என்ன பீர்ல போதையே இல்ல... குறைந்த விலையில் கூடுதல் போதை அதான் கள்ளச்சாராயம்! Thirumavalavan Speech

#NakkheeranTV #thirumavalavan #kallakurichi #mkstalin
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZread Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 106

  • @venkatesannithya1000
    @venkatesannithya10003 күн бұрын

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil25263 күн бұрын

    The Great leader dr Thiruma

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr4 күн бұрын

    கேட்கவே கொடுமையாக இருக்கின்றது. ஆழ்ந்த வருத்தங்கள்

  • @rahuls9886
    @rahuls98864 күн бұрын

    அறிவு களஞ்சியம் ஐயா திருமா. அவர்கள். 🙏🏼🙏🏼🙏🏼. யாருடன் ஒப்பீடு செய்ய முடியும்?? தீவாணி பீமஜி...Dr. அம்பேத்கர் மீண்டும் தோன்றி நாடெங்கும் உரை நிகத்துகிறார் 🙏🏼🙏🏼🙏🏼👌👌👌😀😀😀❤️❤️❤️❤️👏👏👏👍👍👍🌹🌹🌹🌹

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r3 күн бұрын

    People Leader Eluchitamilar Thiruma speech 👍

  • @RajuRaju-ns3uh

    @RajuRaju-ns3uh

    3 күн бұрын

    ❤❤

  • @paulrajrajarathinam7247
    @paulrajrajarathinam72473 күн бұрын

    Superb Anna congregation for advice Indian wants to follow keep it up

  • @ilavarasannagapan9425
    @ilavarasannagapan94254 күн бұрын

    Super brother ❤

  • @user-bv8ze9gf4o
    @user-bv8ze9gf4o3 күн бұрын

    தொல்.திருமா அவர்களின் எழுச்சி மிகு கருத்துக்களை அரசு பரிசீலனை செய்து நல்லதோர் சமுதாயம் வளர மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விரைந்து முடிவெடுத்து நல்லாட்சி தொடர வேண்டும்.

  • @THIRUKKURAL-hm9sk

    @THIRUKKURAL-hm9sk

    2 сағат бұрын

    திமு க வை விட்டு விசிக வெளியேறுவது நல்லது.திமுக வின் அய்யோக்கியதனத்திற்கு நாம் பொறுப்பேற்கமுடியாது

  • @madhavanperiyan2492
    @madhavanperiyan24923 күн бұрын

    நீங்க திமுகவுக்கு ஷால்ற போடுறானால தான்யா உங்கள புடிக்க மாட்டாய்ங்கது

  • @mdpandian1033
    @mdpandian10335 сағат бұрын

    WELL SAID " MASTER THIRUMAA " POWERFUL MESSAGE For Everybody .

  • @mukilanmukilan8818
    @mukilanmukilan8818Күн бұрын

    Very good field work sir crystal clear speach

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi8623 күн бұрын

    Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @madhavanperiyan2492
    @madhavanperiyan24923 күн бұрын

    மூணு வருஷம் ஸ்டாலின் என்ன பண்ணாரு புடுங்கனரா

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.67753 күн бұрын

    திருமா Super super

  • @user-ob5co1bk8m
    @user-ob5co1bk8m3 күн бұрын

    Superb Speech

  • @RajuRaju-ns3uh

    @RajuRaju-ns3uh

    3 күн бұрын

    ❤❤

  • @gunasekaranm4664
    @gunasekaranm46643 күн бұрын

    அன்று மதுவிலக்கை கொண்டு வருவேன் என்று சொன்னதற்கு தான் அப்போது தோற்றது

  • @burhanabdul7535
    @burhanabdul75354 күн бұрын

    நீங்கள் வாத்தியார் சார்,எத்தனை தெளிவான விளக்கம் கொடுக்கிறார் Dr. திருமா❤

  • @RajuRaju-ns3uh

    @RajuRaju-ns3uh

    3 күн бұрын

    ❤❤

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    11 сағат бұрын

    இத்தனை வருடங்கள் வாத்தியார் போதையில் இருந்து இப்போது தான் தெளிந்து எழுந்தாரா வாத்தியார் 😮😮

