ஆடிட்டர் ஆகும் யோகமுள்ள ஜாதகம்- ஆறு உதாரண ஜாதகத்துடன் விளக்கம்

ஆடிட்டர் ஆகும் யோகமுள்ள ஜாதகம் - ஆறு உதாரண ஜாதகத்துடன் விளக்கம் ‪@karpagaviruchamastro‬
#bestfreeastrology #ராசிகுணங்கள் #freeconsultation #freeastroprediction #freeastropredictionintamil #onlineastrology
#ஆண்டுபலன்கள் #தமிழ்ஜோதிடம் #tamilastrology
#sanipeyarchipalangal2023 #சனிபெயர்ச்சிபலன்கள் #ராசிபலன் #tamilastro #DNAastrology
#mesam #rishabam #mithunam #kadagam #kanni #simmam #thulam #viruchigam #dhanusu #maharam #kumbam #meenam
#auditores
‪@ADITYAGURUJIASTROLOGERChennai‬
‪@astrokumarg‬
‪@RGvlogtamilRaja‬
‪@astromilkywayrajanaadipart1952‬
‪@karpagaviruchamastro‬
‪@astroworld4040‬
‪@AstroAnswers‬
‪@DNAASTROLOGYASTROBRINDHA‬
‪@astrobalavellore3035‬
‪@Brahmavidhya‬
‪@astrotvtamil‬
‪@AstroTVAdidhiyan‬
‪@sakthiastroresearcher3694‬
‪@TamilAstroking‬
‪@STARGKTAMIL‬
‪@ASTROSTARACADEMY‬
‪@astrovaigundam6350‬
‪@SriSankara‬
‪@srivarahijothidam289‬
‪@sivasrimanikandasivam‬
‪@bharanijothidam5233‬
‪@MrTamilanMedia123‬
‪@SRIVISHNUJOTHIDAM‬
‪@ASTROVIZTAMIL‬
‪@ONLINEASTROTV‬
‪@thamizhanmediaa‬
‪@KondrankiDhanasekar‬
‪@YellowBenchTamil‬
‪@divineroute6906‬
‪@LifeHoroscope‬
‪@AadhanAanmeegam‬
‪@AalayamSelveer‬
‪@camonica3619‬
‪@Tamilnat‬
‪@SrirangamRaviAstrologer‬
‪@SriMahalakshmiJothidam‬
‪@shriswethamahalakshmi‬
‪@AstroSriramJI‬

Пікірлер: 24

  • @govindaraj166
    @govindaraj166 Жыл бұрын

    சார் உண்மையாகவே நல்ல புறிந்து விளக்கமாக உள்ளது வாழ்த்துக்கள் வணக்கம் 💐💐💐💐💐💐

  • @user-kg4ur6st3g
    @user-kg4ur6st3g2 ай бұрын

    22.09.2005 time 8.05pm tirunveli plz solluka sir C. A padikama Buthan asthagam soluraka sir ennala padika mudiyuma sir

  • @karpagaviruchamastro

    @karpagaviruchamastro

    2 ай бұрын

    புதன் அஸ்தங்கம் அடைந்தாலும் அவர் ஆட்சி வீட்டிலேயே அஸ்தங்கம் அடைந்துள்ளார். தங்களால் பாஸ் பண்ண இயலும். கடுமையான முயற்சியை போட வேண்டியது இருக்கும். ராகு திசை புதன் புத்தியில் பாஸ் செய்ய இயலும்

  • @user-kg4ur6st3g

    @user-kg4ur6st3g

    2 ай бұрын

    @@karpagaviruchamastro நன்றி சர்

  • @hariharaan4004
    @hariharaan4004 Жыл бұрын

    Sir i am your new subscriber...your videos are very useful I've just started preparing for government exams..will i get government job? Female D.O.B - 27/12/2000 TIME - 9.34 AM PLACE - CHENNAI

  • @vishalashi
    @vishalashi25 күн бұрын

    13.10.2004 புதன் காலைல 7.50 am கன்னி ராசி அஸ்தம் பாதம் 1.நட்சத்திரம் லக்னம் துலாம்

  • @karpagaviruchamastro

    @karpagaviruchamastro

    22 күн бұрын

    ஆடிட்டர் படிக்கும் யோகம் இல்லை

  • @vishalashi

    @vishalashi

    22 күн бұрын

    நன்றிங்க சார் 👍🙏

  • @sneharavi8388
    @sneharavi83882 ай бұрын

    Hi sir.Now Im at CA Final level will i be able to complete CA in next year? 29.06.2001 02.25pm Tuticorin.Kindly reply sir.

