டி ராஜேந்தர் இன்னிசை மழையில் சூப்பர் ஹிட் பாடல்கள்

BASKARAN MUSICAL
KZread CHANNAEL
உங்களது மன அழுத்தம் குறைய
எனது அனுபவத்தை உங்களுடன்
KZread CHANNAEL லில் பகிர்கிறேன்
என்னுடைய பாடல்களும் என்னுடைய சேனலும் உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள்
💞💞BASKARAN MUSICAL💞💞
🎼🎶யூட்யூபில் பாடல் கேட்கும் நண்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் எங்களுடைய அனுபவத்தை வைத்து அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பாஸ்கரன் மியூசிக்கல் யூடியூப் சேனலை தொடங்கி உங்களுக்கு பாடல்கள் அப்லோடு செய்து வருகிறேன் உண்மையில் நான் செய்வது ஒரு இசை சேவை மட்டுமே பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக அல்ல நீங்கள் கொடுக்கும் ஆதரவில் தான் என்னுடைய அடுத்த அடுத்த பாடலை அப்லோட் செய்வதற்கு ஆர்வமாக இருக்கும் நன்றி 🙏💞🌹

Пікірлер: 516

  • @BaskaranMusical
    @BaskaranMusical Жыл бұрын

    *அன்புள்ள பாடல் கேட்கும் நண்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் நான் பாடல்களை அருமையாக வரிசைப்படுத்தி இதை ஒரு வேலையாக எடுத்துக் கொண்டு அதாவது இசை சேவையாக உங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறேன் ஆனால் கம்பெனிக்காரர்கள் விளம்பரம் செய்கிறார்கள் அதை வைத்து என்னை குறை கூறுகிறீர்கள் ஏனென்றால் இடையில் வரும் விளம்பரத்திற்கும் நம்முடைய சேனலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஏனென்றால் கம்பெனிக்காரர்கள் தான் விளம்பரம் செய்கிறார்கள் தயவுசெய்து மன்னிக்கவும் ஏனென்றால் இந்தப் பாடல்களின் உரிமை அனைத்தும் கம்பெனிக்காரர்கள் வசம் என்னுடைய வேலை ஒரு இசை சேவை மட்டுமே*

  • @sangilikaruppu008

    @sangilikaruppu008

    Жыл бұрын

    👍🏻❤

  • @peermojamed9048

    @peermojamed9048

    Жыл бұрын

    SUPER..SONGS...

  • @raji.rithika2198

    @raji.rithika2198

    Жыл бұрын

    Qqq

  • @vmkannan28

    @vmkannan28

    Жыл бұрын

    நன்றி ஐயா வேற எதுவும் சொல்லத் தெரியவில்லை நீங்கள் நீடூடி வாழ்க

  • @rajasekarnagaraj9308

    @rajasekarnagaraj9308

    Жыл бұрын

    தங்களுடைய சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்'ங்க அண்ணா

  • @ambalsaravanan6068
    @ambalsaravanan60682 ай бұрын

    தமிழில் ஓர் அற்புதமான இடத்தில் இருந்திருக்க வேண்டிய கலைஞன் அரசியல் என்னும் சாக்கடையில் இறங்கியதினால் தமிழ் நல்ல கவிஞனை இழந்தது.

  • @KURALIN_KURAL_OOSAI
    @KURALIN_KURAL_OOSAI28 күн бұрын

    டி. ராஜேந்தர் அவர்கள் உண்மையிலேயே சகலகலாவல்லவர்.

  • @sayadmohamd6726
    @sayadmohamd6726 Жыл бұрын

    கலை உலகில் ஓர் கம்பர். அற்புதமான படைப்பாளி. ராகம் தேடும் பல்லவியே டி. ராஜேந்தர். அவர்கள்.

