How to use Gauge Manifold in Tamil || Easy way ✨
Ғылым және технология
In this video, I explained you, what is gauge manifold and how to use it. It may be a long video but it contain all informations about gauge manifold. Watching this video is worth your time.
Like 👍, Share and Subscribe.....
Instagram address link : maruthavalliamm...
#howtousegaugemanifold
#whatisgaugemanifold
#Detailsofgaugemanifold
#gaugemanifold
#pressuregauge
#compoundgauge
#howtousethegaugemanifold
#howtohandlethegaugemanifold
#howtousegaugemanifoldintamil
#whatisgaugemanifoldintamil
#Detailsofgaugemanifoldintamil
#gaugemanifoldintamil
#pressuregaugeintamil
#compoundgaugeintamil
#howtousethegaugemanifoldintamil
#howtohandlethegaugemanifoldintamil
Пікірлер: 280
ஐயா உங்களுடைய சொல்லி கொடுக்கும் பயிற்சி நன்றாக இருக்குது என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
@maruthavalliammal
7 ай бұрын
🙏
மிகத் தெளிவான பதிவு ஐயா நன்றி
இதுக்கு மேல என்ன சொல்ல வேண்டியிருக்கு. சொல்ல வேண்டியதகவலை சூப்பரா சொன்னார்கள். 👍
@maruthavalliammal
6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
😂ஐயா அருமையான பதிவு உங்கள் ஆசிரியர் பயிற்சி மிகவும் அருமையாக உள்ளது 🎉🎉🎉🎉🎉
@maruthavalliammal
2 ай бұрын
🙏
நன்றி ஐயா
U r greatest teacher sir. Ur student very lucky
@maruthavalliammal
Жыл бұрын
தங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி🙏
நல்ல விளக்கம். மிக்க நன்றி சார் 🤩🤩♥️
@maruthavalliammal
2 жыл бұрын
மிக்க நன்றி
SUPER EXPLANATION SIR
@maruthavalliammal
Ай бұрын
Thank you
Sir, தங்களுக்கு நன்றி சொன்ன போதாது sir, அதுக்கும் மேல மிக்க நன்றி sir,💯💯💯💯💯🙏🙏
@maruthavalliammal
Жыл бұрын
உங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு மேலும் உற்சாகம் அளிக்கிறது.மிக்க நன்றி.🙏
Super,Very informative video. Thank You so much. 👍👍👍
@maruthavalliammal
2 жыл бұрын
மிக்க நன்றி🙏
Thank u sir for all of ur answers u r a great property for us
@maruthavalliammal
Жыл бұрын
🙏
Great sir Thank you🎉
@maruthavalliammal
2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.
👏👏👏 Good Morning sir. Very very useful GREAT Explain in your Teaching.100% Easy to gathering.
@maruthavalliammal
Жыл бұрын
Thank you sir 🙏
Super sir,Thank you very much sir..
@maruthavalliammal
Жыл бұрын
🙏
Super explanation ❤❤😊 thank you sir
@maruthavalliammal
11 ай бұрын
🙏
So sorry sir thank u so much sir for all ur answer.ur videos arevery much useful not me only but for whole tamilnadu members
@maruthavalliammal
Жыл бұрын
It's ok. Thanks for your greetings
Very grateful job sir
@maruthavalliammal
7 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
Very good thanks sir
@maruthavalliammal
3 ай бұрын
Welcome
Thanks you sir standing pressure pathi soluga sir
மிக்க நன்றி அயயா
@maruthavalliammal
5 ай бұрын
🙏
நன்றி ஐயா.
@maruthavalliammal
3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.
Sir love you your explanation very super
@maruthavalliammal
Жыл бұрын
🙏
இது நல்லபதிவு சார் மிக்க நன்றி சார்
@maruthavalliammal
Жыл бұрын
மிக்க நன்றி🙏
Sir outdoor flushing mathiri indoor unit with CTC chemical pottu flush panna Lama
Arumayana migaththelivana sei murai mulam vilagha paduthiyamaikki mikka nantri ayya
@maruthavalliammal
3 ай бұрын
🙏
very nice and perfect explanation sir keep going
@maruthavalliammal
Жыл бұрын
🙏
Good. Lesson sir.I am your student and proud of you.Thanks ,
@maruthavalliammal
2 жыл бұрын
Thank you Sir 💐
மிகவும் பயனுள்ள தகவல்கள்.
