Ilangai Jeyaraj | கம்பநாடன் கவி | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

Ойын-сауық

கம்பநாடன் கவி | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் - எழிலுரை
Ilangai Jeyaraj
This video made exclusive for KZread Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 74

  • @srinivasanr5380
    @srinivasanr53805 жыл бұрын

    கம்பவாரி இலங்கை ஜெயராஜ் அவர்களின் தமிழ் தமிழருவி மணியன் அவர்களின கூற்றுபடி திருச்சி இராதாகிருஷ்ணன் அவர்களை நினைவு கூற தக்க தாக அமைந்துள்ளது என்பது சாலப்பொருந்துகின்றது இறைவன் ஐய்யா அவர்களுக்கு நீண்ட ஆயுள் வழங்க வேண்டுகின்றேன் வழக்கறிஞர் ஶ்ரீநிவாசன் ஆம்பூர.வேலூர் மாவட்டம்

  • @periananperianan1688
    @periananperianan16882 жыл бұрын

    👌அமைதியான நிதானமான எதார்த்த மான பேச்சு. என் குருநாதர் தெய்விக குரு கம்பவானி இலங்கை திரு ஜெயராஜ் அவர்களுக்கு வணக்கம்

  • @mohanr8748
    @mohanr87482 жыл бұрын

    ஐயா அவர்களின் பேச்சுக்களை தினமும் இரவு கேட்காமல் தூங்கச்செல்லமாட்டேன்.ஐயா அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன் 🙏

  • @sriramprokith81

    @sriramprokith81

    Жыл бұрын

    யானும் அவ்வாறே!

  • @shanmugamc6115

    @shanmugamc6115

    11 ай бұрын

    ​@@sriramprokith81to

  • @smrma1640
    @smrma16405 жыл бұрын

    என்னே பண்பான ஆழமான இனிய பேச்சு - தமிழ் மண்ணுக்கு கிடைத்த பொக்கிசம் ஐயா யெயராசா அவர்கள்.

  • @narayansamy1201

    @narayansamy1201

    3 жыл бұрын

    Super Super

  • @rameshmaragatham6183

    @rameshmaragatham6183

    3 жыл бұрын

    கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் திரு நாமத்தை சரியாக எழுதுங்கள்

  • @srikanthcolin4675
    @srikanthcolin46755 жыл бұрын

    நீண்ட இடைவெளிக்குப் பின்னால் ஜெயராஜ் ஐயா அவர்களைக் காண்பதில் அலாதி மகிழ்ச்சி . ஐயாவின் தமிழுக்கு நான் அடிமை .

  • @gopalakrishnansiva7414

    @gopalakrishnansiva7414

    4 жыл бұрын

    B hv in

  • @kalamuthumani3169
    @kalamuthumani3169 Жыл бұрын

    உங்கள் பேச்சை எப்போது கேட்கலாம் என்று தவம் இருக்கிறேன் ஐயா! வாழ்க வளமுடன்.

  • @sampathkumar3018
    @sampathkumar30185 жыл бұрын

    நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. வில்லிபாரத்தையும் தங்கள் பேச வேண்டும்!

  • @margabandu9391

    @margabandu9391

    2 жыл бұрын

    Wa

  • @ramachandranraju2945
    @ramachandranraju29453 жыл бұрын

    இலங்கையாரின் அனைத்து பொழிவுகளும் இன்பத்தேன் பாய்ச்சுவன!!

  • @PanneerSelvam-ku7el
    @PanneerSelvam-ku7el2 жыл бұрын

    அடடா! அற்புதமான உரை. கவிதை, கவிஞன் - பொருளும் , விளக்கமும் எளிமை.ஆழம். கவிதை எழுத விரும்புவோர் கேட்கவேண்டிய பேச்சு. இயற்கை இலங்கை ஜெயராஜ் அய்யாவை நூறாண்டுக்குமேல் தமிழ் வளர்க்க அருளட்டும்.

