காதல் தோல்வியில் யாருக்கு வலி அதிகம் ?? How to Overcome Love Failure | Dr Alfred Jose | IBC Tamil

Dr Alfred Jose Speaks about How to Overcome Love Failure?
For Enquiries
Phone: 9444111093
Website: brightnpower.com/
#DrAlfredJose #LoveFailure #LoveStory #alfredjosemotivationalspeech #ibctamil
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
KZread : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV

Пікірлер: 2 600

  • @divyadivya-rd6jd
    @divyadivya-rd6jd3 жыл бұрын

    நான் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் உண்மையான அனைத்து காதலும் சேர வேண்டும் என்று....🙏🧡...

  • @kanithak382

    @kanithak382

    2 жыл бұрын

    Please akka or anna pray for my love success and pray for my both family support 🙏

  • @fsfriends8369

    @fsfriends8369

    2 жыл бұрын

    @@kanithak382 bayapudathinga sister unga aasa padiye elllam nallathave nadakkum

  • @johnsanthosh9473

    @johnsanthosh9473

    2 жыл бұрын

    Thanks

  • @KuttyTamil-cu5ur

    @KuttyTamil-cu5ur

    2 жыл бұрын

    Enakaga pray pannuga yen na enka love ha 2du v2laum yethukala

  • @40karthikeyank92

    @40karthikeyank92

    2 жыл бұрын

    Thank you so much sir or madam. 🙏🏼.

  • @saravanakumarsaravanan86
    @saravanakumarsaravanan863 жыл бұрын

    உண்மையாக காதலித்து பார் சத்தமே இல்லமே அழுவது எப்படி என்று தெரியும் 😔😔😔

  • @r.kkumar1488

    @r.kkumar1488

    3 жыл бұрын

    Crt

  • @r.kkumar1488

    @r.kkumar1488

    3 жыл бұрын

    Nabnum tha

  • @rajkumargovindswamy3472

    @rajkumargovindswamy3472

    3 жыл бұрын

    Still aludhutu thaa iruken sathame illama... Kadavul thaa help pannanum

  • @monishahari5758

    @monishahari5758

    3 жыл бұрын

    Xactly

  • @sindhumonisindhumoni8343

    @sindhumonisindhumoni8343

    3 жыл бұрын

    Yes... Bro... Me too

  • @shenojisaravanan1880
    @shenojisaravanan18803 жыл бұрын

    உண்மையாக காதலித்து பார்... நடு இரவில் உங்கள் கண்ணில் கண்ணீர்த்துத்துளி வருவது நிச்சயம்....

  • @bhuvanabhuvana262

    @bhuvanabhuvana262

    3 жыл бұрын

    Correct bro

  • @shenojisaravanan1880

    @shenojisaravanan1880

    3 жыл бұрын

    Thank You

  • @hariharanramu0617

    @hariharanramu0617

    3 жыл бұрын

    Yes bro

  • @hariharanramu0617

    @hariharanramu0617

    3 жыл бұрын

    Romba kasatama erukum bro

  • @ramyainba9420

    @ramyainba9420

    3 жыл бұрын

    Yes

  • @muralikrishnan5850
    @muralikrishnan58502 жыл бұрын

    பெற்றோரின் சம்மதத்தோடு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ‌எங்கள்‌ இருவரின் முடிவாலும், பல இன்னல்களைத் தாண்டி 11 வருடங்கள் கழித்து எங்கள்‌ காதல் திருமணம் இனிதே நிறைவேறியது... 3 வருடங்கள் முடிந்த நிலையில் தற்போது இரண்டு குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்கிறோம்...🥰❤️❤️❤️

  • @vineedh5414

    @vineedh5414

    2 жыл бұрын

    Semma bro

  • @ponmathiofficial1767

    @ponmathiofficial1767

    2 жыл бұрын

    Very nice....stay blessed

  • @kingofrgen6959

    @kingofrgen6959

    2 жыл бұрын

    Nice

  • @madhuvarun2209

    @madhuvarun2209

    2 жыл бұрын

    Semma bro stay happy and live long over 100 years

  • @subalakshmi4984

    @subalakshmi4984

    2 жыл бұрын

    Nagalaum enga ve2la kk solluvaganu wait pannrom plzz engakukaga pray pannuga plzzzz

  • @gnanarajchandramohan6804
    @gnanarajchandramohan68043 жыл бұрын

    யார் உண்மையாக காதலிக்கிறார்களோ ......அவர்களுக்கே வலி அதிகம்

  • @s.bakkiyalakshmi7575

    @s.bakkiyalakshmi7575

    3 жыл бұрын

    Yes

  • @lathikakannan7622

    @lathikakannan7622

    3 жыл бұрын

    Crt..

  • @soundharyasoundu1914

    @soundharyasoundu1914

    3 жыл бұрын

    Ssss

  • @thanark2375

    @thanark2375

    3 жыл бұрын

    😞

  • @premarmypremarmy532

    @premarmypremarmy532

    3 жыл бұрын

    உண்மை

  • @srigowsiveeran8478
    @srigowsiveeran84783 жыл бұрын

    நான் love marriage தான். நானும் சாதி மறுப்பு திருமணம் தான் செய்து கொண்டேன் . எங்க வீட்டில் 2 வருடங்கள் கழித்து எங்களை ஏற்றுக்கொண்டார்கள் . நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம்....😍

  • @muthu2in

    @muthu2in

    3 жыл бұрын

    Super 👍

  • @malathimamuthuvadivel8943

    @malathimamuthuvadivel8943

    3 жыл бұрын

    Supr...

  • @itsscamafian7232

    @itsscamafian7232

    3 жыл бұрын

    🤩

  • @srigowsiveeran8478

    @srigowsiveeran8478

    3 жыл бұрын

    @@muthu2in tq🙂

  • @srigowsiveeran8478

    @srigowsiveeran8478

    3 жыл бұрын

    @@malathimamuthuvadivel8943 🙂

  • @kalaivanic433
    @kalaivanic4333 жыл бұрын

    ஆழமாய் காதல் செய்யும் உள்ளங்களைப் பார்த்து ஏளனமாய் சிரிக்கிறது "சாதிகள்"😣😣😔

  • @bharathip4638

    @bharathip4638

    3 жыл бұрын

    Aama😫😫

  • @thalapathymegaeditsgamer9738

    @thalapathymegaeditsgamer9738

    3 жыл бұрын

    😂loosu

  • @rebel_social7072

    @rebel_social7072

    3 жыл бұрын

    Nice lines with lots of pain

  • @rajvini1024

    @rajvini1024

    3 жыл бұрын

    உண்மைதான் நண்பா❤️

  • @muthumurugan5119

    @muthumurugan5119

    3 жыл бұрын

    😣☹️😩

  • @vvvino3686
    @vvvino36863 жыл бұрын

    நிஜத்தில் வாழ முடியாத என் காதல் இன்று நினைவில் வாழ்கின்றது பல காயங்கள் உடன்...🙂🙂

  • @mathan7392

    @mathan7392

    3 жыл бұрын

    Same 2 U

  • @mssathish2427

    @mssathish2427

    3 жыл бұрын

    Nanum bro

  • @bhuvanabhuvana262

    @bhuvanabhuvana262

    3 жыл бұрын

    Ama pa

  • @priyapriyanivi7658

    @priyapriyanivi7658

    3 жыл бұрын

    Same

  • @yogalakshmipachiyappan3146

    @yogalakshmipachiyappan3146

    3 жыл бұрын

    True words 😭😭😭this word made me cry

  • @revathig2125
    @revathig21253 жыл бұрын

    Sir nanka 10 year love panram but cast problems epaum sariyakum theriyala pls எல்லாரும் எனக்கா கடவுள் இடம் வேண்டுங்கள் நன்றி 😔😔😭😭😭😭

