இன்னும் ஒரு வருஷத்திலே என்னுடைய சேனலை நிறுத்தி விடுவேன் | Acting Christian Tamil - Bro.Charles| Eden

Ойын-сауық

இன்னும் ஒரு வருஷத்திலே என்னுடைய சேனலை நிறுத்தி விடுவேன் | Acting Christian Tamil - Bro.Charles| Eden
#actingchristiantamil #charles #mohanclazarus #jacobkoshy #agathiyan #albertsolomon #edentvbiblereview

Пікірлер: 259

  • @kanmalaijebaveduministry2931
    @kanmalaijebaveduministry2931 Жыл бұрын

    சார்லஸ் சகோதரரை மன்னிப்போம் அவர் தான் செய்கிறது இன்னதென்று தெரியாமல் செய்கின்றார் . பேட்டி எடுத்த சகோதரர் நன்றி.

  • @mohankumaramos811_famineof9

    @mohankumaramos811_famineof9

    Жыл бұрын

    இவன் தெரிந்துதான் செய்கிறான்..இயேசுவை கொல்ல காசுவாங்கினான் யூதாசு...இவன் பரித்தமான நல்ல தேவ ஊழியர்களை மட்டும் அழிக்க யேசபேலின் மக்களிடம் பணம் வாங்கினான்...யூதாசு வாங்கியது இரத்தக்கிரயம் ..இவன் வாங்கியது ?

  • @jesupassison7474
    @jesupassison7474 Жыл бұрын

    Bro Charles அவர்களுக்கு இயேசு வின் ஊழியர்களை குறை சொல்வதை விட்டுட்டு, இயேசு வை அறிவிக்க எல்லோரும் ஜெபிப்போம்.

  • @s.manickam623
    @s.manickam623 Жыл бұрын

    சார்லஸ் சகோதரருக்கு கர்த்தர் அற்புதம் செய்து சவுலை சந்தித்து பவுலாக மாற்றியது போல புது மனிதனாக மாற்றுவாராக.

  • @karthickrejina8339
    @karthickrejina8339 Жыл бұрын

    மனந்திரும்புகள் சார்லஸ்

  • @BVetriwin7308
    @BVetriwin7308 Жыл бұрын

    ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆவி செயல்படுகிறது இந்த மனிதனுக்குள் குறை சொல்லும் ஆவி செயல்படுகிறது

  • @solomond1522

    @solomond1522

    Жыл бұрын

    மிக உண்மை

  • @gunaseelanv6298

    @gunaseelanv6298

    Жыл бұрын

    இவன் இப்படி செய்து பிரபலம் அடைய விரும்புகிறான் போல. கர்த்தரே தீர்ப்பிடுகிறவர். இவன் யார்

  • @JayakanthanDillyJayakanthanDil

    @JayakanthanDillyJayakanthanDil

    6 ай бұрын

    ​@@solomond1522You are good but others are not understanding........

  • @rhemaprabhu1615
    @rhemaprabhu1615 Жыл бұрын

    ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். ரோமர் 2:1

  • @karthikd8360
    @karthikd8360 Жыл бұрын

    மனந்திரும்பு

  • @s.a.2458
    @s.a.2458 Жыл бұрын

    கர்த்தருடையகோபம் வராமல் உங்களைபாதுகாத்துகொள்ளுங்கள்

  • @munispeter5533
    @munispeter5533 Жыл бұрын

    Praise the Lord, Good job Eden TV. Jesus Christ told us to share the Gospel (good news) and don't judge anyone instead Pray for them for salvation. thanks

  • @idalwin8162
    @idalwin8162 Жыл бұрын

    யாரும் யாரையும் குறைச் சொல்வதர்க்கு யாரும் உத்தமர்கள் கிடையாது , சார்லஸ் என்ன கடவுளா அவன் மற்றவர்களை நியாயம் தீர்க்க ?

  • @southtechie

    @southtechie

    Жыл бұрын

    ஆல்வின் யார் சார்லஸை குறை சொல்ல?

  • @mercyemmanuel6374
    @mercyemmanuel6374 Жыл бұрын

    இந்த சார்லஸால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள நினைக்கும் மக்கள் பின்வாங்கிப் போவார்கள். இதற்கான தண்டனைக்கு ஆளாவீர்கள் சார்லஸ்.

  • @antonyxavier7487
    @antonyxavier7487 Жыл бұрын

    EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT💯 CHARLES BRO........

