ICM Scheme: How to get Rs.50000 for marriage? | திருமணத்திற்கு 50,000 ரூபாய் பெறுவது எப்படி?

In this video tells about an intercaste marriage fund scheme which was enacted by Tamil Nadu state government
#marriagefund #marriagescheme #tamilnadu #socialwelfaredepartment #socialwelfare #naattunadappu

Пікірлер: 604

  • @NaattuNadappu
    @NaattuNadappu Жыл бұрын

    வேலை போனாலும் மாசம் மாசம் சம்பளம் பெறுவது எப்படி? kzread.info/dash/bejne/ZX-KyJt8c7XYl6w.html

  • @vijayjazz816

    @vijayjazz816

    Жыл бұрын

    Yov enaya channel ithu mudinchu pona scheme ellam puthusu nu nenachu pesitu irukeenga 😕😕😕

  • @Nichu__Nayaka

    @Nichu__Nayaka

    Жыл бұрын

    Bloopers nalla iruku bha, Ella videos ku pinnala add pannunga

  • @ganeshkumararumugam8728

    @ganeshkumararumugam8728

    Жыл бұрын

    Hi... In ur script also male female discrimination?? Boy earns more than a girl?? Though just for imaginary script, this indirectly shows discrimination. #Just shared my view.

  • @ponrajponraj139

    @ponrajponraj139

    Жыл бұрын

    ஜாதி மறுப்பு திருமணத்துக்கு பணத்திற்காக திருமணம் என்றால் திராவிடம் மாடு ஆட்சி💦

  • @nirmala894

    @nirmala894

    Жыл бұрын

    Akka enaku marage nadanthu 10years Achu ipo apply pannalam ahh akka

  • @plumbingelectricalnews
    @plumbingelectricalnews Жыл бұрын

    இப்ப Love marriage சட்டம் பற்றி ஒரு வீடியோ போடுங்க அலுவலங்களில் கேட்கப்படும் சர்டிபிகேட் பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @charltonvasanth7610
    @charltonvasanth7610 Жыл бұрын

    Thank u very useful videos🎉🎉🎉🎉🎉

  • @EDGENEWS.
    @EDGENEWS. Жыл бұрын

    unga bloopers tan waiting eppovum mey bloopers add pannuinga

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 Жыл бұрын

    4வருடங்கள் ஆகிவிட்டது... திருமண சான்றிதழ் கலப்புத் திருமண சான்றிதழ் சாதி சான்றிதழ் இருவரது ஆதார் அட்டை இருவரது கல்வி சான்றிதழ் முதல் திருமண சான்றிதழ் இருவரது இருப்பிட சான்றிதழ் மொத்தம் 15 சான்றிதழ்கள் கேட்டார்கள்... ஒரு தாசில்தார் ஓய்வு பெற்றுவிட்டார், இரண்டு ms ஓய்வு பெற்றுவிட்டார்கள் , ஒரு ms இறந்துவிட்டார்... அதிமுக போய் திமுக வந்துவிட்டது.... நானும் பல வேலைவாய்ப்பு பதிவு செய்து வைத்துள்ளேன்... எங்கு சென்றாலும் 500000 கொடு, 300000 கொடு வேலை கிடைக்கும் சொல்றாங்க... ஒன்றும் கிடைக்கவில்லை இதில் இடையில் கொரானா ஊரடங்கு வேறு தயவுசெய்து திருமணம் ஆகாத 90's kids நிம்மதியாக இருங்கள்... லஞ்சம் கொடுக்க வசதியுள்ளவர்கள் மட்டும் திருமணம் செய்து கொள்ளுங்கள்... 1000 கொடுத்து ஓட்டு வாங்கிவிட்டு மக்கள் அத்தியாவசிய தேவைக்கு அரசாங்கத்தை நாடினால் லட்சங்களில் லஞ்சம் கேட்கிறார்கள் சகோதரர்... அரசு அலுவலகங்கள் செல்ல பணத்துடன்தான் செல்ல வேண்டும்.... அதிக பணம் கொடுக்காமல் சரக்கு கிடைக்காது, எரிவாயு கிடைக்காது, ola, uber வரமாட்டார்கள், பெட்ரோல் போடமுடியாது, வாடகை கொடுக்க முடியாது... மனஉளைச்சல் தான் மிச்சம் சகோதரர்.... உங்களின் அனைத்து விழிப்புணர்வு பதிவுகளுக்கு நன்றி நாட்டு நடப்பு சகோதரர், சகோதரிகளே...🙏

