இந்த ஐந்து விஷயம் இருந்தால் வீட்டில் தெய்வம்,பணம்.,தங்காது..!

Пікірлер: 92

  • @balajianu6244
    @balajianu62443 жыл бұрын

    ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான்.

  • @sangeethadakshnamoorthy4942
    @sangeethadakshnamoorthy49423 жыл бұрын

    நன்றி ஐயா.🙏🙏🙏

  • @suriyakala3756
    @suriyakala37563 жыл бұрын

    நன்றி ஐயா.....

  • @sivaanantham5073
    @sivaanantham50733 жыл бұрын

    நன்றி ஐயா

  • @soniyasoni5739
    @soniyasoni57393 жыл бұрын

    Nandrigal guruji.

  • @kavimuthu2988
    @kavimuthu29882 жыл бұрын

    ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான்

  • @RGopisuper
    @RGopisuper3 жыл бұрын

    Thanks you.....G...🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🙏🙏🙏

  • @vanikamali4449
    @vanikamali44493 жыл бұрын

    Thothandru valikatta vendum iyya, mikka nandri

  • @jayasundaram8451
    @jayasundaram84513 жыл бұрын

    ஐய்யா என் மகன் குடிக்கிறான் குடிபழக்கத்தை நிருத்த எதாவது சொல்ல முடியுமா ஐய்யா அவனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது தினமும் சண்டை தான் எதாவது உதவி செய்யுங்கள் 🙏

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen61923 жыл бұрын

    Your predictions are very true

  • @sayepremraj4827
    @sayepremraj48273 жыл бұрын

    Nandri iyya🙏

  • @saravanan335
    @saravanan3353 жыл бұрын

    அருமை

  • @aswathsaraswathi
    @aswathsaraswathi3 жыл бұрын

    Very good beginning with your post ayya 🙏🙏

  • @sasinrm
    @sasinrm3 жыл бұрын

    Thank you so much sir

  • @mchithra5533
    @mchithra55333 жыл бұрын

    Thank U sir

  • @gambikabathi1364
    @gambikabathi13643 жыл бұрын

    நான் Unga fan sir. Neenga solvatha follow pannikitu iruken sir. Deewali poojai pannikitu iruken sir.Useful tips sir. Thank you sir🙏

  • @nandhinijoo5829

    @nandhinijoo5829

    3 жыл бұрын

    Me also... Sister

  • @sriselvis5316
    @sriselvis53163 жыл бұрын

    வீடு வாஸ்த்து பலமானதாக மாற நாம் முயற்சி செய்ய வேண்டிய வழிபாடு சொல்லுங்கள்

  • @srisai602
    @srisai6023 жыл бұрын

    Vanakkam guruve

  • @ChandruChandru-ou9do
    @ChandruChandru-ou9do3 жыл бұрын

    Thank you sir

  • @k.p6925
    @k.p69253 жыл бұрын

    Super அண்ணா

  • @_Subasree
    @_Subasree3 жыл бұрын

    Nandri ayya Vanakam

  • @narayanans5854
    @narayanans58542 жыл бұрын

    Absolutely correct 👍 super tq sir...

  • @durgaravi119
    @durgaravi1193 жыл бұрын

    உண்மை.

  • @rivaldrk9184
    @rivaldrk91843 жыл бұрын

    ஐயா நான் புறா வளர்க்கிறேன் .அது நல்லதா கெட்டதா .

  • @kavithasaravanan3913
    @kavithasaravanan39133 жыл бұрын

    G vanakkam naa ungal rasigai thinam oru video podunga neenga solratha appadiya pinthodarnthu varren neenga solrathu enakku en appan sivane solramathiri erukku

  • @jbr_gaya_3
    @jbr_gaya_33 жыл бұрын

    🙏🌹🌹🌹🌹Nan Unga fan sar

  • @rajuchidambaram2730
    @rajuchidambaram27303 жыл бұрын

    💞💞💞Guru g saranam 💞💞💞

  • @mahatharani121
    @mahatharani1213 жыл бұрын

    Tq ayyai

  • @sharmiselva5421
    @sharmiselva54213 жыл бұрын

    Guruve saranam

  • @Maara1608
    @Maara16082 жыл бұрын

    Iyya vakkam sevai ,sani serkkai pathi Oru vedio podunga atharku parikaram must plzzzzzzzz