  • @susithirasankar9757
    @susithirasankar97573 күн бұрын

    திருமா அவர்கள் இப்பதான் பழைய திருமா இதை தான் மருத்துவர் ஐயா பல வருடங்களா சொன்னார் அது உங்களுக்கு தெரியும் அதை நீங்கள் மறந்து இப்ப தெளிவு பெட்றறதுக்கு நன்றி

  • @RajuRaju-ns3uh

    @RajuRaju-ns3uh

    3 күн бұрын

    Dai pooda losu

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    11 сағат бұрын

    அப்ப இத்தனை வருடங்கள் டாஸ்மாக் போதையில் இருந்தானா😮😮😮

  • @subramaniank763
    @subramaniank7633 күн бұрын

    🙏👌

  • @aabbccaa2211
    @aabbccaa22113 күн бұрын

    ஓகே வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KarupasamySevanthiyammal

    @KarupasamySevanthiyammal

    2 күн бұрын

    8:57

  • @sudhakarramalingamsudhakar595
    @sudhakarramalingamsudhakar595Күн бұрын

    சரியான விளக்கம்

  • @sathyaselva7751
    @sathyaselva77514 күн бұрын

    Super✅✅✅ anna

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj98164 күн бұрын

    கூட்டணி என்பதற்காக... ஆளும் கட்சி அராஜக்கத்தை கேட்காமல் மௌனம் காப்பது அல்ல... அவர்கள் செய்யும் அநியாயங்களை தட்டி கேட்பதே ஒரு சிறந்த மக்கள் கட்சியாக கணக்கில் கொள்ள படும்... அதை எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும்... மக்கள் நலம் முக்கியம் பணம் பதவி அல்ல

  • @gunasekaransubramaniam7850
    @gunasekaransubramaniam78504 күн бұрын

    சிறப்பான பேச்சு அரசியல் நாகரீகம் எப்படி பேனவேண்டும்,என்ற சாதி வேறுபாடற்ற பேச்சு.

  • @RajuRaju-ns3uh

    @RajuRaju-ns3uh

    3 күн бұрын

    ❤❤

  • @elumalaic2200
    @elumalaic22003 күн бұрын

    அறிவுத் தலைவர் எழுச்சி தமிழர்..

  • @m.lawrancemargrate416
    @m.lawrancemargrate4163 күн бұрын

    Sir NEENGA Veera level sir. Irangi adikkireenga!!!!. Eduththum uraikkeereenga super sir. God Bless You sir🎉

  • @RajuRaju-ns3uh

    @RajuRaju-ns3uh

    3 күн бұрын

    ❤❤

  • @gnanamkumar5348

    @gnanamkumar5348

    2 күн бұрын

    ❤❤

  • @mdpandian1033

    @mdpandian1033

    5 сағат бұрын

    yes.......

  • @Per_Par
    @Per_Par2 күн бұрын

    மேடையெல்லாம் பொதுமக்களின் கல்லூரியாக்கும் வல்லமையும் பெருமையும் டாக்டர் திருமா அவர்களையே சாரும். இந்த உரை குடியடிமைகளை சிந்திக்கவும் மாற்றவும் வல்லமை பெற்றது.

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    11 сағат бұрын

    இத்தனை வருடங்கள் இவர்கள் சமூக மக்கள் குடித்தே சாகிறார்கள் என்று இவனுக்கு தெரியாதா? திடீரென சந்திர மண்டலத்தில் இருந்து குதித்தது போல பேசுகிறான் கொத்தடிமை குருமா😮😮😮

  • @mohanmohankns4768
    @mohanmohankns47683 күн бұрын

    Super

  • @user-oo1gl3ie9v
    @user-oo1gl3ie9v20 сағат бұрын

    பச்சோந்தி

  • @SadiqsChannel
    @SadiqsChannel2 күн бұрын

    47:10 செய்கை.