  • @ramsenna3950
    @ramsenna39502 жыл бұрын

    அற்புதம்.... அற்புதம்... இது இசை மழை.. இன்னிசை மழை அற்புதமான மழை. அமிர்த மழை.. ராக் மழை ராக மழை. இது ராஜேந்திர மழை காதல் கீதம் கலவிகீதம் கற்பனை கீதம் கற்புபின்கீதம் இது தங்கையின் கீதம் தரமான கீதம் எங்கள் TR.யின் தங்கமான கீதம்... அண்ணா... வாழ்க வளமுடன்.,.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv65923 күн бұрын

    இதுபோல பாட்டு எழுத டி ஆரால் மட்டுமே முடியும்.தலைவா உன் பாட்டிற்கு காலம் உள்ளவரை நான் அடிமை.எங்க மாயவரத்து இசைக்கலைஞன்.

  • @user-ef9do5kj9x
    @user-ef9do5kj9x3 ай бұрын

    புத்தன் காந்தி ஏசு மாதிரி மீண்டும் ...ஒரு T R பிறந்து வருவது கடினம்...

  • @lrperiyasamy3960
    @lrperiyasamy39602 жыл бұрын

    தமிழனின் தமிழ் வரிகள் அற்புதம்

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Жыл бұрын

    காதலுக்கு ஒரு அர்த்தம் சொன்னவர். 80 களில். அதன்படியே நடந்தும் கொண்டு இன்று வரை கடை பிடிப்பவர். இவரின் ஒரு படமான ஒருதலைராகம் கோடி காதல் படத்திற்கு சமம் ஆகாது. இனி யாராலும் தரவும் முடியாது. வாழ்க டீ. ஆர்.

  • @vijayakumar7377
    @vijayakumar7377 Жыл бұрын

    நான் புரட்சி தலைவர் கலை வாரிசு கே.பாக்யராஜ் அவர்களின் தீவிர ரசிகராக இருந்து பணியாற்றிய காலத்தில் சகலகலா வல்லவன் டி.ஆர் அவர்களை விமர்சனம் செய்தவன் ,அதே நேரத்தில் புரட்சி திலகம் இயக்கி கேப்டன் விஜயகாந்த் நடித்த சொக்கதங்கம் பட வசூலையும், வெற்றியையும் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த நேரத்தில் ஊடகங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர்.அனறு முதல் அவரின் அன்பும் பண்பும் அவரை ஈர்க்கும் சக்தியாக மாற்றியது.நல்ல கலாரசிகனாய் மற்றவர்கள் வெற்றியை கொண்டாடும் டி.ஆர் வாழ்க!வாழ்க!!

  • @DevaUma-sv3je

    @DevaUma-sv3je

    6 ай бұрын

    அந்த படத்தின் தயாரிப்பாளர் ஜி வி அவர்கள் படம் தோல்வியால் தூக்கு போட்டு கொண்டு இறந்தார் இது தெரியுமா உங்களுக்கு

  • @sundaravadivelumarimuthu4366

    @sundaravadivelumarimuthu4366

    Ай бұрын

  • @g.manikandan.1976.c.m

    @g.manikandan.1976.c.m

    Ай бұрын

    Tamilan.move..l..dati

  • @abdullahriaz198

    @abdullahriaz198

    15 күн бұрын

    ​@@DevaUma-sv3je அதுக்கு டிஆர் காரணமில்லை

  • @veeramanip8542
    @veeramanip85422 жыл бұрын

    டி ஆரை கடவுள் இன்னும் சிறிது காலம் வறுமையிலேயே வைத்து இருந்திருக்க வேண்டும் .இன்னும் சிறந்த பாடல்கள் நிறைய எங்களுக்கு கிடைத்திருக்கும்

  • @palaniswamypalani8547

    @palaniswamypalani8547

    2 жыл бұрын

    உண்மை தான்

  • @jagannathanjeeva2569

    @jagannathanjeeva2569

    Жыл бұрын

    Yes I too agree with you Mr

  • @aravinth8879

    @aravinth8879

    Жыл бұрын

    சபாஷ், வீரமணி.

  • @kalirajan5411

    @kalirajan5411

    Жыл бұрын

    T R grear film makkar

  • @tilakshekar6150

    @tilakshekar6150

    Жыл бұрын

    Yes I do agree , but I wish T RAJENDERAN should have given more number of songs to the Great TM SOUNDRAJAN.

