CA பாஸ் பண்ண முடியுமாது | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
CA பாஸ் பண்ண முடியுமாது | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
CA பாஸ் பண்ண முடியுமாது | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
Ragu
Kethu
Relocated Planets
Retrocated Planets
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #RelocatedPlanets #Ragu #Kethu #RetrocatedPlanets
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj
Пікірлер: 148
அண்ணா I A S. படிக்கனும் என்று நிறைய பசங்களுடைய ஆசை அதை பற்றியும் போடலாமே நான் இருக்கும் இடத்திலே எனக்கு தெரிந்து 20 பேருக்கு மேல் Try பண்ணுராங்க
உமா ஈரோடு வணக்கம் ஐயா. அருமையிலும் அருமை உங்கள் பலன் சொல்லும் விதம். என் மகள் C A அவளுடைய ஜாதகத்தில் நீங்கள் குறிப்பிட்ட அனைத்து அமைப்புக்கள் உள்ளது. Super sir
@dhivyasiva7546
3 ай бұрын
Enaku parthu soldrigala?
வணக்கம் குருவே. நல்ல தலைப்புத்தான். இன்று என்ஜினியிரிங் படித்து முடித்தவரகள் வேலை கிடைக்காமல் மன உளைச்சலில் உள்ளனர். அக்கௌன்டஸ் படித்தால் நலமாக இருக்கும் என்று படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள பதிவு. பெற்றோரும் மன சலனமில்லாமல் படிக்க வைப்பார்கள். தங்களது இந்த பதிவுக்கு நன்றி சகோதரா
I am an auditor. What u say is true on 2 aspects. My guru is in 10th house with sukhran in thulaam . It is connected to 2nd house by aspect and also Rahu is in my second house in its own nakshatra . Guru is in thulam in Swathi. I passed my CA late after my marriage during sukra dasa. Later I joined and passed CS also in sukra dasa. But only thing is my bhudan is in 8th house and surya is in 9th thus creating challenge during budha dasa. Also sukran is in visaka and though budhan is in 8th house it is in pooram 3. I joined ca in budha dasa. Again my lagnadhipadi though neecham and retrograde in krithigai is aspected by guru and sukran in the 4th house
மற்றுமொரு அருமையான விளக்கம். Perfect.
I like your all Astro points videos.Nobody can such explain by you I am always proud of you I want to see you very soon.All are giving most respect with you always
சின்னராஜ் ஐயா அப்படியே ஐஏஎஸ், ஐஎப்எஸ் தேர்வில் வெற்றி பெறமுடியுமா என்ற வீடியோவையும் பதிவிடுங்கள்.
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
Super sir kalakkitinga...your post all very clear and perfect sir..all d best and your service and support has to continue like this..
Mecury is the Lord for knowledge and Guru for wisdom
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா மாணவர்களுக்கு நல்ல பதில் ஐயா
Anna. Thanks lord guide for student. Thanks lord great service for parents.
Good morning anna 😊🙏 well explanation 👌👌👏👏 Kindly give ur valuable opinion for becoming higher officials in government services..
Thanks for the knowledge sharing sir
Thank you sir very expecting sir
Wait subject எடுத்து இருக்கீங்க அண்ணா நிச்சயம் இந்த படிப்பை படிக்க நிறைய பேர் விருப்பமுடன் இருப்பார்கள் , அவர்களுக்கு நல்ல முன்னேற்ற பாதை போட போகிறீர்கள் ,மனம் சந்தேகத்துடன் இருப்பவர்கள் கூட இந்த பதிவை பார்த்து நிச்சயம் தன்னம்பிக்கையுடன் படிக்க முடிவெடுப்பார்கள் ,இந்த பதிவை ஏன் நான் Wait subjectஎன்று கூறினேன் என்றால் இந்த CA படிப்பில் உங்கள் ஆரம்ப எழுத்து இரண்டு உள்ளது பாருங்கள் Chinnaraj 🙏சென்னை உமாமகேஷ்வரி
நன்றி சார்...தங்கள் சேவை தொடரட்டும்....
திருச்செந்தூர் முருகன் துணை, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் பயனுள்ள பதிவு. அப்படியே வக்கீல் படிப்பு படிக்க என்ன மாதிரியான கிரக அமைப்பு அமைய வேண்டும் என்று கூறுங்கள் ஐயா 🙏
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் ஐயா அருமையான விளக்கம் மிக்க நன்றி
அருமையான விளக்கம் தந்தீர்கள் சார். நன்றி.