  • @indhupalani5903

    @indhupalani5903

    3 жыл бұрын

    All the best sister... Coming soon you will get marry

  • @karthigamurugan3539

    @karthigamurugan3539

    3 жыл бұрын

    I pray for you...all the best

  • @hajarafathima9329

    @hajarafathima9329

    3 жыл бұрын

    Kandipa uga love success agum all the best

  • @TzN52

    @TzN52

    3 жыл бұрын

    Sister kadavul Dog kitta kekrathe thandam antha porambokku la illa neenga love pandravan nallavana iruntha avana nambi ponga vera yaaraiyum nambathinga

  • @thaanuthaanu7175

    @thaanuthaanu7175

    3 жыл бұрын

    Me toooo srilanka same problm .....ena valkai

  • @user-tb6hd5hf3b
    @user-tb6hd5hf3b3 жыл бұрын

    Intha Mari show lam KZread la podurathuku padhil TV shows LA telicass panuna nala irukum niraya love success agumm

  • @jayapavithra3557

    @jayapavithra3557

    3 жыл бұрын

    💯💯

  • @22madhumitha.k11

    @22madhumitha.k11

    3 жыл бұрын

    💯

  • @vinothkumara5596

    @vinothkumara5596

    3 жыл бұрын

    Mm

  • @musizudhay735

    @musizudhay735

    3 жыл бұрын

    Correct bro

  • @browniselvaraj9879

    @browniselvaraj9879

    3 жыл бұрын

    💯💯💯💯

  • @shenojisaravanan1880
    @shenojisaravanan18803 жыл бұрын

    உண்மையாக காதலிப்பவர்களை மட்டும் ஏன்? இந்த கடவுள் பிரித்து வைக்கிறார்.. இந்த காலத்தில் நல்லதுக்கு காலம் இல்லை 100% உண்மை.....

  • @muthukrishnan988

    @muthukrishnan988

    3 жыл бұрын

    Unmaiy bro😭😭😭😭😭

  • @shenojisaravanan1880

    @shenojisaravanan1880

    3 жыл бұрын

    Okay

  • @shenojisaravanan1880

    @shenojisaravanan1880

    3 жыл бұрын

    @@muthukrishnan988 .....ALL IS WELL....

  • @muthukrishnan988

    @muthukrishnan988

    3 жыл бұрын

    Unmaya love pannan bro vetto poiytan bro😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @muthukrishnan988

    @muthukrishnan988

    3 жыл бұрын

    Kadhal mega kodiyya visham 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sangeethasri1397
    @sangeethasri13973 жыл бұрын

    Vitukodukavum mudiyama.. vitutu pogavum mudiyama... Oru life ah run panrathu evlo periya pain..True love always hurts....

  • @Jrbsn

    @Jrbsn

    3 жыл бұрын

    😭😭😭😭💔

  • @ramrajk6638

    @ramrajk6638

    3 жыл бұрын

    Yes. Roomba pain

  • @prabus3637

    @prabus3637

    3 жыл бұрын

    Sangeetha unga veetula prblm ah

  • @013baranisrim4

    @013baranisrim4

    3 жыл бұрын

    Yes...🥺😒😞

  • @sangeethasri1397

    @sangeethasri1397

    3 жыл бұрын

    @@prabus3637 problem lam ila ji...

  • @DhineshKumar-kj5kv
    @DhineshKumar-kj5kv3 жыл бұрын

    மிக அருமை சார் , இங்கு பல பெற்றோர்கள் பணம் , சொந்தம் என்று கூறி உண்மையான காதலை பிரிக்கிறார்கள்

  • @divyadivya7

    @divyadivya7

    3 жыл бұрын

    Aaama

  • @bhuvaneshwaria5548

    @bhuvaneshwaria5548

    3 жыл бұрын

    And caste also bro 😒

  • @mousigav

    @mousigav

    3 жыл бұрын

    Achoo ama.. yennakum same problem 😭

  • @kokilasri5522

    @kokilasri5522

    3 жыл бұрын

    Correct ithutha enaku nadakuthu pirichutanga

  • @sanandres3170

    @sanandres3170

    3 жыл бұрын

    Crt bro example en family bro 😭

  • @nandhiniarumugam825
    @nandhiniarumugam8253 жыл бұрын

    சில உண்மையான காதலுக்கு ஜாதி பிரச்சனை...ஜாதி ஒன்றாக இருப்பவர்களுக்கு காதலே பிரச்சனை💔

  • @user-ft5jp1ot2h

    @user-ft5jp1ot2h

    3 жыл бұрын

    Jathi oru prechanaye ila...jathi veri pudicha parents than prechana

  • @ramyaelumalai2553

    @ramyaelumalai2553

    3 жыл бұрын

    Yes definitely

  • @forex8857

    @forex8857

    3 жыл бұрын

    என் காதலுக்கு ஜாதி பிரச்சனை இல்லை. பெற்றோர் பிரச்சனை இல்லை. நாங்களே எங்களுக்கு பிரச்சனை. 😀😀

  • @user-ft5jp1ot2h

    @user-ft5jp1ot2h

    3 жыл бұрын

    @@forex8857 உங்களுக்கு காதலே பிரச்சனை தான் 😂

  • @Dear_Dineshaa

    @Dear_Dineshaa

    3 жыл бұрын

    Fact

  • @vetri6212
    @vetri6212 Жыл бұрын

    என் காதல் ஒன்னு சேரனும் கடவுள் கிட்ட தினமும் வேண்டுறேன் நீங்களும் வேண்டுங்க ... ❣️

  • @dhanukutty8665
    @dhanukutty86653 жыл бұрын

    உண்மையாக காதலித்து இருந்தால் நடு இரவில் கூட தன்னை அறியாமல் கண்ணீர் துளிகள் வரும் 😔💔💔