  • @user-yc9mi2pd1b
    @user-yc9mi2pd1b28 күн бұрын

    பாடல் தொகுப்பு அருமை.🎉🎉🎉🎉

  • @senthilp1026
    @senthilp1026 Жыл бұрын

    இசை ராட்சசன் ராசா கொடி கட்டி பறந்த எண்பது தொண்ணூறு காலங்களில்.... தனக்கென தனி பாணியில் மறக்க முடியாத பாடல்கள் நிறைய தந்தவர் எங்கள் மண்ணின் மைந்தன் (மயிலாடுதுறை) டி ஆர் அவர்கள்... அவரே கதை திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாமே செய்வதால் பாடலை கதையின் ஓட்டத்தில் ஏற்ற வகையில் கவிதை நயத்துடன் எழுதி அசத்திவிடுவார்.... நன்றி...

  • @somasundharam4665

    @somasundharam4665

    6 ай бұрын

    UNMAI.SUPER.🎉❤

  • @mathanjoe7243

    @mathanjoe7243

    Ай бұрын

    Unmai

  • @jabbbb

    @jabbbb

    17 күн бұрын

    T.Rajendren is a legent

  • @jabbbb

    @jabbbb

    17 күн бұрын

    Really TR sir S .Janaki amma voice oru varaprasatham

  • @jabbbb

    @jabbbb

    17 күн бұрын

    Morgan vanthu thangam song really enjoyable

  • @Vijaykumar-dv9vq
    @Vijaykumar-dv9vq Жыл бұрын

    தேவ ரகசியத்தை போன்ற அதிசயத்தை நிகழ்த்தி காட்டுகின்ற கண்கள்... திராட்சை பழரசத்தின் போதை மகத்துவத்தை புதைத்து வைத்திருக்கும் இதழ்கள்.... என்ன ஒரு காதல் கவிதை வரிகள்.... ண

  • @mallikamuththaiya9990

    @mallikamuththaiya9990

    5 ай бұрын

    💘💛🤍💜🙏👌👌👌

  • @MuruganMurugan-yq7be
    @MuruganMurugan-yq7be23 күн бұрын

    இசை ஒலிக்கும் பொழுது ❤❤❤நமது அய்யா அவர்கள் குரல் செம சூப்பர்❤❤

  • @NoorMohammed-qh8ub
    @NoorMohammed-qh8ub Жыл бұрын

    என்றென்றும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அற்புதமான பாடல்கள் நன்றி TR

  • @miruthula3608
    @miruthula3608 Жыл бұрын

    .அனைத்தும் அருமையான பாடல்கள் நன்றி

  • @roshann3311
    @roshann3311 Жыл бұрын

    கவிதை ரசம் கொட்டும் தமிழ் பாடல்கள் ... அலாதி இன்பம்...

  • @user-ef9do5kj9x
    @user-ef9do5kj9x3 ай бұрын

    தொகுத்து வழங்கிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்....உங்கள் சேவை இசைக்கு தேவை

  • @sivasivagnanam6750
    @sivasivagnanam6750 Жыл бұрын

    அருமையான பாடல் தொகுப்பு

  • @mksivaprakasam9177
    @mksivaprakasam9177 Жыл бұрын

    Tr.Sir. வணக்கம். தங்களுடைய பாடல்கள் எல்லாம். அருமை. தமிழ் இலக்கியத்தை தழுவியே தங்களின் பாடல்கள் இருக்கும் வேறு எந்த கவிஞனாலும் சாதிக்க முடியாது. தமிழ்த் துறையே உங்களுக்கு தலைவணங்குகிறது., தூய தமிழே தங்களின் அடையாளம். பிறமொழிக்கு கலவா என் தாய் தமிழ் மொழியில் பாடல் எழுதி அனைத்து துறைகளிலும் மிளிரும் ஒப்பற்ற கலைஞர் தாங்கள். பாராட்ட, வாழ்த்த வயதில்லை: நிலையான சுகநலன் பெற்று வாழ இறைவனிடம் வேண்டும் அன்பன். மு. கி.சி.கொல்லம்

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam359910 ай бұрын

    T. R sir அவர்கள் 1979 முதல் என்னை பாடல்கள் மூலம் அசத்துகிறார்.. வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு..

