இந்த மூன்றையும் சாப்பிட்டால் எந்த நோயும் வாராது ! | Dr. Sivaraman Speech |

இந்த மூன்றை தினமும் சாப்பிட்டால் எந்த நோயும் வாராது ! | Dr. Sivaraman Speech |
#TamilNatureMedicine #DrSivaraman

Пікірлер: 408

  • @rajasekarant2050
    @rajasekarant20502 жыл бұрын

    ஆங்கிலம் கலக்காத தூய தமிழில் வாழ்வியல் மருத்துவத்தை உலகிற்கு உரக்கக் கூறும் உங்கள் தொண்டினை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்.

  • @murugankathalingam8271
    @murugankathalingam82712 жыл бұрын

    நீங்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் அய்யா

  • @kishorekumar5151
    @kishorekumar51513 жыл бұрын

    நீங்கள் பல ஆண்டுகளாக சிறந்த தரமான மருத்துவம் எது என்பதை தெளிவுபடுத்தி கொண்டே இருக்கிறீர்கள்.எங்களுக்கு சிறந்த வழி காட்டியாக உள்ளீர்கள்.உங்கள் பணி இறைவன் பணி.மிகவும் நனகறி அண்ணா.

  • @sakunthalathomas1901

    @sakunthalathomas1901

    2 жыл бұрын

    I7t

  • @yogeshbotu3433

    @yogeshbotu3433

    Жыл бұрын

    @@sakunthalathomas1901 in B.

  • @parthibanm7840
    @parthibanm78404 жыл бұрын

    IPO iruka doctors most ah disease Ku tablet kuduthu anupiduranga ungala mathiri sila docters than crta ipdy pesureenga romba thanx sir ...ungala mathiri docters than future Ku venum

  • @rajusumathy1220
    @rajusumathy12204 жыл бұрын

    மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் மிக சிறத்தையோடு கொடுக்கும் அறிவுரை மிகவும் அருமை.

  • @vadivelg4884

    @vadivelg4884

    3 жыл бұрын

    S

  • @thangarajhellohru4006

    @thangarajhellohru4006

    3 жыл бұрын

    Pp

  • @radhakrishnan9328
    @radhakrishnan93283 жыл бұрын

    உங்கள் பொதுச்சேவைக்கு மிக்க நன்றி

  • @RajRaj-jx5ey
    @RajRaj-jx5ey3 жыл бұрын

    ஐயா உங்களின் மருத்துவம் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. அதுவும் உங்கள் ஆங்கிலம் கலக்காத தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @karthikamuthu9438
    @karthikamuthu94384 жыл бұрын

    Mr. Dr. U r too good hearted n so informative.Thank u so much for the service that you are doing

  • @DrNPRABA
    @DrNPRABA3 жыл бұрын

    நல்ல சமூகப் பணி.நன்றி doctor.🙏🏿🙏🏿🙏🏿

  • @harayananchandrasekaran4485
    @harayananchandrasekaran44853 жыл бұрын

    காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டிலம் கொள்ள கோலை ஊன்றிக் கூனி நடப்பவன் காலை வீசிக் கடுகி நடப்பான். -சித்தர் பாடல்

  • @kadalurkitchen8347
    @kadalurkitchen83473 жыл бұрын

    We are following your advice,thank you sir

  • @chitraramesh6108
    @chitraramesh61083 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் உங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்..

  • @thirumoorthi2324
    @thirumoorthi23244 жыл бұрын

    thank u so much for ur valuable msg sir

  • @user-qg8ov1sh4k
    @user-qg8ov1sh4k4 жыл бұрын

    தங்களின் சேவை தொடரட்டும்❤️🙏

  • @subashmahesh7654
    @subashmahesh76543 жыл бұрын

    வாழ்க வளமுடன் வாழ்வாங்கு ஐயா உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி,..

