இந்த கேள்வி உங்களுக்குள்ளும் எழுந்திருக்கிறதா ? | Vallalar Speech | Dhayavu Prabhavathi Amma

#dhayavuprabhavathiammaspeech #tamilspiritualspeech #aanmeegamspeech #SpiritualDiscourses #DevotionalDiscourses
#TamilSpiritualSpeech #StressManagement #MotivationalSpeech
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form :
forms.gle/EpAe...
Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
Address :
Karunai Neri Valar Foundation &
Karunai Neri Valar Sabai
No-76,Sakthivel Nagar, 4th Street,
Puzhal, Chennai - 600 066
About DHAYAVU PRABHAVATHI AMMA :
Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
About KARUNAI NERI VALAR FOUNDATION:
Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
Pasi Illa Paar Scheme :
The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
Online Donation : pages.razorpay...
KNVF Bank Account Details :
Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
Account No : 50200062678340
Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
IFSC Code : HDFC0007441
(80 G Tax Exemption available for all the donations)
Email : karunainerivalarfoundation@gmail.com
Facebook : www.facebook.c...
Instagram : ...
Website : www.knvf.org.in
-----------------------------------------------------------------------------

Пікірлер: 104

  • @sureshramanchandararao2874
    @sureshramanchandararao28745 ай бұрын

    பெருமானார் ஆன்மீக கருத்துகளை பாடப்புத்தகத்தில் கொண்டுவந்து மாணவப் பருவத்திலேயே போதித்தார் நல்ல சமூகம் உருவாகும்.

  • @gopal8645
    @gopal86455 ай бұрын

    மரணத்தை வெற்றி பெற்றவர்கள் மட்டுமே வெற்றி பெற்றவர்கள் ஆவர் குரு வாழ்க குருவே சரணம் குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா

  • @sarojinithirupathy7945
    @sarojinithirupathy79455 ай бұрын

    வாழ்க வளமுடன் அம்மா. மரணத்தை வென்றவர்களே வெற்றி பெற்றவர்கள் . வள்ளல் பெருமானாரின் இறவாமையைப் பற்றி தெளிவாக விளக்கிய குரு அம்மா வாழ்க வளமுடன்

  • @senthamaraiselvi7407
    @senthamaraiselvi74075 ай бұрын

    தயவு வணக்கம் அம்மா.‌வாழ்க வளமுடன் அம்மா. தம்பிறவி ஒரு கோடியின் மகத்துவத்தை உணர்த்தி மரணத்தின் வெற்றியை கூறி இறவாமை அடையும் உறுதி தன்மையை ஒளிரச் செய்கின்ற குரு அம்மா அவர்கள் பாதம் பணிகின்றேன். வாழ்க வளமுடன் அம்மா.

  • @Ramanamam2957
    @Ramanamam29575 ай бұрын

    பிறக்கும் நாளிலிருந்து நாம் இறப்பை நோக்கி பயணிக்கிறோம்.இதுவே உண்மை.

  • @MallikaKalidoss-jm6mt

    @MallikaKalidoss-jm6mt

    4 ай бұрын

    உண்மையை உணர்ந்து வாழ்ந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் உணராத ஜென்மங்களே தலை கால் புரியாமல் ஆடுகிறது இறுதியில் ஒரு நாள் படைத்தவன் ஆட்டுவிக்கும் போது தான் தெரியும் எதுவும் நிரந்தரம் இல்லை என

  • @sanmugadevicd6269
    @sanmugadevicd62695 ай бұрын

    பொருள் நஷ்டத்தை மற்றும் அறிந்த எங்களுக்கு உண்மையான நஷ்டம் மரணம் என்பதை உணர்த்தி ஆன்மலாபம் அடையச் செய்த குருவே சரணம் ! சரணம் ! சரணம் !

  • @Om-santhi

    @Om-santhi

    5 ай бұрын

    "பிரம்மா குமாரிகள் இராஜ யோகம்" கற்றுக்கொள்ளுகள் உண்மையான ஞானம் கிடைக்கும்.