  • @mahroofmohideen1235
    @mahroofmohideen12354 ай бұрын

    எங்கள் வாலிப வயதுக்கு உயிரூட்டியவர்.. டீ ஆர் அவர்கள் சகலகலா வல்லவன்..

  • @muhammedmubarackcp6497

    @muhammedmubarackcp6497

    Ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kannanrajendran351
    @kannanrajendran3512 жыл бұрын

    பாடல்களில் மாயம் செய்தவன்...அரசியலில் காயம் அடைந்தவர்.. எழிசை படைத்த...... ஏந்தல்.. இந்த அஷ்டவதானி...தமிழ் இனிய பாடலுக்கு உன் படைப்பும் ஒரு மைல் கல்.

  • @namashivayamp1360
    @namashivayamp1360 Жыл бұрын

    இந்த பாடல்களுக்கு இவர்தான் இசைஞானி

  • @anbuanbalagank7004
    @anbuanbalagank70042 жыл бұрын

    டி ஆர் ன் தீவிர ரசிகன்நான் அவரின் பாடல்வரிகலுக்கு நிகர் அவரே ஆவார்

  • @rajeshraina508
    @rajeshraina5088 ай бұрын

    மிகச்சிறந்த.... டைரக்டர்... பாடலாசிரியர்.... இசையமைப்பாளர்... நடிகர்...பல.... வித்தைக்காரர்...🎺🎺🎺🎤🎤🎤🎧🎧🎧

  • @paramuparamu3173

    @paramuparamu3173

    7 ай бұрын

  • @k.r.asokan639
    @k.r.asokan639 Жыл бұрын

    T.R. + S.P.B = Sweet

  • @boopathirajajj8922
    @boopathirajajj8922 Жыл бұрын

    நான் 10th 12th படிக்கும்போது கேட்டு மகிழ்ந்த பாடல்கள். அய்யய்யோ இப்போது கேட்கும்போது மறுபடியும் ஸ்கூல் வாழ்க்கைக்கே சென்று விடுகிறேன். மனது மிகவும் இளமையாக ஆகி சந்தோஷத்தில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. மீண்டும் அந்த பரபரப்பு இல்லாத வாழ்க்கை கிடைக்காதா என மனம் ஏங்குகிறது. நன்றி TR சார். வாழ்க இன்னும் பல நூறாண்டு 🙏

  • @ixb012s.janani9

    @ixb012s.janani9

    Жыл бұрын

    Oi

  • @maharajanr3014

    @maharajanr3014

    Жыл бұрын

    T nw

  • @pandi..smp...

    @pandi..smp...

    Жыл бұрын

    Oi

  • @vanajvanaj5044

    @vanajvanaj5044

    Жыл бұрын

    Yes all songs super. I love it.TKU T.R SIR.

  • @vishwanathankanth4885

    @vishwanathankanth4885

    Жыл бұрын

    Ii iii m v no by v

  • @kmurgan3476
    @kmurgan3476 Жыл бұрын

    இசை பாடல்கள் வரி அனைத்துமே சூப்பராக இருக்கும்

  • @sjr6321
    @sjr63212 жыл бұрын

    மகா திறமை கொண்ட மயில்ஆடுதுறைக்கார்ர்…… அடுக்கு மொழியின் அலக்சாண்டர்…..

  • @GopalGopal-cv7xq
    @GopalGopal-cv7xq2 жыл бұрын

    இசை(தாயின்) மகன். பாஸ்கரன் மியூசிக்கல் சேவை எங்கஞக்கு தேவை ..வாழ்த்துக்கள்🙏🙏

  • @thirukathir454
    @thirukathir454 Жыл бұрын

    எத்தனை பாடல் கேட்டாலும் இது மாதிரி பாடல்களுக்கு இணையாக

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 Жыл бұрын

    இசை🎤🎼🎹🎶 துறை யை... மிரல விட்டவர்... டீ ஆர்🏆🏆🏆🏆

  • @syesudurai5085
    @syesudurai50852 жыл бұрын

    சில பாடல்கள் ஆயிரம் முறை கேட்டாலும் சலிப்பதில்லை காரணம் இசையும் ரசனையும் ஒர் புள்ளி சந்திப்பதால்...

