“50 லட்சம் வரை விலை பேசுனாங்க-love marriage couple ” |Buhari Junction"

50 லட்சம் வரை விலை பேசுனாங்க-love marriage couple ” |Buhari Junction" #love
Join us on Buhari Junction as we share a remarkable tale of love and courage. In the face of parental opposition and a staggering offer of 50 Lakhs rupees to separate, this inter-caste couple stood their ground, choosing love over everything. Their story is a shining example of the strength of love and the power of unity. Watch their journey unfold and be inspired by their unwavering commitment to each other. Buhari Junction is proud to present stories that touch the heart and celebrate the triumph of love!
#BuhariJunction #LoveTriumphs #InterCasteLove #CourageousCouple #UnityInLove #heartwarmingstory
செல்வன் ரேஷிகா வர்ஷினி
யாரவ்து நம்ம கிட்ட காதல் எல்லாம் ஒரு பிரச்சனையா, காதலைத்தாண்டி எவ்வளவோ பிரச்சனை இருக்கேன்னு சொன்னா அவ்வளவு சீக்கிரம் கடந்து போக முடியாதபடி மாத்தி வச்சுருக்கு இந்த சாதிய சமூகம், காதல் , காதலுக்கான் பின்னான சாதி ,சாதிக்கு பின்னாலான அரசியல் என இந்த சமூகப்பிரச்சனையே காதலை சுத்தி தான் பின்னப்பட்டிருக்கு, ரெண்டு பேருக்கு புடிச்சுருக்கு காதலிக்கிறோம் சேர்ந்து வாழ எதுக்கு தடைன்னு கேள்வி கேட்காம, ஏன் காதலிக்கிறீங்கன்னு காதலர்களைத்தான் இந்த சமூகம் கேள்வி கேட்டு இருக்கு.
செல்வம் ரேகவரிஷினியோட காதலுக்கும் இங்கே சாதி தான் மிகப்பெரிய பிரச்சனையா இருக்கு, ரெண்டு பேருமே இடைநிலை சாதிய சேர்ந்தவங்க, ஆனாலும் யார் பெருசுங்கிற ஆதிக்க மனப்பான்மை தான் இவங்களோட காதல்ல பெரிய வில்லனா உருவெடுக்க ஆரம்பிச்சுச்சு.
செல்வன் தனியார் பள்ளியில ஆசிரியரா வேலைபார்த்துருக்கார், அதே கேம்பஸ்ல ரேஷிகா வர்ஷினியோட கிடைச்ச அறிமுகம் நாளடைவில காதலா மாறுது, ஆனாலும் இங்கே சாதி பெரிய இடைஞ்சலா இருக்கும்னு செல்வன் எடுத்துச்சொல்லியும் அதையும் மீறி செல்வத்தை கைப்பிடிஎச்சிறணும்னு உறுதியா இருந்து இன்னைக்கு கல்யாணம் வரைக்கும் எடுத்துட்டு வந்துருக்காங்க ரேஷிகா வர்ஷினி,
கொலை மிரட்டல், தற்கொலைக்கான கடிதம்னு நிறைய மிரட்டல்கள் வந்தப்போ எல்லாத்தையும் மீறி திராவிட கழகத்தி சேர்ந்த காவை ஈஸ்வர்ன தேடி வந்து தஞ்சம் அடைச்ஞிருக்காங்க ரெண்டு பேரும் , ரெண்டு பேரையும் விசாரிச்சு நிறைய பிரச்சனைகளுக்கு தாண்டி சேர்த்து வச்சுருக்கார் காவை ஈஸ்வர்ன்,
காவாலண்டி ஈஸ்வரன் ஆயிரத்துக்கும் மேல சாதி மறுப்புதிருமணாங்கள செஞ்சு வச்சுருக்கார், இன்றைய காலகட்டத்துல சாதி சான்றிதழ கிழிச்சுப்போட்டாலோ சாதி ஒழிய வாய்ப்பு இல்ல. சாதி மறுப்பு திருமணங்கள் தான் சாதி இல்லா சமூகத்துக்கான முதல் படியா இருக்கும்னு இதை முன்னெடுத்துட்டு இருக்கார் காவலாண்டியூர் ஈஸ்வரன்.
Join this channel to get access to perks:
/ @buharijunction
_____________________________
#buharijunction #documentary #inspiring #motivational
காதலை பிரிக்க 50 லட்சம் விலை பேசுனாங்க - சாதி மறுப்பு திருமண தம்பதி
நம்பிக்கையுடன் வாழ்வை நகர்த்தும் எளிய மனிதர்களின் கதை
Follow Me On:
Facebook: profile.php?...
Instagram: / buharijunction

