BREAKING || தமிழக டிஜிபிக்கு வந்த ED லெட்டர்... பரபரப்பை கிளப்பிய அதிர்ச்சி தகவல்கள்

#dgp | #edraid | #ED
BREAKING || தமிழக டிஜிபிக்கு வந்த ED லெட்டர்... பரபரப்பை கிளப்பிய அதிர்ச்சி தகவல்கள்
Uploaded On 27.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 170

  • @sivalingammuthu7598
    @sivalingammuthu75984 күн бұрын

    பொதுச் சொத்தை திருடு பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

  • @icevents7206
    @icevents72064 күн бұрын

    நேற்று நாடாளுமன்றத்தில் போட்ட கோஷத்தால்... இன்று வந்துவிட்டது ஆப்பு...😂😂😂😂...💪✋🙏

  • @Baskaran.D-vh8wg

    @Baskaran.D-vh8wg

    4 күн бұрын

    We r hearing this type of news often , But ther is no action against them

  • @SaravananKSaran-fq1ib

    @SaravananKSaran-fq1ib

    4 күн бұрын

    ஒரு பூலும் ஆட்ட முடியாது

  • @senthilkumarsp8608

    @senthilkumarsp8608

    4 күн бұрын

    ​@@SaravananKSaran-fq1ibஉங்கள் காமென்ட்டை உங்கள் நண்பர்களோ உறவினர்களோ கூட படிக்க நேரலாம். கவனமாக வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.

  • @senthilkumarsp8608

    @senthilkumarsp8608

    4 күн бұрын

    ​@@SaravananKSaran-fq1ibசெந்தில் பாலாஜி கதை என்ன ஆனது?

  • @SaravananKSaran-fq1ib

    @SaravananKSaran-fq1ib

    4 күн бұрын

    @@senthilkumarsp8608 அதையும் பார்க்க தானே போகிறாய்

  • @nandakumarsivan256
    @nandakumarsivan2564 күн бұрын

    மறுபடியும் தூக்கம் போச்சா

  • @ragunathanragunathan3017

    @ragunathanragunathan3017

    4 күн бұрын

    ஆமா ஒன்றிய அரசு எப்போது வேண்டும். என்றாலும் புட்டுக்கிறும் என்று தானே தூக்கம் போனது.

  • @karthikeyanananthappan9917
    @karthikeyanananthappan99174 күн бұрын

    😂😂😂😂 துரை முருகன் உள்ளே போக தயாராகவும்

  • @sureshp8596

    @sureshp8596

    4 күн бұрын

    வயது மூப்பு காரணமா முன் ஜாமீன் கேட்போம்

  • @SureshKumar-oj8fs

    @SureshKumar-oj8fs

    4 күн бұрын

    Iyyo 😢

  • @gnanasekar8823
    @gnanasekar88234 күн бұрын

    அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் அரசியல்வாதிகள் கூட்டு இல்லாமல் மணல் குவாரியில் மணல் கொள்ளை அடிக்க முடியாது.

  • @parvathid6198
    @parvathid61984 күн бұрын

    தமிழக போலிஸின் வேலை என்ன சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வது மட்டுமே....

  • @kumarganapathy9789
    @kumarganapathy97894 күн бұрын

    சுடலைக்கு பாடை ரெடி

  • @ragunathanragunathan3017

    @ragunathanragunathan3017

    4 күн бұрын

    உனக்கு மொட்டை ரெடி

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy25454 күн бұрын

    உப்பை தின்றவன் இல்லை இல்லை கடப்பாரை முழுங்கியவர்கள் 😂 தண்டனை நிச்சயம்😂😂😂😂❤😂😂😂

  • @humanworld3858
    @humanworld38584 күн бұрын

    The case is going in right direction

  • @ravinarayanan2322
    @ravinarayanan23224 күн бұрын

    பொது சொத்துக்களை கொள்ளை அடிக்க துணை போகும் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது என்ற செய்தி விரைவில்..... நம்பலாமா....