  • @Vijaykumar-dv9vq

    @Vijaykumar-dv9vq

    Жыл бұрын

    உண்மைதான்...

  • @msr.tamilya1961
    @msr.tamilya19612 жыл бұрын

    இந்த ஒரு பாடலிலேயே ஒட்டுமொத்த வாழ்வை வாழ்ந்து முடித்தோம் அந்நாளில்.

  • @maragadhamyadav7895

    @maragadhamyadav7895

    Жыл бұрын

    AA 3w333

  • @vetri849

    @vetri849

    Жыл бұрын

    😊

  • @MariRagava
    @MariRagava3 ай бұрын

    80s களுக்கு இளையராஜா ஒரு கண் என்றால் T ராஜேந்தர் ஒரு கண் இரு வேறு துருவங்கள் ‌இசையில் ஒன்றாய் எங்கள் இதயத்தில் தாலாட்டும்

  • @psenthilapm
    @psenthilapm4 ай бұрын

    மிகவும் சிறப்பு தங்களின் பதிவு அருமை நன்றி சகோ❤❤❤

  • @mohamedselvam7772
    @mohamedselvam77722 жыл бұрын

    உங்களிடமிருந்து இந்த தெரிவை எதிர்பார்த்தேன் மிக்க நன்றி

  • @vmkannan28
    @vmkannan28 Жыл бұрын

    அருமை

  • @nkannan8201
    @nkannan8201 Жыл бұрын

    டி ஆர் திரை உலகின் பெரியார் எம்ஜிஆர் கலைஞர் இருந்தபோது திமுகவுக்கு உயிர் கொடுத்து திமுக தொண்டர்களை ஊக்கப்படுத்தினார் இதை யாராலும் மறுக்க முடியாது மறக்க முடியாது என்றும் அவர் திரை உலகில் பேசப்படுபவர்

  • @senthilkumar-lq8es

    @senthilkumar-lq8es

    Ай бұрын

    Indha neerathil thiruttu rail name why....dont spoil there mood...

  • @muralimurali3215
    @muralimurali321525 күн бұрын

    Bakkiaraj. T rajendar cinima songs supper congratulations

  • @chinnadurais9974
    @chinnadurais99742 жыл бұрын

    சகலகலா வல்லவர்..டி ஆர்

  • @rajyalakshmimarineexpots3160
    @rajyalakshmimarineexpots31603 ай бұрын

    What a lyric, music, SPB Voice, Drums, Bass guitar, Fantastic, hats off always. King of allrounder

  • @thiruvasagarganapathy9545
    @thiruvasagarganapathy9545 Жыл бұрын

    நல்ல தொகுப்பு. இனிமை 🌷

  • @sharajanraja8914
    @sharajanraja89149 ай бұрын

    எங்கள் மயிலாடுதுறை சகலகலா வல்லவன்

  • @selvakumarjayadurai9141
    @selvakumarjayadurai9141 Жыл бұрын

    படல் அடேங்கப்பா இவர் நம் இளமைக காலம் சொர்க்கம் TR பாடல் சொர்க்கம்

  • @vasanthraj1341
    @vasanthraj13412 жыл бұрын

    சகலகலா வித்தகர் திறமைகள் உள்ள மாமனிதர்

  • @supersinger9817

    @supersinger9817

    2 жыл бұрын

    4444

  • @chitrasomasundaram7581

    @chitrasomasundaram7581

    2 жыл бұрын

    Uml.

  • @wolfsr9259

    @wolfsr9259

    2 жыл бұрын

    @@chitrasomasundaram7581???????

