Indian History of Beef | பீஃபின் இந்திய வரலாறு | unavu arasiyal | Big Bang Bogan

Ойын-сауық

முந்தைய பாகத்தில் பீஃபின் உலக வரலாற்றை பார்த்த நாம் இந்த இரண்டாவது பாகத்தில் இந்திய சூழலில் பீஃப் ஆற்றிய பங்கை பார்ப்போம்.
பீஃபை யார் உண்டார்கள்? பின் அது ஒரு சாராருக்கான உணவாக மாறியது எப்படி? அதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன? என்பதை அலசுகிறது இந்த வீடியோ
#historyofbeef #unavuarasiyal #bigbangbogan #bcubers #indianhistoryofbeef
-----------------------------------------------------------
Download Kuku FM: kukufm.page.link/Bu1F13p9Komj... 50% discount on annual subscription. Coupon code: BBB50 Note: Coupon valid for first 250 users*
-----------------------------------------------------------
Sources
Beef a Global History
Edible series
By Lorna Piatti - Farnel
The Myth of the Holy Cow
By Dwijendra Narayan Jha
amzn.to/3RdLcNy
The Untouchables - who are they and why the became untouchables
By Dr.B.R.Ambedkar
amzn.to/40fRHDu
Beef, Brahmins and Broken Men : An Annotated Critical Selection from The Untouchables
By : Navayana publication
bit.ly/3JpuDfy
தமிழர் உணவு
தொகுப்பு : பக்தவச்சல பாரதி
History of Indian Food
By: K.T.Achaya
bit.ly/3Dnsj4Q
-----------------------------------------------
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
-----------------------------------
Join this channel to get access to perks:
/ @bigbangbogan

Пікірлер: 2 100

  • @BigBangBogan
    @BigBangBogan Жыл бұрын

    Like the video and Subscribe Follow Us on : Facebook: facebook.com/bigbangbogan Twitter: twitter.com/bigbangbogan Instagram: instagram.com/bigbangbogan/ Telegram: t.me/bigbangbogan

  • @vignesh-saravanan

    @vignesh-saravanan

    Жыл бұрын

    Bro panjami nilam pathi video podunga 🤗

  • @geethan3165

    @geethan3165

    Жыл бұрын

    Nethu video waralaya atha irukingala ilaya nu nenacha

  • @ibrahim151111

    @ibrahim151111

    Жыл бұрын

    Anna chocolate history podunga romba naal ahh ketutu irukken bro plzzz 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍫🍫🍫🍫

  • @hameedmsy190

    @hameedmsy190

    Жыл бұрын

    I know I know your anti Indian

  • @aadhanaadhan1393

    @aadhanaadhan1393

    Жыл бұрын

    மழவர் பக்குவமற்ற இளைஞர்கள் வேட்டைசமூகம். மேய்சல் உழவு சமூகம் ஆநிரையை உண்ணவில்லை

  • @naantk4103
    @naantk4103 Жыл бұрын

    நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்ல எனக்கு உரிமை உள்ளது, அடுத்தவரை சாப்பிட கூடாது என்று சொல்ல எனக்கு உரிமை இல்லை🙏

  • @abdurrahmanr8342

    @abdurrahmanr8342

    Жыл бұрын

    👍👍👍👍👍

  • @jeyraj4345

    @jeyraj4345

    Жыл бұрын

    If a cow is naturally dead we can cut and eat but we shouldn’t kill the cow or ox and eat because it gives milk and it’s used for agriculture the reason if we got some help we have to respect and thank the person back who helped us similarly உதவி செய்த கலையையும் பசுவையும் கொள்வதற்கு எங்களுக்கு மனசாட்சி இல்லை மற்ற படி brahamin பொரிக்கி பொறம்போக்கு சொல்றமாதிரி பசு ஒன்னும் புனிதம் கிடையாது நம்ம சாப்பட்ற ஓவொரு அரிசியிலும் பசு மற்றும் காளையின் பங்கு இருக்கு நான் BJP க்கு எதிரானவன் மாட்டுப்பொங்கல் ஜல்லிக்கட்டு தான் தழரின் பழக்கம் நிச்சயமாக நாங்கள் கொலை செய்யமாட்டோம் நீங்கள் கூறிய புறநூற்று பாடலில் மட்டை திருடி சென்று கொன்றார்கள் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது And also beef enzymes and molecular structure are very big to humans enzymes and molecular and cell structures If we eat camels it’s harder to digestion for our stomach Or one more simple example In a TVS 50 two wheeler four person are travelling Think with this example how difficult over load is given for this small TVS 50 engine But TVS super ex 100 cc two wheeler can easily pull 3 persons Like this if we take continuous beef, camel and pork our human body cell structure also will change human being will lose the nature pattern of their body for example sweating smell becomes very bad

  • @naantk4103

    @naantk4103

    Жыл бұрын

    @@jeyraj4345 நான் ஒரு விவசாயி நானும் மாடு வளர்கிறேன். மாடு இறந்ததால் அதை தாங்கிகொள்ளும் மன தைரியம் இல்லை, காளை கன்று போட்டால் அதை ஆறு மாதங்கள் வரை வளர்த்து பின்னர் விற்றுவிடுவோம், அதை சரியாக கவனிக்க முடியாது இது வயது முதிர்ந்த பசுவை விற்க்கதான் செய்வோம் அதை விற்றுவிட்டு அழுத நாட்கள் கூட உள்ளது அதற்காக கறி சாப்பிடுபவர்களை சாப்பிட கூடாது என்று எப்படி சொல்ல முடியும் என் நண்பன் வீட்டில் வளர்க்கும் கோழி முட்டையை கூட சாப்பிட மாட்டார்கள் குஞ்சு பொரிக்க தான் வைப்பார்கள், ஆனா கடையில் வாங்கி சாப்பிடுவார்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் அதை சாப்பிடுவதால் உடலுக்கு என்ன வந்தாலும் வரவில்லை என்றாலும் அது அவர் தனிப்பட்ட விருப்பம்... அவர் அவர் உணவை அவர் அவரே தீர்மானித்து கொள்ளனும் 🙏

  • @coimbatorian1497

    @coimbatorian1497

    Жыл бұрын

    @@naantk4103 crct bro naanum aadu saapda maten. Nan atha valathuranala atha saapda pudikla. Ana karikku vikkuren. Athu thanipata virupam.