@maruthavalliammal
2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.
Thanks sir Very very useful sir
@maruthavalliammal
Жыл бұрын
Thank you 🙏
Thank u sir
Very good explanation Sir
@maruthavalliammal
2 жыл бұрын
Thank You Sir.
அருமை, அருமை.
@maruthavalliammal
4 ай бұрын
🤩
நன்றி பணி தொடர வாழ்த்துக்கள்
@maruthavalliammal
Жыл бұрын
🙏
Thank u sir for ur reply
@maruthavalliammal
Жыл бұрын
Welcome
Super sir
ஐயா மிக்க நன்றி
@maruthavalliammal
Жыл бұрын
🙏
Sri romba Nandri
@maruthavalliammal
Жыл бұрын
🙏
Outdoor flush panna vudan capillary matha venduma
Arumaiyana pativu
@maruthavalliammal
2 жыл бұрын
Thank you ❤
Super explain sir,I lorn to more information sir
@maruthavalliammal
Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@vivekengmech3442
Жыл бұрын
Sir na ipo quater work para ,oil pressure gauge pakura work nu sollirukaga kojam information solluga sir..
@maruthavalliammal
Жыл бұрын
பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.ஆயில் பிரசர் கேஜ்ஜில் அழுத்த அளவுகள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும்.அதன்அளவுகள் Kg/cm2 or Mega Bascal or bar or psi இவற்றில் ஏதாவது ஒன்று (அ) இரண்டு அலகு (unit) பயன்படுத்தப்பட்டிருக்கும். எளிதாக சொல்ல முடியும். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் வாட்ஸ் அப்பில் கேஜ் புகைப்படம் அனுப்பவும். நான் பதில் தருகிறேன். வாட்ஸ் அப் எண் 95000 31050. நன்றி
Simply❤
@maruthavalliammal
Жыл бұрын
🙏
Very nice ❤
@maruthavalliammal
Жыл бұрын
🙏
Super sir! Keep doing new videos sir.
@maruthavalliammal
2 жыл бұрын
Thank you Nithyanantan
Thanks sir
@maruthavalliammal
Жыл бұрын
மிக்க நன்றி
சூப்பர் சார் 👃👃
@maruthavalliammal
Жыл бұрын
🙏
Sir good job
@maruthavalliammal
Жыл бұрын
Thank You
Thnks sir 😊
@maruthavalliammal
11 ай бұрын
Welcome
Super sir,
@maruthavalliammal
Жыл бұрын
🙏
Sir outdoor unit in ac r22 leak checkpannum pothu how much pressure koduka vendum 250 pressure pothuma
@maruthavalliammal
Жыл бұрын
300 psi வரை தாராளமாக பார்க்கலாம். மிக்க அவசியம் எனில் 350 psi வரை தரலாம். தக்க பாதுகாப்பு உடன் வேலை செய்யவும். வாழ்த்துக்கள்.
Helpful sir
@maruthavalliammal
7 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.
@maruthavalliammal
7 ай бұрын
kzread.info/dash/bejne/X45-0LyofJXQg5c.htmlsi=hPGfCajPEaUI8xqH
Tq
@maruthavalliammal
2 ай бұрын
💐
Sir outdoor unit ac ikku pressure koduka fridge or ac compressor use pannalama 2. Sir impact wrench i.e nut removing tool ac or DC ethu best 3.cariger 950w 350nm torque 6500 rs 4.ingo 1050w 500nm torque 6700 rs 5.these two ac impact wrench machine in online ethu best ungaluku idea irukka
@maruthavalliammal
Жыл бұрын
நண்பரே, வாயுக்கசிவு சோதனைக்கு, முடிந்தால் நைட்ரஜன் வாயுவை மட்டுமே பயன்படுத்தவும். வெளிக்காற்றை, r32, r410a இயந்திரங்களில் பயன்படுத்துவது ஆபத்தானது. கவனம். அடுத்து impact wrench பற்றி எனக்கு போதிய அனுபவம் இல்லை. நன்றி வணக்கம்.