  • @shamshakirass9567

    @shamshakirass9567

    Жыл бұрын

    Great

  • @kathir4515

    @kathir4515

    Жыл бұрын

    என் இனமடா நீ

  • @aathikani

    @aathikani

    Жыл бұрын

    Correct

  • @Iniyajoel

    @Iniyajoel

    Жыл бұрын

    Same feeling to me.. but ஏதாவது பண்ணனும்

  • @aarunkumar9796

    @aarunkumar9796

    Жыл бұрын

    👌

  • @yoran465
    @yoran465 Жыл бұрын

    Intha benefit la listed & avangalukana funds gov la allocate aagiyum ,niraharikka pattavanga eppadi claim panrathu, cancellation varum munbu approval list & fund allocation aayiruchu after election they let me know this scheme got cancelled

  • @hema__editz
    @hema__editz Жыл бұрын

    Intercaste ilama normal same caste marriage ku edhum irukka???

  • @Meenukutty2403
    @Meenukutty2403 Жыл бұрын

    Apply panni 5yr achu ...8000 amt selavu pananathu tha micham...ketta fund innum othukkalanu solrangaa....

  • @prabum6391
    @prabum6391 Жыл бұрын

    Happy Married Life🙌🏻

  • @pandiraja007
    @pandiraja007 Жыл бұрын

    Apply panni 1.5 year aga pothu innum Vara la 7000 ponnathu than Mitcham...🤬🤬#goverment

  • @sixface

    @sixface

    Жыл бұрын

    😂😂😂 nanga apply paniyae 3 years Achu.

  • @divyamurugesh2281

    @divyamurugesh2281

    Жыл бұрын

    😂Naanga apply panni 2years aachu... 5000 waste... Enna pandradhu aatchi maariduchu scheme close aagiruchu...

  • @sudhasudha9959

    @sudhasudha9959

    Жыл бұрын

    Enaku 10000 achu pa

  • @DeepaDeepa-fz5rp

    @DeepaDeepa-fz5rp

    Жыл бұрын

    Same to u wast of many wast of time

  • @rojajeyavel5688

    @rojajeyavel5688

    Жыл бұрын

    Yes நாங்களும் தந்தோம் 7000 waste

  • @Shathira-my-channel-tamil
    @Shathira-my-channel-tamil Жыл бұрын

    Hi bro. Nan 2020 la moovaluru ramaamirtham scme la apply pannen. 2019varaikum 50k +gold coins ea sister vangunamnga. But enaku ennum enna stsus nu theriyala. Na 10k selavu achu. Please bro enku 50k+gold coin eppo kitakum nu sollunga. 2year achu ennum amount varala bro. Please replay me bro

  • @user-qj2sv3xp9q
    @user-qj2sv3xp9q Жыл бұрын

    அண்ணே இந்த திட்டம் தூக்கிட்டாங்க , அதுக்கு பதிலாக கல்லூரி மாணவிகளுக்கு மட்டும், மாதம் ஆயிரம் என மாற்றி உள்ளார்கள்

  • @manok4655
    @manok4655 Жыл бұрын

    Unga videos Ella super congratulations 😂🤣😍

  • @jayanthib242
    @jayanthib242 Жыл бұрын

    We applied and got the money in 2 to 3 years. You have to go and keep asking. They won't update. Govt is very slow. We applied for kalapu thirumanam scheme and got gold coin in 1 year and another 30,000 in next year. And pass book for 20,000 in next year. We didnot bribe. They asked for 2000 and we gave. We applied during admk period.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Жыл бұрын

    பலருக்கும் இந்த திட்டங்கள் தெரியாமல் இருந்திருக்கும் உங்கள் பதிவிற்கு பின்னால் எல்லோரும் தெரிந்து கொள்வார்கள் தெரிந்தவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள் தெரியாதவர்கள் இனிமேல் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று அழகாக சொன்ன உங்கள் குழுவிற்கு நன்றி😊❤

  • @jagadeesanjack1569
    @jagadeesanjack1569 Жыл бұрын

    Applied 2 years ago.. Innum enna status nu therla

  • @gayathrimanohar6155
    @gayathrimanohar61559 ай бұрын

    Enaku oru doubt nenga 1st sona scheme ku diploma or degree complete pani irundha 50k nu soneenga, andha degree corres la pani irundhalum eligible ah plz update

  • @rjvj5184
    @rjvj5184 Жыл бұрын

    Already apply panniten 2019 but still am not getting amount in dr muthulakshmi scheme, enna pannalam amount kedika, how to check application status in online athium sollunga, ...

