No video

CLUTCH MAINTANANCE: BASED ON RIDING MISTAKES|SLIPPER CLUTCH| Bike care 360|Tamil

Tips about increasing your clutcj assembly life duration... #tamil #clutch work#slipper clutch# low pickup #bikecare360

Пікірлер: 524

  • @kvs6830
    @kvs68308 ай бұрын

    மொதல்ல accelaretor ஐ குறைக்கணும்.அப்பவும் ஸ்பீட் தேவையான அளவு குறையவில்லை என்றால் brake . இதற்கு இடையில் gear மாத்த மட்டும்தான் கிளட்ச் தேவை. Engine speed குறைக்க அல்ல. கிளட்ச்சை விடும்போது engine speed அதிகமாகும் ( wheel speed குறையும்). ஏனென்றால் கிளட்ச் இருக்கும்போது engine load அதிகம்( engine , clutch, gears, wheel எல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும்). கிளட்ச்சை பிடிக்கும்போது engine தனியாக போய்விடுவதால் load இல்லாமல் engine speed அதிகமாகும். இதனால் ஒரு பயனும் இல்லை. ஏனென்றால் wheel இணைப்பை கிளட்சை பிடித்து நாம் ஏற்கனவே துண்டித்துவிட்டோம். கிளட்சை ஏன் எப்போதும் பிடிக்கிறார்கள் என்றால் engine speed குறைக்கும்போது எப்போ வேண்டுமானாலும் gear மாற்ற வேண்டி வரலாம். ஆனால் high ஸ்பீடில் கிளட்ச் பிடித்து விடும்போது தேய்மானம் அதிகமாக இருக்கும். Suppose 80km வேகத்தில் செல்லும்போது 40 km வேகமாக குறைக்கும்போது கிளட்ச் தேவையில்லை. ஏனென்றால் 80km வேகத்திலும் 40 km வேகத்திலும் top gear( 5 th or 6th gear) பயன்படுத்த முடியும். அதனால் gear மாற்ற தேவையில்லை. அதனால் கிளட்ச் பிடிக்க தேவையில்லை. ஆனால் வேகம் அதற்கு கீழே குறையும்போது gear மாற்ற அவசியம் வருகிறது. ஆனால் எந்த gear என்பது road condition பொறுத்தது. அப்போ accelaretor குறைத்து, brake போடும்போதே கிளட்சையும் சேர்த்து பிடிப்பது பழக்கம். இது தேவையான நேரத்தில் சரியான gear select செய்து மாற்ற வசதியாக இருப்பதற்காக செய்வது.

  • @AnandMWorld

    @AnandMWorld

    6 ай бұрын

    😊😊😊😊😊😊

  • @AnandMWorld

    @AnandMWorld

    6 ай бұрын

    😊😊😊😊😊😊

  • @AnandMWorld

    @AnandMWorld

    6 ай бұрын

    😊😊😊😊😊😊

  • @user-nw9fd9px4s

    @user-nw9fd9px4s

    6 ай бұрын

    Semma

  • @hackervishnu9537

    @hackervishnu9537

    3 ай бұрын

    Good

  • @vjcreation6784
    @vjcreation67845 ай бұрын

    நான் வண்டி எடுத்து 10வருடம் முடிந்தது, நான் இவர் சொல்வது போல்தான் வண்டியை ஓட்டுவேன், இப்போது 100000 km ஆகிவிட்டது, இதுவரை எந்த விதமான Engine work, clutch plate and engine gears, எதுவும் மாற்றியது இல்லை. Bike Name Bajaj Pulser

  • @mn4204

    @mn4204

    4 ай бұрын

    கரெக்ட் ப்ரோ

  • @sivasanjai4415

    @sivasanjai4415

    4 ай бұрын

    En bike Yamaha saluto 2016 model innum semmaya oodutu

  • @jeedi8798

    @jeedi8798

    3 ай бұрын

    illa athu unma

  • @funnyvideos-ok9zi

    @funnyvideos-ok9zi

    3 ай бұрын

    Athukku peyer than bajaj 😂😂😂

  • @funnyvideos-ok9zi

    @funnyvideos-ok9zi

    3 ай бұрын

    Same bro Naanum appu d than bike ride pannuren

  • @sathishsathish1845
    @sathishsathish18458 ай бұрын

    அருமையான, தெளிவான விளக்கம். நானும் cluch பிடுச்சுதான் brake போடுவேன். இனி மாற்றி சரியா செய்வேன் சகோதரா... 👌👌👌👍👏👏👏🙏🙏🙏❤️❤️

