No video

இலங்கையில் வறுமையில் வாடும் கிராமம்😳| cheddikulam | Drone shot 🔥 | vavuniya |

அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
நான் தற்போது உள்ள இடம் ஆசிய நாடான இலங்கையில் இங்கு இதற்கு முன்பே நிறைய இடங்களின் காணொளிகளை பதிவேற்றியுள்ளேன்
இந்த காணொளியில் இலங்கையிலுள்ள வவுனியா என்ற மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் என்ற இடத்தில் பழமையான வரலாற்று பிரசித்தி பெற்ற குளங்களின் அழகையும் அந்த குளங்களில்ஒன்றில் மீன்பிடித்த அம்மாவின் வாழ்க்கை கஷ்டத்தின் அனுபவ பகிர்வையும் காணலாம்
**********
Checkout Our Existing Motto vlog Videos playlist :
Cambodia : • Cambodia 2023 🇰🇭
Laos : • LAOS 2023 🇱🇦 C
Tamil Nadu : • India Tamil Nadu Ride ...
Ladak : • India ladakh ride 2022 🇮🇳
Sri lanka :
**********
நான் ஜெசிகரன், இயற்கை விரும்பும் வழி போகரகன், மோட்டார் சைக்கிள் பயணி , உலகம் முழுவதும் பயணம் செய்து என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்
எனது இந்த பயணத்தில் பயணிக்க முடியாத அனைவரையும் நேரடியாக அங்கு கொண்டு செல்வது போன்ற உணர்வினை சிறப்பாக செய்வேன்
I am Jesikaran, Nature Lover, Motorcyclist, World Traveller I am sharing my experiences
I will do my best to bring all those who are unable to travel there directly
***********
Follow My Journey
✅Instagram - / jesi__vlogs
✅ Facebook - / je.si.77770
My Travel Video Tool kit
. Gopro hero 10 & 11 & 08
. Camara Mark ii
. Gopro Mic Adapter
. Trrs To trs Converter
. Boya Mm1Mic
. leavir Mic
. Dji Mavic Air 2s Drone
------------------------------------------
Edited In Permiere Pro 2017
Adope Photoshop
-------------------------------------------
#srilanka
#india
#srilankamottovlog
#jaffna
#travelsrilanka
#srilanka
#jesivlogs
#இலங்கை
#vavuniya
#chedikkulam
#vavuniyatank

Пікірлер: 59

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj8 ай бұрын

    தம்பி உன்னைவிட யாரும் இவ்வளவு அழகாக இலங்கையை காட்டமுடியாது தம்பி.எதிர்காலத்தில் நிச்சயமாக ஒரு நாள் இலங்கை வந்து உன்னோடு சேர்ந்து பயணிப்பேன்.நன்றி❤

  • @bastiananthony3392
    @bastiananthony33928 ай бұрын

    இயற்கையான அழகான இடங்கள் குளங்கள் பார்க்கும்பொழுது பிரமிக்க வைக்கிறது.நீங்கள் சிரமப்பட்டு எடுத்த உங்கள் காணொளிக்கு நன்றி.