I have sun and Budhan in lagnam in vrushabam. I passed ICWAI. And was in a prestigious govt post. How correct. But I worked very hard and had 3 to 4 attempts.
Super Sir. Nobody tells for position of planets for success of C A.I am an Auditor. What you have told for the success of CA, is perfectly right in my horoscope. Puthan and Guru in second place, Chandran in 10th place in my horoscope. My DOB 16.08.1968, Time 4.23 a.m., Kovilpatti, Thoothukudi District.
நன்றி ஐயா வருமுன் காப்பது நன்று தங்களது வழிகாட்டுதல்கள் சிறப்பு
நல்ல பயனுள்ள பதிவு👌
Sir, Nice video. Best wishes to you 🙏🙏🙏🙏
Good Information Sir. Waiting for comment reply video sir
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் விளக்கம் அருமை அண்ணா
Waiting sir....from Bangalore...
Iyya nega sonna athnai amaipum enaku irruku very very thank you
நன்றி
Same question to me also sir, so far 4 attempts over, still not pass,
A very valuable advice Sir for all CA aspirants. Sir If Buddhan is depleted and combined with Sani, Rahu & Sukran in the 02nd House is there any possibility of completing CA. Please give your humble opinion, Thanking you in advance.
Dear Guru Chinnaraj Sir - What will be the effect of guru when Guru retrograde in own star (Pooratathi)in own house (meenam )? and what will happen Guru's aspects and planets in guru,s star (Punarpusam,Visakam,Pooratathi) in this case? Please clarify
ஜோதிட அண்ணா அவர்கள் வணக்கம். அது போல CHennai .IIT போல எல்லாம் IIT சேர் கிகர நிலையம் எப்படி இருக்க வேண்டும். அது பற்றி சொல்ல பணிவுடன் கேட்க்கிறேன்.
வணக்கம் அய்யா. C.A.படிப்பை பற்றி மற்றபடிப்புகளைவிட கடினமானது என்பதை சரியாக தான்குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஐந்து இடங்களின் பலத்தைகொண்டுதான்தீர்மானிக்கவேண்ணுமென்றீர்கள் சரி. ஆனால் ஏதாவது ஒரு ஜாதகத்தை மேற்கோள் காட்டும்விதமாக பதிவேற்றி இருந்தால் இன்னும்நன்றாக இருந்திருக்கும். நூற்றுகணக்காணவர்களின் ஜாதக கணிப்புகளை படித்தாலும் எல்லாமே ஒரே நேர்கோட்டில் பயணிப்பது போல இருக்கிறது.ஏற்றுகொள்ளுபடி இல்லை.ஆனால் உங்கள் ஒவ்வொருபதிவிலும் கிரகங்கள் அமரும் இடத்தினால் ஏற்படும்பலன்களை ஒரு தருக்க ரீதியாக எடுத்து செல்வது தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை உண்டாக்குகிறது.தங்கள் சேவை தொடர என்மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சிவில் சர்வீஸ் தேர்வுக்கான ஜாதக அமைப்புப் பற்றி விளக்கவும் ஐயா நன்றி..
Waiting sir
Expecting sir.
அருமை சார்
Jayanthi ganesh. I am watching your programme. The programmes are very excellent particularly how to select professional course. My daughter is studying ca after completing m.com.she is unable to pass intermediate .kindly tell me will she complete ca?. When will she get good job and get married, is love marriage or arranged marriage since Saturn in the 7 th house kumbam retrograde in sadayam nakshthra. Her date of birth is 03.05.1994 2.54 pm at Chennai (afternoon) avittam nakshthra makara rasi. Simma lagnam. Is there any lagna sandhi. Thanks in advance.
Hello sir thanks for your video. I have not completed CA, I tried for 8 years... But could not clear. I have mercury (lagna lord) & guru (10th lord) together in 12th house I was having sun Mahadasha when I was trying for exams. DOB: 28-06-1989, 6.35AM, Bengaluru . Please let me know why I could not clear CA and let me know if I can do good in business
அருமை அண்ணா 🙋🙋🙋
Sincere ah Padicha pass aakalam.. Not only CA, everything. Thank you
Hi sir 🙏 good morning.In my horoscope shani mahadasha is yogam? Shani statuiated in pushkara navasamam.? please tell about that.my DoB 9:12:1985 time 3:15 AM place channai Egmore . please tell me 🙏
Super sir. Janarthanan Astrologer
Respected sir, I am Dhanalakshmi my data of birth 29/5/1981 7.15 am rasi meenam, laknam mithunam. I have reading CA course past few years can I finish CA course. Please explain sir
I like my daughter to join in CA just this year only she finished plus two date of birth 19 July 2002 8 hr 43 min AM at aruppu kottai name s. Thilagalakshmi
I waiting
Good sir
Sir, My humbled request you to, my son very interested with doing C A ,kindly guide us based his horoscope whether he can achieve his dream, Lagnam mithunam with saturn, 4th house (virgo)Jupiter in retrograde, 5th house ketu, 7th house Mars, 9th house sun,moon,venus ,10th house Mercury & 11th house rahu during dasa Jupiter. Please,please, please do the needful.