  • @akbardeen.a1583
    @akbardeen.a15832 жыл бұрын

    அணைத்து பாடலகளும் அருமை 80s பொக்கிஷம்💯👍

  • @madhaiyanganesan1581
    @madhaiyanganesan1581 Жыл бұрын

    கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்,இசை ,ஔிப்பதிவு, என அனைத்தையும் கையான்ட அற்புத கலைஞன் இவர். 1961ல்

  • @mallikamuththaiya9990

    @mallikamuththaiya9990

    5 ай бұрын

    ❤🎉 TV

  • @kesavanr4309

    @kesavanr4309

    Ай бұрын

    1981

  • @paridhikumarancs7693
    @paridhikumarancs7693 Жыл бұрын

    TR இன்னிசையில் நனைய நாம் கொடுத்து வைத்தவர்கள். "மைதிலி என்னைக் காதலி" வெளியானபோது குங்குமம் வார இதழ் பாடல்களுக்காகவே ஒரு சிறப்பிதழை இணைப்பாகக் கொடுத்ததை மறக்க முடியுமா?❤️❤️

  • @PUCSSThameena

    @PUCSSThameena

    25 күн бұрын

    L

  • @natarajansuresh6148
    @natarajansuresh61482 жыл бұрын

    1981ல் ஆரம்பித்து தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு தமிழ் திரையுலகில் முத்திரை பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய பாடல்கள் எல்லாம் அவர் எழுதி இசையமைத்தார் என்பது சிறப்பு. பாபநாசம் சிவனுக்கு பிறகு டி.ராஜேந்தருக்குதான் இந்த பெரும் சிறப்பு. எல்லோரும் 80கள் இளையராஜா காலம் என்று தான் சொல்வார்கள். ஆனால் டி ராஜேந்தரும் அந்த காலகட்டத்தில் பயணித்தார் என்பது மறுக்க முடியாத உண்மை என்றால் அதில் இரு வேறு கருத்துகள் இல்லை என்பது ஆணித்தரமாக குறிப்பிடத்தக்கது என்பது என் கருத்து. எஸ்பிபி கேஜே ஏசுதாஸ் குரல் கொடுத்து பல பாடல்கள் பிரபலமானது.

  • @USHASUNDAR1971

    @USHASUNDAR1971

    Жыл бұрын

    உண்மை... இவர் படங்களில் பாடல் வரிகள் சிறப்பு பெறும்...

  • @user-xz5ng8ef6t

    @user-xz5ng8ef6t

    23 күн бұрын

    Super.hit.songs

  • @udhayam8190
    @udhayam8190 Жыл бұрын

    அவருக்கு நிகர் அவர் மட்டுமே(T.R)

  • @chellamuthuchellamuthu9235
    @chellamuthuchellamuthu92352 жыл бұрын

    அத்தனை பாடல்களும் சத்தானவை...

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Жыл бұрын

    இவரும் பாக்கியராஜ் அவர்களும் திரைத்துரையை அந்த அளவுக்கு ஆக்கிரமித்து இருந்தார்கள்.. ஆனால் விதி??? நல்ல கலைஞர்கள்..

  • @user-fv5dm2uf8v
    @user-fv5dm2uf8v2 жыл бұрын

    அருமை 👍 எப்போதும் ரசிக்கும் பாடல்கள்.

  • @iyammalbabu3647
    @iyammalbabu36472 жыл бұрын

    அருமையான பாடல்கள் மனதை கவர்ந்தது.மதுரைபாபு

  • @murali261070
    @murali2610702 жыл бұрын

    அருமையான தொகுப்பு.... நன்றி...

  • @bhaskarana
    @bhaskarana Жыл бұрын

    excellent collection which I missed for long time.

