இடியாப்பம் & ஆட்டுக்கால் Pepper ஆயாவின் பாயா

Attukal Pepper Paya & idiyappam

Пікірлер: 377

  • @lathasangamithra6130
    @lathasangamithra61302 жыл бұрын

    வாழ்வில் சிலர் நம்மை ஏமாற்றினாலும் ...நாமே நமது அறியாமையால் பிறரிடம் ஏமாற்றம் அடைந்தாலும் ... இன்னும் வாழ்வு மீதம் உள்ளது ...அதை நமது தன்னம்பிக்கையால் மீட்டு வாழலாம் என்பது தான் நான் கற்ற‌ பாடம் உங்களிடம் சீதா அக்கா...... எண்பதுகளில் காதலின் துள்ளல் நடிகை..இன்று தாய்யுள்ளத்தோடு சமைக்கும் பாங்கு மிக அருமை.......

  • @thillaikarasi6856
    @thillaikarasi68562 жыл бұрын

    மிக அருமையான செயல்முறை விளக்கம் நன்றி

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran8332 жыл бұрын

    வணக்கம் மேடம் அசைவத்தை சமைத்து அசத்திவிட்டிர்கள் மிக்க நன்றி அடுத்தடுத்து வரும் பண்டிகைகளுக்கு இது பொருத்தமான உணவு வாழ்த்துக்கள் !👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍🌸🌸🌸💐💐💐🍄🍄🍄🍄💐💐🌸🌸🌸🏵🏵🏵🏵🏵🏵🏵🍄🍄💐💐🌸🌸🌸🌸🌸🌸🌸💐💐💐🍄🍄🍄

  • @vetrimages9219
    @vetrimages92192 жыл бұрын

    நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

  • @leevino7693
    @leevino76932 жыл бұрын

    Nice recipe.. and also additional tips like benefits of green tea and pepper is very good..Even i used to take some tea after heavy meal.. 👌👍

  • @TamilSelvan-hv1jt
    @TamilSelvan-hv1jt2 жыл бұрын

    Very Nice dishes, My favorite😍

  • @mohana2386
    @mohana23862 жыл бұрын

    மேடம் நான் உங்களின் பரம ரசிகை. நீங்கள் நடித்த புதியபாதை, உன்னால் முடியும் தம்பி படம் பார்த்ததில் இருந்து உங்கள ரொம்ப பிடிக்கும். அப்புறம் உங்க first படம் ஆண்பாவம் அருமை. உங்கள இப்ப சமைத்துப் பார்ப்பதில் ரொம்ப சந்தோசம். வாழ்க வளமுடன்.

  • @meena599
    @meena5992 жыл бұрын

    Hi seetha, your narration is so simple and casual,,..house is tastefully decorated and well kept..I admire your dressing sense too..👌👌👌👌👌

  • @prasannakumari6654
    @prasannakumari66542 жыл бұрын

    Wow so tasty..Paaya recepi..must try..thank u so much..👍👍😊👌👌😍

  • @hazelaalphe4817
    @hazelaalphe48172 жыл бұрын

    You are so sweet Seetha. The way you narrate and cook is simple and awesome 👍🏼. I will try this dish

  • @ktryoutubechannel
    @ktryoutubechannel2 жыл бұрын

    மேடம் உங்களுடைய சமையல் அருமை இடியப்பம் வாழை இலை அன்பான செல்லமான உங்களுடைய வாய்ஸ் நன்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உங்களுடைய youtubeசேனல்

  • @arasusolotraveller1606
    @arasusolotraveller16062 жыл бұрын

    நீங்க taste கூட சேர்த்து healthy ஆவும் பேசுறீங்க madam... super 🔥😎

  • @marimuthunatarajan7323
    @marimuthunatarajan73232 жыл бұрын

    Hi Amma... iam divya....loved all your recipes ma ❤️🙏👍, i tried your pepper chicken and coconut milk rice...taste was out of world... thanks such awesome recipes 🙏🙏🙏

  • @safiabanu0607
    @safiabanu06072 жыл бұрын

    Wow fantastic recipes Mam 👌👌👌Thank you for your recipes 🙏 Upload more videos like this and Congrats 💐💐💐

  • @blackmamba3427
    @blackmamba34272 жыл бұрын

    True appreciation for food. Awesome video and recipe 👌

  • @suchitranc
    @suchitranc2 жыл бұрын

    Fan of yours mam. Mouth-watering Recipe😍😍😍😋😋😋

  • @sujeethashivani538
    @sujeethashivani5382 жыл бұрын

    Romba correct mam. My husband always eat his lunch at 4clk n dinner at night

  • @KalaiSelvi-oc1bl
    @KalaiSelvi-oc1bl2 жыл бұрын

    நல்லா அன்பா பேசுறீங்க. அதுபோல உங்க சமையலும் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்

  • @seethanivi3834
    @seethanivi38342 жыл бұрын

    Looking gorgeous amma ❤️😍😘😘wanna try this

  • @umapriyas5194
    @umapriyas51942 жыл бұрын

    Hai mam, lovely recipes, beautiful cooking and gorgeous looking😍. Great mam.

Келесі