Пікірлер: 93

  • @levins_handle
    @levins_handle11 ай бұрын

    Super Video ma! Suba V, Minor, NangavallibKrishnan, Eashwaran, Kolathoor Mani, இந்திய சட்டம், இத்தனை பேரும் சேர்ந்து இரண்டு உயிரை காப்பாற்றியிருக்கிறார்கள்

  • @buharijunction

    @buharijunction

    11 ай бұрын

    ❤️

  • @naveenpriyan260
    @naveenpriyan26011 ай бұрын

    வாழ்த்துகள் தோழர்களே ❤

  • @pavithraa3414
    @pavithraa341411 ай бұрын

    My hearty congratulations ❤to u.. surely ur an inspiration bro. Live your life with ur loved ones

  • @buharijunction

    @buharijunction

    11 ай бұрын

    Kindly share with many

  • @suthakar4545

    @suthakar4545

    9 ай бұрын

    He is fraud i have so many proof against him.

  • @user-ie8mf6ni7y

    @user-ie8mf6ni7y

    6 күн бұрын

    Ithula enna di inspiration mairuuu

  • @naveenrobinson7843
    @naveenrobinson784311 ай бұрын

    Happy Married life sir ✨✨💐💐💐 Proud to be your student sir ❤❤❤❤

  • @suthakar4545

    @suthakar4545

    9 ай бұрын

    Do u know about hime funny...

  • @poovarasanm8790
    @poovarasanm879011 ай бұрын

    congrats to the couple and hats off to dravida viduthalai kazhagam

  • @AakashAakash-zg9sw
    @AakashAakash-zg9sw3 күн бұрын

    Sir Love From Gokulam❤

  • @arivudainambi.kuppudass
    @arivudainambi.kuppudass11 ай бұрын

    வாழ்த்துக்கள் சமத்துவம் வளர்க்கும் காதலர்களே

  • @dheenadhayalan8402
    @dheenadhayalan840211 ай бұрын

    Hope for future generations ❤

  • @mufarakali586
    @mufarakali58611 ай бұрын

    எனக்கு தெரிஞ்சு இந்த பெண்ணோட காதல் உண்மையானது எனக்கு Love பிடிக்குமான கேட்டால் பிடிக்காது ஆனால் நீங்கள் நல்ல வழானும்

  • @aronraj4897
    @aronraj489711 ай бұрын

    Unga kulanthaigalayum jathi marupu thirumanam senji vaikanum... athan unga kadhaluku seira nandrigal...

  • @AakashAakash-zg9sw
    @AakashAakash-zg9sw4 күн бұрын

    Congratulation sir🎉

  • @VinothKumar-im6rj
    @VinothKumar-im6rj11 ай бұрын

    Super super good💐🌷🌹

  • @jayarajm2536
    @jayarajm253611 ай бұрын

    Inspiring video🎉❤

  • @buharijunction

    @buharijunction

    11 ай бұрын

    Thank u

  • @rdgy1875
    @rdgy187510 ай бұрын

    எந்த வித பலனும் எதிர்பார்க்காமல் கரம் பிடித்த தம்பதிகளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.......................அண்ணன் கொளத்தூ ர் மணி அவர்கள். உண்மையான தமிழின போராளி அவர்களை சட்டமன்ற பாராளுமன்ற த்துக்கு அனுப்பாமல் இருப்பது தமிழர்களின் சாபகேடு. V.C.K. U.A.E.

  • @user-mk3uz4hs2i
    @user-mk3uz4hs2i11 ай бұрын

    Super bro...

  • @sowmiyak4626
    @sowmiyak462611 ай бұрын

    It's an inspiration....live long happily

  • @suthakar4545

    @suthakar4545

    10 ай бұрын

    Did u know about him ..?

  • @suthakar4545

    @suthakar4545

    10 ай бұрын

    If u know about him u feel that

  • @saravanana1349
    @saravanana134911 ай бұрын

    வாழ்க பல நூறாண்டுகள்.