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai39675 ай бұрын

    ஆன்ம லாபம் பெற தான் இந்த உலகத்தில் வந்துள்ளோம் இது தான் உண்மை நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @UMARANI-qz2eb
    @UMARANI-qz2eb5 ай бұрын

    பிறவியின் நோக்கம் ஆன்ம லாபம் அடைதல். அதற்காகத்தான் இந்த மனித தேகம் கிடைத்திருக்கிறது. உணர்ந்து உணர்ந்து உய்வு பெற பெருமானார்வழி அருமையான கருத்துகளைக் கூறிய குரு அம்மா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள் அம்மா. 🙏

  • @Karthick.B
    @Karthick.B5 ай бұрын

    எளிமையான முறையில் பாமரர்ருக்கும் சென்று சேரும் வகையில் விளக்கம் அம்மா..சிறப்பு . வாழ்க வளமுடன்

  • @gopal8645
    @gopal86455 ай бұрын

    அவனை முதல் அறிய வேண்டும் அறிய வேண்டும் அவனை அடைய வேண்டும் பின்பு அவனாகவே மாறி அவனாகவே மாறி விட வேண்டும் என்று இந்த உள்ளம் பொங்க வேண்டும் என்று முழுக்க ஆண்டவராகிய மாற முடியும் என்று அருமையாக விளக்கி கூறிய குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா

  • @kesavanduraiswamy1492

    @kesavanduraiswamy1492

    5 ай бұрын

    தோஷமே இல்லா சந்தோஷமே பெருகும் வாஸ்து ! வீட்டில், காலி மண் தரை வேண்டும். வீடு கட்டும் முன் வாழ்ந்த ஜீவராசிகள் வாழ வேண்டும். மரம் , செடி, கொடிகள் வேண்டும். மழை நீர் துளியும் வெளியேறக்கூடாது. சமையல் அறையில் சூரியன் கதிர்கள் வரவேண்டும். அறைகளில் வெளிச்சம் வேண்டும். உட்புகும் காற்று வெளியேற வேண்டும். கிழவனும், கிழவியும் இருக்கு வேண்டும். குழந்தைகள் இருக்க வேண்டும். இவைகள் இருந்தால் இறைவனே வாழும் இடம். +++++++ பரிகாசம் செய்பவனை, நம்பினாலும் நம்பலாம்; பரிகாரம் செய்பவனை.................

  • @murugans-el8np

    @murugans-el8np

    4 ай бұрын

    மனிதன் மனித செயல்களைச் செய்தாலே மக்கள் மகிழ்வாக இருக்கலாம்...ஆண்டவனைப் போய் ஏன் சேரனும்

  • @bharathipanneerselvam-knvf9877
    @bharathipanneerselvam-knvf98775 ай бұрын

    இறவாமயை உணர்த்திய என் குருவிற்கு கோடான கோடி நன்றிகள் அம்மா.

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan55165 ай бұрын

    அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே தனி பெருங் கருணை 🙏❤️😇

  • @devibabu3076
    @devibabu30765 ай бұрын

    வாழ்க வளமுடன் அம்மா எது நிரந்தரமாக வாழ்க்கை என்பதை அறிந்து கொண்டோம் அம்மா வாழ்க வளமுடன் அம்மா

  • @gopal8645
    @gopal86455 ай бұрын

    இந்தத் தேகத்தின் பெருமையை விளக்கிய குருவே சரணம இந்த ஆன்மாவின் பெருமையை தெரிந்து நடந்து கொள்வோம் மனித தேகத்தின் அருமையை உணர்ந்து உணர்ந்து கொள்ள மிக மிக அருமையாக விளக்கிய குருவே சரணம்

  • @gopal8645
    @gopal86455 ай бұрын

    பெருஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க இறையுணர்வு வளர்க்க கருணை நெறி வெல்க சன்மார்க்கம் குரு வாழ்க குருவே துணை

  • @Om-santhi

    @Om-santhi

    5 ай бұрын

    "பிரம்மா குமாரிகள் இராஜ யோகம்" கற்றுக்கொள்ளுகள் உண்மையான ஞானம் கிடைக்கும்.