  • @vimalvj1758

    @vimalvj1758

    Жыл бұрын

    edistricts.tn.gov.in/socialwelfare/status.html

  • @jasminefarook4235
    @jasminefarook4235 Жыл бұрын

    நான் 2020 ல பதிவு பண்ணி 7 ஆயிரம் ரூபாய் செலவுப் பண்ணேன்.இந்த 2 வருஷத்துல ஆறு மாசத்துக்கு ஒரு தடவ அலுவலகத்திலப் போய் விசாரிச்சிட்டு வரேன். வந்தா ஃபோன் பண்ணுவோம் அப்படின்னு சொல்றாங்க ஆனா இது வரைக்கும் எந்த ஃபோனும் வரல.

  • @vinothkumar-zm9pk

    @vinothkumar-zm9pk

    Жыл бұрын

    Same blood

  • @paramasivan1059

    @paramasivan1059

    Жыл бұрын

    Same bro

  • @muthukumaran2356

    @muthukumaran2356

    Жыл бұрын

    சகோ அந்த திட்டம் இப்போது நடை முறையில் இல்லை, சாதி மறுப்பு திருமணம் மட்டுமே செல்லும்

  • @arputharaj6505

    @arputharaj6505

    Жыл бұрын

    Nanga inter cast marriage engaluku kidaikuma

  • @Shathira-my-channel-tamil

    @Shathira-my-channel-tamil

    Жыл бұрын

    Same to you pa

  • @vinothbuvana
    @vinothbuvana Жыл бұрын

    DSB - Direct Sale Business MLM - Multi Level Marketing Pathi full ah oru 10 mins kku Video podunga Theneer Idaivelai nanbargale

  • @dharmaraj4113

    @dharmaraj4113

    Жыл бұрын

    Super👍

  • @rklvengat4059
    @rklvengat4059 Жыл бұрын

    கல்யாணம் முடிந்து இரண்டு வருடம் ஆகிறது இன்னும் வரவில்லை இந்த பணம் மற்றும் தங்கம் காரணம் என்னவென்று சொல்லுங்கள்

  • @Invincible90876

    @Invincible90876

    Жыл бұрын

    Intha Scheme ah cancel panitanga atha mathithan ponnungaluku maasam 1000 tharanunga

  • @rklvengat4059

    @rklvengat4059

    Жыл бұрын

    But application elllam samit panniyacha

  • @Invincible90876

    @Invincible90876

    Жыл бұрын

    @@rklvengat4059 Neenga inter caste marriage ku apply paniruntha athu process aagum antha scheme ah cancel panala aana Moovalur Ramamirtham ammaiyar scheme ah iruntha Panam aprm Thangam varathu antha scheme ah mathitanga ippo athu than pudhumai penn scheme ah Ippo irukku

  • @donkb241
    @donkb241 Жыл бұрын

    Yelam certificate kuduthachu. But commission kudu bribe panu soli 15k vaangitu yemathitanga. Yenadha govt scheme intro panalum Indha govt official pocket fill panama onum kidaikadhu

  • @devik4721
    @devik4721 Жыл бұрын

    கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் ஆச்சு ஆட்சி மாறினதால இந்த scheme close பண்ணிட்டதா சொல்லிடாங்க

  • @seyedkasim

    @seyedkasim

    Жыл бұрын

    Seme blood

  • @lakshmipriyaselvam6985

    @lakshmipriyaselvam6985

    Жыл бұрын

    True cancel panitanga

  • @divyamurugesh2281

    @divyamurugesh2281

    Жыл бұрын

    Same enakum 2yrs aachu.. Andha scheme close aagiruchunu sonnanga...

  • @mr.vignesh1302

    @mr.vignesh1302

    Жыл бұрын

    Yes

  • @lalithalogesh2441

    @lalithalogesh2441

    Жыл бұрын

    Same

  • @logeshselva8804
    @logeshselva8804 Жыл бұрын

    Dr.Muthulakshmi inter caste marriage scheme current la irukka?