Sir if the 8 th Lord dasha happening and the 8 th Lord is exalted and with Jupiter what will be the output?
You can give examples and explain please.
🙏❤️🙏
Hi Sir, How are you sir !!! Please put one video for who's success in Share Market. Please Sir...
Good evening Chinnaraj Sir .Why no example for CA pass video.Now you can consider one of the Auditor’s Horoscope, who completed both Inter and Final CA in a single attempt and became an Auditor in her age of 22 .DOB 20.7.1994,TOB10.15pm in Coimbatore.
@nanthashiva333
9 ай бұрын
சிறப்பான அதிக சுபத்துவம் பெற்ற புதனின் அம்சத்தை எடுத்துக்காட்டும் அருமையான உதாரண ஆடிட்டர் ஜாதகம். 👌
@renugadevi176
9 ай бұрын
@@nanthashiva333 May I know your name please
@nanthashiva333
8 ай бұрын
@@renugadevi176 Nantha Shiva
super super...
என்னுடைய மகள் ஜாதகம் வாக்கியபஞ்சாங்கம் முறைபடி கணிக்க பட்டுள்ளது பெயர் பிரியங்கா நேரம் 8.31pm Dob 13/03/1997 Place Nagercoil துலாம் லக்கினம் மகரம் குரு மற்றும் மாந்தி கும்பம் சூரியன் மற்றும் சுக்கிரன் மீனம் புதன் மற்றும் சனி மற்றும் கேது மேஷம் சந்திரன் கார்த்திகை 1ம் பாதம் சிம்மம் செவ்வாய் வக்கிரம் கன்னி ராகு CA final exam attempt When she finished CA கல்யாணம் எப்போது நிகழும் தயவு கூர்ந்து கணித்து கூறவும்
Sunday morning live is there or not?
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
ஐயா என் கனவு தனுசு லக்கினம் லக்கினத்தில் புதன்,பத்தில் தனித்த குரு ,குருவே லக்கினாதிபதி,புதன் குரு பரிவர்த்தனை,சந்திரன் 6ல் உச்சம்,நான் auditor ஆவேனா?எனக்கு ஒரு சந்தேகம் லக்கினத்தில் புதனுடன் மாந்தி சேர்ந்து இருக்கிறார் ,இது பரிவர்த்தனையையும் ,CA படிபையும் கெடுக்குமா?பதில் தாறுங்கள் ஐயா?
🙏
Education video's complete..sports astro one day ayya...k.sudhakar..thandarampet
Please put video for a good astrologer or learning astrology
2 pudhan,suriyan 5 guru, 10 idathu adhibathi pudhan ,laknathibadhi pudhan how to I connect this. Thasa pudhan
Shirt super guruji. Guru poornima vanakkam
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
Sir Good morng , My daughter M.K.Shri Raagavi , DOB 17th Sep 2004, Time of birth 13.45 , place of birth , Coimbatore, running maha disa , Raghu will end on sep 2023, next is guru maha disa, please let me know she can became CA ?
Sir. I am ramanathan. I have completed +2 . Can I join CA. My Birth place Madurai. 30/06/2002 . 01:01 AM.
Sir iat pannna rntha mathiri jathaga ammayppu irukka vendum . please sollunga sir.
Dear sir this is my son.date of birth 12 02.2000 time 2.12am in. Chennai .he is doing CA inter he failed .does he complet CA Pls find horoscope give me prediction sir Regards Balaji
அன்பு வணக்கம் ஐயா.எனது மகள் பெயர் ராகவர்தினி. பிறந்த தேதி 29.06.2001 வெள்ளி மதியம் 01.11 மணி. பிறந்த ஊர் சேந்தமங்கலம் நாமக்கல் மாவட்டம். தற்போது B com CA இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கிறார். பனிரெண்டாம் வகுப்பில் வணிகவியல் பிரிவு. மதிப்பெண் 1135. டிகிரி முடித்து CA படித்து ஆடிட்டர் ஆவது விருப்பம் கன்னி லக்னம் கன்னி ராசி. தற்போது ராகு திசை சூரியன் புத்தி நடப்பு. எதிர் வரும் குரு திசை படித்து முடிக்க சாதகமாக இருக்குமா. படித்து முடித்து வேலைக்கு சென்று சம்பாதிக்கும் யோகம் உள்ளதா. தயவு கூர்ந்து பதில் கூரவும் ஐயா நன்றி வாழ்க வளமுடன்.