  • @jesivlogs

    @jesivlogs

    8 ай бұрын

    மிக்க நன்றி அண்ணா ❤️

  • @raviyourvoicegoodkumar1977
    @raviyourvoicegoodkumar19778 ай бұрын

    TAMIL NADU. RAVI. VIDEO. LOCATION. SUPER

  • @rajeshggrajesh2226
    @rajeshggrajesh22267 ай бұрын

    அற்புதமான காட்சி

  • @saruatheray9642
    @saruatheray96428 ай бұрын

    Beautiful waterfall never seen it b4 thanks for sharing

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj8 ай бұрын

    அழகான காணொளி தம்பி வாழ்த்துக்கள் ❤️💐👍

  • @sivanmugan81
    @sivanmugan818 ай бұрын

    அழகான அருமையான இடம் ,அந்த அம்மாவ பார்க்க கவலையாக உ‌ள்ளது. நல்லதே நடக்கும் 🙏

  • @jesivlogs

    @jesivlogs

    8 ай бұрын

    மிக்க நன்றி அண்ணா ❤️

  • @tararenhold5019
    @tararenhold50198 ай бұрын

    Hei bro. Beutifull pleas keep opp bro. 👍

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q8 ай бұрын

    WOW SUPERB BROTHER JESI VLOGS THANKS FOR YPUR VIDEO KEEPITUP.VANAKKKAM OAKY ❤🙏🙏🙏🙏

  • @jesivlogs

    @jesivlogs

    8 ай бұрын

    Thank you so much ❤️

  • @outdooreye3256
    @outdooreye32568 ай бұрын

    Awesome, beautiful places

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn8 ай бұрын

    Amazing video😊

  • @sampathkumar7057
    @sampathkumar70578 ай бұрын

    Very beautiful place and video super

  • @mayuranmaju-xj7xz
    @mayuranmaju-xj7xz8 ай бұрын

    மிக அருமை யான காணொளி

  • @grijahtharankrishnapillai381
    @grijahtharankrishnapillai3818 ай бұрын

    Nice jesy

  • @umahjayabala2370
    @umahjayabala23708 ай бұрын

    Excellent vlog. Thank you for showing this beautiful waterfall. I enjoyed. Sad to fall the bike. Too much rain. Close to reach 100k. Keep doing your best. Take care you and your bike.

  • @jesivlogs

    @jesivlogs

    8 ай бұрын

    Thank you so much mom ❤️

  • @RK-oq3bx
    @RK-oq3bx8 ай бұрын

    அடாது மழை பெய்தாலும் விடாது வீடியோ போடும் மகன் ஜெசிக்கு நல்வாழ்த்துக்கள் 🎉. வீதி வழியே உள்ள பனை மரங்களை பார்க்க எப்படி இருக்கிறது என கேட்டீர்கள், spiked hairstyles போன்று இருந்தது😅. கிறிஸ்தவ குளத்தின் drone view, பார்க்க மிக குளிர்மையான பச்சைபசேலென எங்கும் இருந்தது. மழையை கண்ட குஷியில் இலைகள், புதர்கள் என அனைத்தும் சிலிர்த்து கண்ணிற்கு விருந்தாக இருந்தது. மழையில் நனைந்த நிலப்பரப்பில் bike ஜ park செய்யும்போது center stand ல் நிறுத்துங்கள், bike சரிந்து விழாமல் இருக்கும் 👍 நன்றி ஜெசி 👍👍👍

  • @appukathu5124
    @appukathu51248 ай бұрын

    நன்றிகள் ஜெஸி.

  • @rameshprabha6743
    @rameshprabha67438 ай бұрын

    அருமையான காணொளி அண்ணா

  • @heisenVLOGS
    @heisenVLOGS8 ай бұрын

    Muhathankulam enga ooru 😅🎉

  • @TRamanan
    @TRamanan8 ай бұрын

    ❤❤

  • @RjPiriya07
    @RjPiriya078 ай бұрын

    Jesi bro சூப்பர் ❤❤❤

  • @arumaiabisherk6498
    @arumaiabisherk64988 ай бұрын

  • @nazno2522
    @nazno25228 ай бұрын

    1st like brow 😊

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv8 ай бұрын

    Very beautiful place.