  • @limomani
    @limomani11 ай бұрын

    Anna nanga intercaste certificate vachirukum... But en wife oda amma already moovalur ammaiyar scheme la apply pannitanga.. epo moovalur scheme cancel pannitanga... Nanga muthulaksmi Reddy scheme apply pnna mudiuma.. pls sollunga

  • @maheswaranj2882
    @maheswaranj288210 ай бұрын

    Pls put video about Scholarship for students

  • @baskar6458
    @baskar6458 Жыл бұрын

    National Saving certificate la invest pani kudutha...andha panam epdi edukradhu...adhu pathi konjam solunga

  • @divyaa598

    @divyaa598

    Жыл бұрын

    NSC pass book la ye maturity date with evlo amount kidaikum nu potuuknga bro. Yentha post office la um neenga withdrawal panikalam.

  • @kandasamy6050
    @kandasamy6050 Жыл бұрын

    Intercaste marriage ku friest ellam employment office la mun urimai kuduthanga eppo athu ellam onnumey illa kadasiya E B job offer laium munrumai irrunthu eppo athum illa ethu ellam enna Achu ingaratha sollunga and government job ku ellam intercast marriage ku munnurimai kudukkarangala innu parthu sollunga

  • @deepakmanishvar
    @deepakmanishvar Жыл бұрын

    Nice

  • @Karthichk892
    @Karthichk892 Жыл бұрын

    Indha scheme la apply pannunq,couples oda son/daughter collage poghum podhu dhan amount received aaghum

  • @gayathrig7712
    @gayathrig77127 ай бұрын

    Intha uthavi thagai amount la register pannuna, marriage registration ana marithaney athukunu thaniya register pannanuma frd yaravathu sollunga plzzzz

  • @keerthanaselvaraj8335
    @keerthanaselvaraj8335 Жыл бұрын

    Na vandhu kovila poi mrg pannom theriyama nanga first married certificate a ulla kuduthutom neraya time ketum avanga tharala register panna mudiyama poiruchu.... Yena pandrathu nu sollunga pls

  • @balakrish5597
    @balakrish5597 Жыл бұрын

    Oru paisaa varathu Na marriage panni 2 year aachu innum ethuvum varala

  • @sayapictures07
    @sayapictures07 Жыл бұрын

    Bloopers Semma

  • @srithiru9867
    @srithiru9867 Жыл бұрын

    Dr.muthulaxmi Reddy scheme innum irukutha ena?

  • @priyapriya-ds5ky
    @priyapriya-ds5ky Жыл бұрын

    Na 2019la apply pana inum varla keta e ntha sceam close panitanu sulitanka 8000 kamisan vera vankunaka adhuvu pochu

  • @muthumari770
    @muthumari770 Жыл бұрын

    Anna akka government schme ellathayum podunga ellarukum theriyatum🙏👍

  • @dineshkannans523
    @dineshkannans523 Жыл бұрын

    Red chudi akka alaga irukanga la😂❤

  • @mad_man_aji
    @mad_man_aji Жыл бұрын

    Bro sc st mattum thana bc mbc intrgest married ku ilia

  • @sandhiyavijayakumar4201
    @sandhiyavijayakumar4201 Жыл бұрын

    Intercaste marriage panna ponnoda amma proof edhachum venuma indha amount amma account ku pooguma illa ponnoda account eh ok va sir

  • @idayarenuka9229
    @idayarenuka922911 ай бұрын

    2 girl childku government la amount varumla athuku apply panirunthingana EVR scheme eligible ilayama so check panitu apply panunga

  • @sameenashahul7881
    @sameenashahul7881 Жыл бұрын

    Anakku 11/12/2016 la kalyanam aachu montly 1 or 2 times innum Anda office la poi kettukittendaan irukkiren, 4time's collector office ku poi manu um kudutten, Anakku 2pen kuzandaigal irukkanga Aana Idhu varaikkum iramamitra ammaiyaar udavi togai varavillai, Annoda kasudaan selavachi Anna.

  • @seethalakshmiseethalakshmi1697
    @seethalakshmiseethalakshmi1697 Жыл бұрын

    Akka yanakum marriage 2019 achu na apply panniten ana innum varala poi katen antha scheme close agidunu sollitaga akka

  • @Karthikeyan-rc5cx
    @Karthikeyan-rc5cx Жыл бұрын

    Apply panni 3 years completed and scheme approved by DSWO. No update or information about it.