  • @tribunalswish3925
    @tribunalswish39253 жыл бұрын

    உங்கள் இலக்கிய பேச்சை கேட்க கேட்க மிக அருமையாக உள்ளது ஐயா

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan65003 жыл бұрын

    கூர்மையான அறிவு தெளிவான சிந்தனை ஆழ்ந்த ஞானம் இவருடைய பேச்சில் எப்பொழுதும் வெளிப்படும். கடவுளின் ஆசியும் அருளும் அவருக்கு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @RAJESHDDD
    @RAJESHDDD5 жыл бұрын

    I love you jayaraj sir

  • @mmcraja7400

    @mmcraja7400

    5 жыл бұрын

    Hi rajesh

  • @muthuswamys704
    @muthuswamys7045 жыл бұрын

    Ayya again Iam listening your sppech in Kamban kazhagam programme any time it is new to me hats off to you sir Tamil Vazhga

  • @celebratethelife364
    @celebratethelife3644 жыл бұрын

    தமிழின் பெருமையை ஐயாவின் பேச்சு மூலம் உணர முடிகிறது...வணங்குகிறேன்.

  • @sakthysatha1780
    @sakthysatha17805 жыл бұрын

    Super Super Super

  • @rsri1964
    @rsri19643 жыл бұрын

    அருமையான உரை...

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l5 жыл бұрын

    ஆனையிறவு எங்களது வாசல் அதிலதொட்டு வந்ததந்தப் பூசல்

  • @ebenazerebi9790
    @ebenazerebi97905 жыл бұрын

    Vanakam Aiya. Nandri aiya.

  • @anandhababuanandhababu
    @anandhababuanandhababu9 ай бұрын

    ஐயா உங்கள் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் கம்பரை நான் கண்டதில்லை உங்கள் வார்த்தையிலே நான் அவரை நினைவில் கொண்டேன் அவர் கவிதையை அவர் சொல்லியிருந்தால் கூட இவ்வளவு ருசியோடு சொல்லி இருப்பாரோ என்று எனக்கு சந்தேகம் ஏனென்றால் உங்களுக்கு கொடுத்தது ஒரு மணி நேரம் நாங்கள் கேட்டதோ ஒரு மணி நேரம் போய் விட்டது என்று தெரியவில்லை உங்களை நேரில் கண்டால் அதுவே இந்த ஜென்மத்தில் நான் செய்த பெரும் புண்ணியம் தமிழின் பெருமையை உங்களைப் போன்று புண்ணியவான்கள் இவ்வுலகில் இருக்கும் தமிழ் மேலும் மேலும் பெருமை அடையும் இப் பெருமை உங்களுடன் மட்டும் நில்லாமல் இவ்வுலகிற்கு ஒரு சீடனை தாருங்கள்

  • @SriniVasan-pn9lb
    @SriniVasan-pn9lb3 жыл бұрын

    தாங்கள் திருவடிகளை வணங்குகிறேன் ஜயா

  • @padmanabans6006
    @padmanabans60065 жыл бұрын

    Iyya your speeches are stored in our Kannimara Library

  • @shanmugams23

    @shanmugams23

    3 жыл бұрын

    Connemara Library

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil80984 жыл бұрын

    திரு.ஜெயராஜ் வடிவில் கம்பனை கண்டேன் . தொடர்ந்து வெளியிட பாதம் பணிந்து வணங்கி வேண்டிக்கொள்கிறேன் ஐயா.

  • @thoufiqms6766

    @thoufiqms6766

    4 жыл бұрын

    ஐயா இலங்கை ஜெயராஜ் அவர்களுடைய தொலைபேசி நம்பர் இருந்தால் அனுப்புங்கள்

  • @alagarsamyramasamy1419

    @alagarsamyramasamy1419

    4 жыл бұрын

    Alagarsamy

  • @purushothpurushoth2503
    @purushothpurushoth25035 жыл бұрын

    Supper .

  • @vembur7222
    @vembur72222 жыл бұрын

    Excellent

  • @saravanapriyapriya7731
    @saravanapriyapriya77314 жыл бұрын

    அய்யா அவர்கள் தி ரு வ டி வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @chandharsekar1847
    @chandharsekar18472 жыл бұрын

    You.are.my.god

  • @rmurugeswaritamilselvan3062
    @rmurugeswaritamilselvan30622 жыл бұрын

    Super

  • @spandiarajan5731
    @spandiarajan57315 жыл бұрын

    தமிழின் கனீர் என்ற மணி ஓசை தெய்வீகமாக ஒலிக்கின்றது உங்கள் பேச்சில்

  • @KAVIRAAGAM
    @KAVIRAAGAM5 жыл бұрын

    என் மானசீக குருவிற்கு வணக்கம்

  • @nehrujin2101
    @nehrujin21015 жыл бұрын

    Pls come to Madurai sir.......