  • @saraswathid111
    @saraswathid1115 ай бұрын

    ஆத்ம வணக்கம் அம்மா,வாழ்க வளமுடன்,ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏.

  • @elangovantr1220
    @elangovantr12205 ай бұрын

    Guru vazhka Guruva THUNAI

  • @malarshanmugam7244
    @malarshanmugam72445 ай бұрын

    ஆன்மா உய்வடையும் வழியை கூறிய குரு அம்மா வாழ்க வளமுடன்.குருவே துணை

  • @Om-santhi

    @Om-santhi

    5 ай бұрын

    "பிரம்மா குமாரிகள் இராஜ யோகம்" கற்றுக்கொள்ளுகள் உண்மையான ஞானம் கிடைக்கும்.

  • @mageshbojan9536
    @mageshbojan95365 ай бұрын

    🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏

  • @user-yx9wq5cq5y
    @user-yx9wq5cq5y5 ай бұрын

    குருவே சரணம், குருவே துணை, வாழ்க வளமுடன் அம்மா

  • @AbiAbi-ji3bd
    @AbiAbi-ji3bd5 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @srivishnusilk9823
    @srivishnusilk98235 ай бұрын

    அருட்பெருஞ்ஜோதி அபயம் 🙏🏼

  • @gopal8645
    @gopal86455 ай бұрын

    நான் யார் நாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நாம் எல்லா உயிர்களுக்குள்ளும் அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே கான் கஷ்டமே இல்லை என்பதை விளக்கி அன்பும் கருணையும் ஆக இருப்பதற்கு அன்புடனும் தயவோடு தயவோடு கூறிய குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா

  • @Om-santhi

    @Om-santhi

    5 ай бұрын

    "பிரம்மா குமாரிகள் இராஜ யோகம்" கற்றுக்கொள்ளுகள் உண்மையான ஞானம் கிடைக்கும்.

  • @manface9853
    @manface98535 ай бұрын

    Om siva jai hind

  • @SaravananVallalar
    @SaravananVallalar5 ай бұрын

    வாழ்க வளமுடன் அம்மா. நம்மை நஷ்டம் செய்யும் நான்கை மிகவும் தெளிவாக உணர்ந்தேன் அம்மா. இனி உடலை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உணர்ந்தேன் அம்மா

  • @Om-santhi

    @Om-santhi

    5 ай бұрын

    "பிரம்மா குமாரிகள் இராஜ யோகம்" கற்றுக்கொள்ளுகள் உண்மையான ஞானம் கிடைக்கும்.

  • @SaravananVallalar

    @SaravananVallalar

    5 ай бұрын

    @@Om-santhi மிக்க நன்றிகள். வாழ்க வளமுடன்

  • @Om-santhi

    @Om-santhi

    5 ай бұрын

    @@SaravananVallalar ♥️

  • @sankarisankari3055
    @sankarisankari30555 ай бұрын

    Guruve charanam Amma

  • @Msivalingam-y5l
    @Msivalingam-y5lАй бұрын

    Your speech good

  • @sevrajkumar7413
    @sevrajkumar74135 ай бұрын

    🙏🙏🙏 🕉️

  • @seethav7216
    @seethav72165 ай бұрын

    மனிதனால் வீட்டில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை நீண்டகாலம் உடையாமல் பாதுகாத்து வைத்திருக்க முடியாது. அது உடைந்து அழிந்தால்தான் இன்னொன்று உருவாகும். இதன் அடிப்படையில் தான் உலகம் இயங்குகிறது.

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan55165 ай бұрын

    அருமை அருமை ஒருமையுடன் நினைது திருவடியே பிறப்பின் நோக்கம் ஏன் பிறந்தேன்? நான் யார்? பதியாகிய பசுவை அடைய வந்திருக்கோம் ஆன்ம லாபம் பெற இதை விட விளக்கமாக யாராலையும் விளக்க முடியாது எளிமையான முறையில் விளக்க குரு அம்மாவின் அருட் தொண்டு சிறந்து ஆன்மீக வளம் பெருகி உடல்நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஒங்கி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அம்மா 👍🙏❤️😇

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan9935 ай бұрын

    🙏

  • @Om-santhi
    @Om-santhi5 ай бұрын

    Learn "BRAHMA KUMARIS RAJA YOGAM" to know real Spiritual Wisdom.

