ஆடி மாதம் ஒன்றாம் தேதி குலதெய்வத்திற்கு இந்த ஒன்றை தீபம் ஏற்ற மறக்காதீர்கள்

குலதெய்வ வழிபாடு என்பது நம் குலத்தையே காக்கும் வழிபாடு குலதெய்வத்திற்கு உகந்த மாதம் ஆன இந்த ஆடி மாதத்தில் குலதெய்வத்திற்கு எவ்வாறு தீப வழிபாடு செய்ய வேண்டும் எவ்வாறு குல தெய்வத்தை வீட்டில் அழைக்க வேண்டும் என்பதை பற்றின தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் உள்ளது
#kuladeivavalipadhu
#tamil
#tamilastrology
#குலதெய்வம்
#ஆன்மீகதகவல்
#aanmeegam
#ஆன்மீகதகவல்
#ஆன்மிகம்
#ஆடிமாதம்
#ஆடி
#ஆடிமாதபலன்கள்
#குலதெய்வத்தைவீட்டுக்குஅழைப்பது

Пікірлер: 54

  • @sumathin1005
    @sumathin100519 күн бұрын

    Thank you

  • @sangeethaselvaraj6215
    @sangeethaselvaraj621517 күн бұрын

    Om Sree Selliamman thunai 🙏

  • @user-rm3ei8np9d
    @user-rm3ei8np9d21 күн бұрын

    Om sri Nadukkattu muthaiya potdri 🙏🙏🙏🙏🙏🙏 appa 💗 Om sri sangaya Sami potdri potdri 🙏🙏🙏🙏🙏 appa 💗🪔🪔🪔🪔🌺🌺🌺🌺💐💐💐💐🌹🌹🌹🌹🌹💐💐💐💐🌹🌹🌹🌹

  • @maheshwari8257
    @maheshwari825717 күн бұрын

    எந்த விளக்கு மேம் பூஜை முடிந்து ஏற்ற வேண்டாம்.

  • @maheshwari8257
    @maheshwari825722 күн бұрын

    நிறை செம்பு வாசல்ல வச்சி இருக்கன் மேம் உள்ளே அகல் இருக்கு மேம் எதுக்கு மேம் அர்சனை பண்ணனும்.

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    22 күн бұрын

    நிறை சொம்பு நீர் உங்கள் பூஜைகளில் வைப்பதே சிறப்பு எதற்காக என்றால் நம் இந்த 108 போற்றிகள் சொல்லும் போது அந்த நீரில் கட்டாயம் உங்கள் குலதெய்வம் வந்து வாசம் செய்யும்

  • @maheshwari8257

    @maheshwari8257

    21 күн бұрын

    Ok mam.

  • @chithu..
    @chithu..22 күн бұрын

    Illupai ennaiyil veedil vilaku eartalama, reply please

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    22 күн бұрын

    குலதெய்வத்திற்காக குலதெய்வ விளக்கு மற்றும் நிலை வாசல் விளக்கு மண்ணஅகல் விளக்கு பயன்படுத்தும் போது அதற்கு நீங்கள் தாராளமாக இழுப்ப எண்ணெய் தீபம் ஏற்றலாம் பித்தளை விளக்கிற்கு அல்லது வெள்ளி விளக்கத்திற்கும் நீங்கள் இலுப்பை எண்ணெய் பயன்படுத்தும் போது கூடிய விரைவில் பச்சை நிறத்திலான அந்த எண்ணெய் மாறிவிடும் அதனால் மண்அகல் தீபத்திற்கு மட்டுமே இலுப்பை பயன்படுத்தவும் இலுப்ப எண்ணெயில் நம் வீட்டில் தாராளமாக விளக்கு ஏற்றலாம் இலுப்ப எண்ணெய் பயன்படுத்தி விளக்கு ஏற்றும் போது குலதெய்வத்தின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும்

  • @sathyaelumalai5082

    @sathyaelumalai5082

    17 күн бұрын

    Mam nanga vituku velila kuladeivathukunu Pooja panni 1vilaku edruvom....nilai vasalil 2 vilaku edruvom...Inga matum ilupa ennail edralama....ilai Pooja roomlum edranuma...pls reply mam

  • @maheshwari8257
    @maheshwari825722 күн бұрын

    வாசல்ல நிறை செம்பு வச்சிட்டு உள்ளே அகல்ல விளக்கு ஏத்தறன் மேம் .அப்படி செய்யலாமா மேம்.

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    22 күн бұрын

    வேண்டாம் அப்படி செய்ய வேண்டாம்

  • @maheshwari8257
    @maheshwari825718 күн бұрын

    ஆண் தெய்வம் மேம் வேப்பிலை வைக்கணணுமா.

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    17 күн бұрын

    ஆடி மாசத்தில் வேப்பிலை என்பது அனைத்து தெய்வங்களுக்கும் உகந்தது அதனால் தாராளமாக வேப்பிலை வைத்து வழிபாடு செய்யலாம்

  • @GanesaMoorthy-h4e
    @GanesaMoorthy-h4e16 күн бұрын

    Velakku ennai irucku athutu thipam etra lama mam

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    16 күн бұрын

    தாராளமாக ஏற்றலாம்

  • @maheshwari8257
    @maheshwari825718 күн бұрын

    4 தீபம் மா மேம்.

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    17 күн бұрын

    காமாட்சி விளக்கு சேர்த்து நான்கு தீபம்

  • @maheshwari8257
    @maheshwari825717 күн бұрын

    1 செம்புல அரிசியும் இன்னொரு செம்புல தண்ணீரும் வைக்கலாமா மேம்.