Sir ac condenser coil clean pannuvathu eppadi using CTC chemical
@maruthavalliammal
Жыл бұрын
நண்பரே, சிடிசி கிடைக்கும் பட்சத்தில் தாராளமாக செய்யலாம். இல்லை எனில் பெட்ரோல் பயன்படுத்தலாம். அடுத்து நைட்ரஜன் பயன்படுத்தி சுத்தம் செய்யவும். வாழ்த்துக்கள்.
Sir supre explain sir... Contractor... Pathi full video podunga sir
@maruthavalliammal
2 жыл бұрын
Ok .We'll do
@maruthavalliammal
2 жыл бұрын
Thanks for your comment 🙏
Sir ac vaccum ethu sir best company sollunga value brand best ta irukkuma
@maruthavalliammal
Жыл бұрын
Value is good.
LG indoor.old.madal 2ton1.5ton.eanru.eappad.kandu.pidippathu
Ayya, mika arumaiyana vilakkam koduthuillirkal. Nan thediyathu tholirchalaikalil air compressor and quage details thedinen mudinthal oru vediopodunka ayya.
@maruthavalliammal
Жыл бұрын
தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.கம்ப்ரசர் வகைகள்,அவை செயல்படும் விதங்கள் பற்றிய காணொலி ஒன்றை பதிவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.சற்று காலதாமதம் ஆகலாம்.தற்போதைக்கு பிரசர் கேஜ் பற்றிய காணொலி நமது சேனலில் உள்ளது.பார்த்து பயன் பெறவும்.kzread.info/dash/bejne/jGSkxcWReNbVoLA.html நன்றி வணக்கம்.
Super
@maruthavalliammal
Жыл бұрын
Thank You
Hai sir one dought 5°c "yengga, yepidi (section pipe or indoor unit grill temp) find out yepidi cheklam
@maruthavalliammal
Жыл бұрын
5 degree Celsius is cooling coil temperature, in other words the boiling point of the refrigerant which is evaporating in cooling coil . Thank you
Sir after flushing ac outdoor welding immediately pannalama or 1 or 2 hours next panna vendum ma
@maruthavalliammal
Жыл бұрын
No problem, you can do brazing immediately after good flushing .
Sir outdoor flush panna copper pipe la how much ml CTC liquid 200 ml vidalama
@maruthavalliammal
Жыл бұрын
ராஜேஸ் குமாருக்கு இனிமேல் ஒரு கேள்விக்கு ரூ 100 கட்டணம். எனது G pay no .95000 31050 அனுப்பவும். இந்த துறை சார்ந்த எவ்வளவு கேள்விகள் வேண்டுமானாலும் தாராளமாக கேட்கலாம்.🤩🤩🤩
Very nice good explanation thank you sir. Inverter ac board details video potta nalla irukkum
@maruthavalliammal
Жыл бұрын
🙏எனக்கு இன்வெர்ட்டர் ஏசி பற்றிய முழு புரிதல் கிடைத்தவுடன் அது பற்றிய பதிவுகள் நிச்சயமாக வரும். நன்றி
Thelivana vilakathudan video upload seythatharku paarvaiyaalargalin saarbaga kodaana kodi nandrigal ayya.ennudaya oru santhegam.ennavendral ovvoru gasin pressurum temperature poruthu maarum enbadai purinthu konden.thanks.but en kelvi fridge alladu ac il gas charge seyyumbodu by weight charge seyvathu nallathu enbadai ariven.weight scale ellatha samayathil digital thermometerin uthaviyudan antha nerathil evvalu temperature ullatho atherku yetraarpola gas charge seyyalama ayya?Example kurippita gasin azutham 30 degre il oru azuthamaagavum 40 degre il oru azuthamaagavum erukkumbodu gas charge seyyum samayathil sariyaana alavil charge seyya mudiyamal poividum allavaa.athanaalthaan thermometerin uthaviyudan charge seyyalama endru ketten.nandri.