  • @KratosLordkratos

    @KratosLordkratos

    3 ай бұрын

    Me too

  • @frosty0179
    @frosty01798 ай бұрын

    Intha maari neraya length video podunga Anna, roombo useful ah iruku ❤

  • @pavithranpavi9935
    @pavithranpavi99358 ай бұрын

    இது போல முக்கியமான விசயமா வீடியோ போடுங்க ரொம்ப அருமை சகோ

  • @user-mm9sy6df4u
    @user-mm9sy6df4u7 ай бұрын

    நானும் இதே தப்பாத்தான் ஏன் bike la பண்ணிட்டேன் இப்போ தெரிஞ்சிகிட்டேன் thank for your information bro

  • @MRMTAMILGK
    @MRMTAMILGK5 ай бұрын

    அனைத்து வாகன ஓட்டுநர்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு👍👍👍 அருமையான விளக்கம் நன்றி நண்பரே🙏🙏

  • @maniking9079
    @maniking90798 ай бұрын

    அருமை அண்ணா உங்கள் பதிவு அனைத்தும் அருமை ❤❤

  • @abdulhathee5535
    @abdulhathee55358 ай бұрын

    Nammada bike um adhe complain thn neenga sonnadhu really useful a eenchi sooo jazakallahu hairen ❤🥰

  • @appumuthukrishnan
    @appumuthukrishnan8 ай бұрын

    Chennai la oru branch Start panuga please Ungala mari oruthar Illa 🙏🏻

  • @rajamaruthu7205
    @rajamaruthu72059 күн бұрын

    Erumai kurukka vanthava 😂😂 super na usefull definition thanks na

  • @kalaiselvamd3158
    @kalaiselvamd31586 ай бұрын

    அழகு தமிழில் அழகான காணொளி வாழ்த்துகள்

  • @m.mohamedhasenfarisv-b-9079
    @m.mohamedhasenfarisv-b-90797 ай бұрын

    I loved your videos broo ❤thank you edhula innu neraiya bike sambanthama videos podunga

  • @faithtamilanofficial5766
    @faithtamilanofficial57668 ай бұрын

    Based on riding thaan , clearly explained na , as a sp125 owner neanga sonna mathiri thaan ootuvaen bro like brake first , and sila peru 4th gear layae speed breaker la eruvanga and erakuvanga bro idhunala clutch sekram poierum also engine ummm nalla explain pannunenga bro thanks❤

  • @mseditz5975

    @mseditz5975

    3 ай бұрын

    Sp 125 endha model bro

  • @mseditz5975

    @mseditz5975

    3 ай бұрын

    Ena petrol podringa normal ah power ah

  • @matheshwaran5057
    @matheshwaran50574 ай бұрын

    Idhu theriyama ithana naala petrol save aagumnu nenachi idha pannikitu irundhan 😂 romba thanks Anna.. theliva puriyira sonninga...

  • @dhileep.j4400
    @dhileep.j44008 ай бұрын

    bro romba easy ah clear ah explain pannirukaringa.......superb content...

  • @pvivek5
    @pvivek56 ай бұрын

    அருமையான தகவல் மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை ‌ பதிவு செய்ய வாழ்த்துக்கள்

  • @voicemakers4236
    @voicemakers42366 ай бұрын

    1lakh kilometer otiten swiggy la 2 years ah work panren.. epome brake first pidichitu slow down ana aprm dha brake pidipen like car and bus otra mari adhunala innum clutch plate nalla iruku vandi vangi 5 years achu 2015 model cb shine na vangrapo 2018 oru time reboring eh paniten ana clutch innum nalaruku with no issues❤️

  • @mugeshkumarm6094
    @mugeshkumarm60949 күн бұрын

    அண்ணா முடிந்தால் கொஞ்சோம் சென்னையில் ஒரு shore ரூம் வைத்து விடுங்கள் உங்கள் நாங்கள் எங்களுக்கும் வுதவிய இருக்கும் அண்ணா ❤

  • @vijayakumarsivam3688
    @vijayakumarsivam36887 ай бұрын

    உங்கள் வீடியோ பார்த்தா மட்டும் ஏனோ எதார்த்த உணர்வு நண்பர்களின் வீடியோவை காண்பதை போல

  • @RajaSekar-hz1ct
    @RajaSekar-hz1ct8 ай бұрын

    அண்ணா அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @shadowrockz8288
    @shadowrockz82888 ай бұрын