My DOB: 30/07/1987 1:30am தஞ்சாவூர் எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது In my original chart Rishaba lagnam Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house. 1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg. I'm married two kid not interested to earn lot of money. The life give me everything what I expect. I'm excited to learn lot of things now horoscope. Only one question is disturbing me from my childhood why I was born on this world. How is my next sevvai buththi and after that Guru dhesa ?????? S.parthipan.
sir i am kannan from namakkal this same issue going in my life if you see my my comment plz give me answer my dob :4.2.1992 time: 7:50 pm. My wife dob: 6.8.2001 time:12:20 pm. She asked divorce how it I'll go? Thank you sir
ayya na kanni rasi chitra natchathiram padam 2 mesha lagnam 1st house rahu and sevai 3rd house sani 5th house guru 6th house chandran 7th house ketu 10th house budhan and suryan and 12th house sukran...neengal sollukindra amaipu erukiradhu pola dhan therirugiradhu...konjam sollunga ayya....?
@intersmartians841
4 ай бұрын
11/02/2004 12.00PM madurai
Ayya, Good Evening. Will my daughter do & Complete CA? DoB -12/11/2001, 3.03 pm, Pondicherry
Yanala life la pass panna mudiyuma date:29.04.1990 time:5.15pm place:kodaikanal please..
திவாகரன் தேதி.15.10.1996 நேரம் 9.30 காலை, பாண்டிச்சேரி.எதிர்காலம் எப்படி இருக்கும்
அண்ணா வெகுநாட்களாக முயற்சிக்கிறேன் பாலாஜி திருமணம் உண்டா எதிர்காலம் பற்றி கூறவும் வரும் குரு திசை எப்படி 13.7.1986.am.11.5 .பிறந்த இடம் திண்டிவனம்
வணக்கம் ஐயா, என்னுடய மச்சினன் CA படித்து கொண்டு இருக்கிறார் CA ஆக வாய்ப்பு உள்ளதா? உள்ளது எனில் எந்த வருடம்? இல்லை அப்பாவின் powerloom தொழில் கை கொடுக்குமா ? 25-08-1995 time-06.01 AM. Place- erode. சிம்ம லக்னம், ஆயில்ய நட்சத்திர ம். சுக்ர தசா. வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
Sir iam from Chennai. I want to know my daughter's future. Her date of birth is 1984 10.52am.at Trichur.pl. tell sir .when she will get a best job.
Super
@astrochinnaraj
4 жыл бұрын
Thanks
My friend completed CA Whose horoscope is sep 15 1989 12.05 Am Take this for example sir
வணக்கம் ஐயா மகர லக்னம் 2ல் சுக்கிரன் புதன்4ல் குரு சனி செவ்வாய் நான் EEE படிக்கிறேன் வரும் காலத்தில் தொழிலதிபர் ஆவேனா...27-03-2000-2*15am Trichy....
Sir, I am a ACCA student I started my course last year September and now I finished 2 papers. Rest 11 papers to go and I find it hard . So sir will I be able to succeed in my ACCA course? Date of Birth: 7 Feb 2003 Time of Birth : 2:54 PM Place of birth: Kochi,Kerala,India
Anna pls answer me my question I'll try live also but not get it ...plssss plssss Anna 🙏🙏
ஐயா வணக்கம் எனது மகன்11. 6.2004 12 pm இடம் குன்னூர்இவர் ஆடிடிங் படிக்கலாம்மா.
