How to solve Enfield self noise problem and pickup problem

#bikedoctortamil
How to solve Enfield self noise problem and pickup problem
Hello friends if that’s what we‘re going to see in this video today.
I have commented in this video on how to "How to solve Enfield self noise problem and pickup problem". If you follow it you can repair your bike
More Videos: / @bikedoctortamil2.0
Thanks,
Bike Doctor Tamil

Пікірлер: 67

  • @user-fi1dy7iu4l
    @user-fi1dy7iu4l2 ай бұрын

    சூப்பர் நீங்க இதே போல புல்லட் வீடியோ எல்லாம் தெளிவா போடுங்க தெரிஞ்சா நல்லா இருக்கும் கிளட்ச் பிளேட் ரேட் எல்லாம் சொல்லுங்க ஏன்னா எங்க ஏரியால புல்லட் மெக்கானிக் எல்லாம் திருட்டு பசங்க கிளட்ச் ஒயருக்கு நியூ 800 ரூபா வாங்கிட்டு வாங்க நீங்க ரேட் என்ன சொன்னா எங்களுக்கு நல்லா இருக்கும் அதேபோல அந்த வீடியோ எல்லாம் ஸ்லோ மோஷன்ல காமிங்க எங்களுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்

  • @senthilraja8274
    @senthilraja82743 жыл бұрын

    அருமையாக இருந்தது நன்றி💐💐💐

  • @kth_tn6177
    @kth_tn61772 жыл бұрын

    Elarum thanoda bike pathi therinjikanum nu ninaikira manasu than sir kadavul

  • @bikedoctortamil2.0

    @bikedoctortamil2.0

    2 жыл бұрын

    Hi brother 👋 thank for your support 🙏

  • @jayaraghav5749
    @jayaraghav57494 жыл бұрын

    Excellent 👌👍 Useful video

  • @vthangarasu3202
    @vthangarasu32023 жыл бұрын

    All videos very ful sir🙏🙏🙏👏👏

  • @sajeevs4610
    @sajeevs4610 Жыл бұрын

    Bro super explain to change one way clutch & clutch plate ...

  • @pushparaj3240
    @pushparaj32404 жыл бұрын

    Super sir I am waiting for activa 3g videos

  • @bikedoctortamil2.0

    @bikedoctortamil2.0

    4 жыл бұрын

    Kandepa brother 👍

  • @rshariraman
    @rshariraman2 жыл бұрын

    Thanks for sharing 🙏 great

  • @gdbenji3278
    @gdbenji3278 Жыл бұрын

    Super info sir, 😊

  • @vannamuthucat
    @vannamuthucat2 ай бұрын

    Thank you Sir

  • @MuleMonk
    @MuleMonk2 жыл бұрын

    W Ji your videos are very helpful for me are you in Chennai

  • @thangapandian-xs2rw
    @thangapandian-xs2rw2 жыл бұрын

    Thank you

  • @user-zm7lp2cz6h
    @user-zm7lp2cz6h Жыл бұрын

    TQ dear brother 🎉❤

  • @peopleinteriorsledsignboar9593
    @peopleinteriorsledsignboar95932 жыл бұрын

    Bro classic 350 ku classic 500 cc clutch plate use panalama

  • @mageshramasamy7327
    @mageshramasamy732710 ай бұрын

    👌அருமை

  • @MrSundersing
    @MrSundersing3 жыл бұрын

    Nice demo sir

  • @bikedoctortamil2.0

    @bikedoctortamil2.0

    3 жыл бұрын

    Hi brother 👋 thank for your support 🙏

  • @m.sivakumarmbapgdbm7338
    @m.sivakumarmbapgdbm73382 жыл бұрын

    Super bro..

  • @balajisiva1743
    @balajisiva1743 Жыл бұрын

    Which tools use pannanum to make basick SERVICE and fault in long ride solo workout 👍🔧

  • @daizengaming6589
    @daizengaming65892 жыл бұрын

    Super bro neega 🤩🤩👌👌👌👌👌

  • @04-arun
    @04-arun2 жыл бұрын

    Self use panravangaluku dhane oneway clutch changes laa anna Na 90 percent kicker dha use panuve anna.