  • @udhayasivaudhayasiva5538

    @udhayasivaudhayasiva5538

    2 жыл бұрын

    Ssss😭😭😭😭😭😭😭

  • @prasanthkumar2612

    @prasanthkumar2612

    Жыл бұрын

    😭😭

  • @gowthammaninayak9092
    @gowthammaninayak90923 жыл бұрын

    யாரு உண்மையாக காதலிக்குறார்களோ அவர்களுக்கு கண்ணீர் மற்றும் அவர்களின் நினைவுகள் மட்டுமே மிச்சம்

  • @jencydharthiselvam2525

    @jencydharthiselvam2525

    3 жыл бұрын

    True bro

  • @manjulabanupriya1194

    @manjulabanupriya1194

    3 жыл бұрын

    Correct bro

  • @gowthammaninayak9092

    @gowthammaninayak9092

    3 жыл бұрын

    @@manjulabanupriya1194 ok bro

  • @selvakalai1234

    @selvakalai1234

    3 жыл бұрын

    Aamanga

  • @Monisha1210

    @Monisha1210

    3 жыл бұрын

    Crt 😔

  • @mrsandytn3379
    @mrsandytn33792 жыл бұрын

    நாம் காதலித்த பெண்ணை வேறு ஒருவர் உடன் பார்ப்பது மரண வலியை விட கொடியது

  • @6saranya
    @6saranya3 жыл бұрын

    காதல்+ ஜாதி= என் வாழ்க்கையே போச்சு 😭😭😭😭😭

  • @ka7283

    @ka7283

    2 жыл бұрын

    Ena aachu bro

  • @ponpriyanka4903

    @ponpriyanka4903

    Жыл бұрын

    💯💯💯💯💯💯💯

  • @mangaipandian7416

    @mangaipandian7416

    Жыл бұрын

    Enakum🥺🥺athey nilamaila nikren ipo..endha valiyum teriyama..

  • @tamilventhanventhan8927
    @tamilventhanventhan89273 жыл бұрын

    யாரையும் விட்டு குடுக்க முடியாம.... காதலா பெற்றோர்களோ.... நு.... முடிவு எடுக்க முடியாம ... தவிக்கிற எங்களுக்கு தான் தெரியும்.... அதன் வலி..... சொந்தக்காரன் நுக்கு பயந்து வாழ வேண்டிய சூழ்நிலை.....

  • @Jrbsn

    @Jrbsn

    3 жыл бұрын

    உண்மை.pidikamathe oruthanga kuda valura pain athu sethu poiralam.nadai pinam valkai😑

  • @tamilventhanventhan8927

    @tamilventhanventhan8927

    3 жыл бұрын

    @@Jrbsn காலம் என்பது மாறும் ... வலி கண்ட காயங்கள் ஆரும்...... Be confidence dr

  • @Jrbsn

    @Jrbsn

    3 жыл бұрын

    @@tamilventhanventhan8927 enga bro.kalyanam ayduchu .life partner a accept pannavum mudila lover a maraka mudila.yarukitayum share pannavum mudila.thaniya ala mattum than mudiyuthu.ipo athuvum mudila .last vara aduthavanglukagave valnthu life mudinjudum pola bro.sethu pona parents pathi thappa pesuvanga. Valavum mudila sagavum mudila💔💔💔💔💔💔

  • @tamilventhanventhan8927

    @tamilventhanventhan8927

    3 жыл бұрын

    @@Jrbsn r u girl or boy dr?

  • @tamilventhanventhan8927

    @tamilventhanventhan8927

    3 жыл бұрын

    Yan ivlo prblm

  • @sureshm8117
    @sureshm81173 жыл бұрын

    நினைவுகள் என்றும் அழிவதில்லை...... 😭

  • @rishifdo5332

    @rishifdo5332

    3 жыл бұрын

    😭😭😭😭

  • @thalapathyb7973

    @thalapathyb7973

    3 жыл бұрын

    THALA correctly you said

  • @rajinia8642

    @rajinia8642

    3 жыл бұрын

    Ya love yanna agumo 😥😥😥😥😫😫😫😫😭😭😭😭😭

  • @Rahul-2410

    @Rahul-2410

    3 жыл бұрын

    😭😭😭

  • @karthikashortedits9317

    @karthikashortedits9317

    3 жыл бұрын

    😭😭😭

  • @JayJay-xu5bg
    @JayJay-xu5bg3 жыл бұрын

    Unmaiya love pantra maximum perukku ematram than kaathutu irukku🥺🥺 true words 😭😭😭😭

  • @sumithirakumar3762

    @sumithirakumar3762

    3 жыл бұрын

    Fact😪😪

  • @vigneshmadhumitha6011

    @vigneshmadhumitha6011

    3 жыл бұрын

    Fact bro

  • @monabubbly3687

    @monabubbly3687

    3 жыл бұрын

    AMA

  • @prabav7187

    @prabav7187

    3 жыл бұрын

    Unmatha bro

  • @bharathip4638

    @bharathip4638

    3 жыл бұрын

    Aama😭😭

  • @tomjerry0421
    @tomjerry04213 жыл бұрын

    எல்லா பெற்றோர்களும் காதல் திருமணம் செய்து கொண்டாள் வாழ்க்கை அழிந்து போகும் என்னும் மன நிலையில் உள்ளனர் , கோவில்களுக்கு அழைத்து சென்று மாந்திரிகம் செய்வது ,கோவில் பூசாரிகள் சொல்வது தான் உண்மை என்றும் நம்புகின்றனர் 😑.... எல்லோருக்கும் வாழ்க்கையில் முன்னேற ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும்💯❤

  • @Pavikavi2023
    @Pavikavi20233 жыл бұрын

    Sema dialogue sir "கோச்சி கிட்டு அம்மா வீட்டுக்கு போக மாட்டாங்க" 100 percent true words..... Aduthu ..... ஒண்ணு இழந்தால்தான் இன்னொன்று கிடைக்கும்.... Current scenario 😪 காதலின் வலி பித்து நிலையில் தான் முடியும்.. உலகத்தில் மிகக் கொடிய வலி நம்ம இடத்துல வேற ஒருத்தர் இருக்கிறது!!!!! யாராலையும் தாங்க முடியாது.. Silunu oru kadhal movie... நினைவுகள் அழகானவை!