  • @spandiarajan5731

    @spandiarajan5731

    5 жыл бұрын

    நீங்கள் மதுரை வரவேண்டும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்

  • @arankankarupaiah2428
    @arankankarupaiah24284 жыл бұрын

    Niraiya arivaarntha vidayankalai ayyavin beachukalilrnthu katrukonden. Nandrigal Ayya!

  • @pragadeeshjwaran361
    @pragadeeshjwaran3615 жыл бұрын

    ஐயா எனக்கு இரண்டு காதல் ஒன்று உங்கள் தமிழ் மற்றொன்று நீங்க

  • @govindarajraj9006

    @govindarajraj9006

    5 жыл бұрын

    அய்யா சிரம் தாழ்ந்த வணக்கம்

  • @satyalover
    @satyalover5 жыл бұрын

    Thanks 🙏

  • @chandharsekar1847
    @chandharsekar18472 жыл бұрын

    Great.spech.sir

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Жыл бұрын

    உலக தர்ம நியதிகள் அணைத்தும் உள்ளடக்கிய இராமாயண காதையின் இரத்தினச் சுருக்கம் கம்பராமாயணம்!சொற்கள் கையளவு அர்த்தம் கடலளவு.

  • @svenkatesan7032
    @svenkatesan70324 жыл бұрын

    நன்றி ஐயா

  • @v.sivaraman8483
    @v.sivaraman84832 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @thamaraichelvan170
    @thamaraichelvan170 Жыл бұрын

    🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @chitrasakthivel5224
    @chitrasakthivel52242 жыл бұрын

    வணக்கம் ஐயா

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l5 жыл бұрын

    வடக்கிருக்கும் கீரிமலை மேற்கவந்து காரைநகர் தெற்கினிலேவேலணையை தாண்டிமெல்ல நடந்தா

  • @ariyamuthu831
    @ariyamuthu8313 жыл бұрын

    தமிழின் விடி வேல்லிக்கு ஆத்மபுற்வமாண வணக்கம்

  • @manigandanl5
    @manigandanl53 жыл бұрын

    Super sir

  • @surens8594
    @surens85945 жыл бұрын

    Amazing speech.

  • @srinivasanmahalingam7631

    @srinivasanmahalingam7631

    2 жыл бұрын

    அருமை ஐயா ஜெயராஜ் குரல் வளம் குன்றாத தமிழ்

  • @srinivasanmahalingam7631

    @srinivasanmahalingam7631

    2 жыл бұрын

    வளம் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் சிவாயநம

  • @piratheepanannarasa3354

    @piratheepanannarasa3354

    Жыл бұрын

    இந்த பேச்சை கேட்டபின்னும் எதற்கு ஆங்கிலத்தில் பின்னூட்டம்

  • @renganayakisrirangam1354
    @renganayakisrirangam13542 жыл бұрын

    Hello

  • @vasanthir5105
    @vasanthir51053 жыл бұрын

    Wow

  • @steynsiva954
    @steynsiva9545 жыл бұрын

    Kampa nadan Kavi thanda Valluvan kaddiya Nerithanda Ba rathi sappiya Molithanda

  • @rathinasabapathi269
    @rathinasabapathi2694 жыл бұрын

    ழ ?

  • @steynsiva954
    @steynsiva9545 жыл бұрын

    இது அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Жыл бұрын

    பேரன்

  • @easwaraneaswaran1539
    @easwaraneaswaran15395 жыл бұрын

    cricketer

  • @RameshBashyam
    @RameshBashyam4 жыл бұрын

    Arputham

  • @natarajanm8727
    @natarajanm87273 жыл бұрын

    Co

  • @srinivasank9542
    @srinivasank95425 жыл бұрын

    tamil

  • @steynsiva954
    @steynsiva9545 жыл бұрын

    Molithanda

Келесі