    Doubt ah theliva clear pantinga Anna nandri 🎉 melum idhu Pondra video ku karthirikirom ❤️

  • @riyasking1707
    @riyasking17078 ай бұрын

    This is why engine braking is efficient. Engine braking ku oru video podunga bro

  • @mkrishna8919
    @mkrishna89198 ай бұрын

    Same thappu thaan naanum pandren bro. Information sonnathukku romba thanks bro

  • @arunirudaya

    @arunirudaya

    5 ай бұрын

    Same mistake panni... Selavum aiduchu😢

  • @mohamedsulthan3040
    @mohamedsulthan30408 ай бұрын

    Good information for bike riders👌👌

  • @PREM-yn7do
    @PREM-yn7do5 ай бұрын

    ❤❤intha vediola irunthu na neraiya kathukuten nanba 🤩😍

  • @balachandar2255
    @balachandar2255Ай бұрын

    அருமை அருமையானவிளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @nisharahamad27773
    @nisharahamad277738 ай бұрын

    Assalamualaikum. BsiSupper. Bai. Supper nice supper great supper. Nall Tagaval shukkiya bai.

  • @sharptwisttamil1105
    @sharptwisttamil11057 ай бұрын

    Oru video la thelivana vilakam innaila irunthu subscribe pannita thank you for information 😊

  • @ssssakthivel
    @ssssakthivel7 ай бұрын

    Na tvs sport bike use panitu irunthen.. 90000 kms varaikum ottiten but clutch work varave illa bcz neenga sonna antha idea than... bike slow pannumbothu clutch use Panama break potutu athuku aprothan gear shift panuven..

  • @manovignesh2434
    @manovignesh24347 ай бұрын

    Na mechanic la kadayathu bro ...but enaku age 30 ana ithula enaku 15 age la theriyum bro ... break pudichi then clutch pudichi takunu gear ⚙️ koraikama speed thaguntha pola koraikanum ...oru visiyathula arvam iruntha ellamey thaney therinchutum

  • @alexpandiyan.r270
    @alexpandiyan.r2705 ай бұрын

    அருமை அருமை சகோ மிகவும் பயனுள்ள தகவல்

  • @19tharik
    @19tharik24 күн бұрын

    Anna shine sp 125 Fork Assy Change panra video Podunga pls

  • @saikesavan3351
    @saikesavan33518 ай бұрын

    Slipper clutch neenga explanation ok bro but it's mandatory for racing, apodhan cornering pannumpodhu downshift panumpodhu bike jerk illama exit aghum coner la irundhu otherwise wheel lock dhan aghum😊

  • @entertainmentnentertainmen5910

    @entertainmentnentertainmen5910

    7 ай бұрын

    Everyday racing ah

  • @jonathanj6859
    @jonathanj68598 ай бұрын

    Clutch wear also depends on the right oil you use and timely oil change. If you are a constant clutch user and a high speed rider, than the life of your clutch will decrease.

  • @santhanamkumaran1316
    @santhanamkumaran13168 ай бұрын

    அருமையான விளக்கம் அண்ணா👌👍💯

  • @padmanabanr8229
    @padmanabanr82298 ай бұрын

    Anna special tools paththi oru video podunga. Example: 1 Engine bed bush change and chassis bed bush 2. Fork racer kit easy ah special tool vachi change panrathu etc

  • @saamraat1643
    @saamraat16433 ай бұрын

    I have also experience in automobile field....some customers make irritating like this... Dont give the proper time for service....then complain the mechanic....

  • @pauljohn7134
    @pauljohn713418 күн бұрын

    Rev match downshift brake proper way it's easier to accelerate instantly as well

  • @pandian101010
    @pandian1010108 ай бұрын

    Ivlo naala nanum thappa dhaan handle pani kitu irunthen..., That 10 kula ready paninga was funny 😂😅😂😅

  • @lakshminarayanan2
    @lakshminarayanan27 ай бұрын

    Done 80k kms in my shineCB without changing clutch plate

  • @suthakark8812
    @suthakark88127 ай бұрын

    Anti puncture advantage and disadvantage video podunga

  • @imranpost.....9961
    @imranpost.....9961Күн бұрын

    Anna..... Which New Models Bike is Good for Mileage & Family Useage..... Can, you pls Make one vedio on it.....