  • @jayanthib242

    @jayanthib242

    Жыл бұрын

    We applied and got the money in 2 to 3 years. You have to go and keep asking. They won't update. Govt is very slow. We applied for kalapu thirumanam scheme and got gold coin in 1 year and another 30,000 in next year. And pass book for 20,000 in next year.

  • @sathiyabama9306
    @sathiyabama9306 Жыл бұрын

    Me to pa .ithula vera 5000/- லஞ்சம் ,,☹️

  • @johnyaustine7370
    @johnyaustine73706 ай бұрын

    Bro. Doubt. Na Tamil and na kalyana panna pora ponnu is from Delhi. Intha scheme varuma engaluku?

  • @mani0552
    @mani055210 ай бұрын

    Moovalur amaiyar scheme tha cancel pannitanga pudumai pen thitathukaga but muthu lakshmi scheme still active for intercaste marriage

  • @pavii1997
    @pavii1997 Жыл бұрын

    Nanum apply pannune sister Enaku innum amount varala na enna Pannurathu. Na thirumpa apply pannalama plz sollunka sister 🙏

  • @kumark.m322
    @kumark.m32211 ай бұрын

    Ethana ok va 😂 Super

  • @asmathbegum9065
    @asmathbegum90653 ай бұрын

    Muthu lasmi ammayar thittathil erandavadhu pen thirumathirku aplai pannalama pls sallunga

  • @mohamedfaizaltn5794
    @mohamedfaizaltn57942 ай бұрын

    Doctor muthulakchumi ❤best woman in world 🎉❤

  • @AriDevendiran
    @AriDevendiran Жыл бұрын

    5:40 Same doubt😅.....

  • @jfl128
    @jfl128 Жыл бұрын

    Bro naa hardware shop vachirukaen, enta material kadan vaangitu thirumbi kudukka maatikiraanga enna bro panrathu

  • @sudhat2223
    @sudhat2223 Жыл бұрын

    Ore caste la marriage panravinluku entha scheme use akatha? Vera scheme eruka?

  • @divyap1533
    @divyap1533 Жыл бұрын

    Enkalodathu cancel aiduchu marupadium epdi recorrection pandrathunu solunka

  • @kaviyarasana636
    @kaviyarasana636 Жыл бұрын

    Enna marriage agi three years aguthu bro apply panna but pannam ethuvum varala. keta cancel agiduchinu solranga

  • @lifeischanging5294
    @lifeischanging5294 Жыл бұрын

    Anna naa aple panni 2 years achi ennum panam varala enna panrathu anna atha konjam sollunga anna

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Жыл бұрын

    நான் என் பொண்ணுக்கு அப்லே பண்டி இரண்டு வருடங்கள் கழித்து விட்டது BA முடித்து திருமணம் செய்து வைத்தேன் கலப்பு திருமணம் இல்லை பணம் வருமா வராதா ஒரு வீடியோ போடுங்க

  • @afsalrashith1983
    @afsalrashith19838 ай бұрын

    100/100. True.

  • @100acre
    @100acre Жыл бұрын

    50 k vechi cm veet la ✍️ panna sollunga parpom....

  • @udhayashankar6207
    @udhayashankar6207 Жыл бұрын

    கடைசியல 90's kid கோத்து விட்டுப் போறிங்க dedicated to all.... 90's kid... And camerman ... Naresh

  • @Mylifestyle231
    @Mylifestyle2319 ай бұрын

    BC - MBC marriage pana ethana scheme eruka akka pls reply panuga

  • @kkavitha895
    @kkavitha895 Жыл бұрын

    Na apply pannni 1 1/2 year aguthu panam valla,selavanathuthan michan,keta ellarm scheme closenu soldranga

  • @swethavelu6686
    @swethavelu6686Ай бұрын

    Bro oru scheme apply panitu next scheme apply pana mudiyatha

  • @shenso9119
    @shenso91192 ай бұрын

    Akka Sc Oc apply panna but netsendarla sonnanga ungalaku elijbul illanu sonnanga please but 1year aavthu akka

  • @smilecentre143
    @smilecentre143 Жыл бұрын

    Marriage Aagi 1 Year ku Apparam Vandhadhu 2022 la Apply Pannen 2023 April la Vandhadhu

  • @vijilashabeer
    @vijilashabeer10 ай бұрын

    Muslim payam Hindu girl BC thaa intha scheme la apply panalama

  • @karthikmani5154
    @karthikmani5154 Жыл бұрын

    Brothers please post the details about girl child protection scheme of tamilnadu government ,I have two daughters ,i have lots of confusion so please.