  • @naantk4103

    @naantk4103

    Жыл бұрын

    @@coimbatorian1497 👍🏻 bro

  • @peermohamed49
    @peermohamed49 Жыл бұрын

    அதிகாரத்தை எதிர்த்து தைரியமாக பேச ஒரு துணிச்சல் வேண்டும்... பேசு தமிழா பேசு என்று சொல்லி அதிகாரத்தை நக்கி பிழைகாமல் உண்மை பேசும் நீங்கள் என்ன சொல்ல வேற லெவல் 🔥🔥🔥🔥

  • @abdulgani8365
    @abdulgani8365 Жыл бұрын

    இந்தக் காணொளிகளை பல்வேறு இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என்பது என் போன்றவர்களின் பேரவா. மிகச் சிறப்பு. மிக மிகத் தெளிவு. நன்றி பாராட்டுக்கள்.

  • @dhatchayanim

    @dhatchayanim

    2 ай бұрын

    Pork saapudanumnu video seyyuda theevievadhi

  • @SB-sm2ps4ei5b
    @SB-sm2ps4ei5b Жыл бұрын

    இந்த ஆண்டின் சிறந்த உணவு அரசியல் காணொளி. அருமை ❣️👌❣️

  • @elumalaisir

    @elumalaisir

    Жыл бұрын

    S

  • @SB-sm2ps4ei5b

    @SB-sm2ps4ei5b

    Жыл бұрын

    @@elumalaisir நன்றி ❤️

  • @gajendrakumarbalamurugan5146

    @gajendrakumarbalamurugan5146

    Жыл бұрын

    Ithuvum oru arasiyal kaanoli.

  • @RAJRAJ-hr9qy

    @RAJRAJ-hr9qy

    Жыл бұрын

    @@gajendrakumarbalamurugan5146 Poda loosu payalugala 🤣🤣🤣

  • @karthicks859

    @karthicks859

    Жыл бұрын

    பன்றி 🐷 கறி வரலாறு போடுயா.நீதான் தைரியமான ஆளாச்சே 😂

  • @Sahasrar
    @Sahasrar Жыл бұрын

    பல youtub பர்கள் கையிலெடுக்க தயங்கும் உணவு நமதுரிமை என்ற இந்த beef விவகாரத்தை உண்மைநிலை மாறாமல் வழங்கியதற்க்கு பாராட்டுக்கள்

  • @jeyraj4345

    @jeyraj4345

    Жыл бұрын

    If a cow is naturally dead we can cut and eat but we shouldn’t kill the cow or ox and eat because it gives milk and it’s used for agriculture the reason if we got some help we have to respect and thank the person back who helped us similarly உதவி செய்த கலையையும் பசுவையும் கொள்வதற்கு எங்களுக்கு மனசாட்சி இல்லை மற்ற படி brahamin பொரிக்கி பொறம்போக்கு சொல்றமாதிரி பசு ஒன்னும் புனிதம் கிடையாது நம்ம சாப்பட்ற ஓவொரு அரிசியிலும் பசு மற்றும் காளையின் பங்கு இருக்கு நான் BJP க்கு எதிரானவன் மாட்டுப்பொங்கல் ஜல்லிக்கட்டு தான் தழரின் பழக்கம் நிச்சயமாக நாங்கள் கொலை செய்யமாட்டோம் நீங்கள் கூறிய புறநூற்று பாடலில் மட்டை திருடி சென்று கொன்றார்கள் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது And also beef enzymes and molecular structure are very big to humans enzymes and molecular and cell structures If we eat camels it’s harder to digestion for our stomach Or one more simple example In a TVS 50 two wheeler four person are travelling Think with this example how difficult over load is given for this small TVS 50 engine But TVS super ex 100 cc two wheeler can easily pull 3 persons Like this if we take continuous beef, camel and pork our human body cell structure also will change human being will lose the nature pattern of their body for example sweating smell becomes very bad

  • @It_job-easy

    @It_job-easy

    5 ай бұрын

    thanks for ur comments bro ❤

  • @shinuafhna5800

    @shinuafhna5800

    2 ай бұрын

  • @sasidheena3115
    @sasidheena3115 Жыл бұрын

    உணவு அரசியல் என்ற உங்கள் தொகுப்புக்கு சரியான காணொளி இது தான் அண்ணா 💯🔥🔥🔥🔥

  • @TheRock-mj8pk
    @TheRock-mj8pk Жыл бұрын

    This is the best bold video by this channel, I am both happy and proud that such informative channels along with social cause in mind are existing in tamil. You guys deserve a great applause for such a detailed video. Such videos are never made for views or money rather they are made for awareness. I am very proud of this channel 👏❤️

  • @BigBangBogan

    @BigBangBogan

    Жыл бұрын

    Thanks for the support 🙏🏾

  • @vasanthkumar6739

    @vasanthkumar6739

    Жыл бұрын

    even western countries eat pork just normalise everything bro let we all eat beef and pork for all hindus, Christians and muslims too

  • @Believeastro

    @Believeastro

    11 ай бұрын

    Lot of good things in Hinduism, there is no casteism in vedas, its only workwise divide not by birth.. There is no vegeterian concept at all in vedas. I am also in the caste by birth which is created around 500 to 1000 years only.Good you people open up due to. KZread..

  • @calebalwyn3434
    @calebalwyn3434 Жыл бұрын

    Handled the topic like a pro. என்ன ஒரு தெளிவுரை , என்ன ஒரு விளக்கம்!!👍👌👏💐

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur Жыл бұрын

    தல நீ நடத்து👏👏 இதை எல்லாருக்கும் பகிர்கிறோம்.. இப்படிக்கு அவரவர் உணவை முடிவு செய்யும் உரிமை அவருக்கே உண்டு என்று சொல்லும் தஞ்சை தமிழச்சி💪💪

  • @karratu-tamil-M.A.31

    @karratu-tamil-M.A.31

    Жыл бұрын

    தமிழச்சி அருமை அருமை

  • @ranjithromi3236

    @ranjithromi3236

    Жыл бұрын

    super thamizhachi 😎

  • @arulselva5513

    @arulselva5513

    Жыл бұрын

    Mmm

  • @waveiflag9032

    @waveiflag9032

    Жыл бұрын

    @அம்BUTன்உதவாநிதீ அம்BUTன்கழுவாநிதி adhu seri unnaku ena nee poi mattu moothuratha kudi

  • @aravindhanperumal7469
    @aravindhanperumal7469 Жыл бұрын

    How matured this KZreadr is!

  • @Hiranyababu
    @Hiranyababu Жыл бұрын

    I didn't expect this much guts from a youtuber. Great and thanks for the all the team for courageously bringing this details to everyone. All the very best for your future projects also.