  • @mariapriscilla1704
    @mariapriscilla1704 Жыл бұрын

    Super தலைப்பு உண்மையும் அதுதான். யாரையும் தீர்ப்பிடாதே என்ற வசனம் மட்டும் அவர் பைபிளில் இல்லை போல்.

  • @kesavanduraiswamy1492

    @kesavanduraiswamy1492

    Жыл бұрын

    கள்ளர்கள் மட்டும் இதை வெளிப்படுத்தலாம்

  • @johnbalasundaram2484

    @johnbalasundaram2484

    Жыл бұрын

    அவர் பைபிளில் எரேமியா மத்தேயு புத்தகங்களில் 23ம் அதிகாரங்கள் உள்ளன. படித்துப் பாருங்கள்

  • @mariapriscilla1704

    @mariapriscilla1704

    Жыл бұрын

    @@johnbalasundaram2484 தனக்கு எதிராக பிரிந்திருக்கும் எந்த ராஜ்ஜியமும் நிலைக்காது என்று கூறுகிறார் மற்றும் குறை கூறும் ஊழியம் செய்பவர் குருட்டு வழிகாட்டி யாக உள்ளார் என்பதை உணரமறுப்பது எப்படி என்று புரியவில்லை. இப்படி உலகத்தின் முன் தீர்ப்பிடுவது நல்லதா அல்லது அதற்காக ஜெபிப்பது சிறந்ததா? இதை எல்லாவற்றையும் விட ஏன் உண்மையான போதகனாக மாறக்கூடாது அப்போது இந்த தவறான ஊழியங்கள் தானாக மறைந்துவிடும் அல்லவா ? சிந்தியுங்கள் நான் பார்த்தவரை உத்தமமாக கடவுளை தேடும் எவரையும் கடவுள் தவறான ஊழியத்தில் விட்டு ஏமாந்துபோக விடுவதில்லை ஊழியன் வேண்டுமானால் தவறுகள் செய்யலாம் தேவனோ தம்மைதேடுபவர்க்கு அருகில் இருந்து பாதுகாக்கிறார் . மனது இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையென்றால் உங்கள் இஷ்டம் கடவுள் கூட உங்களை தடுக்க மாட்டார்.

  • @gideonviswa8295

    @gideonviswa8295

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/l3Z6y5t9pZeanNY.html

  • @jothipaul1831
    @jothipaul1831 Жыл бұрын

    இந்த சகோதரரை பார்க்க பாவமாக irukirukirathu இவெருகாக ஜெபிப்போம்

  • @anthonyjaypaul9581
    @anthonyjaypaul9581 Жыл бұрын

    சார்லஸ் மனநலப் பிரச்சினை உடல்நலப் பராமரிப்புக்குச் செல்லுங்கள் நீ குடிகார மனிதன்

  • @soosaithasansoosaithasan128

    @soosaithasansoosaithasan128

    Жыл бұрын

    Sure? Did you see him? Send some photos please.

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 Жыл бұрын

    We need more channel like Eden TV📺 already non Christians critizise our churches🙂 after hearing these interviews 😄There's no need of enemy from outside 😇where we are going 😇Jesus helps us😍

  • @joshuaraj4020
    @joshuaraj4020 Жыл бұрын

    brother eden TV.. good job.. they are becoming God to judge as if they appointed by God in this world...

  • @punithaevangelin9501
    @punithaevangelin9501 Жыл бұрын

    great work Eden TV..

  • @powerofinfinity6676
    @powerofinfinity6676 Жыл бұрын

    சார்ல்ஸ் அண்ணன் கள்ளபோதகர்களை பற்றி மட்டுமே பேசியுள்ளார்.

  • @bro-gs1nw
    @bro-gs1nw Жыл бұрын

    Charles bro good work.

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j2 ай бұрын

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JoshuaRMani
    @JoshuaRMani Жыл бұрын

    Father, I know my sin, my rebellion, and my unfaithfulness have hurt you and your cause today every bit as much as the sins of those in the Bible hurt in the past. Please forgive and strengthen me as I seek to live a life holy and pleasing to you and a blessing to those around me. In Jesus Christ's name I pray. Amen.

  • @fmm4887
    @fmm4887 Жыл бұрын

    நம்மாளுங்க செய்ரே ஏமாற்று பித்தளாட்டங்களை வெளியில் சொல்லாதேனு சொல்வதுபோல் உள்ளது.

