💥இன்று "இரட்டிப்பு மகிழ்ச்சி செய்தி" உனக்காக காத்திருக்கு💥திருச்செந்தூர் முருகன் வாக்கு💯Murugan vaku

#murugan #muruga #murugandevotes #muruganspeech #muruganthunai #varahi #devotional #murugan #god #muruganmanthiram #tamil #god #motivational #varahivazhipadu #ஓம்சக்தி #வாராகி #varahidevi

Пікірлер: 14

  • @MURUGAN-VELMURUGAN...VPLOVE
    @MURUGAN-VELMURUGAN...VPLOVE21 күн бұрын

    அப்பா திருச்செந்தூர் முருகா நீதான் அப்பா என் முனிபிரியாவின் மனதை மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா எனக்கு இரட்டிப்பு நற்செய்தனு சொல்லுற ஒரு செய்தி கூட வரல அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னை நினைக்காத நேரம் இல்லை அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உன்னை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் என்று ஆசை படுகிறேன் முருகா எங்கள் இருவரையும் சேர்த்து உன் சன்னதி திருச்செந்தூர்க்கு அழைப்பாயா அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ அப்பா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏

  • @santhanama1645
    @santhanama164520 күн бұрын

    என் குல தெய்வமே முருகா நல்லதே நடக்கட்டும் நற்பகை மகிழ்ச்சியாகட்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏போற்றி போற்றி போற்றி🙏💕

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh270321 күн бұрын

    அப்பா திருச்செந்தூர் முருகப்பா😭🙏விக்னேஷ் யும் ❤️மாரி செல்வம் யும் கூடிய சீக்கிரமா கல்யாணம் நடக்க வேண்டும் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr19 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அப்பனே முருகா நல்லதே நடக்கும் அப்பா

  • @mariappant4428
    @mariappant442821 күн бұрын

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா வேல் வெற்றி வேல் கதிர்வேல் வேல் முருகா போற்றி கடம்பபோற்றி

  • @poornimaprasad325
    @poornimaprasad32521 күн бұрын

    ❤Om muruga potri ❤

  • @prakashsivalingam3047
    @prakashsivalingam304720 күн бұрын

    Om muruga potri 💯💓💓 Om saravana bhava ♥️♥️♥️♥️ Naaaaaaan doctor aaga vendum 💯💯💯💯

  • @prakashsivalingam3047
    @prakashsivalingam304720 күн бұрын

    Om muruga potri 💓💓💓💓 Naaaaaaan doctor aaga vendum 💯💯💯💯 Om saravana bhava potri 💓💓💓💓💓

  • @prakashsivalingam3047
    @prakashsivalingam304720 күн бұрын

    Om muruga potri 💓💓💓 Om saravana bhava potri 💓💓💓💓 Naaan doctor aaga vendum 💯💯💯

  • @user-vs2jr1kt1s
    @user-vs2jr1kt1s20 күн бұрын

    Om muruga sarenam om sarevana pava sarenam Porte Porte

  • @MuthuanjalaiKrm
    @MuthuanjalaiKrm21 күн бұрын

    Om Saravana pava 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devimuthu1402
    @devimuthu140221 күн бұрын

    Karpaga devi mari muthu ❤❤❤❤❤❤

  • @poornimaprasad325
    @poornimaprasad32521 күн бұрын

    ❤❤❤

  • @user-ri8yd3kd6o
    @user-ri8yd3kd6o20 күн бұрын

    Murugaaaa nallathu nadanthuduchi pa nenaichathu

Келесі