@maruthavalliammal
Жыл бұрын
நண்பரே, நமது சேனலில் ஏசி மற்றும் பிற குளிர்சாதனங்களுக்கு உரிய சக்சன் மற்றும் டிச்சார்ச் பிரசர் அளவுகள் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை சுற்றுப்புற வெப்பநிலையை(35 டிகிரி மற்றும் 43 டிகிரி) இரு வகையாக கருத்தில் கொண்டு இரு பட்டியல் தரப்பட்டுள்ளன. அதன் உதவியுடனும்,உங்கள் அனுபவத்துடனும் கேஸ் சார்ஜ் செய்யுங்கள். சரியாக இருக்கும். நன்றி
Sir vaccum pump mulama hold panni leak check panna mudiyuma ethu correct method , 1 ton ac how much time vaccum poda vendum
@maruthavalliammal
Жыл бұрын
நண்பரே, இனி வரும் பதிவுகளில் உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் ஒன்றன் பின் ஒன்றாக பதில் கிடைக்கும். நன்றி
Sir CTC how much ml Vida vendum, how many times clean panna vendum 1 ton comp 400ml refill panna podhuma
@maruthavalliammal
Жыл бұрын
குழாய்களின் உட்புறத்தில் படிந்திருக்கும் அழுக்குகள், எண்ணெய் பசை போன்றவை வெளியேற முதலில் சிடிசி அல்லது பெட்ரோல் இதில் ஏதாவது ஒன்றை குழாய்களில் நிரப்பி ஒரு சில மணி நேரம் ஊறவைத்து பின்னர் ஃபிளசிங் செய்யவும். வெளிவரும் அழுக்களின் அளவைப் பொறுத்து பிளசிங் செய்யும் நேரம் மற்றும் சிடிசி மாற்றுதல் அமையும். குழாயில் இருந்து காற்று அல்லது சிடிசி சுத்தமாக வெளியேறும் வரை பிளசிங்கை தொடரவும்.
Ok sir
@maruthavalliammal
Жыл бұрын
👍
Sir 1 stage or 2 stage vaccum pump ethu best
@maruthavalliammal
Жыл бұрын
Double stage.
Sir r22 weight base panni or suction pressure 60_70 psi gas charging ethu best
@maruthavalliammal
Жыл бұрын
kzread.info/dash/bejne/mJWT0s6afbWXk7A.html
@maruthavalliammal
Жыл бұрын
கேள்விக்கான பதில் மேலே.
Sir nitrogen gas cylinder pressure regulator use pannamal use panna gas fast a gali aguma
@maruthavalliammal
11 ай бұрын
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ரெகுலேட்டர் பயன்படுத்துவது மிகப்பெரிய பாதுகாப்பாக அமையும்.
Sir vanakkam intha psi 1ton 1.5 ton 2 ton intha ac ikku 5'c psi marupaduma? For example 1ton 60 to 70 psi ium 1.5 ton 60 to 70 psi ium 2 ton 60 to 70 psi R22 ipdi ellathukum ore psi maintain pannanuma illa ithu ton ah poruthu maarupaduma sir pls explain sir.
@maruthavalliammal
Жыл бұрын
R22 வாயு பயன்படுத்தப்பட்ட ஏசி, அது எத்தனை டன் ஆக இருப்பினும் சக்சன் பிரசர் 60 முதல் 70 psi தான். எவாபரேட்டர் வெப்பநிலை 5டிகிரி செல்சியஸ் என்பது ஏசி இயந்திரங்களில் எந்த வாயு பயன்படுத்தப்பட்டாலும், பொருந்தும் .நன்றி, வணக்கம்.