  • @abinaya8808

    @abinaya8808

    Жыл бұрын

    Selvamagal thittam post office la kelunga

  • @abinaya8808

    @abinaya8808

    Жыл бұрын

    Birth la irunthe podalam, 17 yrs la namma pappavoda education ku yeduthukalam

  • @JayaLakshmi-nf7dd
    @JayaLakshmi-nf7dd Жыл бұрын

    Akka love marrage pannitan but my question ennana marrage aprm apply panna mudiyatha akka

  • @vgpriyapriya5086
    @vgpriyapriya508611 ай бұрын

    Hi Sister Hindu and Muslim Marriage panna endha scheme applicable ah

  • @k.ebineshkanna8351
    @k.ebineshkanna8351 Жыл бұрын

    இந்த மாறி Scheme எல்லாம் எங்க போய் apply pandrathu bro, நீங்க வீடியோ la சொன்ன எந்த website மும் open aagala. தாசில்தார் office la poi கேட்டேன், அங்க யாருக்கும் தெரியல...🔥🔥 என்ன பண்றது nu கொஞ்சம் தெளிவா சொல்லுங்க pls

  • @KiruthigaAaradhanaa-ml7of
    @KiruthigaAaradhanaa-ml7of Жыл бұрын

    Nan 6000 selavu pannen oru aal pudichu 2019 la pathivu pannen enaku 2022 la 50000 and 1 pavun thangam kedachudhu

  • @aathikani
    @aathikani Жыл бұрын

    Ithu Elam scheme la mathum tha apply pana asiga padutharagha

  • @AKILAN4221
    @AKILAN4221 Жыл бұрын

    Nee Vera oru satti soru thinpa that dialogue is ultimate 😂😅😅😆😁😄

  • @vickygayusaathi9761
    @vickygayusaathi9761 Жыл бұрын

    Jiii na intercaste marriage panni en pullaikku 3 vayasachi rs.01 kuda kidaikkal nanum collector office masamasam poittu varan .onnum purojanam illa

  • @VinoJohn-oc2tb
    @VinoJohn-oc2tb Жыл бұрын

    2 years aagudhu apply panni Innum we didn’t get the money bro …

  • @vanavarayanvanavarayan1935
    @vanavarayanvanavarayan1935 Жыл бұрын

    கல்யாணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது திருமணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பதிவு செய்தோம் இன்னும் வரவில்லை காரணம் தெரியவில்லை

  • @jayabharathij257
    @jayabharathij257 Жыл бұрын

    Enga amount varuthu 2021 la marriage achi innu varala.... cancel agitta ena nilamane therila scheme mathitaga ok but apply pannavagalu mattu tharalame

  • @rajeshsandrakasan6294
    @rajeshsandrakasan62943 ай бұрын

    Me to guys varalaaa 2020 la mrgg commission 5000 vangitanga no credit amount

  • @vedaisareescollection
    @vedaisareescollection Жыл бұрын

    இந்த scheme close பண்ணிட்டாங்க DMK ஆட்சி வந்ததும் விடியா அரசு

  • @gjohnggjohng7517
    @gjohnggjohng7517 Жыл бұрын

    Tell about Two daughters scheme apply and details...plz

  • @rankgainer8999
    @rankgainer8999 Жыл бұрын

    Muslim Christian kalapu thirumanam ku yedhum scheme iruka brother ?

  • @m.sasikumarmedialivetech4887
    @m.sasikumarmedialivetech4887 Жыл бұрын

    Sc to sc. St to st MPC to MPC mixcing mariage Not available in TN

  • @farookvdm1483
    @farookvdm1483 Жыл бұрын

    Bro na intre religion marriage panni 6years finish aachu any scheme available

  • @vmanivannan3431
    @vmanivannan3431 Жыл бұрын

    Already apply 2021

  • @prashanthgopi953
    @prashanthgopi953 Жыл бұрын

    Is this is applicable for the boy with cast of OC and girl BC cast and married only 3 months now can we apply for it

  • @rmaccess1054

    @rmaccess1054

    Жыл бұрын

    No.