  • @kingstar3877
    @kingstar38773 жыл бұрын

    சொந்தம் என்ன நினைக்கும். கௌரவம் நாம் முக்கியம் என்று நினைக்கிறார்கள் பெற்றோர்கள் நம் சந்தோஷம் என்ன என்று புரியவிதில்லை..😭

  • @karthick.s8947

    @karthick.s8947

    3 жыл бұрын

    Sss crtt it's true

  • @rkgokulakrishnan942

    @rkgokulakrishnan942

    2 жыл бұрын

    True

  • @shakthipriya.m6578

    @shakthipriya.m6578

    2 жыл бұрын

    True ....,💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @guna_555

    @guna_555

    2 жыл бұрын

    🥹🥹

  • @senthilnadhan8366

    @senthilnadhan8366

    Жыл бұрын

    Crct

  • @baskarbosss0012
    @baskarbosss00123 жыл бұрын

    21st century la greatest person I've ever seen... Salute sir

  • @prabhudeva6464
    @prabhudeva64643 жыл бұрын

    அண்ணா என் வாழ்நாள் இறுதிக்குள் உங்களை கான வேண்டும் என் காதலியுடன் உங்களின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் அண்ணா

  • @karthikashortedits9317

    @karthikashortedits9317

    3 жыл бұрын

    😭😭😭😭😭

  • @vigneshmarudhachalam3936
    @vigneshmarudhachalam39363 жыл бұрын

    Only Caste breaks True Love💯💯 who agree!! 🙋🏻‍♂️

  • @karthikashortedits9317

    @karthikashortedits9317

    3 жыл бұрын

    😭😭😭😭

  • @kavim3308

    @kavim3308

    2 жыл бұрын

    True

  • @meenukuttythv6779

    @meenukuttythv6779

    Жыл бұрын

    Caste, status, Astrology & stupid relations ...😖

  • @rdxgamingyt5210

    @rdxgamingyt5210

    Жыл бұрын

    🚶💔

  • @venkatvenkat8763

    @venkatvenkat8763

    Жыл бұрын

    Me face same problem my luv break

  • @user-wh3jb2iz8t
    @user-wh3jb2iz8t3 жыл бұрын

    நினைவுகளுக்கு அழிவிலில்லை ஆனால் நினைவிகள் நம்மை கொஞ்சம் கொஞ்சாமாக அழிக்கும் 😭😭

  • @saranyasaran4316

    @saranyasaran4316

    3 жыл бұрын

    Crt anna .. mudiyala...marakka ninaikum pothu lam avan niyabagam than jasthi ah varuthu 😭😭😭😭😭😭 Marakka mudiyama ninaikkavum mudiyama rmba kastapaduren... manasu vittu veliya slavum mudiyama alugavum mudiyama...naraga vali Anna.. pesama sethuralam nu thonuthu

  • @user-wh3jb2iz8t

    @user-wh3jb2iz8t

    3 жыл бұрын

    @@saranyasaran4316 இதுக்கு அப்புறம் ஒரு பக்குவம் வரும் உங்கா வலி யானால் புரிந்துகொள்ளமுடியது 😭😭😔

  • @user-wh3jb2iz8t

    @user-wh3jb2iz8t

    3 жыл бұрын

    @@saranyasaran4316 சாவு எதுக்கும் ஒரு திருவு ஆகாது மா 😔 பொறித்துக்கொள்ளுங்கள் 😔🙏

  • @saranyasaran4316

    @saranyasaran4316

    3 жыл бұрын

    @@user-wh3jb2iz8t avanuku engagement agitu...Feb enoda bday annaiku marg anna... Enoda bday gift ah avan Marg... Enala mudiyala

  • @saranyasaran4316

    @saranyasaran4316

    3 жыл бұрын

    @@user-wh3jb2iz8t amma kaga uyiroda irukuren... adjust paniktu veliya nadichuktu iruken... Rmba rmba kastamaa iruku... 6 years relationship...

  • @PriyaDharshini-by5cs
    @PriyaDharshini-by5cs3 жыл бұрын

    இந்த மாதிரி தான் என் வாழ்க்கை என் அப்பா சமாதிக்கமாட்டிகுரார் pls elarum pray pannuga enga appa ok slanunu🙏

  • @devika3225

    @devika3225

    3 жыл бұрын

    God bless you....kandipa sernthiduvinga frd ....be confident .....

  • @ramrajk6638

    @ramrajk6638

    3 жыл бұрын

    I will pray for you ❣️

  • @ajith6584

    @ajith6584

    3 жыл бұрын

    Kandippa seruvinga sister... Nambikai oda irunga.. All the best.. Be Positive

  • @saranya1111_

    @saranya1111_

    3 жыл бұрын

    I pray for you

  • @senthilkumarsivapriya6979

    @senthilkumarsivapriya6979

    3 жыл бұрын

    Kandipa samathichurvaga🙏

  • @nandymiyaw83
    @nandymiyaw833 жыл бұрын

    பிறக்கும் போது பிறப்புச் சான்றிதழ் இறக்கும் போது இறப்புச் சான்றிதழ் நடுவில் எதற்கு இந்த சாதிச்சான்றிதழ் 😡😡 👠அடிக்கனும் 😂

  • @arunpandianap5686

    @arunpandianap5686

    3 жыл бұрын

    Vera mari🔥vera mari🔥

  • @Maha66496

    @Maha66496

    3 жыл бұрын

    Super jii

  • @AjayKumar-gt1ho

    @AjayKumar-gt1ho

    3 жыл бұрын

    Crt sis

  • @muthusaravanakumarj8185

    @muthusaravanakumarj8185

    3 жыл бұрын

    Semma words 👏👏

  • @EEPavithraR

    @EEPavithraR

    3 жыл бұрын

    Sirappu 😁

  • @tupelightpullingo
    @tupelightpullingo3 жыл бұрын

    ரெண்டு பேரும் true வா இருந்தா family புரிஞ்சிக்காது pls accepted true loves....

  • @kathirvel8407
    @kathirvel84073 жыл бұрын

    வீட்டையும் பெத்தவங்களையும் விட்டு கொடுக்க முடியாது என்றால் காதலிக்காமலே இருந்திருக்கலாம்.

  • @vigneshmadhumitha6011

    @vigneshmadhumitha6011

    3 жыл бұрын

    @@queenqueen9671 avan oru koya,avan ungalliku venam,

  • @vigneshmadhumitha6011

    @vigneshmadhumitha6011

    3 жыл бұрын

    @@queenqueen9671 Nan love panna ponnu Enna eyamathida

  • @vigneshmadhumitha6011

    @vigneshmadhumitha6011

    3 жыл бұрын

    @@queenqueen9671 neega sollarathu nambarama marthi eilla, entha ponnum eppadi eillam panna mattaga, Pasaga than eppadi pannuvanga

  • @roobiyapreethy9705

    @roobiyapreethy9705

    3 жыл бұрын

    Correct tha

  • @sureshkannan2123

    @sureshkannan2123

    3 жыл бұрын

    @@queenqueen9671 thaniya irukathaiga family and frds kuda time spent pannuga

  • @shajan.ameenu1208
    @shajan.ameenu12083 жыл бұрын

    கண்டிப்பா இருக்கு ஜாதி அதல தான் என் காதல் என்ன விட்டு போனது 😭😭😭😭😭😭

  • @mightyraj2587

    @mightyraj2587

    3 жыл бұрын

    If there is love, there is no breakup. இடை வந்த சாதி விரைவில் ஒழிய வேண்டுமெனில் ஒவ்வொருவரும் மனதில் மாற்றம் கொண்டு வர வேண்டும். எவனோ ஒருவனால் பிற்படுத்தப்பட்டோம்... அந்த பிற்படுத்தப்பட்டோரால் மற்றொருவன் மிகவும் பிற்படுத்தபட்டான்...இவர்களால் மற்றொருவன் தாழ்த்தப்படுகிறான்.... ஏன்????? எதுக்கு??? நம் ஏன்????? எதுக்கு??? நம் முன்னோர் செய்த இந்த மாபெரும் தவறினால் சாதியால் பிரிந்து சாதிக்க கூட இடஒதுக்கீடு முறையினில் ஓடி கொண்டிருக்கிறோம்.... யார் செய்த தவறினால் இதெல்லாம் வந்தது என்று சிந்தித்தாலே சாதி எனும் உணர்வு எரிந்துவிடும். By- உலகிற்கு மனித உயிராய் வாடைகைக்கு குடியேறியவன்.

