How to find out multiple scales from one raga | Kalaaba kavi |இதுவரை யாராலும் சொல்லித்தரப்படாத Trick

Музыка

72 Melakarta ragas in Tamil | Ravi's Method -
• 72 Melakarta ragas in ...
ஒரு ராகத்தின் பல ஸ்கேல்களை கண்டுபிடிப்பது
எப்படி ?

Пікірлер: 70

  • @SAKTHIVEL-cm5ej
    @SAKTHIVEL-cm5ej8 күн бұрын

    வணக்கம். உங்களுக்கு இசை ஆர்வமுள்ள மக்களின் மனதில் தோன்றும் ஐயங்களை தானாக புரிந்துகொள்ளும் தன்மை இருக்கு. மற்றவர்கள் உண்மையிலியே இவற்றை அறிந்திருந்தாலும் சொல்ல மாட்டார்கள். காரணம் அவற்றை வைத்து சம்பாதிக்கும் எண்ணமிருக்கும். இன்னும் நிறைய காணொளிகள் தங்களிடமிருந்து எதிர்பார்க்கப் படுகிறது. வாழ்த்துகள்

  • @cst699
    @cst6993 күн бұрын

    Thanks for the wonderful idea. Starting with the first note of the scale, the next note to be played leaving the number of notes given. This is repeated till the last number and finally, the root note to be played, marking the next octave. Example: number for Keeravani given in the video is: 101102 For C-scale, starting note is C, next note is D (comes after skipping 1 note - first number of 101102), next note is D# (comes by skipping 0 note, that is the next note in keyboard - 0 is the second number in 101102), next is F (skipping 1 note from D# - third number in 101102) and so on till A#; complete the scale with next octave C after A#. Numbers for some more ragas: Kanakangi 002100 Hanumathodi 011101 Mayamalavagowlai 020102 Karaharapriya 101110 Shankarabharanam 110111 Chalanattai 200120 Salagam 003000 Bhavapriya 012001 Kamavarthini 021002 Hemavati 102010 Kalyani 111011 Rasikapriya 201020 Natabhairavi 101101 Keeravani 101102 Gowrimanohari 101111 Shanmukapriya 102001 Simhendramadyamam 102002 Dharmavati 102011 Chakravagam 020110 Hatakambari 020120 Charukesi 110101 Sarasangi 110102 Harikambhoji 110110 Subhapantuvarali 012002 Swarnangi 012011 Mohanam 1121 Madyamavati 1212 Hindolam 2121 Shuddha saveri 1211 Shuddha dhanyasi 2112 Shivaranjani 1031 Revathi 0312 Hamsadhwani 1123 Nagaswaravali 3011 Gambheeranaatai 3013 Bhupalam 0130 Hamsanadham 1303 Abhogi 1013 Valaji 3210 Amirthavarshini 3103

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    Күн бұрын

    Really super u got it... Vaalthugal.. Menmelum valarah...

  • @chellapandianvellaichamy1134
    @chellapandianvellaichamy11347 күн бұрын

    😊🎉 இந்த விளக்கம்தான் உங்கள் முதல் வீடியோ பார்த்த பின் கேட்டிருந்தேன். உரிய முயற்சி எடுத்தமைக்கு நன்றிகள் 🎉

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    7 күн бұрын

    கால தாமதத்திற்கு மன்னிக்கவும். தற்போது நான் அமெரிக்காவில் குடியேறிய காரணத்தினால் இயல்பு நிலைக்கு வர நாட்கள் எடுத்துக்கொண்டது.

  • @rosariorajkumar
    @rosariorajkumar5 күн бұрын

    Sir, your explanation on major scale, minor scale, accidental and chromatic scale (12 note scale) is brief and simple. Thank You Sir 🙏🏼🎻

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy34138 күн бұрын

    Thambi Great thinking by you Super numeric notation Keep up

  • @murugesansivabalan3655
    @murugesansivabalan3655Күн бұрын

    அருமை சார்.

  • @kandhiselvanaygam974
    @kandhiselvanaygam9747 күн бұрын

    அருமை..அருமை..நல்ல கண்டு பிடிப்பு...நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @sundarrajkandhasamy9212
    @sundarrajkandhasamy92128 күн бұрын

    Very nice

  • @subimak1
    @subimak18 күн бұрын

    Concept is very well understood👆💐

  • @prakashdavid9471
    @prakashdavid94718 күн бұрын

    Soo good to see you Anna. Keep making such informative content and i truly appreciate your research related to music.