  • @Nature6.0
    @Nature6.0 Жыл бұрын

    Current ah erukira schemes podunga bro

  • @user-vr9en9rr1o

    @user-vr9en9rr1o

    Жыл бұрын

    This is currently available

  • @divyaa598
    @divyaa598 Жыл бұрын

    Hi bro... Nanum intercaste marriage scheme la dhavi thogai vangunen bro. Marriage aagi 1.5 yrs la apply panunen. Apo en baby ku 5 months running. Eanaku coin + amount 30000/- baby oda 4 yrs la kidachuchu. After 6 month la collectorate la irunthu koptanga NSC la 20000/- poatu pass book kuduthanga. Athu after 5 yrs aparam with interest oda 27700/- kidaikum nu poturuku. Namma tamilnadu government ku romba thanks.

  • @NaattuNadappu

    @NaattuNadappu

    Жыл бұрын

    Good. Enttha year apply paninga entha year amount kedachathu?

  • @muthumari7613

    @muthumari7613

    Жыл бұрын

    2017 vara marriage pannuvangalukku kidachi irukku 2018 la irunthu kudukkala naa 2016 la apply pannuna 2017 la kidachithu ippo stop pannitanga 5 years ahh kudakkala.

  • @user-sq9in9um7e
    @user-sq9in9um7e Жыл бұрын

    Anna yenagu mrg ahei 3 years aachu innum amount yethum varala gold coin num varala

  • @bala1312
    @bala1312 Жыл бұрын

    Same cast newly married couples ku enna scheme irukku

  • @theeyasakthi1109

    @theeyasakthi1109

    Жыл бұрын

    Kusumbu yaa unakku 😂😂

  • @bala1312

    @bala1312

    Жыл бұрын

    @@theeyasakthi1109 bro nan nijama than ketten...

  • @arulanand546

    @arulanand546

    Жыл бұрын

    மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம். ஆனால் தற்போது எந்த வித திட்டமும் இல்லை. தற்போது உள்ள அரசு அனைத்து திட்டங்களையும் ரத்து செய்து விட்டது

  • @bkcouples4202
    @bkcouples4202 Жыл бұрын

    10k vechu family ah run panalama epadi bro 😮😮😮

  • @suriyayugi8042
    @suriyayugi8042 Жыл бұрын

    Anna edha sceme epo dha thirium but engaluku 3 yr agidichi marriage agi ...2 yr baby eruku intrest cost marriage ....Naga Yana panalam plss soluga

  • @pandianselvam4786
    @pandianselvam4786 Жыл бұрын

    First samapathika yochikanum Next pethavankaluku sappatu podanum Next vara ponnuku sappatu poda mudiyuma nammaluku antha alavuku vakku iruku illa evanavathu kasu kudupan kudumpam nadathalam Kalyanm pannirathu govt nammala mathikala meethikiranga

  • @mag_rabbit
    @mag_rabbit Жыл бұрын

    Sc kullave different cast akka apply pannalaamaa

  • @tamilpravatamilprava8154
    @tamilpravatamilprava8154 Жыл бұрын

    Discription la apply panra link kuduthu iruntha super ha irunthu irukum. Ipavum onnum illa intha comment pathuttu discription kudunga illana first comment la pin pannunga

  • @deivamanis2386
    @deivamanis2386 Жыл бұрын

    Eppa rendu perum orre caste irutha itha scheme ku apply panna mutiumma

  • @tamillovablecutsongtamillo1422
    @tamillovablecutsongtamillo1422 Жыл бұрын

    Nan panni 1 year asu onnu varala thevai illam alaichal government office poi ninathutha micham

  • @Mr.saravanakumarpalanisamy
    @Mr.saravanakumarpalanisamy Жыл бұрын

    Red ♥️

  • @aashiyabena8315
    @aashiyabena8315 Жыл бұрын

    புதுமைப் பெண் திட்டம் - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டம்: வேறுபாடுகள் என்னென்ன?

  • @rathinavel7395
    @rathinavel7395Ай бұрын

    ithu Tamil boy and Kerala ponuku apply aagumaaa

Келесі