  • @RamKUMAR-cy6yi
    @RamKUMAR-cy6yi Жыл бұрын

    கிபி 1000 சோழர்கள் காலத்தில் கல்வெட்டுகளில் ".................இதை செய்யாவிடில் 1 to 100 பசுவை கொன்ற பாவம் வந்து சேரும் என இருக்கிறது".

  • @vidhyaarthanari4904
    @vidhyaarthanari4904 Жыл бұрын

    Very proud of Bcubers for being brave enough to talk such a sensitive topic in the current circumstances. I wish Dr.Shalini watch this video she will definitely be proud of Bcubers team effort for talking history with fine details. ❤️

  • @PradeepRaajkumar1981

    @PradeepRaajkumar1981

    Жыл бұрын

    Correct..well said..

  • @vigneshwarang5122

    @vigneshwarang5122

    Жыл бұрын

    @அம்BUTன்உதவாநிதீ அம்BUTன்கழுவாநிதி அத கோழிக்கறி சாப்பிடும் போதும் நினைவில் கொள்ளவும் 😍

  • @jeyraj4345

    @jeyraj4345

    Жыл бұрын

    If a cow is naturally dead we can cut and eat but we shouldn’t kill the cow or ox and eat because it gives milk and it’s used for agriculture the reason if we got some help we have to respect and thank the person back who helped us similarly உதவி செய்த கலையையும் பசுவையும் கொள்வதற்கு எங்களுக்கு மனசாட்சி இல்லை மற்ற படி brahamin பொரிக்கி பொறம்போக்கு சொல்றமாதிரி பசு ஒன்னும் புனிதம் கிடையாது நம்ம சாப்பட்ற ஓவொரு அரிசியிலும் பசு மற்றும் காளையின் பங்கு இருக்கு நான் BJP க்கு எதிரானவன் மாட்டுப்பொங்கல் ஜல்லிக்கட்டு தான் தழரின் பழக்கம் நிச்சயமாக நாங்கள் கொலை செய்யமாட்டோம் நீங்கள் கூறிய புறநூற்று பாடலில் மட்டை திருடி சென்று கொன்றார்கள் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது And also beef enzymes and molecular structure are very big to humans enzymes and molecular and cell structures If we eat camels it’s harder to digestion for our stomach Or one more simple example In a TVS 50 two wheeler four person are travelling Think with this example how difficult over load is given for this small TVS 50 engine But TVS super ex 100 cc two wheeler can easily pull 3 persons Like this if we take continuous beef, camel and pork our human body cell structure also will change human being will lose the nature pattern of their body for example sweating smell becomes very bad

  • @vishnubalaji4218

    @vishnubalaji4218

    Жыл бұрын

    Athu DR. Sharmika

  • @songzvc7935

    @songzvc7935

    Жыл бұрын

    ​@@vishnubalaji4218 3🎉rrrdddddddr

  • @cibibaskaran4994
    @cibibaskaran4994 Жыл бұрын

    18:48 legend entry 🔥🔥🔥🔥🔥🔥

  • @vinothpandian7215

    @vinothpandian7215

    Жыл бұрын

    💥💥💥💥

  • @mpkutty6451

    @mpkutty6451

    Жыл бұрын

    🔥🔥🔥

  • @PakodaBoyz
    @PakodaBoyz Жыл бұрын

    One of the best video in Unavu arasiyal playlist bro. Normal ah Beef video potale oru sila people target panni thitranunga bro. Inime explain panniduvom

  • @saravanan049
    @saravanan049 Жыл бұрын

    Thala.. 2 monthsku unga videos paka kudathunu irunthen(because of some budget problem 😝😝😝).. Sunday time pogalnu Suma intha side vanthen.. really i very much impressed and appreciate ur team hard work.. valuable content.. intha generation youngers kandipa etha porinji, meaning fulla nadanthakanum... Mudincha etha hindila dub panunga.. kandipa etha North Indians pakanum... Thank you very much team for making my 40mins useful..

  • @BigBangBogan

    @BigBangBogan

    Жыл бұрын

    Thanks for your continues support Saravanan 🙏🏾

  • @writing_DNA

    @writing_DNA

    Жыл бұрын

    Nice marketing strategy 😂

  • @vasanthkumar6739

    @vasanthkumar6739

    Жыл бұрын

    even western countries eat pork just normalise everything bro let we all eat beef and pork for all hindus, Christians and muslims too

  • @begood2050

    @begood2050

    Жыл бұрын

    Super thanks kudukra comments la ellam vandhu Mr.vasanth thannoda Sangi vanmathai 🤮vaandhi eduthutu irukaaru 🤣😂🤭 ennoda super thanks layu same comment..

  • @harry_555

    @harry_555

    Жыл бұрын

    Enaku oru 2000 anupu bro please

  • @jeevacl
    @jeevacl Жыл бұрын

    Ungaloda neraiya videos pidikum, but ippo ithuthaan best. 🙏🙏🙏

  • @doordiemahe7645

    @doordiemahe7645

    Жыл бұрын

    Enakkum

  • @ajayzj9472

    @ajayzj9472

    Жыл бұрын

    Yes

  • @BigBangBogan

    @BigBangBogan

    Жыл бұрын

    Thanks for the support 🙏🏾

  • @ibrahim151111

    @ibrahim151111

    Жыл бұрын

    @@BigBangBogan Anna chocolate history podunga romba naal ahh ketutu irukken bro plzzz 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍫🍫🍫🍫

  • @anandanandkumar6855

    @anandanandkumar6855

    Жыл бұрын

    Yes

  • @thangavel7769
    @thangavel7769 Жыл бұрын

    உங்களின் subscriber எண்ணிக்கை கூடிய விரைவில் அதிகரிக்கும். மனமார்ந்த வாழ்த்துகள் போகன் 🎉🎉

  • @jdtech9131
    @jdtech9131 Жыл бұрын

    I dont eat beef meat but i dont oppose the people who eat. Food is people's rights. This is a perfect documentary for Beef meat. Brother u have great great guts to file this video. Hats off to you. This is a very sensational topic Even any international channels to file a video. We support u always. Very very clear explanation with perfect proofs.

  • @tejasri6029

    @tejasri6029

    Жыл бұрын

    Know your Vedas channel parunga brother

  • @Thinking0N
    @Thinking0N Жыл бұрын

    அண்ணா உங்க இதை video ahh முழுமையா புரியனும்நா minimum 3 times பாக்கணும் அண்ணா , ஆனால் இதற்க்காக உழைத்த உங்களின் உழைப்பு மிகவும் பெரிது அண்ணா..... Love you💕

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 Жыл бұрын

    Mind blowing video... This has to be documented and played in every education center.