  • @gideonviswa8295

    @gideonviswa8295

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/l3Z6y5t9pZeanNY.html

  • @aloysiusvincent3261
    @aloysiusvincent3261 Жыл бұрын

    சாட்சிகள் மிக முக்கியம் இயேசு மகிமை அடைவார்

  • @judothelabdog1327
    @judothelabdog1327 Жыл бұрын

    அண்ணன் சங்கி சார்லசுக்கு... கவர்னர் பதவி ரெடி 🤣🤣🤣

  • @tamilcoolcooking
    @tamilcoolcooking Жыл бұрын

    Eden TV Anne, ungaludaiya old interview a paakkumpothu neenga nallavara illanna kettavaraannu yosichean, But intha interview la Yesappavukkum , ooliyargalukkum support panni nallaa peasi irukkeenga, God Bless You.

  • @soosaithasansoosaithasan128
    @soosaithasansoosaithasan128 Жыл бұрын

    Charles is saying something true. It's happening now in pastor's life.

  • @JayakanthanDillyJayakanthanDil

    @JayakanthanDillyJayakanthanDil

    6 ай бұрын

    You are very great but others not understanding about Charles bro, whatever he says is correct..... He makes awareness..............

  • @drskb2934
    @drskb2934 Жыл бұрын

    அருமையான தலைப்பு " அது ஒன்றே போதும்! அவன் நியாயத்தீர்ப்புக்கு தப்பிப்பிளைக்க வழியே இல்லை! மனந்திரும்பினால் ஒரு வழி உண்டு!

  • @yabez836

    @yabez836

    Жыл бұрын

    நீங்கதான் அந்த சீட்ல உட்காரப்போறீங்களோ?

  • @gideonviswa8295

    @gideonviswa8295

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/l3Z6y5t9pZeanNY.html

  • @calvinadam2
    @calvinadam2 Жыл бұрын

    Congrats Eden TV host for asking honest questions to that person and pointing out his mistake.

  • @everydaymeditation9270
    @everydaymeditation9270 Жыл бұрын

    Ok lets pray for Charles to become well ..... mind set

  • @arunkarthyc6146
    @arunkarthyc6146 Жыл бұрын

    Eden tv brother super..

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Жыл бұрын

    இயேசுகிறிஸ்த்து விசுவாசிபதற்கு மட்டுமே தவிர விவாதிப்பதற்கல்ல

  • @rodneyanthony8513
    @rodneyanthony8513 Жыл бұрын

    Brother, If a believer has done wrong, talk to him in person, if he doesn't listen bring 2 or 3 elders and talk to the person. This is what written in bible. The words that proceeds from our mouth should build a person but not break the person.

  • @medonaalfred6444
    @medonaalfred6444 Жыл бұрын

    Good job bro(Eden tv bro) . His channel is so annoying. Very good questions. Bro Charles has no commitment to the gospel and currently is totally operated by the demons. Praying for him to have deliverance and be free and recieve the gift of salvation and eternal life!

  • @Yarp_GLOBAL
    @Yarp_GLOBAL Жыл бұрын

    For a person who stands and preaches : 1. Sentiment doesn't matter 2. Emotions doesn't matter. 3. Motivations doesn't matter. 4. Jokes & fun doesn't matter. 5. Doctrine alone matters All the other four points can bring in audience but it brings no true Godliness nor can we use such things to preach the True Gospel. If anyone preaches a false doctrine, do teach us to avoid them.

  • @ESSAYOFSOUL846
    @ESSAYOFSOUL846 Жыл бұрын

    If you criticize someone, the criticism should be to make him live, not to destroy him

  • @chandrank4904
    @chandrank4904 Жыл бұрын

    God will judge Charles

  • @johnpeter3522
    @johnpeter3522 Жыл бұрын

    Charles Anna ☔☔☔☔ ... Nambureenga nu sonnatha veetula soru poduvean nu sonnaga Eden tv aiyya....

  • @jeyachandran1949
    @jeyachandran1949 Жыл бұрын

    Dear Charles, Warm Christian Greetings ! Kindly produce a video regarding a critical study of Eden TV and the talk with Rajendran Raphael -about BMW Car gift which is biblical ? May God bless you!

  • @pr.sdlivingstone1951
    @pr.sdlivingstone1951 Жыл бұрын

    செம்ம

  • @drskb2934
    @drskb2934 Жыл бұрын

    குற்றவாளி-யா அளந்தால்! அதே அளவு அளக்கும் படும்!

