Maruthavalli Ammal Skill Training Centre

Maruthavalli Ammal Skill Training Centre

அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தின் வாயிலாக,ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர்கண்டிசன் துறையில் நான் கற்றுக்கொண்டவைகளை உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.இதில் ஏசி,பிரிட்ஜ்,வணிக ரீதியான குளிர்சாதனங்கள்,மற்றுமன்றி பிற மின்சாதனங்கள் பற்றியும் தொடர்ந்து பதிவிட உத்தேசித்து உள்ளோம்.இவை தமிழ் கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் நிச்சயமாக அமையும்.நீங்களும் எங்கள் பயணத்தில் இணைந்து பயன்பெறும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்களின்தொழில் ரீதியான கேள்விகளுக்கு பதில் அறிய விரும்பினால், கமென்ட் பாக்ஸில் மட்டுமே குறிப்பிடுங்கள். அதற்குரிய பதில் நிச்சயமாக கமென்ட் பாக்ஸில் தரப்படும்.நான் கமென்ட் பாக்ஸ் மட்டுமே என குறிப்பிடுவதற்கு காரணம், கேள்வியும் பதிலும் பொதுவெளியில் இருந்தால் அனைவருக்கும் பயன்படும் என்பதால் தான் .
எங்கள் மையத்தில் குறைந்த கட்டணத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தினசரி பகுதி நேர பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.கல்வித்தகுதிமற்றும் வயது வரம்பில்லை.உடனடிவேலை வாய்ப்பை தங்கும் வசதியுடன் பெற்றுத்தருகிறோம்.பயிற்சி குறித்து மேலும் விபரமறிய 95000 31050,நன்றி வணக்கம்.🙏🙏🙏

Пікірлер

  • @rajasubbiahs4343
    @rajasubbiahs43433 сағат бұрын

    Samsung double door pcb board check pannuvathi eppadinha sir

  • @tamilmukesh7605
    @tamilmukesh76055 сағат бұрын

    Super explanation 🔥🔥🔥🔥🔥🔥💪👑👈 bro ...m

  • @vininmady6978
    @vininmady69785 сағат бұрын

    அய்யா phase running la kodukanuma

  • @panjumittai8075
    @panjumittai80755 сағат бұрын

    Sir fridge, ac aah paththi video poaduna 🙂🫶

  • @PREMKUMAR-gg9rf
    @PREMKUMAR-gg9rf18 сағат бұрын

    Thank you very much

  • @Ajith-jb7xe
    @Ajith-jb7xeКүн бұрын

    Vanakam sir, Ac outoor unit cut off akuma gas illana

  • @petchimuthusangari7310
    @petchimuthusangari7310Күн бұрын

    super explain sir

  • @DEERAN1756
    @DEERAN1756Күн бұрын

    நன்றி

  • @vedhanayagam2797
    @vedhanayagam27975 күн бұрын

    Iyya vanakkam, Ella capacitorkalilum mfd alavu kodukka kaaranam enna iyya konjam thelivaga kooravum

  • @arasaninnovations9429
    @arasaninnovations94295 күн бұрын

    சிறப்பு ஐயா,மிகத் தெளிவான விளக்கம்.நன்றி

  • @navinpatel3052
    @navinpatel30526 күн бұрын

    Good information sir.

  • @oaslaw8078
    @oaslaw80787 күн бұрын

    Excellent Sir

  • @Imran_khan007
    @Imran_khan0079 күн бұрын

    மிகத் தெளிவான பதிவு ஐயா நன்றி

  • @balaprem4285
    @balaprem428512 күн бұрын

    நன்றி ஐயா

  • @user-fl9lj7jv1b
    @user-fl9lj7jv1b12 күн бұрын

    Anna your video very use full ahu வில் வரக்கூடிய bms parts சமந்தமா சொல்லுங்க

  • @user-rz3tt1uf9c
    @user-rz3tt1uf9c13 күн бұрын

    Capillary chock how to check sir

  • @dubaakoorkoor2468
    @dubaakoorkoor246814 күн бұрын

    அனைவருக்கும் புரிகின்ற முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள் நன்றி