  • @tysonstallone3297

    @tysonstallone3297

    Жыл бұрын

    Agreed💯✌

  • @thanthoniruthra9238

    @thanthoniruthra9238

    Жыл бұрын

    Indha kanoliyai Naan parthatharkku ennaku oru nalla thirupthi irunthau Nan ungal channel lai migaum rasikiren nandri

  • @ramar6371
    @ramar6371 Жыл бұрын

    அந்த வீணா போன 3% இல்லேன்னா என்ன 97% நாங்க உங்களுக்கு சப்போர்ட்டா இருப்போம் ப்ரோ. KEEP ROCKING...

  • @nathanmk09
    @nathanmk09 Жыл бұрын

    A sensitive topic explained in detailed and subtle way. Great Job Team

  • @TheAhamedraja
    @TheAhamedraja Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நண்பரே... ஒவ்வொரு இந்தியரும் புரிந்து கொள்ள வேண்டிய பதிவு... நாங்கள் எதை சாப்பிடுவது சாப்பிடக்கூடாது என்று எவரும் முடிவு பண்ண முடியாது...

  • @Athirahindustani

    @Athirahindustani

    3 ай бұрын

    Apuram yenda enga sapatla halal sticker otra 🤮

  • @thepredator2964
    @thepredator2964 Жыл бұрын

    37 + 18min??? Almost 1 Hour!!! This must the longest topic video BBB has ever made!!!! Vera Mari broo!! 34:27 Habibi, come to Bangalore! 😎🔥

  • @Raveendran.Muthukumar

    @Raveendran.Muthukumar

    Жыл бұрын

    இதை விட prabhakaran video பெரிசு bro

  • @fuhrerking2354

    @fuhrerking2354

    Жыл бұрын

    Come to dashamakan bro🥰🥰🥰

  • @migratortamil0819

    @migratortamil0819

    Жыл бұрын

    Bangalore la beef free ya🤣🤣 beef shop enga nu ktale sanghis kaluthulaiye vappanuga bro... andha alavuku la Bangalore Bangalore Bangalore beef ila beo

  • @thepredator2964

    @thepredator2964

    Жыл бұрын

    @@migratortamil0819 Johnson market, fazer Town, Neelasandra, Shivaji Nagar Theriyuma?

  • @migratortamil0819

    @migratortamil0819

    Жыл бұрын

    @@thepredator2964 bro naa jaya Nagar la dn work panna... beef lam andha alavuku la kadaikadhu... chicken shop ahh edhana Street Ulla dn irukum... Bangalore la ellam area vum poita..

  • @proprogrammers7799
    @proprogrammers7799 Жыл бұрын

    Bolt attempt 🔥endha video viral ahaga vaythukal 👏👏

  • @VigneshAnand58

    @VigneshAnand58

    Жыл бұрын

    Athu Bold😂😂murugaesaa😅

  • @proprogrammers7799

    @proprogrammers7799

    Жыл бұрын

    @@VigneshAnand58 😂😂⚡

  • @vimala.Ari89

    @vimala.Ari89

    Жыл бұрын

    Edhu vaythukal aa 😂😂

  • @12ghost1212

    @12ghost1212

    Жыл бұрын

    @@vimala.Ari89 "ahaga" va vittuteenga boss 😂

  • @clayberry

    @clayberry

    8 күн бұрын

    It's Bold not bolt

  • @hemathkumar1855
    @hemathkumar1855 Жыл бұрын

    Dear Sir, this is really an eye opening video of all your previous videos. Really appreciate and proud of your hardwork.

  • @ajithoneplus7922
    @ajithoneplus79229 ай бұрын

    Vera level brother... Eppovume unga research work samma deptha irukku . Evlo effort podreenga nu theriyuthu .. thanks for doing valuable contents 🎉

  • @Shakirasha888
    @Shakirasha888 Жыл бұрын

    ஆதிகாலம் தொடங்கி இன்று வரை எல்லாக் கோடுகளும் அரசியல் என்ற ஒற்றைப் புள்ளியில் தான் வந்து சேர்கின்றன. புதிய ஆதாரங்கள் புதிய தெளிவு நன்றி 🌹 Proud to be a #Bcuber

  • @elango.velango.v

    @elango.velango.v

    Жыл бұрын

    ஆதாரங்கள் பழையது தான், ஒரு காலத்தில் அனைத்து மக்களும் மாட்டுக்கறியை தின்றவர்கள்தான், சில மக்கள் பெருந்தன்மையுடன் கண் திறந்து பார்த்தாள் எளிமையான தெளிவும் கிடைக்கும், மைண்டும் ஃப்ரீயா ஆகும்

  • @kajareva1292

    @kajareva1292

    Жыл бұрын

    அது மட்டுமல்ல... ஆதிகாலம் முதல் இன்று வரை எல்லா அரசியல்களும் பார்ப்பனர்களாலேயே நடந்து வருகிறது.

  • @udayakumarudayakumar4925
    @udayakumarudayakumar4925 Жыл бұрын

    என் தலைவனோடு தைரியத்திற்கு ஒரு வீட்டை எழுதி தரலாம் ஆனா என்கிட்ட வீடு இல்லையே😂மனமார்ந்த வாழ்த்துக்கள்..🙏

  • @narayananlakshmi9579

    @narayananlakshmi9579

    Жыл бұрын

    நான் அமெரிக்காவையே கொடுப்பேன்... ஆனா......

  • @cherrypie6784

    @cherrypie6784

    4 ай бұрын

    😂😂🎉​@@narayananlakshmi9579

  • @Athirahindustani

    @Athirahindustani

    3 ай бұрын

    Let him talk about halal stamp on our food .

  • @SridharJayakumar
    @SridharJayakumar Жыл бұрын

    Thanks! Wonderful video and great research. Keep doing more of these.

  • @BigBangBogan

    @BigBangBogan

    Жыл бұрын

    Thanks for the support 🙏🏾

  • @user-pd8hv9sc5y
    @user-pd8hv9sc5y Жыл бұрын

    அருமையான, மிக தெளிவான, ஆதாரபூர்வமான பதிவு. உங்கள் பணி தொடரட்டும்

  • @abdulsalamwahab305
    @abdulsalamwahab305 Жыл бұрын

    மிகவும் அருமை. .சகோதரா. ...சுருக்கமாகவும் ,யாவருக்கும் புரியும்படி தெளிவாகவும், வரலாற்று நூல்களில் இருந்து தொகுத்தமைக்காக; வாழ்த்துக்கள். வளர்க உங்கள் புலமை. ...

