Жыл бұрын

    Oru velai house owner idharuku permission thara villai endral .. aavaniyil paal kaachii puratasiyil kudi pogalamaa .. thayavu senchu idharkum vidai tharugal .. nangal engal kondaikaga veedu Mara kattaiyathil ullam but house owner amount thara late pandranga ..

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Yes pogalm, ஆனி மாதம், ஆடி மாதம், புரட்டாசி மாதம், மார்கழி மாதம், மாசி மாதம் பங்குனி மாதம் இந்த ஆறு தமிழ் மாதங்களில் தவிர்த்து மற்ற மாதங்களில் பால் காய்ச்சலாம்

  • @ksjokutty6967

    @ksjokutty6967

    Жыл бұрын

    @@AalayamSelveer ok nga romba nandri ngaa

  • @newvaniscollections8116
    @newvaniscollections8116 Жыл бұрын

    👍🏻👍🏻

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @silentkillers7806
    @silentkillers7806 Жыл бұрын

    Na Ipodhan indha video paarthen, June 15th nalaiku evening paal kaaichalama? Please reply soon . Rental hose dhan, July 1st house ipo iruka owner shift panna solranga.. vera option theriyala

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Vanakkam bro, 15th early morning bramma muhurthathil paal kachi vittu pinnar Aani matham kuda veedu change pannalam. 15th eveninh tavirkavum, பிரம்ம முகூர்த்தம் - kzread.info/dash/bejne/iGFptJaPY7jNeZc.html watch this detailed post

  • @silentkillers7806

    @silentkillers7806

    Жыл бұрын

    Brother July 1st dhan gaali panna sollitanga vera option theriyala ena panradhu?

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Nalla naal parthu brammha muhurthathil paal kaachunga bro

  • @mahendranya786
    @mahendranya786 Жыл бұрын

    Sir. Urgently I need to shift April one for rent house... Is it good? 😢😢.... Or chithirai is good?

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Sister if there is no other option brammamuhurtham nerathil paal kaychungal

  • @saiselva8947
    @saiselva8947 Жыл бұрын

    வணக்கம், கர்ப்பமாக இருக்கும் போது என்ன காரணத்தால் வேறு வீடு குடி போக கூடாது சொல்லறாங்க சார் ப்ளீஸ் reply பண்ணுங்க sir

  • @sangeetham6649
    @sangeetham6649 Жыл бұрын

    Anna aavani masathil veedu gruhapravesham panalama hus nd wife rendu Peru Meena rasi pls cnfrm panungo anna

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Yes sister Aavani matham seyyalam

  • @Ishwariyashanmugam2324
    @Ishwariyashanmugam23248 ай бұрын

    Karthigai month December 12.12.2023 amavasai appo vadalagai veetuku pogalama sollunga aya please

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    8 ай бұрын

    போகலாம் சகோதரி, ப்ரம்மமுகூர்த்தத்தில் பால் காய்சுங்கள்

  • @Ishwariyashanmugam2324

    @Ishwariyashanmugam2324

    8 ай бұрын

    @@AalayamSelveer morning barama mukuruthum timing sollunga

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    8 ай бұрын

    @Ishwariyashanmugam2324 check this video kzread.info/dash/bejne/iGFptJaPY7jNeZc.htmlsi=xinARv_ZXX4RivNR

  • @thashwiworld1993
    @thashwiworld19932 ай бұрын

    ஐயா சித்திரை அமாவாசையில் வாடகை வீட்டுக்கு குடி போகலாமா.

  • @shalinim4522
    @shalinim45222 жыл бұрын

    Pournami kudi polama Sir vadakai veedu. Chithirai 2 pal kachitu . Saturday pournami kudi polama .

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    Pogalam sister

  • @nu391
    @nu391 Жыл бұрын

    Aiyya akshaya thiruthiyai andru puthu veedu greha prevesham seiyalama

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Seyyalam sago andraya dinam bramma muhurtha nerathil paal kaychungal

  • @shobanaarul
    @shobanaarul Жыл бұрын

    சகோதரரே சித்திரை மாதம் 11 நாள் வீடு பத்திரவு பதிவு செய்யலாமா தயவு செய்து பதில் சொல்லுங்க