  • @santhoshkumar-rx2xl
    @santhoshkumar-rx2xl10 ай бұрын

    வாழ்த்துகள் தோழர்

  • @SelvaMathi-zb7gd
    @SelvaMathi-zb7gd11 ай бұрын

    Super Sir happy journey to ur wife🥰

  • @buharijunction

    @buharijunction

    10 ай бұрын

    Thank you so much 👍

  • @user-mh4yd6ip4f
    @user-mh4yd6ip4f11 ай бұрын

    ❤love from gokulam

  • @kavin4689
    @kavin468911 ай бұрын

    Happy married life sir✨💐

  • @buharijunction

    @buharijunction

    11 ай бұрын

    So nice of you

  • @user-gc3yo7fc8p
    @user-gc3yo7fc8p9 ай бұрын

    வாழ்த்துக்கள்

  • @InbaRaj-mw8rv
    @InbaRaj-mw8rv10 ай бұрын

    தற்குறி களுக்கு இதுவும் நாடக காதல் தான்

  • @yaz7381
    @yaz73814 ай бұрын

    HappY Married Lyf Sir 💗✨

  • @buharijunction

    @buharijunction

    4 ай бұрын

    Super

  • @krishnaprakashk.s387
    @krishnaprakashk.s3874 ай бұрын

    happy married life sir

  • @buharijunction

    @buharijunction

    4 ай бұрын

    ❤️

  • @muralidharank3154
    @muralidharank315411 ай бұрын

    காதல் 💚🔥

  • @baskarkanagaraj2766
    @baskarkanagaraj276611 ай бұрын

    காலம் சொல்லும் அதனை காதல் வெல்லும்...

  • @priyaSweety0711
    @priyaSweety071111 ай бұрын

    HAPPY MARRIED LIFE ANNA AKKA❤✨

  • @suthakar4545

    @suthakar4545

    9 ай бұрын

    He is fraud i have so many proof against him

  • @Gazzali_Thoughts
    @Gazzali_Thoughts11 ай бұрын

    ❤❤

  • @user-wk4hd7cl2x
    @user-wk4hd7cl2x11 ай бұрын

    ❤ 🤗

  • @michael4920
    @michael492011 ай бұрын

    "HOPE" couple

  • @ajayantoj5556
    @ajayantoj555611 ай бұрын

    இருவருக்கும் வாழ்த்துகள்😍

  • @shinchannohara4829
    @shinchannohara482911 ай бұрын

    Hpi married lyf sir 💙 im ur student

  • @user-ft7bs8sl6l
    @user-ft7bs8sl6lАй бұрын

    👀👌

  • @buharijunction

    @buharijunction

    Ай бұрын

    Thank you

  • @manikandanpaa436
    @manikandanpaa43611 ай бұрын

    💙🙏

  • @ammavinanbusuresh6027
    @ammavinanbusuresh602710 ай бұрын

    Can we tell NADAGA KATHAL?

  • @maheshadoss9809
    @maheshadoss980911 ай бұрын

    காதல் வெல்லும்

  • @ammavinanbusuresh6027
    @ammavinanbusuresh602710 ай бұрын

    Thirumaran ji paathuttu suma va erukkaru

  • @vibee_vinoth
    @vibee_vinoth2 ай бұрын

    pls enga kadhal sethu vaika help panunga

  • @buharijunction

    @buharijunction

    2 ай бұрын

    Contact him

  • @reenak3068
    @reenak30683 ай бұрын

    Enga kadhala seththu veyinga

  • @buharijunction

    @buharijunction

    2 ай бұрын

    Ok

  • @user-dt8hx5fj6h
    @user-dt8hx5fj6h11 ай бұрын

    உங்களின் காதல் திருமணம் சாதி வெறியர்களுக்கு ஒரு சாட்டை அடியாக அமைய சமுதாயத்தில் உங்கள் வாழ்க்கை வளர்ச்சி அடைய என் இனிய வாழ்த்துக்கள்

  • @buharijunction

    @buharijunction

    11 ай бұрын

    ❤️❤️

  • @therk347
    @therk3478 ай бұрын

    எதார்த்தம் ❤காதல் ஜாதியை அழிக்கும் பேராயுதம் ❤... (இருந்தாலும் பாதுகாப்பாக இருக்கவும்.., ஜாதி எதையும் எப்போது வேண்டுமானாலும் செய்யும் 😔)