  • @arulveerabadran1344
    @arulveerabadran13443 күн бұрын

    VAzum ambedkar

  • @arulveerabadran1344
    @arulveerabadran13443 күн бұрын

    HATS OF I R SPEECH YES SIR YOUTH ONLY RULING NEXT 38:48 INDIA EACH AND EVERY WORDS GOLDEN WORDS SPEAKING WITH U R WORDS NEXT MAHATHMA❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arulveerabadran1344

    @arulveerabadran1344

    3 күн бұрын

    Very good psychology Doctor

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin24104 күн бұрын

  • @kuwaitali8777
    @kuwaitali87772 күн бұрын

    குடி மக்களுக்கு ஆழமான கருத்து 👌👌👌

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd4 күн бұрын

    சிறப்பு திருமா அவர்களே| சிறந்த களப்பணி

  • @RajuRaju-ns3uh

    @RajuRaju-ns3uh

    3 күн бұрын

    ❤❤

  • @arulveerabadran1344
    @arulveerabadran13443 күн бұрын

    Neengal vazum kalangalil namgalum Vazgirom

  • @RoyNelson-xm6se
    @RoyNelson-xm6se4 күн бұрын

    Good sir love you

  • @abdullatheef7840
    @abdullatheef78404 күн бұрын

    Sir innocente fraudnes very dangerous 😮😮😮

  • @NagavalliNagavallisenthil
    @NagavalliNagavallisenthil3 күн бұрын

    அண்ணன்திருமாஅவர்களுக்குசாராயக்கடையைமூடிணால்எங்கோஒருஇடத்தில்இருக்கும்கல்லச்சாராயம்அப்புரம்தமிழ்நாடுமுழுவதும்ஆராக ஓடத்தொடங்கிவிடும்இதர்குபதில்கூடவிழைஇல்லாமல்விழைகுரைவாககொடுக்கலாம்இதுவேதீர்வு

  • @selvakumarkumar2055
    @selvakumarkumar20554 күн бұрын

    அண்ண திருமா அருமையா பாடம் எடுக்கர்ரார் இதை கேட்டு சிறுத்தைகள் காய்ச்ச ஆரம்பிக்க போறாங்கப்பா

  • @jothibanu1918

    @jothibanu1918

    4 күн бұрын

    நீ வந்து கிளாஸ் பிடிக்க போறியாக்கும்

  • @vengat3556

    @vengat3556

    4 күн бұрын

    vanthu kudichitu 10 lakhs vangiko bro

  • @rameshm2300

    @rameshm2300

    3 күн бұрын

    வீடியோ பார்த்துட்டே நீயும் காய்ச்ச வேண்டியது தானே. வேறு தலைவர இது மாதிரி பேச உனக்கு தைரியம் இருக்கா.

  • @Socialrebel2023

    @Socialrebel2023

    3 күн бұрын

    கெட்ட வார்த்தையில் திட்ட தோணுகிறது selvakumar நாயே😮😮😮😮

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    11 сағат бұрын

    ​@@jothibanu1918ஏன் உன் பொண்டாட்டி பிள்ளைகள் பிடிக்கலாமே😮😮😮

  • @user-up1cw6le4m
    @user-up1cw6le4m3 күн бұрын

    Quarter bottle arack supply in tasmak is needed

  • @user-dz2bq7dt5d
    @user-dz2bq7dt5d3 күн бұрын

    நீ எல்லாம் ஒரு மனிதனா?

  • @Socialrebel2023

    @Socialrebel2023

    3 күн бұрын

    உன்னை பற்றி யாருடா கேட்டாங்க கே.பு..😮

  • @Socialrebel2023

    @Socialrebel2023

    3 күн бұрын

    உன்னை பற்றி யாருடா கேட்டாங்க கே.பு..😮

  • @balasupramanibalasupramani4517
    @balasupramanibalasupramani45174 күн бұрын

    அனுபவம் பேசுகிரது

  • @user-fo1wj4qk7d

    @user-fo1wj4qk7d

    4 күн бұрын

    நோயாளி மாதிரி பேசுகிறார்...