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    17 күн бұрын

    வைக்கலாம்

  • @maheshwari8257
    @maheshwari825717 күн бұрын

    செம்பு தண்ணீல கிராம்பு . சந்தனம் . மஞ்சள் .பச்சை கற்பூரம் . இதெல்லாம் போடலாமா மேம்.

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    17 күн бұрын

    போடலாம்

  • @sathyaelumalai5082
    @sathyaelumalai508217 күн бұрын

    mam nanga kuladeivathukunu veliya oru vilaku edruvom....nilai vasalil 2 vilaku edruvom...ithu matum ilupai oil edralama... Pls reply mam

  • @sathyaelumalai5082

    @sathyaelumalai5082

    17 күн бұрын

    Pooja room 5 vilaku 1 kamatchi Amman,2 kuthu vilaku, murugar 1 ,poovada Kari samiku 1...epdi etra vendum mam ...pls reply me mam

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    17 күн бұрын

    உங்கள் பூஜை அறையில் குலதெய்வத்திற்காக தனியாக ஏற்ற வேண்டிய மண் அகல் தீபம் மற்றும் வாசலில் ஏற்ற வேண்டிய இரண்டு தீபங்கள் இலுப்பெண்ணை ஊற்றி ஏற்ற வேண்டும்

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    17 күн бұрын

    பூஜை அறையில் ஐந்து விளக்குகள் ஏற்றுவது சிறப்பு அந்த ஐந்து விளக்கில் ஒரு விளக்காவது மண் விளக்காக இருக்க வேண்டும் அது குலதெய்வத்திற்காக வைக்க வேண்டும்

  • @sathyaelumalai5082

    @sathyaelumalai5082

    16 күн бұрын

    Thank you mam

  • @maheshwari8257
    @maheshwari825722 күн бұрын

    வாசல்ல நிறை செம்பு வைக்க லாமா மேம்.குல தெய்வத்துக்கு.

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    22 күн бұрын

    வாசலில் உருளியில் தண்ணீர் வைத்து பூ போட்டு வைக்கலாம் நிறை சொம்பு நீர் பூஜை அறையில் வைப்பது சிறப்பு

  • @maheshwari8257

    @maheshwari8257

    21 күн бұрын

    Ok mam.

  • @maheshwari8257
    @maheshwari825720 күн бұрын

    ஒற்றை தீபம் எல்லாரும் ஏற்றனுமா.

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    20 күн бұрын

    குலதெய்வ விளக்கு எல்லோரும் ஏற்றுவது நல்லது

  • @maheshwari8257
    @maheshwari825722 күн бұрын

    மாலை அலைக்கலாமா மேம்.

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    22 күн бұрын

    தாராளமாக அழைக்கலாம் காலை நேரத்தில் விளக்கு மட்டும் ஆவது ஏற்றி விடுங்கள்

  • @maheshwari8257
    @maheshwari825722 күн бұрын

    2 விளக்கு ஏத்தலாமா மேம்.

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    22 күн бұрын

    வாசலில் இரண்டு விளக்கு பூஜைகளில் குலதெய்வத்திற்காக தனியாக ஒரு மண்ணஅகல் விளக்கு எப்போதும் ஏற்ற வேண்டும்

  • @maheshwari8257

    @maheshwari8257

    21 күн бұрын

    Thank you mam.

  • @maheshwari8257

    @maheshwari8257

    21 күн бұрын

    வெளில வைக்கிற அகல்யா உள்ள வைக்கிற அகல்யா வேப்பிலை வைக்கணும்.

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    21 күн бұрын

    வெளியில் வைக்கிற அகல்ல தான் வேப்பிலை வைக்க வேண்டும்

  • @maheshwari8257
    @maheshwari825718 күн бұрын

    செம்பு பூ போட்டு திறந்து வைக்கணுமா மேம்.

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    17 күн бұрын

    ஆம் திறந்து தான் வைக்க வேண்டும்

  • @maheshwari8257
    @maheshwari825718 күн бұрын

    செம்பு தண்ணீர் தினமும் மாற்றனுமா மேம்.

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    17 күн бұрын

    பூக்கள் வாடியவுடன் மாற்றலாம் அல்லது வெள்ளி செவ்வாய் நாட்களில் மாற்றுவது சிறப்பு

  • @maheshwari8257
    @maheshwari825720 күн бұрын

    அகல்விளக்கு பின்னாடி செம்பு வைக்க லாமா மேம்.

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    20 күн бұрын

    வைக்கலாம்

  • @maheshwari8257

    @maheshwari8257

    20 күн бұрын

    நன்றி மேம்.

  • @maheshwari8257
    @maheshwari825720 күн бұрын

    கபோடு மேல விளக்கு இருக்கு மேம் கீழே உக்காந்து அர்சனை பண்ணலாமா மேம் .

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    20 күн бұрын

    பண்ணலாம்

  • @maheshwari8257
    @maheshwari825721 күн бұрын

    மாதவிடாய் இருந்தா அந்த விளக்கை ஏத்த வேண்டும் இல்லை என்றால் ஏத்த வேணடாமா மேடம்.

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    21 күн бұрын

    ஆடி மாதம் ஒன்றாம் தேதி எல்லாரும் அந்த விளக்கு ஏற்ற வேண்டும்

  • @maheshwari8257
    @maheshwari825718 күн бұрын

    செம்புல என்ன மேம் வாசனைன திரவியம் போடணும்.

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    17 күн бұрын

    ஏலக்காய் பன்னீர் இதுபோன்ற வாசனை பொருட்கள் போடலாம்

  • @maheshwari8257
    @maheshwari825718 күн бұрын

    கலசத்துல பச்சரிசி சில்லரை காசு வைக்கிறாங்க மேம் அதுவும் வைக்க லாமா மேம்.

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    17 күн бұрын

    தாராளமாக வைக்கலாம்

Келесі