  • @user-ve2fm6xj2q
    @user-ve2fm6xj2q19 күн бұрын

    லிக்விட் பைப்ல அஞ்சு நிமிஷம் ஐஸ் ஃபார்ம் ஆகுது அதுக்கப்புறம் சரி ஆயிடுது

  • @maruthavalliammal
    @maruthavalliammal17 күн бұрын

    இது இயல்பான ஒன்று தான். ஏசி இயங்கி,ஒரு பத்து நிமிடம் கழித்து, சக்சன் பிரசர் மற்றும் சக்சன் குழாயின் குளிர்ச்சியை சரி பார்க்கவும்.இரண்டுமே சற்று குறைவாக இருப்பின் சிறிதளவு கேஸ் ஏற்றவும். சரியாகிவிடும். நன்றி.

  • @HariharanHaran-os3cx
    @HariharanHaran-os3cx19 күн бұрын

    Super..

  • @maruthavalliammal
    @maruthavalliammal17 күн бұрын

    Thanks

  • @KannanKannan-zy9nc
    @KannanKannan-zy9nc24 күн бұрын

    அருமை அய்யா

  • @maruthavalliammal
    @maruthavalliammal21 күн бұрын

    மிக்க மகிழ்ச்சி

  • @sakthivelsaravanan42
    @sakthivelsaravanan4225 күн бұрын

    Thanks for video sir❤

  • @maruthavalliammal
    @maruthavalliammal21 күн бұрын

    Welcome

  • @dubaakoorkoor2468
    @dubaakoorkoor246826 күн бұрын

    Nice explation sir

  • @maruthavalliammal
    @maruthavalliammal21 күн бұрын

    Thank you

  • @sakthivelsaravanan42
    @sakthivelsaravanan4227 күн бұрын

    Ac ku mattum than course ahh sir

  • @maruthavalliammal
    @maruthavalliammal21 күн бұрын

    AC and fridge

  • @sakthivelsaravanan42
    @sakthivelsaravanan4227 күн бұрын

    Course ethana month sir

  • @maruthavalliammal
    @maruthavalliammal21 күн бұрын

    Maximum two month,for more details call me 95000 31050 or WhatsApp to this number.

  • @jmanibharathyjmanibharathy3649
    @jmanibharathyjmanibharathy364927 күн бұрын

    மிகவும் அற்ப்புதம் நன்றி

  • @maruthavalliammal
    @maruthavalliammal21 күн бұрын

    மிக்க மகிழ்ச்சி.

  • @VijayPN-kk5xf
    @VijayPN-kk5xf28 күн бұрын

    Sir neenga hvac training tharuveengala

  • @maruthavalliammal
    @maruthavalliammal21 күн бұрын

    தருகிறோம். மேலும் விபரமறிய அழைக்கவும் 95000 31050

  • @massvideos8729
    @massvideos8729Ай бұрын

    U r great ayya❤

  • @maruthavalliammal
    @maruthavalliammal21 күн бұрын

    🙏

  • @sribalajiengineeringworks7853
    @sribalajiengineeringworks7853Ай бұрын

    Good

  • @maruthavalliammal
    @maruthavalliammal21 күн бұрын

  • @nbnashok2458
    @nbnashok2458Ай бұрын

    Thanks sir

  • @maruthavalliammal
    @maruthavalliammal21 күн бұрын

    Welcome

  • @elanchezhian.selanchezhian2374
    @elanchezhian.selanchezhian2374Ай бұрын

    🙏 மிக்க நன்றி.