ராகுவுடன் சேர்ந்த கிரகம் வக்கிரம் ஆனால் யோகம் என்று கூறுவீர்கள். எனது சகோதரிக்கு இங்கு ஆட்சி பெற்ற குரு ராகுவுடன் இணைந்து வக்கிரமாகி உள்ளார்.குருவிற்கு கால் கொடுத்த புதனும் வக்கிரமாகி, நீச்சம் பெற்ற சூரியனுடன் இணைந்து 12 இல் மறைவு. திருமண வாழ்க்கை எப்போது அமையும் எவ்வாறு இருக்கும் ? and how is her future life ? Oct 30, 1987 / 08.10 am/ salem
குருவே மிதுன லக்னமாக இருந்து 10மிடமான மீனத்தில் குரு + புதன்+சூரியன் சேர்க்கை இருந்தால் CA வில் வெற்றி பெறமுடியுமா
Ithil solvathil puthan parivarthanai petru kanni raasiyil aachi petru irukku athanaal lagnapathi sevvai kuda irukku aanal etho ondu kuraiyuthu pola! Athu than padippu sary varuthillai
வணக்கம் ஐயா .எனக்கு குழந்தை இல்லை 13வருடமாக , டிரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம் என இருக்கின்றோம்.பதில் கூறவும்Renu 21-8-1984 , 9.10am Udumalpet🙏🙏🙏
குணசேகரன் 08/12/1994 6.15 pm. வேலூர்.B.E படிச்சிட்டு சரியான வேலை கிடைக்கவில்லை. வீட்டில் அக்கா அண்ணா ஆகியோருக்கு கல்யாணம் ஆகாம இருக்கு. சுய தொழில் செய்யலாமா. நிறைய தோஷம் இருக்குமோனு பயமா இருக்கு. பரிகாரம் சொல்லுங்க ஐயா. இப்படியே போன என்ன செய்வது. மனஅழுத்தம் அதிகமா இருக்கு. எனக்கு கல்யாணம் ஆகுமா ஆகாத ஐயா. தயவு செஞ்சு சொல்லுங்க ஐயா..🙏
Sir na company secretaryship padikira enaku nan midhuna lagnam 1il sani 3 il guru 5 il suriyan kedhu 6 il budhan Sukran 11 il raahu valarpirai chandiran
@kingofroom6676
2 жыл бұрын
Nan padikalama aduku en astrology support panutha sir
My son DOB:17/09/2015 morning 10:53 பத்தில் சூரியன் சுயசாரத்தில் ஆட்சி உடன் புதன் வக்ர அஸ்தங்கம் உடன் குரு. லக்னாதிபதி செவ்வாய் நீச்சம் உடன் சுக்ரன் பனிரெண்டில் சந்திரனுடன் பரிவர்த்தனை. கன்னியில் ராகு சூரியசாரம். மிகவும் கோபப்படுகிறான் அவன் எதிர்காலம் பற்றி ?? முக்கயமாக ஐந்தில் கேது நன்றி S.parthipan
Sir enaku kannila budhan ucham .. vrischiga lagnam.. guru dasha running currently ... CA pass panna mudiyuma... Pls sollunga sir.
@UshaRani-pj5dt
4 жыл бұрын
10 il suriyan aatchi
அண்ணா வணக்கம்.. என் பெயர் சுஷ்மிதா பிறந்த தேதி:20/08/2000 பிறந்த நேரம்:3.45 PM பிறந்த இடம்:ஈரோடு சம்பாதிக்கும் யோகம் உண்டா? Degree BSC(IT)முடித்து இருக்கிறேன் அதற்கு எற்ற வேலை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்? என்னுடைய ஜாதகம் பற்றி ஒரு குறுகிய விளக்கம் எதிர் காலம் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் அண்ணா..உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் அருமையான விளக்கம் நன்றி அண்ணா.. 2,3ஆம் அதிபதி 6 இல் மறைந்து விட்டார் அதனால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை வருமா? அண்ணா..நன்றி அண்ணா
Which course best for my son 20/03/2006 13.35 Nellore I will pay fees
என் மகள் CA படிக்கிறாள் . அவள் முடிப்பாளா.அஞ்சனா. 8.7.2000. காலை 8.55..திருச்செங்கோடு. .சிம்ம லக்னம் கன்னீ ராசி. நீங்கள் கூறியது போல் 10. அதிபதி, லக்னாதிபதி, புதன் மூவரும் 11−ம் இடத்தில். 10− ல் குரு, சனி சோ்க்கை. ஆய்வுக்கு வேண்டுமானால் உபயோகபடுத்திக்கோங்க ஐயா. உங்களுடைய பதிவுகளை பாா்த்து பயின்று வருகிறேன். என் போல் மாணவா்களுக்கு உதவட்டும். நன்றி குருவே .......
Loganathan Pondicherry please pridict my political future 13/7/62 11.35am
எனது மகனும் முயற்சி செய்து வருகின்றார்.
ஐயா வணக்கம் நான் பிரசாத் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை திருமண வாய்ப்பு உள்ளதா உண்டு எனில் எப்பொழுது பிறந்த தேதி 27.09.1979 நேரம் 9.57pm பிறந்த இடம் கோபிசெட்டிபாளையம் இன்புகூர்ந்து பதில் அளிக்கவும்