  • @jesuswantscallvinpreyermin8849
    @jesuswantscallvinpreyermin8849 Жыл бұрын

    குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கியவர்களும் உண்டு!

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Жыл бұрын

    கேள்விகேட்டா பதில்சொல்ல விடுங்க

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 Жыл бұрын

    சேலன்ச் சார்லஸ்..👍

  • @johnpeter3522
    @johnpeter3522 Жыл бұрын

    Christianity no miracles happen... When we pray our lives change... It's there in every religion

  • @pastorjeyapandi
    @pastorjeyapandi Жыл бұрын

    முட்செடியில் அத்திப்பழம் தேடினால் கிடைக்குமா? ஏதேன் டிவி நெறியாளர் அவர்களே

  • @respect6376

    @respect6376

    Жыл бұрын

    உண்மை 👍

  • @mercyemmanuel6374
    @mercyemmanuel6374 Жыл бұрын

    சார்லஸ் என்ன இயேசுவா? நீங்க மொதல்ல உண்மையான கிறிஸ்தவனா இருக்க முயற்சி செய்ங்க

  • @arokyasamyokarokyasamy1600
    @arokyasamyokarokyasamy1600 Жыл бұрын

    👌👌👍👍

  • @RadhaKrishnan-st9rl
    @RadhaKrishnan-st9rl6 ай бұрын

    Many pastors dont know what Charles knew.

  • @karaibalan6115
    @karaibalan6115 Жыл бұрын

    நியாயத் தீர்ப்பு வருகிற நாளில், அதற்கு சரியான தீர்ப்பு கர்த்தர் கொடுப்பார்.. ஆகையால் பேசும் பொழுது கவனமாய் பேசுங்கள், இங்கே ஆயிரம் காரணம் சொல்லலாம், உங்கள் இருதயத்தை சாத்தான் நிரப்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள்... 👍

  • @reetaselvi1721
    @reetaselvi1721 Жыл бұрын

    I am following Mr.Charles brother's channel. He is criticizing many pasters but not all of them. Why Jesus, Paul and Peter told about beware of false preacher and false teaching. In this new era, online plateform is open to all to express their own views . Eventhough many of us were didn't accept the way the christianity was progessing, Mr. Charles has the boldness to express the negative propegations about christianity. He is not aganist any person. But about the system.

  • @gideonviswa8295

    @gideonviswa8295

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/l3Z6y5t9pZeanNY.html

  • @thiraviaraj7798

    @thiraviaraj7798

    Жыл бұрын

    Yes, He is not against any person... He is against the whole system of doing ministry to God. He is of the view that no 'Minister of God' is good. He is against ministry, whoever does... HE WANTS FOLLOWERS, JUST FOLLOWERS !

  • @thegospelmission6683
    @thegospelmission6683 Жыл бұрын

    41 இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனதை; தொட்டு, எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். மாற்கு 1:41 42 இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். மாற்கு 1:42 43 அப்பொழுது அவர் அவனை நோக்கி, நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. மாற்கு 1:43 44 ஆயினும் நீ போய்,ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார். மாற்கு 1:44

  • @arunasharma795
    @arunasharma795 Жыл бұрын

    Channel ai niruthinaal nalla mudivu.

  • @user-kz2jd1dm7v
    @user-kz2jd1dm7v5 ай бұрын

    Jarles brother pavavam soru ellama Atho PILAPPO NADATHURAR jesus mattum Than Nallavar MANITHARGAL Eppadythan Vakkuvaatham Vendaam Kadaicy kkkkkaaaaaallllllaaaaaammmm Sataan kerigai ellaedatheleyum keriyai SEIGERAN paralogam poganum uooozheyakarargalum jarlasu Jarlasondravargalum manam therumbanum jesus is coming soon!

  • @John-hz1xd
    @John-hz1xd Жыл бұрын

    பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதை விடுவிக்கப்பட்டவரை வைத்து சாட்சியாக சொல்ல வைப்பதில் என்ன தவறு இருக்கிறது சார்லஸ் சகோ?

  • @PremSingh-vq7xs
    @PremSingh-vq7xs Жыл бұрын

    Mananoyali

  • @MrDbeni
    @MrDbeni Жыл бұрын

    இவன் மத்தவங்கள எல்லாரயும் பேசி யூடியுப்ல போடுவானாம், ஆனா ஊழியகாரங்க சாட்சிய யூட்டுயூப்ல போடக்கூடாதாம்..!