  • @KhaBarJai
    @KhaBarJai Жыл бұрын

    37 mins of worth time spent learning something important.. Truly amazed with the kind of research you've done at the background and data you've provided without which you can't speak about such a sensitive topic in a public forum with this affirm tone. I am gonna make sure every mobile at my home has Big Bang Bogan subscribed.. Kudos to the content, speech and edits.. Nothing less than a main stream media story !!

  • @Athirahindustani

    @Athirahindustani

    3 ай бұрын

    He will talk abt Mohammed, his wives, sex slaves, marrying his son’ wife, nikaah halala, mutha nikaah, misry nikaah . Will be very interesting …..😂

  • @kishor-x234

    @kishor-x234

    Ай бұрын

    @@Athirahindustani So you stop crying in comments

  • @abdulgani8365
    @abdulgani8365 Жыл бұрын

    நீங்கள் இதுவரை பேசிய காணொலிகளிலேயே மிகவும் பொருள் பொதிந்த மிகவும் அற்புதமான சிறந்த காணொலி இது. பாராட்டுக்கள். மிக மிக மகிழ்ச்சி. நன்றி நன்றி நன்றி.

  • @warrior520

    @warrior520

    Жыл бұрын

    Bai apadie panni Kari supera irukum bai

  • @tejasri6029

    @tejasri6029

    Жыл бұрын

    ​@@warrior520 know your Vedas channel parunga brother

  • @DebanS
    @DebanS Жыл бұрын

    Mark my word..This video could be a revolution. Best of Big Bang Bogan. Kudos to the team👏👏👏. ❤️ from 🇲🇾

  • @tamizhazhagan6948

    @tamizhazhagan6948

    Жыл бұрын

    ♥️

  • @munes10

    @munes10

    Жыл бұрын

    Me also from Malaysia 🇲🇾

  • @blacksheaperd1539

    @blacksheaperd1539

    Жыл бұрын

    🇲🇾 dari KL

  • @dineshsanthiagu5168

    @dineshsanthiagu5168

    Жыл бұрын

    Agree with you

  • @sundararajanr5323
    @sundararajanr5323 Жыл бұрын

    #bcubers மாட்டிறைச்சி என்றால் காத தூரம் ஓடும் பத்திரிகைகள் மத்தியில் இரண்டு பதிவுகள் போட்டு உண்மைகள் சொன்ன உங்கள் ' துணிவு' , நேர்கொண்ட பார்வை மற்றும் மன'வலிமை' இவை அனைத்தையும் பாராட்டுகிறேன். நன்றி...

  • @andrewtt1780

    @andrewtt1780

    Жыл бұрын

    aamai spotted 🐢

  • @vpartindustry4357

    @vpartindustry4357

    Жыл бұрын

    @@andrewtt1780 sangi spotted

  • @muruganandamselvaraj3251
    @muruganandamselvaraj3251 Жыл бұрын

    Very sensitive topic but explained very well without hurting anyone. One of the must watch video

  • @aravindchandrasekar777
    @aravindchandrasekar777 Жыл бұрын

    OMG explanation. Kudos bro. very well researched and detailed. hats off to your commitment

  • @SanjeevSharmaR
    @SanjeevSharmaR Жыл бұрын

    நாங்க மாட்டுக்கறி சாப்பிடுவோம், எங்க வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்தா மாட்டுக்கறியைத்தான் சமைத்துத் கொடுப்போம், "என் தட்டுல என்ன உணவு இருக்கணும்னு நான்தான் முடிவு செய்வேன்".

  • @vigneshmoorthy563

    @vigneshmoorthy563

    Жыл бұрын

    அப்போ பன்னிகரி.

  • @rakshakanvelu2627

    @rakshakanvelu2627

    Жыл бұрын

    டேய் baadu அதை நான் தான் டா முடிவு பண்ணனும் டா... நான் தான் டா விவசாயி... Baadu

  • @ashanandhini6625

    @ashanandhini6625

    Жыл бұрын

    @@vigneshmoorthy563 avaruku vaenumna sapduvaru....ungaluku vaenumnaalum sapdalam ilana sapdavaena 🤣 yarum varutha pada poradhu ila Ipo

  • @SanjeevSharmaR

    @SanjeevSharmaR

    Жыл бұрын

    @@vigneshmoorthy563 நான் பன்றிக்கறியும் சாப்பிடுவேன் 😎

  • @velaravind7545

    @velaravind7545

    Жыл бұрын

    Uvvvak

  • @mohammedbinbabu7875
    @mohammedbinbabu7875 Жыл бұрын

    மிக முக்கியமான ஒரு காணொளி இந்த வரலாறை எல்லா இடங்களிலும் எல்லா பள்ளி மற்றும் கல்லுரிகளில் இந்த காணொளி யை வெளியிடவேண்டும்..........

  • @arunvicram3052
    @arunvicram3052 Жыл бұрын

    Super explanation brother thank u so much we need more 🔥👍

  • @inimay06
    @inimay06 Жыл бұрын

    It is very important to know and understand the History of our food. Everyone should make their Kids watch this.. I use to watch as a family all the videos from @Bing Bang Bogan. Kudos to the Editor John ☺ Keep going buddies.

  • @BigBangBogan

    @BigBangBogan

    Жыл бұрын

    Thanks for the support 🙏🏾

  • @jeyraj4345

    @jeyraj4345

    Жыл бұрын

    If a cow is naturally dead we can cut and eat but we shouldn’t kill the cow or ox and eat because it gives milk and it’s used for agriculture the reason if we got some help we have to respect and thank the person back who helped us similarly உதவி செய்த கலையையும் பசுவையும் கொள்வதற்கு எங்களுக்கு மனசாட்சி இல்லை மற்ற படி brahamin பொரிக்கி பொறம்போக்கு சொல்றமாதிரி பசு ஒன்னும் புனிதம் கிடையாது நம்ம சாப்பட்ற ஓவொரு அரிசியிலும் பசு மற்றும் காளையின் பங்கு இருக்கு நான் BJP க்கு எதிரானவன் மாட்டுப்பொங்கல் ஜல்லிக்கட்டு தான் தழரின் பழக்கம் நிச்சயமாக நாங்கள் கொலை செய்யமாட்டோம் நீங்கள் கூறிய புறநூற்று பாடலில் மட்டை திருடி சென்று கொன்றார்கள் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது And also beef enzymes and molecular structure are very big to humans enzymes and molecular and cell structures If we eat camels it’s harder to digestion for our stomach Or one more simple example In a TVS 50 two wheeler four person are travelling Think with this example how difficult over load is given for this small TVS 50 engine But TVS super ex 100 cc two wheeler can easily pull 3 persons Like this if we take continuous beef, camel and pork our human body cell structure also will change human being will lose the nature pattern of their body for example sweating smell becomes very bad