  • @maruthavalliammal
    @maruthavalliammal21 күн бұрын

    🙏

  • @syedsultan1855
    @syedsultan1855Ай бұрын

    இவ்வளவு தெளிவா யாராலயும் சொல்லி தர முடியாது

  • @maruthavalliammal
    @maruthavalliammal21 күн бұрын

    🙏

  • @rajalakshmithehomemaker
    @rajalakshmithehomemakerАй бұрын

    Great explain sir

  • @maruthavalliammal
    @maruthavalliammal21 күн бұрын

    Thank you

  • @anbuarasan3399
    @anbuarasan3399Ай бұрын

    Online training iruka sir

  • @maruthavalliammal
    @maruthavalliammalАй бұрын

    விரைவில் தொடங்க உத்தேசித்து உள்ளோம். இது பற்றிய அறிவிப்பு விரைவில் நமது சேனலில் தரப்படும். நன்றி

  • @shagayaraj7617
    @shagayaraj7617Ай бұрын

    Arumaiyana vulakkam sir...✌️✌️✌️

  • @maruthavalliammal
    @maruthavalliammalАй бұрын

    🙏

  • @LAXMAN361
    @LAXMAN361Ай бұрын

    மிகத் தெளிவாக புரிந்தது நன்றிகள் பல அண்ணா

  • @maruthavalliammal
    @maruthavalliammalАй бұрын

    மிக்க மகிழ்ச்சி.

  • @jssudheeshjs8067
    @jssudheeshjs8067Ай бұрын

    Iam from kerala.......thank you sir ...very good information

  • @maruthavalliammal
    @maruthavalliammalАй бұрын

    கேரள நண்பருக்கு நன்றி ❤

  • @dharand9850
    @dharand9850Ай бұрын

    Super brother 👍👍👍👍👍👍

  • @maruthavalliammal
    @maruthavalliammalАй бұрын

    Thank you ❤

  • @saravananv2260
    @saravananv2260Ай бұрын

    Sir, spilt ac 1.5ton indoor leak arrest pannidu.... Indoor and outdoor pipe la connect pannitu pressure koduthu test panunom 350psi....1day 24hour maintain aachu... Sun irukum pothu psi increase achu 380psi varaikum pochu.... Next day heavy rain psi 350 erunthathu decrease achu 320psi.... apadithan aakuma climate poruthu psi change akuma sir.....appo leak erukathula sir

  • @RajaRaja-le5ss
    @RajaRaja-le5ssАй бұрын

    எக்ஸ்பிளைன் சூப்பர் சார் இந்த அளவுக்கு யாரும் எக்ஸ்பிளைன் பண்ணல சார் வெரி நைஸ்

  • @maruthavalliammal
    @maruthavalliammalАй бұрын

    தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி🙏

  • @user-eh8zp1ok8r
    @user-eh8zp1ok8rАй бұрын

    😅g.v v. B . ,, in bro 😂

  • @maruthavalliammal
    @maruthavalliammalАй бұрын

    🧐

  • @muthukrishnan7929
    @muthukrishnan7929Ай бұрын

    Sir Good explanation

  • @maruthavalliammal
    @maruthavalliammalАй бұрын

    Welcome

  • @dharshancoolsystem296
    @dharshancoolsystem296Ай бұрын

    இவ்வளவு வேலை செய்யறதுக்கு வாழ்வே மாத்திடலாம் சார் இது வந்து வேலை ஜாஸ்தி

  • @maruthavalliammal
    @maruthavalliammalАй бұрын

    இப்படியும் சரி செய்ய வாய்ப்பு உண்டு என்று தான் கூற வருகிறோம்.

  • @RajaRaja-rp4so
    @RajaRaja-rp4soАй бұрын

    Compressar Dan LRA Kandipidipathi Eppadi Sar

  • @user-mb4fq8uy5r
    @user-mb4fq8uy5rАй бұрын

    Super s

  • @maruthavalliammal
    @maruthavalliammalАй бұрын

    Thank you

  • @RAJESWARIKANNAIYAN
    @RAJESWARIKANNAIYANАй бұрын

    How to join course

  • @maruthavalliammal
    @maruthavalliammalАй бұрын

    Call me at 95000 31050 for details about training course.