👍👍👍👍
@maruthavalliammal
Жыл бұрын
🙏
With using safety tips
Leakage test panna pressure gauge 500psi meter evalo psi vachu test panurathu sir... 1 ton and 1.5 ton indoor and outdoor... Na 1ton outdoor la 450psi pressure koduthen ...3days wait panunen perday ku 2or3 point reading kuraiyuthu sir...water tip panuna leak illa meter mattum kurayuthu everyday 2pin 12hours la.....
@maruthavalliammal
Ай бұрын
R22 ஏசி இன்டோருக்கு அதிகபட்சமாக 200psi -ம், அவுட்டோருக்கு அதிகபட்சமாக 350 psi-ம், R32, மற்றும் R410A ஏசி இன்டோருக்கு அதிகபட்சமாக 300 psi -ம், அவுட்டோருக்கு அதிகபட்சமாக 500 psi-ம் அழுத்தம் தந்து வாயுக்கசிவை சரி பார்ப்பது பாதுகாப்பானது. ஒரு நாளைக்கு 2/3 psi அழுத்தம் குறைவது இயல்பே. கேஜ்ஜை கழட்டி மாட்டும் போது சற்று அழுத்தம் குறையும். வேறொன்றுமில்லை.நன்றி
@saravananv2260
Ай бұрын
@maruthavalliammal thanks sir
மிகவும் பயனுள்ள தகவல் சர். நன்றி
@maruthavalliammal
2 жыл бұрын
Thank You ❤
Hello sir explain to chiller AHU packaged unit
@maruthavalliammal
Жыл бұрын
We will do it. Thank you
Sir how r u.nitrogen gas ac condensor and evaporator flush with CTC pannum pothu how much pressure apply panna vendum in pressure regulator and nitrogen cylinder Thani hose vanga venduma
@maruthavalliammal
Жыл бұрын
நைட்ரஜன் அழுத்தம், கன்டன்சருக்கு அதன் டிஸ்சார்ஜ் பிரசருக்கு மிகாமலும், எவாபரேட்டருக்கு ஸ்டாண்டிங் பிரசருக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
@maruthavalliammal
Жыл бұрын
தனி ஹோஸ் அவசியமில்லை.
@RajeshKumar-cs8ot
11 ай бұрын
Sir nitrogen gas cylinder pressure regulator use pannama open panna fast a Kali aguma
@maruthavalliammal
11 ай бұрын
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ரெகுலேட்டர் பயன்படுத்தவது பாதுகாப்பிற்காக மட்டுமே.
Ac unit la ac off panni gas atmosphere release pannum pothu suction pipe or discharge pipe ethai release panna vendum flare nut how much open panna vendum light or medium or full
@maruthavalliammal
Жыл бұрын
சரி, ராஜேஷ்குமார் முதல்ல நீ கேட்ட நான்கு கேள்விகளுக்கான பதில் தரப்பட்டது. குறைந்த பட்சம் நன்றி என்று கூட , உன்னிடமிருந்து பதில் வரவில்லை. கேள்வி மேல் கேள்வி மட்டும் வருகிறது. நன்றியைக் கூட கேட்டு வாங்க வேண்டிய கலிகாலம் இது. உன் மனசாட்சியைக் கேட்டுப்பார் நீயே என்னிடத்தில் இருந்தால் என்ன செய்து இருப்பாய்?
Sir 1 ton ac compressor oil how much refill panna vendum
@maruthavalliammal
Жыл бұрын
500ml
Sir unga videos is very useful to me.i have one doubt sir ac gas system la irunthu release pannum pothu, ac running la or ac off condition la pannanuma
@maruthavalliammal
2 жыл бұрын
Unkal kelvi puriyavillai. Villakkam thevai
@RajeshKumar-cs8ot
2 жыл бұрын
Sir ac for eg pipe welding pannum pothu outdoor unit ulla gas release panna .ac running la release pannanuma or ac off panni vittu gas a realease pannanuma.ie gas atmosphere la vidum pothu ac on panni or ac off condition la pannanuma
@maruthavalliammal
2 жыл бұрын
ac off condition. 🌹
@maruthavalliammal
2 жыл бұрын
Release all gas from the outdoor at ac off condition, then do the welding work
Sir one gauge use panni r22,r32;r410,r134,r600a gas charge pannalama or one gas one gauge use panna vendum ma
@maruthavalliammal
Жыл бұрын
One gauge is enough for all gases. Thanks
❤️❤️❤️
@maruthavalliammal
Жыл бұрын
🙏
Sir shampoo pottu indoor outdoor clean panni vitten ethu fins loose aaga vaaipu erukka
@maruthavalliammal
Жыл бұрын
வாய்ப்பில்லை.
