How To Attain Swarnakarshana Bhairavar?/சொர்ணாகர்ஷண பைரவரை சித்தி செய்வது எப்படி?/GnaniBirundavanar

Тәжірибелік нұсқаулар және стиль

அமைதியும் ஆனந்தமும் ! அன்பும் கருணையும் !! எங்கும் நிலைத்திருக்கட்டும் !!! கோத்தகிரியின்(ஊட்டி - தமிழ்நாடு - இந்தியா) அழகிய மலைகளில் பாரம்பரிய மற்றும் நவீன வசதிகளுடன் குருகுல கல்வியின் பண்டையகால பாரம்பரியம் புத்துயிர் பெற்றது.
அறிவியல் நுட்பங்களை மனித உடலில் உணரும் நிகழ்ச்சியாக மூன்று நாள் (ஜனவரி 20,21,22 - 2023 ) வகுப்பு அமைந்தது. 12'c குளிரில், 20 முதல் 70 வயது வரை கலந்துகொண்ட ஆன்மீக மெய்யன்பர்களுக்கு குரு ஞானிபிருந்தாவனர் அய்யா வின் தெய்வீக சக்தியினால் குண்டலினி சக்தி மேல் எழுந்து வியர்வை வந்து அற்புதம் நடந்தது. 3 - நாட்களும் பண்டய கால ஆன்மீக குருகுல கல்வி வாழ்கை கிடைக்கப் பெற்றனர். சொர்ணாகர்ஷண பைரவர் தியானமும், குபேர ஆகர்ஷன தியானமும் நடைபெற்றது. சித்தர்கள் குரு-சிஷ்ய பாரம்பரியத்தில் மட்டுமே வெளிப்படுத்திய பல ரகசிய தியானங்களும், மந்திர உபதேசங்களும் வழங்கப்பட்டது.
ஞானிபிருந்தாவனார் ஞானபீடம்
கும்பகோணம் - தமிழ்நாடு - இந்தியா
0091 - 94433 99023
In the beautiful hills of Kothagiri (Ooty - Tamil Nadu - India) the age-old tradition of Gurukula education is revived with traditional and modern facilities.
The three-day (January 20, 21, 22 - 2023) class was a program to experience scientific techniques in the human body. Spiritual devotees from age 20 to 70 years attended the class. In 12'c freezing cold with Blessing and Divine Power of Guru Gnanibirundavanar Ayya Kundalini Shakti rose up and perspiration came and a miracle happened. In those 3 days spiritual devotees also got access to ancient spiritual Gurukula educational life. Swarna Akarshana Bhairavar Meditation and Kubera Akarshana Meditation were held. The mantras and secret meditations that were revealed only in the guru-disciple tradition of Siddhas teachings were given.
GnaniBirundavanar Gnanapeetam 0091 - 94433 99023 0091 - 94429 17888 Peace and joy! Love and mercy!! Stay everywhere!!!
#GnaniBirundavanar,#Gnani,#Guru,#Enlightment,#Siddhar,#Sithargal,#18Siddhar,#Siddhargal,#Gnanam,#Gnanamargam,#UnmaiSiddhar,#UnmaiSiddhargal,#Gnanapeetam,#Bohar,
#GurukulaKalvi,#BoharMaharishi,#Meditation,#GnanaSathsangam,#Sathsangam,#karma,#Dharma,#Vidhi,#kothagiri, #mortalBeing, #Immortalbeing, #howtobecomeimmortal, #குருகுலகல்வி, #ஞானிபிருந்தாவனார்,#ஞானி,#குரு,#ஞானம்,#சித்தர்,#18சித்தர், #சாகாக்கல்வி,
#சித்தர்கள்,#ஞானமார்க்கம்,#உண்மைசித்தர்கள்,#ஞானபீடம்,#போஹர்,#குருகுலக்கல்விதியானம்,#ஞானசத்சங்கம்,#சத்சங்கம்,#கர்மா,#தர்மம்,#விதி,#கோத்தகிரி

Пікірлер

    Келесі