  • @Pooranisubramanian
    @Pooranisubramanian2 жыл бұрын

    @Sathyaseelan ஐயா, நாங்கள் புறா வளர்க்கிறோம். காரணம் இல்லாமல் புறா இறக்கின்றன. வளர்க லாமா வேண்டாமா???, please guide us. 🙏🙏🙏We thought pigeons🕊 are like Mahalakshmi so give feed and grow them

  • @pradeeparajeshkumar3840
    @pradeeparajeshkumar38403 жыл бұрын

    Pana irpu vidhiyum sollungal guruvae

  • @aadhityatailor5675
    @aadhityatailor56753 жыл бұрын

    Correct sir

  • @harithalatha3981
    @harithalatha39813 жыл бұрын

    Iyya tell how to remove negative energy from the body

  • @jaiflowers1121
    @jaiflowers11213 жыл бұрын

    சார் நான் புனிதாராஜா தஞ்சாவூர் தலைவாசல் கதவில் விரிசல், தென் கிழக்கு கீழ்நிலை தொட்டி சார், வெளியில் பார்க்க கணவன் மனைவி வீட்டில் தனிதனி சார்.அவர் அம்மா பேச்சை கேட்டு கொண்டு என்னை கண்டாலே கோபப்படுகிரார். சாமி கும்பிட்டு கொண்டு இன்று மாறுவார் நாளை மாறுவார் என்று 12வருடமாக காத்து கொண்டிருக்கிறேன். எனது இரண்டு குழந்தைகளுக்குக்காக வாழ்கிறேன் சார். எனக்கு வழி காட்டுங்கள் ஐயா

  • @vetriselvimanisekaran4708
    @vetriselvimanisekaran47083 жыл бұрын

    🙏🙏🙏💐💐💐 sir

  • @sjayanthisjaya4983
    @sjayanthisjaya49833 жыл бұрын

    Thanks sami

  • @subilasubila5156
    @subilasubila51563 жыл бұрын

    Iyya neengal kooruvathu migavum unmai

  • @kalaimathi.b2998
    @kalaimathi.b29983 жыл бұрын

    Must follow sir

  • @vigneshwar.mvigneshwar.m7025
    @vigneshwar.mvigneshwar.m70253 жыл бұрын

    Ayya vannakkam engaluku vadakku paartha veetuku varaipadam vendum Ayya padikattu engu vaipadhu konjam sollungal ayya

  • @sowmikanna1501
    @sowmikanna15013 жыл бұрын

    🙇

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f3 жыл бұрын

    சர்வகுருபாதம் சரணம் சரணம் சிவகாமிநேசனே சரணம் சரணம் 🙏🏻🌹🍫சிவாயநம திருச்சிற்றம்பலம்🥭💕நற்றுணையாவது நமசிவாயவே🙆🏻‍♂️🍃🙏🏻💞🍃

  • @rajeswarishenbagam5293
    @rajeswarishenbagam52933 жыл бұрын

    SIVA SIVA 🙏

  • @sreedevi1752
    @sreedevi17523 жыл бұрын

    இரண்டு திசை பில்லர்கள் சேரும் இடம் தான் மூலை அப்படி ஒரு மூலை தான் ஈசான் வடக்கு பில்லர் கிழக்கு பில்லர் சேரும் இடத்தில் தான் ஈசான்ய மூலை அங்கு எப்படி பில்லர் weight இல்லாத வீடு கட்ட முடியும்..