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    11 сағат бұрын

    பேசுவதை பார்த்தால் இவன் கள்ளச்சாராயம் காய்ச்சுவதில் எக்ஸ்பர்ட்டா இருப்பான் போல 😮😮😮

  • @arulveerabadran1344
    @arulveerabadran13443 күн бұрын

    No cast everybody Aan jadi pen jadi onsritham kelungal jadi mada adippafai illlamal butham handi eyesu thiru ayya avargal

  • @eniyang5182
    @eniyang51824 күн бұрын

    அனைத்து சமூகத்தினருக்குமான தலைவர்

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    11 сағат бұрын

    நம்பிட்டோம் நாதாரியே 😮😮😮

  • @eniyang5182

    @eniyang5182

    10 сағат бұрын

    @@murugesanthirumalaisamy5613 சாதி வெறி தற்குறியான உனக்கு நம்பிக்கை இருக்காது... BC MBC மக்களின் நம்பிக்கையை பெற்றதால் தான் ஒரு இலட்சத்து மூவயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சிதம்பரம் MP தொகுதியில் திருமா வெற்றி பெற்றார்.

  • @arulveerabadran1344
    @arulveerabadran13443 күн бұрын

    Setrile valarda sendamarai😂😂😂😂😢😢😢😢 azuvafa siripada theriyavillai

  • @ravisaligramam4582
    @ravisaligramam45823 күн бұрын

    Not possible mr

  • @babukanth6833
    @babukanth68333 күн бұрын

    வெளி நாடுகளில் நல்ல சரக்கு இங்கு மட்டமான கீழ்தரமான சரக்கு

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    11 сағат бұрын

    உபயம் திருட்டு திராவிடம் 😮😮😮

  • @bhoomagovindarajan2642
    @bhoomagovindarajan26423 күн бұрын

    Anaivarum maduvilakkai konduvara kaikoppam.

  • @KumarKumar-rh4cs
    @KumarKumar-rh4cs4 күн бұрын

    Pooda. Venne. Nee. Adimai.

  • @user-ys3db9gl1h
    @user-ys3db9gl1h4 күн бұрын

    Thiruma unnoda pearu luruma Nalla Drama poattu. Nadikkirigoa வில்லன் Actor Pragash Rajiya minjinttiga Thoayara Sabaass

  • @Socialrebel2023

    @Socialrebel2023

    3 күн бұрын

    .பொத்திட்டு போடா.திருமா பேரை உனக்கு சொல்லக்கூட தகுதி இல்லை😮😮😮

  • @msg852
    @msg8523 күн бұрын

    திமுக வை விமர்சனம் செய்ய கூடாதா

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    11 сағат бұрын

    கொத்தடிமை சொம்பு முதலாளிக்கு தானே முட்டுக் கொடுப்பான் 😮😮😮

  • @kmanikandan897
    @kmanikandan8973 күн бұрын

    Podakasukupeethingirasorinaye

  • @venkatariya9256
    @venkatariya92563 күн бұрын

    சாதி😂😂

  • @Periyar616
    @Periyar616Күн бұрын

    மதுவிலக்கு சாத்தியமில்லை தலைவா ,மக்களோட அன்றாட பழக்கத்தில் ஒன்று 🥺

  • @madhavanperiyan2492
    @madhavanperiyan24923 күн бұрын

    அவர் விஷம் குடித்தர இல்லையா என்று கன்பாம் பண்ணாம மாவட்ட ஆட்சியர் எப்டி சொல்லம்... நீங்க பன்றது போராட்டம் மாதிரி தெர்லயே

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    11 сағат бұрын

    கண் துடைப்பு நாடகம் நடத்திய குருமா😮😮😮

  • @sridharkathamuthu5110
    @sridharkathamuthu51104 күн бұрын

    குருமா நல்லா சப்ப கட்டு கட்டுறான் அடிமை குருமா

Келесі