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    8 күн бұрын

    Thank you so much 🙂

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah87268 күн бұрын

    Welcome back 🎉

  • @Gracekumar730
    @Gracekumar7305 күн бұрын

    🎉Super sir🎉

  • @albertmanohar-pu8oy
    @albertmanohar-pu8oy5 күн бұрын

    நல்லா விளக்கமா சொன்னிங்க நன்றி 🙏

  • @Gdaasan18
    @Gdaasan185 күн бұрын

    நான் பாடல் எழுதுகிறேன்.. நன்றி....,

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria70425 күн бұрын

    Super super super lovely

  • @babypoultry6335
    @babypoultry63358 күн бұрын

    Super sir god gifted

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    8 күн бұрын

    Thank you very much

  • @rockjoncena-nf2nv

    @rockjoncena-nf2nv

    8 күн бұрын

    மிக அருமையாக சொன்னீர்கள் 👌💐😊

  • @hillsandme26ktg
    @hillsandme26ktg5 күн бұрын

    72 தாய் ராகங்களை கற்றுக்கொள்ள என்னிடம் ஒரு சுலபமான வழி உள்ளது 12 ராகங்களின் சுவரஸ்தானங்களை வைத்துக்கொண்டு 72 தாய் ராகங்களை உருவாக்கலாம் எண்களை மனதில் வைப்பது மிக கடினம் ஆனால் அவைகளின் சுரஸ்தானம் எளிது யாருக்கெல்லாம் 12 ராகத்தின் விவரம் வேண்டும்?

  • @Singer_santho15256

    @Singer_santho15256

    4 күн бұрын

    Enakku vendum

  • @sridhark.s5731

    @sridhark.s5731

    4 күн бұрын

    எனக்கு வேண்டும். தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்

  • @hillsandme26ktg

    @hillsandme26ktg

    4 күн бұрын

    1 கனகாங்கி 2. ஹனுமதோடி 3. மாயா மாளவ கௌளை 4. கரகரப்பிரியா 5. சங்கராபரணம் 6. சலநாட்டை 7. சாலகம் 8. பவபிரியா 9. காமவர்தினி 10. ஹேமலதி 11. மேசகல்யாணி 12. ரசிகபிர்யா இந்தப் 12 ராகங்களை வைத்து 72 ராகங்களை உருவாக்கலாம் எடுத்துக்காட்டாக சாருகேசி ராகம் ( சங்கராபரணம் + தோடி) அதாவது சங்கராபரணம் சரிகம தோடி பதநிஸ

  • @hillsandme26ktg

    @hillsandme26ktg

    4 күн бұрын

    @@sridhark.s5731 1 கனகாங்கி 2. ஹனுமதோடி 3. மாயா மாளவ கௌளை 4. கரகரப்பிரியா 5. சங்கராபரணம் 6. சலநாட்டை 7. சாலகம் 8. பவபிரியா 9. காமவர்தினி 10. ஹேமலதி 11. மேசகல்யாணி 12. ரசிகபிர்யா இந்தப் 12 ராகங்களை வைத்து 72 ராகங்களை உருவாக்கலாம் எடுத்துக்காட்டாக சாருகேசி ராகம் ( சங்கராபரணம் + தோடி) அதாவது சங்கராபரணம் சரிகம தோடி பதநிஸ

  • @hillsandme26ktg

    @hillsandme26ktg

    4 күн бұрын

    @@Singer_santho15256 1 கனகாங்கி 2. ஹனுமதோடி 3. மாயா மாளவ கௌளை 4. கரகரப்பிரியா 5. சங்கராபரணம் 6. சலநாட்டை 7. சாலகம் 8. பவபிரியா 9. காமவர்தினி 10. ஹேமலதி 11. மேசகல்யாணி 12. ரசிகபிர்யா இந்தப் 12 ராகங்களை வைத்து 72 ராகங்களை உருவாக்கலாம் எடுத்துக்காட்டாக சாருகேசி ராகம் ( சங்கராபரணம் + தோடி) அதாவது சங்கராபரணம் சரிகம தோடி பதநிஸ

  • @imanimaran4346
    @imanimaran43464 күн бұрын

    Thank you for your easy to comprehend explanations and easy methods to learn the basics. I was quite amazed by the simple diagrammatic formula devised by you to derive all the melakartha raga notes. I’m just a toddler in this field. Thank you for your great help. One humble doubt. If we start to change the scales of a raga then incidentally it coincides with other ragas in C scale. For example Keeravani of E scale resembles Kosalam of C scale , F scale resembles Vakulabaranam of C scale, and so on. This adds to more confusion and dilemma in identifying a scale or raga of a song. The concept of ragas looks more cumbersome and difficult than the western scale method. Please help to overcome this confusion.