  • @Vlogwithpranesh2348

    @Vlogwithpranesh2348

    2 жыл бұрын

  • @ssacademy7848
    @ssacademy78483 жыл бұрын

    Very vital and important message 👍🙏 Thank you

  • @rinosh506
    @rinosh5063 жыл бұрын

    Simply u r great sir... god bless u more... t c sir

  • @srinivasanv9462
    @srinivasanv94622 жыл бұрын

    அருமையான பதிவுக்கு நன்றி மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vijayalakshmik4370
    @vijayalakshmik43706 ай бұрын

    அருமையான பதிவுகள் மற்றும் எப்படி வாழ வேண்டும் என்று புரிந்து கொள்ள முடியாத ஒரு தெளிவுகள் மிக்க நன்றி ஐயா🎉

  • @TamilSelviyinUlagam
    @TamilSelviyinUlagam3 жыл бұрын

    எங்களுடைய நல்ல மாற்றங்கள் எல்லாவற்றுக்கும் நீங்கள் தான் காரணம், நன்றி

  • @elakanmani9176
    @elakanmani91764 жыл бұрын

    Dr.sivaraman is really genius .I like his speech.when ever I have doubt I will watch his video.

  • @StarSAA

    @StarSAA

    4 жыл бұрын

    Thank you for your comment 🙏

  • @StarSAA

    @StarSAA

    4 жыл бұрын

    Thank you for your comment 🙏

  • @anleesam5856

    @anleesam5856

    4 жыл бұрын

    He’s not saying some thing new. This already on practice from our grand parents. Now the modern society make fun on old system.

  • @kovaiguy5846

    @kovaiguy5846

    2 жыл бұрын

    @@StarSAA டாக்டர் திரிபலா சூரணம் சாப்பிட்டால் உடம்பு இளைக்குமா

  • @durgadevi-pb7tz
    @durgadevi-pb7tz4 жыл бұрын

    The tamil is great. No other language words

  • @rajeswaria2657

    @rajeswaria2657

    4 жыл бұрын

    Good speech sir

  • @eswaraneswar6496
    @eswaraneswar64963 жыл бұрын

    இதுபோல் விழிப்புணர்வுகளைநிறையபரப்பவேண்டும் 🙏🙏🙏கொண்டுசெல்லங்கள் நன்றி ஐயா

  • @krishnamoorthivimal9696
    @krishnamoorthivimal96964 жыл бұрын

    உண்மை...

  • @dharsanamoorthib1324
    @dharsanamoorthib13242 жыл бұрын

    VANAKAM SIR SUPER ADVISES 👌 WE WILL FOLLOW FOR YOUR INSTRUCTIONS GOD BLESS YOU

  • @suganyap1773
    @suganyap17734 жыл бұрын

    Super speech doctor

  • @sumathir7316
    @sumathir7316 Жыл бұрын

    அருமை ஐய்யா உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

  • @senthamaraikannan4179
    @senthamaraikannan41794 жыл бұрын

    Great Sir

  • @G.G5858
    @G.G58583 жыл бұрын

    அருமை அருமை அருமை

  • @tharmab4658
    @tharmab46584 жыл бұрын

    Thanks you sir

  • @ravichandran.ravichandran.2008
    @ravichandran.ravichandran.20084 жыл бұрын

    Super

  • @user-rx7km1sb9l
    @user-rx7km1sb9l3 жыл бұрын

    டாக்டர் அருமையான பதிவு

  • @selvasundarinallathambi5980
    @selvasundarinallathambi59803 жыл бұрын

    Very useful message.

  • @shanthir9301
    @shanthir93016 ай бұрын

    I never miss to hear yr speech. Really very useful. Thanks a lot.

  • @ananthim1926
    @ananthim19263 жыл бұрын

    Arumai Sir 🙏🙏

  • @subramanisubramani7684
    @subramanisubramani76843 жыл бұрын

    Super message sir thanks so much sir

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj3 жыл бұрын

    நல்ல தகவல் 👌👌👌👌

  • @kumarraja9903
    @kumarraja99034 жыл бұрын

    Super speech

  • @nrajarajanraja4464
    @nrajarajanraja44643 жыл бұрын

    அருமை... மறந்து போன ஞாபகங்கள்...

  • @venkateshwaranvenkateshwar3770
    @venkateshwaranvenkateshwar37703 жыл бұрын

    சிறப்பன பதிவு மகிழ்ச்சி கீழை.வெங்கடேஷ்

  • @rsssv9
    @rsssv94 жыл бұрын

    Thanks. Anna

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k2 жыл бұрын

    நல்ல தகவல் நன்றி ஐயா

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py4 жыл бұрын

    நன்றிகள் பல 👍

  • @manikandan4756
    @manikandan47564 жыл бұрын

    super sir

  • @sriniranidr.rani.n3825
    @sriniranidr.rani.n3825 Жыл бұрын

    சமுக விழிப்புணர்வு பேச்சு மிக அருமை அண்ணா..