  • @filmmusicdirector-composer
    @filmmusicdirector-composer Жыл бұрын

    பரியாசக்காரர் இடத்தில் உட்காராமல்

  • @everydaymeditation9270
    @everydaymeditation9270 Жыл бұрын

    Charles ne oru dubbaaakoor.....is it🤣🤣🤣

  • @yaphase1138
    @yaphase1138 Жыл бұрын

    Didn't except this , bro really good job

  • @user-ob4cx5eg1w
    @user-ob4cx5eg1w Жыл бұрын

    மல்லாக்க படுத்து கொண்டு வானத்தை பார்த்து துப்புரரு சகோதரர் சார்லஸ்

  • @MrDbeni
    @MrDbeni Жыл бұрын

    இவங்கூட பேசுற நேரம் நீங்க பத்து பைத்தியத்த பேசி சரிபண்ணிருக்கலாம் பாஜாக ஸ்லீப்பர் செல் இவன்

  • @danandaraj6272
    @danandaraj6272 Жыл бұрын

    சார்லஸ் செத்துட்டான்னு சொன்னாங்கலே🥱🥱🥱🥱🥱

  • @ananathaikelvinsaha1753
    @ananathaikelvinsaha1753 Жыл бұрын

    சார்லஸ் ஒரு மன நோயாளி விட்டுவிடுங்கள்

  • @RadhaKrishnan-st9rl
    @RadhaKrishnan-st9rl Жыл бұрын

    Charles is correct

  • @sasi6428
    @sasi6428 Жыл бұрын

    சார்லஸ் ஒரு யூதன்

  • @rajesh4960
    @rajesh4960 Жыл бұрын

    கலாய்க்கிறவன் மாட்டுனா சிரிச்சு சிரிச்சே பதிலே சொல்ல மாட்டான்

  • @idalwin8162
    @idalwin8162 Жыл бұрын

    அவர் சார்ந்த திருச்சபையை பற்றியும் அதில் உள்ளவகைளையும் இவர் பேசுவதில்லை , இவர் பெந்தேகோஸ்தே ஊழியர்களை பற்றி மட்டும்தான் இவர் பேசுவார் , இதனைப் பார்த்தால் , தன் திருச்சபை தான் சிறந்தது என்பதும் மற்ற ஊழியங்கள் சரியில்லை என்பதுபோல் காட்டுகிறார் என்பது தெரியவருகிறது .

  • @georgevinoth4895
    @georgevinoth4895 Жыл бұрын

    Wherefore ye be witnesses unto yourselves, that ye are the children of them which killed the prophets. Fill ye up then the measure of your fathers.

  • @murugez24
    @murugez24 Жыл бұрын

    இவரை நேர்காணல் எடுக்க வேண்டும் என்று தேவை என்ன....

  • @mariakoini2903
    @mariakoini2903 Жыл бұрын

    Aiyo aiyo vidiya vidiya malai beithalum ootu. Thundu marama valaruma. Comentla ketavarthai reply anuppuvan

  • @user-ob4cx5eg1w
    @user-ob4cx5eg1w Жыл бұрын

    தயவு செய்து அவருடைய நம்பார் கொடுங்க

  • @appaduraij5697
    @appaduraij5697 Жыл бұрын

    Tomorrow is not in our hand. Today is the day of salvation and now is the acceptable time. Before it gets too late invite JESUS the saviour into your heart or in the process of criticism next person may be even Christ.

  • @drskb2934
    @drskb2934 Жыл бұрын

    இந்த (🐕) சகோதரன் சபை ஊழியம் செய்து ஒரு 100- பேருக்கு பயனுள்ள ஊழியம் செத்து" ஆத்துமா ஆதாயம் செய்த பின் குறை கூறினால் நல்லது! தகுதி உண்டு"

  • @chandrank4904
    @chandrank4904 Жыл бұрын

    Charles is correct. We have to ignore his channel

  • @parthibana3955
    @parthibana3955 Жыл бұрын

    Charles is not capable of justify clearly himself about his own content that he talks in his channel.

  • @selvarajl6345
    @selvarajl6345 Жыл бұрын

    தண்ணி வண்டி மாதிரி தெரியுதே

  • @godsson701

    @godsson701

    Жыл бұрын

    மாற்று கருத்தே இல்லை bro. இவன் தண்ணி வண்டியேதான்.