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    செய்யலாம் சகோதரி

  • @VinothBaskar-bt6gt
    @VinothBaskar-bt6gt20 күн бұрын

    Super

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    18 күн бұрын

    🙏🙏

  • @kavithamaina1285
    @kavithamaina12853 ай бұрын

    ஐயா பங்குனி மாதத்தில் வாடகை வீட்டிற்கு டோக்கன் அட்வான்ஸ் தந்து விட்டேன் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை ஐயா வருகின்ற சித்திரை 1-ம் தேதி வாடகை வீட்டிற்கு குடியேறலாமா? இல்லையெனில் அதற்கு உகந்த நாள் சொல்லுங்கள் ஐயா

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 ай бұрын

    சித்திரை 1 அல்லது 2 குடியேறலாம் சகோதரி

  • @MyselfSankar
    @MyselfSankar Жыл бұрын

    கார்த்திகை மாதம் 16ஆம் தேதி பால் காய்ச்சலாமா?? இல்லையென்றால் கார்த்திகை மாதம் நல்ல நாள் ஒன்று சொல்லவும்....

  • @user-kf7ho3by6p
    @user-kf7ho3by6p Жыл бұрын

    Ipo iruka veedu July 1st week la gaali pannalama? Pasangaluku school pakkathula veedu kidachiruku, edhachum option irundha sollunga

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Aani mattrum Aadi matham tavirakka vendum, veru valiye illai endral ethavathu oru nalla naalil bramma muhurtham time la paal kachunga bro

  • @user-kf7ho3by6p

    @user-kf7ho3by6p

    Жыл бұрын

    @@AalayamSelveer Nandri bro

  • @sathishkumar-gh2sq
    @sathishkumar-gh2sq2 жыл бұрын

    ஐயா வணக்கம் நான் புதிதாக ஒரு மனை வாங்கி உள்ளேன் அதை ஆடிப்பெருக்கு அன்று பூஜை செய்யலாமா வீடு கட்டுவதற்கு

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    வணக்கம், ஆடி மாதம் தவிர்க்க வேண்டும் சகோ

  • @jeevarukesh5023
    @jeevarukesh50232 жыл бұрын

    அண்ணா வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் மற்றும் செடிகள் பற்றி காணொளி போடுங்க 🙏😊

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    Sister check this, kzread.info/dash/bejne/jG2nzaNylbWqlLA.html

  • @jeevarukesh5023

    @jeevarukesh5023

    2 жыл бұрын

    @@AalayamSelveer அண்ணா நான் பையன்😂😁

  • @jeevarukesh5023

    @jeevarukesh5023

    2 жыл бұрын

    @@AalayamSelveer இதை பார்த்து விட்டேன் . வளர்க்க வேண்டியதை போடுங்க அண்ணா 🙏😔

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    😀👍ok sure bro

  • @m.subasinii2555
    @m.subasinii2555 Жыл бұрын

    Sir 15.6.2023 vadagai veetirku polama?thayavusenchu reply panunga sir pls pls pls 🙏 sir pls solunga sir

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    Pogalam sister, bramma muhurthathil paal kaachunga

  • @abinayavinothkumar4583
    @abinayavinothkumar45832 жыл бұрын

    Ayya vaikasi madham Pal kaichivitu aani madham samangalai edukalama?

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    Yes seyyalam sister

  • @sudhaat6939
    @sudhaat6939 Жыл бұрын

    Ayya vaikasi madam pudhu vidu kirukapravasam pannalama .

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    பண்ணலாம் சகோதரி

  • @SunSun-xk9bh
    @SunSun-xk9bh Жыл бұрын

    Masi magam Andrewroof concert podalama sir please reply pannuga sir

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    இந்த பதிவு வீடு குடி போவதற்கு மட்டுமே, நல்ல நாள் பார்த்து கட்டுமானம் செய்யலாம்

  • @nishamani1806
    @nishamani1806 Жыл бұрын

    ஐயா ஐப்பசி மாதம் கடை திறப்பு விழா வைக்கலாமா ஐப்பசி 28.11.2022 திங்கள் கிழமை வருகிறது

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    சகோதரி, வைக்கலாம், அன்று சஷ்டி திதி மற்றும் முகூர்த்த நாள், தேய்பிறை பார்க்க தேவை இல்லை, அன்றைய தினம் முடிந்தால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் புதிய கடையில் பால் காய்ச்சுங்கள், மிகவும் சிறப்பு, உங்களின் புதிய கடைக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள், ஈசன் அருளால் மென் மேலும் வெற்றிகள் பெற்று வளர்ந்திட வாழ்த்துகள்🙏🙏👍👍

  • @selvamr8260
    @selvamr82602 жыл бұрын

    Margai matham puthu vittu katalama🙏🙏🙏

Келесі