  • @jesivlogs

    @jesivlogs

    8 ай бұрын

    Thank you ❤️

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa71398 ай бұрын

    😇🥰

  • @gnanamragu5963
    @gnanamragu59638 ай бұрын

    Nice ♥♥♥♥

  • @sekharkumar4887
    @sekharkumar48878 ай бұрын

    மழையில் நனைந்தபடி இந்த பதிவு அருமை வாழ்த்துக்கள் கவனம் தேவை விரைவில் 100kவரஎனதுவாழ்த்துக்கள்

  • @jesivlogs

    @jesivlogs

    8 ай бұрын

    மிக்க நன்றி அண்ணா ❤️

  • @lourdesmahilrajah4789
    @lourdesmahilrajah47898 ай бұрын

    Thank you 🙏🏾 bro

  • @vsivas1
    @vsivas18 ай бұрын

    பசுமையான காட்சிகள். வடமாகாணத்தில் நீர் முகாமைத்துவம் சரியாக இருந்தால் கோடைகாலத்தில் தணாணீர் பற்றாக்குறை இருக்காதே. நன்றி ஜெசி.

  • @jesivlogs

    @jesivlogs

    8 ай бұрын

    உண்மை & மிக்க நன்றி அண்ணா ❤️

  • @stephanontario1027
    @stephanontario10278 ай бұрын

    very scenic place, thanks for sharing.

  • @jesivlogs

    @jesivlogs

    8 ай бұрын

    Thank you so much ❤️

  • @hishamenlightenedmohamed9696
    @hishamenlightenedmohamed96968 ай бұрын

    AWESSOMMEE JEZZZYYY!!!! 👍🌟💯

  • @karthi5043
    @karthi50438 ай бұрын

    மதவாச்சி மன்னார் road ஆல பத்து தரத்துக்கு கிட்ட போய் வந்திடன் அதுகும் மழைகாலத்தில சொர்க்கம் தான் மான்குளத்தில ஆரியசிங்கம் எண்டு doctor ம் இருக்கிறார்

  • @user-uy6nr9yr5d
    @user-uy6nr9yr5d8 ай бұрын

    😥😥😥😥

  • @mrlocalaravinth2324
    @mrlocalaravinth23248 ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @sathirvolg
    @sathirvolg8 ай бұрын

    சூப்பர் Bro you are always rock it. Every time i waiting for your videos. Keep it up jesi love you.. ❤

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam37808 ай бұрын

    Hi தம்பி நன்றி 👍

  • @jesivlogs

    @jesivlogs

    8 ай бұрын

    Hi அண்ணா 👍❤️

  • @thanushanthinu1433
    @thanushanthinu14338 ай бұрын

    Hii Anna... ungakooda naanum orunaal ride varenum muduyuma...

  • @mohammedshazeen5353
    @mohammedshazeen53538 ай бұрын

    Jesi bro❤

  • @jesivlogs

    @jesivlogs

    8 ай бұрын

    Bro ❤️

  • @user-jb3gi9ry3n
    @user-jb3gi9ry3n8 ай бұрын

    Bro néengka ethuvum help pannitu vanthu irukalam antha Ammaku katha keetutu onnum pannama vanthudingka bro very disappointed 😢

  • @puvan1991
    @puvan19918 ай бұрын

    Nice ❤

  • @user-pc9nn8fr7b
    @user-pc9nn8fr7b8 ай бұрын

    தவசி குளம் வீடியோ போடுங்க தலைவரே

  • @thamilpodeiyan7806
    @thamilpodeiyan78068 ай бұрын

    Kirusthavakulam trown shot semma da 👌👌👌 mc nan vasanthanda cheedikulam

  • @ukvlogs7577
    @ukvlogs75778 ай бұрын

    Super bro❤

  • @jesivlogs

    @jesivlogs

    8 ай бұрын

    Thank you bro ❤️

  • @Kujili
    @Kujili8 ай бұрын

    Will you meet her again ? For her effort, I really want to send something. How do I contribute?

  • @jesivlogs

    @jesivlogs

    8 ай бұрын

    Thank you so much akka facebook.com/je.si.77770?mibextid=LQQJ4d pls sent msg ❤️

  • @Kujili

    @Kujili

    8 ай бұрын

    @@jesivlogssent

  • @arumaiabisherk6498
    @arumaiabisherk64988 ай бұрын

Келесі