Sir ac indoor CTC Clean pannalama
@maruthavalliammal
Жыл бұрын
தாராளமாக செய்யலாம்.
Sir ac gas charging liquid or gas formula charge pannanuma
@maruthavalliammal
2 жыл бұрын
R410A refrigerant should be charged by Liquid form only(by keeping the cylinder downward). You can charge the other refrigerants by Liquid or gas form.Thanks
👍
@maruthavalliammal
2 жыл бұрын
Thank you.
@maruthavalliammal
2 жыл бұрын
Thank You
134a gas ewalo charge pannanum.0 to 5 okay thaana?
@maruthavalliammal
Жыл бұрын
kzread.info/dash/bejne/go6K2M2KYMngh6Q.html
Ac panel remov panum videos poduga sir 🔧🔧🔩🔩🪛🪛
@maruthavalliammal
3 ай бұрын
நாங்கள் பழுது பார்க்கும் வேலைகள் எடுத்துச்செய்வதில்லை.இருப்பினும் முயற்சிக்கிறோம்.நன்றி
Sir ac gas 100 % full liquid form than fill pannanuma or gas form la fill pannalama
@maruthavalliammal
Жыл бұрын
R410a மட்டும் திரவ நிலையில் தான் கேஸ் சார்ஜ் செய்ய வேண்டும். மற்றவற்றை இரு நிலைகளிலும் சார்ஜ் செய்யலாம். நன்றி❤
Inverter AC working principle sollunga
@maruthavalliammal
Жыл бұрын
கொஞ்சம் பொறுங்கள். வரிசையாக பதிவு செய்து வருகிறோம். உங்கள் வேண்டுகோளும் நிறைவேற்றப்படும்.நன்றி
Sir r22 flammable non flammable gas
@maruthavalliammal
Жыл бұрын
R22 is Non flammable
Sir ac compressor pumping check pannuvathu eppadi sollunga
@maruthavalliammal
Жыл бұрын
இது பற்றிய காணொலிப்பதிவு கூடிய விரைவில் வரும்.
@RajeshKumar-cs8ot
Жыл бұрын
Ok sir thank u
Sir iam a a/c technician my name is kiran kumar ,i requested asking washing machine top and front load pathium videos potinga na konjam useful ah irukum sir thankyou
@maruthavalliammal
Жыл бұрын
Mr.Kiran , we are giving first priority to ac field,after that we will make video about washing machine also.Thank You
1 ton voltas rotary a. c. Indoor units cooling temp 24 constant, remote not support up &down, if cooling below 24 comp not cut off, it run codinusaly, call technician he chk removed sensor problem both sensaner, to chk multimeter to chk resistence value, but he could not clear pls help
@maruthavalliammal
Ай бұрын
Electronic board ல் கோளாறு இருக்க வாய்ப்பு உண்டு. முதலில் ரிமோட் சரியாக வேலை செய்கிறதா என பார்க்கவும். நேரடியாக இயந்திரத்தை சோதனை செய்தே மிகச்சரியான முடிவுக்கு வர இயலும்.நன்றி
Nitrogen used video podunga
@maruthavalliammal
Жыл бұрын
Will come soon. Thank you ♥️
T fridger oda tharma Sattar work aagutha illaiyanu epdi kandupudikarathu sir ? Enaku explain pannunga sir
@maruthavalliammal
Жыл бұрын
பிரத்தியேகமான, தெர்மோஸ்டாட்டை பரிசோதிப்பது எப்படி என்ற பதிவு நிச்சயம் வரும்.தற்சமயம் அதன் அடிப்படையை தெரிந்து கொள்ள நமது சேனலில், பை மெட்டல் தெர்மோஸ்டாட் பற்றிய வீடியோ உள்ளது. பார்க்கவும்.நன்றி
@maruthavalliammal
Жыл бұрын
kzread.info/dash/bejne/fXp73NNtoLmek7w.html
Fridge gas charging video please sir
@maruthavalliammal
2 жыл бұрын
மிக்க நன்றி.நிச்சயம் வரும்.