  • @msobitha8771
    @msobitha87712 жыл бұрын

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @ganeshmoorthy997
    @ganeshmoorthy9973 жыл бұрын

    Good 👍Thank you

  • @madavisaji1338
    @madavisaji13385 жыл бұрын

    Dr should be made as health minister so that he can give us solution

  • @vnnan

    @vnnan

    4 жыл бұрын

    True

  • @mmm-kh2vn

    @mmm-kh2vn

    3 жыл бұрын

    Yes

  • @mmm-kh2vn

    @mmm-kh2vn

    3 жыл бұрын

    Yes

  • @mmm-kh2vn

    @mmm-kh2vn

    3 жыл бұрын

    அய்யா நிரைய பிரச்சினைக்கு டாக்டர் சிவராமன் அவர்கள் புத்தகம் எழுதியுள்ளார்....... ....அதில் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு உள்ளதா என பார்க்கவும் அந்த புத்தகம் அமேசான் கிண்டில்லில் மற்றும் புத்தகமாக கிடைக்கும் click this link it will show it on amazon👇 www.amazon.in/dp/B06WGQN9H6/ref=cm_sw_r_apa_ZXPEFbRRG12R1

  • @madhumithag1569

    @madhumithag1569

    3 жыл бұрын

    @@mmm-kh2vn Ĺ

  • @kamarajm9291
    @kamarajm92913 жыл бұрын

    Arumai sir 🙏

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah63282 жыл бұрын

    Thank u sir keep it up

  • @anushasethuraman531
    @anushasethuraman5314 жыл бұрын

    nalla visayangal. please all school & college students parents ellarukkum theriyanum

  • @SivaKumar-hg6qn

    @SivaKumar-hg6qn

    4 жыл бұрын

    Very corret

  • @hemaashok6711
    @hemaashok67114 жыл бұрын

    Super doctor u r advising about everything and also guiding to follow our traditional methods Thanks a lot 🙏🏻

  • @kumarrenuka3024

    @kumarrenuka3024

    2 жыл бұрын

    ஐய்யா நீங்கள் வாழ்க வாழ்வாங்கு வாழ்க எம் தமிழ்

  • @sathyapillari4194
    @sathyapillari41944 жыл бұрын

    மிகவும் பயனுள்ள கருத்து.

  • @jaivenkatesh7599
    @jaivenkatesh75994 жыл бұрын

    Super message sir

  • @sidiqali5003
    @sidiqali50034 жыл бұрын

    உணவே மருந்து ரொம்ப நன்றி ஐயா

  • @shivasugumar2474
    @shivasugumar24744 жыл бұрын

    Good Awareness

  • @muthulakshmiramamoorthy776
    @muthulakshmiramamoorthy7763 жыл бұрын

    Useful information

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan85084 жыл бұрын

    Arumaiana speaeh pl follow this instructions

  • @mdhana3594
    @mdhana35944 жыл бұрын

    Thank you Sir For your speech and good awareness

  • @gvs007
    @gvs007 Жыл бұрын

    Informative, Thanks Dr,

  • @RajaRaja-zd7ln
    @RajaRaja-zd7ln4 жыл бұрын

    வாழ்க்கையில் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. இவரை மாதிரி தன்னலமற்ற மா மனிதர்கள் நாட்டுக்கு தேவை.

  • @shanthim2372

    @shanthim2372

    4 жыл бұрын

    Super brother neengal seriyaga sunnergal Evarin voice kettukonde erukanumpol eruku

  • @radhakrishnanrajagopalan1667

    @radhakrishnanrajagopalan1667

    3 жыл бұрын

    திரு. ராஜா அவர்களே ! தன்னலம் இல்லாது யாரும் இப்படி மக்களுக்காக கஷ்டப்படமாட்டார்கள். வைத்தியர் சிவராமன் அவர்கள் மக்களுக்காக மருத்துவ குறிப்புகளை ஏராளமான வழிகளில் எடுத்து சொல்லிக்கொண்டு இருக்கிறார். நாம் இவரின் அறிவுரையை இலவசமாக கேட்டுக்கொண்டு இருக்கிறோம். அதனால் தன்னலம் இல்லாது வைத்தியர் சிவராமன் நமக்காக சிரமப்பட்டு கொண்டு என்று தாங்கள் எண்ணுகிறீர்கள். அவரிடம் சிகிச்சைக்கு சென்றால் இலவசமாக மருந்து தருவாரா ? தரமுடியாது. இந்த அளவு இவர் பேசி மக்களை கவருகிரார் என்றால் தன்னலமும் இருக்கும் என்பதை தாங்கள் அறியவேண்டும். ஆனாலும் BSMS படித்த மருத்துவ ஞானம் உள்ள மருத்துவர் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்க வளமுடன்.