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc5 ай бұрын

    Pirappum irappum thani nabar viruppamillai athu niyathi athai vaithu puthu arthangwl karpikka vendam.

  • @lakshmiradhu7401
    @lakshmiradhu7401Ай бұрын

    குரு வாழ்க குருவே துணை; மனித வாழ்க்கையின் நிலையாமையை நன்றாக வலியுறுத்தி சொன்னீர்கள். எல்லா உயிர்களிடத்திலும் அன்பு, தயவு காட்டினால் நாமும் இறைவனாக மாறலாம். மற்ற உயிர்கள் 1 முதல்போல் 5 அறிவு போல் தின்று தூங்க மனிதனாக நாம் பிறக்கவில்லை.இறைவனிடத்தில் வந்த நாம் இறைவனாகவே வாழவும் மாறவும் நாம் பிறந்திருக்கிறோம் என நன்றாக வலியுறுத்தி விளக்கினீர்கள் அம்மா. நன்றி அம்மா ‌. வாழ்க வளமுடன் அம்மா 🙏

  • @fromshiva
    @fromshivaАй бұрын

    Biggest take away message in this video is IMPERMANENCE OF LIFE

  • @venkatesanr6554
    @venkatesanr65543 ай бұрын

    Kadavul yaar

  • @user-vg6zo4xy6h
    @user-vg6zo4xy6h4 ай бұрын

    சிவ சிவ

  • @sathiyasatvision
    @sathiyasatvision4 ай бұрын

    🎉 according to you who is arruperum jothi is it vallalar.but I think that arutperm jothi is our soul which gives heat to our body.if it go out means we dead.so only all siddars and guru say that oonnul erraivanai dhedu that is the heat of our body according to me personnally I observed that our destiny is already difiend so nothing to know or think about it.only we are vessiles which was used by our birth.annbai kodhuthalum,kodukavittalum result is same.if my thought hert you guru means I am very sorry.this is the fact. 🎉

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy4 ай бұрын

    மனதே நிம்மதி ஆயிருச்சு அம்மா....

  • @user-fc2fh1xm1h
    @user-fc2fh1xm1h4 ай бұрын

    பிறந்த குழந்தை ஒரு வாரத்தில் இறக்கிறது ஒரு மாதத்தில் இறக்கிறது அதற்கான பதில் என்ன

  • @murugans-el8np
    @murugans-el8np4 ай бұрын

    மரணத்தை ஏன் வெல்லனும்..பயித்தியமா

  • @user-vg6zo4xy6h

    @user-vg6zo4xy6h

    4 ай бұрын

    நீ தான் மன நிலை பதிக்ககபட்டவன்

  • @Maragathavel-bn2sf
    @Maragathavel-bn2sf4 ай бұрын

    Super Amma❤

  • @ragunathandhasan6999
    @ragunathandhasan69995 ай бұрын

    என்னுடைய கருத்துடன் நிறைய ஒத்த கருத்தாக இருக்கிறது. மிக்க நன்றி. ஆனால் கற்றது கை மண்ணளவு என்பதும் நாம் மறக்க கூடாது.

  • @ActionsollungabossTamil
    @ActionsollungabossTamil5 ай бұрын

    Thank u mam🙏

  • @radhakrishnanmaster300
    @radhakrishnanmaster3005 ай бұрын

    மரனத்தை வென்ற ஒரே கடவுள் இயேசு ஒருவரே.

  • @BoomiAdaikkalam

    @BoomiAdaikkalam

    4 ай бұрын

    இறந்தவர்களை எழுப்புவர்கள் ஆயினும் மாமிசம் உண்பவர்கள் ஞானி அல்ல. கடவுளும் அல்ல

  • @logicalbrain4338
    @logicalbrain43385 ай бұрын

    இறப்பை நோக்கி நகர வில்லை மனிதன் 1000 ஆண்டுகள் கூட வாழ தயார் உடல் பழுது அடைந்து தேய்ந்து போய் விடுகிறது.