  • @vijayvenkatesh1900
    @vijayvenkatesh19003 жыл бұрын

    Super Anna

  • @ManiKandan-kr5kl
    @ManiKandan-kr5kl4 жыл бұрын

    Super anna

  • @NaveenKumar_4930
    @NaveenKumar_49304 жыл бұрын

    Dilli sir super keep rocking..

  • @bikedoctortamil2.0

    @bikedoctortamil2.0

    4 жыл бұрын

    Thank you brother

  • @user-fi1dy7iu4l
    @user-fi1dy7iu4l2 ай бұрын

    ஜி புல்லட்டில டிக் டிக் டிக் டிக் டிக் டிக் நீ சவுண்டு வருது அது எப்படி சரி செய்யணும் அந்த வீடியோ போடுங்க ப்ளீஸ் இதே போல சிலுவை போடுங்க

  • @m.sivakumarmbapgdbm7338
    @m.sivakumarmbapgdbm73382 жыл бұрын

    Bro Royal Enfield standard 350cc self starter installation video potunga bro.... cost items & work details ah potunga bro...

  • @m.lawrencerockfortrider8110
    @m.lawrencerockfortrider81103 жыл бұрын

    💐ஹலோ அண்ணா நல்லா இருக்கீங்களா❤️,என் bike எருமை மாதிரிதான் ஸ்லோவாக தான் போகும், வண்டி ஒட்ட மிகவும் சிரமமாக இருக்கும், mileage வேற இல்லை,mechanic கிடம் கேட்ட போது ஒரு 6 to7 அல்லது 8 ஆயிரம் ஆகும்னு சொன்னார்கள்,சில ஆயிரம் நான் என் BIKE கை விற்று விடலாம் என நினைத்தேன், புது bike வாங்க 😭 ஆனால் இந்த கொரோனா வால் எனக்கு வேலை சரியாக இல்லை,சரி இன்னும் சில காலம் இது தான் நம் தாலை விதி என நினைத்தேன், முழு lock down ல உங்க விடியோ அனைத்தையும் பார்த்தேன், பிறகு வீட்டில் இருக்கும் டூல்ஸ் இல்லாமல் இன்னும் 700 ரூபாய்க்கு ஸ்பெஷல் டூல்ஸ் வாங்கினேன், பிறகு 1000 ரூபாய்க்கு பொருட்கள் வங்கினேன்,ஒரு லிஸ்ட் எலுதினேன் , கிட்ட தட்ட 35 point அனைத்தையும் ஃபாலோ பண்ணி இப்ப வண்டி சும்மா பறக்குது,சூப்பர் ஆக இருக்கு,மிக்க நன்றி,கிளட்ச் கேபிள்,axileater கேபிள்,கிளட்ச் பிளேட்,rotor cleening, chain adjust ment,head dee corbon பண்ணினேன்,oil CHANGE,spark plug change , sir filter change, corporater cleen, என a to z una விடியோவில் வரும் அனைத்தையும் பார்த்தேன்,grece apply ,oil applay,play adjust, எல்லாம் பண்ணி ஒரே நாளில் 235 கிலோமீட்டர் ஒட்டியும் பார்த்து விட்டேன், தங்கள் சேவைக்கு நன்றி, நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் 💐 இன்னும் அந்த realy type security system மட்டும் part வாங்கியாச்சு அடுத்த வாரம் செட் பண்ணிடுவேன் நன்றி

  • @bikedoctortamil2.0

    @bikedoctortamil2.0

    3 жыл бұрын

    Hi brother 👋 thank for your support 🙏 super brother 👍

  • @04-arun

    @04-arun

    2 жыл бұрын

    Service cost evlo aachu annan

  • @bhuvaneswar.t780
    @bhuvaneswar.t7804 жыл бұрын

    Sir nice video sir. please tell me about bike overall service sir.

  • @bikedoctortamil2.0

    @bikedoctortamil2.0

    4 жыл бұрын

    NEXT VIDEO BROTHER THANK YOU

  • @SaravanaKumar-re3tm
    @SaravanaKumar-re3tm8 ай бұрын

    Brother One way clutch and Clutch plate full assembly price evlo nu sollunga bro...