  • @bharathbharath5663
    @bharathbharath56636 ай бұрын

    டி ஆர் பாட்டு எப்பவுமே கெத்து தன் 👍

  • @BHARATHBHARATH-pn4hu

    @BHARATHBHARATH-pn4hu

    17 күн бұрын

    💋💋💋💋💋💋💋💋💋🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @bharathbharath5663

    @bharathbharath5663

    Күн бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @betubetu9129
    @betubetu912911 ай бұрын

    Super

  • @sudalaisubramaniam4935
    @sudalaisubramaniam49352 жыл бұрын

    மிகமிக அருமை மிகசிறப்பு சுடலை மும்பை

  • @kumaranpoliah9678

    @kumaranpoliah9678

    2 жыл бұрын

    Very nice to hear the collection of our college days @MMC

  • @shenonremil5996
    @shenonremil59962 жыл бұрын

    எங்கள் காலத்து கலக்கல் காதல் பாடல்கள். இந்த பாடல்களை கேட்கும்போது அந்த அழகான ஞாபகம் கண் முன்னே வந்து செல்கின்றன. நல்ல திறமையான நாயகன். பாவம் அவருக்கு இப்படி ஒரு நிலமை என்று நினைக்கும் போது மனது வலிக்கின்றது .நான் சாந்தி லதா. T R ரசிகை

  • @ZeezZeezZeezZeezGMailCom

    @ZeezZeezZeezZeezGMailCom

    Жыл бұрын

    Arumai

  • @santhoshffgsminh2775
    @santhoshffgsminh2775 Жыл бұрын

    பாடல்கள் சூப்பர். 👌👌👌

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Жыл бұрын

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் பாஸ்கரன்

  • @NOBODY-if2hk
    @NOBODY-if2hk2 жыл бұрын

    நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் பழைய நினைவலைகள் 😍 நன்றி TR sir

  • @govindraju4981
    @govindraju49812 жыл бұрын

    அருமையான பாடல்கள் சூப்பர்...

  • @muthusheela5110
    @muthusheela51102 жыл бұрын

    தினம், தினம் பாடல் 👌👌👌💚💖

  • @sivarajankesavaperumal8086

    @sivarajankesavaperumal8086

    Жыл бұрын

    அவர் காலகட்டத்தில் ஓவியர்களுக்கும் செட்டிங்ஸ் கலைஞர்களுக்கும் நல்ல மதிப்பும் வருமானமும் இருந்தது அது இப்பொழுது இல்லை TR ஒரு நல்ல கலைஞர்கலைக்கு மதிப்பு கொடுப்பவர் நன்றி

  • @saravananmookaiya8708
    @saravananmookaiya8708 Жыл бұрын

    All songs super

  • @boopathirajkumarm9508
    @boopathirajkumarm9508 Жыл бұрын

    Super song

  • @murugan.gmurugan.g561
    @murugan.gmurugan.g5612 жыл бұрын

    அருமையான பாடல்கள்

  • @saravanababu9458
    @saravanababu94582 жыл бұрын

    அருமை சார் பதிவு வாலிம் சுப்பர்

  • @parithimathi
    @parithimathi Жыл бұрын

    0:00 இந்திர லோகத்து 4:24 எந்தன் பாடல்களில் 9:03 தினம் தினம் உன் முகம் 13:22 இந்த மல்லிகை மனச 17:53 பகலென்றும் இரவென்றும் 22:20 மோகம் வந்து தாகம் 27:01 உன்னைத்தானே 33:07 அட யாரோ பின்பாட்டு 37:40 வசந்த காலங்கள் 42:28 வாசமில்லா மலரிது 47:15 இதய வாசல் 51:55 இது ராத்திரி நேரம் 55:25 அடி என்னாடி பந்தாடும் 1:00:14 என் மச்சி அவ

  • @yoganmba2686

    @yoganmba2686

    Жыл бұрын

    👌🏻👌🏻👌🏻🤝🤝🤝 thank you somach brother...

  • @drsureshherbal

    @drsureshherbal

    Жыл бұрын

    How you are doing this time marking...it's very much useful to get the song immediately...I appreciate

  • @sasikumarkumar5145

    @sasikumarkumar5145

    Жыл бұрын

    நன்றி நண்பரே ❤❤

  • @Vijaykumar-dv9vq

    @Vijaykumar-dv9vq

    Жыл бұрын

    அருமையான பகிர்வு நண்பரே... வாழ்த்துக்கள்

  • @velusudar218

    @velusudar218

    7 ай бұрын

    4:4

  • @maheswarimaheswari8360
    @maheswarimaheswari83602 жыл бұрын

    ஹாய் வணக்கம் கலக்கல்லான அருமையான பாடல்கள் சூப்பர்...