  • @BhuvanasriBhun

    @BhuvanasriBhun

    3 жыл бұрын

    Nanum ennaiku yemanthu nikkura unmaiya love panni

  • @sandhiyasandhiya856

    @sandhiyasandhiya856

    3 жыл бұрын

    Yes bro

  • @user-qe4qf6cv9v

    @user-qe4qf6cv9v

    3 жыл бұрын

    Na middle class nu Enna love panna paiyan vittudu poittan😞😞😞 jaathi evlo mukkiyannu pakkura kootam irukko same time Prestige pakkuravankalum irukkanka😥😥😥

  • @niroshacse9406

    @niroshacse9406

    3 жыл бұрын

    Yes bro..

  • @dhakshithamom3300
    @dhakshithamom33003 жыл бұрын

    Nanga intercast marriage panidam. Ipa 5years aguthu enga v2la elorum varanga but 21 years na piranthu valarntha ooruku poga mudiyala.. antha feelling madum eanaku iruku. Festivalku ooruku poga mudiyala,😔. But Life happya iruku eeanaa enoda choosing curect😍😍

  • @yourhappiness7361
    @yourhappiness73613 жыл бұрын

    காதலிக்குற ரெண்டு பேருக்கும் எல்லா பொருத்தமும் சரியா இருந்தாலும். இந்த சாதினு ஒன்னு வந்து காதல சேர விடாம பிரிச்சுறது

  • @sathiya.m3614

    @sathiya.m3614

    2 жыл бұрын

    Crt 😥

  • @sathiyatharanikumar509

    @sathiyatharanikumar509

    2 жыл бұрын

    True

  • @ashwinisujaashwinisuja3002

    @ashwinisujaashwinisuja3002

    2 жыл бұрын

    Cast nu onnu illana romba nalla irukkum

  • @guna_555

    @guna_555

    2 жыл бұрын

    💯😭😭

  • @ArunKumar-jw6ew
    @ArunKumar-jw6ew3 жыл бұрын

    Absolutely correct sonthakaran evanum soru podamattan🙏🙏

  • @bharathip4638

    @bharathip4638

    3 жыл бұрын

    Unmai

  • @ananthishivani121
    @ananthishivani1213 жыл бұрын

    பழகிய நினைவுகள் என்றும் மாறாது😔😭

  • @shakthi2076
    @shakthi20763 жыл бұрын

    The anchor is aksing clear quetions and josh sir answers r vry clear kudos to both 👏 🔥

  • @anusham9418
    @anusham94183 жыл бұрын

    Sir ninga enga veetuku vanga .....en parents ku puriya vainga... Enala puriya vaika mudila ....for past 2 years

  • @shenojisaravanan1880
    @shenojisaravanan18803 жыл бұрын

    உண்மையாக நேசித்தவர்களுக்கு மட்டும் தெரியும்... காதலின் வலியும் வேதனையும் அது ஒரு தனி சுகமான வலி...

  • @jencydharthiselvam2525

    @jencydharthiselvam2525

    3 жыл бұрын

    true

  • @keerthipriya1529
    @keerthipriya15293 жыл бұрын

    True lover ever ends only with tears nd pain becoz of misunderstanding, ego's, caste feeling in home everything

  • @barath7131
    @barath71313 жыл бұрын

    True word-'unmaiya love panna vittu kuduthurathiga'❤️

  • @mayilraman4156

    @mayilraman4156

    2 жыл бұрын

    Love you de

  • @barath7131

    @barath7131

    2 жыл бұрын

    மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும் !❤️

  • @venkatvenkat8763

    @venkatvenkat8763

    Жыл бұрын

    Mudila bro true love 8 years finally caste Dha villain valikkudhu bro

  • @barath7131

    @barath7131

    Жыл бұрын

    @@venkatvenkat8763 s bro time nalla vechi vilaiyaduthu

  • @rajkdkd4377
    @rajkdkd43773 жыл бұрын

    Sema love koduthan. Ipo parents kaga sacrifice panalam soluran. 😭😭 Sagura pain tharuthu.

  • @vishnupriya7673

    @vishnupriya7673

    2 жыл бұрын

    Same pain i had

  • @ambikaarumugam2141

    @ambikaarumugam2141

    2 жыл бұрын

    Athey valli

  • @user-uc8uh5fz8r
    @user-uc8uh5fz8r3 жыл бұрын

    உண்மையான காதல் என்பது மனதால் இதயத்தில் ஏற்படும் உணர்வால் அந்த பெண்ணை பார்க்கும் போது வார்த்தைகள் வருவதில்லை கண்களில் கண்ணீர்தான் வரும் இதுவே உண்மையான காதல்

  • @gowthambhava4636
    @gowthambhava46363 жыл бұрын

    Relatives Senthu en 5 years love ah pirichitanga😭😭😭😭😭😭😭 memories make mee cryyyyyy lotzz

  • @hidden_heavens2565
    @hidden_heavens25653 жыл бұрын

    என்ன ? comment Box ல ஒரு அப்பனையும் காணோம் ? ....