  • @karpagaviruchamastro

    @karpagaviruchamastro

    2 ай бұрын

    குருவிற்கும் செவ்வாய்க்கும் முறையான பரிகாரங்களை செய்யுங்கள் தெய்வ வழிபாடுகளை முறையாக பின்பற்றி செய்து வாருங்கள். படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். உடல் நிலையில் கவனங்கள் தேவை. கிருமிகள் தொற்று சளி தொந்தரவுகள் போன்றவை தொடர்ந்து இருக்கும். முறையான மருத்துவத்தை பின்பற்றி எடுத்துக் கொள்ளவும்

  • @sneharavi8388

    @sneharavi8388

    2 ай бұрын

    நீங்கள் கூறுவது சரியே.கடந்த ஒரு வாரமாக உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது.2 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன்.

  • @sneharavi8388

    @sneharavi8388

    2 ай бұрын

    @@karpagaviruchamastro ஐயா இன்னொரு சந்தேகம்.5 ஆம் பாவகத்திற்கு சனி செவ்வாய்யின் பாவத்துவ பார்வை உள்ளதே,அதே போல குருவும் ராகு மற்றும் சூரியன் உடன் சேர்ந்து பலவீனம் அடைந்துள்ளார். இதனால் குழந்தை பாக்கியம் தடை பெறுமா?

  • @shakthivel9354
    @shakthivel935422 күн бұрын

    Sir,im doing CA cant complete for now…stying for the past 9years still struggling i wont give up Time : 2.48pm Date : 25-2-97 Please tell any good thing sir

  • @karpagaviruchamastro

    @karpagaviruchamastro

    22 күн бұрын

    மனதை தளர விடாதீர்கள் ராகு தசா செவ்வாய் புத்தியில் நிச்சயம் பாஸ் செய்து விடுவீர்கள் கவலை வேண்டாம். பிறந்த ஊரை விட்டு தூரமாக சென்று படியுங்கள். வங்கி பணிக்கு முயற்சி செய்யுங்கள் நிச்சயம் கிடைக்கும்

  • @aaryaa8992
    @aaryaa899219 күн бұрын

    அண்ணா நான் 26/03/2005 5:22 am கன்னியாகுமரி யில் பிறந்தேன் .... ஜாதகம் எப்படி இருக்கு அண்ணா? .... 😃 C A படிகிறேன் அண்ணா? .....

  • @karpagaviruchamastro

    @karpagaviruchamastro

    14 күн бұрын

    நல்ல ஜாதகம் சொந்த ஊரை விட்டு தூரமாக சென்று படியுங்கள் நிச்சயம் ஒரு நாள் ஆடிட்டராக ஆகி விடுவீர்கள். தற்பொழுது உள்ள தேவையில்லாத மனக்குழப்பத்தை நீக்கி விடுங்கள் தைரியத்துடன் இருங்கள் நிச்சயம் ஒரு நாள் நீங்கள் ஆடிட்டர்

  • @priyankasankar5537
    @priyankasankar55374 ай бұрын

    என்னுடைய மகள் ஜாதகம் வாக்கியபஞ்சாங்கம் முறைபடி கணிக்க பட்டுள்ளது பெயர் பிரியங்கா நேரம் 8.31pm Dob 13/03/1997 Place Nagercoil துலாம் லக்கினம் மகரம் குரு மற்றும் மாந்தி கும்பம் சூரியன் மற்றும் சுக்கிரன் மீனம் புதன் மற்றும் சனி மற்றும் கேது மேஷம் சந்திரன் கார்த்திகை 1ம் பாதம் சிம்மம் செவ்வாய் வக்கிரம் கன்னி ராகு CA final exam attempt When she finished CA உங்கள் பதிலில் செவ்வாய் கெட்டு போய் விட்டது என்று கூறினிற்கள் அப்படி என்றால் CA Final exam pass பண்ண முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்ள உதவும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா