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369Ай бұрын

    வாழ்த்துக்கள்❤

  • @boldthoughts122
    @boldthoughts1223 ай бұрын

    எல்லா தப்பையயும் ஒரு மனிதர் மட்டும் செய்வது என்பது இவ்வுலகிலேயே கிடையாது. தவறை சுட்டிகாட்டும் முன் முழு தகவலை அறிந்து கொள்ள பழகுங்கள்.

  • @leosundar3458
    @leosundar34588 ай бұрын

    Arumaiyana pathivu Brother 👍

  • @jesurajan2856
    @jesurajan28568 ай бұрын

    Neenga solra explanationsa bike vachi illama cara vachi oru youtuber sonnanga athula vehicle speeda porapo neenga solra methoda use pannalam but slowva pogum pothu i mean 20kmphla pogum pothu 1st clutch use pannanum aprm than break pidikanmnu sonnanga because apdi pannuna gear thatta aarambichirum apdiye vita vehicle off agirum 2 methodsla breaking pannanum situationsa poruthu pannanum speeda pogum pothu neenga sonna methodayum slowva pogum pothu naan mela sonna methodayum panna sonnanga apdi pannuna intha prblm vehiclela varathu enkita unicorn bike vachirunthan ipo vithutan clutch plate problem 47000 kmla than vanthathu apo pathutom sari agitu

  • @blasterdeena
    @blasterdeena7 ай бұрын

    ப்ரோ , நா பல்சர் 220 வச்சி இருக்கேன் , என் வண்டயொடspeedometer la தப்பான Speed கட்டுத Bro அது என்ன Problem Nnu Oru Video கண்டிப்பா போடுங்க ப்ரோ🙏🙏🙏❤️🎉❤

  • @Hanumanth220f
    @Hanumanth220f8 ай бұрын

    Nalla thagaval anna🎉❤

  • @narayananr2351
    @narayananr23516 ай бұрын

    Super bro ipadi clutch irukune innaiku tha therium

  • @user-sd2gu3dz4x
    @user-sd2gu3dz4x6 ай бұрын

    I have a pulsar 150cc above 2laks + km already crossed currently my clutch working fine 😊

  • @kingmaker3542
    @kingmaker35428 ай бұрын

    Nanum Ippadithan Vandiya Ottikit2 Irunthan Intha Video Pathut2 Ini Nanum Karaikta Vandiya Ot2ran Good

  • @habeebmohammed9083
    @habeebmohammed90838 ай бұрын

    Swiggy zomoto boysku two'wheeler tips and maintenance please anna

  • @mohamedajmalmohamedajmal7201
    @mohamedajmalmohamedajmal720114 сағат бұрын

    Sir scooty teenz headlight bulb eppadi sir change panradhu

  • @SasiCrazee
    @SasiCrazee5 ай бұрын

    Super super....nanum intha mistake panirkan

  • @crezyaltaj
    @crezyaltaj2 ай бұрын

    இந்த மிஸ்டேக் நானும் பண்ணுவேன், ஹை ஸ்பீட்ல தான் போவேன், சடன்லி சேஞ்ச் பண்ணிட்டே இருப்பேன், விஷ்வ வந்துகிட்டே இருந்துச்சு, வண்டி வித்துட்டேன், இப்ப புரிஞ்சிருச்சு கிளியரா ஃபாலோ பண்றேன்...

  • @prithiviselvan4528
    @prithiviselvan45288 ай бұрын

    Engine braking nallatha kettadha.. Gear system ku ethum problem varuma..?? Oru video podunga anna..

  • @user-pj8gu9jy9o
    @user-pj8gu9jy9o8 ай бұрын

    O.e kum vera company parts kum video podunga anna

  • @pattabiraman9177
    @pattabiraman91778 ай бұрын

    அருமையான பதிவு நண்பரே 🎉

  • @SaravanaKumar-hq7uf
    @SaravanaKumar-hq7uf7 ай бұрын

    Super bhaai, seriya soneenga❤❤❤

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh8 ай бұрын

    Yarmay Solatha New information Rompa usefull..