  • @mosesmoses7105
    @mosesmoses7105 Жыл бұрын

    இந்தசாத்தான்சங்கிஇவன்குடும்பம்பாதிக்கும்

  • @mercyemmanuel6374
    @mercyemmanuel6374 Жыл бұрын

    அவரவர் செய்யும் தப்புக்கு அவரவர் ஆண்டவருக்கு பதில் சொல்வாங்க.. உங்க வேலை என்னமோ அதைப் பார்த்துகிட்டு இருங்க.. இதுல சாபம் வரும்..

  • @gideonviswa8295

    @gideonviswa8295

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/l3Z6y5t9pZeanNY.html

  • @cynthiasagar542
    @cynthiasagar542 Жыл бұрын

    GBU bro and sis Today let's study about YOU SHALL HAVE NO OTHER GODS BEFORE ME..... What should we do in order to worship ,no other gods besides the true God??.. Mattew 23:35... Which is the greatest commandment in the law??.. Jesus replied ,"" Love your God with all your heart and with all your soul and with all your mind,""This is the first and greatest commandment "".. 2 king 23:21..By keeping the Passover, Joshua was said to have followed God with all his heart and with all his soul and with all his strength.. Deuteronomy 6:4.."" Tie them ( the words ,Love your God with all your heart .......) as symbols on your hands and bound them on your foreheads.."" Exodus 13:8_9..."".. This observance will be for you like a sign on your hand and a reminder on your forehead...". Exodus 13:3_4..."" Commemorate this day ...because the Lord bruoght you out of it..."' Exodus 20:1 The first commandment is "" You shall have no Gods before me"'. Exodus 12:12..On the Passover God bruoght judgement on all the gods. 2 king 23:3_4,21_24 After celebrating the Passover.. king Josiah got rid of the idols and all other destestable things. 2 Chronicles 30:1..31:1.. After celebrating the Passover, King Hezekiah destroyed all the idols ( sacred stones,Asherah poles,high places,alters....). Through the Passover all the other gods are destroyed ,so that we can observe the first commandment... Deuteronomy 13:1_5..False prophets try to abolish the Passover.. Isaiah 24:1 Since the people have disobeyed the laws, a curse consumes the earth... Unless we keep the Passover,we cannot know how to worship God only ,and finally we come to worship other gods .. WE SHOULD KEEP THE HOLY PASSOVER ,so that we can worship only God.... 🙏.... Amen

  • @johnsondjacobpresidentlegs184
    @johnsondjacobpresidentlegs184 Жыл бұрын

    சார்லஸ் தம்பி போன்ற நபர்கள் இன்றைய கிறிஸ்தவத்திற்கு தேவை.

  • @rajesh4960

    @rajesh4960

    Жыл бұрын

    அவருடைய சுவிசேஷத்தால் நிறைய பேர் இரட்சிக்கப்படுவார்கள்

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 Жыл бұрын

    சார்லஸ் அண்ணா! content தரட்டா? உதாரணத்துக்கு பாபிலோனின் தொங்கு தோட்டம் - பைபிள் சொல்வது என்ன என்ற தலைப்பில் வீடியோ போடுங்க. அட தொங்கு தோட்டம் பற்றி பைபிளில் எங்கே போட்டிருக்கு?- இது உங்க mind voice. அதை கொஞ்சம் muteல போடுங்க. நிகழ்ச்சிக்கு இடையில இதைப்பற்றி பைபிளில போடவே இல்லன்னு சொல்லிட்டு பிறகு தொங்கு தோட்டம் பற்றி அறிவியல் புவியியல் வரலாறு நாவல்கள் என்ன சொல்லுதுன்னு பேசிக்கிட்டே இருங்க. அவளவுதான்! என்னது , யாரோவதப் பற்றிக் கூட வீடியோ பண்ணிட்டாங்களா? சரி கொலோசியம், கிளியோபட்ரா என்னத்தையோ போடுங்க

  • @jeyamarys8181
    @jeyamarys8181 Жыл бұрын

    பாவம் சார்லஸ் முகத்தில் எண்ணெய் வடியுது.😂😂😂

  • @suthakarccc3725
    @suthakarccc3725 Жыл бұрын

    Eden tv bro, I thought you are honest. 12:20 you skipped the video without answering Charles. Don’t cut and edit the video. We need full conversation to understand the flow.