  • @ashokkumars3445
    @ashokkumars34455 ай бұрын

    Guruva saranam🙏🙏🙏

  • @vairavanmariappan559
    @vairavanmariappan5595 ай бұрын

    நான் பிறந்த காரணத்தை நானே அறியமுன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் தங்க மகனே.

  • @balajib785
    @balajib7855 ай бұрын

    ஆன்ம லாபம் அடைய நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை தர்மம் செய்ய வேண்டும் ஃ❤

  • @vairavanmariappan559

    @vairavanmariappan559

    5 ай бұрын

    அதெல்லாம் பொய்.

  • @murugans-el8np

    @murugans-el8np

    4 ай бұрын

    சூத்திரன்,வைசியன்,சத்திரியன் மட்டுமே தர்மம் செய்யுமா...யாருக்கு...இவர்களுக்குளேவா...அவாளுக்கா... பசு தர்மம் யாருக்கு

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi37025 ай бұрын

    Jeevan azhivathu ellai ena bagavath keethai solkirathu magalai Eappadi sinthikka manitha jeevan mattum sinthkkum Matrajeevan sinthanai Than prappin paniyai மட்டும் தான் saium prathipalan ninaippathillai Avaigel vazhlum pothum veelum pothum yaraium alaippathu ellai Jeeva sivan

  • @user-vz1qn9tf1q
    @user-vz1qn9tf1q5 ай бұрын

    நல்லதொரு விளக்கம்!

  • @tsivappiragasam1428
    @tsivappiragasam14285 ай бұрын

    பிறப்பு இருப்பின் இறப்பும் இருக்கவே வேண்டும்

  • @user-ik8jt5zp2d
    @user-ik8jt5zp2d5 ай бұрын

    Arumaiyana pathiu,thank God,

  • @ramasamyaengals9680
    @ramasamyaengals96805 ай бұрын

    Super

  • @aaronshan8956
    @aaronshan89565 ай бұрын

    இறைமையை உணர்வதற்கு வழி inclusiveness. அந்த விளக்கம் தெளிவாக இருந்தால் இங்கு இருக்கும் ஒரு உயிர் அல்லது ஒரு பொருள் மீது அதிக பற்று வராது. அங்கிருந்து விடைபெறுவதற்கும் வழி வகுக்கும்.

  • @MallikaKalidoss-jm6mt
    @MallikaKalidoss-jm6mt5 ай бұрын

    அடிக்கடி என்னுள் எழும் கேள்வி நான் ஏன் பிறந்தேன் எல்லோருக்கும் மரணம் நிச்சயம் இடையே எத்தனை போராட்டம் இப்படி வாழ இப்பிறவி தேவையில்லை

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s57325 ай бұрын

    மரணம் இல்லா வாழ்வு நரகம் தான்

  • @baskerv.r7689
    @baskerv.r76895 ай бұрын

    Samandhar, Sundarar & Manikavasakar defeated death but did not become a God. As per Ramanar we have come to Earth to face old Karma. As per Buddha a soul will reborn until it attains Enlightenment.

  • @rajamallar8641
    @rajamallar86415 ай бұрын

    மரணம் மனிதனுக்கு அவசியம் வேண்டும் ஆனால் இளம் வயது மரணம் ஏன் நடக்கிறது என் மகன்19வயதில் இறந்ததை எங்களால் ஏற்கமுடியவில்லை

  • @travelevaitheyam6320

    @travelevaitheyam6320

    5 ай бұрын

    Kindly post date of birth and time of birth and place of birth

  • @saravanankumar4915
    @saravanankumar49155 ай бұрын

    Inda video pathu 2:45mins la nan sollugiren keduka ma...en endral inda prabanjam oru life cycle onanai ondru adithu/alichi sapitu mudivil pudhu yugam pirakum...edarkum alivilayadi. Ondrai tedi matrondai naadi..mudivil. Anda ellavatraiyum ilandu sethu madivadu dana d inda ulaga iyalbu...