  • @cst699

    @cst699

    3 күн бұрын

    This is called Graha bedam. Also present in Western music called 'mode'. en.m.wikipedia.org/wiki/Graha_bhedam

  • @imanimaran4346

    @imanimaran4346

    3 күн бұрын

    @@cst699 thank you

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    Күн бұрын

    @@cst699 Thanks for your replying on my behalf

  • @imanimaran4346

    @imanimaran4346

    Күн бұрын

    @@kalaabakavi3205❤

  • @RamuRamu-oj8gh
    @RamuRamu-oj8gh7 күн бұрын

    சார் 72 மேளகர்த்தா ராகம் உள்ளது. ஒரு ராகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு சொன்னால் போதும். இந்த வீடியோவை போன்று அனைத்து ராகங்களுக்கம் ஒரு வீடியோ போடுங்கள் சார் நன்றி🙏💕.

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    6 күн бұрын

    உறுதியாக போடுகிறேன் சார்

  • @rajanbabu6346
    @rajanbabu63467 күн бұрын

    👍💐💐💐

  • @subimak1
    @subimak18 күн бұрын

    101102 is a very simple ec to understand pattern for keeravani💐💐waiting for other ragas.. or if u can tel the logic v can make it

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    8 күн бұрын

    Sure sir I will upload all as soon as possible...

  • @ananthasasi

    @ananthasasi

    6 күн бұрын

    The logic is already given by him in his 72 Melakarta raagas video itself. All ragas are already given in C scale. Keep C as Root note and count the spacing in Semitones for rest of 6 notes. That is the formula. Apply it to all other 11 keys (notes) keeping each one as Rootnote. That all.

  • @cst699

    @cst699

    3 күн бұрын

    Some more ragas: Kanakangi 002100 Hanumathodi 011101 Mayamalavagowlai 020102 Karaharapriya 101110 Shankarabharanam 110111 Chalanattai 200120 Salagam 003000 Bhavapriya 012001 Kamavarthini 021002 Hemavati 102010 Kalyani 111011 Rasikapriya 201020 Natabhairavi 101101 Keeravani 101102 Gowrimanohari 101111 Shanmukapriya 102001 Simhendramadyamam 102002 Dharmavati 102011 Chakravagam 020110 Hatakambari 020120 Charukesi 110101 Sarasangi 110102 Harikambhoji 110110 Subhapantuvarali 012002 Swarnangi 012011 Mohanam 1121 Madyamavati 1212 Hindolam 2121 Shuddha saveri 1211 Shuddha dhanyasi 2112 Shivaranjani 1031 Revathi 0312 Hamsadhwani 1123 Nagaswaravali 3011 Gambheeranaatai 3013 Bhupalam 0130 Hamsanadham 1303 Abhogi 1013 Valaji 3210 Amirthavarshini 3103

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    Күн бұрын

    @@ananthasasi super sir u got it my thought... Thank u so much...

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    Күн бұрын

    @@cst699 super super good work❤

  • @JosephJoe-xf9vi
    @JosephJoe-xf9vi4 күн бұрын

    Hello brother do you take online classes.....????

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    4 күн бұрын

    Note my number and whatsup..9677885605

  • @subimak1
    @subimak18 күн бұрын

    Ji.. hv u made such details for other scales also. If yes pl share👏👏👏🫡

  • @cst699

    @cst699

    2 күн бұрын

    Some more ragas: Kanakangi 002100 Hanumathodi 011101 Mayamalavagowlai 020102 Karaharapriya 101110 Shankarabharanam 110111 Chalanattai 200120 Salagam 003000 Bhavapriya 012001 Kamavarthini 021002 Hemavati 102010 Kalyani 111011 Rasikapriya 201020 Natabhairavi 101101 Keeravani 101102 Gowrimanohari 101111 Shanmukapriya 102001 Simhendramadyamam 102002 Dharmavati 102011 Chakravagam 020110 Hatakambari 020120 Charukesi 110101 Sarasangi 110102 Harikambhoji 110110 Subhapantuvarali 012002 Swarnangi 012011 Mohanam 1121 Madyamavati 1212 Hindolam 2121 Shuddha saveri 1211 Shuddha dhanyasi 2112 Shivaranjani 1031 Revathi 0312 Hamsadhwani 1123 Nagaswaravali 3011 Gambheeranaatai 3013 Bhupalam 0130 Hamsanadham 1303 Abhogi 1013 Valaji 3210 Amirthavarshini 3103

  • @subimak1
    @subimak18 күн бұрын

    🎉but only 72 melakarta link is given major/minor scale n. Comp with western scale is not der pl chk n add. Tku

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    7 күн бұрын

    kzread.info/dash/bejne/lmZh3NeBj5CbqsY.htmlsi=vBMWA3W2lEEWiaLr Hi sir I think u will get answer from this video link.. Please check..