  • @Edwinbrowne
    @Edwinbrowne Жыл бұрын

    Eden TV Understand there is no one in the world as Christian now. So there is no one as non Christian. If you think, you believe John1 :12. Then you are a beliver. Read Acts 11:26.....they are Christians. None of you, and so called....annan....who do ministry....are Christian....they are all living with self interest.. to live wealthy. Any one follow....idols,,,,and mother of JESUS....self photo...are also not belivers.... Wasting time......not useful for anyone. Don't become a biased person. Eden TV....looks big....but working, speaking ...for others.

  • @JayakanthanDillyJayakanthanDil
    @JayakanthanDillyJayakanthanDil6 ай бұрын

    Charles is best...... Think about Charles to others.......

  • @joelpete8282
    @joelpete8282 Жыл бұрын

    Slipper charles..

  • @dayakarrao2206
    @dayakarrao2206 Жыл бұрын

    John 11: dead Lazarus brought back to life after 4days on whose BELIEF? Mr. Charles, if I am right, is better than the Edon tv interviewer.

  • @Yarp_GLOBAL

    @Yarp_GLOBAL

    Жыл бұрын

    In the same way we were Born Again or Quickened or Regenerated or Made Alive during the Resurrection of CHRIST. It is the Work of GOD that the Elect were Made Alive not by our belief.

  • @dayakarrao2206

    @dayakarrao2206

    Жыл бұрын

    @@Yarp_GLOBAL born from mother's womb to the largest womb the earth, not only you but presidents prime ministers chancellors and even kings. From the largest womb all the above should born again. If not child in the womb will not be a child out of the womb. Born is to have the life of father even after mother's womb. Born from the largest womb is to have the LIFE, Jesus - I am the LIFE, even after the largest womb.

  • @Yarp_GLOBAL

    @Yarp_GLOBAL

    Жыл бұрын

    @@dayakarrao2206 Unless your Born Again, you cannot see the Kingdom of GOD is the Command of our LORD & SAVIOR. That Command was fulfilled during the Resurrection of CHRIST to all HIS People in CHRIST during HIS Resurrection. This is a spiritual event in which your flesh profits nothing or benefits nothing or gains nothing. So this is the Good News of GOD. The Birth, Life, Death & Resurrection of CHRIST was in Substitution to ours. CHRIST became our Righteousness at the Cross. Preach the Gospel or Good News is to Preach the Finished Works of CHRIST on our Behalf.

  • @dayakarrao2206

    @dayakarrao2206

    Жыл бұрын

    @@Yarp_GLOBAL why born again said to Nicodemus alone not to any other in four Gospels though Nicodemus didn't understand what the born again is allabout?

  • @Yarp_GLOBAL

    @Yarp_GLOBAL

    Жыл бұрын

    @@dayakarrao2206 Read these explicit verses to know the Timing of our Corporate Regeneration or being Born Again. John 3rd chapter teaches us about the magnificent Work of GOD in spiritual matters concerning Salvation. 👉John 1:12 & 13 👉1 Peter 1:3 - 5 👉Ephesians 2:4 - 7 👉Colossians 2:13 👉1 Corinthians 15:22

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Жыл бұрын

    பின்பற்றுபவர் கள், பின்னிக் கொண்டு இருக்கிறார்கள்

  • @savedchristian4754
    @savedchristian4754 Жыл бұрын

    அவர் ஊழியர்களின் கிரியைகளை தாக்குவதில்லை. நல்லவன் மாதிரி நடிக்கும் மாயக்காரரை கேள்வி கேட்கிறார்.

  • @sureshphilip1280
    @sureshphilip1280 Жыл бұрын

    Bro. Charles deeply love Jesus Christ and his true servants of God like mohan c uncle, Paul dinakaran uncle etc.., but his concern and pain of heart is to take out the weeds of Christianity. That is a good part of him. But he tries to do things in his own thoughts or to say depending on his flesh not on spirit of God. If at all the same thing he does depending on the strength of spirit of God he will be definitely used by God and people try to change things what he tries to say not with the fear for criticism but with the fear of God. This is a good video.

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 Жыл бұрын

    We need God's commendation not MAN'S commendation. Do the present preachers love God or money, name & fame & wants to show themselves ?

