ice skating Tamil

Ойын-сауық

Best ice skating show

Пікірлер: 16

  • @rajarajeswariragunathan3073
    @rajarajeswariragunathan30734 жыл бұрын

    Awesome chemistry nd coordination...😍😍😍😍

  • @satheeshkumar2625
    @satheeshkumar26255 жыл бұрын

    அருமை (fantastic).

  • @kuttistorytime1387
    @kuttistorytime13873 жыл бұрын

    😍😍😍😍😍😍😍😍😍😍

  • @shriraammohan9082
    @shriraammohan90824 жыл бұрын

    அருமை! சிறப்பு!

  • @athiyaaathi1176
    @athiyaaathi11765 жыл бұрын

    Super nice i like this song so much

  • @anusuyaanusuya269
    @anusuyaanusuya2693 жыл бұрын

    Super😍

  • @aktis-ktc
    @aktis-ktc6 жыл бұрын

    Good choreography

  • @dhanishan8306
    @dhanishan83063 жыл бұрын

    Superrrrr 🥰🥰

  • @divyaa1996
    @divyaa19963 жыл бұрын

    Semma

  • @koreandrama5343
    @koreandrama53433 жыл бұрын

    Superb👍

  • @villansuda102
    @villansuda1023 жыл бұрын

    Wonderful dance and dancer

  • @villansuda102
    @villansuda1023 жыл бұрын

    Superb

  • @basheercc3022
    @basheercc30223 жыл бұрын

    Suprb

  • @partidascompletasdefutebol
    @partidascompletasdefutebol3 жыл бұрын

    ✌😍 Brazil

  • @sruthisruthi9175
    @sruthisruthi91754 жыл бұрын

    Super

  • @saravanantrichy536
    @saravanantrichy536 Жыл бұрын

    இது எனக்கு வாட்ஸ் அப்பில் வந்த பதிவு,சும்மா ஒரு கலாய், ஒரு நையாண்டி 😀😀😀 நிருபர்: - பிரதமர் சார், நீங்கள் எந்த பழம் விரும்புகிறீர்கள்?- மோடி: - ஆப்பிள் தந்தி TV: - Breaking News --- மோடிக்கு மாம்பழம் பிடிக்காது, வாழை, கொய்யா போன்ற பழங்களும் பிடிக்காது- புதியதலைமுறை:- பிரதமர் மோடிக்கு "காஷ்மீரில்" விளையும் சிவப்பு நிற ஆப்பிள் மட்டுமே பிடிக்கும் என்று கருத்து கூறியுள்ளார், இதுபற்றி விவாதிக்க நமது அரங்கில் கூடியுள்ள அரசியல் விமர்சகர்களின் கருத்துக்களைக் கேட்போம்- விவாதத்தில் நுழையும் முன் மோடியின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல், மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கூறியுள்ள கருத்துக்களைப் பார்ப்போம்- சோனியா:- ஆப்பிள் போன்ற சிவப்பு நிறம் பொருள்தான் அவருக்குப் பிடிக்கும் என்று கூறுவது, வண்முறையைத் தூண்டுவதாக இருக்கிறது, ரத்த நிறம் கொண்டபழம்தான் தனக்குப் பிடிக்கும் என்பதைத் தெரிவிப்பதன் மூலம் அவர் நாட்டில் வண்முறையைத் தூண்டுகிறார், அதனால்தான் அவரை காங்கிரஸ் என்றுமே மரணவியாபாரி என்று கூறிவருகிறது, பிரதமரின் இந்தக் கருத்தை காங்கிரஸ் வண்மையாகக் கண்டிக்கிறது- ராகுல்:- மோடிக்கு ஏன் எப்பொழுதுமே ஆப்பிள் மட்டுமே பிடிக்கிறது?, பிஸ்கட், சாக்லேட், லாலிபாப் இதெல்லாம் பிடிக்காதா?, இதைத் தெரிந்துகொள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் தார்மீக உரிமையிருக்கிறது - மமதா :- மேற்குவங்கம் முழுவதும் ஆப்பிளைத் தடைசெய்கிறேன் - திருமாவளவன்:- மோடி தமக்கு சிவப்பு நிற ஆப்பிள் மட்டுமே பிடிக்கும் என்று கூறியுள்ளது, பச்சைநிற பழங்களை அவமதிக்கும் செயல், பழ அரசியல் மூலமாக அவர் ஹிந்துத்துவாவை, சனாதனத்தைத் திணிக்கிறார், முஸ்லிம்களை அவமதிக்கிறார், விடுதலைச்சிறுத்தைகள் இதை வண்மையாகக் கண்டிக்கிறது - சீமான்:- பாருங்க தம்பி, அவரு எப்பவுமே அப்படித்தான் தம்பி, தமிழினத்துக்கு விரோதமாத்தான் செயல்படுவாரு, ஏன் அவருக்கு தமிழனுங்க சாப்பிடற கொய்யாப்பழம், புளியம்பழம்லாம் பிடிக்காதாமா?, முத்தரசன்:- மோடிக்கு விலையுயர்ந்த ஆப்பிள்தான் பிடிக்கும் என்று கூறியிருப்பதிலிருந்தே அவர் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறார் என்பது புரிகிறது. இது உழைக்கும் வர்க்கத்தை வஞ்சிக்கும் செயல்- மதிமாறன்:-பாத்திங்களா? பாப்பான்தான் ஆப்பிள் சாப்பிடுவான், சூத்திரன் தக்காளி சாப்பிடுவான், இப்ப புரியுதா மோடி பார்பணர்களுக்கு ஆதரவானவர்னு - TR பாலு:- மோடி தனது கருத்தைத் திரும்பப்பெறும்வரை தி.மு.க MP-க்கள் நாடாளுமன்ற கேண்டீனில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் - ஸ்டாலின்:- பிரதமர் மோடி அவர்கள் இனிமேலாவது தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழர்களின் பழங்களான, மா, பலா, வாழை, போன்றவற்றை மதிக்கவேண்டும், இதற்காக அவசரமாக சட்டசபையைக் கூட்டி ஒரு தீர்மாணம் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும், முத்துவேல் கருணாநிதி மகனாகிய ஸ்டாலின் தமிழர்களின், தமிழகத்தின் உரிமையை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்கமாட்டேன்- வெளிநாட்டு ஊடகங்கள்: - மோடியின் இனவாத கொள்கைகளால் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மை காயமடைந்துள்ளது . Bhjjjj

Келесі