  • @raveendharan4757
    @raveendharan47575 ай бұрын

    இயேசு சொல்கிறார்: என்னை விசுவாசிப்பவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிப்பவன் என்றேன்றும் மரியாமலும் இருப்பான். இறவாமை இயேசு கிறிஸ்துவின் மூலமே சாத்தியம்.

  • @jeyabalssk5372
    @jeyabalssk53725 ай бұрын

    அம்மா இந்த உடம்பு மாயை இது மண்ணாவது திண்ணம். பதியைபோல் நமது ஆன்மா நித்தியம்.தூலஉடல் வினையை கழிப்பதற்கு.ஆன்மா சிவனாகமாறாது. சிவனோடு கலந்து அவனுக்கு அடிமையாகி சிவபோதத்தை அனுபவித்துக்கொண்டே இருக்கும். எப்போதும் ஆன்மா சிவமாகவே மாறாது. சிவாயநம

  • @aaronshan8956
    @aaronshan89565 ай бұрын

    எல்லாமே ஒவ்வொருவருடைய கருத்து அவ்வளவு தான். ஆனால் உண்மை ஒருவருக்கும் தெரியாது என்பது தான் உண்மை. முற்பிறவியில் என்னவாக இருந்தேன் என்பது ஒருவருகும் தெரியாது இறப்பின் பின் என்ன என்பதும் ஒருவருகும் தெரியாது. வந்த இடத்தில் குழப்பம் செய்யாமல் இயற்கையை மாசுபடுத்தாமல் நிறைவாக வாழ்ந்து விடைபெற வேண்டும். இது என்னுடைய புரிதல்

  • @heenakowser2515

    @heenakowser2515

    5 ай бұрын

    Super lines

  • @narayanswamy1950

    @narayanswamy1950

    5 ай бұрын

    சரியான பதில்

  • @sasi6144

    @sasi6144

    4 ай бұрын

    Well said

  • @subashini7911

    @subashini7911

    4 ай бұрын

    Well said

  • @blackpinkthiefcraft7381

    @blackpinkthiefcraft7381

    3 күн бұрын

    மிக சரி

  • @krishnaswamy4783
    @krishnaswamy47835 ай бұрын

    அருமை யான விளக்கம் நன்றி

  • @kalimuru2
    @kalimuru25 ай бұрын

    🎉🎉❤great explanation Amma 👏👏

  • @user-wx8iz6le2c
    @user-wx8iz6le2c5 ай бұрын

    நமது கர்மாவை‌த் தீர்க்க பிறந்துள்ளோம்

  • @vairavanmariappan559

    @vairavanmariappan559

    5 ай бұрын

    கர்மா பொய்.இதெல்லாம் கேட்டு ஏமாறாதீர்கள்.யாரிடம் கேட்பது.அப்படி ஒருவர் கிடையாது.

  • @SureshKumar-pu1zk
    @SureshKumar-pu1zk5 ай бұрын

    Naan atru AVAR Akuthaley Nokkam

  • @maranvm7500
    @maranvm75005 ай бұрын

    அம்மா, நம்ம கொஞ்சம் சிரித்து பேசினாலே ஏமாற்றி விடுகிறார்கள் நம் நாட்டில். மற்ற சில நாடுகளில் நான் வாழ்ந்த போது இம்மாதிரி கசப்பான அனுபவம் எதுவும் இல்லை. அதிக பாவம் செய்தவர்களை இறை சக்தி இந்த நாட்டுக்கு அனுப்பி இருக்குமோ என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.