  • @krnpestcontrolservicekrn8429
    @krnpestcontrolservicekrn84293 жыл бұрын

    Super sir tell about splender plus bike downside oil leaking please

  • @bikedoctortamil2.0

    @bikedoctortamil2.0

    3 жыл бұрын

    Hi brother 👋 i am coming live in Sunday 7pm

  • @srivatsan296

    @srivatsan296

    3 жыл бұрын

    Inspect ur oil seal

  • @6ajaram
    @6ajaram Жыл бұрын

    One-way clutch mathunathum self start aguthu pickup nalla iruku but antha Kar Kar sound mattum innum pogala self on pannumbothu... enna prachanai endru sollunga....

  • @ranjith3187
    @ranjith31872 ай бұрын

    Clutch plate change pana evalo amount agum bro

  • @DINESHKUMAR-pl6oo
    @DINESHKUMAR-pl6oo2 жыл бұрын

    Original spare epdi bro vangurathu ....entha store la available la irukum

  • @bikedoctortamil2.0

    @bikedoctortamil2.0

    2 жыл бұрын

    Ellla store irukkum. Brand name kettu vanganum

  • @rajeshkumar-mv6zw
    @rajeshkumar-mv6zw2 жыл бұрын

    Bro thunderbird la gear pottadhum bike move aga start agidudhu with out releasing clrutch

  • @devasudhan2078
    @devasudhan20783 жыл бұрын

    Price sonigana inum nalla irukum anna Clutch plate rate and self price

  • @ragavendrana1932

    @ragavendrana1932

    2 жыл бұрын

    Price around 4700

  • @bullman1360
    @bullman13602 жыл бұрын

    Bro ennota bullet balens problam erukku

  • @adithyavlogs818
    @adithyavlogs8182 жыл бұрын

    Anna andha clutch stopper enga kidaikum

  • @santhoshkutty3620
    @santhoshkutty3620 Жыл бұрын

    Bro Enfield clutch tieta iruku athuku ena bro panalam

  • @peopleinteriorsledsignboar9593
    @peopleinteriorsledsignboar95932 жыл бұрын

    Anna Royal ENFIELD classic 350 clutch plate life eavalavu km anna Clutch plate clutch hub price eavalavu anna

  • @Balakumaran_Swaminathan

    @Balakumaran_Swaminathan

    2 жыл бұрын

    30000kms once it’s depends on how you ride

  • @bvlovesvk7246

    @bvlovesvk7246

    2 жыл бұрын

    6000 km kuda pogla athukulla clutch plate change pannanum nu Showroom la solluraga 5000 thousand ahkum nu solluraga

  • @danurag007
    @danurag007 Жыл бұрын

    Anna English or hindi

  • @bullman1360
    @bullman13602 жыл бұрын

    Right kaiya vetti pona right pokuthu balens miss akuthu

  • @sibikshanguru7024
    @sibikshanguru70242 жыл бұрын

    அண்ணா என் bike ல் இன்ஜின் self start பண்ண எதோ ஒடையும் போல் சவுண்ட் வருது please என்ன செய்யலாம் சொல்லுங்க

  • @bikedoctortamil2.0

    @bikedoctortamil2.0

    2 жыл бұрын

    Hi brother 👋 thank for your support 🙏 no problam brother one-way clutch change pannuga brother

  • @ragavendrana1932

    @ragavendrana1932

    2 жыл бұрын

    One way clutch - price around 4700

  • @ravichandran.ranipet.7080

    @ravichandran.ranipet.7080

    6 ай бұрын

    Bro one question only one way clutch rs.,.and clutch full rate??

  • @bullman1360
    @bullman13602 жыл бұрын

    Pls help me bro

  • @bullman1360
    @bullman13602 жыл бұрын

    Entha problam staringla erunthu erukku

  • @royalfauji5427
    @royalfauji5427 Жыл бұрын

    Vela chinnath ana amount perusu😂

  • @Tirunelveligirl
    @Tirunelveligirl4 жыл бұрын

    19 12 8

  • @bikedoctortamil2.0

    @bikedoctortamil2.0

    4 жыл бұрын

    Okay BROTHER 👌👍

  • @bikedoctortamil2.0

    @bikedoctortamil2.0

    4 жыл бұрын

    Okay BROTHER 👌👍

  • @babyvicky3510
    @babyvicky3510 Жыл бұрын

    Bro unga number kudunga

Келесі