  • @vinayagk7anujan
    @vinayagk7anujan Жыл бұрын

    என் சொந்த கார தம்பி 09-03-1993 5:37am கும்ப லக்கினத்தில் சூரியன் புதன் சனி சேர்க்கை கன்னி ராசி அங்கேயே குரு வக்கிரம் இதுவரை 10தடவை மேல் எழுதி இப்போது CA ஆகிட்டார் புதன் அஸ்தஙஙகம் ஆகி எப்படி ca final pass ஆனார் சொல்ல முடியுமா??

  • @karpagaviruchamastro

    @karpagaviruchamastro

    Жыл бұрын

    புதன் அஸ்தங்கம் ஆனால் என்ன சார் நீங்க டிகிரியை பார்க்காமல் விட்டு விடுகிறீர்கள். டிகிரி பார்க்கவும் புதன் 24.4 டிகிரியில் அமர்ந்து ஒளி பெற்ற சந்திரனின் அதியோகத்தில். சந்திரன் 3.16° அமர்ந்து சந்திர அதியோகத்தில் அமர்ந்துள்ளார். மிகவும் சிறப்பானது. புதன் வாங்கி இருக்கும் சாதமும் இரண்டாம் அதிபதியாகி குருவின் சாரம். அமர்ந்திருப்பதும் நவாம்சத்தில் சுக்கிரனின் வீடு சுக்கிரன் உச்சம். நடந்து கொண்டிருப்பதும் ராகு திசை புதன் புத்தி. பத்தாம் இடத்து ராகு ஒரு இடத்தில் அமர்ந்து வேலை செய்ய விடாமல் ஊர் ஊராக சுற்ற வைப்பார். பிறந்த ஊரில் இல்லாமல் வெளியூரில் செட்டில் ஆகக்கூடிய ஜாதகம் நல்ல யோக ஜாதகம் . இங்கு புதனுக்கும் குருவுக்கும் இரண்டாம் தொடர்பு வருவது நல்லது.

  • @vinayagk7anujan

    @vinayagk7anujan

    Жыл бұрын

    @@karpagaviruchamastro thank you for your reply sir

  • @priyankasankar5537
    @priyankasankar55374 ай бұрын

    என்னுடைய மகள் ஜாதகம் வாக்கியபஞ்சாங்கம் முறைபடி கணிக்க பட்டுள்ளது பெயர் பிரியங்கா நேரம் 8.31pm Dob 13/03/1997 Place Nagercoil துலாம் லக்கினம் மகரம் குரு மற்றும் மாந்தி கும்பம் சூரியன் மற்றும் சுக்கிரன் மீனம் புதன் மற்றும் சனி மற்றும் கேது மேஷம் சந்திரன் கார்த்திகை 1ம் பாதம் சிம்மம் செவ்வாய் வக்கிரம் கன்னி ராகு CA final exam attempt When she finished CA

  • @karpagaviruchamastro

    @karpagaviruchamastro

    4 ай бұрын

    செவ்வாய் கெடக் கூடாது

  • @priyankasankar5537

    @priyankasankar5537

    4 ай бұрын

    CA மட்டும் தான் படிப்பேன் என்று படித்து கொண்டு இருக்கிறாள் ஃபைனல் exam கடந்த 4 வருடங்கள் எழுதி தேர்ச்சி அடையாமல் மிகவும் வருத்தமாக இருக்கின்றாள் உங்கள் பதிலில் செவ்வாய் கெட்டு போய் விட்டது என்று கூறிக்ற்கள் அப்படி என்றால் என்ன அர்த்தம் முடிக்க முடியுமா என்பதை அறிந்து கொள்ள உதவும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

Келесі