  • @elango.velango.v

    @elango.velango.v

    Жыл бұрын

    @@BigBangBogan தற்போது பார்ப்பன ஜால்ராக்கள் உங்கள் கருத்தை ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் ( இந்திய மக்கள் தொகையில் பார்ப்பனர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு ஒரு சதவீதம் கூட இல்லை இங்கு மாமிசம் உண்பவர்களை பெரும்பாலோனோர்) பெரும்பாலான இந்தியாவில் மற்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் உங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர் வருங்காலத்தில் உங்களை பார்ப்பன வம்சாவளி முதற்கொண்டு, அறிவாளியான துடிப்பான நேர்மையான இளைஞர் எனக் கூறுவார்கள், ஐரோப்பிய மற்ற நாடுகள் வளர்ந்து விட்டன பிற்காலத்தில் இந்தியாவும் பொது அறிவில் வளர்ந்துவிடும் அப்பொழுது உங்களின் பெயர் பெருமையுடன் நிலைத்து நிற்கும் சகோதரரே

  • @vasanthkumar6739

    @vasanthkumar6739

    Жыл бұрын

    even western countries eat pork just normalise everything bro let we all eat beef and pork for all hindus, Christians and muslims too

  • @abdulkareem-ys8bm

    @abdulkareem-ys8bm

    Жыл бұрын

    @@vasanthkumar6739 Pigs are not good for hindu Christian or Muslim Actually it is not good for human at all go and research Ada loosu paiyley Mathu muthiram Mathu sani Thngarevenu ku Paani tan pee saptu manusha pee 🚽sapdum Athu nee vena sapdu Pig will eat his own shit 💩💩💩 in farming and it will share his partner with other pigs it will watch It will consume human shit as well go to village and do shit pig will eat your shit In Western culture they will also swap their wife this habbit came from pigs they usually consume pork If you want to eat the same pig you can do so no one is going to stop ⛔yo

  • @aasaithambi4973
    @aasaithambi4973 Жыл бұрын

    தோழர் உண்மையான தரமான சம்பவம் இது. வாழ்த்துக்கள்

  • @karthikamahamuni4058
    @karthikamahamuni4058 Жыл бұрын

    I'm out of words to describe ur hardwork that u have put to give a clear knowledge to us.... Tremendous effort, research & explanation bro❤️...... Congrats bro and my best wishes too🫰

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Жыл бұрын

    Arumaiyana vilakkam. Great efforts taken in citing resources

  • @SureshKumar-qp6im
    @SureshKumar-qp6im Жыл бұрын

    மகிழ்ச்சி, மிகவும் சிறப்பான பதிவு. வாழ்த்துகள் உரிதாகட்டும். இப்படிக்கு இயற்கையின் மீதும் பிற உயிரினங்களின் மீதும் உள்ள அன்பால் சைவ நெறியை பின்பற்றும் தமிழர்.

  • @Arungroot

    @Arungroot

    Жыл бұрын

    அன்பால் சைவம்..........

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 Жыл бұрын

    இதுவரை தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி. வாழ்த்துக்கள் தம்பி... 🙏

  • @TheSuriyan1
    @TheSuriyan1 Жыл бұрын

    இதை எடுத்து சொல்லுவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும்....உண்மையான உணவு அரசியல் இது தான்....

  • @mygirls8553
    @mygirls85537 ай бұрын

    Super & very clear explanation bro..... hats off to ur hard work.....

  • @nethanieljacob7325
    @nethanieljacob7325 Жыл бұрын

    கூரிய வாளை கையில் எடுத்து காயப்படாமல் நன்றாக விளையாடினீர்கள் உங்கள் வீரத்திற்கு வாழ்த்துக்கள். இதுவும் சமூக மாற்றத்திற்கு பங்களிக்கும். தங்கள் காணொளிகளை நான் தொடர்ந்து பார்த்துவருகிறேன். இன்னும் நல்ல பதிவுகளை எதிர்பார்க்கின்றேன். நன்றி.

  • @pkpengineeringandtradingco6999

    @pkpengineeringandtradingco6999

    Жыл бұрын

    எந்த சமூக மாற்றமும் வராது...சமூக கலாச்சாரம் அழிவை நோக்கி செல்கிறது....

  • @arumaiprakasam3147
    @arumaiprakasam3147 Жыл бұрын

    அருமையான காணொளி ....வாழ்த்துக்கள் தோழர்...

  • @jaimanoj3062
    @jaimanoj3062 Жыл бұрын

    Seriously very important video for our younger generations . Last week i had to eat beef for the 1st time because other items were not available. I had guilt feeling for eating beef. Now I feel nothing to worry about it after watching this video. TQSM @Bigbangbogan & Crew. My Food!!! My Rights!!!.

  • @kan.1971.

    @kan.1971.

    Жыл бұрын

    As for as possible try to avoid any type of non veg.

  • @tamilmugilan8381
    @tamilmugilan8381 Жыл бұрын

    Hats off to you bro 👏... Arumaiyana padhivu

  • @jasferselvamani5889
    @jasferselvamani5889 Жыл бұрын

    The perfect unavu arasiyal episode 👌

  • @marieappan5048
    @marieappan5048 Жыл бұрын

    இப்பொழுது நான் பீப் பக்கோடா பீப் சூப் சாப்பிட்டு கொண்டே இந்த காணொளியை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்😍😍😍

  • @munes10
    @munes10 Жыл бұрын

    Foods it’s individual choice please do not interrupt and make politics 🫶🏽 Good job BBB and team ❤ With love from Malaysia 🇲🇾

  • @GowthamGowtham-fe5jm
    @GowthamGowtham-fe5jm Жыл бұрын

    One of tha best informative and political video.... Congratulations🎉

  • @harishd2537
    @harishd2537 Жыл бұрын

    Wow I haven't seen a vedio with this much brief explanation. These people need to understand the reality. Hats off to you and your team. ❤

  • @yuvarajsarvan
    @yuvarajsarvan Жыл бұрын

    A detailed analysis , good narration let the people know the reality henceforth 👍✌👏👏👏🙏

  • @nethub9644
    @nethub9644 Жыл бұрын

    மிகவும் அருமையான ஒரு தலைப்பு. மிகச்சிறந்த மேற்கொள்.

