இனி டைல்ஸ் உடஞ்சிடுமோ என்ற பயமில்லை | Orientbell Tiles Factory Tour & Quality Test | Mano's Try
Ойын-сауық
Orientbell Tiles Factory Tour & Quality Test
1. We visited Orientbell Tiles' Hoskote tile manufacturing plant to test the strength of the red body tiles.
2. Available in many designs and sizes these tiles are so strong that they didn't break even after breaking multiple coconuts on them. We experienced multiple activities on the tiles and even ran a JCB but the tile didn't break.
3. Orientbell Tiles' hoskote plant is a dry manufacturing plant which means they save water in comparison to usual manufacturing method. This has not been done by many tile manufacturers in the country.
4. You can view all tile designs here on their website - www.orientbell.com/tiles/floo...
Watch Beautiful House Construction Videos in Different Locations
Wow Houses - • Wow Houses
Home Tour in Chennai - • House Construction in ...
Home Tour in Coimbatore - • House Construction in ...
Home Tour in Madurai - • House Construction in ...
Home Tour in Salem - • House Construction in ...
Home Tour in Trichy - • House Construction in ...
Home Tour in Pondicherry - • House Construction in ...
Home Tour in Kanchipuram - • House Construction in ...
Home Tour in Chidambaram - • House Construction in ...
Home Tour in Nagercoil - • House Construction in ...
Home Tour in Karur - • House Construction in ...
Home Tour in Hosur - • House Construction in ...
Home Tout in Tirunelveli - • House Construction in ...
Home Tour in Kumbakonam - • House Construction in ...
#ManosTry #Veedu #HomeDesign
Subscribe: bit.ly/2tLZfDH
For Collab & Promotion Contact Me:
Mail id: manostry1@outlook.com
Telegram: t.me/Manostry3
FB Messenger: m.me/ManosTry
Facebook: bit.ly/3bDFrSV
Instagram: / manostry
Join this channel to get access to perks:
/ @manostry
#tiles #HouseTour #TamilVlogs #HomeConstruction, #HouseConstructionTips #HomeConstructionIdeas
Пікірлер: 45
தேங்காய் ல தண்ணியே இல்லையே 🤔🤔 🤣 நம்பிட்டோம் 🤣
@prabhu224
Жыл бұрын
கடுமையான வெயில் காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறையும்... தேங்காயில் கூடவா தண்ணி இல்லாம போகும்😂😂😂
@ManosTry
Жыл бұрын
சில தேங்காயில் தண்ணீர் வந்தது. Watch at 01:28. நிரையபேர் சுற்றி நின்று வீடியோ எடுத்ததால் சரியாக காண்பிக்க முடியவில்லை.
@MEGAN-pt9ff
Жыл бұрын
@@ManosTry மற்ற சோதனை எல்லாம் ok தான் 👍👍👍
@dolphinmohan6636
Жыл бұрын
😂
Yes. I like orient bell tiles always
Nice video and useful 👌👌👌
Tile size differs for other brand and so called brand. That could be the reason for unbreakable by karate master and also they moved the holding columns
Great Brother❤
Mano sir very valuable info
All events are ok... But that karate master's event is little questionable... He didn't tried properly it seems
Adei oru niyama venama , karata master udacha tile size ena , orient bell tile size ena
Super
Bro chennai la plywood work material ilama labour ku panravanga contact konjam kudunga bro ..ungaluku WhatsApp panen but no reply
bro 12x85 house plan video podugga bro
16*16 attech boothroom selvu evulo varum bro madilavjatanum
@ManosTry
Жыл бұрын
Approx 4L
Orientbell tiles ini vaangematom
Rectangle tile ... square tile ....master konjam over acting 😂😂😂. ...aprom tenga thanniye varala 😂😂 ....oru 2 tile vangi namma test panni pakkonum ...