  • @ranganathaninbaraj9835
    @ranganathaninbaraj98356 күн бұрын

    Sir Bass harmony formula

  • @saminathang5211
    @saminathang52117 күн бұрын

    பாடலில் பல்லவி சிறப்பாக எழுதமுடியுது எனக்கு உதவமுடியுமா? சார் (4 பாடல் கை வசம் உள்ளது அய்யா )

  • @sekarb5434

    @sekarb5434

    6 күн бұрын

    பத்திரமா வச்சுக்கங்க..காப்பி அடிச்சுடுவாங்க..

  • @Gdaasan18

    @Gdaasan18

    5 күн бұрын

    சிந்தனை செய் மனமே

  • @shankaralingamkasilingam2801
    @shankaralingamkasilingam28012 күн бұрын

    நீங்கள் கூரும் ஸ்கேல்கலில் ராகத்தை ஓர்கனில் வாசித்து காட்டினால் இன்னும் தெளிவாக இருக்கும் சார்

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    Күн бұрын

    கன்டிப்பாக அடுத்த வீடியோவில் இருந்து வாசித்து காட்டுகிறேன்..

  • @mshariharan2669
    @mshariharan26697 күн бұрын

    நான் ஸ தகிட தகிட ப தகதிமி என்று பாடிப் பார்த்து scale ஐ மனதில் பதியவைப்பது வழக்கம்.

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    6 күн бұрын

    எப்படி என்பது எனக்கு புரியவில்லை . புதிய யுத்தியாக உள்ளது

  • @mshariharan2669

    @mshariharan2669

    6 күн бұрын

    @@kalaabakavi3205 இப்படிப் பாடும் பொழுது 12 ஸ்கேல் மனதில் நிற்கும்.

  • @mahadevanm4207
    @mahadevanm42072 күн бұрын

    போதிய அளவுக்கு இசையைபற்றி விபரம் தங்களிடத்தில் இல்லை.

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    2 күн бұрын

    ஆமாம் சாமி நா தற்குறி தான் .. இசை என்னும் ஆழ்கடலில் இப்போதுதான் முங்கி இருக்கிறேன்... உங்களுக்கு தெளிவா தெரிஞ்சா சொல்லிகுடுங்க நம்ம தமிழ் மக்களுக்கு.. நீங்களும் சொல்லித்தர மாட்டீங்க.. சொல்லித்தரவணையும் குறை சொல்றீங்க... இசைக்கான எளிய வழியை தான் நான் உருவாக்கி சொல்லி கொடுக்குறேன். இருப்பினும் கருத்துக்கு நன்றி..

  • @funny3012

    @funny3012

    2 күн бұрын

    Hi Dont bother about negative comments. They may have some purpose. You are doing excellent. ..keep moving. ...

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    Күн бұрын

    @@funny3012 thank u so much

  • @geekay3890
    @geekay38907 күн бұрын

    Pls Less talk explain well. Not good enough . No contents

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    7 күн бұрын

    Thank you. i just follow my own style. i cannot change my own of one guy. anyway thanks a lot

  • @ananthasasi

    @ananthasasi

    6 күн бұрын

    ​@@kalaabakavi3205Sir, you certainly take extreme effort in presenting things as much clear as possible. No doubt. But careful choice of words will make it better. For example, @9:20 you can use the word Semitone instead of word Count. You can suggest to take the first note as Rootnote and rest of the 6 numbers as spacing of following notes in Semitone distances. Your contribution is great in educating the ignorants like me. Your video on 72 Melakarta Raga is ultimate. Pl take this reply as suggestion only. 🙏

  • @anandpanneerselvam2973
    @anandpanneerselvam29733 күн бұрын

    Hello bro, நீங்க scale scale. னு சொல்லுவது key. 12 key. Not 12 scale

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    3 күн бұрын

    No bro ஒரே ஒரு இடத்துல edit பன்ன மறந்து scale nu sollitean.. En mela thaan mistake... Atha edit panna try panrean mudiyala bro..

  • @k.rantony8900
    @k.rantony89006 күн бұрын

    Sir your WhatsApp number 🎉❤ from Kottayam Kerala

Келесі