  • @challapannagarvazhapadi5304
    @challapannagarvazhapadi53043 жыл бұрын

    வணக்கம் ஐயா

  • @neelaselvam3697
    @neelaselvam36973 жыл бұрын

    வணக்கம் ஐயா, எப்படி இருக்கிங்க, என் கணவர் மது பழக்கத்தில் இருந்து வெளியே வர உதவுங்கள் தினமும் மது அருந்தாமல் இருக்கமாட்டார். சில சமயங்களில் காலை வேளை மது அருந்துகிறார். தினம் தினம் நரகமாக இருக்கிறது எனது வாழ்க்கை. எங்கள் வீடு தலைவாசல் மற்றும் கேட் இரணடுமே கிழக்கு பார்த்த முகம். ஆனால் தலைவாசலுக்கு வலது புறமாக(நாம் வீட்டில் இருந்தால்) கழிவறை உள்ளது. செப்டிக் டேங்க் தென்கிழக்கில் உள்ளது. வடகிழக்கில் சாமான் கழுவும் கழிவு தொட்டி உள்ளது. கேட் டிற்கும் தலைவாசலுக்கும் சிறிய வீடு கட்டும் அளவிற்கு இடம் உள்ளது. என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் ஐயா

  • @sriselvis5316
    @sriselvis53163 жыл бұрын

    மனநோய் நீங்க பரிகாரம் சொல்லுங்கள்

  • @nathiyas4222
    @nathiyas42223 жыл бұрын

    Good morning sir

  • @mageshwariragavendran4012
    @mageshwariragavendran40123 жыл бұрын

    Sewing machine related video Pathan I have one doubt personal use ku sewing machine use panala ma any other way to use sewing machine for personal use

  • @kiskar3784
    @kiskar37843 жыл бұрын

    ஐயா எண்களுக்கு வீடு sheet pootathu suvar udanchi irukku veede otaiya than irukku iya athila than irukkom varumanam illa vera வீட்டுக்கு போக பணம் இல்ல எண்களுக்கு என் kanaver அவுங்க அண்ணாவும் சேர்ந்து 3 மாடி கட்டினாங்க ஆனா எண்களுக்கு அந்த வீட்ல இருக்கா வீடு தரமற்றிங்கராங்க கொஞ்சம் கடன் வாங்கி இருந்தோம் அதற்கு எண்களுக்கு வீடு தரமடிங்கரங்க ஐயா யங்களுக்கு தீர்வு சொல்லுங்க pls

  • @sathissathis8759
    @sathissathis875910 ай бұрын

    🙏🙏🙏

  • @k.p6925
    @k.p69253 жыл бұрын

    Government job கிடைக்க ஒரு பரிகாரம் சொல்லுங்க அண்ணா

  • @S.K.kavitha
    @S.K.kavitha3 жыл бұрын

    First view and first coment

  • @thankyouuniversetamil1661
    @thankyouuniversetamil16613 жыл бұрын

    Na bed Mela sapiduvan .... Chaaa Ene panamatten

  • @indirasatheeswaran7907
    @indirasatheeswaran79073 жыл бұрын

    Sir jadham paka appointment venum

  • @geethaagarwal4581
    @geethaagarwal45813 жыл бұрын

    Welcome, sir 🙏🙏🙏

  • @sriramajeyamsuresh9166
    @sriramajeyamsuresh91663 жыл бұрын

    namakkal dt eapoluthu varugai tharuvergal ayya.

  • @sivarajahvani7258
    @sivarajahvani72583 жыл бұрын

    காலை வணக்கம் ஐயா🙏

  • @ranjinideviranga4912
    @ranjinideviranga49123 жыл бұрын

    Ayyanllakasalrinkal

  • @narayananr6332
    @narayananr63323 жыл бұрын

    Saravanavava

  • @tnpsckalvikudilcompetitive8822
    @tnpsckalvikudilcompetitive88223 жыл бұрын

    Watch TNPSC kalvi kudil competitive class

  • @neelaselvam3697
    @neelaselvam36973 жыл бұрын

    ஐயா நான் விருச்சிக ராசி விசாக நட்சத்திரம் 24.08.1993 8:15 am என் கணவருக்கு ஜாதகம் கிடையாது. எங்கள் இருவரின் பெயர் பொருத்தம் மட்டும் பார்த்தனர் செல்வம் நீலா எங்களுக்கு திருமணம் நிகழ்ந்து 5 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. புத்திர பாக்கியமும் இல்லை. இந்த 5 வருட காலமும் சந்தோக்ஷத்தை தவிர சண்டைக்கும் சச்சரவிர்கும் குறைவு இல்லை. பதிலை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றேன் சகோதரரே

  • @sbenterprises3436
    @sbenterprises34363 жыл бұрын

    Ayya na vadagai veetil 4 years irukiren kitchen la window illa thenkilakula toilet iruku kadan mel kadan serthu konde irukuthu pls enna seivathu pls reply pannunga ayya...