  • @udhayakumar3131
    @udhayakumar3131 Жыл бұрын

    Ivara sathyam tv reporter mukther kitta oru nerkanal eduntha avaru chennal close pannitu poiduvaru brother

  • @johnpeter3522

    @johnpeter3522

    Жыл бұрын

    Mohan C povara? Charles bro open ah sollunga.. avaru tha fradu...

  • @johnberkmans661

    @johnberkmans661

    Жыл бұрын

    அன்புள்ள ஈடன் டீவி மூலம் நேர்காணல் காணும் சகோதரர் அவர்களுக்கு வணக்கம்.இறைமகன் யேசுவின் வார்த்தை:: உன் விசுவாசம் குணப்படுத்தியது. கடுகளவு விசுவாசம் இருந்தால் மலையையும் நகர்த்தி விடலாம்.அடையாளங்களையும் அதிசயங்களையும் சாட்சியாக சொல்லி இயேசுவிடம் அழைப்பது முறையல்ல .நமது வாழ்க்கை முறையில் மற்றவர்கள் கவரப்பட்டு இயேசுவை நம்புவது சிறப்பானது.

  • @johnberkmans661

    @johnberkmans661

    Жыл бұрын

    சாட்சி சொல்கிறேன் என்னவெனில் இயேசுவையும் அவரது நோக்கத்தையும் கேலிக் கூத்தாக்கிவிடுகிறார்கள். இந்த நிலை கத்தோலிக்கத் திருச்சபையிலும் தொத்திவிட்டது.

  • @dhanraj72
    @dhanraj72 Жыл бұрын

    திரு. அகத்தியன் அவர்கள் தன்னுடைய மகனுக்கு குருவிக்கார இனத்தில் பெண் எடுப்பாரா....? Eden tv bro. plz ask him.

  • @penta3315
    @penta3315 Жыл бұрын

    Tpm church la விசுவாசிகள் மருந்து மாத்திரை எடுப்பாங்க Charles brother ஊழியக்காரங்க மருந்து மாத்திரை எடுக்க மாட்டாங்க நோய் வந்து செத்தாலும் மருந்து மாத்திரை எடுக்க மாட்டாங்க சின்ன வயசுல அங்க தங்கி படிச்சு இருக்கேன் ஒரு பாஸ்டர் அவருக்கு Sugar இருந்துச்சு ஒரு ஊசி போட்டு இருந்தால் பிழைத்திருப்பார் ஆனால் வேணாம் னு சொல்லிட்டார். உங்க பார்வையில சொல்ல போனா இது அறியாமையா கூட இருக்கலாம் ஆனால் கடவுளின் பார்வையில் என்னவாக இருக்கும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.அவங்க பண்ற நிறைய காரியங்கள் எனக்கு பிடிக்காது தான் ஆனால் அவங்க பண்ற ஜெபமாக இருக்கட்டும் அவங்க அர்பணிப்பாக இருக்கட்டும் அவங்கள ஒன்னுமே சொல்ல முடியாது

  • @godsson701

    @godsson701

    Жыл бұрын

    அருமையான பதிவு bro.

  • @policemedia900
    @policemedia900 Жыл бұрын

    இவன் எல்லாம் ஒரு மனுஷன் இவன்கிட்ட போய் பேட்டி இருக்கிரிர்கள் ஐயா

  • @christhuvukkaielumbiprakas9907
    @christhuvukkaielumbiprakas9907 Жыл бұрын

    Neethirunthu

  • @back2edenchurch
    @back2edenchurch Жыл бұрын

    En sarbu la... Avarta oru question kekanum brother (Eden)... Evangalam correct ah ooliyam panla nu soldranga la... Apo yapd thaan ooliyam pandrathu , pani kamchu video poda kelunga (Eden). Nama avar soldra உத்தமத்தில் நாமும் நடபோம் 😉

  • @j.p.r2409
    @j.p.r2409 Жыл бұрын

    Eden tv sir பாராட்டு சரியா கேட்கிறீங்க ஆனால் கொஞ்சம் பிரபல ஊழியர்களடம் கேள்வி கேட்கும் போது மட்டும் பதுங்கி பதுங்கி தொட்டும் தொடாமல் கேட்குறீங்களே.சார்லஸ் மாதிரி எல்லார்கிட்டேயும் கேளுங்க

  • @komers8314

    @komers8314

    Жыл бұрын

    நிச்சயம் பரலோகம் உண்டு

  • @suthakarccc3725
    @suthakarccc3725 Жыл бұрын

    14:19 again you cut the video man!

Келесі