@ManosTry
Жыл бұрын
Kandippa Namale Test Panniduvom
PRICE PLZZZZ………
Bathroom tiles???
super Manufacturing company Gujarat morbi ya brother
@ManosTry
Жыл бұрын
Bangalore Orientbell
Ohhh korali vithayaaaa😅😅😅. Kartha master first odachadu 2 /4 size la tiles length adiga ulla side la vachi odacharu. But intha tiles 2/2 size . Same time master acting good... Overall don't trust this company
மனோ உங்கள் மீது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது ஆனால் நீங்கள் உண்மையை சொல்ல வேண்டும் தேங்காய் உடைக்கும் போது ஏன் தண்ணீர் வரவில்லை அங்கு என்ன தில்லுமுல்லு நடக்கிறதா உங்களை நாங்கள் முழுமையாக நம்புகிறோம் உங்கள் சேனல் மீது எங்களுக்கு மகிழ்ந்து நம்பிக்கை இருக்கிறது நீங்கள் கொடுத்தும் நீங்கள் குறிப்பிடும் அனைத்து கருத்துக்கள் மீது நம்பிக்கை எங்களுக்கு இன்னும் இருக்கிறது தயவு செய்து நீங்கள் உண்மையை சொல்லவும்
@ManosTry
Жыл бұрын
மன்னிக்கவும். இது ஒரு பிரமோஷனல் வீடியோ தான். அவர்கள் என்னை இந்த டைல்ஸின் தரத்தை காமிக்கவே இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததாக தெரிவித்தனர். இதில் உள்ள அனைத்தும் அவர்களின் ஏற்பாடு மட்டுமே. இவ்வாறு நடக்கும் என்பதை நான் அறியவில்லை. ஒப்புக்கொண்டுவிட்டதால் இந்த வீடியோவை போடவேண்டிய கட்டாயம். இந்த டைல்ஸ் தரமானதாக இருந்தாலும், சில விஷயங்களை மிகைப்படுத்தி காட்டியதில் எனக்கும் விருப்பமில்லை. ஆனால் தரமற்ற ஒரு பொருளாக இருந்திருந்தால் இந்த வீடியோவை போட்டு இருக்க மாட்டேன். இந்த அனுபவத்தின் மூலம் இதுபோன்ற வீடியோக்களை இனி தவிர்த்து விடுகிறேன்.
No water 1.28 sir
வால் டைல்ஸ்சும் பார்க்கிங் டைல்ஸ்சும் ஒண்ணா …? கராத்தே மாஸ்டர்
I wonder how no water even in single coconut
@ManosTry
Жыл бұрын
Watch at 01:28
@parthasarathyp.v7122
Жыл бұрын
@@ManosTry thanks yes. The color of tile is like that now I could see water. I am regular follower of ur videos and inspired by many houses shown by you. That too I am from sweden
Clay tiles only okay, glazing laam useless.. clay floor is best for us.
அந்தத் தேங்காய் விஷயத்துல நீங்க உருட்டின உருட்டுல அந்த கந்தர்வகோட்டை சமஸ்தானமே நடுங்கிருச்சு மதிப்பும் மரியாதையும் மிக்கவராக தெரிந்த உங்கள் சேனல் தற்போது என்னை போன்ற சப்ஸ்கிரைபர்கள் மனதில் இது என்னடா பித்தலாட்டம் அப்படிங்கற மாதிரி தெரியுது...😢
@ManosTry
Жыл бұрын
அந்த தேங்காய் செட்டப் எல்லாம் இல்ல அங்கதான் உடச்சாங்க. தண்ணி வர்ரது 01:28 ல தெரியும் பாருங்க. சில தேங்கல தண்ணி வரல
Superb comedy coconut la water illa sema. You guys are thing we are foolish.
@ManosTry
Жыл бұрын
It's true. Sila coconut la varala. Watch at 01:28
ரேட் கம்பேர் பண்ணல சார்
Theanga la thani varala
@ManosTry
Жыл бұрын
Watch at 01:28
🥥🎇🤔💦
ஒரு தேங்காயிலயும் ஒரு சொட்டு தண்ணீர் இல்ல!அது ஏன்?
@ManosTry
Жыл бұрын
சில தேங்காயில் தண்ணீர் வந்தது. Watch at 01:28. நிரையபேர் சுற்றி நின்று வீடியோ எடுத்ததால் சரியாக காண்பிக்க முடியவில்லை.
தேங்காய் செம உருட்டு 😂😂😂😂
@ManosTry
Жыл бұрын
Watch at 01:28