  • @scienceperiodtamil
    @scienceperiodtamil7 ай бұрын

    Tharamaana information brother 🎉

  • @retrotalks1312
    @retrotalks13128 ай бұрын

    I noticed this type of riding on many people 😂😅

  • @vigneshwaran1778
    @vigneshwaran17785 ай бұрын

    Bro bike la gear set pandrathu video podunga bro

  • @muniasamym125
    @muniasamym12515 күн бұрын

    நல்ல பதிவு

  • @SathishKumar-gw7mk
    @SathishKumar-gw7mk5 ай бұрын

    Naanum nenga soldramadhiridhan otran 60000km odiruchu no problem

  • @sudhan9288
    @sudhan92887 ай бұрын

    Bro quick theratal pathi solluga

  • @Marudhupandiyan3010
    @Marudhupandiyan30108 ай бұрын

    அருமை தலைவா

  • @arul.karul.k484
    @arul.karul.k4847 ай бұрын

    மிக சரியான பதிவு

  • @nandishwaranb6460
    @nandishwaranb64606 ай бұрын

    Boss first accelerator freeah vedunga speed automatic decrease agum athuku apuram clutch peduchi break podunga. Only on emergency put break and then use the clutch.

  • @manisakthivel3341
    @manisakthivel334118 күн бұрын

    டிவிஎஸ் சுசுகி 2 ஸ்ட்ரோக் பத்தி ஏதாவது

  • @arunk1817
    @arunk18176 ай бұрын

    Bs6 bike mileage epdi correct check panrthu oru video podunga bro

  • @shaeditz4769
    @shaeditz47698 ай бұрын

    Bro bike chain sprocket maintenance and change pathi oru vdo pls podunge❤

  • @srinivasan4665
    @srinivasan46657 ай бұрын

    Engine breaking panrathu bike ku nalatha ketatha. Konjam detailed ha sollunga bro😊😊

  • @mindmagic7446

    @mindmagic7446

    7 ай бұрын

    Good bro...much needed

  • @tamilarasan.n6708
    @tamilarasan.n67082 ай бұрын

    Bro Honda unicorn bs6 problem video podu ga,. ❤

  • @MohammadAli-io2gv
    @MohammadAli-io2gv8 ай бұрын

    அண்ணா நீங்க சொன்ன மாதிரி தான் என் அண்ணன் பைக் இப்படி பிரேக் பிடித்த பிறகு ஓட்ட சொன்னார் இதை மாதிரி ஓட்டுகிறேன் அண்ணா

  • @knowyourfraudster2049
    @knowyourfraudster20495 ай бұрын

    Bro, neenga opposite ha sollurenga ( no offense), clutch wear happens if rider puts wrong gear at wrong speed, like for example shifting to top gear sooner before reaching 30kmpl, if they shift gears as per the manufacturer speed range per gear position, it should give optimal clutch life

  • @karthiselvenp5793
    @karthiselvenp579311 күн бұрын

    Thanks for this advice

  • @r.sentamizhselvan3717
    @r.sentamizhselvan37176 ай бұрын

    தகவலுக்கு நன்றி....

  • @kishokkumar1321
    @kishokkumar13218 ай бұрын

    Semmaiya sonniga bro ❤❤❤❤❤

  • @vijaybaskar-zi1zj
    @vijaybaskar-zi1zj4 ай бұрын

    Sir night driving la opposite la Vechile head light eyes effect pannu thu athugu enna pannanum, enna glass use pannanum,atha pathi oru video sir .

  • @villagekings4634
    @villagekings46348 ай бұрын

    1.5 lac kms completed, 2006 model Hero Honda splendor+, still on stock (company) clutch

  • @user-zu4gr7wg3o

    @user-zu4gr7wg3o

    7 ай бұрын

    Same with gixxer 1.5lakh done still stock clutch plate

  • @kanagavel-nf5nt
    @kanagavel-nf5nt6 ай бұрын

    Thalaiva super

  • @sivaprakasam6550
    @sivaprakasam65506 ай бұрын

    Good explanation with funny 🤣🤣🤣

  • @user-ye3xd3lu8l
    @user-ye3xd3lu8l8 ай бұрын

    அண்ணன் உணவு டெலிவரி பாய், வண்டி மெயிண்டன்ஸ் டிப்ஸ் தாருங்கள். கரடு முரடான சாலை, சென்னை. தினசரி 200+ கிமீ. 13+நேரம் வேலை. பல்சர் 150

  • @YogiVlogsyv
    @YogiVlogsyv8 ай бұрын

    Anna vanakam enaku oru doubt iruku. Bike la porapa yerakam irukula (Paazham la irunthu kila yerakam ) athula varapa clutch puduchi vantha clutch iku problem varuma ? ithuku oru video poduga or comment la soluga anna.

  • @poorajapooraja6042
    @poorajapooraja60428 ай бұрын

    Tvs 2012 sport 65000km more run clutch plate. Synthetic oil 5000km good run.