  • @anitha6633

    @anitha6633

    3 жыл бұрын

    😂

  • @methasreed1933

    @methasreed1933

    3 жыл бұрын

    😂🤣

  • @user-so9jk1iy1f

    @user-so9jk1iy1f

    3 жыл бұрын

    Appanu ku poruppu adhigam avanuku comment padikalam theriyadhu

  • @user-so9jk1iy1f

    @user-so9jk1iy1f

    3 жыл бұрын

    Comment padikalam neram illai

  • @karthisenthu6170

    @karthisenthu6170

    3 жыл бұрын

    🤣😂😂😂

  • @prodinesh4267
    @prodinesh42673 жыл бұрын

    Parents blockmail is the main thing in the love😥I watched all lovers the only one problem was emotional blockmail

  • @selvarajg1584

    @selvarajg1584

    3 жыл бұрын

    Yes

  • @Jrbsn

    @Jrbsn

    3 жыл бұрын

    Enga veetla poison bottle eduthu kudika poitanga.marriege fix Ana anthe one month na konjom dull anale veetla kalavaram vanthurum.sethudlamnu iruku😑😑😒😒😔😔

  • @Ak-kl7le

    @Ak-kl7le

    3 жыл бұрын

    Yes it's true

  • @prodinesh4267

    @prodinesh4267

    3 жыл бұрын

    @@Jrbsn oi y

  • @prodinesh4267

    @prodinesh4267

    3 жыл бұрын

    @@Ak-kl7le mmm but we have successed our marriage life

  • @MahaLakshmi-jx7rt
    @MahaLakshmi-jx7rt3 жыл бұрын

    உண்மையான காதலர்களுக்கு நினைவுகளே மீதம் 😶

  • @priyankakunam3919
    @priyankakunam39197 ай бұрын

    உண்மையான அனைத்து காதலும் சேரனும்இறைவா

  • @menagan4870
    @menagan48703 жыл бұрын

    😭😭😭sir nenga solrathu ellame 💯 unmai ,ennoda lifela nadanthuttu erukku,ennala mudilla marakka mudilla 😭😭😭😭😭😭

  • @Manoj-pr2xl
    @Manoj-pr2xl Жыл бұрын

    Love is killing my heart💔 But caste is killing my life 🥀

  • @saransaran3878
    @saransaran38783 жыл бұрын

    Lovers kku hlp panna oru Sangam vennum indha nadula plzz🙏🙏🙏🙏

  • @sangavis2636

    @sangavis2636

    3 жыл бұрын

    Yes bro

  • @rk.....7657

    @rk.....7657

    3 жыл бұрын

    Ama.. ethathu help pandravanga iruntha kandippaa evlo Peru life nallarukkummm....

  • @rk.....7657

    @rk.....7657

    3 жыл бұрын

    Lover mukkiyama... Family manam mukkiyama theriyamaa thavikkurennn😢😫😓

  • @beautyoftheearth7680

    @beautyoftheearth7680

    3 жыл бұрын

    @@rk.....7657 epdium family tan mukkiam nu poga poringa 💯

  • @ovikutty09

    @ovikutty09

    2 жыл бұрын

    Natha adhuku thalaivi. Mudiyala saamy. Caste . Yellarum orea air tha breath pannurom. Yellarukum blood red tha. Nee sethalum ashes tha. Edhula y caste. Nee yenna panalum memories marakamudima. Sathamilama alurean serichikito. Naaum yavalavu neramtha valikatha maariyea irupean 😅😅😂😂😂😂😂😭😭😭😭🤣🤣🤣🤣🤣🤣

  • @vaseekaran2327
    @vaseekaran2327 Жыл бұрын

    உங்களை போல் இனி யாரும் இந்த அளவுக்கு புரிய வைக்க முடியாது அண்ணா என்றும் உங்கள் மிக பெரிய ரசிகன்💯👑🥰😇

  • @vijithavdhiya1140
    @vijithavdhiya11403 жыл бұрын

    Nanum lv panra... Bt v2 la accept panala.. 😭😭intercaste prblm... Bt I hope... Na avara vidamaata.. 💖💖

  • @sildrapasanga3440

    @sildrapasanga3440

    3 жыл бұрын

    Sister enakkum same issue but ava pesum pothu ellarum kuda irunthaanga avangalukku bayanthu enna maranthurunu soldra enakku ava enna situation la irukka nu puriya matenguthu Naan saamy mattum tha kumptu irukken

  • @vijithavdhiya1140

    @vijithavdhiya1140

    3 жыл бұрын

    @@sildrapasanga3440 don't feel bro... Nanum prayer panikira... U don't loss ur girl... 👍

  • @sathiyatharanikumar509

    @sathiyatharanikumar509

    2 жыл бұрын

    Same problem anna

  • @shinygloria.s6027
    @shinygloria.s60273 жыл бұрын

    100% set aagalana vitranum..but poiyana anba kaati yematha koodathu...😔😔

  • @bharathip4638

    @bharathip4638

    3 жыл бұрын

    Aama😭😭😭

  • @chandrakala6864

    @chandrakala6864

    3 жыл бұрын

    Ama

  • @ramyainba9420

    @ramyainba9420

    3 жыл бұрын

    👍

  • @karthikashortedits9317

    @karthikashortedits9317

    3 жыл бұрын

    😭😭😭😭😭😭

  • @arulvijay1137

    @arulvijay1137

    2 жыл бұрын

    💯crt ahh sonninga

  • @ssinrb1prithisak129
    @ssinrb1prithisak1293 жыл бұрын

    unmayana kathala yaruma puringikeratheilla 😭😭💔💔💔

  • @beautyoftheearth7680
    @beautyoftheearth76803 жыл бұрын

    Thayavu seithu parents please unga pillaingaloda aasayayum kanavaum sithachurathinga please Kai kooopu Kenji kekran ..love panna avngala pathi visaringa avngalta pesunga unga gowravathukaga nalla manasa broke pannathinga 😭😭😭😭😭😭😭😭Avnagla vida unga pilaiku yar siranthavnganu ninaikringa ....konjam yosichu parunga anta ponnu unmaya love pannitu innorutana epdi etrupa appa Amma kga etrukondalum ava kandippa nadauchute poruthute irukanum life full ah ninga unga pillaingaloda aasaikum importannce kodunga please... Avanga aasaya kanava santhoshata sithachurathinga 😭😭😭😭

  • @shalini198
    @shalini1982 жыл бұрын

    Enga veetla kuda caste prblm pakuranga enga love seranum pls ellarum prayer panuga enakga 😭😭😭

  • @shanthis823

    @shanthis823

    11 ай бұрын

    Senthutengala ippo

  • @radhikat6222
    @radhikat62223 жыл бұрын

    Am also missing my lyf... Naanum 5yrs love panom but caste problem...i Still never forget my lyf... Avn nenaivugalodu vazhndhu kondirukn... Miss u thgm

  • @SureshKumar-nk4br
    @SureshKumar-nk4br3 жыл бұрын

    யார் உண்மையாககாதலிக்கிறார்களோஅவர்களுக்கேவலி அதிகம்

  • @muthu2in

    @muthu2in

    3 жыл бұрын

    Correct than 👍

  • @queenofmyworld1031
    @queenofmyworld10313 жыл бұрын

    Bro..Hats off to both of them..Well asked and great explanation..Love alive in everyone's heart it doesn't end💙

  • @jeyasakthivel8938
    @jeyasakthivel89383 жыл бұрын

    En life la love varamaye irunthurukalam I really miss him.. Biggest pain is still I love with him but he just moved on ..