  • @caloriehunter9748
    @caloriehunter9748 Жыл бұрын

    Great bro, very sensitive info, narrated this entire video very well. You took everything very carefully even your tone and modulations.....

  • @dysonj4178
    @dysonj4178 Жыл бұрын

    தெளிவான விளக்கம் அருமையான பதிவு

  • @prabhakaranm598
    @prabhakaranm598 Жыл бұрын

    ❤️❤️❤️❤️❤️ we support you 👏👏👏👏 Keep doing well and what though correct in your mind. 💐💐💐💐 all the best 💐💐💐💐

  • @vignesh4589
    @vignesh4589 Жыл бұрын

    மாட்டுக்கறி தின்னக்கூடாது என்று சொல்லுகின்ற கூட்டத்திற்கு இது ஒரு நல்ல காணொளி 💯👊💪

  • @yogisutharshan1679

    @yogisutharshan1679

    Жыл бұрын

    Maddu kari thinnuvom, yenna oru para kudhathirkku, ithu santhosha kanoli.

  • @rock8621

    @rock8621

    Жыл бұрын

    @அம்BUTன்உதவாநிதீ அம்BUTன்கழுவாநிதி yess will

  • @ananyasomeshwaran713

    @ananyasomeshwaran713

    Жыл бұрын

    @அம்BUTன்உதவாநிதீ அம்BUTன்கழுவாநிதி ne poi sapdunga

  • @smileinurhand

    @smileinurhand

    Жыл бұрын

    சிறப்பான தகவல்கள். "ஒரு நாளைக்கு1Kg இறைச்சி" அப்போது Kg என்ற அலகு இருந்ததா ? வரலாறு முக்கியம் . உங்கள் தகவல்களின் உண்மை தன்மை சந்தேகம்.

  • @vignesh4589

    @vignesh4589

    Жыл бұрын

    @@smileinurhand அப்படி இல்லை நண்பா என்னை மாதிரி விபத்து ஏற்பட்டு காலில் 10 ஆபரேஷன் செய்து இருக்கிற என்னை மாதிரி ஆளுகளுக்கு எலும்பு சீக்கிரம் வேண்டுமென்றால் மாட்டுக்கறி சாப்பிட வேண்டும் ஏனென்றால் அதில்தான் அதிகமாக கால்சியம் இருக்கிறது புரோட்டீன் இருக்கிறது விலை குறைவானது உள்ளது அதனால் தான்

  • @fr5449
    @fr5449 Жыл бұрын

    Very interesting to hear our Indian olden history.. though it is filled with so much mysteries and controversies, when you dig it , everytime it comes out with new stories like puthayal with bhootham.. As always Sam's narration is best garnish for serving...

  • @skcuts5600
    @skcuts5600 Жыл бұрын

    Best Content Bro....Hatsoff

  • @karankesav2926
    @karankesav2926 Жыл бұрын

    It's my favorite food. Thanks for this video bro..

  • @nickwlide3781
    @nickwlide3781 Жыл бұрын

    really hatsoff to u guys collected so much information well done bogan....

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Жыл бұрын

    அருமையான மாட்டிறைச்சி அரசியலை ஆரம்பமுதல் இன்றுவரையிலான நிகழ்வுகளையும் இதில் முழுக்க முழுக்க பார்ப்பனர்களின் சித்து விளையாட்டுக்களையும் விளக்கமாக அளித்தமைக்கு வாழ்த்துக்கள், பாராட்டுதலும்.

  • @policesquad3917
    @policesquad3917 Жыл бұрын

    💯 உண்மையான விளக்கம், மிகவும் அருமையான பதிவு எந்த எதிர்ப்பு வந்தாலும் தன் நிலைமறாமல் நேர்மையான கருத்தை பதிவு செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  • @elamparithi1357
    @elamparithi1357 Жыл бұрын

    மிகவும் பயனுள்ள, அனைவரும் அறியவேண்டிய, உணர வேண்டிய, அவசியமான உணவு அரசியல் பதிவு..👌👌👌🙏🙏🙏 வாழ்த்துக்கள் தோழரே...💐💐💐 நன்றி 🙏🙏🙏

  • @raja820928
    @raja820928 Жыл бұрын

    Thanks for the hard work and bravery. I believe it will be a eye opening for everyone who watched this video. Food is essential for everyone, and it shouldn't be politicised. Everyone deserves to eat what they like.

  • @mazhaisaral3212

    @mazhaisaral3212

    Жыл бұрын

    paapanga sethanga bro.

  • @sranisan
    @sranisan Жыл бұрын

    Just amazing video bro 🥳🥳

  • @ramkumarandjolly1
    @ramkumarandjolly1 Жыл бұрын

    Crystal clear explanation with all historical information.. kudos thala.. 😘

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan Жыл бұрын

    களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா

  • @user-hk8dg2fg2u

    @user-hk8dg2fg2u

    Жыл бұрын

    👍

  • @chandran3120

    @chandran3120

    Жыл бұрын

    Yes Anna

  • @A2K-LifeOnEarth

    @A2K-LifeOnEarth

    Жыл бұрын

    Waiting..

  • @pktvicky
    @pktvicky Жыл бұрын

    ""போகன்"" ரசிகர் மன்றம் புளூட்டோ கிரகம்...😊😊

  • @HariKrishnan-rs3fc

    @HariKrishnan-rs3fc

    Жыл бұрын

    😂😂😂...

  • @vishnu-bn7jp
    @vishnu-bn7jp Жыл бұрын

    Really well bogan..i m very proud to say I'm your subscriber...

  • @antonyraj1986
    @antonyraj1986 Жыл бұрын

    ரொம்ப நல்ல காணோளி. அப்படியே உங்க குரலால் அம்பேத்கரை பற்றி ஒரு காணொளி உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

  • @padmanabhana.p7454
    @padmanabhana.p7454 Жыл бұрын

    Bro .. absolutely fantastic video bro.. ur words wre very clear n very cation in choosing the correct words .. n the history hw ppl change from stop eat a food item was very new and informative.. 🎉👍🏽seriously tis s a very sensitive content n u handled with superb 😊

  • @guna058
    @guna058 Жыл бұрын

    சிறப்பான காணொளி நன்றிகள் ❣️

  • @karthikeyant113
    @karthikeyant113 Жыл бұрын

    தெளிவான விளக்கத்தை கொடுத்ததற்கு நன்றி தல🙏🏽

  • @vasantharamanv9996
    @vasantharamanv9996 Жыл бұрын

    Super bro 😍.vera level explanation 🔥🔥

  • @adhiyamansisubalan5565
    @adhiyamansisubalan5565 Жыл бұрын

    Good research bro. Fan of your work. Keep doing the same.