  • @allsongsmusicmovie7272
    @allsongsmusicmovie72724 күн бұрын

    மணல் கோள்ளை மாடல் இடி ரைடு தேவை

  • @senniappank5946
    @senniappank59464 күн бұрын

    பளி வாஙகள் கூப்பாடு போட்டாலும் விடக்கூடாது நடவடிக்கை கடுமையாக இருக்கவேண்டும் தயவுதாச்சண்யம் இருக்கூடாது

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip58254 күн бұрын

    மொத்த கூட்டத்தையும் சவுக்கு கூட உ ள்ள போயி உக்காருமா?

  • @soosaiantonysories2738
    @soosaiantonysories27384 күн бұрын

    யாராக இருந்ததாலும் தண்டிக்க பட வேண்டும்.நமது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் எதையும் அனுமதித்தல் கூடாது

  • @sanmugamv6721
    @sanmugamv67214 күн бұрын

    செந்தில் நீ எப்ப வருவ

  • @duraidurai5628
    @duraidurai56284 күн бұрын

    வணக்கம் எதுவும் நடக்க போவது இல்லை நன்றி வணக்கம்

  • @user-tk3ey4vh6r

    @user-tk3ey4vh6r

    4 күн бұрын

    True

  • @sureshp8596
    @sureshp85964 күн бұрын

    தொட்டுப்பார் தட்டிப்பார் தூக்கிப்பார். இப்ப சொல்லிப்பார்

  • @saravananramaiah7005
    @saravananramaiah70054 күн бұрын

    துரை முருகன் சொத்து மதிப்ப 50,000 கோடி இருக்கும் என்று சொல்லுகிறார்கள்.

  • @ESM007
    @ESM0074 күн бұрын

    Mines department and PWD concerned அதிகாரிகளுக்கு தெரியாமலா இப்படி பட்ட கொள்ளை அடிக்கப்பட்டிருக்கும்?

  • @harikrishnang451
    @harikrishnang4514 күн бұрын

    ரிப்போர்ட்டர் விளக்கம் அருமை

  • @Itz_Millie2012
    @Itz_Millie20124 күн бұрын

    Dance started. 😮

  • @silambarasan2020
    @silambarasan20204 күн бұрын

    savkku sankar told about this issue

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan65964 күн бұрын

    சத்தானூக. முருக முருகா துறை முருகா.

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip58254 күн бұрын

    தளபதியாக தொளபதியா

  • @ramachandranps499
    @ramachandranps4994 күн бұрын

    கிருத்திகா PASPORT முடக்கி வைக்க வேண்டும்.

  • @ramachandran9169
    @ramachandran91694 күн бұрын

    DGP will ask govt. what to do

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu76584 күн бұрын

    ஆட்சியை அகற்றி ஆளுனர் ஆட்சி கொண்டு வந்து எல்லோரையும் சிறையில் தள்ளி 4750 கோடி ரூபாயை கைப்பற்ற வேண்டும். BJP அரசு மோடி ஐயா அவர்கள் VERY VERY VERY SLOW. மோடி ஐயாவுக்கு பொன்முடி/ SUPREME COURT நினைவுக்கு வருகிறது போலும்.😩😢😰

  • @badrudeen6681

    @badrudeen6681

    4 күн бұрын

    மோடியே ஒரு பெரிய திருடன் 😂

  • @saravanakumar536
    @saravanakumar5364 күн бұрын

    சட்டத்திற்கு உட்பட்டு தேர்தல் பத்திரங்கள் மூலம் கொள்ளையடிக்கும் திறமை பாஜக விற்கு மட்டுமே உள்ளது 😂😂😂😂

  • @v.mohanvairakkannu1074

    @v.mohanvairakkannu1074

    4 күн бұрын

    Enda paradesi pavada naye BJP sattathukku utpattu therthal pathiram moolama nithi thirattinargal intha thiruttu Devadiya kazhagathil pothu soththai kollai adikkiranuvalada porampokku nayee