  • @jencydharthiselvam2525

    @jencydharthiselvam2525

    3 жыл бұрын

    Correct sister

  • @muthuraja5782
    @muthuraja57823 жыл бұрын

    வாழ்க்கையில் எப்போ சோர்ந்து போகிறோமோ , அப்போ எல்லாம் ""அந்த nenappu நம்ம கண்ணீர் சிந்தும் அளவுக்கு வலி கொடுக்கும்

  • @ManojKumar-ri4ln
    @ManojKumar-ri4ln3 жыл бұрын

    Anna speech is always inspirational and gives magical vibes😁

  • @manjulaperiyasamy5907
    @manjulaperiyasamy59073 жыл бұрын

    சொந்த காரங்க எல்லாமே பொய்.... நம்ம கஷ்ட படுறப்ப சிரிப்பாங்க.... நம்ம நல்ல வாழும் போது பொறாம படுவாங்க....வேடம் மட்டும் புனைந்து நம்ம நோக அடிக்கும் இனம்....சொந்த கார இனம்.. waste...

  • @Ganesh26R

    @Ganesh26R

    2 жыл бұрын

    👏👏👏👏

  • @pushpapush5086

    @pushpapush5086

    2 жыл бұрын

    Mm

  • @pushpapush5086

    @pushpapush5086

    2 жыл бұрын

    Super 👏👏👏👏👏

  • @priyankapriya6963

    @priyankapriya6963

    Жыл бұрын

    Super

  • @elamathirajaram2050

    @elamathirajaram2050

    2 ай бұрын

    Super

  • @swadhyammu1982
    @swadhyammu19823 жыл бұрын

    Nan Ipoo varai true va love pannitu than irukan but en mama 😥😥en family ku payanthutu enkitta pesama irukaru but en mama Kaga kadaisy varai waiting pannitu irupan en kadhai lam keta oru movie ye edukalam 😵😵😟😟

  • @sweetysweety4859
    @sweetysweety48593 жыл бұрын

    Girls mattum memories la than valanthutu irukkom.....nijamava memories adthigama valikimum.....

  • @niranjr5867

    @niranjr5867

    3 жыл бұрын

    Big pain

  • @kokilasri5522

    @kokilasri5522

    3 жыл бұрын

    Amanga

  • @niranjr5867

    @niranjr5867

    3 жыл бұрын

    @@kokilasri5522 ss

  • @monabubbly3687

    @monabubbly3687

    3 жыл бұрын

    Romba valikum😭😭😭😭😭😭😭

  • @shanamoln.p9175

    @shanamoln.p9175

    3 жыл бұрын

    crt ppa , ya tha vaalthitu irukennnu thonnuthu , parents kaake pudikaame mrge panniten ipo angeyum vaala mudiyaame ingayum vaala mudiyaame , romba kahstta pedre , 2 yrs aachu innum husbant and wife ahh vaalale , intha mathrii oru life yaarukum vara koodathu , yapdiiyavathu love pannavagala mrge pannunge

  • @Honey_Boy_channel
    @Honey_Boy_channel3 жыл бұрын

    கரைவது கண்ணிர் துளிகளா இல்லை உன் நினைவுகளா...உயிரே என்றும் அவள் நினைவுகளில் தொடங்கும் என் இனிய இரவு... 😔😔😔

  • @saranraj8213
    @saranraj82133 жыл бұрын

    Maximum of loves...... Fake×true but the minimum loves ..... True×true ... Very rare love pairs !

  • @sivagamisound6171
    @sivagamisound61713 жыл бұрын

    Sir unga points kekum pothu ennai ariyamaleye kaneer varuthu really great sir alfredsir neenga needooli valavendum prayer pnnuren sir thank u

  • @nivethaveerappan5201
    @nivethaveerappan52013 жыл бұрын

    Best best video i ever seen.i need this video in my current situation sir.thank you soo much for this video sid

  • @voiceofah
    @voiceofah3 жыл бұрын

    அழகான நினைவும் என்றும் மறவாது 💞💕💫.

  • @sowmiyakrishnan3993
    @sowmiyakrishnan39933 жыл бұрын

    It was the right time for me to hear this

  • @gmselvagmselva2344
    @gmselvagmselva23443 жыл бұрын

    I think unlike pannavanga parents ah irukkanum

  • @preethigandhi5627

    @preethigandhi5627

    3 жыл бұрын

    😂😂😂😂

  • @pdmusiczone5114

    @pdmusiczone5114

    3 жыл бұрын

    😂😂😂

  • @gmselvagmselva2344

    @gmselvagmselva2344

    3 жыл бұрын

    Correct ah

  • @pdmusiczone5114

    @pdmusiczone5114

    3 жыл бұрын

    @@gmselvagmselva2344 sss

  • @gmselvagmselva2344

    @gmselvagmselva2344

    3 жыл бұрын

    Any way have a nice day

  • @vvvino3686
    @vvvino36863 жыл бұрын

    வளரும் வரை தெரிவதில்லை காதல் என்னும் பூ செடி வளர்ந்து பூக்கள் பூக்கும் தருணம் மனதில் வைத்த காதலை சொல்ல நினைக்கும் காதலர்களை குறிக்கும் பூக்கள் வாடும் போது காதல் தோல்வியை குறிக்கும் காதலியின் நினைவு பூக்களில் உள்ள முள்ளை குறிக்கும் என்றும் காயங்களுடன் உன் உயிர் காதலன்....💔🐾

  • @arjun47576
    @arjun475763 жыл бұрын

    Really motivational!!✌🏻✌🏻

  • @vasanthimala7815
    @vasanthimala78153 жыл бұрын

    love failure ku than therium antha vali 😢parents kaga vitu kuduthutu pudikatha life same to both 😢

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Жыл бұрын

    எந்தவொரு சாதீய சொந்தங்களும் கஷ்டப்படும் போது , உதவி செய்வது இல்லை .

  • @natureofsoilscience5444
    @natureofsoilscience54443 жыл бұрын

    Sir your words are True Youngsters can these things But even some youngsters also thinking society, caste and religion. True love never dies

  • @ammachannel4068
    @ammachannel40683 жыл бұрын

    Thank u for wonderful speech its still boost us, keep rocking anna

  • @ihambeth8889
    @ihambeth88893 жыл бұрын

    வலி தாங்க முடியாத பட்சத்தில் மரணம் மட்டுமே நன்பனாக இருக்கும் மகிந்தா அம்பேத்குமார்

  • @calmlibrary1375
    @calmlibrary13753 жыл бұрын

    Neenga sonna point romba correct....... Naan ava kooda inga ponen... Theatre ku ponen intha seat la ukarthen..... Antha kadaila coffee sapten ava kooda...... Athu matum marakave marakaathu life long.... After married apram kooda..... Semma correct aana point

  • @anithar1598
    @anithar15983 жыл бұрын

    Even girls will be having Same feeling when that boyfriend gets married to another girl

  • @hopeforthebest8093

    @hopeforthebest8093

    3 жыл бұрын

    True pa ....