  • @ard.sathesh5485
    @ard.sathesh5485Ай бұрын

    Sir Samsung silver nano window AC சில் நேரங்களில் ac on செய்து அரை மணி நேரம் கழித்து compressor off ஆகிவிடுகிறது பிறகு ac off செய்துவிட்டு ஒரு 15 நிமிடம் கழித்து on செய்துதால் compressor on aagiradhu ithu எதனால்

  • @maruthavalliammal
    @maruthavalliammalАй бұрын

    கம்ப்ரசர், internal OLP ஆல் நிறுத்தப்படுகிறது. OLPயின் சூடு குறைந்த பின்னர் கம்ப்ரசர் இயங்குகிறது.ஒரு முறை ஏசியை வாட்டர் சர்வீஸ் செய்யவும்.அதற்கு முன் ஃபேன் மோட்டாரின் கெப்பாசிட்டரை புதியதாக மாற்றிப்பார்க்கவும். நன்றி

  • @shivashankar791
    @shivashankar791Ай бұрын

    1 ton voltas rotary a. c. Indoor units cooling temp 24 constant, remote not support up &down, if cooling below 24 comp not cut off, it run codinusaly, call technician he chk removed sensor problem both sensaner, to chk multimeter to chk resistence value, but he could not clear pls help

  • @maruthavalliammal
    @maruthavalliammalАй бұрын

    Electronic board ல் கோளாறு இருக்க வாய்ப்பு உண்டு. முதலில் ரிமோட் சரியாக வேலை செய்கிறதா என பார்க்கவும். நேரடியாக இயந்திரத்தை சோதனை செய்தே மிகச்சரியான முடிவுக்கு வர இயலும்.நன்றி

  • @LKCOOLAIR
    @LKCOOLAIRАй бұрын

    arumai

  • @maruthavalliammal
    @maruthavalliammalАй бұрын

    மிக்க மகிழ்ச்சி.

  • @balagurusundaram886
    @balagurusundaram886Ай бұрын

    Good demonstration.good explanation.thank you

  • @maruthavalliammal
    @maruthavalliammalАй бұрын

    🙏

  • @saravananv2260
    @saravananv2260Ай бұрын

    Sir, 1ton and 1.5ton and 2ton ac ku gas evalo pressure ethurathu.... Gas22 or 410 or 32 gas's.....

  • @maruthavalliammal
    @maruthavalliammalАй бұрын

    kzread.info/dash/bejne/mJWT0s6afbWXk7A.html இந்த காணொளிப்பதிவில் உங்கள் கேள்விக்கான பதில்களை காணலாம்.

  • @saravananv2260
    @saravananv2260Ай бұрын

    Sir, outdoor no leak but checking pressure 350psi.... 24hour hold pressure after pressure 345psi... same time rain this place..... Rain vantha pressure kurayuma sir.... Sun vantha pressure 5psi increase akuma sir......

  • @maruthavalliammal
    @maruthavalliammalАй бұрын

    kzread.info/dash/bejne/mJWT0s6afbWXk7A.htmlsi=LJIZecptdWQJZSiy

  • @maruthavalliammal
    @maruthavalliammalАй бұрын

    புற வெப்பநிலையைப் பொறுத்து(அழுத்த சோதனைக்கு வெளிக்காற்று பயன்படுத்தப்பட்டிருந்தால்) வரை கூடி குறைய வாய்ப்புண்டு. நைட்ரஜன் பயன்படுத்திருந்தால் கூடி குறைய வாய்ப்பில்லை.நன்றி

  • @saravananv2260
    @saravananv2260Ай бұрын

    @@maruthavalliammal sir, 1ton ac na pressure r22gas ku 50psi vacha podhum nu solluranka 1.5ton na 60psi 2ton na 70psi ....solluranka sir....athusariya illa 1 ton to 2ton varaikum 60to70psi vaikalama sir... Same 32 gas 410gas kum epadithana......