  • @ragunathanragunathan3017

    @ragunathanragunathan3017

    4 күн бұрын

    😄😄😄😄😄😄

  • @radhajeeva3008
    @radhajeeva30084 күн бұрын

    இன்னும் 2 வருடம் இப்படி கதை பேசியே ஓட்டுங்க. 😡😡😡😡😡

  • @adiyogi1003

    @adiyogi1003

    4 күн бұрын

    இன்வெஸ்டிக்டின் பண்ரது ஆகும் bro..proff ready pananum... .

  • @adiyogi1003
    @adiyogi10034 күн бұрын

    அன்று சொன்னார் சவுக்கு சங்கர்

  • @harisjeyaraj
    @harisjeyaraj4 күн бұрын

    super ed jahind modiji

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy93454 күн бұрын

    யாருக்கு கடிதம்? நம்ம டிஜிபிக்கு...😂😂😂😂 _சுடலை&கோ

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam97144 күн бұрын

    Super

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye4 күн бұрын

    ED வளவளனு இழுக்காம சீக்கிரம் உள்ளே பிடித்து போடுங்கள்.

  • @karthigaibala580
    @karthigaibala5804 күн бұрын

    Miss you, Savuiku

  • @TonyRoger-pd1wp
    @TonyRoger-pd1wp3 күн бұрын

    சட்டவிரோத மணல் அகழ்வில் ரூ. 4,730 கோடி செய்யப்பட்டுள்ளது, ஆனால் அரசு ஈட்டியது ரூ. 36.45 கோடி: ED சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br4 күн бұрын

    எல்லாம் ராமதாளி போட்ட தும்பை கூட்டம் அப்புறம் இல்ல கிறிஸ்டின் கூட்டம் தான் இந்த கூட்டத்தை அழிச்சீங்கன்னா உலகத்தோட மக்கள் தொகை முக்காவாசி குறைஞ்சிடும் கால்வாசி நம்ம மக்கள் தொகை சிவகோத் ஆளுங்க மட்டும் அழகாக ஒரு வீடு கட்டி வருணாசிரம முறைப்படி வாழ்ந்துகலாம் ஒன்பது நி இல்லங்களையும் உலகம் முழுக்க 9 வகை நிலங்களில் ஒன்பது வகை நிலங்களுக்குரிய அந்த நட்சத்திரம் என்பது படிவீரர்கள் சிவகோத்ராட்கள் மட்டும் நல்ல விசாலமான ஒரு வீடு கட்டி வாழலாமே

  • @yjklmnop_z167z
    @yjklmnop_z167z4 күн бұрын

    Totally failed Tamilnadu

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar40014 күн бұрын

    super,,,,vellore,,,,

  • @AMPM1994
    @AMPM19944 күн бұрын

    Should include DGP in the case only then truth will come out

  • @malart3837
    @malart38374 күн бұрын

    SEND IMMEDIATELY ACCTION INTHIYA JANATHIPATHI GUIKU ORTER JI

  • @mrameshmrg1573
    @mrameshmrg15734 күн бұрын

    Without further enquiries, send all of them, who involved in sand dispute. Especially Mr. Duraimurugan & co.

  • @FunTime-er3ew
    @FunTime-er3ew4 күн бұрын

    Good News

  • @velligiri5552
    @velligiri55524 күн бұрын

    சாராயம் வியாபாரம் மணல் வியாபாரம் இது தமிழ் நாட்டில் சர்வதிகாரமாக அரசே நடத்துவது இது மோசமான ஆட்சி ,ஊழல் ஆட்சி நடக்கிறது ,

  • @murthymurthy3283
    @murthymurthy32834 күн бұрын

    Please proceed investigation to safeguard Economi of Thamilagam State

  • @venkatakrishnantk9288
    @venkatakrishnantk92884 күн бұрын

    The central government has to constitute a enquiry committee and take action. DGP cannot stay in office.