  • @durgak3394

    @durgak3394

    3 жыл бұрын

    Exactly

  • @navinraja0701

    @navinraja0701

    3 жыл бұрын

    Girls live for situations... 👎

  • @hemavathi9b084

    @hemavathi9b084

    3 жыл бұрын

    True paaaaa.. .

  • @mythilisiva3725

    @mythilisiva3725

    3 жыл бұрын

    crt

  • @divyad5883
    @divyad58833 жыл бұрын

    Exactly.. relative dan importantah nenaikranga.. Dress dan unaku pidicha madri vanga mudium.. un partner meets choose pana apram engaluku ena responsibility iruku nu kekranga bro

  • @vigneshmadhumitha6011

    @vigneshmadhumitha6011

    3 жыл бұрын

    Ethu unnoda life dhivya neega than choice pannanum, paruga pereya pereya VIP s kuda love pannraga evvalu peraya problem vandhalum face pannraga, unngallku nalla life partanar kadicha en miss pannanum solluga

  • @gopalakrishnan845
    @gopalakrishnan8453 жыл бұрын

    Bro...love panna ponnu innorutha kooda kalyaanam panitu, naalaiku family la oru problem na avan kepa unga appa amma mukiyam ah nan mukiyam ah nu appo andha ponnu purushan tha mukiyam nu poiduva...intha kelviya marriage aagurathuku munnadi lova panna paiyan ketta ah appa ah tha mukiyam nu poiduranga...love pandra appo appa tha mukiyam nu love panna paiyana vitu tu poiduranga...marriage aanathuku aprm purushan tha mukiyam nu appa ah va vittu tu poiduranga..aambalaingala vittu tu poratha ivanga velaiya ah...

  • @sandeepcreation.5690
    @sandeepcreation.56903 жыл бұрын

    Really great video.. Parents support Always important plz support parents.. 🙏🙏🙏..

  • @priyabose16
    @priyabose163 жыл бұрын

    Eppudi bro enga manasula ulla ella kelviyaiyum ketkuringa neenga semma broo...

  • @nallavan5777
    @nallavan57773 жыл бұрын

    ♥️ஒரு பையன் உண்மையா love பண்ண பொண்ணு எமத்துவதும்.... ♥️ஒரு பொண்ணு உண்மையா love பண்ண பையன் எமத்துவதும்.... 💕ரெண்டுபேரும் உண்மையா இருந்த... சாதி என்னும் சாவுக்கயிரு... இரு இதயங்களையம் பிரித்து விடுகிறது💔💔💔💔

  • @Fathimaalphonsa

    @Fathimaalphonsa

    3 жыл бұрын

    True lines..........

  • @queenqueen9671

    @queenqueen9671

    3 жыл бұрын

    Sari appo enakor doubt en lover nan nallarkanumnu vitut poitan adhuku

  • @pramilap1835
    @pramilap18353 жыл бұрын

    உண்மையான காதல் எந்த ஜாதியாலயுமே பிரிக்கமுடியாது

  • @priyankas5518

    @priyankas5518

    3 жыл бұрын

    Supppppper words sir love u sir

  • @bharathip4638

    @bharathip4638

    3 жыл бұрын

    Ila ma.. En love Jaathiyaala tha pochu.. En lover ku ponnu paathuttu irukanga.. En lover um, amma appa kaka enna vittu poittan😭😭😭

  • @dhinukrishna1799

    @dhinukrishna1799

    3 жыл бұрын

    Unmai

  • @darkgaming3141

    @darkgaming3141

    3 жыл бұрын

    Fact 👍

  • @Monisha1210

    @Monisha1210

    3 жыл бұрын

    @@bharathip4638 appo dont worry akka Ungala true va love panna poiruka mattanga 😔

  • @manikandanv7599
    @manikandanv75993 жыл бұрын

    Vera Level Speech Sir I Really Proud Of You Speech 🌷🌷

  • @sathyaselvam5145
    @sathyaselvam51453 жыл бұрын

    Tqsm bro..en mind la irukka question lam kettinga 👍

  • @smallbusiness6945
    @smallbusiness69453 жыл бұрын

    மிகவும் அருமை 👍

  • @sankaranbu7490
    @sankaranbu74903 жыл бұрын

    நான் போகும் இடம் எல்லாம் அவள் இருப்பது போல இருக்கு பைத்தியம் புடிச்சா இருக்கு 😢😢

  • @amurugesan9015

    @amurugesan9015

    3 жыл бұрын

    Ungaluku antha feel sariya ayitta pls solunga becoz enakum apdi than iruku

  • @karthikashortedits9317

    @karthikashortedits9317

    3 жыл бұрын

    😭😭😭😭😭

  • @sangeethakarthi8189

    @sangeethakarthi8189

    3 жыл бұрын

    மனசகட்டுபடுத்திக்கங்க

  • @sankaranbu7490

    @sankaranbu7490

    3 жыл бұрын

    @@sangeethakarthi8189 I will try

  • @BalaMurugan-ng2im

    @BalaMurugan-ng2im

    2 жыл бұрын

    Thanimaya irrugathinga, ungala thanimai kondrum.

  • @arulraja_2K2
    @arulraja_2K2 Жыл бұрын

    உண்மையான பதிவு 💯💯💯💯....‌தலை வணங்குகிறேன் 🙇🙇🙇

  • @swathir8291
    @swathir82913 жыл бұрын

    Hatts off sir.....ungaloda speech la romba thelivagita sir.....

  • @tamilmeetpusangam
    @tamilmeetpusangam3 жыл бұрын

    Don’t push someone to remembering you all the time, don’t ruins others life. If they don’t love you or want to leave you. Just laugh or cry, let them live their own life. If they want to have they definitely would come for you but when they want to leave you which means they really not like you. Don’t cornering someone you love, if they leaving means something better you will get in future.

  • @sindhumuthu6271
    @sindhumuthu62712 жыл бұрын

    ஜாதி ,மதம் ,மொழி இவைகளை கடந்தது தான் காதல் 💯💯💯..

  • @mohamedyaseenyaseen758
    @mohamedyaseenyaseen758 Жыл бұрын

    fact fact💯 nalla pesringa vazhgaila ithn nadakudhu enoda love story ah neega sonna mari iruku💯 elrm prayer panunga elrkm success aaganum i me enkum🥺🥺🥺

  • @mdrash2763
    @mdrash27633 жыл бұрын

    Ellaarum romba feelinga comment pottrukinga, sorry in my experience, in my life, naanum love marriage dha, intercaste marriage, naa 6 years love panna, amma va oththukka vekka 3 years aachu, en amma, avanga veettla and engaloda relations ellarum saendhu rendu paerukkum marriage pandi vechaanga, ipo 2 years aagudhu, we are so happy to live still now, so please love panna porumai romba mukkiyam. முயற்சி திருவினையாக்கும்.👍all the best

Келесі