  • @malargovindraj5805
    @malargovindraj58055 ай бұрын

    🙏🙏🙏👍👍👍

  • @koushikmeher5984
    @koushikmeher59845 ай бұрын

    These things happening naturally(whatever said above) and that too with some principles..we cant answer everything with our scietific knowledge...that doesnt mean there is some superstitions are existing..i have read, listen to srimad bhagavatham and other things..still i can't clarify my doubts..even people are really those who are orthodox, practising yoga, doing daily rituals and so religious are getting angry easily rather than common folks..there are lot many such instances we can say amd see..but still people are doing poojas, rituals and they are not following strictly what our gods and vedas teaching..the list goes on..simple example..my own ex and experience and one such ex is my wife doing very good pooja and she do lots of care on us..still having selfishness and possessive when it comes to me and my mom interacting each other and she immediately gets angry and show some discomfort..not only our family i could see such situations and its everywhere...one thing for sure is the thing whatever we are following and practising should reflect in our life positively, otherwise we lose realiability and faith in the above things..nothing to offend anybody or anyone..this is my perception...if it disturbs simply ignore.. otherwise we can try to find an answer..

  • @user-ib8bl9pb5c
    @user-ib8bl9pb5c5 ай бұрын

    நாம் பிறப்பது என்பது எல்லைக்கு அப்பாற்பட்ட நாடகத்தை (விளையாட்டை )நடிப்பதற்காக தான் பூமிக்கு வந்தோம். 👍திரும்ப திரும்ப நாடகத்தை நடிப்பதற்காக பூமிக்கு வருகிறோம்., yes

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt64905 ай бұрын

    குருவேசரணம்,,நன்றி அம்மா

  • @BhagyalakshmiBalasubrama-do6sy
    @BhagyalakshmiBalasubrama-do6sy5 ай бұрын

    ஞான்ஓளி பிறப்பின் மூலம் பரமனே அறிவான் புல்லாய்பூவாய் பறவாய்மிருகமாய் படைத்தான் பிறவிபயனுற வில்லையே பெருதற்கரிய மனித பிறவியில் ஆறறிவு கொடுத்தான் அருள்ஜோதிபெறும் வழி காட்டினான் ஆண்டவன் ஜோதி வடிவானவன் அருள்ஜோதிஆண்டவன்வள்ளல்பிரான் ஜோதியின்ஜோதி யில் கலந்தான் இறைவன்ஜோதி வடிவே சிவனேகதவைதிற என வேண்டி கலந்தான் அற்புதம்அற்பதமே அகவல் தந்த ஞானக்குயில் அருட்பா இசைத்த கானக்குயில் உமைமடி செல்ல குயில் சிவனடி கலந்த குயில் அருட்பெரும்ஜோதி தனிப் பெரும்கருணை அருட் பெரும் ஜோதி உறவுபாலம் பீபீஎல்சேனல் ஜோதிபாலா media.tenor.com/JpP9ovIIdu8AAAAM/you%27re-welcome-graham-norton.gifஜோதிபாலா media.ter.com/Otq3AVepekcAAAAM/ted-blow-kisses.gif

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel12295 ай бұрын

    அருடபெரும் ஜோதி, ஆன்ம இலாபம், ஒளி உடம்பு, தயவு போன்றவை சிறப்பான விழக்கம். நன்றி அம்மா

  • @sivaprakasamalamelumangai707
    @sivaprakasamalamelumangai7075 ай бұрын

    பதிவை கழிக்க

  • @SKDreamcatcher
    @SKDreamcatcher5 ай бұрын

    AmmA Ellam arutperum jyothi endral ivvudal vaazha naam edhai unbadhu...?

  • @jkannanspm5364
    @jkannanspm53645 ай бұрын

    அம்மா உங்களின் அருளுரை என் ஆன்மாவை மிகவும் அமைதிப்படுத்தி, ஒருவித None என்ற உண்மையை ஓசையின்றி சாந்தி தருகிறது.

  • @palmresearch6550
    @palmresearch65505 ай бұрын

    Arumai amma.

  • @leemrose7709
    @leemrose77095 ай бұрын

    Thank dear god Dear Amma 🙏🙏🙏🙏

  • @patminimini4844
    @patminimini48445 ай бұрын

    The best best valueable sharing amma. ❤❤❤❤❤❤

  • @esakkiyappans112
    @esakkiyappans1125 ай бұрын

    அம்மாவின் சொற்பொழிவு ஆழ்ந்த கருத்தாக உள்ளது.

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h5 ай бұрын

    ❤❤

Келесі