  • @vaishnavip3665
    @vaishnavip36654 күн бұрын

    வெற்று கடிதம் மட்டும் போதாது

  • @saravanakumar-kh5xv
    @saravanakumar-kh5xv4 күн бұрын

    No case is comming to end, simply going on...........................

  • @Ramesh-tj5kv
    @Ramesh-tj5kv4 күн бұрын

    Mp duraimurugan main reason immediately actions

  • @sivakumarsiva3159
    @sivakumarsiva31594 күн бұрын

    Need to take strict actions

  • @pemuthukumar
    @pemuthukumar4 күн бұрын

    சூப்பர்..... தொடரட்டும் அமலக்க துறையினர் பணி

  • @ragunathanragunathan3017

    @ragunathanragunathan3017

    4 күн бұрын

    ஊழல் துறை

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah19974 күн бұрын

    ஹேமா வேலை ஆரம்பிங்க மோடி ஐயா

  • @bhoopathymuruga243
    @bhoopathymuruga2434 күн бұрын

    Better late than never..ED should act swiftly..What is the status of 2G cases by CBI.

  • @maniyankannan7735
    @maniyankannan77354 күн бұрын

    அரவிந்த் கெஜ்ரிவால் விஷயம் முதல் பார்த்தால் step by step அமலாக்க துறை போவது தெரிகிறது. Prioper chanaliae செய்து நத்தை வேகம் ஆனால் நங்கூரம் போட்டோ?

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan57474 күн бұрын

    We lost trust seeing cases from 2014 starting from vadra land scam. Only drama and bashan by gujjus r seen more and action is pure zero. Both only play politics and nothing effective

  • @manoharand4119
    @manoharand41194 күн бұрын

    contractors ... ok what about the looting , acting and ruling MLAs MPs and Ministers.. what action ? why silence?

  • @RaghuranaViswanathanRaghurana
    @RaghuranaViswanathanRaghurana4 күн бұрын

    பொய்தந்தீக்கு ஆப்பு உண்டு உன்மை ய சொன்துக்கு ஏன் ₹₹₹₹பொட்டீ கீடைக்கலையா 😎

  • @mjvijayanand5282
    @mjvijayanand52824 күн бұрын

    Its too late action just fooling people nothing going to change for common people

  • @user-qx5ui8cu8e
    @user-qx5ui8cu8e4 күн бұрын

    Why always blaming the officers, why not the politicians, bcoz they are back bone of this

  • @VijayaKumar-mh2ok
    @VijayaKumar-mh2ok4 күн бұрын

    Ed sir Seekiram unka aattathai start pannunka

  • @INDIAN-vu8nr
    @INDIAN-vu8nr4 күн бұрын

    Supper vidiyalukku aappu

  • @abhishek12245k
    @abhishek12245k4 күн бұрын

    Jai hind

  • @Knif1977-sf4vw
    @Knif1977-sf4vw4 күн бұрын

    Ithukku yethukku ED, yenga uurru kuppan suppen yellorukkum theriyum.

  • @nagarajs3531
    @nagarajs35314 күн бұрын

    Itha patthi innaikku Etthana Chaneela Debate Nadatthurangannu Pappom

  • @sengodans3149
    @sengodans31494 күн бұрын

    Law and order DGP must arrest and removed from service and also block family all type of wealth.

  • @gajapathychelvaraj6618
    @gajapathychelvaraj66184 күн бұрын

    Maha maha THIRUDERGAL...with blessing of GOVT...shameless fellows.