  • @ussathkandan6958
    @ussathkandan69588 ай бұрын

    அண்ணே Harley Davidson x440 & triumph bikes review போடுங்கன்னே please

  • @Karthick-dy7jf
    @Karthick-dy7jf6 ай бұрын

    Hf deluxe bs6 fuel filter video podukka anna

  • @BLUEBERRY-vv1ir
    @BLUEBERRY-vv1ir5 ай бұрын

    Boss Suzuki burgman review podunga pls

  • @elumalaiyogesh6802
    @elumalaiyogesh68028 ай бұрын

    Bike la ac current usage dc current usage pathi solunga bro

  • @raplanners4144
    @raplanners41446 ай бұрын

    Ennoda Bike Gixxer Na 86000 kms la than Clutch and Bore Change pannunen... En Frnd pulsar150 vechurukan ipo vara 99650 kms ottirukkan...without Clutch, and Engine Work....

  • @rohinisaravanandgl4506
    @rohinisaravanandgl45068 ай бұрын

    Super

  • @santhoshn9197
    @santhoshn91975 ай бұрын

    Anna please please please pulsar 150 bs 4 module bike pathi video podunga bike Adachi adachi ooduthu air filter change pannita 1800 oil maintain new canister box change

  • @nehrunehru131
    @nehrunehru1314 ай бұрын

    பயன் உள்ள செய்தி

  • @gopalakrishnank8666
    @gopalakrishnank86668 ай бұрын

    Hero i3s splender + back break பிடித்த பிறகு சீக்கிரமா release ஆகாம light ahh break பிடிச்சி கிட்டே irruku 50 meters போனது aprm than free break release aguthu, Anna. But இப்போது தான் புதிய breakshow change panen Anna,

  • @gopalakrishnank8666

    @gopalakrishnank8666

    8 ай бұрын

    இந்த பிரச்சினை millege 50 than varuthu

  • @gopalakrishnank8666

    @gopalakrishnank8666

    8 ай бұрын

    Solution solunga Anna

  • @gokulkrishan4842

    @gokulkrishan4842

    5 ай бұрын

    Breakshow spring New change ப்ரேக் ஸ்பிரிங் மாத்தி பாருங்க

  • @sivasanjai4415
    @sivasanjai44157 ай бұрын

    En bike eduthu 78 year aachu innum clutch super yamaha saluto 125 mass

  • @ananthangamuthu
    @ananthangamuthu8 ай бұрын

    in a same brand... manufactures are not giving equal concerns for all of their product lines... I look for a decent 150cc bike but almost all new vehicle owners known to me are facing lot of issues every now and then... can anyone suggest a good 150cc bike with minimum electronics..

  • @retrotalks1312

    @retrotalks1312

    8 ай бұрын

    Gixxer 155 or sf

  • @saikesavan3351

    @saikesavan3351

    8 ай бұрын

    Yes bro gixxer is right choice, or u can choose sp 160 honda

  • @ananthangamuthu

    @ananthangamuthu

    8 ай бұрын

    Thanks a lot friend's

  • @prakashvelusamy1194

    @prakashvelusamy1194

    8 ай бұрын

    Yamaha FZ v3 Will be the best in that segment. I rode 30k kilometers. No issues in the electronics and other components(It has only minimum electronics). Just I changed the tyres and battery once. Battery last in 29k km in 3 years. But the maximum speed is 114 km/hour only. If your normal speed is 100 km/hours - 40 km-42km per litre mileage, 70-75 km/hour - 45km - 47 km per litre, 65 to 70 km/hour - 50+ km per litres. I was very worst rider, which means Usually I give immediate throttle for sudden pickup and applies the break suddenly, Front ABS is very good but back disc is works well but if you apply in emergency situation it will slip your tyres, Front ABS working very well even in emergency situation I won't slip and stop the bike. If you are ok with the above items then FZ v3 will be best for you.

  • @ananthangamuthu

    @ananthangamuthu

    8 ай бұрын

    @@prakashvelusamy1194 thanks bro...

  • @johnbasha3461
    @johnbasha34618 ай бұрын

    நானும் கிளட்ச் பிடிச்சு தான் ஓட்டுறேன் ஆனால் 40000 கிலோ மீட்டர் ஓடியும் பிர்ச்சனை இல்லமதான் ஓடுது.

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy88777 ай бұрын

    Anne Honda Activa 5g mileage கிடைக்க வேண்டும் ஒரு வீடியோ ....please 🙏🙏🙏

Келесі