  • @buharijunction

    @buharijunction

    8 ай бұрын

    உண்மை நிறைய பகிருங்கள்

  • @Krishnaveni-pg1hz
    @Krishnaveni-pg1hz8 ай бұрын

    மாற்றம் ஒண்ரே மாராதது

  • @buharijunction

    @buharijunction

    8 ай бұрын

    ஆம்

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash10 ай бұрын

    அதெப்படி சூ பவீ உனக்கு பலக்கம்

  • @Devaraaaa
    @Devaraaaa11 ай бұрын

    யாருக்கு யாரு டா கீழ் சாதி மைரு

  • @user-te5jz8ub8s

    @user-te5jz8ub8s

    11 ай бұрын

    Entha palli payalunga vera

  • @imaximas9660

    @imaximas9660

    11 ай бұрын

    Kovapunda varutha ...apdi thaan ellarukum varum

  • @Prakashkidskidsprakash

    @Prakashkidskidsprakash

    10 ай бұрын

    நான் உங்கள விட கீழ் சாதி தான் ஆனால் நீங்க அவங்களுக்கு கீழ் சாதி தான் உங்கள எவணோ மண்டய கழுவி உயர் சாதிணு நம்ப வெச்சுடான்

  • @user-sf4ii1wd6w
    @user-sf4ii1wd6w11 ай бұрын

    👽👽👽

  • @tamilcomedy9227

    @tamilcomedy9227

    11 ай бұрын

    இந்த கொடுமையை பாத்தீங்களா...

  • @user-fg3oi2cb6h
    @user-fg3oi2cb6h11 ай бұрын

    Parents Manasa kastapaduthra vaalkai thevaiyaaaaa?????? Ungala valakkara avangaluku seiyyra nandrikadan migavum mosamana seyal

  • @BATMAN-gw7yq

    @BATMAN-gw7yq

    11 ай бұрын

    Avangaley sethu vaikalamey...yean kastapadanum?

  • @user-fg3oi2cb6h

    @user-fg3oi2cb6h

    11 ай бұрын

    Valakra avangaluku nalla mappillaiya paathu marriage panni vaikka theriyadha 20 years uh eppadi ellam pillingla valakranga pen pillaiya valakravangalukudhan therium kastam ennanu

  • @BATMAN-gw7yq

    @BATMAN-gw7yq

    11 ай бұрын

    @@user-fg3oi2cb6h adhavadhu suthi valachu adhey jaathi kalayanam pani vachurupanga nu sola vara 🤣🤣....pls stop Playing victim card 🥱🥱...20 varusam valatha kolandhaiya kolla thonradhu ku peru jaathi veri.... instead of that even the boy here is educated why can't they accept...he himself clearly says that if he belongs to that particular community there is no issue for them..😂😂....so don't consider culprits as victim

  • @homosapien8849

    @homosapien8849

    11 ай бұрын

    😂😂😂

  • @vijayanand4822

    @vijayanand4822

    9 ай бұрын

    ​@@user-fg3oi2cb6h Inga neraya parents ku.. avanga pasanga enna padikiranga nu kuda theriyathu.. 20 yrs ah valarkuranga.. athuku kodukura mariyathai ah kandippa koduka than seirom.. athanala than parents sammathika wait panrom.. nammala pathi ellam therijavanga than namakku marriage panni vaikanum nu solringa.. en ungala pathi ungaluke theriyatha??.. unga appa Amma VA vida ungala pathi ungaluku thana neraya therinjirukanum.. 🤷🏻‍♂️🤷🏻‍♂️

  • @user-tn8ji3ii1o
    @user-tn8ji3ii1o8 ай бұрын

    Unga pillaikala vanniyaruku keezha ullavarukku Thirumanam. panni vappinkala.??????

  • @buharijunction

    @buharijunction

    8 ай бұрын

    Sollirukare theliva

  • @SelvamSelvam-fo7yo

    @SelvamSelvam-fo7yo

    7 ай бұрын

    Kandippa panni vaipom

  • @user-ie8mf6ni7y

    @user-ie8mf6ni7y

    6 күн бұрын

    ​@@SelvamSelvam-fo7yonalla pannuva da pannuvaa

  • @Mountrkesta
    @Mountrkesta2 ай бұрын

    உருப்புடுவதற்கு வாய்ப்பு இல்லை காதல் ஒழிக

  • @Mountrkesta
    @Mountrkesta2 ай бұрын

    நாடக காதல்

Келесі