  • @vettryenterprises9039
    @vettryenterprises90394 күн бұрын

    Ellarayum thookunga

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i2 күн бұрын

    Sound super model next silent fast

  • @aruljy1254
    @aruljy12542 күн бұрын

    That's why savuku Shankar is in jail he already spoke about this issue.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan58024 күн бұрын

    Sudulai aatttam close😮

  • @anurathangd
    @anurathangd4 күн бұрын

    Nee enna than pannalum makkal திமுகவுக்கு தான் ஓட்டு poduvangha

  • @dhanushnambiar4001

    @dhanushnambiar4001

    4 күн бұрын

    tamilnadu History dr mgr,,, and jayalitha Only continue cm ,,,no body in the tamilnadu Election constitution,,,,,,,

  • @pandiyaraja7346
    @pandiyaraja73464 күн бұрын

    Tamiln dgp iruntha atha pathi theriyum ivarukku eppadi theriyum ethuvume theriyathu

  • @srisabari9539
    @srisabari95394 күн бұрын

    ellaraiyum arrest pannuga sekaram

  • @Aksba578
    @Aksba5784 күн бұрын

    Periya thala ulla pogum tharunam dik dik nimidam

  • @kungumaraj4428
    @kungumaraj44284 күн бұрын

    Nethu oru lorry la...avlo periya stone ...construction Purpose ku...kerala kondu piranha...tamilnadu la..erinthu...kanimavalam sorandal...

  • @gopalk2013
    @gopalk20134 күн бұрын

    What can DGP do when ruling party is the main promoter in sand Mafia. Police may either spectator of Looting or join hands with ruling Mafia gang.

  • @parvathid6198
    @parvathid61984 күн бұрын

    உதய்திதி வாழ்க தளபதி வாழ்க. 😂😂😂 மோடியின் ஆட்டம் ஆரம்பம்...

  • @CopyrightTamilnadu
    @CopyrightTamilnadu4 күн бұрын

    Ayya irukarunu therinji irukku

  • @sivasasi836
    @sivasasi8364 күн бұрын

    50000crore Kollai adichu irukkan ithu poi kanaku 3 unit manal Rs.30000 nan driver

  • @shrubsqueen3776
    @shrubsqueen37764 күн бұрын

    அ. மலை ஊது குழல் த. Tv

  • @venkateswaranr3952
    @venkateswaranr39524 күн бұрын

    ஒன்றும் நடக்காது

  • @Baskaran.D-vh8wg

    @Baskaran.D-vh8wg

    4 күн бұрын

    Yes correct.

  • @susaigomez8572
    @susaigomez85724 күн бұрын

    Why this letter, you bjp fraud,looter scam,then you are diverting the recents incidents, talk about neet scam, first ask that annamalai get last from my tamilnadu

  • @babug8339
    @babug83394 күн бұрын

    Waste of time,Anni adikkavum vandam pudungavum,

  • @user-sx7gu3wi6n
    @user-sx7gu3wi6n4 күн бұрын

    Oc DMK Cm 🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃

  • @murugangaunder395
    @murugangaunder3954 күн бұрын

    Dmk model

  • @user-vu7oi3ne6g
    @user-vu7oi3ne6g4 күн бұрын

    DMK thirukkal

  • @directorkv
    @directorkv4 күн бұрын

    அண்ணாமலையை காப்பாத்த என்னவெல்லாம் பண்ணிட்டு இருக்காங்க... வாங்க வாங்க...

  • @sethusankarshunmugam1909

    @sethusankarshunmugam1909

    4 күн бұрын

    Appadiya

  • @elangovanelangovan2279
    @elangovanelangovan22794 күн бұрын

    அமலாக்கத்துறைக்கும் மணலுக்கும் என்ன சம்மந்தம்.போய் சந்திரபாபு நாயுடு வீட்டில் ரைய்டு செய்யுங்க

  • @ThanapalThanapal-uo1sk

    @ThanapalThanapal-uo1sk

    4 күн бұрын

    மனலுக்கும் ஸ்டாலினுக்கும். என்ன தொடற்போ, அதேத்தோடர்பு.