  • @alwayshappysri

    @alwayshappysri

    3 жыл бұрын

    Change house ma

  • @sbenterprises3436

    @sbenterprises3436

    3 жыл бұрын

    @@alwayshappysri thank u

  • @aishwarya.d8539
    @aishwarya.d85393 жыл бұрын

    🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @tamilarasi2769
    @tamilarasi2769 Жыл бұрын

    🙏🙏🙏🙏😃😃🌹❤️

  • @Dancersai06
    @Dancersai063 жыл бұрын

    Ayya iranthavanga photo sami room la vaikalama? Entha idathil entha thisaiyil vaithu vazhipaduvathu? Please🙏🙏🙏 ayya video podunga.

  • @idhutheriyamapoche4969

    @idhutheriyamapoche4969

    3 жыл бұрын

    No

  • @vadivuilango4095

    @vadivuilango4095

    3 жыл бұрын

    Vadakku suvattril therku dhisai parthavaru vaikka vendum

  • @shreeramyaraj978
    @shreeramyaraj9783 жыл бұрын

    S 100% true sir

  • @chithram1240
    @chithram12403 жыл бұрын

    Is it 5 or 4. Wall, light, doors, eating on the cot

  • @umamuthu8617
    @umamuthu86173 жыл бұрын

    Kids veetla irukanga 2 kidsum below 4yr dan...wall la pencil la kirukitae dan irukanga..idhuku ena pandradhu sir...

  • @paviyugan4116

    @paviyugan4116

    3 жыл бұрын

    Yen same issue, ayya plzz reply pannuga , enna panrathu

  • @Dancersai06

    @Dancersai06

    3 жыл бұрын

    Toothpaste and vinegar serthu kirukkal ulla idathil brush vaithu theithal azhinthu vidum👍👍👍

  • @akshargaming9925

    @akshargaming9925

    3 жыл бұрын

    Chart paper or small black board vangi mattividunga.pillaigalukkum palakkividunga.problem solved.this is my experience...

  • @gomsraja9955
    @gomsraja99553 жыл бұрын

    வீட்டு வரைபடம் வேண்டும் குரு வடக்கு அல்லது கிழக்கு பார்த்த வீட்டுக்கு

  • @jothimani4164
    @jothimani41643 жыл бұрын

    vaadakai veetu

  • @akvirudhaiboys783
    @akvirudhaiboys7832 жыл бұрын

    Sir எங்க வீட்டுல நாங்க தூங்குறது, சாப்பிடுறது எல்லாமே ஒரே ரூம் தான் sir.. எங்க வீட்ல 2ரூம் தான் . நாங்க என்ன செய்யலாம் sir...

  • @bharanibalen4937

    @bharanibalen4937

    2 жыл бұрын

    Kila ukathu sapidalam

  • @singaravelanmedia9606
    @singaravelanmedia96063 жыл бұрын

    ஐயா தமிழ்தான் இறைமொழி நீங்க ஸ்ரீ னு சமசுகிருதத்துல மந்திரம் சொல்றீங்க ஏன் எதற்கு.

  • @jaysuthaj5509
    @jaysuthaj55093 жыл бұрын

    இன்னும் கொஞ்சம் சத்தமாக பேசுங்கள் ஐயா

  • @southfashion8876
    @southfashion88763 жыл бұрын

    I think You tell only four reasons

  • @ladiesredimedscollections5304
    @ladiesredimedscollections53043 жыл бұрын

    இவுங்கள மாத்த வழி சொல்லலை

  • @jothimani4164
    @jothimani41643 жыл бұрын

    vaadai veetil ennna seivathu aiyya😭

  • @Sudhakarkum-cj8uq
    @Sudhakarkum-cj8uq3 жыл бұрын

    Very very important tips, super sir! 'Sir for bedrooms which colours paint surly should give? Kindly reply me sir,

  • @vijayalakshmiv8991

    @vijayalakshmiv8991

    3 жыл бұрын

    நவரத்தினம் அணியலாமா அண்ணா

Келесі