Inverter AC r32 gas high rpm suction pressure how much?
@maruthavalliammal
Жыл бұрын
130 to 140 psi, Thanks
1ton ac 3.2 low amp eduku cooling ok gas standing 135 running la 65 eduku. எதனால் low amps eduku sir
@maruthavalliammal
6 ай бұрын
குறைவான மின்னோட்டத்திற்கு பின்வருபவை காரணங்களாக அமையலாம். 1.குறைவான வெளிப்புற வெப்பநிலையின், காரணமாக கம்ப்ரசர் மிதமான டிஸ்சார்ஜ் பிரசரில் இயங்குவது. 2. குளிர் சாதனம் உள்ள அறையில் குறைவான ஹீட் லோட் 3.அதிக ஸ்டார் ரேட்டிங் ஏசி 4. மின்னோட்டத்தை அளக்கும் கருவியின் துல்லியமின்மை.
@mohamedabdullah3258
6 ай бұрын
@@maruthavalliammal புரிந்து கொண்டேன் நன்றி
Sir yen sir 5 degeree poyu pakurom , 10 degeree pathan enna aakum illa -5 degeree patha yenna result
@maruthavalliammal
Жыл бұрын
நண்பரே, 5 டிகிரி என்ற வெப்பநிலை எவாபரேட்டர் காயிலின் உள்ளே இருக்கும் நிலையில், grill temperature அதாவது ஏசி இன்டோரிலிருந்து வெளிவரும் காற்றின் வெப்பநிலை 12 முதல் 13 டிகிரியாக அமையும்.அப்போது தான் சரியான அளவு குளிர்ச்சி அதாவது மனிதர்களுக்கு ஏற்ற வெப்பநிலை அறையில் கிடைக்கும். எவாபரேட்டர் வெப்பநிலை 10 டிகிரியாக இருப்பின் சரியான குளிர்ச்சி கிடைக்காது,அதுவே மைனஸ் 5 டிகிரியாக இருப்பின் மனித உடல் தாங்க முடியாத அளவிற்கு குளிர்நிலை ஏற்பட்டு விடும். ஒரு உதாரணமாக, சரியான வெப்பநிலையில் மைக்ரோஅவனில் 'கேக்' தயார் செய்வதை சொல்லலாம். வெப்பநிலை அதிகமானால் கேக் கருகி விடும்,வெப்பநிலை குறைந்தால் கேக் சரியாக வேகாமல் மாவாய் இருந்து விடும்.எனவே தான் எவாபரேட்டரில், ஏசிக்கு ஒரு வெப்பநிலை, ஃபிரிட்ஜ்க்கு வேறு ஒரு வெப்பநிலை, டீப் ப்ரீசருக்கு வேறுஒரு வெப்பநிலை என தனித்தனியாக வெவ்வேறு வெப்பநிலை ஏற்படும் வகையில் குளிர்சாதனங்கள் வடிவமைக்கப்படும். புரிந்திருக்கும் என நம்புகிறேன். நன்றி .
Sir. Kindly please Water cooled centrifugal Chiller working principles. Water cooled Chiller. Water Cycling. and Water cooled Chiller Refrigeration Cycling. Step by step Explain Sir please 🙏. (Theory class tamil and drawings)
@maruthavalliammal
2 ай бұрын
நிச்சயமாக இடம் பெறும். பொறுங்கள் .நன்றி
@arulvino246
2 ай бұрын
Thank you Very much. Sir.