  • @simonselvamary7084
    @simonselvamary70844 күн бұрын

    நாம் தமிழர், கூட்டணிக்கு ஒருவேளை 2026 சட்டமன்ற தேர்தலுக்கு செல்வதாக இருந்தால் நாம் தமிழர் ஆதிமுக தவெக தேமுதிக தவாக என அனைத்து கட்சிகளும் ஒரு பொது பெயர் வைத்து தமிழக ஐக்கிய முன்னணி என்ற புது பெயரோடு தேர்தலை சந்திப்பதால் நாம் தமிழரின் திராவிட எதிர்ப்பு கோட்பாடு சிதையாமல் மிகவும் பலமான கூட்டணியாக இருக்கும், கூட்டணி ஆட்சி என்பதை பொது கருத்தாக வைத்து ஆட்சியில் அனைத்து கட்சிகளுக்கும் பங்கு என்று ஒரு பொது புரட்சியை வைத்து தேர்தலை சந்தித்தால் மிக பெரிய வெற்றி பெரும் கூட்டணியாக தமிழக ஐக்கிய முன்னணி வெற்றி பெரும்,

  • @mahendranguru965

    @mahendranguru965

    4 күн бұрын

    நீ முட்டாள், dmk வின் அடிமை தான் ntk, விஜய் எல்லாம் admk வை அழிக்கவே இவர்கள் dmk எதிர்ப்பு போல பிம்பம் செய்கின்றனர்.... எங்கள் நண்பர் மூலம் தான் ntk க்கு dmk பணம் போகிறது... உன்னை போன்ற அப்பாவிமக்கள் தான் பாவம்

  • @dharmamoorthi1020

    @dharmamoorthi1020

    4 күн бұрын

    கூட்டாட்சி நடக்காது? தமிழ்நாடு கலவர பூமியாக மாறும்.

  • @simonselvamary7084

    @simonselvamary7084

    4 күн бұрын

    @@dharmamoorthi1020 இதில் கலவரம் எங்கிருந்து வரும், உங்க ஆசையா

  • @santhirajendran9673
    @santhirajendran96734 күн бұрын

    மணல் கடத்தலை சவுக்கு ஆறு மாசம் முன்னாடியே கண்டுபுடித்து சொல்லிட்டார்

  • @Arrogance-es5gm
    @Arrogance-es5gm4 күн бұрын

    விக் மண்டையன் செத்தான் 😂😂😂

  • @narasimhanpv8321
    @narasimhanpv83214 күн бұрын

    என்ன டா நடவடிக்கை ஒன்று ம் நடக்காது

  • @Aruljothi23189
    @Aruljothi231894 күн бұрын

    Savaku sankar sonathu ipa unmaiya ayiduchi😂😂😂😂..

  • @nageshkandasamy
    @nageshkandasamy4 күн бұрын

    Stalin catch me if you can.

  • @kasiraman.j

    @kasiraman.j

    4 күн бұрын

    Paarthu usupethaadeenga Govt. Poida pogudu Innum rendu varusham ottanum.

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl4 күн бұрын

    பாதுகாப்பு கொடுப்பது போலீஸ்

  • @nageshkandasamy
    @nageshkandasamy4 күн бұрын

    Catch dmk if you can

  • @karthikeyan5133
    @karthikeyan51334 күн бұрын

    மக்களுக்கு எல்லாமே நன்று அறியும் சும்மா மக்களை கோமாளி பண்ணாதீர்கள் நான் தினந்தோறும் தந்தி பேப்பர் வாங்கிக் கொண்டுள்ளேன் இனிமேல் சத்தியமாக வாங்க மாட்டேன் இவன் ஒரு ஜால்ரா அண்ணன்

  • @sivakumarr1478
    @sivakumarr14784 күн бұрын

    அப்படியே கடந்த மோடி ஆட்சியில் தேர்தல் பத்திர ஊழல் பற்றி ஈடி விசாரிக்குமா😂

Келесі