  • @mageshmageshraju3821
    @mageshmageshraju3821 Жыл бұрын

    Baskaran sir super 👌 👍 😍 🥰

  • @elangomani3533
    @elangomani35339 ай бұрын

    வசந்த அழைப்புகள் படப் பாடல்கள் தரமான தரவிறக்கம் வேண்டுகிறேன்

  • @natanasigamani9180
    @natanasigamani9180 Жыл бұрын

    பாடல்கள் அனைத்தும் சிறப்பு

  • @mallikamuththaiya9990

    @mallikamuththaiya9990

    5 ай бұрын

    💕 ve❤y💞

  • @anianitha5696
    @anianitha5696 Жыл бұрын

    Nice song

  • @pannirselvam4264
    @pannirselvam4264Ай бұрын

    Suppar anna

  • @obulisanthi9706
    @obulisanthi9706 Жыл бұрын

    மாயாஜாலமன்னன்

  • @SenthilKumar-qo7vd
    @SenthilKumar-qo7vd2 жыл бұрын

    சூப்பர் பாடல்

  • @vasanthim8134
    @vasanthim8134 Жыл бұрын

    Very nice song

  • @karunakaruna7912
    @karunakaruna79122 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @rameshrao2389
    @rameshrao23892 жыл бұрын

    சூப்பர் சூப்பர் சார்

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k23329 ай бұрын

    தமிழனின்.. பாஸ்ட் புட்❤❤❤❤❤

  • @shanthijegadeesan7815
    @shanthijegadeesan78152 жыл бұрын

    Always t r fan nalla thiramayana manithar avaroda sangs flims my. Peverat 👌👌👍

  • @saravananchinnadurai6129
    @saravananchinnadurai6129 Жыл бұрын

    என்றும்இனிமையானபாடல்

  • @simionpeterarulraj182
    @simionpeterarulraj182Ай бұрын

    அனைத்து பாடல்களும் அருமை! வாழ்த்துக்கள்

  • @jsclement3617
    @jsclement36172 жыл бұрын

    excellent song selection

  • @dnarshandhrshanderan9155
    @dnarshandhrshanderan91552 жыл бұрын

    அனைத்து பாடல்களும் அருமை

  • @amaresanpbc2774
    @amaresanpbc2774 Жыл бұрын

    Super my college time heart'full enjoyed song with my friends colony

  • @veeran.cveeran.c9728
    @veeran.cveeran.c97282 жыл бұрын

    பாஸ்கரன் இசைக்கு வாழ்த்துக்கள்.

  • @yuvarajudaiyar8802
    @yuvarajudaiyar8802 Жыл бұрын

    You are a legend.

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 Жыл бұрын

    Aayiram padalgal vanthalum oru thalairagam padal pola varave varathu super

  • @MaheshMangalam
    @MaheshMangalam Жыл бұрын

    அனைத்து விதமான. பணிகளிளும் மிகநேர்த்தியாக செயல்படும் மிகச்சிறந்த படைப்பாளி. சிறந்த பாடலாசிரியர்.கவிஞர். திரையுலகத்திற்கு இவரது காலம் பொற்காலம். நாங்கள் அவரது காலத்தில் (80-90).இருந்தது பெருமை.

  • @shanthadevi9943
    @shanthadevi9943 Жыл бұрын

    tamil varigal arumai.nice collection.

  • @USHASUNDAR1971
    @USHASUNDAR1971 Жыл бұрын

    இவர் ஒரு சகலகலா வல்லவன்.

  • @rahulgandhir3346
    @rahulgandhir3346 Жыл бұрын

    சூப்பர் சூப்பர் ஹிட்

  • @jaleel2229
    @jaleel2229 Жыл бұрын

    Excellent 😊👍

  • @manoharan1950
    @manoharan1950 Жыл бұрын

    Super songs t rajendren

Келесі