  • @manoharan.ramasamy3551

    @manoharan.ramasamy3551

    3 жыл бұрын

    @@radhakrishnanrajagopalan1667 குறை சொல்வதற்கு சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்

  • @jagirhusn769

    @jagirhusn769

    3 жыл бұрын

    @@radhakrishnanrajagopalan1667 உங்கள் கருத்தை ஏற்பதாக இருந்தால்...... எல்லா பெற்றோர்களும் தன் குழந்தையை வளர்பது தன்னலம் தானா? பிள்ளை வளர்ந்த பின் சம்பாதித்து முதுமையில் காப்பாற்றுவான் எனபதற்காகவா? எல்லா பெற்றோர்களும் என் பிள்ளை நல்லா ஆரோக்கிமாக அழகாக பலத்துடன் அறிவுடன் வளரனும் எனபதற்காக தானே அன்றி நீங்கள் குறிப்பிடும் பின் பலனை எதிர் பார்த்து எந்த பெற்றோர்களும் பிள்ளைகளை பார்பதில்லை உங்களின் சிந்தனையை சீர்படுத்துங்கள

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju31773 жыл бұрын

    Good message

  • @ramaiahdevar7614
    @ramaiahdevar76142 жыл бұрын

    Long live fr sivaraman

  • @banupriya2604
    @banupriya26044 жыл бұрын

    Thank you so much sir actually im adict of Tea But Here after i will avoid Tea

  • @johnfrancis1626
    @johnfrancis16264 жыл бұрын

    100Percent TRUE

  • @vaibhavideas7822
    @vaibhavideas78224 жыл бұрын

    Dr.sir you are really great ... whenever I heard your speech I felt that how this much knowledge ( gnanam) received by this man....nu.... really awesome.... Vazhga vazhamudan....🙏

  • @matars6406

    @matars6406

    4 жыл бұрын

    Vaalga valamudan

  • @samsudeen3041

    @samsudeen3041

    4 жыл бұрын

    Hi

  • @mmm-kh2vn

    @mmm-kh2vn

    3 жыл бұрын

    Yes

  • @ramachandran9567
    @ramachandran9567 Жыл бұрын

    நன்றி சார்

  • @raghuraman9727
    @raghuraman97273 жыл бұрын

    Sir Unga speech super sir

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu84463 жыл бұрын

    Thanks sir

  • @dharshan4239
    @dharshan423910 ай бұрын

    Great information sir hat's off 🎉

  • @geethaselvandran2529
    @geethaselvandran25292 жыл бұрын

    வாழ்க வளமுடன் ஐயா

  • @naseerali7091
    @naseerali70914 жыл бұрын

    Arumai

  • @jothikumar3056
    @jothikumar30564 жыл бұрын

    This man true doctor

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy22083 жыл бұрын

    Very good

  • @nallaperumaljegan
    @nallaperumaljegan2 жыл бұрын

    Thankyou..sir

  • @saravanansaravanan6416
    @saravanansaravanan64163 жыл бұрын

    Super sir by kks ...

  • @jayalakshmir7260
    @jayalakshmir72604 жыл бұрын

    Veryusefull

  • @thirumenisomupillai6889
    @thirumenisomupillai68894 жыл бұрын

    Very nice

  • @lovenature2698
    @lovenature26984 жыл бұрын

    Thank you sir....

  • @amudhaamudh2377
    @amudhaamudh23774 жыл бұрын

    👌👍👍

  • @umamaheswari8520
    @umamaheswari85202 жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @shyamalagowri8958
    @shyamalagowri89584 жыл бұрын

    Please upload complete video. Incomplete one is of partial use.

  • @siramudumari3558
    @siramudumari35585 жыл бұрын

    Good speech. Keep moving.

  • @StarSAA

    @StarSAA

    5 жыл бұрын

    Thank you

  • @balasubramaniangovindasamy2208

    @balasubramaniangovindasamy2208

    4 жыл бұрын

    Very Very Good.