  • @BigBangBogan

    @BigBangBogan

    Жыл бұрын

    Thanks for the support 🙏🏾

  • @pkkkkkhkumar9202
    @pkkkkkhkumar9202 Жыл бұрын

    Semma information bro...keep going

  • @Rajesh-yx2wl
    @Rajesh-yx2wl Жыл бұрын

    Very well detailed information bro👌, keep going bro 👍

  • @mohanroy7859
    @mohanroy7859 Жыл бұрын

    Thank you for providing an eye opening topic for my fellow Tamilans 🔥. All pls download this video and save it for our future generation. It might get banned.

  • @sivasankar-vd1lr

    @sivasankar-vd1lr

    Жыл бұрын

    downloaded

  • @vbboyz2974

    @vbboyz2974

    Жыл бұрын

    bro MYR 6.00 na enna bro

  • @sivasankar-vd1lr

    @sivasankar-vd1lr

    Жыл бұрын

    @@vbboyz2974 Malaysian Ringgit

  • @BigBangBogan

    @BigBangBogan

    Жыл бұрын

    Thanks for the support 🙏🏾

  • @sibi1999

    @sibi1999

    Жыл бұрын

    @@vbboyz2974 Malaysian ringgit bro

  • @asuran786
    @asuran786 Жыл бұрын

    மாடு திங்குற சக்கிலியன்னு சொன்ன காலம் போயி இப்போ எல்லாரும் சப்பிடுற சத்தான உணவா மாறி இருக்கு... மகிழ்ச்சி.......

  • @elango.velango.v

    @elango.velango.v

    Жыл бұрын

    அவர்கள் மட்டுமல்ல எஸ்சி எஸ்டி பிரிவினர் அனைவரும் சாப்பிடுகிறார்கள்

  • @milkybala3499

    @milkybala3499

    Жыл бұрын

    Enga cast mention pana venamee

  • @asuran786

    @asuran786

    Жыл бұрын

    @@elango.velango.v தோல் தொழில் உடையவர்கள் சக்கிலியர்கள்... பள்ளர்,பறையர் மற்றும் பிற பழங்குடிகளுக்கு முன்னே அவர்கள் தான்.. இப்போ எல்லாரும் சாப்பிடுறாங்க உண்ம தான் அதுகாகா காலாகாலாமா தோல் தொழில் செஞ்சு அதனால இங்கருக்குற சகோதர குடிகளே ஒதுக்கி வச்சாங்க... இப்போ எல்லாரும் சாப்பிட்டதால அவங்களையும் ஒதுக்கலாமே.. ஏன் இன்னும் சக்கிலியர்கள் மீது அக்கறை துடைக்கப்பட்டதா?

  • @asuran786

    @asuran786

    Жыл бұрын

    'கலங்குமுனைச் சீறூர் கைதலை வைப்பக் கொழுப்புஆ தின்ற கூர்ம்படை மழவர்' -அகநானூறு 129 சீறூர் சக்கிலிய மழவர்கள்....

  • @milkybala3499

    @milkybala3499

    Жыл бұрын

    @@asuran786 ena velakam thanthalum perar மனம் புண்படுத்தாமல் இருக venummm

  • @mpkutty6451
    @mpkutty6451 Жыл бұрын

    Wow very very good information 👏👏👏👏 Great video brother 👏👏👏👏

  • @jaganselvarj7238
    @jaganselvarj7238 Жыл бұрын

    Excellent definitions…👌 Now I’m your subscriber 🙏🏼

  • @prasantha8048
    @prasantha8048 Жыл бұрын

    அற்புதமான பதிவு ஐயா 🔥🔥🔥🙏❤️❤️❤️

  • @naveennaveen1593
    @naveennaveen1593 Жыл бұрын

    இன்னைக்கு மதியம் தான் ரோட்டு கடையில பீப் கன்னிப்பு சோறு சாப்பிட்டேன் அட அட என்னா ருசி என்னா ருசி 😋

  • @HariKrishnan-rs3fc

    @HariKrishnan-rs3fc

    Жыл бұрын

    😋😋😋

  • @chandramohan3433

    @chandramohan3433

    Жыл бұрын

    Good if u had good lunch.

  • @tamizhazhagan6948

    @tamizhazhagan6948

    Жыл бұрын

    😜 😋😋😋😋

  • @vengatvengat632

    @vengatvengat632

    Жыл бұрын

    Nalla irukkum

  • @selvamselvam8678

    @selvamselvam8678

    2 ай бұрын

    👍

  • @syedrizwan8546
    @syedrizwan8546 Жыл бұрын

    👍 very interesting topic suitable for current situation congratulations brother for presenting such video

  • @yokeswarang8126
    @yokeswarang8126 Жыл бұрын

    What an amazing effort 👌👏🤝❤️

  • @kamaldurai
    @kamaldurai Жыл бұрын

    மிக சிறந்த விளக்கம் அண்ணா 🤝...

  • @ashwinsridhar8513
    @ashwinsridhar8513 Жыл бұрын

    Very brave and informative content bro. I have been a follower for years and am very proud of it. It takes lots of courage and research to come up with such a sensitive topic👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @A2K-LifeOnEarth

    @A2K-LifeOnEarth

    Жыл бұрын

    Yes.. It's a sensitive topic. Brave attempt!

  • @rasikrasik1579
    @rasikrasik1579 Жыл бұрын

    அருமையான பதிவு, பல சந்தேகங்கள் தீர்ந்தது 🔥

  • @yuvisharook2063
    @yuvisharook2063 Жыл бұрын

    This is my first comment ever in one KZread channel.Beacause I admire u r maturity,brilliance,way of conveying.proud to be a Bcuber

  • @saiprakash9693
    @saiprakash9693 Жыл бұрын

    BBB, how do you manage to read all the sources and books in order to take notes for the videos? How do you manage your professional and personal life? How do you manage your time to write your scripts for the content you make as video? It’s something beyond imagination. Keep it up, inspire everyone as you always do.

Келесі