  • @balasubramaniangovindasamy2208

    @balasubramaniangovindasamy2208

    4 жыл бұрын

    ,

  • @alaguselvam423
    @alaguselvam4238 ай бұрын

    Thank u sir

  • @ssshanmuga31
    @ssshanmuga314 жыл бұрын

    good news,

  • @karpagavallijegadhesan3150

    @karpagavallijegadhesan3150

    4 жыл бұрын

    8I 8PM ⁹

  • @rekarithikaprabu1934
    @rekarithikaprabu19344 жыл бұрын

    good information

  • @sasikala-by6jt
    @sasikala-by6jt4 жыл бұрын

    வணக்கம் சகோதரர் அவர்களுக்கு.. மனிதன் நினைப்பதுண்டு வாழப்பிறந்தவன் என்று ஆனால் இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.நெஞ்சு பொரறுக்கவில்லை இந்த நிலை கெட்ட மாந்தர்களை எண்ணி.. சுறுசுறுப்பு கிடைக்கும் என்று தானே தேநீர் அருந்தும் பழக்கம் உண்டு.ஆனால் நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற குறிக்கோளுடன் செயல்படுகிறதே.. தற்பொழுது உள்ள கொடிய நோயின் தாக்கத்தைக் விட இவர்களின் செயல்பாடுகள் தான் வாழ்க்கையை தடம் புரள வைக்கிறது.உண்மையை ஆணித்தரமாக எடுத்துக் கூறிய ஆய்வகத்தாருக்கும் எங்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூறிய மருத்துவர் அய்யா அவர்களுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்‌god bless you Bro

  • @shanmugamvishwanathan5926
    @shanmugamvishwanathan59264 жыл бұрын

    Thanks for useful messages

  • @meenamurugan1175
    @meenamurugan11754 жыл бұрын

    Great sir😊

  • @punnagaitamil-3353
    @punnagaitamil-33534 жыл бұрын

    Good

  • @qatarhaja7510
    @qatarhaja75105 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரரே

  • @StarSAA

    @StarSAA

    5 жыл бұрын

    Thank you

  • @StarSAA

    @StarSAA

    5 жыл бұрын

    Thank you

  • @adkannan1163

    @adkannan1163

    5 жыл бұрын

    Thanku sir

  • @apalanivelu1086

    @apalanivelu1086

    3 жыл бұрын

    Very very useful a n D

  • @punithashunmugam8501

    @punithashunmugam8501

    3 жыл бұрын

    @@StarSAA at

  • @adkannan1163
    @adkannan11635 жыл бұрын

    Thanku sir

  • @StarSAA

    @StarSAA

    5 жыл бұрын

    Thank you

  • @sasidharankr2344

    @sasidharankr2344

    4 жыл бұрын

    Why to thank him ?

  • @aboutscienceandhealthandas6149
    @aboutscienceandhealthandas61493 жыл бұрын

    corporate tea coffee chocolates kondu vanthanga ....caffeine content athigam ulla products. .athuvum oru vagai bhothai than hydrogenerated oils kondu vanthanga ....heart diseases athigam vandhu konduruku

  • @prabancham772
    @prabancham7724 жыл бұрын

    நல்ல தகவல்

  • @kanessahana8924

    @kanessahana8924

    4 жыл бұрын

    Merci

  • @indiranisubramani6557
    @indiranisubramani65573 жыл бұрын

    தினசெய்தி நல்செய்தி

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen85043 жыл бұрын

    Pepper plain tea kudikirom morning. Good for flem. I have wheezing toomuch. I ate pepper, manchal 1/4 teaspoon with honey. Today very very cure

  • @TarnasASam
    @TarnasASam Жыл бұрын

    Thank

  • @RameshKumar-lf9cj
    @RameshKumar-lf9cj3 жыл бұрын

    காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு இரவில் கடுக்காய் இதை சாப்பிடும் முறை தெளிவாக தெரிந்தவர்கள் சொல்லவும்.

  • @thangasudar9675

    @thangasudar9675

    3 жыл бұрын

    ☺🤣😇

  • @lifeistolive123
    @lifeistolive1233 жыл бұрын

    அறிய தகவல்கள்

  • @ranganathananbu5143
    @ranganathananbu51435 жыл бұрын

    Useful message

  • @JayaJaya-ri3nq

    @JayaJaya-ri3nq

    4 жыл бұрын

    Hai

Келесі